இந்தக் காணொளி நிறைய பெருமைகலை விவரிக்கிறது. உணவகத்தின் சூழல். உணவு வகைகள். சங்கர் நண்பருடன் உணவு பகிர்தல் சம்பாசனை சாப்பிடுதல் என பார்ப்பதற்கு மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. வாழ்த்துக்கள்.
உலகில் யாழ்பாணத்து கறி சோறு போல வரமாட்டுது.ஷங்கர் ரசித்து ருசித்து சாப்பிடும் அழகு நாங்களும் வந்து சாப்பிடவேண்டும்போல இருக்கிறது.NALLA HOTEL VIDEO EDUTHU PODUNKAL.VARAVETKA THAKATHU.WE ARE ENJOYING .K.S SHANGAR ,ALasteenRock FOOD REVIEW.FROM monalparam canada
உண்மையில் அருமையான இடம் சிறப்பான கவனிப்பு தாய் தந்தையின் வீட்டை விற்று பணம் பிரிக்கும் / மாடி வீடு கட்டும் காலம் தம்பி வீடமைப்பை மாற்றாது அதை மெருகேற்றி தம் சிந்தனைக்கும் செயல்பாட்டுக்கு நன்றி வீட்டில் சாப்பிட்ட உணர்வு உணவுகளும் அருமை தந்தூரி நாண் Herbab மூன்றும் அருமை
நான் உங்கள் வீடியோக்களை பார்ப்பேன். உங்கள் வசன உச்சரிப்புக்கள் தெளிவாக உள்ளது. ஒவ்வொன்றையும் சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் அலட்டல் இல்லாது உள்ளது. வாழ்த்துக்கள் சங்கர் தொடருங்கள்
ஒரு பழங்காலத்து நாற்சார வீட்டினை அழகாக இன்றைய காலத்தின் விடயங்களை உள்வாங்கி, நாகரீகமான ஒரு உணவகம் ஆக மாற்றிய உரிமையாளரையும் அவரின் பரம்பரை வியாபார நுணுக்கங்களையும் மிகவும் பாராட்டுகிறேன்.👍👍
Wow 🤩🤩 !!!! சாப்பாடெல்லாம் வகை வகையா அட்டகாசமா இருக்கு அண்ணா 😍😍😍😍😁😁😁👌🏼👌🏼👌🏼!!! உண்மையிலேயே இன்னும் நல்லா இருக்குது அண்ணா 😍👍🏼. Super food review video 😇😇👍🏼👍🏼
Alesteen is the right person for food review. You just try and see bro , you will reach more people . The way you enjoy the food ( take and keep in your mouth 😀 )is wonderful 😊
சங்கரின் தொடரன் பதிவுகள் மிகசிறப்பு. என்றபோதும் சிறு குறையுடன் கூடிய ஒரு வேண்டுகோள், எமது யாழ்ப்பாணதமிழுடன் சில தமிங்கிலிஸ் கலப்பது தவறு. முடிந்தவரை முயன்றளவு தவிர்த்தால் குடாநாட்டு தமிழுக்கு சிறப்பு.
சாப்பாடு எல்லாம் நன்றாக இருக்கின்றது என்று தெரிகின்றது. என்னதான் இருந்தாலும் எமது பாரம்பரிய வாழையிலை அறுசுவை உணவை மறந்து விடாதீர்கள். ஏனெனில் அறுசுவை உணவில் தான் எமது நோயற்ற வாழ்வு தங்கி உள்ளது. நம் முன்னோர் வகுத்த உணவு முறை அன்றும் இன்றும் என்றும் எதிர்காலத்துக்கும் பொருத்தமானதாக இருக்கின்றது. மருந்தகங்களை நாட வேண்டியதில்லை.
@@par1679 New generation never like good advise. They think that their thought is the best. They have no research, no study, just go behind the cheaters. Good luck
சும்மா சும்மா வாயூறாமல் எங்களை கடுப்பேற்றாமலும் சாப்பிடுங்கள் சங்கர். மேசை முழுவதும் சாப்பாடுகளை விதம் விதமாக அழகுபடுத்தி காட்டி அதை விலாவாரியாக விவரித்து வாயூறி சாப்பிட்ட சங்கரை பார்க்க பொறாமை, வயிற்றெரிச்சல் எனப்படுகிறது என்றும் இல்லாத அளவுக்கு. கவனம் சங்கர் 🤣🤣
இந்தக் காணொளி நிறைய பெருமைகலை விவரிக்கிறது.
உணவகத்தின் சூழல். உணவு வகைகள்.
சங்கர் நண்பருடன் உணவு பகிர்தல் சம்பாசனை சாப்பிடுதல் என பார்ப்பதற்கு மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி அண்ணா🥰🥰🥰
உணவு தயாரிப்பின் பாேது மிக தூய்மை அருமயைான உணவகம்..என் நாவில் உமிழ்நீர் ஊறுகின்றது.....😋😋😋
கொத்து ரோட்டி செய்யும் பொழுது வரும் சத்தமே அருமையான இசை போல உள்ளது
மிக்க நன்றி🥰🥰🥰
வளரட்டும் வளரட்டும் தமிழன் வாழ்வு மலரட்டும் அருமையான பதிவிற்கு நன்றி
அழகான உணவகம். அருமையான விமர்சனம். ஆனால் எங்களை வாயுற வைத்துவிட்டீர்கள். காணொளிக்கு நன்றி.
உலகில் யாழ்பாணத்து கறி சோறு போல வரமாட்டுது.ஷங்கர் ரசித்து ருசித்து சாப்பிடும் அழகு நாங்களும் வந்து சாப்பிடவேண்டும்போல இருக்கிறது.NALLA HOTEL VIDEO EDUTHU PODUNKAL.VARAVETKA THAKATHU.WE ARE ENJOYING .K.S SHANGAR ,ALasteenRock FOOD REVIEW.FROM monalparam canada
நம்பி போய் ஏமாறாதீர்
உண்மையில் அருமையான இடம்
சிறப்பான கவனிப்பு
தாய் தந்தையின் வீட்டை விற்று பணம் பிரிக்கும் / மாடி வீடு கட்டும் காலம்
தம்பி வீடமைப்பை மாற்றாது அதை மெருகேற்றி தம் சிந்தனைக்கும் செயல்பாட்டுக்கு நன்றி
வீட்டில் சாப்பிட்ட உணர்வு
உணவுகளும் அருமை
தந்தூரி
நாண்
Herbab
மூன்றும் அருமை
அழகான உணவகம், அழகான video, வாழ்த்துக்கள். ஞாயிற்றுக்கிளமைக்காக காத்திருக்கிறோம்
மிக்கன் நன்றி🥰🥰🥰
நான் உங்கள் வீடியோக்களை பார்ப்பேன். உங்கள் வசன உச்சரிப்புக்கள் தெளிவாக உள்ளது. ஒவ்வொன்றையும் சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் அலட்டல் இல்லாது உள்ளது. வாழ்த்துக்கள் சங்கர் தொடருங்கள்
மிக்க நன்றி ❣️
பார்க்கவே ஆசையாக உள்ளது
Thanks anna kandipa poi sapidu pakanum
Vanni inn kottu is best in vavuniya vavuniya vantha try pannuganaa
அருமையான உணவு காணொளி
மிக்க நன்றி🥰🥰🥰
Delicious 😋 😋 mmm yummy 😋 this video is very useful for all the foodie people
மிக்க நன்றி❣️
ஒரு பழங்காலத்து நாற்சார வீட்டினை அழகாக இன்றைய காலத்தின் விடயங்களை உள்வாங்கி, நாகரீகமான ஒரு உணவகம் ஆக மாற்றிய உரிமையாளரையும் அவரின் பரம்பரை வியாபார நுணுக்கங்களையும் மிகவும் பாராட்டுகிறேன்.👍👍
மிக்க நன்றி🥰🥰🥰
Fantastic ,cannot believe that is in Jaffna , next trip I will go there with friends and family .
Wow 🤩🤩 !!!! சாப்பாடெல்லாம் வகை வகையா அட்டகாசமா இருக்கு அண்ணா 😍😍😍😍😁😁😁👌🏼👌🏼👌🏼!!! உண்மையிலேயே இன்னும் நல்லா இருக்குது அண்ணா 😍👍🏼. Super food review video 😇😇👍🏼👍🏼
மிக்கன் நன்றி🥰🥰🥰
Waste of money. உவங்கட கதை
ஆகா ஆகா செம சாப்பாடு!!♥♥
Yummy Enjoy super ! சங்கர் & அலெக்ஸ்
மிக்க நன்றி🥰🥰🥰
Amazing thank you so much 💖
Alesteen is the right person for food review. You just try and see bro , you will reach more people . The way you enjoy the food ( take and keep in your mouth 😀 )is wonderful 😊
மிக்க நன்றி🥰🥰🥰
Best restaurant very nice food I think super video.
மிக்க நன்றி🥰🥰🥰
Glad to see magelraj again
Nice review ❤
Good environment and food you both were enjoying keep good.
மிக்க நன்றி❣️
Bad food.
This house is my birth place 😊
Koodikalil puralum sangar Alastin anna 😁😁😁summa kilappi viduvam
Ellam sappidalam udampu kavanam sangar.mikga nanree
shankar vera level bro your video
Jaffna la entha place nu sollunka plzz...😊
Can you take the leftover to home.
God. Job germany
Wow!🤩
அருமையான வீடு
மிக்க நன்றி🥰🥰🥰
சங்கரின் தொடரன் பதிவுகள் மிகசிறப்பு. என்றபோதும் சிறு குறையுடன் கூடிய ஒரு வேண்டுகோள், எமது யாழ்ப்பாணதமிழுடன் சில தமிங்கிலிஸ் கலப்பது தவறு. முடிந்தவரை முயன்றளவு தவிர்த்தால் குடாநாட்டு தமிழுக்கு சிறப்பு.
Kala kalapu movie😂❤️💥
entha house restaurant akidanklo😆 yes famous one vanni inn.. sapadu ellarum shankar madum taste kudupanka
Super bro enjoy your dise
மிக்கன் நன்றி🥰🥰🥰
Jaffna pannai park ku kidda oru restaurant iruku anka poi food review podunka anna
கண்டிப்பாக மிக்க நன்றி🥰🥰🥰
Very nice 👌
வாய்யூருது டாப்பா நல்ல பதிவு தரமான உணவகம்.இரண்டு பேரும் நல்ல ஓரு பிடி பிடிச்சிட்டிங்கள்.
Super cool and fast food. Like lovely lifetime l see happy
மிக்க நன்றி🥰🥰🥰
சாப்பாடு எல்லாம் நன்றாக இருக்கின்றது என்று தெரிகின்றது. என்னதான் இருந்தாலும் எமது பாரம்பரிய வாழையிலை அறுசுவை உணவை மறந்து விடாதீர்கள். ஏனெனில் அறுசுவை உணவில் தான் எமது நோயற்ற வாழ்வு தங்கி உள்ளது. நம் முன்னோர் வகுத்த உணவு முறை அன்றும் இன்றும் என்றும் எதிர்காலத்துக்கும் பொருத்தமானதாக இருக்கின்றது. மருந்தகங்களை நாட வேண்டியதில்லை.
மிக்க நன்றி🥰🥰🥰
Boomer boomer
@@par1679 New generation never like good advise. They think that their thought is the best. They have no research, no study, just go behind the cheaters. Good luck
Seri da boomer
cool
போனால் கவனிக்க மாட்டார்கள்
Super
மிக்க நன்றி🥰🥰🥰
Vavuniya la chicken tham priyani 850 rupees
Ooi nam nam 👌
Vasanthini👍👍👍👍👍👍👍
மிக்க நன்றி🥰🥰🥰
Hi brothers happy your day 😍💘🙌🤝🤳👬🧡🧡🧡🧡🧡🙏🙏🙏🙏🙏super.
மிக்க நன்றி🥰🥰🥰
Bro hii new subscriber ❤👍
Young buisenes man,well
மிக்க நன்றி❣️
Buffet? 😔
வணக்கம் தம்பி ,உங்களுடைய தமிழ் வளமை போல் இல்லாமல் இன்று நாகரிகமான தமிழில் கதைத்துள்ளீர்கள் .நன்றி வணக்கம்
மிக்க நன்றி🥰🥰🥰
வழமை
Brucoli vengayam
Enka irukku anna solluinka please
1:56 நாச்சியார் வீடா??😄😄😅
🤔
Video romba length
கடசில Menu போடறன்னு சொன்னீங்க 😂😂😂😂
❤❤❤❤❤
ஒரு சிறு வேண்டுகோள் தயவுசெய்து யாழ்ப்பாணத்தில் ஆவது பெயர் பலகையை தமிழில் காட்சிப்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்
மிக்க நன்றி🥰🥰🥰
kAntHT,,,, ITALIA,,SAuPr,,,KUIInYEI,,,,,
சங்கர் அருமையான சாப்பாடு ஆனா உயிர் போகிறளவிற்கு உறைப்பு பிள்ளைகள் முதல் முதியவர்கள் வரைகண்ணீர் தான் இதனை அவர்களீற்கு தெரிவியுங்கள்
சும்மா சும்மா வாயூறாமல் எங்களை கடுப்பேற்றாமலும் சாப்பிடுங்கள் சங்கர்.
மேசை முழுவதும் சாப்பாடுகளை விதம் விதமாக அழகுபடுத்தி காட்டி அதை விலாவாரியாக விவரித்து வாயூறி சாப்பிட்ட சங்கரை பார்க்க பொறாமை, வயிற்றெரிச்சல் எனப்படுகிறது என்றும் இல்லாத அளவுக்கு. கவனம் சங்கர் 🤣🤣
🤭🤭மிக்க நன்றி🥰🥰🥰
ஒரு kadelaium chicken briyani 1500 இல்லை 800-1000 than
eruku
Bro
Phone number wrong ah podirukinka
😢😅
😲
ä😊😊😊
kAntHT ITALIA SAuPr KUIInYEI,,,,UNKLLk AncheBRAISi,,, TIME,,,TIIU
Supper
Super