முதுகுத்தண்டு வலியை அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக்கலாம் l Krishnan Balaji l @MEGA TV ​

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • முதுகுத்தண்டு வலியை அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக்கலாம் l Krishnan Balaji l @MEGA TV ​
    In this Video, Yoga Kalaimamani Krishnan Balaji explain and educate about Yoga for Asanas. Try these easy asanas to keep your blood Healthy, Yoga is essentially a spiritual discipline based on an extremely subtle science, which focuses on bringing harmony between mind and body. It is an art and science of healthy living...
    Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Mega TV: bit.ly/Subscrib...
    திருமணம் கைகூடி, விரும்பியவரை மணம் முடிக்க யோகா l Krishnan Balaji l Degam Sirakka Yogam l @MEGA TV
    • திருமணம் கைகூடி, விரும...
    வாங்கிய கடன் உடனே தீர்க்கும் யோகா l Krishnan Balaji I Degam Sirakka Yogam l @MEGA TV
    • வாங்கிய கடன் உடனே தீர்...
    விபத்துக்களில் இருந்து தப்பிக்க யோகா l Krishnan Balaji l Degam Sirakka Yogam l @MEGA TV
    • விபத்துக்களில் இருந்து...
    ஜாதகத்தில் மூதாதையர்களின் ஆசீர்வாதம் இல்லையா? யோகா மூலம் சிகிச்சை l Krishnan Balaji l @MEGA TV
    • ஜாதகத்தில் மூதாதையர்கள...
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    Twitter ➤ / megatvindia
    Instagram ➤ / megatvindia
    #Megatvyogakrishnanbalaji #yogaforbackpain #KrishnanBalajiYoga #MegaTV

ความคิดเห็น • 45

  • @munuswamyramadoss2667
    @munuswamyramadoss2667 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் கூறிய அறிவுரைகளை கேட்டு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ஆனால் வஜ்ராசனம் இந்த முத்திரை மை மூட்டு வலியினால் அவதி படுபவர்கள் எப்படி செய்வது விளக்கவும் நன்றி

  • @elumalaid7218
    @elumalaid7218 2 ปีที่แล้ว

    Thanks. Great info.

  • @gowric1568
    @gowric1568 3 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @usharajamohan8071
    @usharajamohan8071 2 ปีที่แล้ว

    Thank you for you

  • @kavitharamesh6903
    @kavitharamesh6903 2 ปีที่แล้ว

    Thanks you sir

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 3 ปีที่แล้ว

    கிருஷ்ணரும்,
    திருப்பதி பாலாஜி யின்
    அருளால் நமக்கு கிடை
    த்த பொக்கிஷம் தான்
    கிருஷ்ணன் பாலாஜி
    ஐயா அவர்கள்.
    வாழ்க வளமுடன் ஜெய் ஸாய் ராம்.

  • @k.m.balakrishnanbalakrishn6965
    @k.m.balakrishnanbalakrishn6965 3 ปีที่แล้ว

    Grateful thanks to giruji itconfers relief andstregth of backbone allorgans in the body function well through Mudras and asanas by KMBalakrishnan dindigul

  • @sneharajan2412
    @sneharajan2412 3 ปีที่แล้ว

    Which mudras is good fr shoulder pain , I watch daily yr program fr 15mits it is good , u pls say in English the raw words of tamil

  • @k.ar.praphaukarraaj9187
    @k.ar.praphaukarraaj9187 3 ปีที่แล้ว

    Nantri nantri Ayya

  • @vijayalakshmiswaminathan7757
    @vijayalakshmiswaminathan7757 2 ปีที่แล้ว

    Sir kaal veekam can you say anything sir

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 17 วันที่ผ่านมา

  • @vekataramananraju6120
    @vekataramananraju6120 3 ปีที่แล้ว

    Super sir

  • @sarojasundarrajan4567
    @sarojasundarrajan4567 3 ปีที่แล้ว

    சக்கரங்கள் உள்ள படத்தை காண்பித்து
    சக்கரங்களின் பெயர்களைகுகறிப்பிட்டால்மிகவும் பயனுள்ளதாக
    இருக்கும்.

  • @Stream641
    @Stream641 2 ปีที่แล้ว

    Guruji I have l4 l5 annular tear and l5 s1 disc bulge can I take these two mudhra ,

    • @Stream641
      @Stream641 2 ปีที่แล้ว

      How many days can do mudhra I will get healing doctor told don't sit what to to do my treatment is siddha varma

    • @Stream641
      @Stream641 2 ปีที่แล้ว

      Guruji pls reply

  • @shanmugarajayyakkannu9148
    @shanmugarajayyakkannu9148 3 ปีที่แล้ว

    கழுத்தில் தாடையின் அடியில் சிறிய அளவில் கட்டி உருவாகியுள்ளது. இதை எப்படி யோகத்தின் மூலம் சரிசெய்யலாம். விளக்குங்கள் ஐயா!

  • @jeyanthinatarajan1224
    @jeyanthinatarajan1224 3 ปีที่แล้ว

    🙏🙏

  • @rajimurali4822
    @rajimurali4822 3 ปีที่แล้ว

    ஐயா can we do all muthiras one by one daily

  • @sakthivelthulasi437
    @sakthivelthulasi437 3 ปีที่แล้ว

    பிறந்த குழந்தைக்கு முதுகுதண்டில் நீர் எடுத்தாங்க அவனுக்கு வயது இப்போது 7 இந்த பயிற்சியை செய்யலாமா என்று கூறுங்கள் sir.

  • @rameshbabu5650
    @rameshbabu5650 2 ปีที่แล้ว

    Hi

  • @hariharans5314
    @hariharans5314 3 ปีที่แล้ว

    Sir i hv seen all ur videos and practiceing
    Mudras for high bp dieabitic and heart probs. I hv a problem in my lover abdomen. I underwent surgery for bilateral hernia in 2018 March. Their after I found a bulge below the operated portion above groin area fm left to right Doctors say their is no problem with hernia and it is accumulation of fats in the area I. E lower abdomen area. Pl suggest mudra or yoga to dissolve this fat Tks sir

  • @NakshathiraDA
    @NakshathiraDA 3 ปีที่แล้ว

    ஐயா படுத்து கொண்டு செய்யலாமா இடுப்பு தண்டுவலி அதிகமாகஇருக்கிறது. செய்யலாமா?

  • @sangeethasureshkumar6184
    @sangeethasureshkumar6184 3 ปีที่แล้ว

    Sir, please asana for scoliosis

  • @shyamalar1139
    @shyamalar1139 2 ปีที่แล้ว

    Sri Gurobhyo namaha

  • @parveenabdulsalam4962
    @parveenabdulsalam4962 3 ปีที่แล้ว

    எனக்கு வலது இடுப்புல உடல் அசைவு கொடுத்தாலே வலி அதிகமா இருக்கு அய்யா, அதுக்கு என்ன பண்ணனும்னு சொல்லுங்க அய்யா

  • @03parvathibabu54
    @03parvathibabu54 3 ปีที่แล้ว

    கெண்டை கால் வலி முட்டியின் பின் புறம்ஆரம்பித்து பாதம்ஆரம்பிக்கும் இடம் வரை வலி இருக்கிறது இதற்குக் என்ன செய்வது ஐய்யா

    • @krishnanbalajip4494
      @krishnanbalajip4494 3 ปีที่แล้ว

      Practice ABANAVAYU MUDRA

    • @03parvathibabu54
      @03parvathibabu54 3 ปีที่แล้ว

      @@krishnanbalajip4494 நன்றி கள் கோடி ஐய்யா

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 ปีที่แล้ว

    முதுகு முத்திரை, அனுசாசன முத்திரை

  • @varalakshmit4666
    @varalakshmit4666 2 ปีที่แล้ว

    I have L4L5 bulge what to do for that

  • @sivanpandi7784
    @sivanpandi7784 2 ปีที่แล้ว

    நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @pushpavallisoundararajn5880
    @pushpavallisoundararajn5880 3 ปีที่แล้ว

    🙏🙏🙏