கரு பழனியப்பன் Vs கோபிநாத் l Neeya Naana Troll

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 379

  • @firebrother
    @firebrother  ปีที่แล้ว +59

    Neeya Naana Season 15 Episode 25

  • @chandrakumar8326
    @chandrakumar8326 ปีที่แล้ว +42

    காதல் எப்போதும் சரிதான்... ஆனால் காதலிக்கும் நபர் சரியானவரா என்பதை பெற்றோருடன் சேர்ந்து ஆராய்ந்து திருமணம் செய்வது நன்று....

    • @raman5935
      @raman5935 6 หลายเดือนก่อน

      S.Abdul Hameed (Manushyaputran) will say the same word with his own community meeting.......

  • @sengaibalu9761
    @sengaibalu9761 ปีที่แล้ว +19

    வெங்காயம் வெள்ளைப்பூண்டு லாம் பூமிக்கு அடியலதானே இருக்கு🔥🔥🔥

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 ปีที่แล้ว +227

    காதல் புனிதம் தான். ஆனால் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து பின்னர் கஷ்டம் வந்தாலும் அவர்களுக்கு பெற்றோர் தவிர யாரும் உதவ மாட்டார்கள்.

    • @rajadurai3776
      @rajadurai3776 ปีที่แล้ว +7

      100%கரெக்ட்

    • @geethagunashanker2218
      @geethagunashanker2218 ปีที่แล้ว +5

      Very true

    • @இசைபித்தன்
      @இசைபித்தன் ปีที่แล้ว +21

      எல்லாம் சரி சாதி ஒரு காரனாத்துக்கு க்காக மட்டும் காதல் வேண்டாம் நு சொல்வது தான் தப்பு

    • @ramanujam2309
      @ramanujam2309 ปีที่แล้ว

      நீங்க சொல்கிறபடி காதல் புனிதமானது என்றால் ஏன் ஒரு கிறித்தவனோ அல்லது முஸ்லிமோ ஒரு ஹிந்துப் பெண்ணையோ பையனையோ காதலிக்கும்போது ஏன் அவர்கள் மதத்திற்கு மாறப் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்..ஆனால் இந்த இளிச்சவாயன் ஹிந்துப் பெண்ணோ பையனோ அந்தமதத்திற்கு மாறி திருமணம் செய்து கொள்கிறார்கள்.எனக்குத தெரிந்த ஒருவர் தினக்கூலி வேலை செய்து தன்மகனை இன்ஜினியரிங் படிக்க வைத்தார்.தன் வீட்டை விற்று அவனை அமெரிக்கா சென்று மேல்படிப்பு படிக்க வைத்தார்.அங்கேயே நல்ல சம்பளத்தில் வேலையும் கிடைத்தது‌.ஒரு வருடம் கழித்து அவர் சார்ந்த சமூகத்தில் பெண் பார்த்தார் மகன் கலாயாணத்திற்கு.அவர் காணப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்ததால் பெண் வீட்டாரிடம் அதிகம் எதிர்பார்க்கவில்லை.இதற்கிடையில் மகன் செய்தி அனுப்பினார்.அங்கு ஒரு பெண்ணை பார்த்ததாகவும் அவளையே கல்யாணம் செய்யப்போவதாக வரும் அனுப்பி இருந்தார்.இதில் என்ன ஒரு விஷயம் தெரியுமா.அந்தப் பெண் கிறித்தவ மதத்தை சேர்ந்தவள்.கிறித்தவனாக மாறினால்தான் கல்யாணம் என்று கூறிவிட்டாளாம்.அதனால் கிறித்தவனாக மாறிவிட்டானாம்.அவளை ஹிந்து வாக் மாறச்சொல்ல இவனுக்குத்துப்பில்லை.பாவம் அந்த பையனின் தகப்பனார்.அவர் மனநிலை எப்படி இருக்கும்.இப்போது அவன் மாதம் ரூ பத்தாயிரம் படிக்கவைத்த கடனுக்கு மாதாமாதம் அனுப்புகிறான்.வுடு போனது போனதுதான்‌இப்போது வாடகை வீட்டில் வசிக்கிறார்.

    • @stephenp6714
      @stephenp6714 ปีที่แล้ว +3

      Yes it's true 👍

  • @udhayakumarsankarapandian9772
    @udhayakumarsankarapandian9772 ปีที่แล้ว +42

    மனுஷ்யபுத்திரன், பழனியப்பன், கோபி... என்று எல்லோருக்கும் ஒரு கருத்து இருக்கலாம்... ஆனால் சம்மந்தப்பட்ட அந்த பெற்றோருக்கும் ஒரு கருத்து இருக்கும்... அது தான் இயல்பு...

  • @murthysankarakrishana2712
    @murthysankarakrishana2712 ปีที่แล้ว +11

    இவங்க முடிவுக்கு வரமாட்டாங்க மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதில் மனுஷ்யபுத்திரன் கில்லாடி🤔🙄👍

  • @mannaiking3883
    @mannaiking3883 ปีที่แล้ว +87

    ஜாதி பார்பது அவர் தவறு இல்லை எதர்க்கு எடுத்தாலும் சாதிச்சான்று கேட்பது யார்

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii ปีที่แล้ว +2

      எதற்கு எடுத்தாலும் என்று சொல்ல. துணி எடுக்கும். போதுமா

    • @tamilmagal98
      @tamilmagal98 ปีที่แล้ว +1

      ​@@senthilkumar-rm4iiஅங்கேயும்தான்

    • @tamilmagal98
      @tamilmagal98 ปีที่แล้ว +2

      நேற்றுகூட என் குழந்தைகளுக்கு சாதிச்சான்றிதழ் நகல் கொடுத்தனுப்புமாறு எழுதிவிட்டனர் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கனுமா

    • @gayathrik7815
      @gayathrik7815 ปีที่แล้ว

      Ada mutta pasangala saadhi saandridhal vandhu 100 varusham irukuma 3000 varushama saadhi iruku apo yen pola

    • @gayathribabu291
      @gayathribabu291 ปีที่แล้ว +1

      Community certificate illatha kalathula jathi kodumai extrem level la irunthathu .athu epdi . certificate kekrathula than jathi prachana varuthunu solrathu muttal thanama iruku 🤦

  • @manimoni7603
    @manimoni7603 ปีที่แล้ว +3

    நான் கல்யாணம் பண்ணி என் குழந்தை பெற்று என் கனவுகளோடு குழந்தைகள் நான் அனுபவிக்காத தை என் குழந்தைகள் அனுபவிக்க வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான
    கனவுகளோடு வளர்த்து வரும் போது ஏதாவது தெருவுல பிச்சை எடுப்பவன் காதலிச்சு அவனோடு சேர்ந்து பிச்சை எடுக்கவா ஆசை படுவான்.

  • @shanthirh1767
    @shanthirh1767 ปีที่แล้ว +402

    பெற்ற அம்மா அப்பாவைத் தவிர நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று வேறு யாரும் நினைக்க மாட்டார்கள்.அவர்களுக்கு துரோகம் செய்வது கடவுளுக்கே அடுக்காது

    • @jayashekarc2862
      @jayashekarc2862 ปีที่แล้ว

      Not all parents r ideal. Parents r god as long as child adjusts, listens, reciprocates d luv. Like anybody else, ter r diffrrent types of parents. Children come first to some, n other tey come first b4 children. Practical thots.

    • @robinraj8472
      @robinraj8472 ปีที่แล้ว +55

      Boomerr... Boomerr aunty.. Common aunty

    • @r.i.probbiehagrid4386
      @r.i.probbiehagrid4386 ปีที่แล้ว +17

      @@robinraj8472 boomer uncle

    • @bakyabakya8080
      @bakyabakya8080 ปีที่แล้ว

      Boomer unnty

    • @rislanrislan1511
      @rislanrislan1511 ปีที่แล้ว

      அப்போ நீ என்ன மயிதுக்குடா கல்யாணம் பண்ண நீயும் அப்பா அம்மாவோட irukkama🤬🤬

  • @5470am
    @5470am ปีที่แล้ว +2

    உங்க சேனல் subscribe பண்ணவில்லை என்றால் utube பார்ப்பதே வேஸ்ட்..... செம எடிட்டிங் 😂😂😂😂😂🙏🙏🙏🙏👌👌👌👌

  • @sureshhydrogeologyans9381
    @sureshhydrogeologyans9381 ปีที่แล้ว +9

    நமக்கு இருக்கறது ஒரு பையன் அல்லது ஒரு பொண்ணு அவங்களுக்கு பிடிச்ச மாதிரி அவங்க வாழ்க்கையை அமைத்து கொடுத்தால் என்ன

  • @cnpganasarathmedia8646
    @cnpganasarathmedia8646 ปีที่แล้ว +19

    வாழ்க்கையே கனவு தான் சார்..😇🤣🤣

  • @Snekithi
    @Snekithi ปีที่แล้ว +9

    பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டவர்கள் பலர் வாழ்க்கையில் உயர்ந்த பின்னர் அவர்களை பெற்றோர் அரவணைத்துள்ளனர். ஆனால் சில நேரம் அந்த அரவணைப்பு கிடைக்காமல் போகவும் வாய்ப்புண்டு

    • @uzumakisankar5420
      @uzumakisankar5420 ปีที่แล้ว

      பெற்றோர் செய்வது பிள்ளைகள் நல்லதுக்கு என்றால் பிள்ளைகள் எண்ணங்களை புரிந்து கொள்வார்கள்.

  • @ManojKumar-qc9uw
    @ManojKumar-qc9uw ปีที่แล้ว +5

    எல்லாருமே நல்ல வேலைல இருக்கானா சொத்து இருக்கானு பாத்து தான் பொண்ணு கொடுக்குறாங்க.

  • @kongujspalanisamyjsp1983
    @kongujspalanisamyjsp1983 ปีที่แล้ว +2

    காதல், காதலர்,கணவு, அதற்கு அப்புறம்,.. கஷ்டத்தை வெளியில் சொல்லாமல், லட்சிய வாழ்க்கை என்று கூறிக் கொண்டு வாழ்வது!...

  • @tejaswini1808
    @tejaswini1808 ปีที่แล้ว +1

    பசங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட பெத்தவங்க வேணும்... பதினெட்டு வயசுக்கு முன்னாடி வண்டிஓட்டி மாட்னா கேஸ் போட பெத்தவங்க வேணும்... ஒழுங்கா மார்க் வாங்கலைனா கம்ப்ளைன்ட் பண்ண பெத்தவங்க வேணும் ... அரசாங்க உதவி திட்டம் எதுவாவது வேணுனா பெத்தவங்களோட சாதி வேணும்... அவன் சமுதாயத்தில் தரம் கெட்டு தறுதலையா போனா அவனோட ஒழுக்கதிற்கும் வளர்பிற்கும் பொறுப்பேற்க பெத்தவங்க வேணும்... ஒருத்தனுக்கு 25 இருக்கும்போது மகனோ மகளோ பிறக்குதுனா அந்த குழந்தைக்காகவே உழைத்து / வாழ்ந்து / அப்பன் பாட்டன் சம்பாதிச்சத தான் அனுபவிக்காம மகனுக்கோ மகளுக்கோ செலவு செய்துகொண்டவன் தன் மகனோ மகளோ இபபடித்தான் வாழவேண்டும் / இதைத்தான் படிக்க வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு? இந்த சுய ஒழுக்கத்தையும் வாழ்வியல் கட்டுப்பாடும் பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் கடைப்பிடித்து வந்ததுதானே?அவனுக்கும்/அவளுக்கும் சொந்தமா முடிவெடுக்குற உரிமை இருக்கு / சட்டம் அதைச் சொல்லுது / இதைச்சொல்லுதுஅப்படினா, பெத்த உடனே பேசாம அரசு தொட்டில்ள போட்டுட்டு போயிடலாமே ஏன் கஷ்டப்பட்டு வளக்கணும்? WHAT IS THIS?

  • @thurainagul9658
    @thurainagul9658 ปีที่แล้ว +2

    எனது கருத்து எமது சமுதாயத்தில் கலாச்சாரத்தை அழிப்பதற்காக வந்த இந்த ஒலி ஒளிபரப்புகள் நமது கலாச்சாரத்தை அழித்து கொள்வதற்காக தமிழ் மக்களின் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்தது காதல் இவர்கள் பேசும் காதல் அல்ல இவர்கள் ஒரு சாதியை உருவாக்கிப் பிளவுபடுத்தி யார் காதலிக்கலாம் யார் காதலிக்கக் கூடாது ஒரு ஆண்மகன் ஒரு பெண் மகளை அல்லது உன் ஒரு பெண் மகளைப் பெற்ற ஒரு தன்மானத்துடன் இருக்க வேண்டும் என்றால் தனது மகள் நன்றாக மாறும் பட்சத்தில் அப்படிப்பட்ட காதலர்களுக்கு😊 தமிழ் கலாச்சாரம் எப்பொழுதும் பின்னுக்கு நின்றதில்லை ஏற்கனவே தறுதலையாக திரியும் ஒருத்தன் எப்படி ஆசைப்படுவான்

  • @ravichandran7234
    @ravichandran7234 ปีที่แล้ว +6

    பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் அம்மாவும்அப்பாவும்தான்.பிள்ளைகள் அப்பா அம்மாவின் பேச்சைக்கேட்டால் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும் .

  • @praveensriramrkm3450
    @praveensriramrkm3450 ปีที่แล้ว +9

    பிள்ளைகளுக்காக வாயக்கட்டி வயித்தைக்கட்டி தன் ஆசைகளை துறந்து வாழும் பெற்றோர்கள், தன் பிள்ளையின் எதிர்காலம் பாழாகிவிடகூடாது என்பதற்காக காதலை எதிர்த்தால் அது தவறு?

  • @balasubramanianm.c9354
    @balasubramanianm.c9354 ปีที่แล้ว +8

    நமது பாரம்பரிய கலாச்சாரத்தை மறந்ததால் பல கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து தனிக்குடித்தனம் ஆக மாறி பெற்றோர்கள் கடும் அவதி படுகிறார்கள். காதலுக்கு ஆதரவாக பேசுங்கள் தவறில்லை ஆனால் பெற்றோருக்கு பேசுங்கள். ( தான் பையன் தன் பேச்சை கேட்காமல் ஒரு வாழ்க்கை தேர்வு செய்து உங்களை அனாதையாக விட்டு போகும் போது தான் தெரியும் மேல்நாட்டு கலாச்சாரத்தில் கேடுகெட்ட வளி)(( இந்த வலியை அணுபவித்து கொண்டிருக்கும் உங்களில் ஒருவன்))

    • @muthuselvam1608
      @muthuselvam1608 ปีที่แล้ว

      அவனும் குடும்பத்தை பிரிந்தால் அனாதையே

  • @jambunathan1452
    @jambunathan1452 ปีที่แล้ว +4

    எந்த அரசியல் வாதி, சினிமா பிரபலம், தங்களுடைய வாரிசுகளை நன்கு படித்த எழை ஒருவருக்கு கடந்த 20 ஆண்டுகளில் திருமணம் செய்து வைத்துறிகிரார்கள்.

    • @doraisamit5378
      @doraisamit5378 ปีที่แล้ว +1

      மிக சரியான கேள்வி?

    • @sivag2032
      @sivag2032 6 หลายเดือนก่อน

      Kattumaram

  • @vishnumuthusamy9408
    @vishnumuthusamy9408 5 หลายเดือนก่อน +1

    என்ன பேச சொன்ன என்னையா பேசி இருக்கீங்க

  • @VijayKumar-qv8cu
    @VijayKumar-qv8cu ปีที่แล้ว +2

    பெற்றவர்கள் பிள்ளைகள் படிக்கனும் கஷ்டபடாகூடாது நினைப்பது பிள்ளைகள்புரியவில்லை

  • @vijayashrie668
    @vijayashrie668 ปีที่แล้ว +13

    இந்த show ஒரு பத்து வருடம் முன்பு வந்திருக்குமா 😃

  • @balabala5501
    @balabala5501 ปีที่แล้ว +60

    Semmaiya edit panring.All the best brother

  • @சிவகாமியின்செல்வன்

    காதல் என்பது கணவன் மனைவி இருவரும் இணைவது தாம்பத்யம் திருக்குறள் படிங்கடா

  • @thirumugam6767
    @thirumugam6767 ปีที่แล้ว +3

    என் பையன் யாரை விரும்பினாலும் ஏற்றுக்கொள்வேன்..? ஆடு மாடு கழுத குதிரை இப்படி எதை வேண்டுமானாலும் ஏன் பன்றியை கூட ஏத்துக்குவேன்.. அது என்னுடைய இஷ்டம்

  • @elambarithiparanthaman2419
    @elambarithiparanthaman2419 11 หลายเดือนก่อน

    நல்ல தலைப்பு நம் சமுதாயத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன நம் தமிழக சமுகம் சீரழிந்து கிடக்கிறது அதற்கு வழிகாட்டியாக ஒரு விவாதம் செய்து வழிகாட்டுதல்கள் கொடுங்கள் ஐயா

  • @devajerry0076
    @devajerry0076 ปีที่แล้ว +10

    பேயிக்கும் பேயிக்கும் சண்டை ஊரே சிரிப்பா சரிக்குது

    • @myjesusnmyself
      @myjesusnmyself ปีที่แล้ว

      Payee க்கும் Payee க்கும்
      சண்டையா???!!!!

  • @pmsabdulraheem
    @pmsabdulraheem ปีที่แล้ว

    இந்த உலகம் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது அதில் முக்கியமானது தாய் தாய் தாய் அதன் பின் தந்தை இதை வெறுக்கிறவன் மறுக்கிறவன் தன்னை ஏமாற்றுகிறான் , தன்னுடய வார்த்தை ஜாலத்தை வைத்து தப்பிக்கலாம் தவிர உதாரணமாக மரம் இல்லாமல் கிளைக்கு எந்த பலனும் இல்லை மரத்தோடு இருக்கும் போது தான் கிளைக்கு பாதுகாப்பு

  • @madhurakavi9441
    @madhurakavi9441 ปีที่แล้ว +5

    2:07 facts. Man spitting facts!

  • @sanjayb8294
    @sanjayb8294 ปีที่แล้ว +3

    Super deluxe doctor 🔥 ❤❤❤❤❤ Vazhvin Ragasiyam ❤️

  • @s-onetech4762
    @s-onetech4762 ปีที่แล้ว +4

    குடும்பத்தை நான்க பிரிப்பதையே வேலையா வச்சிருக்காங்க இந்த நாட்ல!

  • @SalmanKhan-gj9dn
    @SalmanKhan-gj9dn ปีที่แล้ว +14

    pombula soku kekudha gopi🤣

  • @vasudhevanvasudhevan6194
    @vasudhevanvasudhevan6194 ปีที่แล้ว +3

    Karu palaniyappan worts

  • @geethaganeshan
    @geethaganeshan ปีที่แล้ว +14

    Amazing edit 😂😂 seriously laughed till the end

  • @5470am
    @5470am ปีที่แล้ว +3

    உன்னை மாதிரி நானும் ஒரு திருடன்தான்.... சீன் செம் 😂😂😂😂😂

  • @thangappank1544
    @thangappank1544 ปีที่แล้ว +1

    மனுஷ்யபுத்திரன் பெரிய அறிவாளி என்று எல்லா விஷயத்திலும் கருத்து சொல்ல கூப்பிடுகிறார்கள்..

    • @sivag2032
      @sivag2032 6 หลายเดือนก่อน

      He is the kaliyuga maharishi

  • @snpnishanth9905
    @snpnishanth9905 ปีที่แล้ว +2

    அவன் அவளுக்கு வந்தா தெரியும்.

  • @bharathvenkatesan8212
    @bharathvenkatesan8212 ปีที่แล้ว

    Anga olichathu pathathunnu inga mopam pudichi vanthutiya 😂😂😂😂😂 karu pazhaniyappan

  • @srinivasandesigan1223
    @srinivasandesigan1223 ปีที่แล้ว +9

    காதல் போக
    ஒரு வழி..
    அந்த விஷயம்
    முடியனும் !
    அவ்வளவுதான் !

  • @durgadivya7439
    @durgadivya7439 ปีที่แล้ว +1

    சாதிச்சான்றிதழ் கேட்கும்வரை சாதி இருக்கும். சாதி பார்பவர்களும் இருப்பார்கள். காதல் திருமணம் என்பதை தாய், தந்தையால் பெண் பார்த்து, மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க தகுதி அற்ற தாய் தகப்பனின் பிள்ளைகளால் செய்யப்படும் திருமணத்திற்கு போர் காதல் திருமணம் ......

  • @jagadeesanraju9645
    @jagadeesanraju9645 ปีที่แล้ว +12

    இது என்னுடைய பேனா , இது என்னுடைய பென்சில், அதுபோல இது என்னுடைய பொண்ணு ,பையன்😁😁

    • @mohankayalananthi456
      @mohankayalananthi456 ปีที่แล้ว +1

      சத்தியமா சொல்றேன் செம்ம உங்க விமர்சனம்

  • @sunilkumar-cf4fz
    @sunilkumar-cf4fz ปีที่แล้ว +3

    பழனியப்பன் கருத்து கூற அறுகதையற்றவர்....

  • @arunkumar1610
    @arunkumar1610 ปีที่แล้ว +6

    I am a obedient only son, i never had the guts love anyone due to strict parenting. Finally i got married to a girl with lots of compromise and after 5 yrs ended in divorce. Now i lost the interest to marry again.

  • @birundhamahalingam
    @birundhamahalingam ปีที่แล้ว +1

    Karu pazhaniyappan oru kirukan nga😌

  • @JohnAabraham-j8y
    @JohnAabraham-j8y 11 หลายเดือนก่อน

    Hahaha 😂😂no problem in my home i have own TV in my room 😂😂😂😂

  • @HariHaran-fm7zh
    @HariHaran-fm7zh 11 หลายเดือนก่อน

    😂Antha Annan serupala adicha mathiri ans pantranga😅thatha pavum😅

  • @manojkumark801
    @manojkumark801 ปีที่แล้ว

    Deii editor vera level da sema super ah erukku na bothaila tha inth video pathutu erukka but sema super

  • @saro.915
    @saro.915 ปีที่แล้ว +3

    மனுஷ்யபுத்திரன் மனுசனே இல்ல சுத்த ஹம்பக் பிழைப்புவாதி!

  • @S.s.manianS.subramanian-v8x
    @S.s.manianS.subramanian-v8x ปีที่แล้ว

    என் இரண்டாவது மகளுக்கு காதல்(சாதிவேறதான்) திருமணம் தான் நான் காதலுக்குஎதிற்ப்பு தெரிவிக்கவில்லை கணவனும் மனைவியும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

  • @karthi8746
    @karthi8746 ปีที่แล้ว +16

    Nalla editing brø ❤

  • @shamsd19
    @shamsd19 ปีที่แล้ว +8

    Karu palaniyappan oru dubakur😂😂

  • @ranjithkumark411
    @ranjithkumark411 ปีที่แล้ว +6

    இவன் ஒரு ஆளுன்னு guest ah கூப்பிட்டது தப்பு

  • @minionmelodies236
    @minionmelodies236 ปีที่แล้ว +3

    Nala vela antha pink saree amma ku na ponna ila...ayoooo

  • @TamilzhanDurai
    @TamilzhanDurai ปีที่แล้ว +14

    First meme செம்ம 💥💥💥💥

  • @v.nanthanv.nanthan7976
    @v.nanthanv.nanthan7976 ปีที่แล้ว

    இங்க காதலித்து பெற்றொருக்கு துரோகம் செய்யும் நபர்களுக்கு...
    உயிர் என்றால் ஒன்று தானே.
    மனிதர்கள் எல்லாம் ஒன்றுதானே.
    அப்போ கடலில் உள்ள மீன்கள் எல்லாம் ஒன்று என்றால் சுறா சுறாவை தவிர வேறு மீன்களுடன் உறவு காதலோ கொள்வதில்லை...
    நான் திமிங்கலம் நான் தான் பெரியவன்னு அடுத்தவகை மீன்களை காதலிப்பதில்லை ...
    இப்போ பெற்றோர்கள் நினைப்பதை நாளை இவர்கள் பெற்றொர்களா ஆகுப்போகும் போதுதான் அதன் வலியும் ஆழமும் புரியும் , தெரியும்.
    இங்க சாதியை வைத்து கதை சொல்றவன் எல்லாம் முட்டாள் மட்டும் கிடையாது.
    ஏமாற்று பேர்வழி....

  • @heartbeat8007
    @heartbeat8007 ปีที่แล้ว +31

    பழனியப்பன் சார் சொன்னது 100% உண்மை..

    • @jokernithyayoutubechannel2573
      @jokernithyayoutubechannel2573 ปีที่แล้ว +2

      Manla velairathula saapda koodathu onion ivaru saapda maatara illa carrot nallathu illaya

  • @MrAM-yz6tq
    @MrAM-yz6tq ปีที่แล้ว +1

    Karu palaniyappan sir Super speech

  • @anbu6293
    @anbu6293 ปีที่แล้ว +5

    Neraya Peru jadi eillannu sollranga adu summa .. yeantha Amma appa erunthalum avanga ponno paiyano kallyanam panni kodukkurappa avanga vasathi jadi yeallathaum pathu tha koduppanga..

    • @gokuvegeta7126
      @gokuvegeta7126 ปีที่แล้ว

      First status வசதி approm than sathi ellam ipo ellam money than

  • @sivakarthi-ue3ld
    @sivakarthi-ue3ld ปีที่แล้ว +2

    Kalyanam paesa sonna business deal paesuraanga 🤦‍♀️

  • @jaylog8626
    @jaylog8626 11 หลายเดือนก่อน +3

    Silence is the best reply to fool. Gopi nath naild it.

  • @srisrirama6086
    @srisrirama6086 ปีที่แล้ว +2

    இவனுவ 2 பேருமே கொத்தடிமை ஆயிட்டானுவ

  • @n.sadhasivam6533
    @n.sadhasivam6533 ปีที่แล้ว

    இரண்டு ம் காசுக்காக அப்பறம் என்ன வேண்டிக் கிடக்கு.....

  • @kokikokila641
    @kokikokila641 ปีที่แล้ว +1

    OK unga kanau ungalukku perusuna super
    Appam neenga yanna sollanumna
    Appa naan valanthutten n kanavei naan pathukkuren
    Unga soththum yanakku vendaam
    Neenga serthu vachukkuratha neenga Joly selau pannikonga nu OK va

  • @madhavane7873
    @madhavane7873 ปีที่แล้ว +4

    Mahaprabhu neenga ingaum vanthutengala(karu palaniyappan)

  • @k0o6k0k5i
    @k0o6k0k5i ปีที่แล้ว +1

    4:20 to 4:45 mass

  • @vijaykrishnavijaykrishna7565
    @vijaykrishnavijaykrishna7565 ปีที่แล้ว +2

    Editing superu🎉

  • @SDG613
    @SDG613 ปีที่แล้ว +1

    Parents seitha marriage parthu divorce aana kuuda oka. Love marriage panni nalaa irukka kudathu. Kudumba govravam poochu nu soluvanga. But divorce aana mattum govravam poogatha?????

  • @salai.k.thanabal.
    @salai.k.thanabal. ปีที่แล้ว

    பெற்றோர்கள் தங்களுக்கு மருமகன் / மருமகள் ஐ தேந்தெடுக்கும் உரிமை உண்டு என்பதை எல்லோருமே மறந்து விட்டார்கள். எனவே பெற்றோர்க்கும் குழந்தைகளுக்கும் பிடித்திருக்க வேண்டும். அல்லது வேறு
    பெண்/ பையன் பார்க்க வேண்டும். அது தான் குடும்பத்துக்கு லட்சணம். இல்லா விட்டால் தற்குறிகள் என்று பொருள்.

  • @masenthyil
    @masenthyil ปีที่แล้ว

    ஜாதி என்று வரும்போது பெரியாரை முன்னிறுத்தும் இந்த வீடியோவை போட்டவருக்கு தன் ஜாதி உயர்ந்தது இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை இருக்கிறது போல...

  • @education558
    @education558 ปีที่แล้ว +6

    Super editing bro 👌

  • @KrishnaMoorthy-fo1yd
    @KrishnaMoorthy-fo1yd ปีที่แล้ว

    உங்கள் மாதிரி இந்த உங்கள மாதிரி இந்த மாதிரி பேசி இந்த மாதிரி நியூஸ் பார் மிமிக்கிரி பல நாளா தாங்க வாழ்க்கை கெட்டுப்

  • @balasubramanianpalanisamy6642
    @balasubramanianpalanisamy6642 4 หลายเดือนก่อน

    அதுசரி...ரெண்டு முட்டாமுடிச்சவிக்கள் பேசறது கேட்டா விளங்கிடும்...அதுவும் பாய் சொல்றதை கேட்டா...முதலுக்கே மோசம்...

  • @vincentjoe8204
    @vincentjoe8204 ปีที่แล้ว

    பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் அதற்காக காதலை எதிர்க்கிறோம் என்பதுவரை சரி.அவர்கள் சான்றிதழை எரிப்பது என்பது என்ன?

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr9652 7 หลายเดือนก่อน

    Adu verum ego war sir inthana naal control la irundhava thideernu hold uh vittu poita..

  • @cricketneram9200
    @cricketneram9200 ปีที่แล้ว +6

    Adimai vaithu adimai vanguvadhu

  • @excelmos2470
    @excelmos2470 ปีที่แล้ว +1

    Love or arrange. Marry the correct person

  • @ssrajan9654
    @ssrajan9654 ปีที่แล้ว +1

    Yr troll & editing is superb.

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 ปีที่แล้ว

    மனுஷ்ய புத்திரன் பேசுறாரே இஸ்லாமிய பெண்கள் மற்றும் ஆண்கள் காதலித்தால் அவர்கள் இஸ்லாமிய வாழ்வியலைப் பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம். இதற்கு இவர் என்ன பதில் சொல்ல போகிறார்.

  • @p.nandhagopal3033
    @p.nandhagopal3033 ปีที่แล้ว

    Ayya editing vere level

  • @FreeFire-ln1sv
    @FreeFire-ln1sv ปีที่แล้ว

    கோபிநாத் உடைய பொண்ணு என் பையனுக்கு கொடுப்பாரா

  • @rajajimuthu9854
    @rajajimuthu9854 ปีที่แล้ว

    மனிதன் மனுசனாக வாழும் வரை நிம்மதி வரும் மிருகங்கள் என குறிப்பிட்டால் எந்த மிருகத்தோடு சேர்ப்பீர்?

  • @vijay-vlogging
    @vijay-vlogging ปีที่แล้ว +2

    karupu , manusan , and goooopppii moonum polapuketta koodiyanunga

  • @Firose_Begum
    @Firose_Begum ปีที่แล้ว +2

    Karu palaniappan said correct

  • @glorys4889
    @glorys4889 ปีที่แล้ว +4

    Neeyae Nana program me full la poduga pathila kat panurega

  • @ManiKandan-gr1rb
    @ManiKandan-gr1rb ปีที่แล้ว +1

    Bro link anuppuka bro

  • @indhumathi9151
    @indhumathi9151 ปีที่แล้ว

    Ponnu pethavanga love nale bayama irku.. Bcoz love ku lust kum difference illama irkanga.. 2k kids..
    Padikra ponna Love panna vaikrathu.. Aprom love panra ponnu kita secret ah personal photo vaangikrathu.. Aprom merata vendiyathu.. As said santhanam dialogue vikra velai ku badham mundiriya potu pethavanga Kaasu Panam Nu pakama nalla ponna valathi padika vacha.. Kanja kudiku adimai aanavanga iron pana sattai ya pottu correct panranunga.. Padipa tholaikra love 10paisa ku priyochanam illa.. Olunga Padichu.. Oru ponna vachu vaalra capacity ku vanthathu Aprom poi Kelunga.. Parents bayapdama Kudupanga.. Atha vitutu love Nu perla status la paatu vachutu urpudatha 2k ku evanum tharamatan..

  • @ManiThangavelu
    @ManiThangavelu 6 หลายเดือนก่อน

    Avan oru upi😂😂😂

  • @alambana8255
    @alambana8255 ปีที่แล้ว

    yes. love is not good

  • @kapaa1768
    @kapaa1768 ปีที่แล้ว

    Karu Palaniappan (and Manushsputhran) 5:30

  • @MGSGS-oi3po
    @MGSGS-oi3po 8 หลายเดือนก่อน

    In this digital world
    Love, marriage, family, society etc ..
    Everything in every human life has became a business.
    That too marriages are not made in heaven.
    gold , own house, luxury car etc .. bride or bridegroom should be a doctor , software engineer, abroad greed ,
    Atleast they should earn 70k per month .
    its a must in this so-called marriage business

  • @MsRAVIJI
    @MsRAVIJI ปีที่แล้ว +4

    அப்ப அப்பன் காசு மட்டும் வேண்டும், அரிப்பு அதிகமானா அப்பன் தேவையில்லை அவ்வளவு தான்.
    அரிப்பு அடங்கியதும் திரும்ப வரவேண்டியது. இதுல இந்த கன்றாவிக்கு பெயர் தெய்வீக காதல்

  • @velavancps8845
    @velavancps8845 ปีที่แล้ว +5

    இதுல வரும் ஆளுங்க பேரை போட்டா நல்லாருக்கும்... திட்ட வசதியா இருக்கும்........ எவன் எவன் கூட வேண்டுமானாலும் போகலாம் என்றால் கலாச்சாம் எதுக்கு............ கரு பழனியப்பா பன்னி பழனியப்பா

  • @sabarisabari3490
    @sabarisabari3490 ปีที่แล้ว

    மீடியாவில் அசால்ட்டாக பேசி விட்டு போவீர்கள் அசிங்கம் அடுத்தவனுக்கு தானே உங்களுக்கு என்ன

  • @raveedevan
    @raveedevan ปีที่แล้ว +2

    Semma editing 😂😂😂

  • @subramaniants2286
    @subramaniants2286 ปีที่แล้ว +2

    மனிதர்களுக்கான வாழ்க்கை என்பது தெரு நாய் வாழ்க்கையாக இருக்கக் கூடாது. மனிதர்களுக்கு உணர்ச்சிகள், கண்ணீர், மகிழ்ச்சி, நினைவுகள் என்கிற எல்லாம் உண்டு. இதை உடைப்பதா மகிழ்ச்சி ? இதை சீர்குலைப்பதா வாழ்க்கை ? அரை வேக்காடுகள் தான் பெரும்பாலும் இப்படியான நிகழ்ச்சிகள் நடத்துறானுங்க. அவனுங்க, கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்க கசக்குமா என்ன ?
    வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.

  • @nagarajanpichumani2605
    @nagarajanpichumani2605 ปีที่แล้ว

    Thambhigopi karu. Palaniappan thambhiku pakkuvam ellai thalai ellamaley thalai ganam vanthuruchu payen pakkuvam adayanum kathi pidivathama pasuna peria allunu ninaipu appu

  • @andrewaugustine7126
    @andrewaugustine7126 ปีที่แล้ว

    Super editing bro 🔥🔥🔥

  • @s-onetech4762
    @s-onetech4762 ปีที่แล้ว +2

    அவனவன் அப்பா அம்மா சொல்வதை கேட்டு நடக்கணும் என்று சொல்லிவிட்டால் பிரச்சனையே இல்லை, நாட்டு மக்களை ஒற்றுமையாக இருக்க விடமாட்டானுக!