தற்காலிக நிமிட ஆருட பிரசன்னம் பார்ப்பது எப்படி ? இதுவரை வெளிவராத ஜோதிட முறை | prasannam jothidam
ฝัง
- เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024
- தற்காலிக நிமிட ஆருட பிரசன்னம் பார்ப்பது எப்படி ? prasanna jothidam online tamil
துல்லியமாக கணிக்கும் இதுவரை வெளிவராத ஜோதிட முறை.
சோழி பிரசன்னம் பயிற்சி முறைகள் -prasannam in tamil
9840402737
தற்காலிக நிமிட ஆருட பிரசன்னம் பார்ப்பது எப்படி ? இதுவரை வெளிவராத ஜோதிட முறை | prasannam jothidam
இனி ஜோதிடரே வேண்டாம் நீங்களே பிரசன்னம் பார்த்துக் கொள்ளலாம் | பிரசன்னம் பார்ப்பது எப்படி ? prasannam
www.youtube.co...
நீங்களே கணித்து துல்லியமான பலன்கள் எடுக்க 2 பிரசன்னம் கற்றுக் கொள்ளலாம் வாங்க | ஜோதிடரே இல்லாமல்
www.youtube.co...
JOIN Now to our Jothida Ragasiyangal Community to get More Benefits
/ @jothidaragasiyangal
Below is telegram link for our channel group
t.me/ragasiyangal
Below is our facebook page to connect with us
/ parigarangal
அருமையான விளக்கம் 🎉🎉🎉🎉🎉
12மணி1மணி 2 மணி இந்த நேரங்களில் கேள்வி கேட்டால் லக்னம்எப்படி எடுப்பது?
ரமேஷ் ஆருட நேரம் 1.12 மிதுன லக்னம் வருகிறது ரிஷப லக்னம் போட்டிருக்கிறீர்கள் சரியா?
39 நிமிடத்திற்கு விருச்சிகம் தான் வரும்(வீடு, மனை கேள்விக்கு) ஆதலால் விருச்சிகத்தில் இருந்து எண்ணி பலன்கள் சொல்லவும்
ராகுக்கு 7 ல் கேது இருக்கும் ராகு கேது ஒரே ராசியில் இருப்பதை போல் சொல்கிறீர்கள் உண்மையா? விளக்கம் கூறவும்
Sir black marker le write panna nalla theriyum
கேள்வி கேட்ட நிமிடம் 39 துலாம் லக்னம் தானே வரும் எப்படி சிம்ம லக்னம் வரும் கொஞ்சம் விளக்கிசொல்லுங்க
Nice
குருவுக்கு39ஐவிட்டுவிட்டீர்கள்
Whererahu
Maandhi eppadi kattathile kondu varinga
அம்மா வின் ஜாதகம் த்தில் சூரியன்னை போடவில் லை
24_minutes
SIMMAM
WRING PREDICTION
OFFICE IL ULLAVARUKKUMA THERIYAVILLAI.
Wrong
நாங்கள் கவனமாக
பார்ப்பதனால்தான்
உங்கள்
தவறை எளிதில்
புரிந்து கொள்ள முடிகிறது.
24. என்றால் சிம்மம்தானே24 .
25வரைசிம்மம்தானே
Ragu not mentioned minutes mentioned wrong then how the prediction will come
விருச்சிகம் வரும்
சிம்மம் தவறு ஐயா.
12.44p.mஎப்படி விருச்சிகம் வரும்?
39 நிமிடம். விருச்சிகம் ஐயா.
நிமிட கணக்கை தெளிவாக கூறுங்கள்
நிமிடம் சரியாக புரியவில்லை 24 நிமிடம் சிம்மத்தில் தானே வரும்
When again live sister
12 நிமிடம் ரிஷப லக்னம் எப்படி ?
கோச்சார கிரகம் மட்டும் நகரும் ஆனால் ஜென்ம கிரகம் நகர்வதாக கூறுவது குழப்பமாக உள்ளது.
ராசிக்கட்டம்தெரியவில்லை.
கவனமாகப் பேசி
கவனமாக எழுதி
கவனமாக சொல்லித்தரவும்.
நிமிடம் எல்லாம் தப்பு தப்பாய் சொல்கிறார். 47 நிமிடம், 39 நிமிடம் எல்லாமே லக்னம் கணிப்பு தப்பு , உங்களுக்கு நிமிட கணக்கு தெரியுமா இல்லை அவசரத்தில் தப்பு நடக்கிறதா?