''இரவில் இந்த உணவுகளைச் சாப்பிட்டால் அவ்வளவுதான்!'' | Diet Series | Ramya Ramachandran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ย. 2024

ความคิดเห็น • 277

  • @vivekvilla
    @vivekvilla 2 ปีที่แล้ว +12

    இந்த அம்மா படம் போடலனா ஒரு பய இந்த வீடியோ பக்கம் வந்திருக்க மாட்டோம். அழகா இருந்தாங்க ரசிக்க வந்தோம். ஒரு தவறும் இல்ல. ஆனா இதே மாதிரி பொம்பள கிடைக்கும்னு மட்டும் ஆசைய பட்டுட வேணாம், வாழ்க்கையே சூனியம் ஆயிடும். அழகான மனைவி உள்ளவனெல்லாம் சந்தோசமாவும் இல்ல! சராசரி மனைவி உள்ளவர்கள் துக்கமாவும் இல்ல. தினசரி வாழ்க்கை வாழ தொடங்கியவுடன் வரும் பிரச்சனைகளில் நாம் அழகையெல்லாம் ரசிக்க நேரமே இருக்காது. இன்னொரு கசப்பான உண்மை! அழகான மனைவி இருந்தால் கூட, அழகான இன்னொரு பெண்ணை பார்க்கும் போது கண்டிப்பாக ஏக்கம் வரும். “உலகத்தில் ஒன்றை விட ஒன்று நல்லதாக தான் தெரியும், இதற்கு முடிவே இல்லை”!
    - மகேந்திரன்.

  • @HemaLatha-fc3gl
    @HemaLatha-fc3gl 2 ปีที่แล้ว +12

    தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை. ரொம்ப நாள் கழித்து நல்ல தமிழ் கேட்கிறோம்..

    • @kannagi.p7548
      @kannagi.p7548 2 ปีที่แล้ว

      Pathiyaporutkal avoid pannavendiyavai vilakkamaha kooravum

  • @BalaMurugan-iw9bw
    @BalaMurugan-iw9bw 2 ปีที่แล้ว +13

    தாயே... நீங்கள் கூறும்... அறிவுரைகளை பார்க்க வருபவர்களை விட உங்களை பார்த்து ரசித்து வர்ணிக்க வருபவர்கள் தான் அதிகம்....
    😔😔

    • @amwithonegod
      @amwithonegod 2 ปีที่แล้ว

      இதற்காக என்ன solution சொல்லுங்க

    • @mrparam5384
      @mrparam5384 หลายเดือนก่อน

      👍

  • @worldlife2984
    @worldlife2984 2 ปีที่แล้ว +1

    என்னுடைய உணவு பழக்கம் இரண்டு இட்லி ஒரு உளுந்து வடை மதியம்பிரியாணி அல்லது சாப்பாடு இரவு கண்டிப்பாக கோதுமை மாவு சப்பாத்தி பூரி மற்றும் புரோட்டோ கண்டிப்பாக இரவில் ஹெவி உணவு தேவை இல்லை என்றால் தூக்கம் வராது குறிப்பு வயது அறுபத்திஐந்து

  • @kumaru6406
    @kumaru6406 2 ปีที่แล้ว +83

    இந்த சாப்பாடு முறை எல்லாமே பணக்காரர்களுக்கு மட்டுமே ஒத்து வரும்.18மணி நேரம் 12 மணி நேரம் கடும் உழைப்பை போடும் சாதாரண நடுத்தர மக்களுக்கு ஒத்து வராது.

    • @thiagarayaselvam2861
      @thiagarayaselvam2861 2 ปีที่แล้ว +3

      Correct 👍😊

    • @sendilkumars7937
      @sendilkumars7937 2 ปีที่แล้ว +2

      True👍

    • @gayunandhavlog9035
      @gayunandhavlog9035 2 ปีที่แล้ว

      Unmai

    • @SARajanGenesis
      @SARajanGenesis 2 ปีที่แล้ว +3

      இல்லை சாப்பிடாம இருக்க ட்ரை பண்ணுங்க...6 மணிக்கு மேல்

    • @JohnJohn-qc7pu
      @JohnJohn-qc7pu 2 ปีที่แล้ว

      இவர்கள்மனிதனாகநினைப்பதே வசதிபடைத்தவர்களைதான் மோடிமாதிரி அம்பானிஅதானிக்காக சட்டங்கள்

  • @navinrajs7064
    @navinrajs7064 2 ปีที่แล้ว +11

    Sathiyama enakku inaikku thuukkamay varaathu .... athukku Kaaranam ningatha ....mam ....semmay ponga....

    • @VinsysVlogs
      @VinsysVlogs 2 ปีที่แล้ว

      Thalaivaa nee namma ragam 🤪😅

    • @rajesh-mumbai2606
      @rajesh-mumbai2606 2 ปีที่แล้ว

      than kai a
      thankku uthavi ....
      ka ka po go .....🤯

  • @sivabala3253
    @sivabala3253 2 ปีที่แล้ว +2

    Madam unga eyes (kannu) beautiful ah pure ah irukku.......🥰

  • @OneGod3vision
    @OneGod3vision 2 ปีที่แล้ว

    Sister, இதுபோன்ற அடுத்த advice எப்போது வரும்? Sugar problem உள்ளவர்கள் என்ன என்ன உணவுகள் சாப்பிடலாம் சாப்பிடக் கூடாது என்று சொல்ல முடியுமா? Thank you.

  • @loganathanramasamy4348
    @loganathanramasamy4348 2 ปีที่แล้ว +4

    Sister Ramya, Your Information will be Clearly Understood by Even Common, Your Communication is so Simple and Lucid. Excellent, keep it Up. God Bless you, Sister.

  • @tamilarasanr9878
    @tamilarasanr9878 2 ปีที่แล้ว +3

    உங்கள போல ஒரு பேரழகி ய நான்‌ பார்த்தது இல்ல அவ்வளவு கொல்லை அழகு நீங்கள் அது போல் நீங்கள் பேசும் தமிழும் அழகுதான்

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 2 ปีที่แล้ว

      What a fool you are !

    • @gravichandran5522
      @gravichandran5522 2 ปีที่แล้ว +1

      தம்பி இந்தம்மா தூங்கி எழுந்தவுடன் நீங்கள் நேரில் பார்த்துவிட்டு பிறகு சொல்லுங்கள் அழகுமணி என்று. ( புல் மேக்கப்)

  • @DINESHKUMAR-yq5gr
    @DINESHKUMAR-yq5gr 2 ปีที่แล้ว +2

    Night thukkam Vara
    Madam voda video partha
    Manasu niraiva irukum
    Sleeping easy ah varum

  • @sunilchellaswamy6861
    @sunilchellaswamy6861 2 ปีที่แล้ว +6

    யாருடா இந்த பொண்ணு.... என்ன அழகு

  • @testmailb4u
    @testmailb4u 2 ปีที่แล้ว +19

    She can be a Tamil heroine better than most heroines today who don't speak good tamil always

    • @prabagarann8647
      @prabagarann8647 2 ปีที่แล้ว +1

      If make up applies to women everyone wll become beautiful and eligible to be in Tamil movies Mr.Test mail.

  • @OneGod3vision
    @OneGod3vision 2 ปีที่แล้ว

    Thank u ,thank u ,thank u, thank u BBC 👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏

  • @navaneetha3584
    @navaneetha3584 2 ปีที่แล้ว +1

    அய்யா இந்த அம்மா கூறுகின்ற
    உணவு பழக்கவழக்கங்களை
    கடைபிடித்தால் நோயின்றி
    நலமோடு வாழலாம். நன்று நன்றி

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 ปีที่แล้ว +1

    Thankyou Mam vazhga valamudan

  • @healthywaterbala8602
    @healthywaterbala8602 2 ปีที่แล้ว

    very easy to understand tips. thank you doctor ramya.

  • @துரைவேலன்
    @துரைவேலன் 2 ปีที่แล้ว +46

    நீங்கள் கூறுவது உழைக்காதவர்களுக்கு. கடினமாக உழைத்தவர்களுக்கு தூக்கம் ஒரு பிரச்சனையாக இருக்காது.

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 2 ปีที่แล้ว +3

      மிகச் சரியாகச் சொன்னீர்கள் . உண்மை வாழ்க்கை நிலையை எதுத்துக் கூறியதுக்கு மிக்க நன்றி

    • @murugadossjesuesdoss5387
      @murugadossjesuesdoss5387 2 ปีที่แล้ว

      சரி

    • @satiajiteb1748
      @satiajiteb1748 2 ปีที่แล้ว

      yes inta food ella makalukum porutatuy

    • @pushpavallithayar3029
      @pushpavallithayar3029 2 ปีที่แล้ว

      lLll

  • @rbsrajabavistephen8159
    @rbsrajabavistephen8159 2 ปีที่แล้ว +3

    செம அழகி, இவ்ளோ நாள் பார்க்காமல் விட்டுட்டனே

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 2 ปีที่แล้ว

      இவள் மூச்சுக்கு மூச்சு ஆங்கிலத்தை கலப்படம் செய்து தமிழைக் கொச்சை படுத்துவது எவனுக்கும் தெரியலே . அவள் தோல் அழகைப் பார்த்து வாயைப் பொளக்கிறார்கள் .அதற்கு பிபிசி தமிழ் தேவை இல்லை . முழு அம்மணமாக பாப்பதற்கென்று அதற்கான தளங்கள் உள்ளன . அங்கே போங்கடா . உங்களை போன்ற பொறுக்கிகளால் தான் தமிழ் அழிகிறது , கடைசியிலே சோத்துக்கு வடக்கத்தியான் கிட்ட கை எந்தையலே தெரியும் தமிழின் அருமை . தமிழ் தான் நம் அடையாளம் , அதை தேய விட்டால் அடுத்தவன் நம்மை ஆள்வான் .

    • @testmailb4u
      @testmailb4u 2 ปีที่แล้ว +1

      She can be a Tamil heroine better than most heroines today

  • @thilagarajan2117
    @thilagarajan2117 ปีที่แล้ว

    குடும்ப பாங்கான அழகு.. நமக்கு குடுத்து வைக்கலையே... இந்த மனக்குறை என் மனைவிக்கும் உண்டு..😢

  • @prasath4605
    @prasath4605 ปีที่แล้ว

    Really smart & informated explanation ⚡👍

  • @virumandiviru6583
    @virumandiviru6583 2 ปีที่แล้ว +8

    இந்த பூமியில் அழகானா பெண் நீங்கள் வாழ்க வளமுடன்

    • @gravichandran5522
      @gravichandran5522 2 ปีที่แล้ว +1

      அந்தம்மாவை மேக்கப் கலைத்து விட்டு வரச்சொல்லுங்கள் தம்பி. பின்னர் அழகா என முடிவு
      செய்யலாம்.

    • @booky6149
      @booky6149 หลายเดือนก่อน

      ​@@gravichandran5522 She is naturally beautiful.

  • @RokerVasan-rn5mh
    @RokerVasan-rn5mh ปีที่แล้ว

    Very useful mam
    Here after i will follow

  • @naren2622
    @naren2622 2 ปีที่แล้ว

    நீங்க அழகா பேசுறீங்க

  • @amalachandran1079
    @amalachandran1079 2 ปีที่แล้ว

    நமது life style simple ஆனேத நமக்கு போதும்.

  • @gravichandran5522
    @gravichandran5522 2 ปีที่แล้ว +12

    கிடைத்த உணவை "மகிழ்ச்சியுடன்" சாப்பிட்டு விட்டு தூங்க போங்கள் அற்புதமாக தூக்கம் வரும். நீங்கள் சொல்வதெல்லாம் பணம் படைத்தவர்களுக்கு தான் பொருந்தும். ( நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு பொருந்தாது )

    • @Xman-h2z
      @Xman-h2z 2 ปีที่แล้ว

      ஒழுங்கா உடம்பு கலைக்க வேலை செய்தால் இந்த விவாதம் எல்லாம் தேவை யில்லை.. இது பிபிசி நீருபர்களுக்கு மட்டும், அவர்கள்தான் இப்போ நிலை தடுமாறி செய்திகளை பிரளவைக்கிகின்றனர், ஒருவேளைஇ அவர்களுக்குத்தான் தூக்கம் யின்மையாக இருக்கலாம், எங்களுக்கு இல்லைஇ..!!!

  • @srinivasanshanmugam3215
    @srinivasanshanmugam3215 2 ปีที่แล้ว +1

    I watched this video only reason is she ..🥰

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 2 ปีที่แล้ว

    Sister Ramya.. a very informative message on "Sleepless condition and its cure " and right food intake.
    ❤️❤️🌿🌿🙏🙏🙏

  • @lifeisagame4017
    @lifeisagame4017 2 ปีที่แล้ว +3

    இலங்கையில் இப்போ இந்தியாவில் விரைவில் பட்டினிசாவு.. GST யால இதுல இரவுல இதை சாப்பிடு பகலில் இதை சாப்பிடு. மோடிக்கு உபதேசம் பண்ண ஒரு டாக்டரும் காணோம்

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 ปีที่แล้ว +5

    மிகவும் நன்று. ஆனால் ஆங்கில வார்த்தைகளைத் தவிர்த்து இருக்கலாம். தயவு செய்து.

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 2 ปีที่แล้ว +1

      பிபிசி தமிழ் என்று பெயரை வைத்துக் கொண்டு மூச்சுக்கு மூச்சு ஆங்கிலச் சொற்களை கலப்படம் செய்யும் இந்த பார்பனப் பெண்ணை நிகழ்சியாளராக வாய்ப்புக் கொடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது . தமிழ் வளர வேண்டும் , தூய தமிழ் பேச வேண்டும் என்ற ஆர்வமும் திறனும் உள்ள உண்மை தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்

  • @vijis2793
    @vijis2793 2 ปีที่แล้ว

    இன்றைக்கு மிகவும் தேவையான பதிவு

  • @jaycmsdhoni8921
    @jaycmsdhoni8921 2 ปีที่แล้ว

    Arumaiyaana pathivu....

  • @coolrobin000
    @coolrobin000 2 ปีที่แล้ว +8

    இனிய தமிழ் இனிய தமிழ் பண்பாடு ...நிறைய கண்ணொளி பகிர வேண்டும் !!

  • @cheranm4724
    @cheranm4724 2 ปีที่แล้ว

    Jaya TV la varuvanga nan corona timela follow pannen

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 2 ปีที่แล้ว +38

    "உங்கள் Dinner-இல் இந்த Food ஐ சேர்க்காதீர்கள்" . இது தான் பிபிசி தமிழின் தமிழ் வாழும் அழகு ?

    • @TheSoosai
      @TheSoosai 2 ปีที่แล้ว +4

      அதற்க்கு நல்ல தமிழில் ஈழத்தமிழர்கள் தான் பேசுவர்கள்.

    • @nagarajanss7677
      @nagarajanss7677 2 ปีที่แล้ว +1

      😂😂😂.

    • @jamesnewton8550
      @jamesnewton8550 2 ปีที่แล้ว +1

      😂😂😂 yar uh samie nee 😂😂

    • @mosikeeranv4997
      @mosikeeranv4997 2 ปีที่แล้ว

      எல்லாருக்கும் புரிந்தால் சரி.

    • @raprabaa
      @raprabaa 2 ปีที่แล้ว +4

      அது சரி பஸ் னு சொல்லுவியா பேருந்து னு சொல்லுவியா. எதுக்கு எடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்காம விஷயத்தை உணரு

  • @nidhurshanidhu3111
    @nidhurshanidhu3111 2 ปีที่แล้ว +5

    Inga dinner ke vali illayaam😏
    From srilanka

  • @zorro917
    @zorro917 2 ปีที่แล้ว +34

    Jaya TV la irunthu ungala follow pannitu irukan.. I used to tell my mom "I'll marry a woman like her"😍 Kalayanam agidichunu therinjathum konjam kashtama irukunga Ramya😓

    • @youtuber6988
      @youtuber6988 2 ปีที่แล้ว +1

      Lol

    • @gokulkannan2651
      @gokulkannan2651 2 ปีที่แล้ว +2

      I too she is beautiful 🥰

    • @DINESHKUMAR-yq5gr
      @DINESHKUMAR-yq5gr 2 ปีที่แล้ว +6

      Enna pa sollura avaluku marriage acha 😭oh. My god. Apa en love fail Achu 😭

    • @zorro917
      @zorro917 2 ปีที่แล้ว +3

      @@DINESHKUMAR-yq5gr video pathingaley.. kaluthula iruka thali ya pakalaya bro??

    • @dheneshkumarg5223
      @dheneshkumarg5223 2 ปีที่แล้ว +3

      Same feeling Bro!! Beautiful and intelligent, very rare to find. Me too following her programs in TV past 4 years...

  • @renukar1774
    @renukar1774 2 ปีที่แล้ว

    Homelya rombave azhga irukenga super

  • @malai09
    @malai09 2 ปีที่แล้ว +5

    இவங்கள பாத்து பலப்பேரு மனம் விட்டு கமெண்ட் பண்ணி இருக்காங்க இவங்க மாதிரி பொண்ணு வேணும்னு. தேவை இல்லாம உங்களை நீங்களே சலனப்படுத்தீங்காதீங்க..அது நம்ம கூட நமக்காக வாழுற உறவை அசிங்கப்படுத்துற மாதிரி.. ப்ளீஸ்

  • @shankarrao276
    @shankarrao276 2 ปีที่แล้ว +2

    This lady always giving very good informations.

  • @siva6321
    @siva6321 2 ปีที่แล้ว +7

    தயவுசெய்து தமிழ் நிகழ்ச்சிகளில் தமிழை மட்டும் பயன்படுத்தி தமிழுக்கு அழகு சேருங்கள்.

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 2 ปีที่แล้ว +1

      மிகச் சாயியாகச் சொன்னீர்கள் . எனது கருத்து : பிபிசி தமிழ் என்று பெயரை வைத்துக் கொண்டு மூச்சுக்கு மூச்சு ஆங்கிலச் சொற்களை கலப்படம் செய்யும் இந்த பார்பனப் பெண்ணை நிகழ்சியாளராக வாய்ப்புக் கொடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது . தமிழ் வளர வேண்டும் , தூய தமிழ் பேச வேண்டும் என்ற ஆர்வமும் திறனும் உள்ள உண்மை தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் .

  • @Xman-h2z
    @Xman-h2z 2 ปีที่แล้ว +9

    மேடம் தூக்கத்துக்கு சிறந்த உணவு உறக்கத்துக்கு போக முன் 10 சக்கரை பூசணி விதை சாப்பிட்டால் போதும் தாயே..

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว +1

      no no
      10 பூசணிக்காய்.

    • @Xman-h2z
      @Xman-h2z 2 ปีที่แล้ว

      @@kesavanduraiswamy1492 😄😄😄😄😂😂😁😁

  • @civilboy4715
    @civilboy4715 2 ปีที่แล้ว +3

    Mor 5 idly one parupu vadai and one nellikai
    5 x 6 = 30rs
    One vadai = 10rs
    Total 40rs daan
    Lunch sambar rice 40rs with 2 glass curd with one ஆம்லெட் omlette
    Total 55rs
    Night etho micham kidaikiratha
    One banana 10rs
    Milk 15rs
    20rs kula etho one chapathi or dosa or upuma or semiya or nil
    Totala ve 30rs dan
    So per day
    120rs t0 150rs maximum
    So 26 x 150 = 3900 ~ 4000 rs for our healthy diet food
    Sundays ku apo per day 200 so 4x200 = 800 ~ 1000rs
    Epdi pathalum monthly 5000 aguthu only for food
    Monthly salary 30,000 so
    Veetuku 22,000
    For food 4,500
    Bus pass 1,000
    Train pass 200
    Pesonal ku 1,000
    Poga balance 1,300 to 1000 epome bank la balmace ah maintain panalam
    So naama evlo sambarikarom enbathu mukiyam athuku etraal pol namathu unavum selavum
    Room company sharing la varuthu so thappichen illana extra 5000 selavu daan

  • @govindarajan2105
    @govindarajan2105 2 ปีที่แล้ว +1

    Doctor neenga beautycian ah dietcian ah

  • @gunasekars1881
    @gunasekars1881 2 ปีที่แล้ว +1

    Neekalum azhagu sonna varthaigalum azhagu 💙

    • @mohanperumal4151
      @mohanperumal4151 2 ปีที่แล้ว

      மாப்பிள்ளை சாட்சிட்டியே

  • @ganeshkrishnamurthy6508
    @ganeshkrishnamurthy6508 2 ปีที่แล้ว

    நல்ல தலைப்பு, தூய தமிழில்...

  • @ksktamiltech4130
    @ksktamiltech4130 2 ปีที่แล้ว +4

    Madam ah neraya interview yeduga pa 😅😀😉

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 2 ปีที่แล้ว

    Thanks a lot mam 😍🙏🙌

  • @rasoolrajaabdulsalam7536
    @rasoolrajaabdulsalam7536 2 ปีที่แล้ว

    மலையாள பெண்
    இவ்வளவு அழகாக
    தமிழ் பேசுது

  • @mahalingamthevar6725
    @mahalingamthevar6725 2 ปีที่แล้ว

    Wonderful Advice I Hope You May Will Get More Imformetion On Food And Health 🙏

  • @urssugan
    @urssugan 2 ปีที่แล้ว

    ID kedaikuma...? 😍

  • @shriramp1729
    @shriramp1729 2 ปีที่แล้ว

    Unga Eyes Alaga Irukku

  • @CHINNASRaj
    @CHINNASRaj 2 ปีที่แล้ว +1

    Night shift mudichu enna time la food eadukalam? Enna food eadukanum?

  • @biographyofkingmaker1322
    @biographyofkingmaker1322 2 ปีที่แล้ว

    உன் காதோடு கம்மலாய் மாட்டிக்கொண்டது என் இளமை

  • @x-ap2431
    @x-ap2431 2 ปีที่แล้ว +1

    Army man diet plan sollunga

  • @mahadharanisri8580
    @mahadharanisri8580 2 ปีที่แล้ว +1

    அழகா இருக்கிங்க 👌👌👌👌

  • @selvinjose1985
    @selvinjose1985 2 ปีที่แล้ว

    Madam I hope It’s depends on the weather condition

  • @அபிராமி.ரா
    @அபிராமி.ரா 2 ปีที่แล้ว +2

    இரவில் தயிர்உணவு எடுக்க கூடாது இது தவறு அம்மா

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 2 ปีที่แล้ว

      இவள் பேசும் சிறிதளவுத் தமிழில் இருந்து இவள் பார்ப்பன வகுப்பை சேர்ந்தவள் போல் தெரிகிறது . அதனால் தான் தயிர்ச் சோறின் மீது அவ்வளவு பிடிப்பு உள்ளது இவளுக்கு . எனக்கு ஐயம் என்னவென்றால் மாட்டுக் கறி தின்றால் தூக்கம் வராதா என்ன ? எல்லாவற்றிலும் நுட்பமாக பார்ப்பனர்கள் அவர்கள் உணவு அரசியலை புகுத்துகிறார்கள் . (அதாவது அசைவம் கீழ்த்தரமான உணவு , சைவ உணவே சிறந்தது என்ற அரசியல் ).

  • @kanagarani3105
    @kanagarani3105 2 ปีที่แล้ว +14

    எல்லோருக்கும் ஒத்து வராது மூன்று மணி நேரம் முன்னதாக சாப்பிட்டு படுத்தால் சீக்கிரம் பசி எடுத்து நள்ளிரவில் தூக்கம் வராது நல்ல விதமாக போய் கொண்டு இருக்கிறது வாழ்க்கை குழப்பி விடாதீர்கள்

    • @manojbest2015
      @manojbest2015 2 ปีที่แล้ว +1

      Ethellam panakaran mesege bro velayke poravanuke Ellay sikiram sakarathum panakaranthan

    • @RM-jt8de
      @RM-jt8de 2 ปีที่แล้ว +1

      எல்லாம் நடைமுறையில் கொண்டுவந்தால் கஷ்டமேயில்லை நம்ம நன்மைக்கே

  • @E-உழவன்
    @E-உழவன் 2 ปีที่แล้ว +1

    Beautiful queen

  • @vinayagamoorthys9119
    @vinayagamoorthys9119 2 ปีที่แล้ว

    Jaya tv ramya fans likes👍

  • @sharoont2845
    @sharoont2845 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @mohamedsathik2253
    @mohamedsathik2253 2 ปีที่แล้ว

    Beautiful News

  • @georgesudha6062
    @georgesudha6062 2 ปีที่แล้ว

    Thanks for your help full program BBc👍👍💐💐🙏🙏

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 ปีที่แล้ว +1

    மிகவும் நல்ல தகவல்கள்

  • @விவசாயிமகன்-ய2ங
    @விவசாயிமகன்-ய2ங 2 ปีที่แล้ว +1

    sema alagu❤

  • @apocalypto8140
    @apocalypto8140 2 ปีที่แล้ว +5

    Simple & Elegance..... Splendid..... 👏👌🤝👍😍!

  • @Mahe15
    @Mahe15 2 ปีที่แล้ว +5

    Thank you so much 🥰

  • @yogarathinam9491
    @yogarathinam9491 2 ปีที่แล้ว

    Ur smile is medicine for all strees

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 2 ปีที่แล้ว

    Wishes to Ramya Ramachandran for good news .

  • @VasanthKumar-et1yu
    @VasanthKumar-et1yu 2 ปีที่แล้ว

    பேரழகு. தேன் குரல்

  • @CristianoRonaldo-qu3sh
    @CristianoRonaldo-qu3sh 2 ปีที่แล้ว +1

    All Comments are very funny 😄. Usefull information but video is lengthy...☹

  • @sumaiya6233
    @sumaiya6233 2 ปีที่แล้ว

    திருமதி என்று தெரிந்தும் ஏன் இப்படி விமர்சனம் செய்கிறீர்கள் அழகு நிலையானது அல்ல ஹிஜாப் போடுவது எவ்வளவு நல்ல விஷயம்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว

      ஆம் பள்ளிகளில் தவிர
      மேலும் தீவிரவாதிகள் இவ்வுடையில் வரவதற்கு நிறைய வாய்ப்புண்டு
      பள்ளி என்றாலே சீருடைமட்டுமே

    • @sumaiya6233
      @sumaiya6233 2 ปีที่แล้ว

      @@mangalakumar3127 நல்ல எண்ணத்தில் தான் நான் சொன்னேன் எண்ணம் போல் வாழ்க்கை

  • @sarathyadukrish9840
    @sarathyadukrish9840 2 ปีที่แล้ว

    Thank you mam 👍

  • @senthilbabuindia
    @senthilbabuindia หลายเดือนก่อน

    எனக்கு உங்கள பார்த்ததுகு அப்பறம் தான் தூக்கம் போயே போச்சு 😋🤸

  • @janaa1995
    @janaa1995 2 ปีที่แล้ว

    good info

  • @its_cool_me_bro3377
    @its_cool_me_bro3377 2 ปีที่แล้ว

    Madam Jaya tv la kanoom✌️

  • @fathimaz999
    @fathimaz999 ปีที่แล้ว

    👌👌

  • @udhayapriya668
    @udhayapriya668 2 ปีที่แล้ว

    Super neenga romba quiet

  • @saroprabu
    @saroprabu 2 ปีที่แล้ว

    Nice & good information .. thanks 👍👍

  • @periyasamyperiyasamy1565
    @periyasamyperiyasamy1565 ปีที่แล้ว +1

    நீங்க அழகா இருக்கீங்க

  • @priyas8379
    @priyas8379 2 ปีที่แล้ว +1

    பேசிய வார்த்தைகளும் பெண்மணியும் அவ்வளவு அழகு -மக்களே இதை நிச்சயமாக அனைவரும் ஃபாலோ பண்ண வேண்டும் ..பிபிசியில் உருப்படியான உருவாக்கம் ...

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 2 ปีที่แล้ว

      பிபிசி தமிழ் என்று பெயரை வைத்துக் கொண்டு மூச்சுக்கு மூச்சு ஆங்கிலச் சொற்களை கலப்படம் செய்யும் இந்த பார்பனப் பெண்ணை நிகழ்சியாளராக வாய்ப்புக் கொடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது . தமிழ் வளர வேண்டும் , தூய தமிழ் பேச வேண்டும் என்ற ஆர்வமும் திறனும் உள்ள உண்மை தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் ,

  • @thenikarthick5206
    @thenikarthick5206 2 ปีที่แล้ว

    Sorry நீங்க பேசுறத என்னால கேக்க முடியல உங்களையே மட்டும் பாத்திட்டு இருந்தேன் செம அழகு

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว

      கேனபுத்தி
      வெளங்காதவன்

  • @viki2970
    @viki2970 2 ปีที่แล้ว +5

    Ineme daily tips kudunga 🤩🔥

  • @gokulrajs742
    @gokulrajs742 2 ปีที่แล้ว +2

    Akka inga vanthudanga super ❤️

  • @rajraj-mk2jn
    @rajraj-mk2jn 2 ปีที่แล้ว

    நீங்க எந்த ஹாஸ்பிடல் டாக்ட்டர். நீங்க என்ன (MBBS )எதாவது சொல்லினேயிருக்கணும்?

  • @veljack6753
    @veljack6753 2 ปีที่แล้ว

    எந்த food nu thumbnail வெச்சி இருந்த அப்படியே பார்த்திட்டு போவம் ல

  • @mano...9736
    @mano...9736 2 ปีที่แล้ว

    Chaaa ungala pathathuku aprm tha thonudhu nanum doctor ku padchrukanum adhum unga kooda 😪 nanum pass aagi doctor agi ungalaiye marriage panirupe

  • @lingamlingam3456
    @lingamlingam3456 2 ปีที่แล้ว

    Super

  • @Spinalvikram
    @Spinalvikram 2 ปีที่แล้ว

    அறுசுவை உணவு
    உணவே மருந்து மருந்தே உணவு இதனைப் பற்றி உங்களின் கருத்து

  • @sowmiyasanmugalingam7366
    @sowmiyasanmugalingam7366 2 ปีที่แล้ว

    Dinnere illa இதுல enka குறைக்குறது

  • @mohanappu8079
    @mohanappu8079 2 ปีที่แล้ว

    Beautiful

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว +4

    எதுவேண்டுமானாலும் சாப்பிடலாம்.
    உன் உழைப்பில் வந்த உணவு மட்டும்.

  • @vijaythiru9568
    @vijaythiru9568 2 ปีที่แล้ว

    Nenga super a erukinga

  • @rajasekaransiva8507
    @rajasekaransiva8507 2 ปีที่แล้ว +3

    Wow! Beauty!

  • @sikasstories
    @sikasstories 2 ปีที่แล้ว +1

    அருமை ..👍

  • @naga242
    @naga242 2 ปีที่แล้ว

    Hlo madam neenga unnmavey muga latchanama azagha irukinga,,ivlo naalah na yeppadi ungala pakkama irunthen

  • @pasupathi2395
    @pasupathi2395 2 ปีที่แล้ว +1

    Mam semma

  • @SenthilKumar-kb8qx
    @SenthilKumar-kb8qx 2 ปีที่แล้ว +3

    என்னென்ன உணவுகளை சாப்பிடணும்னு சாப்பிடக்கூடாதுனு சொல்றதுக்கு உனக்கு அருகதை கிடையாது. கடவுள் படைதவை அவைகள்..... நீ மேக்கப் போட்டுட்டு லிப்ஸ்டிக் போட்டு இந்த topic பேசாத வேற topic பேசு.....

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 2 ปีที่แล้ว

      இவள் பேசும் சிறிதளவுத் தமிழில் இருந்து இவள் பார்ப்பன வகுப்பை சேர்ந்தவள் போல் தெரிகிறது . அதனால் தான் தயிர்ச் சோறின் மீது அவ்வளவு பிடிப்பு உள்ளது இவளுக்கு . எனக்கு ஐயம் என்னவென்றால் மாட்டுக் கரி தின்றால் தூக்கம் வராத என்ன ? எல்லாவற்றிலும் நுட்பமாக பார்ப்பனர்கள் அவர்கள் உணவு அரசியலை புகுத்துகிறார்கள் . (அதாவது அசைவம் கீழ்த்தரமான உணவு , சைவ உணவே சிறந்தது என்ற அரசியல் ).

  • @ayothiramar28
    @ayothiramar28 2 ปีที่แล้ว +2

    ILove you madam💓💓💓💕💕💕💕