இன்றைய இளசுகளின் கனவு கார் ? Volkswagen Polo TamilReview ! Tirupur Mohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2022
  • Instagram tirupur_moh...
    Facebook page / super-car-care-2354295... . #tirupurmohan #tmf #don #tirupur #tamil #car #tamilcarreview #carreview. Contact number: Akilan 6369431413
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 350

  • @govindblacksmiths4115
    @govindblacksmiths4115 ปีที่แล้ว +32

    அண்ணா நீங்க குடுக்குற ஒவ்வொரு review பாக்கும் போது அந்த எல்லா வண்டியும் வாங்கி ஓட்டணும் போல இருக்கு... வாழ்த்துக்கள் அண்ணா....

  • @alen5347
    @alen5347 ปีที่แล้ว +54

    POLO is not just an word it is an EMOTION 😍😌😌🔥🔥🔥

  • @gowtambalakrishnan85
    @gowtambalakrishnan85 ปีที่แล้ว +31

    I'm having a POLO 1.2 TDI Highline,(2013 December), 77km odiruchu ennum elarukum avalo schock ethu Diesel vandiya nu avalo smooth and refined engine, Neriya per Petrol vandiya nu ketpanga. Highway la solid ah 24Km & city la 16-18 tharum. Its a driver's car. Solid build quality, Top speed (Still no hatchback beats it), best handling, antha Acceleration oru feel tharum parunga.. Mohan anna feel pannaro athey feeling.. HEAVEN. German monster. Its hurts 💔 it left 😢 but gets a name legend. Yes, service cost for old VW is costly but today all VW are all make in India, so service cost are less which is a happy feel. Entha video oda oru oru second um enjoy panen. Assualt ah 180Km speed pogum but safety is important so be a responsible driver to your family and society.

    • @tamilstocktraders6611
      @tamilstocktraders6611 ปีที่แล้ว +1

      2012 polo trendline single owner 80k kilometres driven. How much we can buy bro? 1.2 petrol

    • @gowtambalakrishnan85
      @gowtambalakrishnan85 ปีที่แล้ว +1

      @@tamilstocktraders6611 My suggestion is to check for suspension. A lot of second hand cars are suspension failure bcoz of the 1st owner drivability and long time usuage. Check for all mandatory checkpoints. Without checking this and buying it you'll regret bcoz cost of expenses for older cars in VW service are way expensive. I'd suggest you to buy below 2LKhs. More than 2Lkhs is a meaningless thing for a 10 year old car. Think wisely before buying. Note: Trendline is not a top end version so go for Top end Highline model or car after 2015 make.

    • @tamilstocktraders6611
      @tamilstocktraders6611 ปีที่แล้ว

      @@gowtambalakrishnan85 thankyou very much

    • @gowtambalakrishnan85
      @gowtambalakrishnan85 ปีที่แล้ว

      @@funwithfriends7211 In VW service center it'll vary based on the offers and package but a minimum of 10K will be there. It's better you can go for other car service professionals but make sure wthether they do services for German cars. You'll significantly reduce cost over there.

  • @prasannaprasanna1903
    @prasannaprasanna1903 ปีที่แล้ว +22

    Polo the legend ❤ we r waiting for ur review 💥💫

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 ปีที่แล้ว +5

    கொஞ்சும்
    கொங்குத்
    தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும்
    பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    மதிப்பிற்குறிய "டான்"
    திருப்பூர்
    திரு.மோகன் அண்ணா🙏❤
    எப்படி இருக்கீங்க❤🙏
    அண்ணி எப்படி இருக்காங்க❤🙏
    ரித்திக் எப்படி இருக்காரு❤
    வீடியோவோட Thumbnailல இருந்தே கமெண்ட் ஆரம்பிக்கிறேன்😊
    என் அன்புத் தம்பி "ரித்திக்" பேரன்புகொண்ட பெரியோர்களே🙏 தாய்மார்களே🙏 அன்பு உள்ளங்களே "TMF" உங்களை அன்போடு வீடியோவிற்குள் வரவேற்கிறோம்னு சொல்லும்படி அழகா இருந்தது😊😊😊❤❤❤❤❤
    அருமை அருமை அருமை வழக்கம்போல "டான்" அண்ணா உங்களோட இந்த வீடியோவும் அருமை❤❤❤😊😊❤❤
    என்ன சொல்ல ஏது சொல்ல😊😊❤❤❤
    பஞ்சு முட்டாய் இனிப்பு மாதிரி டான் அண்ணாவோட பேச்சில் ஒரு பாயும் சிறுத்தை "போலோ" கார் வீடியோ❤❤❤❤❤❤😊😊😊😊
    சும்மா நெகு...நெகு...நெகுனு இருக்கு வீடியோ😊😊❤❤❤❤
    பூவாட்டம் தாலாட்டி
    தேனாட்டம் இனிக்குது
    உங்க பேச்சு❤❤❤❤❤❤😊😊😊❤❤
    எங்கள் அன்பு அண்ணியோட🙏 கொஞ்சித் தாலாட்டும் கொங்குத் தமிழ்க் குரலும் பேச்சும்❤❤❤😊😊😊 மார்கழி மாச பனியில் கிராமத்துல வைக்கப்போருமேல படுத்துகிட்டு சில்லுனு குளிர் காத்து வந்து வீசுறப்ப மனசு அமைதியாக சந்தோஷமாக ஆகுமே அப்படி இருக்கு❤❤❤❤😊😊😊😊
    இந்த வீடியோவுல 13:08 செகண்ட்ல ஒரு நன்றியுள்ள ஜீவன் நாலு கால் "நாய்❤" குறுக்க போனதுனால அண்ணா ஓட்டி வந்த போலோ கார்க்கு முன்னாடி போன சில கார்கள் சடன் பிரேக் போட்டாங்க. நன்றியுள்ள ஜீவன் அந்த நாலு கால் "நாய்க்கு❤" போக்குவரத்து விதிமுறை... சிக்னல்.... எல்லாம் தெரியாது புரியாது பாவம்...!
    அதே ரோட்ல 23:59 முதல் 24:29 வரைக்கும் எவன் செத்தா எனக்கென்னனு அதிவேகமாக பைக்ல போன அந்த ரெண்டு கால் நாய்களுக்கு😡 போக்குவரத்து விதிமுறை....சிக்னல்.... எல்லாம் நல்லாவே தெரியும் ஆனால் எல்லாருக்கும் இம்சையாகவே எப்போதும் பூமிக்கு பாரமாக வாழும் ரெண்டு கால் நாய்கள் அவைகள்🤦‍♂️ என்றுமே திருந்தாத ஜென்மங்கள்🤦‍♂️
    சரி இப்போ டான் அண்ணாவுக்கு கவிதை😊❤
    உங்கள் உழைப்பிற்கு
    வயது ஏதும்
    கணக்கில்லை...!
    நல்லோர் எனும் நீங்கள் பெறும்
    நன்மைக்கு யாவும்
    கணக்கில்லை...!
    உங்களைப்
    போற்றிப் புகழ்வோரது
    புகழ் வார்த்தைக்கும்
    கணக்கில்லை...!
    உக்களை வாழ்த்த
    முதுமையென்னும் வயதுக்
    கணக்கில்லை எனக்கு...!
    திருப்பூர் திருமகரும்🙏
    திருமகரின் திருமதியும்🙏
    திருமகர்த்❤திருமதிக்குப் பிறந்த
    திருச்செல்வனும்❤
    நீண்ட ஆயுளையும் நோய் நொடியில்லாத உடல் ஆரோக்கியத்தையும் பெற்று வளமோடு பல்லாண்டு வாழ என்றும் இறைவனை வேண்டுகிறேன்🤲🙏
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் "TMF"
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @gopalananantharaman6934
    @gopalananantharaman6934 ปีที่แล้ว +3

    Iam using polo high line car since May 2016.Riding is smooth and comfortable

  • @mahendraveld1803
    @mahendraveld1803 ปีที่แล้ว +1

    Vanakkam sir. Super demo about v/w car which helps to consider in future. God bless u and ur service .

  • @hemanthkumar2354
    @hemanthkumar2354 ปีที่แล้ว +7

    Polo GT tsi vera maari . Whenever you drive you feel different feelings 😘

  • @muthukarthick5236
    @muthukarthick5236 ปีที่แล้ว +29

    அண்ணா, உங்கள் வீடியோக்களை மட்டும் ஏன்‌ சளிக்காமல் பார்க்க முடிகிறது? 30 min video appear like a 5 min video... Not everyone got that talent anna ..

  • @_.barunb._
    @_.barunb._ ปีที่แล้ว +4

    Most awaited video from you sir✨❤️

  • @shriramsaravanaa21
    @shriramsaravanaa21 ปีที่แล้ว +2

    Always best... Dream Car VW Polo🔥 Don avargaluku mikka mikka nandigal....

  • @karthiksundaram1232
    @karthiksundaram1232 ปีที่แล้ว +8

    Polo with stage 1 mapping, reached 187kmph. Diesel engines are real beasts!

  • @sasitharan4173
    @sasitharan4173 ปีที่แล้ว +7

    Most awaited review anna ❤️

  • @m.r.chandrakumar3242
    @m.r.chandrakumar3242 ปีที่แล้ว +12

    I own polo, and it crossed 1.7lakhs km

  • @tamiltechrockers6007
    @tamiltechrockers6007 ปีที่แล้ว +6

    Performance vera vera level TMF

  • @ranandpdy1
    @ranandpdy1 ปีที่แล้ว +3

    My Vw polo 1.2 TDi has done 2.3 lac kms and still doing well. Get an avg milage of 26kmpl on highway and 20-22 kmpl in city.

  • @velusamykuppusamy5128
    @velusamykuppusamy5128 ปีที่แล้ว +17

    காரை பற்றி தெரியாதவர் களுக்கும் உங்கள் விடியோ தெளிவாக தெரியவைக்கிறது நன்றி அண்ணா.

  • @sudhakaran1037
    @sudhakaran1037 ปีที่แล้ว +1

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @vasanthbenjamin
    @vasanthbenjamin ปีที่แล้ว +4

    Nothing ever beats the beauty of a POLO

  • @yuvansyk9765
    @yuvansyk9765 ปีที่แล้ว +8

    Anna vento review podunga eagerly waiting 🥰

  • @vivekmg2300
    @vivekmg2300 ปีที่แล้ว +5

    VW Polo is like iPhone....small, compact, powerful

  • @tharunraghavan3088
    @tharunraghavan3088 ปีที่แล้ว +3

    Intro super Don anna

  • @gopisankar2145
    @gopisankar2145 ปีที่แล้ว +1

    Nethutha ketan athukula video vanthuruchu 🔥🔥🔥

  • @hi-techmobileservicetn69
    @hi-techmobileservicetn69 ปีที่แล้ว +2

    I am polo gt 2021 this is best car driving feeling good 👌👌👌

  • @arulchelazio
    @arulchelazio ปีที่แล้ว +5

    Na vachiruthean aana vithutaen.Milege kammi.aana performance supera irukum.

  • @jaiganesh2000
    @jaiganesh2000 ปีที่แล้ว +1

    Hi na nice review and your driveing very super 👍👌

  • @dhineshjs9607
    @dhineshjs9607 ปีที่แล้ว +6

    My childhood dream !! Finally bought in my name !! Pride owing Polo Highline + 1L

  • @muthukarthick5236
    @muthukarthick5236 ปีที่แล้ว +2

    சத்தி ல Force Gurkha Explorer (bS 4) ஓட்ரோம் அண்ணா; காடுகள் மற்றும் ஆறுகளை கடக்க பயன்படுத்திகிறோம்

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 ปีที่แล้ว +12

    எந்த காராக இருந்தாலும் சரி

  • @aakashvenkatesan7606
    @aakashvenkatesan7606 ปีที่แล้ว +1

    Anna Video super.... Please Volvo S90 review Pannunga Anna🙏🏻🙏🏻

  • @chandrutimes2131
    @chandrutimes2131 ปีที่แล้ว +1

    I am also one of the ....Big fan for polo😍

  • @rsrp2002
    @rsrp2002 ปีที่แล้ว +2

    I own the GERMAN BEAST, GERMAN MARVEL, the one and only VW POLO GT TSI. Top class machine in an automobile.

  • @Selvaram-rw9wq
    @Selvaram-rw9wq ปีที่แล้ว +12

    Polo the solo king ❤️

  • @sureshkannan4855
    @sureshkannan4855 ปีที่แล้ว +1

    Ameo Diesel review podunga eagerly waiting sir...

  • @binubinu1619
    @binubinu1619 ปีที่แล้ว +1

    Sr onga car reviews semma sr super

  • @mohan909299
    @mohan909299 2 หลายเดือนก่อน +1

    Recently I taken 2012 polo highline MT,Tharamana Vechicle

  • @rsrp2002
    @rsrp2002 ปีที่แล้ว +6

    The VW POLO GT TSI is perhaps the ultimate automobile machine in the PREMIUM HATCHBACK segment. Effortless acceleration, low-cost maintenance, pick-up, smooth drive, (160kmph and it swims on the road), fuel efficiency - 21.0km/ltr for sure at 80kmph,, 16" tyres (I have changed mine to Michelin), Alloy wheels, Cruise control, adjustable driver seat, you name it and this beast has it all. At 1.2L (mine is a 2018 model and I spend good time with my machine and attend to its needs regularly.
    Very comfortable to drive in the traffic-congested city roads and excellent in the long drives. Very comfortable for 2. The rear is small, but this is the ultimate machine for those who enjoy their drives with their partner. Based on my four years of experience in driving the Volkswagen branded POLO GT TSI, I will NEVER think to buy another car from any other region of the world. Look at VW, Skoda, Mercedes, BMW, Audi, Volvo etc., and they are the best. I am curious to own Volvo XC40 (used car) as my next automobile. (or BMW X3). 😂

    • @karthikeshwaran6736
      @karthikeshwaran6736 ปีที่แล้ว +1

      Is it worth to buy polo in 2023 or any other alternative would u mind suggest me under 8L

    • @rsrp2002
      @rsrp2002 ปีที่แล้ว

      @@karthikeshwaran6736 Thank you for the trust. I will any day recommend only VW. Please go ahead and buy VW POLO. Petrol. If affordable look at Automatic option. POLO never stops shining. GERMAN BEAST. Please call me when you need

  • @scajithkumar5644
    @scajithkumar5644 ปีที่แล้ว +1

    Vanakkam Anna eppaum pola unga style Thani style na.ford Figo podunga Anna petrol and diesel.na apm Xylo neenga podala na innum.i am waiting na....🙏🙏

  • @santossharan
    @santossharan ปีที่แล้ว +2

    Correct Anna red and white super ah irukum

  • @nishanthr1694
    @nishanthr1694 ปีที่แล้ว +3

    Hi, i was the one with that red Virtus on the video 😅. It's funny that I didn't noticed you behind me.

  • @sureshbabu9183
    @sureshbabu9183 ปีที่แล้ว

    Polo GT TDI review podunga. Injector maintenance and engine maintenance tips share pannunga.

  • @mathanthangarasu661
    @mathanthangarasu661 ปีที่แล้ว +4

    2014 polo TDI high line vichuirukom ithu Atha Vida super vandi

    • @rajkumarr4856
      @rajkumarr4856 ปีที่แล้ว

      நானும் 2015polo 1.5tdi வச்சுருக்கேன் ங்க. உங்களுக்கு injecter பிரச்சனை வந்துருக்கா?

    • @prakashmm2002
      @prakashmm2002 ปีที่แล้ว

      @@rajkumarr4856 nan 2010 tdi comfortline vaichu irukaen

  • @Karthikeyan-2066
    @Karthikeyan-2066 ปีที่แล้ว +5

    Skoda rapid diesel review podunga Anna ❤️

  • @dhamodharan6233
    @dhamodharan6233 ปีที่แล้ว +1

    Long time expectation 😀

  • @madhanagopal3046
    @madhanagopal3046 ปีที่แล้ว +1

    I have a Vento tdi 1.6 very good driving feel,

  • @janakiramvelayutham7065
    @janakiramvelayutham7065 ปีที่แล้ว +1

    Please review Ameo Manual diesel High line plus. thank you

  • @RamachandramoorthyR
    @RamachandramoorthyR ปีที่แล้ว +1

    Thala apdiyeee namba Volkswagen vento review podunga

  • @akashkamalanathan4110
    @akashkamalanathan4110 ปีที่แล้ว +1

    Vera level anna♥️

  • @theerankaran3007
    @theerankaran3007 ปีที่แล้ว +2

    Brother safari strome patthi podunga bro plzzz 🤗🤗

  • @riyaskutty6356
    @riyaskutty6356 ปีที่แล้ว +5

    Tata vista quadrajet review podunga tmf

  • @myth4492
    @myth4492 ปีที่แล้ว +4

    My favourite car is one and only polo ❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤

  • @gokulinvestigation
    @gokulinvestigation ปีที่แล้ว +2

    Anna bolero car review mudinja poduga na....

  • @toptimetn
    @toptimetn ปีที่แล้ว +2

    Yes Sir
    Polo is My dream Car
    Now i miss

  • @asalarjun4658
    @asalarjun4658 ปีที่แล้ว +1

    finally ...thanks anna 😀

  • @linsoncharles1624
    @linsoncharles1624 ปีที่แล้ว +1

    Anna 2litre TDCI diesel rocket optra magnum review podunge anna

  • @rajeshkanna3204
    @rajeshkanna3204 ปีที่แล้ว

    அருமையான கார் என் நண்பனிடம் உள்ளது அண்ணா

  • @TSRAJ775
    @TSRAJ775 ปีที่แล้ว +7

    இளவல் டான்சார்க்கு வாழ்த்துக்கள்..என்றும் இளமை

  • @raavanaasakthi4131
    @raavanaasakthi4131 ปีที่แล้ว +2

    தலைவரே marazzo வீடியோ போடுங்க..

  • @justinrajkesari1083
    @justinrajkesari1083 ปีที่แล้ว +1

    POLO Highline Diesel nice performance I have that one

  • @dhineshyadav196
    @dhineshyadav196 ปีที่แล้ว +2

    Polo Red colour awesome 😍😍👌👌

  • @sanjaikumar.s7447
    @sanjaikumar.s7447 ปีที่แล้ว +1

    Mahindra Bolero and Corolla Altis review podunga Don

  • @smsedits_9685
    @smsedits_9685 ปีที่แล้ว +1

    Idha car than second la pathunu iruka kedacha sollluga anna 🥳

  • @adith8367
    @adith8367 ปีที่แล้ว +1

    Road to 200k subscribers
    TMF 💖💖💖

  • @KarthikRaja-tf4vs
    @KarthikRaja-tf4vs ปีที่แล้ว +3

    Anna All time.....King of Road.....Class......Confident Steady Turning......Not a Road Drive - It's a Road Play......... Drivers first choice

    • @VivekRaja088
      @VivekRaja088 ปีที่แล้ว

      Impressed on your comment. Your comment Justified polo...

  • @venkatesans7796
    @venkatesans7796 ปีที่แล้ว +1

    Very nice bro👍

  • @parit3240
    @parit3240 ปีที่แล้ว +1

    Anna yenta disel iruku , performance , build quality , sooper , service kuda romba lam vithayssam ila maruthi compare panrapoo , oru problem yenna na headlight power kammii ,,, Nala VANDI, GERMANY LA LAUCH ANATHA INGA ANA SOPPPER UH IRUKUM

  • @OdinHardware
    @OdinHardware ปีที่แล้ว +1

    super intro

  • @saranyasathish4344
    @saranyasathish4344 ปีที่แล้ว +3

    FIAT PUNTO. EVO. TOP MODLE போடுங்க தோழர்

  • @sanjeevsanju1960
    @sanjeevsanju1960 ปีที่แล้ว +1

    Epdiyaachu abarth punto kidaicha review podunga anna

  • @djmoto_vlogs7916
    @djmoto_vlogs7916 ปีที่แล้ว +1

    Cruze review podunga 😍

  • @sairam5215
    @sairam5215 ปีที่แล้ว +1

    Anna honda city 2012 review podunga anna romba naala kekaren

  • @mesaran4883
    @mesaran4883 ปีที่แล้ว +1

    Inspiring car✨⚡️#redlove

  • @pechibalu2586
    @pechibalu2586 ปีที่แล้ว +2

    Super sir ,polo great

  • @nirmal23023
    @nirmal23023 ปีที่แล้ว +1

    Thank Anna for this video Anna

  • @anandsiva932
    @anandsiva932 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @jollymemes2694
    @jollymemes2694 ปีที่แล้ว +1

    anna polo gt 2012-2014 comfort or highline which vechile best

  • @Naveenkumar-gi7np
    @Naveenkumar-gi7np ปีที่แล้ว +1

    Polo loves 💙 super anna

  • @borewell_service9898
    @borewell_service9898 ปีที่แล้ว +1

    அண்ணா Fiat Uno review போடுங்கள்

  • @teamrakerarm8071
    @teamrakerarm8071 ปีที่แล้ว +1

    CRUZE CAR REVIEW EPPO pannuveenga mohan anna 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Jayrmm-gt2jz
    @Jayrmm-gt2jz ปีที่แล้ว +1

    12:38 Akka that color name is carbon steel gray 😀👍

  • @aruntamilmani92
    @aruntamilmani92 ปีที่แล้ว +1

    Volkswagen AMEO Diesel Review podunga #TMF

  • @bloodofmadanbro7064
    @bloodofmadanbro7064 ปีที่แล้ว +1

    Honda accord pathi video podunga

  • @Bolero_lover_vengat
    @Bolero_lover_vengat ปีที่แล้ว +1

    90s Omni Car video podunga

  • @user-zd2rv5rn8g
    @user-zd2rv5rn8g ปีที่แล้ว +1

    i am waiting for polo 6gen 1.5 or 2 and above GT. when launch in india bro.

  • @SelvaKumar-ci6jd
    @SelvaKumar-ci6jd ปีที่แล้ว +1

    Please review on Ford freestyle Diesel TDCI

  • @thirumarudhan8189
    @thirumarudhan8189 ปีที่แล้ว +1

    Old model Ford Figo review podunga

  • @aravindd5877
    @aravindd5877 ปีที่แล้ว +1

    Andha silver colour accent review podunga

  • @arunjeyan5115
    @arunjeyan5115 ปีที่แล้ว +3

    Polo na summa adurudula🔥🔥🔥😎

  • @manikantan2627
    @manikantan2627 ปีที่แล้ว +1

    My favourite car in hatchback

  • @bigbang4909
    @bigbang4909 ปีที่แล้ว +1

    18:05 இந்த வாய்க்காலில் தான் வடிவேலு நடித்த 'ஏய் பச்சைக்கிளி' நகைச்சுவை காட்சி படமாக்கப்பட்டது

  • @prasathsabari3745
    @prasathsabari3745 ปีที่แล้ว +2

    Anna Volkswagen jetta pathi solunga Anna. Maintenance evalo varum. 2nd la vangalama solunga
    #TMFFromVellore.

  • @karthikvishnu944
    @karthikvishnu944 ปีที่แล้ว +1

    Chaverlot Cruze edukkalama bro solunga pls

  • @ce09hemnathr34
    @ce09hemnathr34 ปีที่แล้ว

    Old honda civic review panni poduga Anna💜

  • @pamalsrc1708
    @pamalsrc1708 ปีที่แล้ว +1

    Thalaivare Polo gti 1.8l petrol review podunga

  • @aadhimagreno1017
    @aadhimagreno1017 ปีที่แล้ว +1

    Hi don how are u romba romba pudicha car na

  • @ManojShadha
    @ManojShadha ปีที่แล้ว +1

    Polo GT automatic iruntha sollunga na . Nan vanganum theditu iruken .

  • @saraladevi6283
    @saraladevi6283 ปีที่แล้ว

    2014 Vento review podunga bro

  • @karthikrajkumar631
    @karthikrajkumar631 ปีที่แล้ว +1

    Sir, Polo petrol will give 18+ mileage in highway with 4 members and luggage.

  • @ramasamyr1938
    @ramasamyr1938 ปีที่แล้ว +1

    Bro Polo tsi high line plus manual review pannunga

  • @sathishkumar9275
    @sathishkumar9275 ปีที่แล้ว +1

    Bro old vdi swift review kudunga bro