இதை சாப்பிட்டு பாருங்கோ | வேற லெவல்😋 | Jaffna Best Restaurant | Adchaya Pathira | Jaffna | Sri Lanka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 65

  • @arulwithanu464
    @arulwithanu464 ปีที่แล้ว +7

    இந்தக் காணொளி ஆரம்பமே அசத்தளாய் இருந்தது.
    மனதுக்கு மகிழ்வைத் தந்துள்ளது
    கடைசிவரைக்கும் சிரிப்பையும் சிந்தனையையும் தந்துள்ளது.
    உணவகம் நடத்துபவர்களும் நல்ல பண்பாடாக நடந்துகொண்டதைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.
    இந்தக் காணொளியைத் தந்தமைக்கு சங்கருக்கு எனது வாழ்த்துக்கள் ❤❤

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 ปีที่แล้ว +15

    நீங்கள் நல்லா enjoy பன்ணுகிறீர்கள், மகிழ்ராஜ் பாவம்.

    • @ravidasankalidasan2066
      @ravidasankalidasan2066 ปีที่แล้ว

      உண்மை தான் மகிழ்ராஜ்ஐ விட்டு வந்திருக்கிறார். சரி இல்லாத வேலை....ஓ.... கடைசில் பார்த்தேன் வந்திருக்கிறார்.... நன்றி.

  • @anandili8292
    @anandili8292 ปีที่แล้ว +6

    Wow! food looks delicious🤩I'm hungry now 😆

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +2

      மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam ปีที่แล้ว +5

    அருமையான சுவையான காணொளிக்கு நன்றி. அலசுடின் இனிமேல் செத்தல் மிளகாயை நினைத்து பார்க்கமாட்டார். லண்டன் மகிழ்ராசு செம காமெடி!

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว +2

    இந்த 2013il நான்,மகள் மகன், மெட்ராஸ் போனபொழுது எனது மகன் பாண் பிச்சு போட்டு இப்படி வீட்டில் செய்து சிஸ்டேரிக்கும்,ப்ரொதெறிக்கும் கொடுப்பார்.இப்பொழுது அதட்கு பெயர் பாண் கொத்து.sappadai parthal mouth watering

  • @franceshironkbd350
    @franceshironkbd350 ปีที่แล้ว +3

    நல்ல புதிய இடம். உணவு நன்றாக இருக்கிறது. ஆனால் சத்தத்துடன் சாப்பிடுவது எரிச்சலூட்டும். Aleeatan with chilli is interesting 😂

  • @ystimepassfoodi2823
    @ystimepassfoodi2823 ปีที่แล้ว +1

    தம்பி உங்கட food review எங்க வீட்டில சின்ன பசங்க எல்லாம் பார்க்கிறாங்க. அவங்களுக்கு உங்கள பிடிக்கும்.

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙

  • @garigaraganapathy
    @garigaraganapathy ปีที่แล้ว +1

    Thanks for take video in adchaya Pathra

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 ปีที่แล้ว +1

    elorukum vaalthukal very nice.

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 ปีที่แล้ว +1

    Yummy! try honey mustard chicken wings some where

  • @kirupaarul9657
    @kirupaarul9657 ปีที่แล้ว

    Good enjoy your food

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி❤️❤️

  • @CKT-i2r
    @CKT-i2r ปีที่แล้ว +2

    ஒரு புறத்தில் Jaffna youTubers உங்களின் முயற்சிக்கு பாராட்டுகள் ,நல்லதொரு Restaurent காட்டினீர்கள் . நீங்கள் அவர்களை அண்ணா என்பதும் அவர்கள் திரும்ப உங்களை அண்ணா என்பதையும் பார்க்க தான்கொஞ்சம் சிரிப்பாக இருந்தது ,போகின்ற இடங்களில் அவர்களின் பெயரை அறிந்து ,அந்த பெயரை சொல்லி அவர்களுடன் உரையாடினீர்கள் என்றால் அழகாக இருக்குமே .

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙

  • @sudannavaratnam5392
    @sudannavaratnam5392 ปีที่แล้ว

    Jaffna tamil idam but menu total englishil itukku tamil & englishil podal nallatuthane. Video super

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +2

    கொத்துக் ரொட்டிக் கடையின் பெயரே அசத்தலாயிருக்கே அட்சய பாத்திரம் ஆகா ஆரெது கேட்டாலும் அள்ளிவழங்கும் பாத்திரமல்லவா இது கொத்துரொட்டி செய்முறையைப் பார்க்கவே நாவில் எச்சியூறுதே சுத்தம் சுகம் சுகாதராம் யாவும் நிறைந்த உணவகம்தான் இதைப் பதிவிட்ட முத்தமிழ்ச் செல்வன் சங்கருக்கு வாழ்த்துக்கள்

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙

  • @FeelMyLove2003
    @FeelMyLove2003 ปีที่แล้ว +1

    Vera level

  • @yoges0404
    @yoges0404 10 หลายเดือนก่อน

    nice food

  • @ystimepassfoodi2823
    @ystimepassfoodi2823 ปีที่แล้ว +2

    இன்று எங்களுடைய குடும்பத்தில் ஒரு முக்கிய நிகழ்வுக்காக takeaway எடுத்தம். Veg noodles, veg kottu, kashmeeri chilli chicken rotti kottu எதுவுமே சரியில்லை. சரியான கவலையா போயிட்டு.

  • @johnappasamy3603
    @johnappasamy3603 ปีที่แล้ว +1

    நீங்கள் சாப்பிடுவதை நாங்கள் பார்க்கத்தான் முடிகிறது!

  • @pirabakarannagaiha6442
    @pirabakarannagaiha6442 8 หลายเดือนก่อน

    Waffles bro 👌

  • @jaffna3606
    @jaffna3606 ปีที่แล้ว +2

    Nelliady side vanthu video pannunga eathina vaadi kedudan 😢😢😢

  • @thiru98
    @thiru98 ปีที่แล้ว +3

    Wow! food looks delicious, I want to try🤩

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +2

      மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙

  • @KD-tz1gr
    @KD-tz1gr ปีที่แล้ว

    Your videos are good. 👌👌
    But only one thing better , you should not make noise from your mouth …. Ssss while eating ….kind of irritated.
    Otherwise best wishes !!!

  • @suganthakumarvaithiyanatha9827
    @suganthakumarvaithiyanatha9827 ปีที่แล้ว +1

    super
    bro

  • @balachandranthiyagarajah8859
    @balachandranthiyagarajah8859 ปีที่แล้ว +1

    Super food 🎉

  • @ragrag3495
    @ragrag3495 ปีที่แล้ว

    Enak irukku Anna please solluinka

  • @suthanpathman5024
    @suthanpathman5024 ปีที่แล้ว +1

    அண்ணா சைவ சாப்பாடு பற்றியும் போடுங்க அண்ணா.நான் அசைவம் சாப்பிடுவதில்லை அண்ணா 😭

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      கண்டிப்பாக,

  • @avanorvlog3103
    @avanorvlog3103 ปีที่แล้ว

    Enjoy பண்ணுங்க தம்பிங்களா

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 ปีที่แล้ว +3

    ❤❤

  • @ajanthantajanthanhi4589
    @ajanthantajanthanhi4589 ปีที่แล้ว +1

    நன்றி

  • @Sivalingam-ps3fy
    @Sivalingam-ps3fy ปีที่แล้ว +1

    Raja very nice good boy ❤️👌

  • @Raseeka-r6j
    @Raseeka-r6j ปีที่แล้ว +1

    கடை உணவுகளில் அதிகமான எண்ணெய் அதிக சுவையூட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை குடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல.

  • @srisubs3504
    @srisubs3504 ปีที่แล้ว +1

    Hi thampi shakar enjoy 😋

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙

  • @ystimepassfoodi2823
    @ystimepassfoodi2823 ปีที่แล้ว +2

    Money waste எண்டத விட பசிக்கு ஏற்ற சாப்பாடு இல்ல. அவங்கட packing ஒன்று மட்டும் தான் நல்லம்

  • @Sivalingam-ps3fy
    @Sivalingam-ps3fy ปีที่แล้ว +1

    👌👌👌👌👌

  • @jaffna3606
    @jaffna3606 ปีที่แล้ว +2

    London Raj Suqard 🔥🔥

  • @sarasivaloganathan8005
    @sarasivaloganathan8005 ปีที่แล้ว

    நீங்கள் சாப்பிட்ட Dessert இன் பெயர் WAFFLES.

  • @subendransinnadurai-yj6op
    @subendransinnadurai-yj6op ปีที่แล้ว +1

    Looks yummy. Fusion of chinese with indian delicacy. Bravo to the chef!!

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙

  • @satheas26
    @satheas26 ปีที่แล้ว +1

    👍👋

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍

  • @jaffnaluxmanvolgs4194
    @jaffnaluxmanvolgs4194 4 หลายเดือนก่อน

    மகிழ் ராஐ இல்லயா bro

  • @thushyveera6254
    @thushyveera6254 ปีที่แล้ว +1

    வணக்கம்
    Waffle க்கு மேல் குளிர்களியை போட்டு சாப்பிடுங்கோ.
    அப்போது தான் waffle இன் உண்மையான சுவை தெரியும்.

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙

  • @ystimepassfoodi2823
    @ystimepassfoodi2823 ปีที่แล้ว +1

    அதோட portion ம் குறைவு பிறகு சாப்பாடு காணாது என்று US hotel ல தான் 4 extra parcel எடுத்தம்.

  • @ystimepassfoodi2823
    @ystimepassfoodi2823 ปีที่แล้ว +1

    உங்கட review பார்த்து தான் order பண்ணுறம் என்று சொன்னாங்க. But veg kottu&veg noodles very worst. Kashmeeri chilli chicken kottu அதுக்குள்ள chicken மட்டுமில்ல vegetables mm இல்ல. இந்த சாப்பாட்ட தான் pregnent lady ஒராளும் சாப்பிட்ட.

    • @abiaj2808
      @abiaj2808 ปีที่แล้ว

      Honest a review solrathu ila ellam nalla iruku endu payment kaga pesurathu itha parthu nanga emanthu porathu 🤦🏻‍♀️

  • @yashhvin5698
    @yashhvin5698 ปีที่แล้ว +1

    நீங்க சாப்பிட்டது நாங்கள் சாப்பிட்டமாதிரி இருக்கு முட்டை அரை அவியல் சாப்பிட கூடாதாம் கிருமி முழுக்க அழியாதாம்

  • @patrick_resia
    @patrick_resia ปีที่แล้ว

    𝑯𝒊 𝒂𝒏𝒏𝒂

  • @ilramo9519
    @ilramo9519 ปีที่แล้ว

    Alasteen anna Oru maari Shert maathider

  • @gopisen4078
    @gopisen4078 ปีที่แล้ว

    jaffna homos is using new word vera level

  • @theo1828
    @theo1828 ปีที่แล้ว +3

    டேய் இரண்டு பேரும் எங்கை போனாலும் சாப்பாடு நல்லவேட்டை

  • @vg9626
    @vg9626 ปีที่แล้ว

    வாபர்ஸ் இன் அளவை சிறிதாக்கினால் நன்றாக இருக்கும்
    அதிக இனிப்பு ஒரு அளவுக்கு மேல் சாப்பிட முடியாது
    சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள்

  • @yoges0404
    @yoges0404 10 หลายเดือนก่อน