நாம் வாங்கும் வீட்டிற்கு உண்டான இடத்தை எந்த திசையில் வடக்கு அதற்காக செல்லும் வீதியா அல்லது கிழக்கு மேற்காகச் செல்லும் வீதியா என்பதை அறிவதற்கு நம்முடைய ராசி கட்டத்தில் 12 கட்டத்திற்கும் ஒவ்வொரு திசைகள் உண்டு நமக்கு அமையும் இடம் எங்கு இருக்கிறது என்று அறிய புதன் பகவான் எங்கு இருக்கிறார் என்று பார்க்க வேண்டும் அந்த கிரகம் இருக்கும் திசையை குறித்துக் கொள்ள வேண்டும் அதன் பின் புதனுக்கு இரு பக்கத்திலும் உள்ள திசை அதுதான் அந்தத் தெருவின் உடைய திசை அந்தத் தெருவிற்கு எந்தப் பகுதியில் இருக்கும் என்பதை காட்டுவதுதான் புதன் இருக்கும் திசை இதை உங்கள் ஜாதகத்தை பார்த்து விட்டு நீங்கள் இருக்கும் வீட்டை நீங்கள் வாங்கிய விட்டு பார்த்தீர்களானால் சரியாகவே இருக்கும்
❤
22 vatha 28vath endru

😊😊😊😊😊😊