Thirumavalavan Manivizha - Karu Palaniappan today speech | Thiruma manivizha speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 184

  • @parthipanpatthipan7312
    @parthipanpatthipan7312 ปีที่แล้ว +69

    தலைசிறந்த ஆளுமை எங்கள் அண்ணன் தொல் திருமாவளவன் 👍🏻🙏🏾

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 ปีที่แล้ว +37

    மிகவும் அருமையான பேச்சு பதிவு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.

  • @gurumoorthyvelayudham3020
    @gurumoorthyvelayudham3020 ปีที่แล้ว +8

    அருமையான ஆலோசனைகள். படியுங்கள் படியுங்கள் இளைஞர்களே படியுங்கள் என்றார் தோழர் லெனின்.

  • @anbucheliyan462
    @anbucheliyan462 ปีที่แล้ว +28

    வணக்கம் 🙏🏿 வாழ்த்துக்கள் அண்ணா திரு பழ கருப்பையா
    வி.சி.கா.வின் அத்யாய சகாப்தம் வாழ்த்துக்கள் 🙏🏿

  • @aeswantharao6446
    @aeswantharao6446 ปีที่แล้ว +32

    மிகவும் அருமையான சொற்பொழிவு வாழ்த்துக்கள் நண்பரே 💐💐💐💐💐

  • @rajasathiya8156
    @rajasathiya8156 ปีที่แล้ว +46

    எங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா 🙏

  • @ககார்த்தி
    @ககார்த்தி ปีที่แล้ว +4

    அண்ணா மாஸ் உண்மையாவே மிகவும் சிறப்பான பதிவு தோழர் 💙❤️🔥🔥🔥🔥🎉🎊💐💐💐

  • @akashjdakash8167
    @akashjdakash8167 6 หลายเดือนก่อน +2

    இதுவரை நான் பார்த்த மேடை பேச்சாளர்களின் மிகச்சிறந்த பேச்சாளர் என்றார் அது அண்ணன் திருமாவளவன் மட்டும்தான்💯

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 ปีที่แล้ว +19

    மக்கள் தலைவர் டாக்டர் திருமா அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 ปีที่แล้ว +3

    GREAT , GOOD LEADER THIRUM VALAVAN ANNA BEST WISHSES
    🥰🥰👌👌👌👌👌👌👌👌👌👌💙💙💙💙💙💙💙💙🙏

  • @dhanushraji158
    @dhanushraji158 ปีที่แล้ว +17

    எழுச்சி தமிழர் அண்ணன் Dr. தொல் திருமாவளவன் அவர்களை பற்றி சிறப்பான உரைக்கு நன்றி அண்ணன் கரு.பழனியப்பன் அவர்களுக்கு...💙❤

    • @prabhakaran683
      @prabhakaran683 ปีที่แล้ว +1

      கொத்தடிமைக்கு ஒரு அடிமை... Good combination 🤣🤣🤣

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu ปีที่แล้ว +15

    நான் வாழும் காலத்தில் கண்ட உண்மையான தலைவர் திருமா அவர்கள். மனசார வாழ்த்துக்கிறேன்

    • @prabhakaran683
      @prabhakaran683 ปีที่แล้ว +1

      அப்போ நீ வாழுருதே வேஸ்ட் 🤣🤣🤣

  • @Mohamedmubeen13
    @Mohamedmubeen13 ปีที่แล้ว +9

    அருமை அண்ணன் கரு. பழனியப்பன்-!!
    என் தமிழ்நாட்டின் வீரமிகு அடையாளம்-!!

  • @sarvanana1463
    @sarvanana1463 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc ปีที่แล้ว +4

    Thirumavalavan long live.

  • @mrvedappu2349
    @mrvedappu2349 ปีที่แล้ว +97

    தூரத்தில் இருந்து சகோதரர் திருமாவை 20 வருடமாக பார்க்கிறேன் தற்போது மனதிற்கு நெருக்கமாக இருக்கிறார்

    • @அசோக்தமிழா
      @அசோக்தமிழா ปีที่แล้ว +2

      எப்படிடா நாலு சீட்டுக்கு காலை பிடித்துக்கொண்டு உங்களுக்கு பிடிக்குதே

    • @samygguru3788
      @samygguru3788 ปีที่แล้ว +5

      @@அசோக்தமிழா உனக்கு ஒரு சீட்டு கூட இல்லை சப்ப

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 ปีที่แล้ว

      @@அசோக்தமிழா தம்பி சாதீய சமூக கட்டமைப்பை எதிர்க்க மாபெரும் துணிவு வேண்டும் இதை செய்தால் சாதி இந்துக்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் அதனால் தான் புதுக்கோட்டைக்கு திமுக அதிமுக காங்கிரஸ் பாமக நாதக யாருமே செல்லவில்லை புரியுதா?

    • @prabhakaran683
      @prabhakaran683 ปีที่แล้ว +1

      கொத்தடிமையை கொத்தடிமைக்குத்தான் பிடிக்கும் 🤣🤣🤣

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 ปีที่แล้ว +4

      @@prabhakaran683 அதனால தான் உனக்கு சீமான்டியை பிடிக்கிறது 🤣🤣🤣

  • @tamseldra5923
    @tamseldra5923 ปีที่แล้ว +12

    முற்றிலும் உண்மை!!

  • @sasiamarm
    @sasiamarm ปีที่แล้ว +5

    ஐப்யோ சூப்பர் பேச்சு சார்.🙏🙏🙏👏👏👏

  • @p.m.prabhup.m.prabhu8056
    @p.m.prabhup.m.prabhu8056 ปีที่แล้ว +12

    அருமை அண்ணா வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 நன்றி🙏💕

  • @francisiraj7315
    @francisiraj7315 ปีที่แล้ว +8

    கருத்தான உரை.கருத்து பழனியப்பன் அவர்களின் உரை.பாராட்டுக்கள்.வாழ்த்தப்படும் தலைவர் வாழ்க வளர்க.

  • @MrPmsar
    @MrPmsar ปีที่แล้ว +13

    அவர் கூட... உள்ளவர்கள்.... யோசிக்கவும்....அருமை

  • @s.ravishanmugam7817
    @s.ravishanmugam7817 ปีที่แล้ว +7

    ஐயா அவர்களை நன்றாக ஓய்வுபெற சொல்லுங்கள் ஐயாவை தொந்தரவு செய்யாதீர்கள் நன்றாக தூங்க உதவி செய்யுங்கள் நன்றி

    • @prabhakaran683
      @prabhakaran683 ปีที่แล้ว +1

      அய்யா தூங்குனாதான் நாட்டுக்கு ரொம்ப நல்லது 🤣🤣🤣

  • @alishajhabe6414
    @alishajhabe6414 ปีที่แล้ว +10

    என்றும் எழுச்சித் தமிழர் அவர்கள் வழியில் களமாடுவோம் களப்பணி ஆற்றுவோம் சனாதனத்தை வேறொருப்போம் ஜனநாயகத்தை பாதுகாப்போம்,.USதமிழர்

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 ปีที่แล้ว +13

    Thiruma💥💥💥

  • @selvasezhiyan7337
    @selvasezhiyan7337 ปีที่แล้ว +2

    Great speech sir 👏

  • @AnandanAnandan-u3k
    @AnandanAnandan-u3k 4 หลายเดือนก่อน +1

    அண்ணனின் பேச்சு மிக அருமை❤❤❤

  • @Maran.j
    @Maran.j ปีที่แล้ว +3

    Annan thirumavalavan 1000 year's vaazha valamudan. !!!!

  • @gunaguna6949
    @gunaguna6949 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள்💐 ❤️ sir

  • @babudhakshina8311
    @babudhakshina8311 ปีที่แล้ว +8

    வாழ்க நீ எம்மான்!இந்த வையம் உள்ளவரை!!திக்கற்றோர் தலைநிமிர நீ வாழ்ந்தே தீரவேண்டும்.

  • @sreebhasu4238
    @sreebhasu4238 ปีที่แล้ว +7

    வாழ்க பல்லாண்டு.... அண்ணன் அவர்கள் 💐

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies ปีที่แล้ว +23

    நேர்மை துணைவு ஆற்றல் எளிமை
    இவைகளின் மறு பெயர் திருமா.
    வாழ்த்திய இயக்குனர்கள் உள்ளிட்ட அனைவரும் தன் நேர்மையை பதிவு செய்துள்ளார்கள். நிகழ்ச்சி நெகிழ்ச்சி.

  • @shunmugam5747
    @shunmugam5747 ปีที่แล้ว +6

    ஜெய்பீம் அண்ணா

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq ปีที่แล้ว +16

    தமிழர்களின் தன்மான சொத்து எழுச்சித்தமிழர் அவர்கள்!

  • @nabiraj317
    @nabiraj317 ปีที่แล้ว +84

    அண்ணனின் ஆயுட்காலம் பெரியாரை மிஞ்சும் ஆகவே யாரும் கவலை கொள்ளவேண்டாம்.அவர் மக்கள் பணி 30 சதவிகிதம் தான் கிடைத்திருக்கு மீது உள்ள 70 சதவிகிதம் முடிக்க உள்ளார்ந்த நம் அனபு ஒன்று போதும்...அவர் நோயின்றி 100 தாண்டுவார்.ஜெய் பீம்..

    • @ponnusteelponnu
      @ponnusteelponnu ปีที่แล้ว +7

      நிகழ்கால வாழும் பெரியார்
      கொள்கைப்பிடிப்போடு வாழும் தலைவர் திருமா அவர்கள்

    • @prabhakaran683
      @prabhakaran683 ปีที่แล้ว +1

      ஆயுக்காலம் பெரியாரை மீஞ்சுமா.. அப்போ மூத்திர சட்டி confirm 🤣🤣🤣

    • @kumarraju9139
      @kumarraju9139 ปีที่แล้ว

      @@ponnusteelponnu 🤣🤣🤣

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 ปีที่แล้ว

      @@kumarraju9139தீசட்டீ

    • @sivamalai4299
      @sivamalai4299 ปีที่แล้ว

      பீய கரைத்தவன உடனே கண்டுபிடிக்க சொல்லி் விடியலிடம் கேட்க சொல்லுங்க

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu ปีที่แล้ว +13

    அருமையான சொற்பொழிவு

  • @selvaperia8512
    @selvaperia8512 ปีที่แล้ว +4

    திருமா வை பற்றி அருமையான, அழகான அன்பான பேச்சு. திருமாவுக்கு ஒரு துணைவியார் தேவை.

  • @Ronaldovignesh
    @Ronaldovignesh ปีที่แล้ว +3

    Masterpiece 🔥🔥🔥 THIRUMA

  • @pandurangana7080
    @pandurangana7080 ปีที่แล้ว +11

    வாழ்வாங்கு வாழவேண்டும்

  • @RaviRavi-wc2hz
    @RaviRavi-wc2hz ปีที่แล้ว +2

    Super anna 💞💞💞💞💞🙏🙏🙏

  • @arunmallirajak.r6488
    @arunmallirajak.r6488 ปีที่แล้ว +3

    நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வதே எங்களுக்கு பெருமை

  • @pulisekar3901
    @pulisekar3901 ปีที่แล้ว +2

    எங்க அண்ணன் 🔥🔥🔥🔥

  • @selvarajm9767
    @selvarajm9767 ปีที่แล้ว +8

    Nice speech brother

  • @duraisaras8585
    @duraisaras8585 ปีที่แล้ว +4

    அண்ணன் திருமாவை புரிந்து பேசும் திரு கரு பழனியப்பன் sir அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள் நன்றி!

  • @sanjaipublication3898
    @sanjaipublication3898 7 หลายเดือนก่อน

    Good speach karu palaniappan thank you

  • @maketomylo54
    @maketomylo54 9 หลายเดือนก่อน +1

    My blood thiruma

  • @neelamkrishnan5435
    @neelamkrishnan5435 ปีที่แล้ว +8

    கருத்து பழனியப்பன் 💐💐💐💐

  • @dineshpandiyan4669
    @dineshpandiyan4669 ปีที่แล้ว +1

    Very good view point karu.palaniappan..👏👏

  • @madhavaraj8593
    @madhavaraj8593 ปีที่แล้ว +2

    தனித்து போட்டியிடட்டும் வரவேற்போம்

  • @venkatesanmarudhamuthu9439
    @venkatesanmarudhamuthu9439 ปีที่แล้ว +2

    Super super super super super super super super.....

  • @jahaingerjaha
    @jahaingerjaha ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 ปีที่แล้ว +2

    தம்பி மிகவும் அருமையாக பேசினார் பாராட்டுகள்

  • @mullaivendanmullai7501
    @mullaivendanmullai7501 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள் இயக்குனர் கரு.பழனியப்பன் அவர்களே!!

  • @muralir6095
    @muralir6095 ปีที่แล้ว +7

    எங்களை காக்கும் கடவுள் திருமா

  • @MuthuKumar-db7gh
    @MuthuKumar-db7gh ปีที่แล้ว +2

    Super 💕 speech 👍 Anna

  • @kuwaittamizhan.617
    @kuwaittamizhan.617 ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hotten1880
    @hotten1880 ปีที่แล้ว +2

    ஓவர் புகழ்ச்சி உடம்பிற்கு நல்லது இல்லை! அறிவார்ந்த அண்ணன் திருமாவை ஆழத்தில் தள்ளிவிடாதீர்கள் - சிறப்பு தோழர் கரு பழனியப்பன்!

    • @prabhakaran683
      @prabhakaran683 ปีที่แล้ว +1

      வாங்குற காசுக்கு கூவுறான்... விடுப்பா விடுப்பா 🤣🤣🤣

  • @Mr_123
    @Mr_123 ปีที่แล้ว +3

    I like #KP became a MP of VCK candidate in future...
    I love his speech address of #Thiruma🔥🔥🔥

  • @karthikeyanpounraj1571
    @karthikeyanpounraj1571 ปีที่แล้ว +1

    Best speech karu

  • @vinayagamg9870
    @vinayagamg9870 ปีที่แล้ว +3

    தலைவா சூப்பர் speech.

  • @villageeducation601
    @villageeducation601 ปีที่แล้ว +2

    Super anna 💙

  • @prabhakar1291
    @prabhakar1291 ปีที่แล้ว +12

    Sirappu 👍

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 ปีที่แล้ว +5

    திருமா 💥💥💥

  • @dhayanithi4448
    @dhayanithi4448 ปีที่แล้ว +5

    தென்னாட்டு அண்ணல் வாழ்க

  • @govinthamadha208
    @govinthamadha208 ปีที่แล้ว

    🙏

  • @ayyappanaathi3533
    @ayyappanaathi3533 ปีที่แล้ว +2

    என் அண்ணன்

  • @Kathir87
    @Kathir87 ปีที่แล้ว +2

    Thiruma sir always great 😎 😎😎😎

  • @thennarasuthennarasu7494
    @thennarasuthennarasu7494 ปีที่แล้ว +1

    👍❤️‍🔥

  • @sellamuthukathaiyan9632
    @sellamuthukathaiyan9632 ปีที่แล้ว +2

    வாழும் அம்பேத்கார் அண்ணன் திருமா 🌹🌹🌹🌹

  • @ravitchandiranselvaraj9025
    @ravitchandiranselvaraj9025 ปีที่แล้ว

    Great leader Dr thiruma sir

  • @bestvalue2710
    @bestvalue2710 ปีที่แล้ว +2

    When Muslim community cried on streets for CAA protest, it's Thiruma who stood with them in Streets. Even Dmk, Several parties initially afraid of supporting the Minority Community. Only Seeman, Thiruma always Stand with affected community

  • @kannadasank2386
    @kannadasank2386 ปีที่แล้ว +2

    திருமா வெற்றி உறுதி

  • @ranjithkumar-fu3gq
    @ranjithkumar-fu3gq ปีที่แล้ว

    Supper anna unmai thiruma nalla manithar

  • @parthibanp1484
    @parthibanp1484 ปีที่แล้ว +28

    உலகம் வியக்கும் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள்

    • @prabhakaran683
      @prabhakaran683 ปีที่แล้ว +4

      அமெரிக்க அதிபருடன் நேரடி தொடர்பில் உள்ள ஒரே தலைவரோ 🤣🤣🤣

    • @gavinsampath3985
      @gavinsampath3985 ปีที่แล้ว

      @@prabhakaran683yes

    • @ariyanayagamseelan2864
      @ariyanayagamseelan2864 ปีที่แล้ว +2

      நல்லா உருட்டு

  • @pushparajanto2381
    @pushparajanto2381 ปีที่แล้ว +2

    தியாகத் தலைவன் எங்கள் அண்ணன் எழுச்சித்தமிழர்.....

  • @humanityiskey
    @humanityiskey ปีที่แล้ว +2

    Respect towards Thiruma is getting increased day by day whereas expectations on dmk is getting decreased day by day.

  • @lenusantoniraj5856
    @lenusantoniraj5856 ปีที่แล้ว +2

    நீங்கள் வேண்டுமானால் நாம் தமிழர் சகோதரர் உடன் விவாதம் செய்யுங்கள்

  • @dr.farmer221
    @dr.farmer221 ปีที่แล้ว +5

    Protect VCK Leader from sankis

  • @mohamdeshafi8784
    @mohamdeshafi8784 ปีที่แล้ว +1

    திருமா தெறிமா

  • @dharmarajsakthivel1562
    @dharmarajsakthivel1562 ปีที่แล้ว +5

    அண்ணல் அம்பேத்கர் என்ற மகத்தான மா மேதை அவர்களின் அடுத்த வாரிசாக திகழ்கிறார் நமது அண்ணன் Dr தொல் திருமாவளவன் அவர்களே தங்களின் கொள்கையை காலம் தாண்டியும் எடுத்துச்செல்ல சிறுத்தைகளின் வாரிசு அணி திரண்டு நிற்கும் என்பதை மறந்து விட வேண்டாம் என்பது சிறுத்தை பட்டாளத்தின் அன்பான வேண்டுகோள் 🐱🐯🐱🐯🐱🐯🐱🐯🐱🐯🐱🐯🐱🐯🐱🐯🐱🐯🐱🐯🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤛👊🔥🤛👊🔥🤛👊🔥🤛👊🔥🤛👊🔥🤛👊🔥🤛👊🔥🤛👊🔥🤛👊💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🗡️⚔️🗡️⚔️🗡️⚔️🗡️⚔️🗡️⚔️🗡️⚔️🗡️🐱🐯🐱🐯🐱🐯🐱🐯🐱🐯🐱🐯🐱🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🏴🚩🇸🇴🏴🚩🇸🇴🏴🚩🇸🇴🏴🚩🇸🇴🏴🚩🇸🇴🏴🚩🇸🇴🏴🚩🇸🇴🏴🚩🇸🇴🏴🚩😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎👤😎👤😎👤😎👤😎👤😎👤😎👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤🐱🐯🐱🐯🐱🐯🐱🐯🐱🐯🐱🐯🐱🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆

  • @shahulpdv8738
    @shahulpdv8738 ปีที่แล้ว

    👍👍👍

  • @PTRVasudevan
    @PTRVasudevan ปีที่แล้ว +3

    கருத்தாக பேசுவதில் கரு பழனியப்பன் சிறந்தவர் தான். அவர் பேசியதை சிறுத்தைகள் உள்வாங்கி செயல் பட வேண்டும். அம்பேத்காரை படித்தவர்கள் குறைவு.
    ஓரிடத்தில் காந்தியாரை பார்த்து அம்பேத்கார் கேட்கின்றார் , நீ வர்ணாசிரமத்தை கடைபிடிக்கிறீர்களே ....வேண்டும் என சொல்கின்றீர்களே....உங்கள் நிஜ வாழ்க்கையில் நீங்கள் என்ன வணிகமா செய்யறீங்க .....lawyer கு படிச்சிட்டு காங்கிரஸ் தலைவராக இருகிறீர்களே .... உங்கள் சொந்த வாழ்க்கையிலே கடை பிடிக்க முடியல அப்புறம் என்ன உன் வர்ணாசிரமக் கொள்கை என நறுக்கு தெறித்தார் போல கேட்கின்றார் ....அதுதான் அம்பேத்கார் ...அதுதான் அவரின் புரட்சி...அதுதான் அவரின் அறிவு....அதுதான் அவரின் துணிவு....அதுதான் அவரின் ஆற்றல்.... இது வெறும் சாம்பிள் ...இதைப்போல அடுக்கடுக்காய் இந்துமத , மனு நீதி, ஜாதியாளர்களை சாடியதை அவரின் புத்தகங்கள் மூலமாக மக்கள் தெரிந்துகொண்டால் புரட்சி வெடிக்கும் என்றே அவரின் புத்தகங்கள் அச்சடித்து வெளியிடப்படாமல் தடுத்தது காங்கிரசில் உள்ள பார்ப்பனீயம் ...அது இப்போது பி.ஜெ.பி ஆகி விட்டது. அதனால் சிறுத்தைகள் படியுங்கள்....வெறும் சிலைக்கு மாலை மட்டும் போட்டு கோஷம் எழுப்புவது மட்டுமே உங்களுக்கு உதவாது.

  • @Muthu_491
    @Muthu_491 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌👌👌

  • @BalaBala-kh9tp
    @BalaBala-kh9tp ปีที่แล้ว +1

    நான் நேற்று வில்லிவாக்கத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டன் அப்போது அண்ணாண் திருமாவளவன் அவர்களை தொட்டு கும்பிட்டு. அப்போது எனக்கு மிக பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. நான் தொட்டு கும்பிட்டது அண்ணாணுக்கு தெரியாது.

  • @varmajp394
    @varmajp394 ปีที่แล้ว

    Dr thol thirumavalavar

  • @arumoni455
    @arumoni455 ปีที่แล้ว +1

    Tholthirumannansheeksverysupermassmass❤💙💖💙💓💙💓💟💗💞💟💝💟❣️💤❣️💤

  • @MuruganMurugan-dm1yn
    @MuruganMurugan-dm1yn ปีที่แล้ว +1

    சிந்திக்க தனிமையும் ஓய்வும் தேவை..அதைக் கொடுங்கள் முதலில்..

  • @Pandian23939
    @Pandian23939 ปีที่แล้ว +1

    மண்டைகணமாக பேசி கொண்டு வீட்டில் அடிவாங்கும் மேடை பேச்சாளர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்

  • @SKRSivam
    @SKRSivam ปีที่แล้ว

    Good leader. DMK is using him for their own benefit.

  • @kalaiselvan3190
    @kalaiselvan3190 ปีที่แล้ว

    Thirumavalavan yaraa pesa kooptar......yaru varala

    • @prabhakaran683
      @prabhakaran683 ปีที่แล้ว +1

      அமெரிக்க அதிபர் 🤣🤣🤣

  • @balagom7890
    @balagom7890 ปีที่แล้ว

    Olaru pa

  • @rahimm711
    @rahimm711 ปีที่แล้ว

    Ponkata.tirututiravitamamakaranaikal

  • @சந்திரசேகர்மு-ட9ய
    @சந்திரசேகர்மு-ட9ய ปีที่แล้ว +2

    திமுக விடம் பஞ்சமி நிலம் பற்றி விவாதிப்பாரா?

    • @prabhakaran683
      @prabhakaran683 ปีที่แล้ว +2

      200 ரூவா யாரு கொடுப்பா 🤣🤣🤣

  • @bakkiyaraj7304
    @bakkiyaraj7304 ปีที่แล้ว +4

    God bless you Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✍✍✍✍✍✍✍✍✍💪💪💪💪💪💪💪🐆🇫🇷

  • @MR.vengatESWARan
    @MR.vengatESWARan ปีที่แล้ว +1

    🤬

  • @yoEesan
    @yoEesan ปีที่แล้ว

    both are DMK sembu (carry sembu for Stalin)

  • @AshokKumar-uh8ln
    @AshokKumar-uh8ln ปีที่แล้ว +2

    ❌️DMK - admk
    ❌️BJP - congress
    ❌️VCK - PMK
    ✅️NTK -2026 🔥👍🏻

    • @wellmaker150
      @wellmaker150 ปีที่แล้ว

      வாய்ப்பு இல்ல ராஜா ! உன் தலைவனுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று எல்லாவனுக்கும் தெரியும் 😁 பாரதிய ஜனதாவின் கைக்கூலி , ஈழத் தமிழர்கள் பிணத்தின் மீது பிழைப்பு நடத்தும் சங்கி ! 2009 ஆம் ஆண்டுக்கு முன்பாக இவன் எங்கே இருந்தான் ? வேங்கை வயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மலத்தை கலந்து விட்டார்கள் அதை பற்றி வாய் திறக்க மறுப்பது ஏனோ ? போலி தமிழ் தேசியம் பேசும் பாரதிய ஜனதாவின் கைக்கூலி சீமான்

    • @researchcentre5993
      @researchcentre5993 ปีที่แล้ว

      NTK _ pmk, bjp b team

    • @AshokKumar-uh8ln
      @AshokKumar-uh8ln ปีที่แล้ว +2

      @@researchcentre5993 Nice joke keep it up

    • @sokkj7745
      @sokkj7745 ปีที่แล้ว +1

      Ntk இல்லப்பா பிஜேபி

    • @parthipanramadoss8543
      @parthipanramadoss8543 ปีที่แล้ว +2

      Ntk💐💐💐

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 ปีที่แล้ว

    இவன் தில்லாலங்கடி
    வார்த்தைகள் ‌ வைத்து

  • @parthipans8978
    @parthipans8978 ปีที่แล้ว

    Dai sombu

  • @manima3541
    @manima3541 ปีที่แล้ว +1

    Excited peachi
    Annan karupalaniyappan

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள்