திண்டுக்கல் சின்னராஜ் - கடிகார பிரசன்னம் - திருமகள் தரிசனம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024
  • நொடியில் பலன் | கட்டம் வேண்டாம் கடிகாரம் போதும்
    திண்டுக்கல் சின்னராஜ் - கடிகார பிரசன்னம் - திருமகள் தரிசனம்
    dindigul chinnaraj, astrology tamil, rasi palan, guru peyarchi, sani peyarchi, bakiyanathan, thirumagal jothida nilayam

ความคิดเห็น • 85

  • @girishgovt1
    @girishgovt1 2 ปีที่แล้ว +5

    மிக திறமையான ஆளுமை மிக்க பேச்சு..சிறந்த தனித்தன்மையான வகையில் எடுத்து கூறும் அழகு..சிறப்பு

  • @dhanalakshmi8270
    @dhanalakshmi8270 2 ปีที่แล้ว +8

    உங்கள் சேவையை பாராட்ட வார்த்தைகளே இல்லை🙏

  • @shivasenathipathi1676
    @shivasenathipathi1676 2 ปีที่แล้ว +13

    வணக்கம், இவ்வளவு பெரிய சூட்சுமத்தை வெளிப்படையாக எடுத்துரைத்த திரு சின்ராஜ் அய்யா அவர்களுக்கும் திரு பாக்கியநாதன் ஐயா அவர்களுக்கும் கோடி கோடி வணக்கங்கள். நன்றி வாழ்க வளமுடன்

    • @c.v7349
      @c.v7349 2 ปีที่แล้ว

      நீங்கள் சொல்லும் அளவுக்குஇந்த சூட்சுமம் சரிவரவில்லை.

    • @girishgovt1
      @girishgovt1 2 ปีที่แล้ว

      Jem of person

  • @johnrose8549
    @johnrose8549 2 ปีที่แล้ว +18

    எனக்கு உங்கள் கிட்டே ரொம்ப பிடிச்சதே, உங்கள் புன் சிரிப்பும், "ஆல் போல் தழை தழைத்து அருகு போல் வேர் பிடித்து, மூங்கில் போல் கிளை கிளைத்து" என்ற முகப்புரையும் தான் சார்! வாழ்க வாழ்க பல்லாண்டு சார்!🧚‍♀️

  • @jawaharlalnehru5757
    @jawaharlalnehru5757 2 ปีที่แล้ว +15

    சிரிக்கவும் சிந்திக்கவும், மனதில் பதியவும் வைக்கும் உங்களின் ஒவ்வொரு உதாரணமும் அருமை அய்யா...
    ஆதலால் இன்று முதல் சின்னக் கலைவாணர் சின்னராஜ் என்றே அழைக்கப் படுவீர்களாக....

  • @johnrose8549
    @johnrose8549 2 ปีที่แล้ว +8

    ஆரோக்கிய பாக்கிய ராஜ் சார் நீங்களும் இறையருளில் திளைத்து வாழ வேண்டி வாழ்த்துகிறேன் சார்! உங்கள் இந்த பணி சிறக்க வாழ்த்துக்கள் சார்!

  • @navaneethakrishnank5460
    @navaneethakrishnank5460 2 ปีที่แล้ว +8

    குருவே சரணம். குருவின்விளக்கமும் பொறுமையும் அருமை.

  • @netshankarspritual
    @netshankarspritual หลายเดือนก่อน

    தங்கபாண்டி ஐயா, வல்லரசு தினேஷ் ராஜா, ராஜநாடி பார்த்திபன் sir போன்றோர் கருத்துக்களை இரத்தின சுருக்கமாக பேசுவதுபோல் நீங்கள் முதற்சிக்க வேண்டுகிறேன்... 🙏🙏

  • @thiruniraiselvanm64
    @thiruniraiselvanm64 2 ปีที่แล้ว +4

    உங்கள் பேச்சு மிக சிறப்பாக இருந்தது /உங்கள் சேவை மேன் மேலும் தொடரட்டும் /வாழ்த்துக்கள்

  • @b.rajamanickambeeaar
    @b.rajamanickambeeaar ปีที่แล้ว +2

    அற்புதமான விளககம். நன்றி !

  • @gayathri96
    @gayathri96 2 ปีที่แล้ว +4

    Wowww..puthusa learn paniten nirya information..thank you sir..

  • @gopalllingamm7972
    @gopalllingamm7972 2 ปีที่แล้ว +4

    அருமை சார் வாழ்க நீங்கள் வளர்க

  • @Dhanasekar1966-l6i
    @Dhanasekar1966-l6i 2 ปีที่แล้ว +5

    அருமை குருஜி

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 11 หลายเดือนก่อน

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 ปีที่แล้ว +3

    திண்டுக்கல் சின்னராஜ் அய்யா
    அவர்களுக்கு வணக்கம்
    🙏🙏🙏

  • @suryadiary1392
    @suryadiary1392 2 ปีที่แล้ว +5

    நன்றி 👍👍👍 நன்றி

  • @Karthikeyan.m86
    @Karthikeyan.m86 2 ปีที่แล้ว +2

    அருமை சின்னராசு அண்ணா!!

  • @revathip6016
    @revathip6016 2 หลายเดือนก่อน

    Superb sir

  • @Sivaguru-bh5fd
    @Sivaguru-bh5fd 2 ปีที่แล้ว +2

    அருமை சார்

  • @saravananpl22
    @saravananpl22 ปีที่แล้ว

    Neenga teacher ayirda..naladu sir

  • @j.s.1960
    @j.s.1960 7 หลายเดือนก่อน

    Sir ur voice & speech is cute...

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 5 หลายเดือนก่อน

    I am of the opinion that it may be good if the clock used for prasanna purpose is set to local mean time.

  • @iambharathi.
    @iambharathi. 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว +5

    நன்றி

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 ปีที่แล้ว

    அருமை. 👍👌🏼👌🏼👌🏼👌🏼

  • @gnanajothip1241
    @gnanajothip1241 ปีที่แล้ว

    மிக அருமை

  • @navaneethakrishnank5460
    @navaneethakrishnank5460 2 ปีที่แล้ว +5

    முருகன் சரணம்ஜ குருவே சரணம்

  • @palmresearch6550
    @palmresearch6550 10 หลายเดือนก่อน

    Miga arumaiyaana padhivu.

  • @dhanasekargurusamy5948
    @dhanasekargurusamy5948 2 ปีที่แล้ว +3

    Exellent speech

  • @shankarappillaiss2929
    @shankarappillaiss2929 2 ปีที่แล้ว +6

    சா ர் உங்கள் பேச்சு என்னை வெகுவாக க் கவர்ந்து ள்ளது.ஒரு
    ஜமக்கோள் , software ஒன்று பெற
    விரும்புகின்றேன் . தயவு செய்து
    எனக்கு உதவ முடியுமா

  • @asellappansellappn3294
    @asellappansellappn3294 11 หลายเดือนก่อน

    சாஃப்ட் வேர் பற்றிய தகவல்கள் தர வேண்டும் சார்

  • @SG-CND
    @SG-CND ปีที่แล้ว

    Great!!!
    Thanks!

  • @sairamann4668
    @sairamann4668 2 ปีที่แล้ว +2

    Super sir 🙏

  • @a.l.muralidharan8601
    @a.l.muralidharan8601 2 ปีที่แล้ว +3

    Pls. Incress volume volume

  • @asellappansellappn3294
    @asellappansellappn3294 11 หลายเดือนก่อน

    உங்கள் கடிகார ஆப் தொடர்பு பற்றிய விவரங்கள் தெரியவேண்டும் சார்

  • @gayathri96
    @gayathri96 2 ปีที่แล้ว +2

    Sir intha kadikagaram prasannam yaar venalum solalama ?

  • @sabarivasanv4253
    @sabarivasanv4253 2 ปีที่แล้ว +1

    Super speech

  • @saisaiyathu2101
    @saisaiyathu2101 2 หลายเดือนก่อน

    Sir i whatt do.

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100 11 หลายเดือนก่อน

    1.00..nnu kaatinaa..2 2 nnu eduthukalam la sir..apo ore rasi success nnu eduthukalama pls reply

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 ปีที่แล้ว

    Thank you

  • @venkatesenkizhapandal2243
    @venkatesenkizhapandal2243 ปีที่แล้ว

    Anna super Anna

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว +4

    Digital clock prasannam easy method
    Example
    1:49 pm
    1 =1
    49 is 10 *5=50
    10-1=9
    If answer minus then answer is following
    0=12
    -1=11
    -2=10
    So on
    Thanks

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 2 ปีที่แล้ว +2

    Yaarukku yaar right hand theriyalaye sirs jambuvangale

  • @gowthamanwara2589
    @gowthamanwara2589 ปีที่แล้ว

    16-02-1961 time 2am place -chennai what kadigara prasanam denotes please predict.

  • @karuppusamyfarmer199
    @karuppusamyfarmer199 ปีที่แล้ว

    Dindigul District 21.10.88 date of birth , time 1.30 pm kumbam rasi,sathayam nathatiram,maharam lakkinam thirumana thadai enna seiyya vendum

  • @chandrabosem5220
    @chandrabosem5220 2 ปีที่แล้ว

    குரு சரணம் குருவே சரணம் குரு பாதம் சரணம்,
    யாரும்தப்பாக நினைக்கவேண்டாம்
    சின் தமாஷ் அவுளவுதான்
    உண்மையில் சின்ன சாஜ் சாருக்கு திண்டுக்கல்தானா?!
    இல்லை மதுயைா அவரது ஊர் !?
    வடிவேலு அல்லது நாகேஷ் சார் சொந்த காரங்களா ! ?
    ஒரு ஆசிரியருக்கு தேவயாண அனைத்தும்உள்ளது
    கடிகார ஆரூடத்தில் சரியாண ரீதியில் கரை ஒதுங்க முடியாமல் இருந்தேன்
    ஆனால் கரை கடப்பதற்க்கு சரியாண வழி கிடைத்தது !!!♥நன்னறி ஐயா நன்றி ♥♥♥♥♥♥

  • @boopathir6659
    @boopathir6659 2 ปีที่แล้ว +3

    app அனுப்புங்க சார் pls

  • @mohanareddy41
    @mohanareddy41 2 ปีที่แล้ว +1

    எனது மகள் பாரதி
    மூலம் முதல் பாதம்
    விருச்சிக லக்கினம்
    26.6.1991
    நேரம் 4.24 மாலை
    மதுரை
    போலீஸ் துறையில் வேலை அமைய நல்ல வாக்கு சொல்லுங்க

    • @uusdo
      @uusdo 8 หลายเดือนก่อน

      Avangalukku vaaipu kuraivu ayya

  • @malaradhakrishnani8822
    @malaradhakrishnani8822 ปีที่แล้ว

    எல்லாமே ஸ்வீட் தான்... சிலருக்கு ஜாங்கிரி பிடிக்கும் என்றதும்.. 'எனக்கும்' என்றேன். வேறு சிலருக்கு..... என்று தொடர.. 'அதுவும்... அதுவும்..' என்று எல்....ல்..லாமே பிடிக்கிறது!!! ஜோதிடத்தில்😊

  • @rajum7387
    @rajum7387 5 หลายเดือนก่อน

    🎉❤

  • @mohanareddy41
    @mohanareddy41 2 ปีที่แล้ว

    சின்னராஜ் சார் வணக்கம்

  • @MuruganMurugan-l1d
    @MuruganMurugan-l1d 9 หลายเดือนก่อน +1

    சார் விசயத்தை சொல்லுங்கள்
    தேவை இல்லாமல் பேசுகிறீர்கள்

  • @MalarVizhi-hb3kf
    @MalarVizhi-hb3kf ปีที่แล้ว

    8.58 3ம் இடம் இல்லை 4 ம் இடம் சரி தானுங்க சார்

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 2 ปีที่แล้ว

    Guruve 🙏🏻

  • @prabhusingam1
    @prabhusingam1 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @poomaripoomarivel1874
    @poomaripoomarivel1874 2 ปีที่แล้ว +1

    சின்னராசு சார் நீங்க வந்து குருஜீ சார் சொல்வதுக்கும் நீங்க சொல்வதுக்கும் த்தியாசம் நிறைய இரக்கு

  • @tselsa.2429
    @tselsa.2429 ปีที่แล้ว +1

    33:00

  • @sriprasanna5692
    @sriprasanna5692 2 ปีที่แล้ว

    👍

  • @sivagirisuriyank1667
    @sivagirisuriyank1667 ปีที่แล้ว

    😮😮

  • @revathip6016
    @revathip6016 2 หลายเดือนก่อน

    U r contact sir

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 ปีที่แล้ว +1

    டைய்லர் கடையிலிருந்து ஜோதிடர். இங்கு டெய்லரே ஜோதிடர்.

  • @ganesanmaster6052
    @ganesanmaster6052 ปีที่แล้ว

    உதாரனம்.. மிகவும் குறைந்த அளவே..இருக்கு..

  • @shankarkk1797
    @shankarkk1797 2 ปีที่แล้ว +3

    ஐயாவின் வெங்கள குறளை கேட்க கேட்க. தெகிட்டவேயில்லை

  • @Ubasanai-dheeksha
    @Ubasanai-dheeksha 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் ஐயா
    உங்கள் போன் நம்பர் கொடுங்கள் ஐயா

  • @jegatheeswari887
    @jegatheeswari887 2 ปีที่แล้ว

    Why this man says " manu needhi " instead of "Saiva needhi"

  • @amsavalli3815
    @amsavalli3815 2 ปีที่แล้ว +3

    உங்கள் நம்பர் அனுப்புங்க சார்

  • @netshankarspritual
    @netshankarspritual หลายเดือนก่อน

    தேவையில்லாத பேச்சு அதிகம்...
    Time வேஸ்ட் பண்ணக்கூடாது.. சாஸ்திர நுனுக்காங்கள் மட்டும் பேசவும்.. பட்டிமன்றம் கூத்து மாதிரி ஆகிவிடக்கூடாது..

  • @balasundaramkanapathy1778
    @balasundaramkanapathy1778 2 ปีที่แล้ว

    TH-cam advertisement only.
    Useless

  • @NarasimmnNarasimman
    @NarasimmnNarasimman ปีที่แล้ว

    Da duboku hi naya

  • @magendiranm9978
    @magendiranm9978 2 ปีที่แล้ว

    Super Voaching Sir