அக்கா., தவிர்க்க முடியாத காரணத்தால் சென்ற வாரம் இந்த பூஜையை என்னால் செய்ய முடியவில்லை. இந்த வாரம் வெள்ளிக்கிழமை ( September 1st) செய்யலாமா? ஆனால் அதற்கு முன்பாகவே பௌர்ணமி முடிந்தது விடுகிறது. September 1st அன்று தேய்பிறை ஆரம்பமாகி விடுகிறது. அதனால் எனக்கு சற்று குழப்பமாக உள்ளது அக்கா. என்ன செய்வது என்று தயவு செய்து சொல்லுங்கள் அக்கா. நன்றி....
அம்மன் அருள் எப்பவும் உங்களுக்கு உண்டு அக்கா வாழ்க வளமுடன் Ennoda amma iranthu 6 months aguthu akka last year na kalasam vechu senchen varalakshmi pooja ana intha varusam kalasam vechu seiyala veetla simple ah vilaku ethi poojai senchu ennala mudincha alavu veetla irukavangaluku sapadu senju manchal kungunam valaiyal kuduthen manasuku nimmathia irunthathu akka unga videos pathuthan last year pooja senchen next year kalasam vechi pooja seiyanum sister en ammavoda athma santhi varalakshmi amma kuduthurupanga om varalakshmi amma potri 🙏🙏🙏 Amman eppavum ellarukum mana thairiyam kudupanga 🙏🙏🙏Unga loda video ku wait panitu irunthen amman alangaram super sister veede kovil mathiri iruku nangalum ammanai tharisichidom mananiraivana poojai 😍😍
அம்மனை நேரில் பார்த்து தரிசனம் செய்தது போல் உள்ளது... ஆத்மார்த்தமாக முழு திருப்தியுடன் பூஜை செய்துள்ளீர்கள். என்றும் தீர்க்க சுமங்கலியாக சகல ஐஸ்வர்யங்களையும் வர மகாலஷ்மி வாரி வளங்கட்டும்.. வாழ்த்துக்கள்
Romba romba happy ah iruku akka ...nane vandhu kalandhukitadhu pola irundhuc❤last year varalakshmi pooja vdo pathu inspire agirundha. ..enaku apo marriage ku ready panna time ❤after nanum en hubby um sendhu decide panni GRT la gold scheme oct end la start pannom...avaru LIC la housing loan um eduthurundharu ...unga vdos pathu preclose pathi la discuss paniruken before marriage 50k LIC ku katitu enaku GRT la 3500 ku chit potrundharu ...now we bought 1.5 sovereign gold chain romba romba ungaluku dha thank solanum ❤thank you so so much ... January la marriage achu now I m 5 month pregnant ❤engala bless panunga akka...❤pls pray for our family and baby birth enaku epd mail panradhunu therila adha ivolo length message..love you so so much akka ❤❤last 3 years ah unga vdo pathu life na enna epd irukanum nu learn paniruka...now as a marumagal ah romba happy ah move panrrn life ah ....epavum neenga happy ah irukanum ...engaluku naraiya vdos podanum...❤unga buisness sure ah success dha. ...❤❤❤❤❤Thank you once again ❤❤❤❤❤❤
Sister honest ah soldran ,ungala patha aachariyama iruku wrk poitu family pathutu epdi ivlo neat ah oru Poojai seiringanu... really super sis.. Last yr unga video pathu than 1st time padam vachu Poojai senjan...intha yr um padam vachu nallapadiya Poojai senju enala mudinja return gift kuduthan... happy ah irunthuchi.. Unga Poojai video really amazing ❤sis...antha varalakshmi Amman ungal venduthalai kandipaga niraivetruvar sis..stay blessed forever sissy ❤
No words to appreciate ur hardwork. Great great sis. Full video half an hour avlo divine feel kuduthuchu... thank u so much sis I also pray for your success in everything.
இந்த பூஜையை பார்த்து மிகவும் ஆனந்தம் அடைந்தேன். என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்தான் வந்தது. நானும் மிக எளிமையான முறையில் தான் பூஜை செய்தேன். நானும் அடுத்த ஆண்டு இதேபோல் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன். உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்👍 Mam❤
Hi mam, Kovil ku poitu poojai panna mathere eruku. Manam neraiva eruku video pathadhum. Nanum pooja join panna feeling. Clear ah explain panne erukenga. Thank you mam. 🙏🙏🙏🙏🙏
Hai Akka 🙋♀️ Amman alaippu muthal poojai varai step by step azhaga explain psnni erukkinga❤️❤️ Alangaram, Amman 🙏🙏🙏azhaga erukkanga Unga botique and new home nenga ninachathu pol amaiya vendukiren👍👍 I also ttend pooja in my friends home 🙏🙏🙏i feel so happy akka💙😊
Perfect explained sis amman alangaram theivigamai eruku sis unga videos pathu than na 3rd year poojai panren Friday morning brama mukurtha thil amman allithen but nan mahalakshmi photo vaithu than poojai panren Friday night Poojai mudithu photo eduthu poojai room la vaithuten sis manai vaithu athen male vala ellaiel pacarisi potu gold coin pachai karporam grambu ellakai karugamani potu mahalakshmi photo vaithen 11 sumangali ku thambulam kotuten sis thank you so much your guide sis amman photo rise pot la vaithu eduthuten sis happy to sharing all women's your my mentor ♥️
ஹாய் சகோதரி எப்படி இருக்கீங்க வரலட்சுமி பூஜையை மிக தெளிவாக கலசம் வச்சதுல இருந்து கலசம் பிரிக்கிற வரைக்கும் நல்ல எக்ஸ்பிளைன் பண்ணி இருக்கீங்க .உங்க பூஜையில நாங்க வந்து கலந்துக்கிட்டு திருப்தி கிடைச்சது உங்க வீடியோ பாக்குற அப்போ நன்றி .மென்மேலும் உயர வாழ்த்துக்கள் சகோதரி❤💐🙏
Super. Amman avalo bright ah azhaga irukanga as usual unga vedioku yevalo waiting patha piraku than mana niraiva iruku sistr. Unga health konjam pathukonga unga voice la therithu nala nenga yevalo hard wrk panirukinganu . Yepovum pola nice vedio and information yelarukum use agum yentha doubtum ilama pooja pathi romba azhaga yelarum pandra mari simple ahvum solirukinga thanks a lot
அருமையா இருந்தது மேடம் உங்க வீடியோ நிறைய வீடியோ youtubeல பார்த்து தான் நானும் இது இரண்டாவது வருஷம் முடிச்சிருக்கேன் மிக்க நன்றி ரொம்ப பொறுமையா தெளிவா சொன்னீங்க ❤❤❤❤
So happy to see this pooja. Yesterday I felt that nobody invite me for this pooja. But today I am so happy to see your pooja. I thought that you invited me for your pooja while seeing your pooja. Thank you so much sister.
Hi sister poojai vizhayathula ungala paathu daan naan neraya senjitu iruken but yengaluku varalakshmi nonmbu illa unga video paathu daan sandosha patikiren nice video sister 😊😊😊😊
Mam naanuu unga video pathutu inda year second mam ungala pathu pannunen mam pona varusham clumsya irundudu mam aana inda year neenga arrange pannuna madiri panunen mam ellarum nalla irukunu sonanga mam thankyou so much mam🙏🙏🙏🙏🙏
Super ah iruku unga poojai and explanation.romba manasuku niraiva iruku.first time vara lakshmi poojaiku invite panni irundhanga nan poojaila kalandhukitean
Super super sis most eagerly waited video sis chinna குழந்தைக்கு கூட புரியும்படி அழகாna video veedu koil madiri irunthathu unga nalla manasukku ellamay nalla vidamanadanthathu evvalavu interest and dedication thankyou for your?useful video
அக்கா மனது ரொம்ப நிறைவாக இருந்தது அக்கா...... ரொம்ப நன்றி அக்கா.....🙏🙏🙏🙏🙏🥰 வெள்ளிக்கிழமை மீனாட்சி அம்மன் கோயில் சென்றேன்..... யாரும் மஞ்சள் வளையல் கொடுக்கவில்லை.... அதனால் நானே எனக்கு வளையல் வாங்கிக்கொண்டேன்...... என் கணவரிடம் இன்று யாரும் எனக்கு மஞ்சள் கயிறு தரவில்லை என்று கூறிகொண்டிருந்தேன்....... திடீரென ஒரு அம்மா என்னிடம் மஞ்சள், குங்குமம், கயறு, வளையல், பூ என அனைத்தையும் கொடுத்தார்....... எனக்கு ஒரே மகிழ்ச்சி..... என்ன செய்வது என்று தெரியாமல் அவர் காலில் விழுந்துவிட்டேன்...... அவர் மனதார வாழ்த்தினார்....... அந்த மகிழ்ச்சியோடு வீடு வந்தேன்........ 🥰
உங்கள் வரலட்சுமி பூஜை பதிவு கள் மிகவும் அருமை.உங்கள் வீடியோ பார்த்து மூன்று வருடமாக வரலட்சுமி பூஜை செய்து கொண்டு வருகிறேன்.அடுத்த வருடம் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது . நன்றி மேடம்.பூஜை வீடியோ தொடரட்டும்.
Feeling blessed after watching ur vde mam❤❤❤ 100yrs neega indha mari Pooja pananum .. so happy.. Mahalaxmi will give u all wealthy and healthy life 🥰🥰🥰
MARUMAGAL'S BOUTIQUE (MY SAREES BOUTIQUE) WHATSAPP GROUP LINK
chat.whatsapp.com/J06k6erssEyLnw08d0uiVq
இந்த வாரம் செய்யலாமா வரலட்சுமி நோன்பு
அக்கா., தவிர்க்க முடியாத காரணத்தால் சென்ற வாரம் இந்த பூஜையை என்னால் செய்ய முடியவில்லை. இந்த வாரம் வெள்ளிக்கிழமை ( September 1st) செய்யலாமா? ஆனால் அதற்கு முன்பாகவே பௌர்ணமி முடிந்தது விடுகிறது. September 1st அன்று தேய்பிறை ஆரம்பமாகி விடுகிறது. அதனால் எனக்கு சற்று குழப்பமாக உள்ளது அக்கா. என்ன செய்வது என்று தயவு செய்து சொல்லுங்கள் அக்கா. நன்றி....
Very nice ma
இவ்ளோதெளிவா பூஜை வீடியோ யாராலையும் போட முடியாது சகோதரிவாழ்த்துக்கள் .உங்க வீட்டுக்கு வந்து பூஜை செய்த திருப்திஎனக்கு கிடைத்தது நன்றி.🙏🤝
அம்மன் அருள் எப்பவும் உங்களுக்கு உண்டு அக்கா வாழ்க வளமுடன் Ennoda amma iranthu 6 months aguthu akka last year na kalasam vechu senchen varalakshmi pooja ana intha varusam kalasam vechu seiyala veetla simple ah vilaku ethi poojai senchu ennala mudincha alavu veetla irukavangaluku sapadu senju manchal kungunam valaiyal kuduthen manasuku nimmathia irunthathu akka unga videos pathuthan last year pooja senchen next year kalasam vechi pooja seiyanum sister en ammavoda athma santhi varalakshmi amma kuduthurupanga om varalakshmi amma potri 🙏🙏🙏
Amman eppavum ellarukum mana thairiyam kudupanga 🙏🙏🙏Unga loda video ku wait panitu irunthen amman alangaram super sister veede kovil mathiri iruku nangalum ammanai tharisichidom mananiraivana poojai 😍😍
அம்மனை நேரில் பார்த்து தரிசனம் செய்தது போல் உள்ளது... ஆத்மார்த்தமாக முழு திருப்தியுடன் பூஜை செய்துள்ளீர்கள். என்றும் தீர்க்க சுமங்கலியாக சகல ஐஸ்வர்யங்களையும் வர மகாலஷ்மி வாரி வளங்கட்டும்.. வாழ்த்துக்கள்
இந்த பூஜை யை முழுமையாக கண்டு என் மனம் திருப்தியாக உள்ளது. மிக்க நன்றி 🙏🙏
Supera explain panirukinga sister unga vedio parkum ealarum pojaila kalanthuta mathiri feela erunthathu thank u so much sister
This is why you are a lecturer.... Bcoz u explained each thing in step by step manner..... Big salute to you mam.❤
Thanks a ton🙏
Yes you are very correct
பூஜை ரொம்ப நன்றாக இருந்தது. உங்களுக்கு வரலஷ்மி அம்மன் அருள் கட்டாயம் கிடைக்கும். சந்தோஷமாக இருக்கு.வாழ்க வளமுடன்.
Romba romba happy ah iruku akka ...nane vandhu kalandhukitadhu pola irundhuc❤last year varalakshmi pooja vdo pathu inspire agirundha. ..enaku apo marriage ku ready panna time ❤after nanum en hubby um sendhu decide panni GRT la gold scheme oct end la start pannom...avaru LIC la housing loan um eduthurundharu ...unga vdos pathu preclose pathi la discuss paniruken before marriage 50k LIC ku katitu enaku GRT la 3500 ku chit potrundharu ...now we bought 1.5 sovereign gold chain romba romba ungaluku dha thank solanum ❤thank you so so much ... January la marriage achu now I m 5 month pregnant ❤engala bless panunga akka...❤pls pray for our family and baby birth enaku epd mail panradhunu therila adha ivolo length message..love you so so much akka ❤❤last 3 years ah unga vdo pathu life na enna epd irukanum nu learn paniruka...now as a marumagal ah romba happy ah move panrrn life ah ....epavum neenga happy ah irukanum ...engaluku naraiya vdos podanum...❤unga buisness sure ah success dha. ...❤❤❤❤❤Thank you once again ❤❤❤❤❤❤
நல்ல விரிவாக்கம் மிக சிறப்பாக இருந்தது பூஜை ❤🙏🙏🙏
மிக மிக அருமையான பதிவு சிஸ்டர். எங்களுக்கும செய்ய ஆசையாக இருக்கிறது. அம்மன் அருள்புரிந்தால் அடுத்த வருடம் நிச்சயம் செய்வோம். ❤❤
Sister honest ah soldran ,ungala patha aachariyama iruku wrk poitu family pathutu epdi ivlo neat ah oru Poojai seiringanu... really super sis..
Last yr unga video pathu than 1st time padam vachu Poojai senjan...intha yr um padam vachu nallapadiya Poojai senju enala mudinja return gift kuduthan... happy ah irunthuchi..
Unga Poojai video really amazing ❤sis...antha varalakshmi Amman ungal venduthalai kandipaga niraivetruvar sis..stay blessed forever sissy ❤
Nangale poojaila vanthu kalanthukitta marri irunthathu romba arumai வாழ்க வளமுடன்
மிக்க நன்றி தெளிவாக விலகியதற்கு...... your working so hard thank you so much for sharing your beautiful knowledge with us ❤
உங்கள் பதிவு பார்த்த போது கோவிலுக்கு போனது போல் இருந்தது மிகவும் நன்றி அக்கா🙏🙏🙏🙏🙏🙏
நல்ல அருமையான விளக்கம்.... அடுத்த வருடம் நானும் இந்த பூஜை செய்ய வேண்டும் என்று ஆசையாக உள்ளது... நன்றி...❤
சகோதரி வரலட்சுமி பூஜை வீடியோ வேறலெவல்ல இருந்தது எவ்வளவு விளக்கமாக சொல்லிருக்கேங்க வீடியோ ரெம்ப ரெம்ப நல்லா இருக்குது சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏
Engalukaka ivlo effort eduthu shoot panni irukeenga. Lots of love akka
No words to appreciate ur hardwork. Great great sis. Full video half an hour avlo divine feel kuduthuchu... thank u so much sis I also pray for your success in everything.
First time kumbadlamnu nenachen Yenga mamanar iranthathala intha year kumbadamudilanga unga veetu poojaiya paathathu naanum kumbita feel vanthuruchu mansukku romba niraivaa irukunga yengalukkum serthi vendikanga pls ipa tha new business start panna porom loan vaangitha pandrom yellam nallapadiya nadakanumnu ammana vendikitten...again again ketukaren don't stop ur TH-cam videos it's really useful for us...thank u vaalzha valamudan👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
Video pakkum pothe nanum poojaikula iruntha mathiri agiduch mam romba santhosama irukku. Thankyou mam 🙏🙏🙏
இந்த பூஜையை பார்த்து மிகவும் ஆனந்தம் அடைந்தேன். என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்தான் வந்தது. நானும் மிக எளிமையான முறையில் தான் பூஜை செய்தேன். நானும் அடுத்த ஆண்டு இதேபோல் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன். உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்👍 Mam❤
Pooja romba arumaiya niraiva irunthuchu sisy ❤ video parkum pothai unga vettuku vanthu partha feel sisy ❤🎉varalakshmi arul namma ellarukum kidaikanum sisy
Ellorukkum varalakshmi nombukku Saree kudutheenga engalikku yen kodukkalai naangalum unga subscriberdhan❤❤❤
Super vlog! Sema eye treat ❤ , amman romba Alaga irukanga
மனதிற்கு நிறைவாக இருந்தது🙏
Hi mam,
Kovil ku poitu poojai panna mathere eruku. Manam neraiva eruku video pathadhum. Nanum pooja join panna feeling.
Clear ah explain panne erukenga.
Thank you mam.
🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் வீட்டிற்க்கு நேரில் வந்து பார்த்தது போல் இருக்கின்றது. மங்கலகரமாக உள்ளீர்கள். வாழ்க வளமுடன் 🙏😊
Hai Akka 🙋♀️
Amman alaippu muthal poojai varai step by step azhaga explain psnni erukkinga❤️❤️
Alangaram, Amman 🙏🙏🙏azhaga erukkanga
Unga botique and new home nenga ninachathu pol amaiya vendukiren👍👍
I also ttend pooja in my friends home 🙏🙏🙏i feel so happy akka💙😊
மிகவும் அருமையாக இருந்தது இந்த பதிவு நேரில்கண்டுகழித்ததுபோல் உள்ளது 🙏🙏
Varalakshmi pooja miga arumai sis 😊👌🤝🤗🤗💐💐💐 ❤❤❤
Thank you sister rumba nalla video pottu irukkieinga ammana nalla alangaram chenji irukkieinga 🙏
Perfect explained sis amman alangaram theivigamai eruku sis unga videos pathu than na 3rd year poojai panren Friday morning brama mukurtha thil amman allithen but nan mahalakshmi photo vaithu than poojai panren Friday night Poojai mudithu photo eduthu poojai room la vaithuten sis manai vaithu athen male vala ellaiel pacarisi potu gold coin pachai karporam grambu ellakai karugamani potu mahalakshmi photo vaithen 11 sumangali ku thambulam kotuten sis thank you so much your guide sis amman photo rise pot la vaithu eduthuten sis happy to sharing all women's your my mentor ♥️
Ok🌹🤝
நீங்கள் நினைத்தது நடக்க என் வாழ்த்துக்கள் அக்கா.அம்மன் அலங்காரங்கள் எல்லாமே நல்லா இருக்கு அக்கா.👌👌
ஹாய் சகோதரி எப்படி இருக்கீங்க வரலட்சுமி பூஜையை மிக தெளிவாக கலசம் வச்சதுல இருந்து கலசம் பிரிக்கிற வரைக்கும் நல்ல எக்ஸ்பிளைன் பண்ணி இருக்கீங்க .உங்க பூஜையில நாங்க வந்து கலந்துக்கிட்டு திருப்தி கிடைச்சது உங்க வீடியோ பாக்குற அப்போ நன்றி .மென்மேலும் உயர வாழ்த்துக்கள் சகோதரி❤💐🙏
அருமை சகோதரி உங்கள் வீடியோ பார்த்து நான்காவது வருடமாக வரலெட்சுமி விரதம் இருக்கிறேன். மலைபோன்ற பிரச்சனையும் பனிபோல் விலகியது.😊
நன்றி 🙏🏻
Super. Amman avalo bright ah azhaga irukanga as usual unga vedioku yevalo waiting patha piraku than mana niraiva iruku sistr. Unga health konjam pathukonga unga voice la therithu nala nenga yevalo hard wrk panirukinganu . Yepovum pola nice vedio and information yelarukum use agum yentha doubtum ilama pooja pathi romba azhaga yelarum pandra mari simple ahvum solirukinga thanks a lot
Thank u🙏
Lots of efforts u have given for this video mam. Clear explanation and through this video we also prayed to amman . Super positivity video❤️
Hi mam super manasukku niraivana pooja mam kovilkku ponamathiri irunthathu
Miga niravana poojai 🙏🙏🙏... Super sis... Divinely feel...❤
Akka video romba azhaga irunthathu.. very devotional akka..
அருமையா இருந்தது மேடம் உங்க வீடியோ நிறைய வீடியோ youtubeல பார்த்து தான் நானும் இது இரண்டாவது வருஷம் முடிச்சிருக்கேன் மிக்க நன்றி ரொம்ப பொறுமையா தெளிவா சொன்னீங்க ❤❤❤❤
So happy to see this pooja. Yesterday I felt that nobody invite me for this pooja. But today I am so happy to see your pooja. I thought that you invited me for your pooja while seeing your pooja. Thank you so much sister.
Video pakkumpothu romba happy ah irunthathu Amman alangaram super 🙏
Unga videos parthala positive vibes kedai kuthu
Super sis avlo alaha iruku rombe nalla explain pannirukenga nenga ventikitaa varam ungaluku kidaikkattum 🙌
Om Varalakshmi pootti pootri
வணக்கம் வீடியோ பயனுள்ளதாக இருந்தது. மனம் நிறைவாக உள்ளது. வீடியோ கண்டிப்பாக பிடித்து உள்ளது. மிகவும் பொறுமையாக கூறினீர்கள். நன்றி
Mam. Excellent. Romba santhoshama irukku. Amman arul nichayam undu. Thank you mam.
Akka romba romba santhosam ennaku happy tears ah vandichu neenga romba nallarukanum thanks for sharing !!🙏🙏🙏
Hi sister poojai vizhayathula ungala paathu daan naan neraya senjitu iruken but yengaluku varalakshmi nonmbu illa unga video paathu daan sandosha patikiren nice video sister 😊😊😊😊
Unga video mulama varalakshmi pooja fulla pathathula rmba happy..positive vibe😊
🙏வரலட்சுமி பூஜை பகிர்ந்தமைக்கு நன்றி. மிகவும் அருமையான பதிவு. நன்றி சகோதரி. HAPPY LIFE SIS 😊
I also started this Pooja this year. Thank you for your guidance.we feel happy.Tq mam
Romba divine feel sister indha thadavai seyya mudiyala but indha video la katinadha fulla eluthi vechiruken kandippa next year seyren sister
Armai sister.. 🙏yappavum etha pol neega seiyanum nangalum atha pakkanum. Thanks a lot. Nanum kalsam vaithu poojai seithen. Extra unga tips follow panren. ❤
Varalakshmi poojai super
Ungala pathu first time nanum varalakshmi poojai pannunen.thanks for every video useful❤
அருமை சகோதரி.வேலைப்பார்த்து கொண்டு இந்த மாதிரி செய்வது பெரிய விசயம். நானும் வரலட்சுமி நோன்பு இருப்பேன்.👏🏻👌🥰
Hii mam ungala pathu na 2 yrs varalakshmi pooja seithudean enga vetula ellorukum romba pichuthu mam 🙏🙏🙏🙏 tq
Romba nalla explain pannirukinga sis. Azaga poojai decoration pannirukinga. Parka romba satisfaction ah iruku.God blessings ungaluku mattum Illa intha videos partha enkalukum kedaichiruku. Thank you so much sis
அருமையாக உள்ளது வரலக்ஷ்மி பூஜை
Ungala parthuthaaa varalaksmi poojai seiya arampitheen romba happiee yaaa life poitu iruku❤❤❤❤❤❤
Mam naanuu unga video pathutu inda year second mam ungala pathu pannunen mam pona varusham clumsya irundudu mam aana inda year neenga arrange pannuna madiri panunen mam ellarum nalla irukunu sonanga mam thankyou so much mam🙏🙏🙏🙏🙏
I felt very good on seeing this video..
சூப்பர் சிஸ்டர் நானும் உங்கள் வீடியோ பார்த்து பூஜை செய்தேன் மனதிற்கு ரெம்ப சந்தோஷமா இருந்தது ரொம்ப நன்றி சிஸ்டர்.....
Romba deivigama hirundadu hinga video. Am Blessed to see this video ...
Supera iruku mam next year kandipa engaluku use agum ivalavu details engaluku soli irukanga thank you mam
😇🙏🏻Arumai sis...vaalthukkal🎉🎉🎉🎉❤
Very nice Varalakshmi pooja sister great effort thank you so much this video very useful and more positive energy
Namaskaram. Azhagana, Thelivana Pooja murai villakkam. Naangaley Poojai panniyadhu pola Athma Tirupthi kidaithathu. Nandri. Vaazhthukkal. Anaivarum vaazhga valamudan Nalamudan. 🙏🙏🙏🙏🙏🙏
Unga veetu poojai manasukku niraivaga kannukku kulirchiyaga irunthathu sister
Unga voice la avlo happynes thriyithu sis.amman alaha erukanga❤😊
Very nice post sister
Video miga thelivaga ellarukkum puriyumpadi irunththu nammabeetila poojai ceithamathiri irumtuchu super
Super ah iruku unga poojai and explanation.romba manasuku niraiva iruku.first time vara lakshmi poojaiku invite panni irundhanga nan poojaila kalandhukitean
Super super sis most eagerly waited video sis chinna குழந்தைக்கு கூட புரியும்படி அழகாna video veedu koil madiri irunthathu unga nalla manasukku ellamay nalla vidamanadanthathu evvalavu interest and dedication thankyou for your?useful video
Romba nalla iruku sis. Naanum Varalakshmi poojai manasuku neraiva senjen.
Thursday amman alaipu photo neenga potadhula irundhe full video ku wait panren sister. Ungaloda poojaiya nerla paka aasai. Video la pathadhe romba niraiva iruku sister.. 😊 ungaloda boutique business success aga enoda vaazhthukal sister❤ neenga neraya effort eduthu poojai a nala sirapa panirukuringa. Neraya variety la neivedyam lam kamiyana time la panirukinga.. Super sister 👏👏 neenga nenacha elam nadaka nanum vendikuren sister🥰 ❤
Thank u dear😍😍😍
அக்கா மனது ரொம்ப நிறைவாக இருந்தது அக்கா...... ரொம்ப நன்றி அக்கா.....🙏🙏🙏🙏🙏🥰 வெள்ளிக்கிழமை மீனாட்சி அம்மன் கோயில் சென்றேன்..... யாரும் மஞ்சள் வளையல் கொடுக்கவில்லை.... அதனால் நானே எனக்கு வளையல் வாங்கிக்கொண்டேன்...... என் கணவரிடம் இன்று யாரும் எனக்கு மஞ்சள் கயிறு தரவில்லை என்று கூறிகொண்டிருந்தேன்....... திடீரென ஒரு அம்மா என்னிடம் மஞ்சள், குங்குமம், கயறு, வளையல், பூ என அனைத்தையும் கொடுத்தார்....... எனக்கு ஒரே மகிழ்ச்சி..... என்ன செய்வது என்று தெரியாமல் அவர் காலில் விழுந்துவிட்டேன்...... அவர் மனதார வாழ்த்தினார்....... அந்த மகிழ்ச்சியோடு வீடு வந்தேன்........ 🥰
😍😍😍👍🏻
Parka migavum ramyamai iruku, vazhga valamudan
Very happy to watching this pooja video. Very clearly explained step by step. God bless your family..
கலசம்.நல்ல இருந்தது.நன்றி.
Varalakshmi pooja vlog romba super super sis nerla partha thirupthi irunthathu sis detail explanation thanks for sharing sis
எல்லாம் நல்லதே நடக்கனும்🎉🎉🎉🎉
Akka eppavum pola indha thadavaiyum lakshmi pooja supera pannitinga remba alaga iruku ❤vlogs very super😍👏
First ungalukku periya periya thanks sis ......oru youtuber illama engalukkaga vedio potrukkinga sis .....really good sis ..... God bless you sis
Intha vediokkaha wait pannunen super mam... 🙏🙏🙏Nanum pooja pannunen mam photo mail pannirukken
Yes 👍🏻 i replied
Thank you mam
Romba arumaiya irunthuthu sis video😊😊 superb 🙏🙏🙏
Akka ungal varalakshmi poojai pakkum pothu nakalaye pooja pana mathiri irunthathu very nice❤
Naangale poojari senja mathiri feel aaguthu 🙏🏻Nandri
Mam ungaloda Pooja video nandraga ullathu.engallkum Manam niraivaga ullathu .thank u mam
Nice poojai sis.... unga vedu ku vanthu pooja attend pana mathiri feeling tharuthu sister
.
Feeling blessed and positive sister.intha poojai ya pakkavey kuduthu vachurukanum sister.avlo amsama theivegama iruku sister romba romba thank you 🙏🙏🙏🙏step by step ellathaum explain pannathuku enakum unga veetuku varanum aasaiya iruku❤
Kuthu vilaku thangamai jolikaradhu👌👌👌 poojaiku melum azhagum pavithramum sekkaradhu. Varamahalakshmi Amma ungaluku Ella nalamum valamum arulattum!!!🙏🙏🙏🙏
Intha varusam tha na first start panninen unga videos pathu tha pannunen rombha niraiva irunthuchu thank you sister
Very beautiful..i too did this pooja.very beautiful decoration..i was eagerly waiting for this video..
உங்கள் வரலட்சுமி பூஜை பதிவு கள் மிகவும் அருமை.உங்கள் வீடியோ பார்த்து மூன்று வருடமாக வரலட்சுமி பூஜை செய்து கொண்டு வருகிறேன்.அடுத்த வருடம் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது . நன்றி மேடம்.பூஜை வீடியோ தொடரட்டும்.
Super👌👌nice arrangements. God bless your family
Feeling blessed after watching ur vde mam❤❤❤ 100yrs neega indha mari Pooja pananum .. so happy.. Mahalaxmi will give u all wealthy and healthy life 🥰🥰🥰