இந்த கார்களை எல்லாம் மெனக் கெட்டு வியர்வை சிந்தி ஒரு காவியப் படைப்பைப் போல் உருவாக்கியுள்ளார்கள். உங்களின் விவரிப்பில் அதை உணர முடிகிறது. சூப்பர் technological marvels.
First of all...thank you Sir காரை பற்றிய உங்களுடைய "விவரிக்கும் தன்மை" மிக அழகாக,நம் தமிழில்,கேட்க நன்றாக இருக்கிறது. பிரீமியர் சொகுசு கார்கள் குறித்த வர்ணனை இது தமிழில் முதல் முறை. I wait for more videos on premium luxury cars
Lexus ES300h இல் அற்புதமான வீடியோ. லெக்ஸஸ் என்பது டொயோட்டாவின் பிரீமியம் பிரிவு. லெக்ஸஸை விட விலை குறைவு என்பதால், நம் மக்கள் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்களையே விரும்புவார்கள். BMW 45 லட்சங்களில் இருந்து தொடங்குகிறது, அதேசமயம் Lexus 56.65 லட்சங்களில் இருந்து தொடங்குகிறது. உட்புறம், இருக்கை வசதி மற்றும் அமைப்பு நன்றாக உள்ளது. வீடியோ பகிர்வுக்கு நன்றி மோகன் சார். வீடியோவை படமாக்கிய அம்மாவுக்கு நன்றி.
This is the first time i am watching your video sir. Really awesome. The way you explain the features is really super. After watching your video i thought of buying a car. Will definitely watch your videos continuously. My best wishes to you brother.
அண்ணாச்சி, Lexus என்றால் "Luxury Exports to United States". Toyota luxury வண்டிகளை அமெரிக்காவில் விற்க வேண்டும் என்ற ஒரே காரணத்தி்காக உருவாக்கப்பட்ட பிராண்ட். அமெரிக்காவிற்கு தயாரித்த வண்டிகள் என்பதால் indicator left sideல் இருக்கிறது. தரமான review அண்ணாச்சி 👏 enjoyed watching 👍
Anna neenga pesuradha ketkuradhe oru addiction aaguddhu.. unga eyalbana pechu and expression semma.. all the very best.. unga channel recommendation la vandhuchu.. full videos paarka thonudhu....vaalthukkal anna..
I have driven and travelled Lexus many times in Japan SLS USA. The car quality and fit and finish are excellent. I like your review and especially kovai Tamil. Thanks for your review and best wishes for your TH-cam channel.
எனக்கு கார் review பன்றதுல பிடிச்சது ரெண்டு ஆல் தான் 1) Sarav chennaite இவரு brother feeling வரும் 2) இன்னொன்று நீங்க தான்❤️❤️ நீங்க சித்தப்பா மாதிரி ஒரு feeling
சவூதி அரேபியா மற்றும் அரபு நாடுகளில் இருக்கும் நம் மக்களுக்கு நன்கு அறிந்த கார் தான் லக்ஸஸ் . செம செம சூப்பரான லக்க்ஷரியான வண்டி. ஜப்பான் நிறுவனம் தான் லக்ஸஸ்.நாமும் இதை வாங்க முயற்சி செய்வோம்....
Anna neenga supera review pandringa I watched max all videos .enakum romba nal car vanganum asai car na romba pidikum .ur channel romba nice na .all the best n congrats anna, 💐👌🏼
Thalaiva 🙏 sapata saptu review poduvanunga antha Mari irukku... Ivlo kadukkula vasathi illa yetho intha video pathu antha feelings anupavicha Mari irukku... Neenga pesura style super keep it up...
அருமை பதிமூன்று வருடம் முன்பு நான் ஒட்டி இருக்கின்றேன் அண்ணா சவூதியில் மலரும் நினைவுகள் என் கண் முன் கொண்டு வந்துயுள்ளிர்கள் அண்ணா நன்றி
Super bro
Asaiya thundi viduriga appa😍😍😍😘😘😁😁😁😀😀😀😀.. Supeb video.. Excellent😍😍😍😍😍😘😘😘😘
Super pro
Nan daily um drive panurn ..nan lexus car maintenance company la than work panurn saudi Arabia..
Hello moorthi Anna
கமல் லோகேஷ்க்கு gift பண்ண கார் இது தான்👍 ஒரு வேளை உங்க review பாத்து தான் வங்கிருபாரோ😀
😂😂😂
Andha car ea idhan ya
2021 Election apo candidates ellam soththu kanaku kamichapo Kamal lexsus car kanaku kamichurukaru boss 😀
Noo idhu Vera model lokesh got 5000lexus
@@ramdassriram7535 300h dhaan bro
சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் உங்களது எளிமையான விளக்கம் மிகவும் அருமையாக இருக்கிறது உங்களது சேவை தொடரட்டும் நன்றி 🤝
Mohan Anna I use to have LEXUS ES 330 (from 2008 to 2014) - Amazing car - Not even a single issue I had other than regular maintenance.
இந்த கார்களை எல்லாம் மெனக் கெட்டு வியர்வை சிந்தி ஒரு காவியப் படைப்பைப் போல் உருவாக்கியுள்ளார்கள். உங்களின் விவரிப்பில் அதை உணர முடிகிறது. சூப்பர் technological marvels.
நான் விடுமுறையில் இந்தியா வந்துள்ளேன் இந்த விடியோவை பார்க்கும் போது என்னுடைய பழைய லெக்சஸ் ஞாபகங்கள் என் கண்களை ஈரமாகுகின்றது.
எந்த நாட்டில் உள்ளீர்கள்
Ivaru veyila nikka vakkirathe ennakku kangal ungalaipolave iramagugirathu🥲
@@abdulyaser8467குவைத் நாட்டில்
@@mofajanajasimuyir188உண்மைதான் நண்பா
Kwait la yedhachum vacancy iruka?
மிக அருமை அருமை அனைவருக்கும் புரியும் வகையில் பொறுமையாக தெளிவான விளக்கம் அழகான உச்சரிப்பு வாழ்த்துகள் நண்பரே 👌🏻👌🏻👌🏻🙏🏻
First of all...thank you Sir
காரை பற்றிய உங்களுடைய "விவரிக்கும் தன்மை" மிக அழகாக,நம் தமிழில்,கேட்க நன்றாக இருக்கிறது. பிரீமியர்
சொகுசு கார்கள் குறித்த வர்ணனை இது தமிழில் முதல் முறை.
I wait for more videos on premium luxury cars
Lexus ES300h இல் அற்புதமான வீடியோ. லெக்ஸஸ் என்பது டொயோட்டாவின் பிரீமியம் பிரிவு. லெக்ஸஸை விட விலை குறைவு என்பதால், நம் மக்கள் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்களையே விரும்புவார்கள். BMW 45 லட்சங்களில் இருந்து தொடங்குகிறது, அதேசமயம் Lexus 56.65 லட்சங்களில் இருந்து தொடங்குகிறது. உட்புறம், இருக்கை வசதி மற்றும் அமைப்பு நன்றாக உள்ளது. வீடியோ பகிர்வுக்கு நன்றி மோகன் சார். வீடியோவை படமாக்கிய அம்மாவுக்கு நன்றி.
உண்மையை உரக்கக்கூறினீர்கள். Lexus வண்டி யாரையும் நடு ரோட்டில் கைவிட்டதாகவும் சரித்திரமில்லை.
வாகனத்தை விட நீங்கள் review குடுத்த எதார்தமான பேச்சு எனை மிகவும் ஈர்த்தது...🥰🥰🥰🥰
I had travelled in Lexus in my relative s car actually i got a wonderful experience the interior looks so much premium definitely it's worth for money
This is the first time i am watching your video sir. Really awesome. The way you explain the features is really super. After watching your video i thought of buying a car. Will definitely watch your videos continuously. My best wishes to you brother.
இன்ஷா அல்லாஹ் நாம் வாங்க ஏக இறைவன் உதவி புரியட்டும்❤ஆமீன்
Romba Casual laa Review pandradhu Nalla impact Na.... Semma keep going🔥
அண்ணாச்சி, Lexus என்றால் "Luxury Exports to United States". Toyota luxury வண்டிகளை அமெரிக்காவில் விற்க வேண்டும் என்ற ஒரே காரணத்தி்காக உருவாக்கப்பட்ட பிராண்ட். அமெரிக்காவிற்கு தயாரித்த வண்டிகள் என்பதால் indicator left sideல் இருக்கிறது.
தரமான review அண்ணாச்சி 👏 enjoyed watching 👍
Lexus வேற லெவல் ரிவியூ அண்ணா... TMF❤️
The way you explain is amazing, This video gives me the experience feel that you experiences in luxury.
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த கார்
Who came here after aandavers gift to Lokesh ❤️❤️
more than car's performance, you enjoyed the car very much, Sir :-)
Anna neenga pesuradha ketkuradhe oru addiction aaguddhu.. unga eyalbana pechu and expression semma.. all the very best.. unga channel recommendation la vandhuchu.. full videos paarka thonudhu....vaalthukkal anna..
அருமையான ரிவியூவ். நாங்களே உட்கார்ந்து ஓட்டியதுபோன்ற உணர்வு
என்னமா ரசிச்சு காணொளி போட்டிருக்கார். அருமை.
Vera level vehicle, ithu oru luxury beast car. Therikavidum performance. Dubai la na ooru kasu 6 lakhs dan edhuthan 2016 model.
uncle it is my simple request you can also explain about safety rating in your car reviews. your videos Excellent uncle
Review for special car really awesome, SUPER 💝 TMF SUPER
Anna Car nalla iruko illayo...ana neenga explain pannadhe sema .. namakke asa varudhu .. ponumnu..😍
Toyota Lexus cars one of the best luxury cars..
They are long life luxury cars
Innum konja nerathula indha video ku views yeugura podhu because of Aandavar and lokhiiiii😂😂🔥🔥
Kongu mandalam tamil speech very beautiful anna
I have driven and travelled Lexus many times in Japan SLS USA. The car quality and fit and finish are excellent.
I like your review and especially kovai Tamil.
Thanks for your review and best wishes for your TH-cam channel.
Anna naa poi irukan Vera level....😍😍 my favourite car😍😍
Lexus floats while other cars rolls over the road.. Good Review sir
Nice speech anna......
இன்னும் நிறைய வீடியோ போடுங்கள்.... வாழ்த்துக்கள்👍
Getting to drive Lexus is a dream even here in the US - cheers!
All the best for Black Sheep digital awards to Rithik.
உங்கள் சந்தோஷம்த்தை பாக்கும் போது எனக்கு தன்னால சந்தோஷம் வருது
Nothing technology talk
But
Super review sir ✅
I like this simplicity
அண்ணா நம்ம"கோயமுத்தூர் தமிழ் பேச்சு வேற லெவல்
நீங்கள் பேசுவது கேட்க அழகாக இருக்குண்ணே
எனக்கு கார் review பன்றதுல பிடிச்சது ரெண்டு ஆல் தான்
1) Sarav chennaite இவரு brother feeling வரும்
2) இன்னொன்று நீங்க தான்❤️❤️ நீங்க சித்தப்பா மாதிரி ஒரு feeling
Bro your work vera level super vazthukkal 👌👌👍🤝👏👏
சவூதி அரேபியா மற்றும் அரபு நாடுகளில் இருக்கும் நம் மக்களுக்கு நன்கு அறிந்த கார் தான் லக்ஸஸ் . செம செம சூப்பரான லக்க்ஷரியான வண்டி. ஜப்பான் நிறுவனம் தான் லக்ஸஸ்.நாமும் இதை வாங்க முயற்சி செய்வோம்....
Vandiya vidunga ninga pesurathu vera level
நான் Volvo S60 ஓட்டிருக்கிறேன் 🔥🔥🔥👍👍👍 அருமையாக இருந்தது 👍👍👍🤝🤝 பதிவிற்கு நன்றி 🤝🤝🤝💐💐
Lexus drive experience really amazing sir great experience.
Watched your video for the first time sir, the way you explain is very nice, jovial & everything to the point ...
🌝 kamal intha car ah lokesh ku gift pannirukaru bro
Annaa unga car review yellamey super,
Unga tamizh atha vida superb,
Thappa nenakatheenga anniya oru mura review panna chollunga.
21:50 That Thalaivar vadivelu Dialogue " Kaasu illapaaa"
Rithik vida anni thaan perfect cinematography ❤️🥳
Wow super
ஏதோ கடவுள் உங்களுக்கு குடுத்து இருக்கான் அண்ணா,,,👍
Andre Kanitthar Mohan Anna Lokeshukku Lexus Kidaikumnu👌♥️
வாங்க போங்கனு பேசுற கொங்கு தமிழ் நல்லாயிருக்கு 👍🏼
Car vida unga review superb anna 🤝🥳
Vikrams gift to loki💥💥
Ayo sir ippoathan nienaichan Laxus a ninga video pottchi awesome sir I like it
மாமா நீங்க வண்டி ஓட்டி சந்தோசம் படும் போது அத பாக்குற எங்களுக்கும் சந்தோசம்...காருக்காக நாங்க பாக்கள உங்க பேச்சு தன்மைக்காக🤗....நானும் ஈரோடு தானுக மாமா🙏🏼💛
Lexus ES hybrid vehicle waiting .....dream bro 💥💥💥🔥🔥
அன்றே கணித்தார் மோகன் அண்ணே! 🔥
Kamal sir gift to Lokesh kanagaraj 💥
your casual speaking is great o great . I like you Anna.
Lokesh and kamal sir Gifted ❤
I am driving Lexus in Dubai really amazing car experience I am remember now
I am also but i am kuwait
நம்மலுக்கு ஒரு செட்டப் டிரைவருக்கு ஒரு செட்டப், அண்ணனோட பேச்சே ஒரே ஜாலி தான்😂
sir excellent car review video in tamil especially your kongu slang inspires me and I am first time watching worth.
thank you sir
God Bless
how many of you here after kamal presented lexus to lokesh?
Sema review Anna from Dubai 🖤
Wow...UNEXPECTED..lexus is always mass.
Semma....first time en dream car review in Tamil ..thanks alott...
why not Audi
Really nice Sir 💐🎊. Keep doing the wonderful things 👍
LEXUS=UNDERRATED
Fas beam faisal khanuke tough kudukuringa mohan uncle.ungal channel menmelum valarah en vazhthukkal
Lexus. தமிழ் Review super anna
haha , your way of expressing , Enna sugam , Soguso Sogusu is super .
Anna neenga supera review pandringa I watched max all videos .enakum romba nal car vanganum asai car na romba pidikum .ur channel romba nice na .all the best n congrats anna, 💐👌🏼
Vera level uncle 🔥🔥
நான் குவைத்தில் அதிகமாக ஒட்டிய கார் இது .லெக்ஸஸ் வேற லெவல் சொகுசு கார்
Superb. I like this car
sema Thala super review. unga review pakumbotu nane car la ukandu otuna feel varudu
My fav car. planned to buy this year after april. planning since 2019. The best sedan in its class.
Urutu
Did you bought yet?
Don ippadi oru vandi enaku irukaratha theriyathu
Ayyo ayyo lexus Super anna romba arumai udana onnu vaamki oodanum poolave irukku unka pechchaale.👍👌❤🇨🇦
After Kamal gifting Logesh 🥰
Sema sir TMF always rocking
Super TMF....arumai lifela idumathri oru car vanganum
Best Part MARK LEVINGSON AUDIO SYSTEM... I had Lexus10years and great build
நான் கார்ல போய்க்கிட்டே இருக்கேன் super 👆❤
Vanakam Anna Na today yosicha eintha Car suggestions pannalam nu Neegalea upload pannitiga 🥰🥰🥰🥰🥰🥰
Uncle apde antha new thar review va potu vitinga naa happy.....
Wow Tirupur First you ❣️❣️
Ini views thaaru maara pokum🔥
Thalaiva 🙏 sapata saptu review poduvanunga antha Mari irukku... Ivlo kadukkula vasathi illa yetho intha video pathu antha feelings anupavicha Mari irukku... Neenga pesura style super keep it up...
Anna Lexus means luxury thaane sema car and the Audio system Mark Livingston vera leval…..
Sir neenga romba yedharthama pesareenga, neenga pesaradha kekave indha review paakaren, naa yenga sir lexus yellam vaanga poren haa haa
Akka video nalla eduthurkanga.....ini vara videos laiyum camera work ithu mari iruntha nalla irukum....👍
Congrats Mohan
Awesome
But please put engine specifications clearly so that we can read it properly
Really good to watch the video. Moreover, replies to all comments are respectful.
Dubai la Lexus la poirukan bro semma luxury. Don ku gift pannalamnu irruken🎁
Who is here after Kamal sir gifted the car to Lokesh sir :)
ஐயா மிகவும் சிறப்பு
To open the tail gate, just kick your leg inside the car. Should not sway your legs. It is called kick sensor anna.