Madurai Aadheenam
Madurai Aadheenam
  • 10
  • 2 199 436

วีดีโอ

Madurai aadheenam at SSR FUNCTION 7
มุมมอง 2.6K9 ปีที่แล้ว
Madurai aadheenam at SSR FUNCTION 7
Madurai aadheenam at SSR FUNCTION 6
มุมมอง 2.7K9 ปีที่แล้ว
Madurai aadheenam at SSR FUNCTION 6
Madurai aadheenam at SSR FUNCTION 5
มุมมอง 6249 ปีที่แล้ว
Madurai aadheenam at SSR FUNCTION 5
Madurai aadheenam at SSR FUNCTION 4
มุมมอง 2.3K9 ปีที่แล้ว
Madurai aadheenam at SSR FUNCTION 4
Madurai aadheenam at SSR FUNCTION
มุมมอง 4709 ปีที่แล้ว
Madurai aadheenam at SSR FUNCTION
Madurai Aadheenam unveiling the portrait of ACTOR SSR
มุมมอง 4419 ปีที่แล้ว
Madurai Aadheenam unveiling the portrait of ACTOR SSR
Madurai Adheenam at Madurai Kamaraj University
มุมมอง 1.8K9 ปีที่แล้ว
Speech at Madurai Kamaraj university
Madurai Aadheenam With Nagore Hanifa
มุมมอง 112K9 ปีที่แล้ว
Madurai Aadheenam With Nagore Hanifa
Madurai Aadheenam with Nagor Hanifa.
มุมมอง 2.1M9 ปีที่แล้ว
His Holiness Madurai Aadheenam GuruMahaSannithanam Met Isaimurasu Alhaj Nagore EM. Haneefa at his Chennai home on (07 Dec 2014).

ความคิดเห็น

  • @ImranKhan-ij8hg
    @ImranKhan-ij8hg หลายเดือนก่อน

    Itha Paratha evlo happy ya iruku evlo oru ottrumai

  • @RajKumar-q3j8n
    @RajKumar-q3j8n หลายเดือนก่อน

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @srikanthmechanical4868
    @srikanthmechanical4868 หลายเดือนก่อน

    Ivarukku piragu Ippo oru aadheenam vandhurukkan parunga mental thayo ..i

  • @jayaprakashd2608
    @jayaprakashd2608 4 หลายเดือนก่อน

    What a communal harmony. Fantastic! May the world be like this!

  • @perumalainarayanan8888
    @perumalainarayanan8888 5 หลายเดือนก่อน

    இரண்டு நன்மைகள் ❤❤❤❤❤

  • @acbala84
    @acbala84 6 หลายเดือนก่อน

    இதுதான் உண்மையான ஆன்மீகம். தலை வணங்குகிறேன்

  • @kaleelrahman8736
    @kaleelrahman8736 7 หลายเดือนก่อน

    I respect madurai adheenam ayya

  • @skannanbala4011
    @skannanbala4011 9 หลายเดือนก่อน

    Isai murasu Nagoor Hanifaa Iyya is a treasure of Tamilnadu. I am a Hindu. His Iraivanidam Kai Yenthungal is where I seek solace, whenever I am down. Especially those lines " anbu nokku tharuga endru aluthu kelungal"... tears will roll down. What a divine voice. This is an excellent video. Two friends meet.. no barriers of religion, fully united by love, affection and Thamizh. The respect that Madurai Aathenam and Thiru. Hanifaa had for each other glitters through out this video. This is the path shown by our elders in Tamilnadu. Lets follow that path and show love and respect to all. Thanks a lot for posting this wonderful video. ❤❤🎉

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 9 หลายเดือนก่อน

    Excellent Madurai Adeenam ❤❤❤❤

  • @vpsammu9108
    @vpsammu9108 10 หลายเดือนก่อน

    Jaisairam Allah Malik...🙏🙇

  • @lepondyrider9834
    @lepondyrider9834 10 หลายเดือนก่อน

    That hug❤

  • @ramkumarrajagopal6311
    @ramkumarrajagopal6311 10 หลายเดือนก่อน

    Sangi baadu pasanga idha paarungada

  • @sureshkrishnan5977
    @sureshkrishnan5977 10 หลายเดือนก่อน

    TN culture 😂🎉🎉🎉

  • @MYKUTTIES88
    @MYKUTTIES88 11 หลายเดือนก่อน

    Masha Allah

  • @gokulreddy1719
    @gokulreddy1719 ปีที่แล้ว

    Great friendship.

  • @JefarullahJeff
    @JefarullahJeff ปีที่แล้ว

    மதமே இல்லை மனிதநேயமட்டுமே நம்மிடம் என்பதற்கு உதாரணம் ஆதினம் மட்டுமே❤❤❤

  • @udumanali4079
    @udumanali4079 ปีที่แล้ว

    இசை தமிழ் சைவ தமிழ்

  • @JK-zf7vl
    @JK-zf7vl ปีที่แล้ว

    சைவ மார்க்கமும் இஸ்லாமி மார்க்கமும் ஒருமித்த கொள்கை

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 ปีที่แล้ว

    அரசியல்வாதி நாய்கள்தான் இஸ்லாமியர்களை வேறு கோணத்தில் பார்க்கிறான். இஸ்ஸாமியர்கள் நம் சகோதரர்கள்.

  • @sankerraganathan8501
    @sankerraganathan8501 ปีที่แล้ว

    Thanks to Tamil Nadu peoples

  • @சத்யாமுத்து
    @சத்யாமுத்து ปีที่แล้ว

    இதுவே எங்களின் ஒற்றுமையின் வெளிபாடு..,❤ அழிக்க நினைத்தால் அழிந்து விடுவாய் 😡

  • @shunmugam5747
    @shunmugam5747 ปีที่แล้ว

    நட்புக்கு இலக்கனம் இது தான்

  • @VimalRaj-rt5mh
    @VimalRaj-rt5mh ปีที่แล้ว

    This is how real india should be.

  • @gopakumar386
    @gopakumar386 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே

  • @vedhavedhsalam8193
    @vedhavedhsalam8193 ปีที่แล้ว

    Love

  • @vedhavedhsalam8193
    @vedhavedhsalam8193 ปีที่แล้ว

    Love

  • @stepbystep1477
    @stepbystep1477 ปีที่แล้ว

    Nice leaders

  • @U1VEL
    @U1VEL ปีที่แล้ว

    தமிழ் இலக்கியமும் இலக்கணமும் 💓

  • @muthusivabrassvesselsmanuf5146
    @muthusivabrassvesselsmanuf5146 2 ปีที่แล้ว

    ஆதீனங்கள் இந்து சமயம் சார்ந்தது அல்ல. இவை தமிழர் சமையமான சைவசமயத்தை சேர்ந்தவை. சைவசமயத்தின் பண்பையே இக்காணொளி எடுத்துரைக்கிறது ❤️❤️😍

  • @akkeema4266
    @akkeema4266 2 ปีที่แล้ว

    அருமையான நண்பர்கள்

  • @mohamedthoufeek6648
    @mohamedthoufeek6648 2 ปีที่แล้ว

    உண்மையான தமிழ் தோழர்கள்

  • @MOHAMMEDASIF993
    @MOHAMMEDASIF993 2 ปีที่แล้ว

    This is our real india

  • @dheenadhayalanramasamy8968
    @dheenadhayalanramasamy8968 2 ปีที่แล้ว

    நாம் அறம் வழி வந்த தமிழர்கள்! மிகவும் பெருமையாக உள்ளது! நாம் தமிழர்.திருப்பூர்.

    • @prem91
      @prem91 2 ปีที่แล้ว

      டேய் தற்குறி ஆமையே இந்த இரண்டு மாமனிதர்களின் கால் தூசிக்கு கூட நொண்ண ச்சீமான் இணையாக மாட்டான்

    • @dheenadhayalanramasamy8968
      @dheenadhayalanramasamy8968 2 ปีที่แล้ว

      @@prem91 மிகவும் நன்றி சகோதரா நாம் தமிழர்

    • @prem91
      @prem91 ปีที่แล้ว

      @@dheenadhayalanramasamy8968 நண்பா நாம் தமிழர் என்றால் அது ச்சீமான் நடத்தும் கட்சி பெயர் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதை தொடங்கி அதுக்கு நாம் தமிழர் என்று பெயர் வைத்தது ச்சீமான் அல்ல தினத்தந்தி நிறுவர் சீ'பா'ஆதித்தனார் அவர் தொடங்கி பெயர் வைத்த அமைப்பே நாம் தமிழர் ச்சீமான் சொல்லி தான் தமிழையும் தமிழ் மண்ணையும் நேசிக்க நான் முட்டாள் அல்ல இங்க கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்தே எம் தமிழும் தமிழ் இனமும் சிறந்த முறையில் வானுயர்ந்து இருந்து வருகிறது அரசியல் வியாபாரம் செய்ய தமிழை பயன்படுத்தி வரும் ச்சீமான் எம் தமிழ் இனத்தை ஆள கனவு காணலாம் தவிர எம் தமிழ் மக்கள் ஒருபோதும் ச்சீமானை எங்களை ஆள விட மாட்டோம்

  • @nagamanyraghupathy5487
    @nagamanyraghupathy5487 2 ปีที่แล้ว

    We (Muslims & Hindus) always live like brothers & sisters...it's a perfect example

  • @gabichelviwallpainting2774
    @gabichelviwallpainting2774 2 ปีที่แล้ว

    That's tamil nadu... கண் கொல்லா காட்சி.. இறைவனிடம் பாடல் அருமை...

  • @bulletrajakaraikudi4858
    @bulletrajakaraikudi4858 2 ปีที่แล้ว

    Ramba Nella manithar

  • @rajanr9938
    @rajanr9938 2 ปีที่แล้ว

    Miga Miga Arumaiyana Kural Hanifa

  • @ManojKumar-lw6gj
    @ManojKumar-lw6gj 2 ปีที่แล้ว

    Dedicated to BJP Parties

  • @kalam7773
    @kalam7773 2 ปีที่แล้ว

    பெரியவங்க எல்லாரும் ஒற்றுமையாக பக்தி மார்க்கத்தில் தன் இருக்கிறார்கள். இந்த ஓசி சோறு கூட்டம் தான் பிரச்சனை பண்ணி மக்களை பிரிச்சி வைக்கிறானுக

  • @abenadickrajakumar3161
    @abenadickrajakumar3161 2 ปีที่แล้ว

    இப்ப இருக்கிற அரை மெண்டல்கள் இதை பார்த்து திருந்து வார்களா? மகிழ்ச்சி. அன்பு, மதிப்பு, பெருந்தன்மை, அடக்கம்,, நெருக்கம், உபசரிப்பு,, ஈகோ இல்லை,, தொடும்உணர்வு... கண்கொள்ளா காட்சி. 🙏

  • @gemkumar9893
    @gemkumar9893 2 ปีที่แล้ว

    இந்த ஆதீனம் இப்போது உயிரோடு இருந்திருந்தால் இந்த நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்த ஆதீனமும் மாறி இருப்பார்... அல்லது மாற்றப்பட்டிருப்பார்., அல்லது விலை போய் இருப்பார். இது நல்ல போன்ற நிகழ்வுகள் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நிகழ்ந்து கொண்டிருந்தது... சாதாரணமாக.! இது தான் இந்த மண்ணின் இயல்பு. ஆனால் சந்தர்ப்பங்களை எதிர்பார்த்து கொண்டிருந்த சில கருநாகங்கள் இங்கு தங்களது நச்சு விதையை விதைக்க ஆரம்பித்துள்ளார்கள். மத வெறியை கடந்த தமிழ் மண்ணில் ஏதோ மரபணு மாற்றப்பட்டது போன்ற புதிய மனிதர்களின் நடமாட்டம் கவலை அளிக்கிறது.

  • @michealjoseph1081
    @michealjoseph1081 2 ปีที่แล้ว

    👍👏🙏🌷🙏

  • @jayaramanp7267
    @jayaramanp7267 2 ปีที่แล้ว

    மத நல்லினக்கத்தின் எடுத்துக்காட்டாய் உள்ளது இந்தக்காணொளி. மதம் மனிதன் உருவாக்கியது. அது மனிதர்களைப்பிளவுபடுத்த ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 2 ปีที่แล้ว

    பேதம்இல்லை அன்பு உள்ளங்கல் சமத்துவம் வாழ்க

  • @lakshminarasimhanramaswamy3453
    @lakshminarasimhanramaswamy3453 2 ปีที่แล้ว

    அவர் குரல் அவர் பாடிய பாடல்கள் என்றைக்கும் இனிமை கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @mgsindica1840
    @mgsindica1840 2 ปีที่แล้ว

    தமிழர்களின் மதவழிபபாடு மதநல்லினக்கத்தின் உச்சம். உலக மக்கள் இதை புரிந்துக்கொண்டால் உலக அமைதி உறுதி. என் இந்துக்கடவுளை வழிபடுவதெ ஐயாவின் உலகின் ஒரே ஒரு குரலான இறைவனிடம் கைஏந்துங்கள், அவன் இல்லை என்று சொல்லுவதில்லை. நாம் மதத்தால் அல்ல, தமிழால் இனைந்தவர்கள்.

  • @matheshgowtham931
    @matheshgowtham931 2 ปีที่แล้ว

    🙏

  • @saravananmk8980
    @saravananmk8980 2 ปีที่แล้ว

    இந்த நிகழ்வு உலகத்திற்கு படிப்பினை. இந்த பதிவை மொழி மாற்றம் செய்து போப் முதல் எல்லா ஆன்மிகவாதிகள் அனைவருக்கும் அனுப்ப வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர்... செம்மொழி தத்துவம்.

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 2 ปีที่แล้ว

    This is 7 years before when adinam was as tamilan but now he became RSS slave Sangi adinam against tamilan even he is suthiran can't sit equally to Sangi.