ரஞ்சித், வெற்றிமாறன், சுப.வீ கேள்விகளுக்கு பதிலளித்த திருமா | திருமாவுக்கு நன்றி விழா | Part 05

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 753

  • @polambalboys1011
    @polambalboys1011 ปีที่แล้ว +146

    ... நல்ல மனிதருக்கு பாராட்டு விழா நடத்திய ஆதன் தமிழ் சேனலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி 💯💯💯💯

  • @t.wilfred6869
    @t.wilfred6869 ปีที่แล้ว +447

    அறிவு, ஞானம், நிதானம், பொறுமை, பொறுப்பு, வரலாற்று தரவுகளுடன் கூடிய விளக்கம், பிறரை மதிக்கும் மாண்பு,பிறர் மனதை புண்படுத்தாமை, மனிதாபிமானம் மிக்க ஒரு தலைமைப் பண்புகள் அனைத்தும் உள்ளடக்கிய ஒப்பற்ற தலைவர் என்றும் மனிதர் என்றும் சொல்லலாம் இதுதான் திருமா.

    • @anbujoel1684
      @anbujoel1684 ปีที่แล้ว +7

      அவ்ளோதானா முடிச்சுதா இல்ல இன்னும் இருக்க 😆😆😆வாழ்த்துக்கள் சகோதரரே 🔥🔥🔥

    • @MeraBubbly
      @MeraBubbly ปีที่แล้ว +10

      @@anbujoel1684 🤣🤣🤣🤣 adhaiyum thaandi avan manitha pirappe alla😛

    • @sivamalai4299
      @sivamalai4299 ปีที่แล้ว +6

      தம்பி தண்ணீரில் பீ கலந்தவனை யார் பிடிக்க வேண்டும்..? பிடிக்காமல் தவிர்பது யார்....? உங்கள் மனசாடரசிக்கு விடுகிறேன்

    • @ababb7886
      @ababb7886 ปีที่แล้ว

      Q

    • @gururajesh81
      @gururajesh81 ปีที่แล้ว +1

      True,

  • @sellakkannuk.sellakkannu2157
    @sellakkannuk.sellakkannu2157 ปีที่แล้ว +101

    தொல் திருமாவளவன் ஐயா அவர்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று மிகவும் பெருமையாக இருக்கிறது

    • @rajn2449
      @rajn2449 ปีที่แล้ว +2

      Wake up bro either travel the World as a tourist or worker to know the World. Don't be a zombie in the cuckoo's nest.

    • @sundarperumal4565
      @sundarperumal4565 ปีที่แล้ว +1

      உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது உங்களின் பதிவு..... 🙏🙏🙏

    • @karvannanrani3165
      @karvannanrani3165 8 หลายเดือนก่อน

      ​@@rajn2449😮😅p 6:22 😊

    • @PoovazhagiSuresh
      @PoovazhagiSuresh 8 หลายเดือนก่อน

      😊😊

  • @ps.chandrakumar9365
    @ps.chandrakumar9365 ปีที่แล้ว +178

    இன்றைய காலகட்டத்தில் அரசியலில் அறிவார்ந்த ஆக்கப்பூர்வமான கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க துடிக்கும் இளம் தலைமுறை தலைமை கொண்டவர்

    • @KapilDev-vl8de
      @KapilDev-vl8de ปีที่แล้ว +2

      எது இவர் ஆ ம்ம்ம்

    • @anbujoel1684
      @anbujoel1684 ปีที่แล้ว +2

      🔥🔥🔥

  • @iamstupid-ias
    @iamstupid-ias ปีที่แล้ว +103

    வெற்றிமாறன் கேட்ட கேள்விக்கு பதில் வேற வேற level speech tiruma. நானும் இந்த doubt la than இருதென் இப்போ புரிஞ்சுசு.

    • @krishbabu1992
      @krishbabu1992 9 หลายเดือนก่อน +1

      I m also same doubt ... good explanation Dr.thiruma anna🎉

  • @valliyappanravivarman5300
    @valliyappanravivarman5300 ปีที่แล้ว +62

    அருமையான கேல்விகள் பதில்கள் அண்ணன் திருமா அறிவின் அழகு 💐🌺💕👌👍🙏்

  • @chinnadurai2907
    @chinnadurai2907 8 หลายเดือนก่อน +8

    நான் ஜாதிகள் கவுண்டன் தான் இருந்தாலும் அண்ணன் திருமாவை தான் ஃபாலோ பண்ணுகிறேன் ஒன்றே குலம் ஒருவனே தேவன் அண்ணாமின் நாமம் வாழ்க கலைஞரின் நாமம் வாழ்க ஸ்டாலினின் நாமம் வாழ்க j அண்ணன் திருமா அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க ஆயிரம் முறை வாழ்க வாழ்க

  • @nathanarumai1093
    @nathanarumai1093 ปีที่แล้ว +33

    இவர் மேல் ஆயிரம் விமர்சனம் வைக்கலாம் ஆனால் அவருடைய இடத்தில் இருந்து அதை எதிர் கொள்ளும் போது தான் அந்த வலி தெரியும்... ஒரு தலித் எதிர் கேள்வி எழுப்புவதற்கான உரிமையை எங்களுக்கு கொடுத்தவர் திருமாவளவன்...

    • @kumarraju9139
      @kumarraju9139 ปีที่แล้ว

      யாரை எதிர்த்து கேள்வி கேட்டீர்கள் ? தமிழர்களை தலித்துகளாக்கி கோபாலபுரத்துக்கு கூலிப்படையாக மாற்றியதுதான் இவர் செய்த சாதனை .😂😂😂

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 9 หลายเดือนก่อน

  • @gunasekaranveeraraj1968
    @gunasekaranveeraraj1968 ปีที่แล้ว +7

    உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கபாடுபடும் தலைவர், அறம்சார்ந்த அரசியல்செயல்பாட்டாளர் தோழர் திருமா சிறப்பான தனி அடையாளம் பெற்றவர், வாழ்க! வளர்க! வெல்க!

  • @premj3238
    @premj3238 ปีที่แล้ว +16

    வரும் காலங்களில் இந்திய அரசியலில். டாக்டர். திருமாவளவன்.அவர்களின் கொள்கை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

  • @circuitbreakers6711
    @circuitbreakers6711 ปีที่แล้ว +21

    இவ்ளோ வெளிப்படையா பேசும் தலைமை யாரும் இல்லை ....ஜெய் பீம்💪

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik ปีที่แล้ว +28

    சிறந்த தலைவர் அறிவார்ந்த மாமனிதர் டாக்டர் திருமா அவர்கள் புகழ் வாழ்க ஓங்குக பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஐயா.

  • @kalvikkarasan9311
    @kalvikkarasan9311 6 หลายเดือนก่อน +2

    🎉very nice person 🎉Good important msager God allows with you and your team amen

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 ปีที่แล้ว +43

    தலைவர் எழுச்சித்தமிழருக்கு எழுச்சிமிகு வாழ்த்துக்கள், தலைவர் அவர்களே நீங்கள் நடத்தும் போர் நீண்ட நேடிய போர் நீங்கள் ஆரோக்கியமாக நூரு வருடம் வாழவேண்டும் தமிழர்களின் நன்மை கறுதி உங்களை பாதுகாக்கவேண்டும் ஓய்வு எடுத்து கொள்ளுங்கள்,,.uae

  • @parthipanpatthipan7312
    @parthipanpatthipan7312 ปีที่แล้ว +177

    அறிவு ஆளுமை எங்கள் அண்ணன் 👍🏻

    • @balak.622
      @balak.622 ปีที่แล้ว +2

      அறிவு? நிரம்பிவழியுது தண்ணிதொட்டியில்

    • @rajn2449
      @rajn2449 ปีที่แล้ว

      Dalits Annan?

    • @rameshradha324
      @rameshradha324 ปีที่แล้ว +4

      @@rajn2449 ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் அண்ணன் தலித்துகளுக்கு மட்டுமல்ல

    • @nkaliyaperumal431
      @nkaliyaperumal431 ปีที่แล้ว

      @@balak.622 அவரின் சிந்தனையை கேளுப்பா தன்னை நம்பி வந்தவர்களைப் பற்றிய சிந்தனை நீ திருந்து

    • @prakashprakash-su7ju
      @prakashprakash-su7ju ปีที่แล้ว

      உண்மை

  • @hanifsuhail
    @hanifsuhail ปีที่แล้ว +24

    திருமா அண்ணன் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!

  • @SathishKumar-lw2ok
    @SathishKumar-lw2ok ปีที่แล้ว +50

    அறிவார்ந்த தலைவர் எழுச்சித்தமிழர் முனைவர் திரு தொல் திருமா அவர்கள்

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 ปีที่แล้ว

      எழச்சிதலைவரா 😂😂😂

    • @SathishKumar-lw2ok
      @SathishKumar-lw2ok ปีที่แล้ว +1

      @@kalyanaramanb8503 எழுச்சித்தமிழர் 💙

  • @amazingxpress2775
    @amazingxpress2775 ปีที่แล้ว +8

    எங்கள் அண்ணன் திரு . திருமா அவர்களுக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நிறைவுடன்.... 🎉🎉🎉

  • @mr.r.m.s4829
    @mr.r.m.s4829 ปีที่แล้ว +31

    மிக்க நன்றி சத்யராஜ் சார் உங்களையும் உயர்ந்த இடத்தில்

    • @balak.622
      @balak.622 ปีที่แล้ว +1

      அவருஎட்டப்பா. இவரு ஒட்டப்பட்ட.

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx ปีที่แล้ว +16

    வரும்காலத்தில் திருமா அவர்கள்..
    இன்னும் ஊக்கமாக போராட வேண்டும்..
    அவர்கள் பின்னாடி அனைத்து ஒட்டுமொத்த மனிதநேய சக்திகள் வரும்....

  • @haribabu5800
    @haribabu5800 ปีที่แล้ว +6

    அருமையான நிகழ்வு, அறிவார்ந்த தமிழினத்தின் தொடர்ச்சி, அறிவு ஆசான், அறிவுக்க௹வுலம்,

  • @gmanimaran1317
    @gmanimaran1317 ปีที่แล้ว +7

    அண்ணன் திருமா அவர்கள் எளிமையாக பேசினாலே அறிவும் தெளிவு தான் மிகுந்திருக்கும் ஆகவே அண்ணனுடைய கருத்தியல் பதிவைக் கேட்டு அறிவை வளர்த்துக்கொண்டு இந்த சமுதாயத்திற்கு நாமும் தொண்டுு செய்வோம்

  • @hadjanidjamoudine8617
    @hadjanidjamoudine8617 ปีที่แล้ว +15

    அண்ணன் திருமா அவர்கள் மக்கள் பேராசிரியர் ( People Prof )

  • @samugamattram
    @samugamattram ปีที่แล้ว +35

    உண்மையான நேர்மையான சமத்துவ போராளி. இந்திய அரசியலில் மிக பெரிய ஆளுமை தலைவர்.

  • @nagalingamb7971
    @nagalingamb7971 ปีที่แล้ว +59

    அனைத்து தரப்பினரையும் அரவணைக்கும் அன்புள்ளம் கொண்டவர் அதே நேரத்தில் நெஞ்சுரம் கொண்ட ஆற்றல் வாய்ந்த அறிவார்ந்த தலைவர் 🙏⭐🌹

    • @aadhielumalai7994
      @aadhielumalai7994 ปีที่แล้ว +2

      நன்றிகள்.

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி ปีที่แล้ว

      அதான் பார்ப்பனுய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை வைத்து ரிசர்வ் தொகுதி எம்பி

  • @kittus3833
    @kittus3833 ปีที่แล้ว +79

    தென்னகத்தின் பிரபாகரன் எங்கள் தலைவர் எழுச்சி தமிழர் 💥💥🔥🔥

    • @rahulkamaraj3116
      @rahulkamaraj3116 ปีที่แล้ว +1

      🤣🤣

    • @Antii_Fascist
      @Antii_Fascist 8 หลายเดือนก่อน

      காங்கிரசிடமும் திமுகவிடமும் மடக் மடக்கென்று 4 கிளாஸ் ஒன்னுக்கு வாங்கிகுடிக்கும் ஓசிக பொட்டசிறுஓத்தையை எங்கள் தலைவரோடு ஒப்பிட்டு தலைவரை அசிங்கப்படுத்தினால் இனிமேல் ஒருகிளாஸ் ஒன்னுக்கு மட்டும் திருமாவுக்கு கொடுத்தால் போதும் என்று திமுகவிடம் சொல்லிவிடுவோம். மண்ட பத்ரம்

  • @sathishv5987
    @sathishv5987 8 หลายเดือนก่อน +1

    தொல். திருமாவளவன் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது.
    சிறிய அம்பேத்கர் வாழ்த்துக்கள் அண்ணா

  • @spurushothaman3422
    @spurushothaman3422 ปีที่แล้ว +5

    அண்ணன் திருமால் வாழ்த்துக்கள் வளர்க உண் புகழ் அற்புதமான பதில் வாழ்க வளமுடன்

  • @arivuthileepan5549
    @arivuthileepan5549 ปีที่แล้ว +128

    இரத்தமும் சதையுமாக இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்று எதிர்கால சந்ததி நம்புவது சாத்தியமற்றது

    • @sundarperumal4565
      @sundarperumal4565 ปีที่แล้ว

      அருமையாக பதிவு செய்திர்கள் 🙏🙏🙏

    • @indravarmanadithya8212
      @indravarmanadithya8212 ปีที่แล้ว +2

      Ippam mattum yenna ? Ippavum appadithān, voru payalum namba māttān. Yēnnā design appadi 🤭* !!!,...

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி ปีที่แล้ว +2

      1 சீட் பிச்சைக்காரன் என்று சொல்லும்

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 ปีที่แล้ว

      ​@@ஆளவந்தார்நாதமுனிசெருப்படி வாங்குவ

    • @rowdy6757
      @rowdy6757 8 หลายเดือนก่อน

      பிளாஸ்டிக் சேர்

  • @manimmanim529
    @manimmanim529 8 หลายเดือนก่อน +1

    தகுதியான தலைவன் நாட்டை ஆளவேண்டும் அனைத்தும் இருந்தும் மக்கள் ஏற்க மறுக்கிறார்கள் எங்கள் அண்ணன் தனித்துவத்துடன் பயணித்தால் நல்ல இருக்கும் உடல் நலத்துடன் வாழ வேண்டும் எழுச்சி தமிழர்

  • @murugavelganesan6771
    @murugavelganesan6771 8 หลายเดือนก่อน +2

    எப்பேர்ப்பட்ட தெளிவான சிந்தனை, விளக்கம் அற்புதமான மனிதர் இந்த காலத்திற்கேற்ற தன்னிகரற்ற தலைவர்.

  • @m.sureshkumarm.sureshkumar7999
    @m.sureshkumarm.sureshkumar7999 6 หลายเดือนก่อน +1

    மிக தெளிவான சிந்தனைக்குண்டான பதில்கள்,

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 ปีที่แล้ว +15

    அற்புதமான அறிவுரைகள்

    • @balak.622
      @balak.622 ปีที่แล้ว

      அள்ளிமூடைகட்டிவைத்தால் அடுத்து மலம்கலக்கும்போதும் வசணம்அமைக்க உதவும்.

  • @sivachinnaiyan7489
    @sivachinnaiyan7489 ปีที่แล้ว +12

    வாழும் புரட்சியாளர் அண்ணன் அவர்கள்

  • @Silambarasan5581
    @Silambarasan5581 ปีที่แล้ว +20

    அறிவார்ந்த அரசியல் தலைவர் 🙏

  • @nareshv7628
    @nareshv7628 ปีที่แล้ว +29

    அருமையான பதில் சொல்ல எல்லாராலயும் முடியாது... திருமா ஒரு பல்கலை கழகம்..

  • @saravanam4086
    @saravanam4086 ปีที่แล้ว +104

    அண்ணன் திருமாவுக்கு மணிவிழா வாழ்த்துக்கள்!!

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm ปีที่แล้ว +19

    சூப்பர். அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @prajaraja4940
    @prajaraja4940 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் தொல் திருமாவளவன் அவர்கள்

  • @Neelagandan-pw1mq
    @Neelagandan-pw1mq ปีที่แล้ว +77

    ஜாதி பேதம் இல்லாமல் தமிழ் மக்களா நாம் தமிழனாக இணைவோம் 👍👍👍

  • @gengaduraidurai6453
    @gengaduraidurai6453 ปีที่แล้ว +21

    The great leader Dr. Thirumavalavan

  • @rameshperiyasamy284
    @rameshperiyasamy284 ปีที่แล้ว +25

    Dr. Thirumavalavan is a great leader

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 ปีที่แล้ว +85

    தமிழகத்தின் மிக சிறந்த அரசியல் ஆளுமை அய்யா வளவர் வாழ்க வளமுடன்

  • @jaychinnas9501
    @jaychinnas9501 ปีที่แล้ว +67

    நான் வருவேன் என்று சொல்வது "நீங்கள் வேறு கட்சியில் இருந்தாலும்,உங்களுக்கு எதாவது பிரச்னை வந்தால்,
    எந்த பாகுபாடு இல்லாமல்,
    நான் வருவேன்.

    • @sundarperumal4565
      @sundarperumal4565 ปีที่แล้ว +2

      நன்றி தோழர் அருமையாக இருந்தது உங்கள் பதிவு....

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 9 หลายเดือนก่อน

  • @dinakarajk8966
    @dinakarajk8966 4 หลายเดือนก่อน

    எங்க அண்ணனை வாழ்த வயதில்லை வணங்குகிறேன் வாழ்க பல்லாண்டு வளர்க நூற்றாண்டு வாழ்த்துக்கள் அண்ணா ஜெய் பீம் ❤️

  • @yuvanking5687
    @yuvanking5687 ปีที่แล้ว +15

    அறம் என்பது எது என்று தெரியாதவர்களுக்கு அண்ணா திருமா முன் மாதிரி.... 💙

    • @nadapuvee937
      @nadapuvee937 ปีที่แล้ว

      கொத்து கொத்தாக கொலை செய்தவர்கள் கையை பிடித்து குலுக்கி அவர்கள் கூட உணவருந்தி வந்த இவர் தான் அறத்தின் காவலரா ????

    • @Travel_vlog_with_Gopi
      @Travel_vlog_with_Gopi ปีที่แล้ว

      @@nadapuvee937 இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு செய்தது என்ன? என்ன நடந்து என்று தெரியாமல் மற்றவர்கள் சொல்வதை நம்புவது தவறு. இலங்கை தமிழர்களுக்கு திருமா பல முறை குரல் கொடுத்து இருக்கிறார்.

  • @avinarts3782
    @avinarts3782 ปีที่แล้ว +29

    வணக்கமும்...வாழ்த்துகளும்..
    .அண்ணா...!

  • @haridass8254
    @haridass8254 ปีที่แล้ว +16

    மக்கள் தலைவர் ♥️💙

  • @janarthananmanoji5381
    @janarthananmanoji5381 ปีที่แล้ว +24

    Thiruma Annan eppayume mass 🔥

  • @venkatramanb115
    @venkatramanb115 ปีที่แล้ว +13

    🔥 வாழ்த்துக்கள் 🔥

  • @Mr_123
    @Mr_123 ปีที่แล้ว +20

    Nowadays living legend #Dr_Thiruma... Indian youths learn lot of subject from #Dr_Thiruma...
    He is the library of Indian politics....
    He is the Revolutionary trigger of social justice.....
    Now #Palani_baba pathy pesurom but avar irukum pothu avarukana support makkal kudukkavillai...athupol makkal IPO iruka vendam...2k kids please understand.....

  • @anbarasan-qt4uv
    @anbarasan-qt4uv ปีที่แล้ว +9

    aadhan tamiluku siram thalntha nandikal❤❤❤❤❤💚💚💚

  • @jamaludain6709
    @jamaludain6709 8 หลายเดือนก่อน +1

    அண்ணன் திருமா
    அவர்களின் தொலை
    நோக்கு சிந்தனை அறிவுடன்
    கூடிய ஆளுமை
    தமிழ் இளையோர்
    பெற வேண்டும்...

  • @partheebanm8698
    @partheebanm8698 ปีที่แล้ว +18

    தலைவர்கள் போற்றும் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik ปีที่แล้ว +13

    Best speech Dr Thiruma sir.

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    வாழ்த்துக்கள் அண்ணா ❤️💛✊✊✊

  • @musicstation9365
    @musicstation9365 ปีที่แล้ว +14

    Intellectual and intelligent leader... Dr. Thirumavalavan Sir... 🔥🔥🔥🔥🔥🔥

  • @Flyer_kid_45
    @Flyer_kid_45 ปีที่แล้ว +14

    Thiruma is mass 🥰😘🔥🔥🔥🔥

  • @sudapandi7938
    @sudapandi7938 ปีที่แล้ว +7

    தமிழகத்தின் தவிர்க்க முடியாத தேவை தலைவர் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள்

  • @daettykuloth1358
    @daettykuloth1358 ปีที่แล้ว +5

    அண்ணன் எழுசசித்தமிழர் வழியில் என்றும் நாங்கள் 🙏🙏🙏

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 ปีที่แล้ว +29

    அண்ணன் திருமா வாழ்த்துக்கள் 💐

  • @Cinema_Launcher
    @Cinema_Launcher ปีที่แล้ว +22

    தலைவனுக்கு பின்னால் தலை மகன்கள் நாங்கள்.. தலைவனின் கனவை மெய்ப்பட செய்வோம் 💐💐🐅🐅👍

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 ปีที่แล้ว +39

    திருமா அவர்கள் வழி தனி வழி 👌

  • @venkatesann4674
    @venkatesann4674 ปีที่แล้ว

    Vazhthukkal anna

  • @davidsoninbaraj4594
    @davidsoninbaraj4594 ปีที่แล้ว +25

    Annan thiruma❤️❤️❤️

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 ปีที่แล้ว +32

    ❤️Pa.Ranjith 🔥🔥🔥

  • @allinoneAppaPappa3790
    @allinoneAppaPappa3790 ปีที่แล้ว +7

    விலை போகாத சில தலைவர்களில் ஒருவர்

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 ปีที่แล้ว +8

    Very good thought sir

  • @abdulgafar6790
    @abdulgafar6790 ปีที่แล้ว +19

    மனிதர்கள் அனைவரும் சமம். நாம் அனைவரும் ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே வந்திருக்கிறோம் என்ற மானுட உண்மையை உணர வேண்டும்.. அனைவரும் சகோதரர்கள் என்ற தத்துவத்தில் ஒருங்கிணைய வேண்டும்.

    • @veerakumar9905
      @veerakumar9905 ปีที่แล้ว

      இரண்டு கிட்ஸ் பாய் சங்கி பறையன் என்று சொல்லுகிறாய் சாதியாய் உணர்ந்து பேசுவது என்பது உன்னை வளர்த்துக்கொள்ள உதவாது மாறாக ஆர் எஸ் எஸ் ஐ வளர்க்க தான் உதவும் புத்த நாக அம்பேத்கர் ஆக உன்னை வளர்த்துக் கொள்

  • @sureshmumoorthy6248
    @sureshmumoorthy6248 ปีที่แล้ว +2

    சிறப்பு...

  • @janamani2405
    @janamani2405 ปีที่แล้ว +9

    ராத ராவி அவர்களின் கேள்விக்கு அருமையான பாதில்

  • @razickfareedkavithimalarka8909
    @razickfareedkavithimalarka8909 ปีที่แล้ว +1

    திருமா அண்ணன்
    முதல்வராகவிட்டாலும்
    பாராளுமன்றத்தில்
    முக்கியஅமைச்சுப்பதவி பெற காங்கிரசுடன் இணைந்துசென்றுபெற மக்கள் ஆதரவு கொடுக்கவேண்டும்

  • @parthibanp1484
    @parthibanp1484 ปีที่แล้ว +36

    Great legend Dr thirumavalavan

  • @Goback_07
    @Goback_07 ปีที่แล้ว +5

    எங்கள் வழிகாட்டி அண்ணன் திருமா...

  • @darklight5873
    @darklight5873 ปีที่แล้ว +2

    இந்திய அரசியலில் வறலாறு படைக்க வேண்டிய தலைவர்
    அரசியல் நரிகளால் அவர் ஒதுக்கப்படுகிறார்
    என்றும் அண்ணன் சமத்துவ தலைவர் திருமாவின் வழியில் நாங்கள்
    கற்பி ஒன்றுசேர் புரச்சி செய்
    சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை

  • @nathanarumai1093
    @nathanarumai1093 ปีที่แล้ว +17

    அண்ணன் திருமாவளவனின் பணி எவராலும் செய்ய முடியாது. இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே குரல் ஏன் தன் வாழ்வையே இந்த மக்களுக்காக வாழ்வது என்பது மிகவும் கடினம் அதை திருமா செய்து கொண்டிருக்கிறார்...

  • @delete6894
    @delete6894 ปีที่แล้ว +13

    திருமாவளவன் 🙏🙏🙏🙏🙏🎖️

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 ปีที่แล้ว +3

      மாமா வேலை செய்பவன்

    • @samsuperbroa0142
      @samsuperbroa0142 ปีที่แล้ว

      @@kalyanaramanb8503 உன் வீட்டுல இருக்கிற பொம்பளைங்களுகளை கர்ப்பம் தரிக்க வைத்துட்டாங்களா டா.விசிக தோழர்கள்.

    • @eniyang5182
      @eniyang5182 ปีที่แล้ว +1

      @@kalyanaramanb8503 உன் பெயரிலேயே தெரியுது நீ மாமா வேலை பாப்பனு

  • @elangovankrishnanelangovan7001
    @elangovankrishnanelangovan7001 ปีที่แล้ว +8

    அறிவார்ந்த்த நேர்காணல்,சிறப்பு!

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx ปีที่แล้ว +3

    சனாதன எதிர்ப்பே ...கொள்கை.
    நாம் அனைவருமே சமம் .

  • @kalairams6090
    @kalairams6090 ปีที่แล้ว +13

    Indian best leader Annan Dr Thrumavalavan mp💙❤ jai bhim 💙❤

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 ปีที่แล้ว +17

    Congratulations to Thirumavalavan sir

  • @kalaiselvib5890
    @kalaiselvib5890 8 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @hiteshkag1
    @hiteshkag1 ปีที่แล้ว +8

    Great Anna

  • @mathanrajm9937
    @mathanrajm9937 ปีที่แล้ว +8

    Thiruma mass🐆🐆🐆🐆

  • @rajamani1275
    @rajamani1275 8 หลายเดือนก่อน

    Congratulations Sir.God Bless you.

  • @aruluthaiyam8069
    @aruluthaiyam8069 ปีที่แล้ว +5

    அறிவு , நிதானம், பொறுமை,
    சிந்தனை, எளிய மக்கள் அரசியல், முடிவுகள், தமிழ் பற்று, கேள்விக்கு சரியான பதில்,

  • @VelVelmurugan-p1i
    @VelVelmurugan-p1i 7 หลายเดือนก่อน +1

    Thamilan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chandraloganrangan2397
    @chandraloganrangan2397 ปีที่แล้ว +8

    Dr.Thirumavalan MP being a intellectual personality, leader of ordinary poverty people field worker. Jai Beem!

  • @arulkumara1764
    @arulkumara1764 ปีที่แล้ว

    நல்ல கருத்து அண்ணா 💚💚💚💚💙💙💙💓💓💓🥰🥰🥰👌👌👌👌

  • @shankar3317
    @shankar3317 ปีที่แล้ว +17

    THANK U SIR MR GREAT RADHA SIR

  • @p.maruthamuthup.maruthamut1604
    @p.maruthamuthup.maruthamut1604 ปีที่แล้ว +9

    Congratulations 🎉

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik ปีที่แล้ว +13

    My and family support Dr Thiruma sir.

  • @sjohny459
    @sjohny459 ปีที่แล้ว

    மொத்தம்.மிகசுத்தம்.கற்பிஒன்றுசேர்புறட்சிசெய் ..காலம்நம்கையில்..வீழ்த்துவோம்.மூட.பழமைவாதத்தை

  • @mohanbabu146
    @mohanbabu146 ปีที่แล้ว +1

    Vazhaithukkal thalaivan💐💐💐💐💐💐💐💐

  • @moorthiks2581
    @moorthiks2581 ปีที่แล้ว +3

    ,திருமா..,..... வின்..... காலம் ❤ இது பொற்காலம்

  • @rajendranr7407
    @rajendranr7407 9 หลายเดือนก่อน +1

    தெளிவான சிந்தனை, சமரசம் இல்லாத போர்க்குணம். வாழ்த்துக்கள்

  • @ManikandanManikandan-ov7fu
    @ManikandanManikandan-ov7fu 11 หลายเดือนก่อน +1

    Engal theivam Dr, thiruma Annan 💙❤️🙏💙❤️

  • @sankarguru5852
    @sankarguru5852 ปีที่แล้ว

    உளவியல் ரீதியான அரசியல் தந்தை. வாழ்க திருமா

  • @thara8007
    @thara8007 ปีที่แล้ว +1

    You are a Genius .. உங்கள் வாரிசுக்கு மட்டும் இல்லை, வாரிசின் வாரிசுக்கும் கூட பெரும் வேலை இருக்கிறது, இந்த சம நீதி அற்ற சமூகத்தை சமநிலை படுத்துவதில் ..
    Genius must think of his Genes ..

  • @sriramanr3786
    @sriramanr3786 ปีที่แล้ว +5

    ஆழ புதைந்து கிடக்கும் முத்தை காணாது, மேலே உள்ள 🐌 யை பொறுக்கியவன் நான். எதிரியையும் இன்முகம்கொண்டு போரிடும் பாங்கு... அறத்தின் வழி.அதில், வல்லவர். அன்னாரின் அகவைக்கு வணக்கங்கள். என்றாலும், என் கோணல் புத்தி ஒன்று சொல்ல தூண்டுகிறது...?!!? ஒரு பெரிய கப்பலில் ஏன் தனிப்படகில் உட்காரப்படுகிறீர்கள்...? ஓடுகின்ற பேருந்தில் ஓடித்தான்இறங்கவேண்டும் என்பதற்காகவா...? நன்றி ஐயா.