எங்களின் இலங்கையை சுற்றி பார்த்த உங்களின் அனுபவங்களை அழகாக தொகுத்துள்ளீர்கள் .................very good ................அங்கு கண்ட ஆற்றின் பெயர் மாணிக்க கங்கை .............உண்ட உணவில் கண்ட அந்த சிவப்புநிற வெங்காயம் கலந்த பதார்த்தம் sambol என சிங்களத்திலும் சம்பல் என தமிழிலும் அழைப்போம்.
இலங்கை ஒரு சொர்க்க நாடு அதை ஆளத்தெரியாமல் அரசியல் செய்வோரால் இரத்த ஆறு ஓடியது என்பது மிகவும் துன்பம் - இனியாவது சண்டைகள் அற்று நிம்மதியாக ஒற்றுமையாக அனைவரும் இருந்தால் இலங்கையை மிஞ்ச அழகிய நாடு உலகில் இருக்காது. சுயநலமிக்க அரசியலாளர்களினாலேயே உலகெங்கும் பிரச்சினைகள்.
Very nice video, I am from Sri Lanka but due to the ethnic war we left this country. Hope peace will return soon and all will live in happiness. Very nice presentations. Long live Amma.
ரொம்ப நன்றாக விமரிசனம் பண்ணி இருந்தீர்கள். கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மிகவும் அருமை. கதிர்காமத்தில் நீங்கள் பார்த அந்த ஆறு மாணிக்ககங்கை. கதிர்காமம் மலை ஏறி அங்குள்ள முருகப்பெருமனையும் தரிசித்து அவர் அருலையும் பெற்று திருக்கணாமலை, சிலாபம், மன்னார், மட்டக்களப்பு, யாழ்பாணம் போய் பார்த்திருப்பீர்கள். ஏன் அந்த videos இன்னமும் upload பண்ண வில்லை.
அம்மா! இது எங்கள் நாடு.இது உங்கள் நாடு.முன்பொரு காலத்தில் இந்தியாவோடு சேர்ந்திருந்த நாடு.இப்ப இரண்டு நாடுகளும் வெவ்வேறாக இருந்தாலும். மக்கள் எல்லோரும்.🙏🙏🙏🙏😀😄🌴🥀🍊🍊🍊🍎🍎🌴🌾🌾🌼நன்றி.
sabanathan asaippillai sariyaga sonega. nam ellarum ore maan la piranthavanga. enakum elangai kum etho purva jenma bantham erupathu pola epavum unarven. oru naal katayam varanum nu romba asaiya eruku.
எங்கள் நாட்டுக்கு வந்து சுற்றி பார்த்ததில் மகிழ்ச்சி. கதிரகாமத்தில் வாய்கட்டி பூஜை செய்பவர்கள் சிங்கள கப்புறால..முருகன் இந்தியாவில் இருந்து ஊர் ஊராக சென்று கடைசியாக கதிர்காமத்திற்கு சென்று பரதேசி கோலத்தில் தங்க இடம் கேட்டாறாம்.தமிழர்கள் மறுத்து விட்டார்களாம். சிங்கள ஒருவர் சிறு குடிசை அமைத்து கொடுத்துள்லார்.மருநாள் மனிதராக வந்தவரை காணவில்லை.அந்த இடத்தில் வேல் இருந்துள்ளது பிறகு எல்லா மக்களும் சேரந்து கோயில் கட்டி வழிபட்டுல்லார்கள்.இது என் பாட்டா சொன்ன வரலாறு உண்மை.
Murugan travels பற்றி சொல்லுங்கள். April may யில் 2 Tour போகலாம் என நினைத்துள்ளேன்..இதுவரை இந்தமாதிரி Tour சென்றதில்லை குடும்பத்தினருடன் தான் சென்றிருக்கிறேன்....தங்கள் பயணஅனுபவம் மிகவும் அருமை..
Hello annam mam... Good day to you...I was eagerly waiting for this part 2 video...As i was expecting you to tell about the travel agent details...Also how many days was the tour package...As we r planning for a long time to go to kadir kamam... Hope you share the details in your next video ..Pls Best regards, Nalini.
புராணங்களில் சொல்லும் மலையில் உள்ள முருகனை பார்க்கலையா? இங்கு பூஜை செய்பவர் வாயை துணியால் கட்டிக்கொண்டு செய்வார். மாணிக்க கங்கை ஆறு. சீதை சிறை வைத்த இடத்தை சுற்றி அசோகமரம் மலை.அழகாக இருந்தது.
Visit to north and east part of Sri Lanka. Lot of Tamil people live there. You will see a mini tamilnadu there. You are showing like only sinhalese are in Sri Lanka.
sri lanka is most safest country for tourist, you & your family can travel any part of country freely , you can make everything online booking as well. you can spend more days & cheap,. you can get tamil speaking self driver if you are coming whole family .
@@AnnamsRecipes en.m.wikipedia.org/wiki/Kataragama_temple There is a separate mosque near by for Muslims I guess.. but the pooja is done only for Buddhist, veddas, and Hindu inside the temple
நல்லது அம்மா, கதிர்காம முருகன் கோயிலுக்கு யார் யார் வருகிறார்கள்? தமிழர்களா? சிங்களவர்களா? அல்லது முஸ்லீம்களா? ஸ்ரீ லங்கா பயணம் பற்றி நிறைய வீடியோ போடுங்கள். ஸ்ரீலங்காவில் விஷேசமாக எங்கு எங்கு பயணம் செய்யலாம் என்று சொல்லுங்கோ அம்மா? கதிர்காம முருகன் கோயில்ல முஸ்லீம்கள் தான் அதிகம் விழுந்து விழுந்து வணங்குகிறார்கள் என்று பேசுறாங்கள் அது உண்மையா அம்மா.
எங்களின் இலங்கையை சுற்றி பார்த்த உங்களின் அனுபவங்களை அழகாக தொகுத்துள்ளீர்கள் .................very good ................அங்கு கண்ட ஆற்றின் பெயர் மாணிக்க கங்கை .............உண்ட உணவில் கண்ட அந்த சிவப்புநிற வெங்காயம் கலந்த பதார்த்தம் sambol என சிங்களத்திலும் சம்பல் என தமிழிலும் அழைப்போம்.
george navaretnarajah i love elangai
Nice
நல்லா ரசித்திருக்கின்றீர்கள்
அம்மா வாழ்த்துக்கள்
இலங்கை ஒரு சொர்க்க நாடு அதை ஆளத்தெரியாமல் அரசியல் செய்வோரால் இரத்த ஆறு ஓடியது என்பது மிகவும் துன்பம் - இனியாவது சண்டைகள் அற்று நிம்மதியாக ஒற்றுமையாக அனைவரும் இருந்தால் இலங்கையை மிஞ்ச அழகிய நாடு உலகில் இருக்காது. சுயநலமிக்க அரசியலாளர்களினாலேயே உலகெங்கும் பிரச்சினைகள்.
Unga oorla ellam prachana ellam illya
Super madam.Very nice🙏🙏🙏
Very nice video.The way u explain is very nice I felt as am traveling with you.Thanksfor sharing the video
Very nice video, I am from Sri Lanka but due to the ethnic war we left this country. Hope peace will return soon and all will live in happiness. Very nice presentations. Long live Amma.
Proud to be a Srilankan 😎
Thank you so much for visiting our country and for the brief explanation
Have a Good day too..!
ரொம்ப நன்றாக விமரிசனம் பண்ணி இருந்தீர்கள். கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மிகவும் அருமை. கதிர்காமத்தில் நீங்கள் பார்த அந்த ஆறு மாணிக்ககங்கை. கதிர்காமம் மலை ஏறி அங்குள்ள முருகப்பெருமனையும் தரிசித்து அவர் அருலையும் பெற்று திருக்கணாமலை, சிலாபம், மன்னார், மட்டக்களப்பு, யாழ்பாணம் போய் பார்த்திருப்பீர்கள். ஏன் அந்த videos இன்னமும் upload பண்ண வில்லை.
I love srilanka thanks mam come again
So brave..
Super amma naangalum srilanka pona feel varudhu awesome semma thanks for sharing 😘
nalla puriyumpadi solringa ammaa thanks
Congratulations mama
அக்கா நீங்கள் வாங்கிய 30 ரூபாய் 50 ரூபாய் இடியப்ப தட்டு . அழகான படப்பிடிப்பும் , நல்ல வர்ணனையும் . நன்றி அக்கா
Super journey madam fine and picture
👍980
நல்லதொரு நம் நாட்டின் பகிர்வு சகோதரி👍
நன்றி🙏
🤝🤝🤝🤝🤝
Very good
அம்மா! இது எங்கள் நாடு.இது உங்கள் நாடு.முன்பொரு காலத்தில் இந்தியாவோடு சேர்ந்திருந்த நாடு.இப்ப இரண்டு நாடுகளும் வெவ்வேறாக இருந்தாலும். மக்கள் எல்லோரும்.🙏🙏🙏🙏😀😄🌴🥀🍊🍊🍊🍎🍎🌴🌾🌾🌼நன்றி.
sabanathan asaippillai sariyaga sonega. nam ellarum ore maan la piranthavanga. enakum elangai kum etho purva jenma bantham erupathu pola epavum unarven. oru naal katayam varanum nu romba asaiya eruku.
sabanathan asaippillai tamil natti vasikum tamilargalai vida elangai tamilargal than enaku romba pidikum.
Nice tour .Vilapalam I ate when I was 10yrs old.In my country cannot get.If relatives bring from India.I love the fruit
Tourism company name pl
Excellent super voice ,useful message
Super very nice vlog mam.
Thank you Sneka
Really super mam after seeing Ur video I'm also planning to go ter Ur explanation is also very nice making me to go ter sooooooon
Super
In which travel you went to sri lanka
கதிர் காமன் தரிசனம் காண மிக ஆவல்... முருகா...
tx ma very well explained well done.
Super, I am from srilankan
Karhirhamam neega stay panina hotel name solungal pls
Felt as though we too travelled along with you all.Thanks for sharing d vedio madam.
Tanx
Super mam.
கதிர்காம ஆற்றின் பெயர் மாணிக்க கங்கை
Madam pinnawala elephant orphanage what time you reached for seeing elephant bath
Morning 11 o clock
Mam which travel agency you used
Murugan
Super madam valzhga valamudan arokara arokara swamy arokara. Kathirgramthu muruganuku arokara swamy very nice place thank you🙏💕🙏💕
thanks. ammaaa
Very nice upload sister
Thank you.
எங்கள் நாட்டுக்கு வந்து
சுற்றி பார்த்ததில் மகிழ்ச்சி.
கதிரகாமத்தில் வாய்கட்டி
பூஜை செய்பவர்கள்
சிங்கள கப்புறால..முருகன்
இந்தியாவில் இருந்து ஊர் ஊராக சென்று கடைசியாக
கதிர்காமத்திற்கு சென்று
பரதேசி கோலத்தில் தங்க
இடம் கேட்டாறாம்.தமிழர்கள்
மறுத்து விட்டார்களாம்.
சிங்கள ஒருவர் சிறு குடிசை
அமைத்து கொடுத்துள்லார்.மருநாள்
மனிதராக வந்தவரை காணவில்லை.அந்த இடத்தில் வேல் இருந்துள்ளது
பிறகு எல்லா மக்களும் சேரந்து கோயில் கட்டி வழிபட்டுல்லார்கள்.இது என் பாட்டா சொன்ன வரலாறு
உண்மை.
உண்மையில் நமது தெய்வம் இலங்கேஸ்வர்தான் அவர் வாழ்ந்த பூமி க்கு சென்ற தாங்கள் புண்ணியம் செய்தவர்கள் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
Kindly mention tour organizer / travel guide particulars; money exchange particular s; hotel name; food type; vegetarian food available etc kindly mention this
முருகன் டிராவல்ஸ்
Tq mama
Very nicely explained.kindly share the tour details like how you went and the stay days and cost fully.will be very helpful.thanks.
60 thousand per head, 5days 4 nights Murugan travels vadapalani
Madam which travels and how much cost per head
Murugan travel
Good morning ma....ashokavanam katiyatharku nandri
Hi Madam, Through which travel agent you traveled? pls let me know, we are planning with kids. thanks in advance.
Murugan travels
Thanks for your kind response,Approximately how much cost per couple?
45k per person
@@AnnamsRecipes is it for travels alone or overall expense
Mam why you don't go to the jaffna temple
அடுத்த முறை வரும் போது கட்டாயம் செல்ல வேண்டும்
Mahavali Gangai (river)in Ksndy, Seeyha Eliya (river) in Badulla, Nueara ELIYA. MAANIKKA GANGAI IN KAthirgamam
How much budget
42k for one person
@@AnnamsRecipes fr how many days
Come again to Sri Lanka.
Sure. I like srilanka very much.
Murugan travels பற்றி சொல்லுங்கள். April may யில் 2 Tour போகலாம் என நினைத்துள்ளேன்..இதுவரை இந்தமாதிரி Tour சென்றதில்லை குடும்பத்தினருடன் தான் சென்றிருக்கிறேன்....தங்கள் பயணஅனுபவம் மிகவும் அருமை..
Sure
April Sri Lanka செம்மயா இருக்கும் நுவரெலியா.. வசந்தகால கொண்டாட்டத்திற்காக அழைக்கிறோம் வந்து Enjoy பன்னுங்க
விளக்கமாக சொன்னீங்க கதிர்காம கோவில் பத்தி அருமை
நன்றி சகோதிரி
Amma it was mannikka gangaei..manik river.
Nenga enna place amma
Yes madam... i think you are from tamil nadu right.....
Ninga Jaffna vanga
Sure pa
😎😎😎😎👍.
How did u go to Sri Lanka. Which package. Details about the tour package please
அந்த ஆற்றின் பெயர் மாணிக்ககங்கை.
🤪😝😔😝😝😝 super
Evlo mam fees for family trip & hw many days tour
Hotel rent evlavu nu sollunga
🇱🇰❤️
Thanks. Amma
Vanakkam mam,
Super duper commentary mam. Ungalodaye travel senja feel!
2 sareesum romba azhagu!!
Kadhirkamam poojai murai romba nalla soninga.
Elephant experience ROMMMMMBA interestinga soninga mam. Apdiye dhik dhikunu irundhadhu!
Marriage couplesla andha girl very cute!
15mins ponadhe therila!
Thank You Dear.
@@AnnamsRecipes hi am from Sri Lanka.
Very nice program sis.
Super mam.. Antha elephant a photo yedukalaya..
illai ma video dhan eduthaen.
Hello annam mam...
Good day to you...I was eagerly waiting for this part 2 video...As i was expecting you to tell about the travel agent details...Also how many days was the tour package...As we r planning for a long time to go to kadir kamam...
Hope you share the details in your next video ..Pls
Best regards,
Nalini.
Sure
Super amma thank you so much
Hai mom kalyana dress different mom & asokavanam super mom 👍👍🌹🌹🌹💐💐💐
புராணங்களில் சொல்லும் மலையில் உள்ள முருகனை பார்க்கலையா? இங்கு பூஜை செய்பவர் வாயை துணியால் கட்டிக்கொண்டு செய்வார். மாணிக்க கங்கை ஆறு. சீதை சிறை வைத்த இடத்தை சுற்றி அசோகமரம் மலை.அழகாக இருந்தது.
சிங்கள வேடுவர்கள்தான் பூசகர்களாக இருக்கின்றார்கள்.
எங்கட நாடு மிகவும் அழகான நாடு. அந்த நதி வந்து மாணிக்க கங்கை
அண்ணா தமிழரா
அம்மா தாங்கள் சென்ற ட்ராவெல்ஸின் பெயர் மற்றும் முகவரி சொல்லுங்கள்.
Murugan travels Vadapalani
@@AnnamsRecipes நன்றி
Unmailiye Sri Lanka pathi sonna soligitte irrukalam avolo azhgu vignarikka varthigale Dictionary thedanum... Rommu Neat and clean oru Namma murugan peruman engum irrupar..
Super aachi what about the package? Can you refer me aachi
Soon I will make a video about that
கதிர்காமம் தீர்த்தம் பெயர் மாணிக்க கங்கை
Thank you
Visit to north and east part of Sri Lanka. Lot of Tamil people live there. You will see a mini tamilnadu there. You are showing like only sinhalese are in Sri Lanka.
Amma kathirkamakathanin arul kadaym unkalukku kidaikkum amma
I think orphanitch for the elephants... only for srilanka... at pinnawala
Hi sister super sister your Sri Lanka vah sister
Name of the travels..
சம்பல்
எவ்வளவு செலவாகும். (
நபருக்கு)
the revar name manika gangai
அக்கா நிங்கள் வேண்டியது கூடை இல்லை அதுதான் இடியப்பம் செய்யும் தட்டு
Is it safe our Tamil family to travel without agents
I dont Know pa. We travelled with murugan travels.
sri lanka is most safest country for tourist, you & your family can travel any part of country freely , you can make everything online booking as well. you can spend more days & cheap,. you can get tamil speaking self driver if you are coming whole family .
Yes fully safe. Iam sinhala and do not be afraid🙏🙏
கதிர்காம பூசகர் சாதி பெயர் கப்புராளையர் .முஸ்லிம்ஸ் இல்லை. அங்கிருப்பது திரை இல்லை . அது வேல் mam
Okay
Maanika Kangai
Maanika gagai river name sinhala warigal mattum than plates malai piduwaga tamil yarum eppadi maalaigal sami ku selutha mataga
it's a good video.. but It's not Muslims who worship Kathirgamam.. it's Buddhist.. don't mislead the viewers with your wrong narration.. correct it
I told what i heard from the guide.
@@AnnamsRecipes en.m.wikipedia.org/wiki/Kataragama_temple
There is a separate mosque near by for Muslims I guess.. but the pooja is done only for Buddhist, veddas, and Hindu inside the temple
அந்த ஆறு பெயர் மாணிக்க கங்கை
அந்த ஆறுக்குப் பெயர் மாணிக்க கங்கை என்பது.
Manikka gangai
நல்லது அம்மா, கதிர்காம முருகன் கோயிலுக்கு யார் யார் வருகிறார்கள்? தமிழர்களா? சிங்களவர்களா? அல்லது முஸ்லீம்களா?
ஸ்ரீ லங்கா பயணம் பற்றி நிறைய வீடியோ போடுங்கள். ஸ்ரீலங்காவில் விஷேசமாக எங்கு எங்கு பயணம் செய்யலாம் என்று சொல்லுங்கோ அம்மா?
கதிர்காம முருகன் கோயில்ல முஸ்லீம்கள் தான் அதிகம் விழுந்து விழுந்து வணங்குகிறார்கள் என்று பேசுறாங்கள் அது உண்மையா அம்மா.
Hi brother very nice place am Born nuwareliya very nice place all visiting
மூன்று மதத்தவர்களும் வருவார்கள். முருகனை தமிழர்களும் சிங்களவர்களும்தான் வழிபடுவார்கள். முஸ்ஸிம்கள் அல்ல. அவர்களுக்கு தர்கா உண்டு அருகில்.
Mam pls share the tour agent details
Sure
The pooja was conducted by the kabralai (veduvar) Not by the Muslims
Kandyan wedding
Aachi. Nangala pona mathri oru feel varuthu. Neeng solrathu romba softa iruku.
Tq.
Aachi please give ur mail id.
annamsenthil@gmail.com
Sambol and chudney same than, sambol knjm dry ya irukum
இல்லை அம்மா .. திரை உள்ளார சுவாமி உள்ளார்
ஓ அபபடியா
@@AnnamsRecipes ஆமா அம்மா. அடுத்த வாட்டி மட்டக்களப்பும் வாங்க அம்மா