புதிய கிச்சன் பொருட்கள் பார்க்கலாம் வாங்க / Kitchen Shopping vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 233

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 3 ปีที่แล้ว +1

    Super.தேவைக்கு வாங்கத்தான் வேண்டும்.அனைத்துபொருள்களும் மிக நன்றாக உள்ளன.

  • @rudrarudra4292
    @rudrarudra4292 7 หลายเดือนก่อน +1

    காடா மல் துணி கூட இட்லி துணிக்கு Use பண்ணலாம் சகோதரி...... அனைத்து பொருட்களும் அருமை....

  • @nagarathinam8919
    @nagarathinam8919 3 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் அம்மா 👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐வீட்டு உபயோகத்திற்கு வாங்கிய பேஷன் சூப்பர் 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 2 ปีที่แล้ว +1

    Super Amma ellama nalla erunthathu thank you

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 3 ปีที่แล้ว

    ஆற்றலின் ஆக்கமே அருமையான பகிர்வு இனிமையான வேளையில்..
    எனக்கு மிகவும் பிடித்தமான சில்வர் சமையல் பாத்திரங்கள் பற்றிய தொகுப்பு..
    மாவு சலிப்பதற்கு பெரிய பாத்திரம்
    சல்லடை அருமை
    கடாய்
    காபி பாத்திரம்
    இட்லி பாத்திரம்
    தண்ணீர் ஜக்
    பெரிய கடாய்
    ரொம்ப அழகாகவும் சிறப்பாகவும் தரமாகவும் இருந்தது
    நான் சமையல் அறையில் சில்வர் பாத்திரங்கள் மட்டுமே பயன்படுத்துவேன் தோழியே

  • @anuradharaman1304
    @anuradharaman1304 3 ปีที่แล้ว +4

    Hi mam steel pathrams yellam super .I like that small basin n idli paanai .👌👍

  • @nalinisekarand2643
    @nalinisekarand2643 3 ปีที่แล้ว +1

    எல்லா பத்திரமும் super.
    Oil ஊற்றும் பாத்திரம் நான் ரொம்ப வருஷம் பயன்படுத்துகிறேன் மேடம்.
    ஆனால் oil ஊற்றியவுடன்
    நான் அந்த பாத்திரத்தை , (அதற்கு
    ஏற்றாற்போல்) சிறிய அகலமான
    கிண்ணத்தில் கொஞ்சம் புதிய திரி போட்டு அதன் மேல் வைத்து
    விடுவேன். விளக்குக்கு பயன்படுத்தியவுடன் oil வரும்.
    இந்த மாதிரி பயன்படுத்தினால்,
    Oil ம் வேஸ்ட் ஆகாது . திரியும்
    அடுத்து விளக்கு ஏற்ற பயன்படும்.
    கீழே வைத்தால் கண்டிபாக தரையில் எண்ணெய் படும்.

  • @c.p.saraladevi5647
    @c.p.saraladevi5647 2 ปีที่แล้ว +2

    Thanks madam for displaying ur shopping vessels. You are an inspiration for us by giving useful tips. I liked the steel kadai with some dots. Best wishes madam

  • @padmavathip424
    @padmavathip424 5 หลายเดือนก่อน +1

    Ellame nalla irruku good quality

  • @dhanalakshimilakshmi5652
    @dhanalakshimilakshmi5652 3 ปีที่แล้ว +1

    Where did you bought silver vessel,shop name pls

  • @selvik8431
    @selvik8431 3 ปีที่แล้ว

    Neenga vankina pathiram.ellama super enakku migavum.pidithadu kadai mam

  • @geetagopal5889
    @geetagopal5889 3 ปีที่แล้ว +1

    Where you bought

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 2 ปีที่แล้ว

    Very nice n open talk ,loved all pastrami,very cheap ,I too should buy that basin n kadai

  • @lakshmibabu2142
    @lakshmibabu2142 3 ปีที่แล้ว

    Idli pot bottom weight irukuma

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 3 ปีที่แล้ว

    Assalamualaikum sister sinnabeysan mavu peysa sonninga athu anaku pudikuthuma vadikatti vanal silvar indoliyam athuvum nallaruku sister

  • @kanakavallirangaramanujam2494
    @kanakavallirangaramanujam2494 3 ปีที่แล้ว +1

    Chettinadu Murukku Achu unga online shop la kidaikkuma

  • @devakrishnan1293
    @devakrishnan1293 2 ปีที่แล้ว +1

    Kadai super sister...

  • @mangalamramanathan5366
    @mangalamramanathan5366 3 ปีที่แล้ว +5

    அன்னம் neenga vangara பொருள் எல்லாமே supr சல்லடை நல்லாருக்கு எனக்கும் அதுமாதிரி vanganum

  • @devakrishnan1293
    @devakrishnan1293 2 ปีที่แล้ว +1

    Nice vessels sister..

  • @kannansks9648
    @kannansks9648 3 ปีที่แล้ว +1

    Ella porulum remba nalaruku mam..nice collection...

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 3 ปีที่แล้ว +1

    Mam your words correct, milk pan
    Yethanai vangihalum,set ahalai. 👍👍

  • @SimisKitchenVlogs
    @SimisKitchenVlogs 3 ปีที่แล้ว

    All mam காபி டீ வைக்கிற பாத்திரம் நிறையா டீ போட்டா Ok கம்மியான அளவு போட்டா கால வாரிடும் அத மட்டும் Carefulla handil பன்னுங்க All r. Very nice

  • @manjulasivakumar740
    @manjulasivakumar740 3 ปีที่แล้ว +1

    Same model coffiee pathram enkita eruku good product mam.

  • @vadhanidurairaj8047
    @vadhanidurairaj8047 3 ปีที่แล้ว

    Apd ila namake pedtha pathuram vankalam supers iruke annam ma

  • @rathiprakash7813
    @rathiprakash7813 3 ปีที่แล้ว +1

    Amma very nice vessel collections. Can u pls tell us the shop address?

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 3 ปีที่แล้ว

    Ella pathiramum nalaa erukuma superma

  • @daisylogan7705
    @daisylogan7705 3 ปีที่แล้ว

    You buy what you like ...me too like to buy favorite pots n pans...I enjoy cooking

  • @devisenthilkumar5537
    @devisenthilkumar5537 2 ปีที่แล้ว

    Very nice Achi 🥰

  • @maheshwariprakash5074
    @maheshwariprakash5074 2 ปีที่แล้ว

    The tips you give are very useful mam

  • @madhanraj8191
    @madhanraj8191 2 ปีที่แล้ว

    Basan rendum nice ma...

  • @kumudhamvelu3515
    @kumudhamvelu3515 3 ปีที่แล้ว +1

    dear mam
    * your vessal collections are beautiful, 💐💐

  • @rajaselvi4131
    @rajaselvi4131 3 ปีที่แล้ว

    Super Sis Alava Alaga Irugu Sis

  • @ng2120
    @ng2120 3 ปีที่แล้ว

    Parry's la ena shop ma

  • @bhavanisubbusamy3542
    @bhavanisubbusamy3542 3 ปีที่แล้ว

    Parrys corner vegetables enga vangarinka madam

  • @lakshmimuthukumar7706
    @lakshmimuthukumar7706 3 ปีที่แล้ว

    Idli pot how much achi

  • @manjulasivakumar740
    @manjulasivakumar740 3 ปีที่แล้ว

    All good mam. Idly pot nalla eruku. Enna price mam. Normala idly pathram same model varuma 4 thatu ulladhu. But cloth podama use panaradhu mam.

  • @revathikanagavel1356
    @revathikanagavel1356 3 ปีที่แล้ว +1

    Hawkins brand tea pan very good quality mam

  • @deepasathishkumar5237
    @deepasathishkumar5237 3 ปีที่แล้ว

    Super amma ellame romba nallairuku pesan kadai idly pathiram ellame super amma 👍😊

  • @ArchanaRajasekar
    @ArchanaRajasekar 2 ปีที่แล้ว

    Hi amma nannum idhu pola oru pathurathula ennai sami ku vaichen.. Andha ottai vallia poochi poi ennai la vilundhuduchu... 😂 so oru chinna paper vaichu gap la vaichuten.. So pathukonga

  • @bashirabanu9143
    @bashirabanu9143 3 ปีที่แล้ว

    Ceramic knife enga vanguninga pls reply and price

  • @devidevage5542
    @devidevage5542 3 ปีที่แล้ว

    Thanks Amma nice video all things are nice...

  • @gomathivenkatachalam4878
    @gomathivenkatachalam4878 3 ปีที่แล้ว

    Nice collection good product price also nominal

  • @meenakshig2238
    @meenakshig2238 3 ปีที่แล้ว

    All are super madam.All the vessels are super and like. 👌👌👍👍

  • @mohanaelango5157
    @mohanaelango5157 3 ปีที่แล้ว

    All items super ma, very useful,

  • @alphonsemary8077
    @alphonsemary8077 3 ปีที่แล้ว

    Amma idli pot evalo 7pit, 5pit solunga

  • @raghavapriya3272
    @raghavapriya3272 3 ปีที่แล้ว

    Hi amma I need idli pot. Checked in ur website but dint get it how to order

  • @devirajttt1235
    @devirajttt1235 3 ปีที่แล้ว

    Kadai ellam super mam but stainless steel clean panna scractches illama irukka nalla scrubber sollunga

  • @jayalakshmipaulpandi4440
    @jayalakshmipaulpandi4440 3 ปีที่แล้ว

    பாத்திரம் எல்லாம் சூப்பர் மேடம் கடாய் ரொம்ப நல்லா இருக்கு

  • @sig2855
    @sig2855 3 ปีที่แล้ว

    Just enjoy ur life by yourself. Dont bother about what others say. Life is too short. All products are nice

  • @kumudhamvelu3515
    @kumudhamvelu3515 3 ปีที่แล้ว

    i like the kadai 🥀🥀🥀💐💐♥️♥️

  • @bhuvanamysore12
    @bhuvanamysore12 3 ปีที่แล้ว

    Pathiram romba nalla irukku sister.Kadai ellam supera irukku.

  • @raghavapriya3272
    @raghavapriya3272 3 ปีที่แล้ว

    Detailed review of idli pot. Is their 10 idly in one steamer

  • @seethalakshmi87
    @seethalakshmi87 3 ปีที่แล้ว

    All products r very nice. I like the small oilcontainer 😀😀😀

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 3 ปีที่แล้ว

    Vanakkam mam
    Good afternoon.
    Super mam,
    2:46 correct mam, 4:21 cute, 4:33 haha,
    5:20 naanum mam, samepinch,
    6:13 super, 8:15 super.
    Mam, ignore negative comments mam.
    Buy whatever u want dear mam! You r not extravagant, u buy only what is essential for ur use.

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  3 ปีที่แล้ว

      Thank you so much Meenakshi.romba nandri

  • @karuppayeemuthu3315
    @karuppayeemuthu3315 3 ปีที่แล้ว +2

    Ella things um romba 👌,nenga potra videos ellame useful ah iruku achi,thevai irukum pothu kandipa purchase panuvom,nenga sonna ramakrishna shop la puttu maker vankunom, romba useful ah iruku, thank you achi..

  • @gowriram4580
    @gowriram4580 3 ปีที่แล้ว

    Ellamay nalla irukku enakku 7 thattu idly pathiram vendum enakku online theriyathu unga kitta naan eppadi purchase panrathu thankyou mam

  • @sujatha8524
    @sujatha8524 3 ปีที่แล้ว

    Aii very super sis thanks 💕💕

  • @chitramurugappan5673
    @chitramurugappan5673 3 ปีที่แล้ว +3

    All the vessels r super Aachi 👍👍
    I like that small basin, dotted silver kadai and of course our traditional idli chatti 😘❤️
    Thanks for the details and sharing 😍

  • @geetham7411
    @geetham7411 2 ปีที่แล้ว

    எல்லா பாத்திரங்களும் சூப்பர் மேடம் உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி ஆகையால் உங்களுக்கு தோன்றியதை செய்யுங்கள்

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி சகோதரி

  • @nathiyasatheesh4580
    @nathiyasatheesh4580 3 ปีที่แล้ว

    Silver ,,, kadai nallarugu

  • @chitraharish1831
    @chitraharish1831 3 ปีที่แล้ว

    Vazhaga valamudan madam.

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 3 ปีที่แล้ว

    Super products mam 🌹❤️☺️

  • @thenmozhideepthi8902
    @thenmozhideepthi8902 3 ปีที่แล้ว +6

    அம்மா உங்க online shopping ல் பொருட்களை எப்படி வாங்குவது ... எனக்கு 7 குழி உள்ள இட்லி பாத்திரம் வேண்டும் .. காரைக்குடி பக்கம் கிடைக்கும் பாத்திரம் ...விலை எவ்வளவு என்பதை சொல்லுங்கள் ...

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 3 ปีที่แล้ว +22

    எல்லா பாத்திரங்களும் நன்றாக இருக்கிறது. பெண்கள் என்றாலே இப்படித்தான். வீட்டில் எத்தனை பாத்திரங்கள் இருந்தாலும் புதிதாக வாங்கும்போது தனி மகிழ்ச்சி தான். Don't care about what others say. It's our money and our wish.

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  3 ปีที่แล้ว +2

      நன்றி நன்றிங்க. இந்த support போதும்.

    • @kalasubramanian3763
      @kalasubramanian3763 3 ปีที่แล้ว +1

      Madam yar yenna sonnalumkavalaipdatheergalyennakuidly pathiram ratesollungavankina kadai shopmensionpannuko mam

    • @marialmarial73
      @marialmarial73 3 ปีที่แล้ว +1

      Super

    • @rojarahimulla2038
      @rojarahimulla2038 3 ปีที่แล้ว

      @@AnnamsRecipes appavun vungalaiyoum vungal samayalum pidikum sister

  • @umamaheshwari4028
    @umamaheshwari4028 3 ปีที่แล้ว

    Kadai supera irukku ma

  • @senthamil2k11
    @senthamil2k11 3 ปีที่แล้ว +1

    Mam all your new kitchen items looks very nice 👌👌. Mam I checked in your online shop and I can’t find that Karaikudi Idli pathiram. It looks very cute how much is that??

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  3 ปีที่แล้ว

      It is a special one. So it is not in website. 9025948399

    • @kavithas495
      @kavithas495 3 ปีที่แล้ว

      விலை என்ன mam

    • @senthamil2k11
      @senthamil2k11 3 ปีที่แล้ว

      Thanks for your reply mam🙏

  • @p.padminip.padmini1634
    @p.padminip.padmini1634 3 ปีที่แล้ว

    Hi mam, oil can how much

  • @chithraramakrishnan8511
    @chithraramakrishnan8511 3 ปีที่แล้ว +1

    All vessels super ma

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 ปีที่แล้ว

    எங்கள் வீட்டில் செம்பு water bottle use பண்ணாதது இருக்கிறது அதில் பயறு தானிய வகைகள் கொட்டி பிரிட்ஜிலோ
    வெளியிலோ வைக்கலாமா
    உடம்புக்கு எதுவும் கெடுதல் ஏற்படுமா என்று தெரியவில்லை
    தெரிந்தால் கூறவும்

  • @jayanthiramakrishna9843
    @jayanthiramakrishna9843 3 ปีที่แล้ว

    It is your money and you buy what you want to buy. So don't bother about what others will say. What is necessary for one person need not be a necessary for others.

  • @malathigovi3545
    @malathigovi3545 3 ปีที่แล้ว

    All the items are super Amma

  • @nallamanisethu9966
    @nallamanisethu9966 3 ปีที่แล้ว

    Aachi arumaiyaa soninga..

  • @kanchanasaravanakumar5668
    @kanchanasaravanakumar5668 3 ปีที่แล้ว +1

    Unga pechu romba live ahh irrukku
    True ahh irrukku 🙏

  • @banuvarunyabanuvarunya
    @banuvarunyabanuvarunya 3 ปีที่แล้ว

    All vessels are super ma,atha idly pathiram 7pit,9pit pathi separate video podunga, most useful for us

  • @tharanagarajan2530
    @tharanagarajan2530 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் நலமுடன்
    காபி பாத்திரம்அருமை
    விளிம்பு இப்படித் தான்
    இருக்கவேண்டும்
    விளிம்புமடிந்துஇருந்தால்
    அழக்குபுகுந்துவிடுகிறது
    இட்லி பாத்திரம்holes
    இல்லாமல் கிடைக்குமா
    கஞ்சி வடிக்கும் குக்கர்பற்றி
    பதிவு போடவும் சென்னையில்எங்குகிடைக்கும்
    நன்றி

  • @geetagopal5889
    @geetagopal5889 3 ปีที่แล้ว

    Idli vessel price

  • @mirudulasubramni6249
    @mirudulasubramni6249 3 ปีที่แล้ว

    Idly cooker nalla iruku 2 thattu illaya 1 thattu thana

  • @shanthivinod8572
    @shanthivinod8572 3 ปีที่แล้ว +1

    Kadais

  • @YbhuvanaUnjust
    @YbhuvanaUnjust 3 ปีที่แล้ว

    கடாய் நல்லா இருந்தது 👌

  • @chandrakrishnamurthi1102
    @chandrakrishnamurthi1102 3 ปีที่แล้ว +2

    மாவு சலிக்கர சல்லடை மிக நன்றாக உள்ளது. அதேபோல் எவர்சில்வர் கடாய் நன்றாக உள்ளது. எனக்கு இந்த விடியோவில் உங்கள் புது பாத்திரங்கள் பார்க்க சந்தோஷமாக இருந்தது.

  • @kuttyma6686
    @kuttyma6686 3 ปีที่แล้ว

    Sema sema super

  • @narayani4536
    @narayani4536 3 ปีที่แล้ว +1

    செட்டிநாடு இட்லி பாத்திரத்தில் இரண்டு அடுக்கு இட்லி தட்டு இல்லையா? அப்படியே பத்து இட்லி ஒரே ஈட்டில் வார்க்கலாமே?

  • @bhavanisubbusamy3542
    @bhavanisubbusamy3542 3 ปีที่แล้ว

    Vessel lam romba nallarku madam thnx ma

  • @KalaiSelvi-pt8yc
    @KalaiSelvi-pt8yc 3 ปีที่แล้ว

    கடாய் எல்லாம் நல்லா இருக்கு

  • @kalaiselvi8
    @kalaiselvi8 3 ปีที่แล้ว

    Try Vinod brand for tea madam

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  3 ปีที่แล้ว

      Already வச்சுருக்கேன்

  • @selvee6669
    @selvee6669 3 ปีที่แล้ว

    Good morning Annam Yenaku Yellame Pudicirugu Supera Azhagaeruku Pa 😍😍❤️❤️❤️ Selvee 🇲🇾

  • @vshanthavshantha1748
    @vshanthavshantha1748 3 ปีที่แล้ว

    Idilypatharam. Super

  • @shripondicherry7085
    @shripondicherry7085 3 ปีที่แล้ว

    Pls add Ur site link description Mam…..in every video…for our ease at least

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  3 ปีที่แล้ว

      Ella video kku kileyum description la ellam irukku

  • @sheelaganesan5981
    @sheelaganesan5981 2 ปีที่แล้ว

    இட்லி பாத்திரம் சூப்பர். Price pl

  • @revathyvijayan8704
    @revathyvijayan8704 3 ปีที่แล้ว

    All the kadai super mam

  • @tamilsunai
    @tamilsunai 3 ปีที่แล้ว

    Nice collection of utensils aachi

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 3 ปีที่แล้ว

    All types of Kadai are super 👌

  • @tamilselvi9156
    @tamilselvi9156 3 ปีที่แล้ว

    All vessels are nice

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 3 ปีที่แล้ว

    Useful shopping mam

  • @bprm320
    @bprm320 3 ปีที่แล้ว

    Unnga video appavume voice sound kammiyave erukku

  • @nagusathya3566
    @nagusathya3566 3 ปีที่แล้ว

    Indalium iruppu chatti very nice. How much?

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 3 ปีที่แล้ว

    அன்பு தோழியே இனிய மதிய வணக்கம் நான் தான் முதல் லைக் முதல் கமெண்ட்

  • @lathaganesan1044
    @lathaganesan1044 3 ปีที่แล้ว +2

    Good afternoon mam
    All ladies are like, veetla athe vessel erunthalum new vessels attracted.
    All are superb. 👌

  • @swarnalatha7826
    @swarnalatha7826 3 ปีที่แล้ว

    Madam are u giving cash on delivery within Chennai. Iam in Mylapore I would to like to buy ur product but cod means it will be helpful

  • @lakshmigantham297
    @lakshmigantham297 3 ปีที่แล้ว

    Super👌👍