Madurai Aadheenam With Nagore Hanifa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Madurai Aadheenam With Nagore Hanifa

ความคิดเห็น • 47

  • @raguram3416
    @raguram3416 5 ปีที่แล้ว +47

    விஞ்ஞான வளர்ச்சி இந்த அளவுக்கு அதிகமாக வந்ததால் தான் இப்படி ஒரு அபூர்வமான காட்சியை யூடூப்பில் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க மத நல்லிணக்கம் வளர்க ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை அன்புடன் முகமது ரபீக்

    • @Inaa1133
      @Inaa1133 ปีที่แล้ว

      இந்த ஃபோன்னாலதான் இவ்வளவு பிரச்சினையும்.
      இதுக்கு மொதல்ல எல்லோரும் நல்லாதான் இருந்தாங்க

  • @sathurudeen6387
    @sathurudeen6387 4 ปีที่แล้ว +20

    இரு ஐயாவையும் இணைந்து பார்க்கும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு

  • @faizerrazak9370
    @faizerrazak9370 3 ปีที่แล้ว +20

    ஆதினம் ஐயா அவர்களை எனக்கு றெம்ப பிடிக்கும் நல்ல மனிதர் songs super

  • @linguafranca5115
    @linguafranca5115 4 ปีที่แล้ว +38

    நான் ஒரு இஸ்லாமியன் மற்றும் மத நல்லிணக்க ஆர்வலன் எனக்கு ஐயா மதுரை ஆதீனம் அவர்களை மிகவும் பிடிக்கும் . அவர்களை போல் இன்னும் நிறைய பேர் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்

  • @arumugamshanmugam1846
    @arumugamshanmugam1846 4 ปีที่แล้ว +7

    இசை முரசு ஐயாவின் பாடல்களுக்கு நான் என்றென்றும் அடிமை.

  • @mohamedhussain7695
    @mohamedhussain7695 4 ปีที่แล้ว +22

    நாங்கள் தமிழனாக இருப்பதற்கு இதுவே உண்மை அடையாளம் ஜாதி மதத்தின் பெயரால் பிரிக்க முடியாது. இதுதான். திராவிடம்

  • @sekart7275
    @sekart7275 3 ปีที่แล้ว +11

    எம்மதம்ஆனாலும் தமிழன்,தனதுவிருந்தோம்பலில்,எல்லோரும்ஒன்றுதான்

  • @acbala84
    @acbala84 6 หลายเดือนก่อน

    இதுதான் உண்மையான ஆன்மீகம். தலை வணங்குகிறேன்

  • @indtechkasim
    @indtechkasim 3 ปีที่แล้ว +9

    என்னவொரு கணீர் குரல்
    குருமகா சன்னிதானத்திற்கு

  • @imoorthy
    @imoorthy 3 ปีที่แล้ว +5

    Hanifa legend singer.Gift of God.

  • @Thambimama
    @Thambimama 9 ปีที่แล้ว +41

    வயதின் முதிர்ச்சியால் உடல் சோர்வுற்றிருக்கும் நாகூர் ஹனீபா அவர்களை அண்மையில் நோன்பு காலமான ரமலான் மாதத்தில் நேரில் கண்டு அளவளாவுவதற்கு மதுரை ஆதீனம், நாகூர் சென்றிருந்தார். பழைய நண்பரைக் கண்டதும் நாகூர் ஹனிபா அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
    .
    மதுரை ஆதீனம் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க நோன்பு பிடித்து களைப்புற்றிருந்த நாகூர் ஹனிபா அவர்கள் அப்பாடலை பாட ஆரம்பித்தார். காது கேளாத நிலையிலும், மறதி ஆட்கொண்டிருந்த போதிலும், குரல் தளர்ந்திருந்த போதிலும் நண்பரின் வேண்டுகோளைத் தட்ட முடியாத நிலை. நாகூர் ஹனிபா எதையும் பொருட்படுத்தாமல் பாட ஆரம்பித்தார். பாடலை முழுதும் பாட முடியாமல் அவர் திணறுவதை மதுரை ஆதீனத்தால் உணர முடிந்தது.
    .
    நாகூர் ஹனீபாவின் தீவிர ரசிகரான மதுரை ஆதீனம் உணர்ச்சி வசப்பட்டு அவரே தன் குரலால் பாட ஆரம்பித்தார்.
    .
    இப்பாடலுக்கு மதுரை ஆதினம் அருணகிரிநாதர் அவர்கள் ஆத்மார்த்த ரசிகர். ஓய்வு நேரங்களிலும், காரில் பயணம் செல்லுகையிலும் இப்பாடலைக் கேட்க அவர் தவறுவதே இல்லை.
    .
    இதை மதநல்லிணக்கம் என்று சொல்லுவதா அல்லது இரு பழைய நண்பர்களின் உணர்ச்சிமயமான சந்திப்பு என்று சொல்லுவதா என்று எனக்கு புரியவில்லை.
    .
    மதச்சகிப்புத்தன்மை சிறுகச் சிறுக வெகுவாகவே குறைந்து வரும் இக்கால கட்டத்தில் இதுபோன்ற மனிதநேய உறவுகள் இன்னும் முழுமையாய் மரித்து விடவில்லை என்பதை உணர்த்துகிறது இந்த பரஸ்பர சந்திப்பு.
    நாகூர் ஹனிபாவை நெகிழ வைத்த மதுரை ஆதீனத்தின் சந்திப்பு அடங்கிய அந்த அபூர்வ காணொளி

    • @balasubramaniamvk1089
      @balasubramaniamvk1089 3 ปีที่แล้ว

      இன்றுசுதந்திர தினத்தன்றுதேனாம்பேட்டை சத்திய மூர்த்திபவனுக்கு வருகைபுரிந்த திரையுலக மார்கண்டேயன் நடிகர்சிவகுமார் வருகைபுரிந்தமைக்கு நன்றி.!காங்.கட்சியில் இணைந்து விட்டாரா.???

  • @helanhelan3093
    @helanhelan3093 3 ปีที่แล้ว +5

    உங்க மத ஒற்றுமைக்கு நன்றி வணக்கம் தலை வணங்குகிறேன் இறைவனுக்கு நன்றி

  • @MRM-rx5hu
    @MRM-rx5hu 4 ปีที่แล้ว +9

    வாழ்க நம் ஒற்றுமை

  • @akkeema4266
    @akkeema4266 3 ปีที่แล้ว +7

    நல்ல நண்பர்கள்

  • @user-nd9hi1nm4k
    @user-nd9hi1nm4k 3 ปีที่แล้ว +9

    இது தான் தமிழகம்

  • @dhavaseelankattumannarkoil2526
    @dhavaseelankattumannarkoil2526 6 ปีที่แล้ว +20

    மதுரை ஆதீனம் அருமை

  • @mdmdafah5613
    @mdmdafah5613 2 ปีที่แล้ว +1

    Aiyah enaku unggalludaiya ahsirvatam vendum

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 8 ปีที่แล้ว +14

    How Sweet! How Nice! Great!

  • @anverandrewcbe5152
    @anverandrewcbe5152 3 ปีที่แล้ว +6

    Great ❤❤❤

  • @perumalainarayanan8888
    @perumalainarayanan8888 5 หลายเดือนก่อน

    இரண்டு நன்மைகள் ❤❤❤❤❤

  • @yunoosyunoos9574
    @yunoosyunoos9574 2 ปีที่แล้ว +1

    MADURAI. ATNAM. SAR. YOUR. REALE. SUPER. YOURGARAT

  • @lovlylittlekrishnan6398
    @lovlylittlekrishnan6398 3 ปีที่แล้ว +2

    சிறந்த மனிதர்கள்

  • @fawmimakeen310
    @fawmimakeen310 2 ปีที่แล้ว +1

    Great guru jee

  • @ABDULRAHMAN-ig3sf
    @ABDULRAHMAN-ig3sf 5 ปีที่แล้ว +5

    Masha Allah

  • @vedhavedhsalam8193
    @vedhavedhsalam8193 ปีที่แล้ว +1

    Love

  • @ansarim6991
    @ansarim6991 3 ปีที่แล้ว +4

    👌👌👌

  • @JKpetsandcooking
    @JKpetsandcooking 3 ปีที่แล้ว +1

    RIP Arunagirinathar Ayya

  • @rameshvetri7180
    @rameshvetri7180 3 ปีที่แล้ว +2

    Innaikku Athinam maraintha nal...

  • @ibrahimibrahim3749
    @ibrahimibrahim3749 4 ปีที่แล้ว +3

    Nice.man.sir

  • @chelliahts4841
    @chelliahts4841 3 ปีที่แล้ว +2

    Ethuthan Manitha Panpaduu

  • @aathiledits335
    @aathiledits335 4 ปีที่แล้ว +4

    இது தான் தமிழ்நாடு

  • @sureshbanu671
    @sureshbanu671 6 ปีที่แล้ว +15

    ரொம்ப பிடி‌த்த மனிதர்கள்

  • @narendrakuppan6332
    @narendrakuppan6332 3 ปีที่แล้ว

    love you both.....

  • @asrdtube3982
    @asrdtube3982 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🤝🤝🤝✔✔✔❤❤❤

  • @hanisaji5602
    @hanisaji5602 6 ปีที่แล้ว +3

    Wow supper

    • @spalanivelan2471
      @spalanivelan2471 4 ปีที่แล้ว

      I am palani I am 54 years nellikuppam cuddalore I very much like hanifa erai thoor true

  • @paranjothijothi200
    @paranjothijothi200 3 ปีที่แล้ว

    Semmasuper

  • @manovisu1382
    @manovisu1382 2 ปีที่แล้ว +1

    Kangal kulamagirathu !

  • @sureshbanu671
    @sureshbanu671 6 ปีที่แล้ว +3

    Super

  • @i.monzoorilahee9799
    @i.monzoorilahee9799 5 ปีที่แล้ว +2

    Nice...

  • @shagulhameedhameed5329
    @shagulhameedhameed5329 5 ปีที่แล้ว +7

    Tamil Muslim history world

  • @tamilselvans6029
    @tamilselvans6029 3 ปีที่แล้ว +1

    😭

  • @MYKUTTIES88
    @MYKUTTIES88 11 หลายเดือนก่อน

    Masha Allah