TIRUPATTUR REAL HISTORY | திருப்பத்தூரின் வரலாற்று உண்மைகள் | Tirupattur kaalaiyar koottam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2024

ความคิดเห็น • 58

  • @muralilakshmanan6019
    @muralilakshmanan6019 4 ปีที่แล้ว +6

    நல்ல பதிவு. நமது நகரத்தின் வரலாறு தெரிந்து கொண்டது மட்டுமல்ல நமது குள( ல)த்தின் பெருமை தெரிய வந்தது. சின்ன திருத்தம். பெரிய குளம் என்று சொல்லி சிறிய குளத்தின் புகைப்படமும் என இரண்டு புகைப்படங்களும் மாற்றி காட்டப்பட்டுள்ளது. சரி செய்ய முடியுமானால் செய்தால் நல்லது. சிறந்த பதிவு.👌👌👌👌👏👏👏

  • @iamabadboyuknow
    @iamabadboyuknow 3 ปีที่แล้ว +2

    நானும் ராமகிருஷ்ணா பள்ளியில் படித்தவன் தான் இந்த ஆசிரியர் மிகவும் நல்ல குணம் கொண்ட நல்ல மனிதர் மாணவர்களை தன்னுடைய சொந்த குழந்தைகளை போல பார்த்து கொள்வார் கோவமே படமாட்டார் தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்குவிக்க அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்களை கூடுதலாக போட்டு pass செய்துவிடுவார் மாணவர்கள் மனதளவில் பாதிக்க கூடாது என்று நினைப்பவர் நீண்ட வருடங்களுக்கு பிறகு அய்யாவை பார்த்தது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @meenumeenu1803
    @meenumeenu1803 4 ปีที่แล้ว +4

    Semma information naa romba peruma padura na tirupattur la irukkardhuku...

  • @gandhijinaturecurecentre
    @gandhijinaturecurecentre 3 ปีที่แล้ว +1

    நல்ல மிகவும் முக்கியமான பதிவு ஆகும். நம்ம ஊர் சிறப்புவாய்ந்த பதிவு. மனதுக்கு சந்தோஷமாகவும், பெருமையாகவும் உள்ளது. நம்மண்ணுக்கும் பெருமை. நான் பிறந்தது திருப்பத்தூரில். கடவுளுக்கு நன்றி செnல்வோம். வாழ்க வளமுடன்.

  • @krishnakumarramamurthy1272
    @krishnakumarramamurthy1272 2 ปีที่แล้ว +1

    பெரும் பெருமை வாய்ந்த திருப்பத்தூரில் நானும் பிறந்து வளர்ந்து படித்தும் முடித்தேன் என்று மிகவும் பெருமிதம் கொள்கிறேன். நானும் ஆறாம் வகுப்பு முதல் பண்ணிரண்டாம் வகுப்பு வரை படித்து தேர்ந்தேன். இந்த விளக்கம் தந்த திரு. சந்திர சேகர் சார் எனக்கும் ஆசானாக அமைய பாக்கியம் பெற்றேன். நன்றி 🙏

  • @devimurali4699
    @devimurali4699 4 ปีที่แล้ว +10

    Great work. This video is very informative to us. The narrator ( Mr. Sekaran Sir) narrates the history of Thirupattur in an interesting way. Thanks for this wonderful information.

  • @vinoranga3024
    @vinoranga3024 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு,
    ஐயா சேகரன் அவர்கள் மிக தெளிவாக நாம் அறியாத தகவல்களை நமக்கு பகிர்ந்துள்ளார் மிக்க நன்றிகள் ஐயா.
    மேலும் பத்து சிவன் கோவில் பற்றி தகவல்கள் தெரிந்தவர்கள் கமெண்ட் செய்யுங்கள்.

  • @aathisayam
    @aathisayam 3 ปีที่แล้ว +3

    நம்ம ஊரு நம்ம ஊரு தான், அருமை

  • @karthikn2627
    @karthikn2627 3 ปีที่แล้ว +6

    நான் பிறந்த ஊர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

  • @vasantharajan6883
    @vasantharajan6883 2 ปีที่แล้ว

    அற்புதமான தகவல்கள் தந்தீர்கள் ஐயா ! எழுத்தாளர் வையவன் அவர்களின் தம்பி நான். அவர் மேன்மைகளையும் எடுத்துச் சொன்னமைக்கு தங்களுக்கு என் அன்பான வணக்கங்கள். விரைவில் நிச்சயம் தங்களை நேரில் சந்திப்பேன். வணக்கம்.

    • @vaseer453
      @vaseer453 2 ปีที่แล้ว

      என் அன்பு நண்பர் வசந்தராஜன் என்கிற சீனிவாசன் அவர்களுக்கு வணக்கம். நலம்,நலமறிய ஆவல். மேலே அம்பிகாபதி திரைப்படம் பற்றிய என் பதிவைப் பார்க்கவும்.
      A.ராஜமனோகரன்.

  • @reni0408
    @reni0408 4 ปีที่แล้ว +4

    #NarthanaNattiyappalli Tirupattur
    Very Informative, Thank you Sir

  • @VV-tf8wq
    @VV-tf8wq 4 ปีที่แล้ว +4

    Oh my chemistry teacher. Great personality and nice person.

  • @chefchakraskitchen4374
    @chefchakraskitchen4374 2 ปีที่แล้ว +3

    Thank you so much for the information it’s very good to know the history of our homeland

  • @senthilsomasundaram7066
    @senthilsomasundaram7066 7 หลายเดือนก่อน

    Glad to see you after so many decades ago sir. Its you who taught how the Benzene structure was formed. A snake bitting its own tail was the reason behind C6H6. Happy to see you sir.

  • @tamilal_inaivom
    @tamilal_inaivom 4 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவல்கள் ❤️

  • @pilotraj6640
    @pilotraj6640 4 ปีที่แล้ว +4

    wow .realy great information.thank you.

  • @cherangopinathan5465
    @cherangopinathan5465 4 ปีที่แล้ว +2

    Fentastic and unique information about the place, keep well

  • @venkataramanmanjulasekar6867
    @venkataramanmanjulasekar6867 4 ปีที่แล้ว +2

    Sekar Anna super thagaval

  • @Globalcity768
    @Globalcity768 4 ปีที่แล้ว +9

    புதுப்பேட்டை அடுத்த காட்டூர் எருது விடும் திருவிழாவிற்கு நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் அறிவிப்பாளராக செயல்பட்டுள்ளார்...

    • @vaseer453
      @vaseer453 2 ปีที่แล้ว

      புதிய தகவல். நன்றி.

  • @BarathMDSORTHO
    @BarathMDSORTHO 3 ปีที่แล้ว +1

    Sekaran sir romba polite and man of simplicity

  • @jayajothi57
    @jayajothi57 2 ปีที่แล้ว +1

    நான் படித்த ராமகிருஷ்ணா பள்ளியில் என்னுடைய ஆசிரியர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

  • @khrdt-krishnagirihistory
    @khrdt-krishnagirihistory 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @Madesh.R
    @Madesh.R 3 ปีที่แล้ว

    மிகச் சிறந்த மற்றும் அருமையான தகவல்கள்

  • @murugesanarjunan6804
    @murugesanarjunan6804 ปีที่แล้ว

    அய்யா வாழ்க பல்லாண்டு

  • @ferozkhan-yt2gn
    @ferozkhan-yt2gn 3 ปีที่แล้ว +2

    Really u R great sir

  • @MRAD-wz3bw
    @MRAD-wz3bw 4 ปีที่แล้ว +3

    Bro my village also tirupattur ❤️

  • @Sakthivel-ii9wc
    @Sakthivel-ii9wc 4 ปีที่แล้ว +2

    Good Information sir

  • @revathimegaletd8493
    @revathimegaletd8493 4 ปีที่แล้ว +3

    Alasanthapuratthil koottai ullathu athaipattri vedios poda mudiyuma

    • @tirupatturkaalaiyarkoottam
      @tirupatturkaalaiyarkoottam  4 ปีที่แล้ว

      Actually today visited Alasanthapuram for make falls video we will make Fort video later

  • @paulinpau9500
    @paulinpau9500 3 ปีที่แล้ว +2

    Kamal haasan sir vanthu avaroda native place paramakudi thana

  • @krishnamoorthy9001
    @krishnamoorthy9001 4 ปีที่แล้ว +2

    Good information

  • @swathishkumar446
    @swathishkumar446 2 ปีที่แล้ว

    Great sir... I'm very proud of you...

  • @sathishganapathi5809
    @sathishganapathi5809 4 ปีที่แล้ว +3

    I also know

  • @ritheshragav932
    @ritheshragav932 3 ปีที่แล้ว

    Super Buro ❤️❤️❤️❤️🙏

  • @arunstickers8939
    @arunstickers8939 3 ปีที่แล้ว +1

    அருமை. ஆனால் பெரிய குழம் சின்ன குழமாககாட்டி உள்ளது 🙏சின்ன குழம் பெரிய குழமாக மாற்றி பதிவு செய்ய பட்டுள்ளது

  • @sharavchennai
    @sharavchennai 4 ปีที่แล้ว +2

    But the photo of Kamal’s mother is wrong , she is actress Sukumari

  • @kalpananagarajangmail.comp5076
    @kalpananagarajangmail.comp5076 2 ปีที่แล้ว

    Medical facilities old age paying assisted living must come to tirupatturr. So people should ask n work for this

  • @kamatchikamatchi2309
    @kamatchikamatchi2309 3 ปีที่แล้ว

    Super

  • @perumalsami3487
    @perumalsami3487 2 ปีที่แล้ว +1

    👏👏👏👏👌👍

  • @sampathu.v4485
    @sampathu.v4485 3 ปีที่แล้ว +1

    திரு =அழகிய பத்து ஊர் களை கொண்டது மடவாளம்= மட வளாகம்

  • @monisha588
    @monisha588 2 ปีที่แล้ว

    I'm proud to be in tirupattur

  • @x6623
    @x6623 ปีที่แล้ว

    I studied at SHC in the year 1968-69

  • @amirthavel6038
    @amirthavel6038 3 ปีที่แล้ว +1

    Namba oor

  • @kaskasr8946
    @kaskasr8946 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌🌹🙏🙏🙏🙏

  • @vaseer453
    @vaseer453 2 ปีที่แล้ว

    திருப்பத்தூர் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ, திருப்பத்தூரைச் சேர்ந்த அமரர் திரு. Y. ஷண்முகம் அவர்களுடைய சிறிய தகப்பனார் அமரர் திரு. P.V.C.அருணாஜல முதலியார் அவர்கள், ஏழிசை மன்னர் எம் கே தியாகராஜ பாகவதர் அவர்களை நடிக்க வைத்து வந்த அம்பிகாபதி திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராவார்.மற்ற இருவர்களில் ஒருவர் சேலம் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த அமரர் திரு.சவுண்டப்ப செட்டியார் மற்றொருவர் சேலத்தைச்சேர்ந்த அமரர் திரு.சங்கர அய்யர் ஆவார்கள். அந்தப்படம் கல்கத்தாவில் தயாராகி 1937 ஆம் ஆண்டு தமிழகத்தில் வெளியிடப்பட்டு இமாலய வெற்றி பெற்றது.இந்தப் படம்தான் மீண்டும்1957ஆம் ஆண்டில் சிவாஜி-பானுமதி நடிப்பில் தயாரிக்கப்பட்டு வெளியானது.இப்படத்தின் பாடல்களும்
    பழைய அம்பிகாபதி படத்தின் பாடல்கள் போல மிகவும் இனிமையாக இருந்தது.
    ராஜமனோகரன்.

    • @jayajothi57
      @jayajothi57 2 ปีที่แล้ว

      தியாகராஜ பாகவதர் விஸ்வ கர்மா இனத்தைச் சேர்ந்தவர். தவறாக குறிப்பிடவேண்டாம்.

    • @vaseer453
      @vaseer453 2 ปีที่แล้ว

      @@jayajothi57 திருத்தி எழுதியதை தயவுசெய்து படிக்கவும்.
      ரா.மன்.

  • @GOPINATH-tm5ff
    @GOPINATH-tm5ff 3 ปีที่แล้ว

    Oree oru mistake chinnakulam periyakumala agi vittathu

  • @saravanand2905
    @saravanand2905 2 ปีที่แล้ว

    அருமை

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic 2 ปีที่แล้ว

    Super