இந்த பாடல் தூங்கும் நேரத்தில் கேட்டேன் தாலாட்டு படுவது போல இருந்து நல்ல தூக்கம் வருது அழகான வரிகள் பாடல் அவர் உருகி பாடும் விதம் இன்னும் அழகு. வாழ்க தமிழ் இசை
ஐயா வணக்கம் மீண்டும் வணக்கம் தங்கள் பாடல் மிகவும் இனிமையாக உள்ளது நீங்கள் ஒரு தமிழ் பல்கலைக்கழகம் இன்றைய குழந்தைகளுக்கு தெளிவான தமிழில் சொல்லிக்கொடுக்கும் ஆசான் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று புதிய பாரதம் தொலைக்காட்சி உங்களை வாழ்த்துகிறது நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வளர வேண்டும் இன்னும் ஆயிரம் ஆயிரம் பாடல்களை கொடுக்க வேண்டும் நன்றி வணக்கம் இன்றைய பாடல் மிகவும் சிறப்பாக உள்ளது நூறு மதிப்பெண் புதிய பாரதம் தொலைக்காட்சி வழங்குகிறது ஐயா வணக்கம் நன்றி நன்றி
இசையோடு கண்ணீரும் ஊற்றெடுக்கிறது. வலிகளோடு வருடுகிறது இசை... அம்மாவின் அன்பை போன்றே. வரிகளை ருசித்து பாடுவதால் ஜெயமூர்த்தி எங்கள் இதயத்தில் பதிவாகி விட்டார் பாடலோடு. பாடல் வரிகள் தந்த சகோ.அந்தோனிராஜ் ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள். குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கோழி கூவும் வேளையில் இந்தப் பாடலை கேட்டு குயில் கூவும் ஓசை காதில் கேட்டேன்.மெல்லிய மின்னல் ஒன்று இதயத்தை தாக்கி விட்டு செல்கிறது.ஜெயமூர்த்தி அய்யாவுக்கு சில கண்ணீர் துளிகளை கைக்குட்டைகளாய் அனுப்பி வைக்கிறேன். கவிஞருக்கு வாழ்த்துகள்.சிறப்பு.
சூப்பர் அண்ணா தாய் மீது எனக்கும் உயிர் பாசம் என் அம்மாவும் இறந்து விட்டார் ஒவ்வொரு வரியும் என் அம்மாவை நினைத்து கண்ணீர் வருகிறது இதுபோல் தாய் பாசம் உள்ள பாடல்களை பாடுமாறு கேட்டுகொளகிறேன் அண்ணா
சகோதரர் திரு ஜெயமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆயிரமாயிரம்... தெளிவான வரிகளில் இனிய இசையில் மனதை இலகுவாகும் குரல் வளம். மகிழ்ச்சியும் மனநிறைவும் ஆரோக்கியமும் பெற்று வாழ்க்கையில் ஏற்றம் காண என் வாழ்த்துக்கள். தங்களின் பெரும்பாலான பாடல்களில் என்னுயிரை கரைந்து கொள்கிறேன்... பெருமிதத்துடன்... நன்றி
வணக்கம் அண்ணா, உங்கள் குரலை முதலில் ஆக்காட்டி பாடலில் கேட்டேன், பிறகு நாம் தமிழர் மேடையில் பாடிய இரண்டு பாடல்கள் இன்றும் கனிர் என்று காதில் ஒலிக்கும். இந்த பாடல் இசையும் உங்கள் குரலும் என்னை திரும்ப திரும்ப கேட்க வைத்து என் மனதை லேசாக்கும் ஒரு உயிரோட்டம் உள்ள படைப்பாகவே இருப்பது மிகக்ச்சிறப்பு.. நீங்கள் மேலும் பல பாடல்களை நம் தாய்தமிழில் படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..
முதலில் நம் எல்லா தாய்களுக்கும் இந்த பாடலை அற்பணித்த தாங்கள் பல்லாண்டு வாழ ழ்த்துகிறேன் சகோதரரே. தாங்கள் எந்த ஊரில் உள்ளீர்கள். தொடர்புகொள்ளவேண்டிய எண் இருந்தால் கொடுக்கவும். நீங்கள் பாடும்போதே கண்களில் தாமரைத் தாரையாய் கண்ணீர். என் தாய் இறந்து 26 வருடங்கள் ஆகிறது. நன்றி சகோதரரே.
அன்பு சித்தன் ஜெயமூர்த்தி அவர்களுக்கு கடவுளின் அருள் கடாட்சம் எப்பொழுதும் உங்களுக்கு கிடைக்கட்டும் உங்கள் இனிமையான குரல் தெளிவான கருத்துக்கள் கண்களை குளமாக்கும் வரிகள் அப்பப்பா தாயின் பாசத்திற்கு எத்தனை பாடல்கள் அத்தனையும் கேட்டு வந்துள்ளேன் கல் நெஞ்சையும் கரைய வைக்கும் பாடல்கள்
நான் எனது மகளை என் அம்மா பெயர் வைத்து தான் கூப்பிடுவேன் காரணம் என் அம்மா இன்று எங்களோடு இல்லை எனது மகளை குப்பம்மாள் என்று கூப்பிடும்போது அவர் என்னுடன் உள்ளார் என்று ஆனந்தம்
உங்கள் பாடல்களை கேட்க தேவையில்லை. உங்கள் முகத்தை பார்த்ததுமே கண்களை கண்ணீர் மறைக்கிறது . தம்பி ❤
ammavin arumaiyai padum jayamoorthiye neer vaazga vaazgave
Manam valikkudhu
Idhayam kanakkudhu
Arumai anna
ஐயாவின் அம்மா பாடலுக்கு இனையான பாடல் இல்லவே இல்லை வாழ்க வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் கூறுவது தயாளன் தங்க வயல்.
மனதை உருக்கும் பாடல். தமிழ்நாட்டிற்கும். தமிழுக்கும் கிடைத்த மாபெரும். இசைக்கலைஞர்.ஜெயமூர்த்தி அவர்கள்.
11q
11
1
11
@@srinivasank7957q
இந்த பாடல் தூங்கும் நேரத்தில் கேட்டேன் தாலாட்டு படுவது போல இருந்து நல்ல தூக்கம் வருது அழகான வரிகள் பாடல் அவர் உருகி பாடும் விதம் இன்னும் அழகு. வாழ்க தமிழ் இசை
ஜயா நீங்கள் பாடிய அனைத்து பாடல்களையும் தொகுத்து புத்தகமாகவும் பென்டயவிலும் பதிவிட்டு ஆவணப்படுத்த வேண்டும்
இந்தபாடல்கள்கேட்பதற்க்குபொருமை வேண்டும்
தத்துவபாடல்எழுதியவர்
பாடியவர்இசையமைத்தவர்கள்அனைவருக்கும்
வாழ்கவளமுடன்
பிரபஞ்ச
சக்தியளித்துமேலும்வளர்ச்சிபெறட்டும்
அப்பிடியே என் அம்மாவுக்கு படிச்ச மாதிரி இருக்கிறது நன்றி அண்ணா
அருமை அண்ணா
எத்தனை வலிகள் நிறைந்த பாடல் சிறப்பு வாழ்த்துகள் அண்ணா
பாடல் சூப்பர் அண்ணா
என்ன குரல் அய்யா உன் குரல். காதில் நுழைந்து நெஞ்சில் நிரம்பி உடல் உயிர் முழுவதும் பரவி நாடி நரம்பெல்லாம் ஓடி உலவுகிறது.
Sukisivam
@@Jayamoorthy அவசியம் வாய்ப்பு வரும் போது சந்திக்க லாம். அடித்தட்டு மக்கள் மனமாக ஒலித்து க் கொண்டே இருங்கள். வாழ்க. வளர்க. வெல்க.
ஐயா வணக்கம் மீண்டும் வணக்கம் தங்கள் பாடல் மிகவும் இனிமையாக உள்ளது நீங்கள் ஒரு தமிழ் பல்கலைக்கழகம் இன்றைய குழந்தைகளுக்கு தெளிவான தமிழில் சொல்லிக்கொடுக்கும் ஆசான் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று புதிய பாரதம் தொலைக்காட்சி உங்களை வாழ்த்துகிறது நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வளர வேண்டும் இன்னும் ஆயிரம் ஆயிரம் பாடல்களை கொடுக்க வேண்டும் நன்றி வணக்கம் இன்றைய பாடல் மிகவும் சிறப்பாக உள்ளது நூறு மதிப்பெண் புதிய பாரதம் தொலைக்காட்சி வழங்குகிறது ஐயா வணக்கம் நன்றி நன்றி
Really great sir legend singer
Hi
மனம் நெகிழ்வான பாடல் வரிகள் வாழ்த்துக்கள்
அருமை அண்ணா பாடல்
உங்கள் பாடல் அனைத்தும் அருமை அண்ணா
அண்ணா என்னுடைய கல்யாணத்துல நீங்க தான் வந்து பாடணும் ப்ளீஸ் அண்ணா,,,, உங்க பாட்டுனா எனக்கு ரொம்ப பிடிக்கும்
I love you anna
கண்களில் கண்ணீர் வருகிறது.. கண்ணீரான... ஆத்தா பாடல்..
அருமையான வரிகள் ஆவணப்படுத்த வேண்டிய பாடல்கள்
தாயின் அன்பை பாடல்களின் வாய்லாக எங்களை சோகத்தில் ஆழ்த்தும் தமிழ் மகன்
இசையோடு கண்ணீரும் ஊற்றெடுக்கிறது.
வலிகளோடு வருடுகிறது இசை... அம்மாவின் அன்பை போன்றே.
வரிகளை ருசித்து பாடுவதால் ஜெயமூர்த்தி எங்கள் இதயத்தில் பதிவாகி விட்டார் பாடலோடு.
பாடல் வரிகள் தந்த சகோ.அந்தோனிராஜ் ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள்.
குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Y
அருமையான மெட்டு. உணர்வை வெளிப்படுத்திய வரிகள்
கோழி கூவும் வேளையில் இந்தப் பாடலை கேட்டு குயில் கூவும் ஓசை காதில் கேட்டேன்.மெல்லிய மின்னல் ஒன்று இதயத்தை தாக்கி விட்டு செல்கிறது.ஜெயமூர்த்தி அய்யாவுக்கு சில கண்ணீர் துளிகளை கைக்குட்டைகளாய் அனுப்பி வைக்கிறேன். கவிஞருக்கு வாழ்த்துகள்.சிறப்பு.
உங்களை எங்களுக்கு கொடையளித்த உங்கள் தாய் தந்தை தெய்வங்களை பாதம் தொட்டுவணங்கிறேன்
Kkim ok kii ki ikim
ஆகா அருமையோ அருமை
கண் கலங்குது உறவே 🌷🌷
தோழர் ஜெயமூர்த்தி
இனம் மொழி சார்ந்த பாடல்களுக்கு அடுத்து அம்மா அப்பா உறவினை உணர்த்தும் பாடல்களை பாடியுள்ளார் பாராட்டுகள் வாழ்த்துக்கள்
Eplmuthumuthumuthu
Eplmuthumuthumuthueplmuthu
சூப்பர்
Arumai
சூப்பர் அம்மாவின் நினைவுகள் இந்த பாடலை கேட்டால்
மிகவும் சிறப்பு வாய்ந்த படைப்பு
வரிகளும்..பாடிய அழகும் அருமை... 👍
எனக்கு தெரிந்து 50 தடவை கேட்டு இருப்பேன்.... உங்களுக்கு எப்படி நன்றி சொல்ல...... 🥺
என்னை மறந்து அழுகை வந்து விட்டது அருமையான பாடல் வாழ்த்துக்கள் அண்ணா 👍👍
சூப்பர் அண்ணா தாய் மீது எனக்கும் உயிர் பாசம் என் அம்மாவும் இறந்து விட்டார் ஒவ்வொரு வரியும் என் அம்மாவை நினைத்து கண்ணீர் வருகிறது இதுபோல் தாய் பாசம் உள்ள பாடல்களை பாடுமாறு கேட்டுகொளகிறேன் அண்ணா
அருமை.......
சகோதரர் திரு ஜெயமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆயிரமாயிரம்...
தெளிவான வரிகளில் இனிய இசையில் மனதை இலகுவாகும் குரல் வளம். மகிழ்ச்சியும் மனநிறைவும் ஆரோக்கியமும் பெற்று வாழ்க்கையில் ஏற்றம் காண என் வாழ்த்துக்கள். தங்களின் பெரும்பாலான பாடல்களில் என்னுயிரை கரைந்து கொள்கிறேன்... பெருமிதத்துடன்... நன்றி
தங்கள் பாடல் வரிகளை கேட்கும் போது கண்ணீர் மட்டுமே வருகிறது
Super song lyrics and video music.dharma citizen
Very nice brother
தனித்துவமான இசைக்கும் குரலுக்கும் சொந்தகாரர் எங்க ஊரு அண்ணண் ஜெயமூர்த்தி அவர்களுக்கு பாராட்டுக்கள் 🎈🎈🎈 என்றும்.அன்புடன் புதுவை ஜனா 🎧
How y see
அருமையான பாடல் அண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
தாய்அன்பை உலகம்அறிய இந்தபாடல் இப்பாடல் குழுவினர் களுக்கு வாழ்த்துக்கள்
அருமையான பாடல் வரிகள் மிக சிறப்பு தொடரட்டும் உங்கள் படைப்பு
அருமையான வரிகள் அண்ணா ❤️❤️❤️
World No1 song super okay dan
Super 👌👌👌👌
Arumai anna..ethanai murai ketalum salikave illa anbuku uriya urave
Arumaiyan padal Anna ethu Mathiri niraya padanum anna
வணக்கம் அண்ணா, உங்கள் குரலை முதலில் ஆக்காட்டி பாடலில் கேட்டேன், பிறகு நாம் தமிழர் மேடையில் பாடிய இரண்டு பாடல்கள் இன்றும் கனிர் என்று காதில் ஒலிக்கும்.
இந்த பாடல் இசையும் உங்கள் குரலும் என்னை திரும்ப திரும்ப கேட்க வைத்து என் மனதை லேசாக்கும் ஒரு உயிரோட்டம் உள்ள படைப்பாகவே இருப்பது மிகக்ச்சிறப்பு..
நீங்கள் மேலும் பல பாடல்களை நம் தாய்தமிழில் படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..
அருமை அண்ணா
அரூமை
மிகவும் அருமையாக உள்ளது நல் வாழ்த்துக்கள் அண்ணா
உங்களின் இந்த பாடல் கேட்கும் போது தன்னிலை மறந்து கண்ணீர் வடிகிறது நன்றி..
💯💯💯voice 💥💥💥
Unga song ellame Vera level Anna❤️👍
அண்ணா உங்களின் அம்மா பெருமை பற்றி பாடல்கள் அருமையாக உள்ளது கேட்கும் போது அழ வைக்கிறது நன்றி🙏💕🙏💕🙏💕
மகிழ்ச்சி...💐
அன்பைக் கண்ணீரோடு
கடத்தும் கடவுளின் குரல்..
தங்களின் குரல் அண்ணா🙏💗💖💝
காதின் துவாரத்தின் வழியாக செல்லும் இன்ப குரல்
Amma erandu 😭😭😭😭😭😭😭oru varusam mudindu vittadu
இதுவரைஎன்86ஏஜீமிக,மிகஅறுமயணபடல்..ketatdhe, இல்ல.சுபெர்.. வாழ
😊❤1❤
Dr jayamirthy.with Holy cross brothers you have brought a fantastic song on mother, Excellent,my appreciation to the entire team
மிக அற்புதமான பாடல் அண்ணன்....
Realty heart touching song mesmerizing voice.His is not sing the song. Fantastic
அண்ணா உங்களை நேர்ல பக்கணும் பொல இருக்கு
Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils 🙏🙏🙏
என்ன ஒரு வருணை கொண்ட பாடல்.... அருமை அண்ணா....
மிகவும் அருமை ஐயா 🙏
Thank you sir.
Sirapaga ulluathu ungal padal
அம்மா பாடல் சூப்பர் னா
இசையும் குரல்வளமும் மிக அருமை அண்ணா..
முதலில் நம் எல்லா தாய்களுக்கும் இந்த பாடலை அற்பணித்த தாங்கள் பல்லாண்டு வாழ ழ்த்துகிறேன் சகோதரரே. தாங்கள் எந்த ஊரில் உள்ளீர்கள். தொடர்புகொள்ளவேண்டிய எண் இருந்தால் கொடுக்கவும். நீங்கள் பாடும்போதே கண்களில் தாமரைத் தாரையாய் கண்ணீர். என் தாய் இறந்து 26 வருடங்கள் ஆகிறது. நன்றி சகோதரரே.
Super
வாழ்த்துக்கள்🎉🎊
👌👌👌👏👏👏🔥🔥🔥
Semma anna
Soulful song. Very touching.
மனம் உருகும் பாடல் மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துகள்....
அன்பு சித்தன் ஜெயமூர்த்தி அவர்களுக்கு கடவுளின் அருள் கடாட்சம் எப்பொழுதும் உங்களுக்கு கிடைக்கட்டும் உங்கள் இனிமையான குரல் தெளிவான கருத்துக்கள் கண்களை குளமாக்கும் வரிகள் அப்பப்பா தாயின் பாசத்திற்கு எத்தனை பாடல்கள் அத்தனையும் கேட்டு வந்துள்ளேன் கல் நெஞ்சையும் கரைய வைக்கும் பாடல்கள்
Excellent 👌👌👌👌👌
உண்மையான வரிகள்
I love u anna ungala pakkanum pola irukku 😘😘😘😘😘😘😘
Heart Touched anna 😰
Thank you
I love you AMMA
❤❤
Very Nice song anna, beautiful lyrics, again I am asking please sing one brother and sister song anna
I love❤ you
🙏🙏🙏🙏🙏🙏🙏
Heart melting/breaking song. Wow. What a feel on your voice. Way to go. Lot of love from Canada.
Amma Amma sollave mudijella ungga a
🙏🙏🙏🙏
🙏🙏🙏❤❤❤🙈🙈🙈👌🏾👌🏾👌🏾👍👍thanks
வாழ்த்துகள் அண்ணா...
🙏🙏🙏🙏🙏
❤
நான் எனது மகளை
என் அம்மா பெயர் வைத்து தான் கூப்பிடுவேன் காரணம் என் அம்மா இன்று எங்களோடு இல்லை எனது
மகளை
குப்பம்மாள்
என்று
கூப்பிடும்போது அவர் என்னுடன் உள்ளார் என்று ஆனந்தம்
கலைத்தாயின் வாரீசு நீ
Good 😢
I love your singing anna 💓
👌👌👌🙏😢
🎉
👣...🙏🙏🙏🙏🙏
Very very good and meaningfull songs. Keep it up dear brother.