திண்டிவனம் டோல்கேட்டில் நடந்த காமடி வைரலாகும் வீடியோ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 2.3K

  • @vimalanandy555
    @vimalanandy555 4 ปีที่แล้ว +1450

    சூப்பர் நீங்கள் தான் பேசியது நன்று .வாகன ஓட்டுனர்

    • @nizamdove8523
      @nizamdove8523 4 ปีที่แล้ว +5

      Illa digital currency vandha!! pitchaitan edukkanum

    • @nizamdove8523
      @nizamdove8523 4 ปีที่แล้ว

      @༺Gᴋ᭄Boss ༻ Nan solradhu digital currency, 🏧 chip madhri..nama Kaila poruthiduvanga

    • @rowthiramkarthi7547
      @rowthiramkarthi7547 4 ปีที่แล้ว

      Hmm yes

  • @tmohan1990
    @tmohan1990 4 ปีที่แล้ว +490

    வாகன ஓட்டுநர் அன்னே நீங்கள் பேசியது மிகச்சரியானது சிறப்பு

  • @charlesrajan8854
    @charlesrajan8854 2 ปีที่แล้ว +154

    ஓட்டுநரின் அனுகுமுறை சரியே.. பாராட்டுக்கள்.

  • @SivaSankar-vr5tw
    @SivaSankar-vr5tw 2 ปีที่แล้ว +89

    பேச வேண்டிய இடத்தில் பேசியே ஆகவேண்டும் இல்லையென்றால் நம்மல முட்டாள் ஆக்கி விடுவார்கள் வாகன ஓட்டுனருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் 👌👌👌

  • @nandanannandanan6830
    @nandanannandanan6830 3 ปีที่แล้ว +672

    ஓட்டுநர் பேசியது, 100% சரி. பாராட்டுக்கள். இதேபோல் எல்லாரும் பேசுங்க. Tollgate இருந்த இடம் தெரியாமல் போய்விடும் 😂😂😂😂😂😂

    • @vinothkannan5290
      @vinothkannan5290 3 ปีที่แล้ว +3

      👍

    • @rajan5051
      @rajan5051 2 ปีที่แล้ว +3

      Driver speech ride

    • @vijaykannag
      @vijaykannag 2 ปีที่แล้ว

      Sir, rendu perume paavo, ownerathaa idhu kaaranao and he should be paying the penalty.

    • @ssv_edit7419
      @ssv_edit7419 2 ปีที่แล้ว +2

      Yaru keta pesanum mo avanga keta pesuvaga atha vittu vela pakku Alu keta pesi oneum nadakka porathu illa

    • @dhruvamegan
      @dhruvamegan 2 ปีที่แล้ว

      👍💪👌👌👌👌👌👌👌

  • @sivarajsiva6397
    @sivarajsiva6397 4 ปีที่แล้ว +276

    டிரைவர் பேசியது சரி தான் super 🤝🤝🤝

  • @neethidevi9035
    @neethidevi9035 4 ปีที่แล้ว +1589

    ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் 👏👏👏👏

  • @spasokan
    @spasokan 4 ปีที่แล้ว +661

    ஓட்டுனர் பேசியது சரியே. சுங்கச்சாவடி ஊழியருக்கு உரிய அறிவுரை சொல்லி நிர்வாகம் திருத்தவேண்டும்.

    • @rajapandipandi2204
      @rajapandipandi2204 4 ปีที่แล้ว +5

      Yes sir

    • @madhavanmadhan9079
      @madhavanmadhan9079 4 ปีที่แล้ว +21

      Sir.. புரியாம பேசறீங்க.. பணமா கொடுத்தா தான் கருப்பு பணமா பாதுகாப்பு முடியும்... card swipe pana accountla கணக்கு காட்டனும்ல.. tollgate நடத்துறவனே அரசியல் பினாமியா தான் இருக்கான்.. அவனுங்க தெளிவா தான் இருக்குறானுங்க...

    • @spasokan
      @spasokan 4 ปีที่แล้ว +6

      @@madhavanmadhan9079 நீங்கள் சொன்னவுடன்தான் புரிகிறது. நன்றி.

    • @SivaSiva-vd5oo
      @SivaSiva-vd5oo 4 ปีที่แล้ว +2

      @@madhavanmadhan9079 Unmai

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 ปีที่แล้ว +81

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

    • @Radhakrishnan-tg4mb
      @Radhakrishnan-tg4mb 2 ปีที่แล้ว

      Vanakkam thalaivare

    • @tamilvananvanan6701
      @tamilvananvanan6701 2 ปีที่แล้ว

      உங்கள் சமூக அக்கறைக்கு பாராட்டுக்கள் மாருதி செந்தில் 💐

    • @vigneswaran3349
      @vigneswaran3349 2 ปีที่แล้ว

      Makkal thalaivara? Yaar sonnadhu?

  • @vadivelan7370
    @vadivelan7370 4 ปีที่แล้ว +21

    கையுறை, முகமூடி இல்லாமல் வேலை செய்தால் கொரோனா வராதா தம்பி... டிஜிட்டல் செய்த பின் எதற்கு வீண் வாக்குவாதம்... ஓட்டுனர் பேசியது சரி.. ✔️

  • @devimanickam9711
    @devimanickam9711 4 ปีที่แล้ว +57

    நிங்கள் பேசியது மிகவும் அருமை அண்ணா...

  • @sasiamarm
    @sasiamarm 4 ปีที่แล้ว +18

    ஆரோக்கியமான விவாதம். அரசின் கவனம் இங்கு கட்டாயம் தேவை. சிறிய நிதானமின்மை கூட பெரும் சிக்கல்களுக்கு வழி வகுக்கும்.

  • @arivusuresh2328
    @arivusuresh2328 4 ปีที่แล้ว +26

    வாகன ஓட்டுநர் அவர்களுக்கு நன்றி உங்களைப்போல் அனைவரும் பேச வேண்டும் வாழ்த்துக்கள்

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 3 ปีที่แล้ว +15

    பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த டோல் கேட் கொள்ளையை தட்டி கேக்க வேண்டும்.

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 2 ปีที่แล้ว +44

    எவ்வளவு சிரமப்பட்டு ஒவ்வொரு எடத்தையும் தாண்டவேண்டியதாயிருக்கு😭

  • @NRS2416
    @NRS2416 4 ปีที่แล้ว +466

    அண்ணன் கோயம்புத்தூர் போல ... நம்ம ஊரு வாக்குல தட்டி எடுக்கறாப்படி... 😂😂😂

  • @Sriram-ge5mn
    @Sriram-ge5mn 4 ปีที่แล้ว +1100

    அனைத்து டோல்பூத்தையும் கொரொனா காலம் முடியும் வரை மூட வேண்டும்

    • @anwarbatcha7894
      @anwarbatcha7894 4 ปีที่แล้ว +12

      Niranthamaa mudiravendiyathanaa anthaa saniyanaa Yann thoranthukittuu

    • @jeyashreeiyer4894
      @jeyashreeiyer4894 4 ปีที่แล้ว +1

      Yese

    • @srinivasandivya0938
      @srinivasandivya0938 4 ปีที่แล้ว +5

      Road mattum nalla erukkanum toll vendama

    • @gokulkumarraju184
      @gokulkumarraju184 4 ปีที่แล้ว

      Ithu namba list laiya illaya...
      Super boo

    • @harikrsh
      @harikrsh 4 ปีที่แล้ว +4

      They are collecting road tax during all vehicle purchases and so many other taxes on the fuel.
      Then why toll tax needed?

  • @ShortsvideosSong.S
    @ShortsvideosSong.S 4 ปีที่แล้ว +57

    மிக அருமையான பதிவு
    அந்த ஓட்டுநருக்கு என்னுடைய.. சப்போர்ட் இருக்கும்

  • @C.C-r3i
    @C.C-r3i ปีที่แล้ว +1

    Super.. tollgate தேவை இல்லை..

  • @sathishcheanbu7761
    @sathishcheanbu7761 3 ปีที่แล้ว +233

    ஓட்டுனருக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @cctvandnetworkingtechnical
    @cctvandnetworkingtechnical 4 ปีที่แล้ว +86

    ஓட்டுனருக்கு பாராட்டுக்கள்

  • @venkatesansoundararajan8597
    @venkatesansoundararajan8597 4 ปีที่แล้ว +12

    வாழ்க டிஜிடல் மணி உலகம். எல்லாரும் திண்டாடி ரோட்டில் நிற்க வேண்டும்என்ற எண்ணம் நிறைவேறிவிட்டது.

    • @RamKumar-fv1yv
      @RamKumar-fv1yv 2 ปีที่แล้ว

      People like u Mr.Venkatesan Soundarajan refuse to accept technological growth. Please allow India to grow for good and learn from this driver how to react.

  • @S.T.S..
    @S.T.S.. 4 ปีที่แล้ว +44

    கொரானாக்கு பயந்தது போல் நடித்த டோல்கேட் ஊழியர்,ஏன் முக்கவசம் போட முடியல....

  • @abdulmubarak329
    @abdulmubarak329 2 ปีที่แล้ว

    நல்லது டிரைவர் அண்ணன் பேசி யது அருமை அருமை அருமை அருமை நண்பர் ஒருவர் தேவை அவசியம் என்று பரிந்துரைக்கிறோம்

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 2 ปีที่แล้ว

    சரியான முயற்சி😃👌👌
    பஞ்சாயத்து மோடிக்கிட்டத்தான்போகவேண்டும்

  • @stalinvenkatesanstalinvenk4000
    @stalinvenkatesanstalinvenk4000 2 ปีที่แล้ว +6

    இதுபோல் மக்கள்தெளிவானால் நாடு வெளிச்சம்பெறும்👍👍👍👍

  • @bil0315
    @bil0315 4 ปีที่แล้ว +21

    இந்த இடத்துல வேல்முருகன் அவங்க இருந்துருக்கணும்,, அடிச்சி காலிபண்ணி விட்ருவாப்ல 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @kanniappanim917
    @kanniappanim917 4 ปีที่แล้ว +37

    சுங்கச்சாவடியில் நடக்கும் அத்துமீறல்கள் தவிர்க்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @DavidDavid-sm9nv
    @DavidDavid-sm9nv 2 ปีที่แล้ว +8

    நானும் கூட டிரைவர்தான் வாழ்த்துக்கள் நண்பரே🙋

  • @manigandan.m497
    @manigandan.m497 4 ปีที่แล้ว +2

    சூப்பர் தலைவா கேள்வி தா வலி பிறக்கும்

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 ปีที่แล้ว +77

    டோல்கேட் ஒழியும்
    டோல்கேட் மக்களுக்கு எதிரானது
    பெரும் பணக்காரன்
    அரசியல் வாதிகளிடம் மட்டுமே வரி வசூல் செய்யனும்
    மக்கள் அனைவருக்கும் முடிந்தால் டோல்கேட் மூலம் பண உதவி செய்து அனுப்பனும்

  • @ManikandanManikandan-br4zs
    @ManikandanManikandan-br4zs 4 ปีที่แล้ว +272

    இதுல என்ன காமெடி இருக்கு செத்துப் பொழச்சு கிட்டு இருக்கேன் இதுல உங்களுக்கு
    குத்தல்

  • @TheRangasamy1
    @TheRangasamy1 4 ปีที่แล้ว +481

    அவன் மாஸ்க் போடவே இல்லை அதை முதலில் கவனித்து action எடுங்கள்

    • @k.vrangarajan3594
      @k.vrangarajan3594 4 ปีที่แล้ว +10

      Mask pota corana varathunu yaru sonna

    • @Peekaboo005
      @Peekaboo005 4 ปีที่แล้ว +13

      @@k.vrangarajan3594 mask potta nama kitta irundhu paravadhu adhuku tha bro poda solranga

    • @arun6833
      @arun6833 4 ปีที่แล้ว +7

      @@Peekaboo005 correct ah soninga sir

    • @jj-th1zq
      @jj-th1zq 4 ปีที่แล้ว +2

      Yar ra avan chinna pulla maari pesitu irukan

    • @aravinth8600
      @aravinth8600 4 ปีที่แล้ว

      😂

  • @jahabardeen1858
    @jahabardeen1858 ปีที่แล้ว

    சூப்பர் செருப்படி. இது போல பொதுமக்கள் விழிப்புணர்வு பெற்றால் அரசியல் வியாதிகள், அரசு ஊழியர்கள் தன் கடமையை சரியாக செய்ய ஆரம்பிப்பார்கள். தொடரட்டும் இந்த விழிப்புணர்வு.

  • @sureshkrishna2985
    @sureshkrishna2985 2 ปีที่แล้ว +1

    very nice speech driver brother, think about toll gate working members

  • @PrabuPrabu-sv5is
    @PrabuPrabu-sv5is 4 ปีที่แล้ว +4

    நீங்கள் பேசியது மிகமிக சரியே வாழ்த்துக்கள்

  • @syerode
    @syerode 4 ปีที่แล้ว +706

    டோல்கேட்காரரே,
    ஏன் கொரோனா கார்டு வழியாதான் வருமா?
    cash வழியா வராதா?

    • @pandipandiyan6421
      @pandipandiyan6421 4 ปีที่แล้ว +13

      Same doubt

    • @anusupra5609
      @anusupra5609 4 ปีที่แล้ว +10

      He is asking money for his expenses

    • @rvk9398
      @rvk9398 4 ปีที่แล้ว +12

      யப்பா சொந்த செலவுக்கு காசு வேணாமா... என்னப்பா நீ 😂😂😂

    • @yas3112
      @yas3112 4 ปีที่แล้ว +8

      Isn’t it much safer with a card than cash handling, well that’s how the rest of the world is going. A cash free society. And for someone who’s worried about catching Corona, he’s not wearing mask, gloves or even have sanitizer at his disposal. His intentions aren’t clear at all🤔

    • @selvaaxxx
      @selvaaxxx 4 ปีที่แล้ว +1

      Cash ah thaan echa thottu enuvanga...hahah

  • @MadhesanU
    @MadhesanU 3 ปีที่แล้ว +23

    தாங்கள் பேசியது சரியே
    எதற்கு இவர்கள் இப்பொழுது கையில் பணம் கேட்கிறார்கள்?

  • @marystella1809
    @marystella1809 3 ปีที่แล้ว +1

    ரூபா நோட்டு கொடுத்தா நோய் வராதா டிரைவர் சார் சூப்பர் இப்படி தான் காரிதுப்பனும் காடு கொடுத்தா வாங்கிட்டு வழி விடவேண்டும் அந்த ஆளுக்கு காவல் அதிகாரினு நினைப்பு

  • @KiranKumar-or1vr
    @KiranKumar-or1vr 2 ปีที่แล้ว

    Super & Good answerable to everyone. Thank to him

  • @MrSivatechracer
    @MrSivatechracer 4 ปีที่แล้ว +9

    Superb driver sir neenga... video recording udanea tone maaruthu paarunga😂😂😂😂👌

  • @rizayathahamed5532
    @rizayathahamed5532 4 ปีที่แล้ว +60

    ஓட்டுநர்: ஏன்டா டோல்கேட் கோவிந்தா நான் என்னமோ உன்ன பெரிய ரௌடினுலடா நினைச்சேன் ஒரே வீடியோல பொசுங்கிட்ட 😂😄😜

    • @sigma-rt7dy
      @sigma-rt7dy 4 ปีที่แล้ว +1

      👌👌👌🤣🤣🤣🤣🤣

    • @surendarjr275
      @surendarjr275 4 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣

  • @traveller5307
    @traveller5307 2 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள் ஓட்டுனருக்கு❤

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 2 ปีที่แล้ว

    ஓட்டுனருக்கு வாழ்த்துக்கள்.
    வாகனங்கள் வாங்கும்போதே, அதுக்குண்டான ரோடு tax, இன்சூரன்ஸ் மத்த எல்லாவற்றையும் எடுத்துக்கிட்டுதான் ரோட்டில் வாகனம் ஓட அனுமதி தரான்கள். ஒன்றிய அரசு போட்ட ரோட்டுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை டோல் என்ற பேரில் கணக்கு வழக்கில்லாமல் காசை வாரிக்கிட்டாங்க. இன்னும் ஏன் டோல் வரி என்ற பேரில் வாங்குரான்கள். ரோடு பராமரிப்பு என்று வாங்கிறான்கள். அப்போ சாலை மேம்பாட்டு நிதின்னு ஒன்றிய அரசு ஒதுக்கியது என்னாச்சு?
    சார் நான் ஒரு முறை மராட்டிய மாநிலத்துக்கு சாலை மார்க்கமா (புனே to சீரடி வரையுள்ள டோல் )போகும் போது எல்லா டோலும் அகற்றி இருந்தார்கள். அங்கே உள்ளவர்களிடம் கேட்டபோது, அதன் கெடுகாலம் முடிந்து எடுத்து விட்டார்கள் என்றனர்.
    ஆனால் ஒன்றிய அரசு தமிழ் நாட்டான் இளிச்சவாயன் என்று நினைத்து ரோடு ஆயுசு முடியும் வரை இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கானகள்.இது என்னா கணக்கோ?

  • @dhanasekaramr
    @dhanasekaramr 2 ปีที่แล้ว

    டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் நடைமுறை சிக்கல் பற்றிய செயல் விளக்கம் சூப்பர்

  • @babug4754
    @babug4754 4 ปีที่แล้ว +5

    Correct semma super good speech 🤝👌🙏💪😁

  • @அமாவாசைஅமளிபடைகமேண்டர்

    எவங்க டிஜிட்டல் இந்தியானு சொன்னது? இதை கேட்டது டோல் கீப்பர்.

  • @shyamalams2559
    @shyamalams2559 4 ปีที่แล้ว +25

    100% correct bro. If everyone start questioning toll employees then they will oblige to public. They don't understand they also one among us. Despite govt imposing rules these people create own rules and become dada's of respective tolls. It's not only in tindivanam but across the state and country..pathetic

  • @csnarendran2520
    @csnarendran2520 4 ปีที่แล้ว +1

    மிக மிக சரியான பேச்சு நண்பரே.சூப்பர்.

  • @gurukarthik8652
    @gurukarthik8652 2 ปีที่แล้ว +1

    Super appati athuvaga erunthalum thaireya keytaknumnga 👌👌👌

  • @prithiv.official
    @prithiv.official 4 ปีที่แล้ว +289

    அரசின் மேல் உள்ள கோபத்தை இவ்வாறு ஒவ்வொருவர் மீது வெளிபடுத்திக் கொண்டிருக்கிறோம் 😢

    • @tsanthoshkumarkumar5752
      @tsanthoshkumarkumar5752 2 ปีที่แล้ว +9

      Ellam namma modi jee ( sarkar)

    • @palanisiva6092
      @palanisiva6092 2 ปีที่แล้ว +1

      Actually crt

    • @prosivaonedpuligaming3350
      @prosivaonedpuligaming3350 2 ปีที่แล้ว +2

      Ithu vasthuvam pro yaara thukkanumo avana thookananum

    • @gainopedia2126
      @gainopedia2126 2 ปีที่แล้ว +1

      Idharkum arasukum endha sammadhamum illai

    • @gainopedia2126
      @gainopedia2126 2 ปีที่แล้ว +1

      @@tsanthoshkumarkumar5752 nindha modiji nagundha modiji ellam modiji tha da

  • @saravananr9673
    @saravananr9673 4 ปีที่แล้ว +22

    Super. Everyone try to do like this way to all toll gates

  • @robinsonrobi8123
    @robinsonrobi8123 4 ปีที่แล้ว +3

    Namba coimbatore kusumbu iruke vera level.... Super thalaivare....

  • @varshanapandian9606
    @varshanapandian9606 ปีที่แล้ว +1

    பேசியது அனைத்தும் சரி , பேசவேண்டியது அவரிடம் இல்லை , நம்மில் ஒருவர் அவர் ,

  • @drptandavamoorty1396
    @drptandavamoorty1396 4 ปีที่แล้ว

    சரி தான் , ஏதோ பழைய ஞபகம் அப்பறம் கொரோனா படுத்தும் பண தட்டுபாடு டோல் ஊழியரை இவ்வாறு செய்ய வைத்து , விடுங்கள், ஆனால் இதேபோல் அரசியல் வியாதிகள் செய்யும் தவறை தட்டி கேட்டால் நம்மக்களுக்கு பல கோடி நன்மை கிடைக்கும், நன்றி துணிச்சல்க்கு வாழ்த்துகள்

  • @warrior9760
    @warrior9760 4 ปีที่แล้ว +129

    அவன் 5 ரூபாய் ஆட்டைய போட பாக்குறான்

  • @elumalaimuhesh2638
    @elumalaimuhesh2638 4 ปีที่แล้ว +327

    வண்டி புதிதாக வாங்கும்போதே ரோட்டேக்ஸ் 15 வருடதிற்கு கட்ரமே அது எதற்கு

    • @udhayakumark8442
      @udhayakumark8442 4 ปีที่แล้ว +10

      even if u purchased anything of Rs.100 on that Rs.18 collected as tax for every common man.....again they put income tax....the tax system is followed from when the people choosen the leadership,leader....from 10000bce just guess....from kings rule....

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 4 ปีที่แล้ว +9

      adhuvaa vijaya mallaiyaavirkku kodi kodiyaa kotti kudukkarathukku........ public vaayile viralai vacchu soopa vendiyadhu thaan

    • @gunashekartn1630
      @gunashekartn1630 4 ปีที่แล้ว

      Ll

    • @karunagarankarunagaran6043
      @karunagarankarunagaran6043 4 ปีที่แล้ว

      அது ரிகர்சல்

    • @SalaiManimagudamV
      @SalaiManimagudamV 4 ปีที่แล้ว +16

      நீங்க தான் ஓட்டுக்கு காசு வாங்குறிங்களே .... அது எதுக்கு😂
      அப்ப நாங்க அப்படி தான் பண்ணுவோம் 🔥😂

  • @mailsathish8
    @mailsathish8 2 ปีที่แล้ว +15

    ✴️ ஒருமையில் பேசும் டோல் கேட் ஊழியருக்கு இன்னொரு ஊழியரை மதிக்க நாம் கற்றுத் தரவேண்டும் ‌, ✴️செல்போனுக்கு மரியாதை , மனிதனுக்கு மரியாதை இல்லை , இது போன்ற ஊழியர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கப்பட வேண்டும் 🙏

  • @lakshminarayanans6767
    @lakshminarayanans6767 ปีที่แล้ว

    ஓட்டுநர் பேசியது மிகச் சரியே. சுங்கச் சாவடியில் அமர்ந்துள்ள நபர் ஆரம்பம் முதல் வா போ என்று ஒருமையில் பேசுகிறார். இவர் முதலில் மரியாதையாக பேச தெரிந்து கொள்ள வேண்டும்.
    ஓட்டுனருக்கு பாராட்டுக்கள்.

  • @rajahs9871
    @rajahs9871 2 ปีที่แล้ว +1

    Super bro vaalgha valamudan

  • @SenthilKumar-ob5hj
    @SenthilKumar-ob5hj 4 ปีที่แล้ว +8

    டோல்கேட் காப்பாளர் பேசுவது மிகவும் குற்றச் செயலாகும் இவை கண்டிப்பாக அரசு கவனிக்க வேண்டும்

  • @Dr.K.S.DHIVYASOMU
    @Dr.K.S.DHIVYASOMU 4 ปีที่แล้ว +5

    driver is always hard worker, pls support to him, sir, ur words is correct

  • @arunelisayus2244
    @arunelisayus2244 ปีที่แล้ว

    பேச வேண்டிய இடத்தில் நீர் பேசியது சரி உம்மை வெகுவாக பாராட்டுகிறோம்

  • @e.se.s9560
    @e.se.s9560 4 ปีที่แล้ว +2

    Digital india 🤭🤭🤭🤔🤔🤔😊😊💪💪💪😅😂😇😓😅😂🙏🙏🙏super..driver..vazthukal.
    .driveruku..👏👍

  • @delumalai
    @delumalai 4 ปีที่แล้ว +64

    Mask podamal work panran, ethanai peruku bill cash kuduthu irupan, toll gate nirvagam ithai kooda gavanikamal money collection la interesta irukanga

  • @khanfriends5607
    @khanfriends5607 2 ปีที่แล้ว +3

    டிரைவர் அன்னே பேசியது சரியான விழிப்புனர்வு பதிவு

  • @k.paramasivank.paramasivan6206
    @k.paramasivank.paramasivan6206 4 ปีที่แล้ว +146

    வாகன ஒட்டி தேசத்தின் உண்மை நிலையை எடுத்து சொல்லியுள்ளார் மக்கள் சிந்திக்கவேண்டும் இதைத்தான் சீம் சொன்னார்.

  • @babugee8855
    @babugee8855 ปีที่แล้ว

    Sir super like this all should give card to Toll plazela

  • @karthiks2221
    @karthiks2221 2 ปีที่แล้ว

    Very good Appa neenga keta kelvi sari 🥰🤝👌

  • @devageethangalroshanrhythm2614
    @devageethangalroshanrhythm2614 4 ปีที่แล้ว +16

    அதிகமான டோல்கேட்ல் இப்படி தான் தரை குரை வாக பேசுகிறார்கள்.

  • @rajabedevin689
    @rajabedevin689 2 ปีที่แล้ว +3

    Super driver 💯....
    most of the toll gates are collecting the toll even after their contract. Government has to take action.

  • @senthilmurali4065
    @senthilmurali4065 4 ปีที่แล้ว +71

    take action to that toll person, he is not wearing mask and hand gloves and he doesnt have proper sanitizer kit , please officer take action

    • @RameshKumar-0707
      @RameshKumar-0707 4 ปีที่แล้ว +1

      Super bro

    • @sudhirpadmaja
      @sudhirpadmaja 4 ปีที่แล้ว +3

      He is a f**king trouble maker. Nonsense fellow.

    • @vishalr8
      @vishalr8 4 ปีที่แล้ว +1

      Arrest him

    • @jayavarshini2736
      @jayavarshini2736 4 ปีที่แล้ว

      crct brother

    • @rafeeqkhan6268
      @rafeeqkhan6268 3 ปีที่แล้ว

      Action yeduthaach sir .. antha driver mela action yeduthaach sir

  • @ranipushpa5833
    @ranipushpa5833 2 ปีที่แล้ว +1

    Ellarumae ipdi thaatti kekka start pannanum👍 Congratulations 🎉👏

  • @noorasli2814
    @noorasli2814 2 ปีที่แล้ว

    Romba sariya pesirukiga vaalthukal

  • @rubanpro
    @rubanpro 4 ปีที่แล้ว +22

    கொரோனா பரவும்னு பேசுற டோல்கேட் புடுங்கி மாஸ்க் போட வேண்டியது தான.....

  • @isaig892
    @isaig892 4 ปีที่แล้ว +13

    Driver super speech 👌👍🙏

  • @DeeCeeD
    @DeeCeeD 4 ปีที่แล้ว +57

    The driver is absolutely correct when Digital India is being adopted by customers, the business are refusing to accept, saying they have 2% surcharge this is ridiculous.

  • @Manostephen
    @Manostephen 2 ปีที่แล้ว

    Really good speech bro congrats

  • @ramsathyaramsathya4486
    @ramsathyaramsathya4486 3 ปีที่แล้ว +13

    ஓட்டுனர் அண்ணாக்கு வாழ்த்துக்கள்

  • @thangapandi4865
    @thangapandi4865 4 ปีที่แล้ว +683

    இதில் என்ன காமெடி இருக்கு 🙄🙄🙄

  • @richumohamed1976
    @richumohamed1976 4 ปีที่แล้ว +5

    2:47 Morattu Single Marimuthu voice🤣🤣

  • @dm1892
    @dm1892 3 ปีที่แล้ว

    இதுக்கு எல்லாம் டிஜிட்டல் இந்தியா ஒழுங்கா வேலை செய்யாததுதான் காரணம், ஆனால் பாதிக்கப்படுவது பொது மக்கள் தான் வேதனை படுகிறார்கள். ஜெய் ஹிந்த் 😭😭😭

  • @balajid1157
    @balajid1157 4 ปีที่แล้ว +8

    File a case against the toll gate staff. He had no right to speak in a threatening tone to start with. Moreover he is duty bound to accept the card.

  • @90sravi
    @90sravi 4 ปีที่แล้ว +5

    ரோடு போட்டது 100 கோடி ஓவா.. டோல் கேட் வசூல் 1000 கோடி ஓவா... நல்ல கூட்டணி டா

    • @kkrishnan6632
      @kkrishnan6632 3 ปีที่แล้ว

      1 லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாய் ரோடு போட்டது இப்போதைய வசூல் கணக்கு காமிக்கிறாங்க 38000 கோடி என்று 5 வருட்த்தில் 1.25 லட்சம் கோடி வசூல் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்

  • @v.lcrackersfund6105
    @v.lcrackersfund6105 2 ปีที่แล้ว +3

    ஓட்டுநர் ku பாராட்டுக்கள் 👍

  • @amsab833
    @amsab833 ปีที่แล้ว

    நீங்கள் பேசியது சரி, ஓட்டுநர் நண்பரே

  • @vsarathiraja9715
    @vsarathiraja9715 2 ปีที่แล้ว

    Thank you brother support u

  • @dhana4457
    @dhana4457 4 ปีที่แล้ว +143

    இதில் இன்னா காமடி இருக்கு ரைவர் சரிய தணே பேசுரர் உங்கலுக்கு எதவது காமடி தெரீதா மக்களே தெரீந்த கூருங்கள்

  • @radham279
    @radham279 4 ปีที่แล้ว +15

    No SIN in it. Practically he was right ,particularly while sharing about his current situation

  • @prem9097
    @prem9097 4 ปีที่แล้ว +51

    0:37 ada moodhevi.. 1st moonji la mask pottutu vela sei da.. Ivan corona ku Bayanthu vela seiraanaam.. 😂😂😜😜 Joke joke.. 👍🏻👍🏻

    • @paviram1038
      @paviram1038 4 ปีที่แล้ว

      I ws thinkin d same

  • @jacobjim8957
    @jacobjim8957 2 ปีที่แล้ว

    எதுக்கு டோல் கேட்ல பணம் கொடுக்கணும் ரோட எந்த அளவுக்கு நீங்க பாதுகாத்து இருக்கீங்க உங்களுக்கு எதுக்கு பணம் கொடுக்கணும் கவர்மெண்டுக்கு காசு வாங்கிட்டு குத்தகைக்கு விடுகிறது அப்ப கவர்மெண்ட் எதுக்கு கையெழுத்து வாங்கிட்டு காசுக்கு விக்கிறதுக்கு தானா மக்களுக்கான இந்த திட்டத்தையும் செய்கிறதில்லை இதை கேட்கவும் எந்த கவர்மெண்டுக்கும் அதிகாரம் இல்லை

  • @satchin5724
    @satchin5724 2 ปีที่แล้ว

    Appreciate driver for this wonderful argument.

  • @jmurgan4744
    @jmurgan4744 4 ปีที่แล้ว +43

    driver. super

  • @Anand-lq8di
    @Anand-lq8di 4 ปีที่แล้ว +23

    வாகன ஓட்டி பேசியது தான் சரி

  • @ramachandranp6448
    @ramachandranp6448 4 ปีที่แล้ว +13

    This is a regular issue in tollgate
    Req Govt officials to take appropriate actions

  • @dhamodarang6512
    @dhamodarang6512 2 ปีที่แล้ว

    Super brother 👏👏🤝 good question in toll gate ???

  • @ravichandranv716
    @ravichandranv716 3 ปีที่แล้ว

    Driver speach is very correct..👍👍🙏

  • @y.heidantheoder8106
    @y.heidantheoder8106 2 ปีที่แล้ว +8

    When the toll booth staff realise that camera and video and social media exposed many govt staffs. He starts to be clam and nice with him 🤣

  • @magamathi941
    @magamathi941 4 ปีที่แล้ว +17

    இன்னும் எத்தனை ஆண்டுகள் இப்படி வசூலிப்பீர்கள் .மக்களின் இரத்தம் எனும் பணத்தை உங்களுக்கொள்ளாம் கொரானா வரும்

  • @vasanth1801
    @vasanth1801 3 ปีที่แล้ว +7

    நாம் தமிழர் கட்சிக்கு ஒரு முறையாவது வாய்ப்பு கொடுத்து பாருங்கள் உறவுகளே..!🙏❤️