பிள்ளைகளை பெத்தெடுத்து தவிக்க விட எப்படி தான் மனசு வருதோ தெரியல|கண் கலங்க வைத்த நிகழ்வு|Child Home

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • பிள்ளைகளை பெத்தெடுத்து தவிக்க விட எப்படி தான் மனசு வருதோ தெரியல|கண் கலங்க வைத்த நிகழ்வு|Child Home|கண் கலங்கிய நிகழ்வு|Emotional|Humanity|நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம்|கண்ணீர் போராட்டம்|நெஞ்சை உருக்கிய நிகழ்வு|Muthiyor illam|Old Age Home|Orphanage|kallakurichi|Humanity|முதியோர் இல்லம்||vakathavan vathiyar|வக்கத்தவன் வாத்தியார்|Humanity video|Viral Video
    🙏🙏🙏
    WELCOME| WATCH | SHARE..THANK YOU,,,
    Vakkatthavan vaathiyar
    T.N.Seenivasan
    வக்கத்தவன் வாத்தியார்
    தூ.ந.சீனிவாசன்.
    📱9952 13 7616/Whatsapp
    வய சிவ நம
    ஜெய் வராகி
    🙏🙏🙏
    சாலையோர ஆதரவற்ற முத்துலட்சுமி பாட்டி
    பகுதி 1/ Part 1
    👍 • கால்கள் செயலிழந்து பாழ...
    கால்கள் செயலிழந்து சாலையோர ஆதரவற்று அனாதையாக தவிக்கும் பாட்டி!
    கல் நெஞ்சும் கலங்கிப் போகும்
    பகுதி 2/Part 2
    👍 • பாழடைந்த நிலையில் சாலை...
    பாழடைந்த நிலையில் சாலையோர பாட்டி!
    ஆதரவற்று அனாதையாக தவிக்கும் நெஞ்சம்!
    மாறாத நிலையென்று இவ்வுலகில் எதுவுமில்லை!
    பகுதி 3/Part 3
    👍 • இறைவன் எழுதிய தலைவிதி ...
    சாலையோர ஆதரவற்ற பாட்டிக்கு ஆதரவு தந்த மகராசி
    மனிதம் வெல்லும் எதையும் 💞
    🙏🙏🙏🙏🙏🙏🙏
    Saron Old Age Home
    Previous Part:15/07/22
    👍 • தனி ஒரு பெண்ணாக 19வருட...
    தனி ஒரு பெண்ணாக ஆதரவற்றோருக்கு தாயாக 19வருடங்கள்|முதியோர் இல்லம் நடத்தும் சிங்கப்பெண்
    👍 • வாழும்போது தெரியாது வா...
    வாழும்போது தெரியாது வாழ்க்கை எவருக்கும்|மனதின் வலிகளை எவர் அறிவாரோ|
    Previous Part: 24/04/2022
    👍 • ஆதரவற்ற மக்களை தத்தெடு...
    பல கஷ்டங்களைக் கடந்து முதியோர் இல்லம் நடத்தும் சிங்கப்பெண் முதியோர் இல்லம் சுற்றிப் பார்க்கலாம்
    🙏🙏
    முதியோர் இல்லம் முதல் பயணம் 14/08/2020
    பகுதி 1
    👍 / veojj3vee5
    விழுதுகள் வெறுத்த வேர்கள்! முதியோர் இல்லம்|ஆதரவற்றோர் இல்லம்
    பகுதி 2
    👍 • அரக்கர்களை பெத்தெடுத்த...
    அரக்கர்களை பெத்தெடுத்த மனிதர்களின் கண்ணீர் கதை! முதியோர் இல்லம்| ஆதரவற்றோர் இல்லம்
    பகுதி 3
    👍 • கண்கள் கலங்கி நெஞ்சம் ...
    உதட்டோர சிரிப்பில் மறையும் உள்ளத்தின் சோகம்! முதியோர் இல்லம் |ஆதரவற்றோர் இல்லம்
    பகுதி 4
    👍 • முதியோர் இல்லம்|இயன்றத...
    முதியோர் இல்லம்| இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே|ஆதரவற்றோர் இல்லம்|OLD AGE HOME NAMAKKAL SALEM
    பகுதி 5
    👍 • முதியோர் இல்லத்தில் தா...
    முதியோர் இல்லத்தில் தாகம் தீர்ந்தாச்சு|
    பகுதி 6
    👍 • முதலாமாண்டு விழா முதிய...
    முதியோர் இல்லத்தில் முதலாமாண்டு விழா|TH-cam Channel 1st year celebration|
    பகுதி 7
    👍 • Video
    பேருக்கு மேல அடக்கம் செஞ்சுட்டேன்|ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் தரும் முதியோர் இல்லம்|Oldage home
    பகுதி 8👍 • Video
    பகுதி 9👍 • எங்கே செல்லும் இந்த பா...
    எங்கே செல்லும் இந்த பாதை||Muthiyor illam|orphanage home|Oldage home
    பகுதி 10
    👍 • இறைவா யார் வடிவில் நீ ...
    உதவிக்கரம் நீட்டுங்கள்!
    வாழ்வென்பது என்னவென்று புரியும் இக்காணொளியை பாருங்கள்|
    பகுதி 11
    👍 • Video
    ஆதரவற்ற முதியோர் இல்லம் அன்புக்கு ஏங்கும் உள்ளங்கள்|
    பகுதி 12
    👍 • எங்க போய் சாகலாம்னு அழ...
    எங்க போய் சாகலாம்னு அழுதுட்டு என் மூன்று குழந்தைகளோட
    பகுதி 13
    👍 • கண்ணீரோடு விதைத்தேன்😢ம...
    கண்ணீரோடு விதைத்தேன்😢முளைத்தது அன்பாய் முதியோர் இல்லத்தில்|
    பகுதி 14
    👍 • ஒவ்வொருவரும் கட்டாயம் ...
    இறைவா இந்த குரல் கேட்கிறதா
    முதியோர் இல்லம்
    பகுதி15
    👍 • பெத்த புள்ளைங்க தூக்கி... முதியோர் இல்லத்தில் கண்ணீரோடு புன்னகை பூத்தது|
    🙏🙏🙏🙏🙏
    "செல்லம்மா பாட்டி பயணங்கள்"
    பகுதி 1 - 03/12/2021
    👍 • ஆதரவற்ற பாட்டி சாலையை ...
    ஆதரவற்ற பாட்டி சாலையை கடந்த போது😰எனக்கு யாருமில்லை என்று கண் கலங்கிய தருணம்
    2ம் சந்திப்பு 05/12/2021
    👍 • சாலையோர ஆதரவற்ற பாட்டி...
    சாலையோர ஆதரவற்ற பாட்டியின் இந்த பேரன்பு கடனை என் ஏழேழு தலைமுறைகளும் சுமக்கும்
    3ம் சந்திப்பு 11/12/2021
    👍 • என்னை விட்டுட்டு போய்ட...
    என்னை விட்டுட்டு போய்டாத சாமி😥 கதறும் சாலையோர ஆதரவற்ற செல்லம்மா பாட்டி!
    4ம் சந்திப்பு 12/12/2021
    👍 • 😥கண்ணீர் மல்க விடைகொடு...
    கண்ணீர் மல்க விடைகொடுத்த செல்லம்மா பாட்டி முதியோர் இல்லத்தில்!
    5ம் சந்திப்பு 19/12/2021
    👍 • முதியோர் இல்லத்தில் செ...
    முதியோர் இல்லத்தில் செல்லம்மா பாட்டி பேரன்பு கடனை எப்படி தீர்ப்பேனோ
    🙏🙏🙏🙏🙏🙏
    பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவன் முதியோர் இல்லத்தில் தஞ்சம் ஏன்!
    20/08/2021"சுரேந்தர் பயணம் 1
    👍 • இருண்டு போன வாழ்க்கை அ...
    29/08/2021****சுரேந்தர்பயணம் 2
    👍 • அன்பைத் தேடும் முதியோர...
    05/09/2021 சுரேந்தர் பயணம்3
    👍 • ஒருவர் வைத்தால் அன்பு!...
    🙏🙏🙏🙏🙏🙏🙏
    சிறகொடிந்த பறவை- முந்தைய பகுதி
    Previous Part-April 2022
    1) • திறமைகள் பல இருந்தும் ...
    2) • சிறகொடிந்த பறவை அகம் ம...
    3) • முதியோர் இல்லத்தில் நட...
    4) • பல நூறு கிலோமீட்டர் பய...
    🙏🙏🙏🙏
    #Muthiyor_illam#orphanage#muthior_illam#orphans#orphanage_home#Trichy#kanchipuram#kanyakumari#maduarai#karur#bangladesh#srilanka#singapore#kerala#tirunelveli#tiruvannamalai#banglore#usa#malaysia#humanity#helpingothers#helpinghands#poorpeople#old#destitute#erode#namakkal#coimbatore#kallakurichi#humanity#help#parents#sad#sadstatus#sad_status#salem#முதியோர்_இல்லம்#old_age_home#orphanage_home#உதவும்_உள்ளங்கள்#கருணை_இல்லம்#ஆதரவற்றோர்_இல்லம்#குழந்தைகள்_காப்பகம்#pengal_kappagam#salem#maduarai#Namkkal#Chennai#Trichy#coimbatore#Erode#karur#kanyakumari#Thanjavur#pudthukkotai#nagapatinam#Nilgiris#Thirunelveli#Theni#kanchipuram#puthuchery#ramanathapuram#old_age_home_in_chennai#handihapped#Destitute#Orphans#
    #OldAgeHomeinTamilnadu#
    #oldAgeHomeinIndia#chennai#coimbatore#salem#chennai#chennai#salem#orphanage_home#salem#trichy#salem#namakkal#erode#gobichettipalayam#ooty#saudiarabia#canada#london#mumbai#karnataka#england#america#china#chennai

ความคิดเห็น • 225

  • @jayletchumyap.s.varatharaj4083
    @jayletchumyap.s.varatharaj4083 2 ปีที่แล้ว +10

    உங்களை இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்த தேவனுக்கு கோடி நன்றி.. ஆண்டவரே இந்த வாத்தியார் க்கு நீண்ட ஆயுளும் நிறைந்த சுகமும் உண்டாகட்டும் ஆமேண் அல்லேலூயா 🥰🥰🥰

  • @kattalaikrishnamoorthy1244
    @kattalaikrishnamoorthy1244 2 ปีที่แล้ว +11

    குழந்தைகள் சிரிப்பினை காண கோடி கண்கள் வேண்டும் இத்தனை குழந்தைகள் அன்பைபெற்ற தாங்கள் பாக்கியவான்தான் இறையருள் என்றென்றும் உங்களுக்கும் உங்களை சார்ந்த அனைவருக்கும் உண்டு.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @bhairavi7312
    @bhairavi7312 2 ปีที่แล้ว +11

    நீங்கள் செய்யும் இந்த உதவி மிக பெரியது. நல்ல மனது உடைய உங்களுக்கு இறைவன் எப்போதும் துனணயாக இருப்பார். நீங்கள் நீடோடி வாழ வாழ்த்துக்கள். இந்த TH-cam channel க்கு என்னுடைய வாழ்த்துக்கள். 👌👌👍💐

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞

    • @mariyanmaarulanantham2584
      @mariyanmaarulanantham2584 2 ปีที่แล้ว

      உங்களைஇந்தசிறுவர்களுக்குத்தந்தயேசுவுக்குகோடாகோடிநன்றிஅக்காவுக்குஇனியபிறந்தநாள்வாழ்த்துக்கள்

  • @jackpot8748
    @jackpot8748 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்களைப் போல் அன்புள்ளம் கொண்டவர் இந்த பூமியில் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.🙏🙏🙏

  • @vijivijitnj
    @vijivijitnj 2 ปีที่แล้ว +13

    கண் களங்கீவிட்டது சார் மனதாரபாராட்டுகிறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐

  • @rishivardhan1-b811
    @rishivardhan1-b811 2 ปีที่แล้ว

    நானும் இப்படிப்பட்ட இடத்தில் தான் பல வருடங்களாக வாழ்ந்தேன் இதை பார்க்கும் பொழுது என்னுடைய கடந்த கால நினைவுகள் வருகிறது மிக்க நன்றி சகோதரரே இதை பார்க்கும் பொழுது என் கண் கலங்கிவிட்டது உங்களுக்கு தேவன் ஆசீர்வதிப்பாராக

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தம்பி 💐🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐
      கவலைப்படாதீர்கள்
      எப்போதும் கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்🙏🙏🙏 ஆமென் 🙏

  • @manjumaragathamani1271
    @manjumaragathamani1271 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் அண்ணா 🌷🌷🌷 வாழ்க வளமுடன் 🌷🌷 செல்லம்மா பாட்டி நல்லா இருக்காங்களா பாட்டிய போய் பார்த்து வீடியோல காட்டுங்க ❤️❤️❤️❤️❤️

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு தங்கையே 🙏🌾💞

    • @mythilimurali7928
      @mythilimurali7928 2 ปีที่แล้ว

      Aamaam bro one time chellamma paattiyai kaadungal pls...from Bangalore🙏❤️

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn 2 ปีที่แล้ว

      @@வக்கத்தவன்வாத்தியார் God bless sir , very soon i will help , ( if god will ,) உங்களுக்கு எல்லா வளமும் கிடைக்க ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்

  • @elangovan160
    @elangovan160 2 ปีที่แล้ว

    நாம் நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை,யாரோ ஒருவர் எங்கோ ஒர் இடத்தில் அதை செய்து கொண்டு தான் இருக்கிறார் என்பதை மறந்துவிடாதே! நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும். சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்

  • @minklynn1925
    @minklynn1925 2 ปีที่แล้ว +1

    புரபசர் சார் நீங்க பல்லாண்டுகளாக வாழ வாழ்த்துகிறோம்.

  • @taneercanal2492
    @taneercanal2492 2 ปีที่แล้ว +11

    சொல்ல வார்த்தைகளே இல்லை உங்கள் குடும்பம் ஆலமரம் போல் தளர்த்து வாழ வேண்டும்

    • @mariyanmaarulanantham2584
      @mariyanmaarulanantham2584 2 ปีที่แล้ว

      பெற்றவர்களால் கைவிடப்பட்டநிலையில்இத்தனைபிள்ளைகளுக்கும்ஆதரவாயிருக்கும்உங்களுக்குஇறைவன்எந்தக்குறைவுமின்றிப்பாதுகாப்பார்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @selvimohan8081
    @selvimohan8081 2 ปีที่แล้ว +1

    சிறுவர்கள் இல்லம் நடத்துகின்ற சகோதருக்கு. வாழ்த்துக்கல் நீங்கள் செய்கின்ற சேவைகள் இறைவன் உங்கள்ளுக்கு எப்பொழுதும் துனை இருப்பார். நானும் உங்கள் இல்லத்தில் இருக்கிற அனைவருக்கும் இறைவன்னிடம் பிரத்தனை செய்கிறேன் 🙏🙏உதவிகள் செய்த அனைத்து உள்ளங்களுக்கும்.நன்றிகள் .🙏

  • @maryjosephine6452
    @maryjosephine6452 2 ปีที่แล้ว +6

    In today's world every one wants to buy many houses,lands and cars.But you bro wants to help so much to the needy.I really pray to God to bless you and your family aboundendly

  • @kaviarasu4654
    @kaviarasu4654 2 ปีที่แล้ว +6

    பலகோடி
    நன்றிகள்

  • @sasikala1987
    @sasikala1987 2 ปีที่แล้ว +6

    எதுவும் உங்களை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. 🙏🙏🙏🙌🙌

  • @kulandaivel3238
    @kulandaivel3238 2 ปีที่แล้ว +1

    I have no words to tell about the children, selvangale, Jesus bless you all.

  • @sivarevathy935
    @sivarevathy935 2 ปีที่แล้ว +3

    சகோ அழுகை வந்தது இப்படி குழந்தைகளை விட்டவர்கள் மனிதர்களே அல்ல வாழ்க வளமுடன் நலமுடன்

  • @rahupathirahupathi7682
    @rahupathirahupathi7682 2 ปีที่แล้ว

    உண்மையிலே இத்தனை குழந்தைகளுக்கும் தந்தையாக இருந்து அரவணைத்து வரும் சகோதரருக்கு கடவுளின் அனுகிரகம் என்றும் இருக்கவேண்டுமென கடவுளை பிரார்த்திக்கிறேன். குழந்தைகள் அனைவரும் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்றும் உதவி செய்த அனைவரின் குடும்பங்களும் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழவேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன். இத்தனை குழந்தைகளையும் பார்க்கும்போது கண்கள் கலங்குகிறது. வாழ்க வளமுடன்.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @Maheswari-vi8mp
    @Maheswari-vi8mp 2 ปีที่แล้ว +14

    அண்ணா ரொம்ப சந்தோஷம் சொல்ல வார்த்தையே இல்ல 🙏👌👍❤

  • @thanigaivelm4281
    @thanigaivelm4281 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா வேரலெவல் சொல்ல வார்த்தையே இல்லை உங்கள் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @selvimohan8081
    @selvimohan8081 2 ปีที่แล้ว

    வாத்தியார் தம்பி வணக்கத்துடன் வாழ்த்துக்கள். நீங்கள் மிகவும் சிறப்பாக என் பிறந்த நாள்ளை சிறு குழந்தைகள்ளோடு கொண்டாடியதை பார்க்கும் பொழுது மனதுல சந்தோஷம் மாக உங்கள்அனைவருக்கு இறைவன்னிடம் பிரத்தனை செய்கிறேன்.🙏🙏💐

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      கடல் கடந்து தாங்கள் பகிரும் தங்கள்
      வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு அக்கா 🙏🌾💞
      தங்கள் பிறந்த நாளை கொண்டாடியது எனக்கு மிக்க மகிழ்ச்சி அக்கா

  • @ranganathangovindasaway547
    @ranganathangovindasaway547 2 ปีที่แล้ว +1

    ஓம்நமசிவாய போற்றி சார் உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை எல்லாம் வல்ல ஈசன் துணை இருப்பார் அணைத்து மாணவர்களுக்கும் நன்றி 🙏🙏🙏👌👌👌இன்று உதவி செய்த அனைத்து நல்லா உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏👌👌👌🙏🙏🙏

  • @csravikumar9171
    @csravikumar9171 2 ปีที่แล้ว +7

    God bless all the childrens and you sir

  • @bexelljohnson4479
    @bexelljohnson4479 2 ปีที่แล้ว +12

    வாத்தியாரே நீங்கள் அத்தனை குழந்தைகளுக்கும் மாஸ்டராயிட்டிங்க(உறவு) எல்லோரையும் உங்கள் வீட்டிற்கு அழைத்து ஒரு நாள் உணவு கொடுங்கள் இன்னும் அதிகமாய் சந்தோஷப்படுவார்கள்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த பயணத்தை சிறப்பாக நீளச் செய்கிறது சகோ 🙏🌾💞

  • @sivalekshmi3594
    @sivalekshmi3594 2 ปีที่แล้ว

    அண்ணா மேஜிக் நல்லா இருக்கு பிள்ளைங்க முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி பார்க்க சந்தோஷமாக இருக்கிறது இதுபோல் விருந்தினர்கள் போய் பார்த்து பேசும் நாள்தான் பிள்ளைகளுக்கு பண்டிகை நாட்கள் குழந்தைகளின் மகிழ்ச்சி எங்களோட மகிழ்ச்சி செல்வி அக்கா பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @vethavalli6863
    @vethavalli6863 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சகோதரா,, வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว +1

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோதரி 🙏🌾💞

    • @vethavalli6863
      @vethavalli6863 2 ปีที่แล้ว

      @@வக்கத்தவன்வாத்தியார் சகோதரா, நான் தங்களிடம் பேச வேண்டும், pls....

  • @Villagkaipakkuvam5520
    @Villagkaipakkuvam5520 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் உடையசேவை மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் நன்றி அண்ணா..🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 2 ปีที่แล้ว

    God bless you and your family

  • @lalithamani6610
    @lalithamani6610 2 ปีที่แล้ว

    Valthugal sagodarda endrum ungal sevai thdaratum.valga valamudan .intha kulanthaigalai parkumothu mikka santhosam vasathiyanavargal ivargaluku mudinthaudaviseithu varavendum athagaya nall ullangalkum nadri.anantha kannerr varukirathu intha kulanthaigalai parkumpothu ethanayo gulanthaigal unavugalayellam adambaramaga veenseithukondu iruporku ivargalai kanpiyungal.gadavul arulpuri arga

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு அக்கா 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @ShyrilKennedyRk
    @ShyrilKennedyRk 2 ปีที่แล้ว +3

    So sweet of u ad family, ur really great human brother 🙏

  • @sheelasuresh7622
    @sheelasuresh7622 2 ปีที่แล้ว +2

    God bless you bro and all children also

  • @krishhub.3724
    @krishhub.3724 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் 🙏💐

  • @grani1453
    @grani1453 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா செல்லம்மா பாட்டி நலமா ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @karthickcharu7293
    @karthickcharu7293 2 ปีที่แล้ว

    Help pannuna selvi ammavuku kadavul aaseervatham yepoluthum kidaika na vendikuren indha kolandhai kalukum kadavulin aaseervatham yapoluthum kidaika nan vendikuren 🙏🙏ivlo help pandra masterku vazhthukal sir

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @sakunthalam.k.sakunthala9964
    @sakunthalam.k.sakunthala9964 2 ปีที่แล้ว

    Intha kuzhanthaikalum peryavarkalaki ungaleppol uthaviyaka irukkavendum🙏🙏😢

  • @divyarangoli3911
    @divyarangoli3911 2 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா👌👌👌👌💐💐💐💐

  • @hepzibap245
    @hepzibap245 2 ปีที่แล้ว +1

    God bless you children and you

  • @lakshmipathyv4169
    @lakshmipathyv4169 2 ปีที่แล้ว

    God bless you🙏 Good service

  • @sasiraja1425
    @sasiraja1425 2 ปีที่แล้ว +2

    Happy Birthday to Selvi sister 🎂🎂🍭🍭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepa.rameshdeepa.ramesh80
    @deepa.rameshdeepa.ramesh80 2 ปีที่แล้ว +1

    Super bro 👌 💯 🙌 😍😍🥰🥰🤩🤩I like you

  • @mohnishajit819
    @mohnishajit819 2 ปีที่แล้ว

    good job selvi aunty.all the best to you.god bless you🙏

  • @salemmaplafoodareatamil2870
    @salemmaplafoodareatamil2870 2 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் சகோ 🙏🏽😍

  • @psgcnkiruthikaa5651
    @psgcnkiruthikaa5651 2 ปีที่แล้ว

    Sir unga manasula salippe illa sir nalla manithar sir👍🙏🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த பயணத்தை சிறப்பாக நீளச் செய்கிறது சகோ 🙏🌾💞 தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @anithaganesh136
    @anithaganesh136 2 ปีที่แล้ว

    Sir neengalum unga famileym anaithu aservadhangalayu patru nedodi vallanum Andavara ungalai asirvadhipar. Udhavi seidha ellarukum ramba
    nantri

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐

  • @bhairavi7312
    @bhairavi7312 2 ปีที่แล้ว +1

    Very happy to see this. I am proud of you, Selvi. Very excellent help you are giving. God bless you always. Wish you a happy birthday and many more returns of the day. 💐😁😁💐🙏

  • @josephinegct7802
    @josephinegct7802 2 ปีที่แล้ว +2

    My ❤ Cong may God bless you all

  • @suhangrade2788
    @suhangrade2788 2 ปีที่แล้ว

    No words all children my heart wishes ✋✋✋✋✋✋✋

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 2 ปีที่แล้ว

    ஆண்டவரேஇந்தவாத்தியாரைஆசீர்வதியும்

  • @rd-nv8ky
    @rd-nv8ky 2 ปีที่แล้ว

    அய்யா சீனி அய்யா..,....

  • @shekargounder5918
    @shekargounder5918 2 ปีที่แล้ว +1

    God bless you sir

  • @jackpot8748
    @jackpot8748 2 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் எந்த பள்ளியில் வேலை செய்கிறீர்கள்.தங்களிடம் படிக்கும் மாணவர்கள் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்🙏🙏🙏

  • @anishvel6702
    @anishvel6702 2 ปีที่แล้ว

    Super and good job sir your family so lucky sis

  • @ajitvasudevan1883
    @ajitvasudevan1883 2 ปีที่แล้ว

    Very Nice Selvi. Keep up the very good work. 👍🏾👍🏾👍🏾👍🏾😊😊

  • @elangodis3582
    @elangodis3582 2 ปีที่แล้ว +1

    Happy birthday Selvi karunai ullam katavul valum Elllam

  • @ArunakK-jf8zi
    @ArunakK-jf8zi 2 ปีที่แล้ว

    God bless you 🙏 ❤ 🙌

  • @meyyappamobile3134
    @meyyappamobile3134 ปีที่แล้ว

    Eintha kulanthaigalai parkkum pothum sari pesum pothu sari yen manathil ulla Vali kanamel poi vidukirathu ungalodu nanum einainthu paniatralama sir jeevaa akka

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு அக்கா 💐🙏💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @elangodis3582
    @elangodis3582 2 ปีที่แล้ว

    Uthavi seitha nalla ullankalukku nantri

  • @sathyashappycorner5383
    @sathyashappycorner5383 2 ปีที่แล้ว

    Neengalum(your family),selvi akka vum neenda naal vaala valthukkal🎊💚🙏

  • @sarathnivash5879
    @sarathnivash5879 2 ปีที่แล้ว

    Sir neenga nalla irukanum

  • @maryjosephine6452
    @maryjosephine6452 2 ปีที่แล้ว

    You are the best real hero to help the children and old people 🙏🙏🙏🙏🙏

  • @parvathamk6328
    @parvathamk6328 2 ปีที่แล้ว +1

    குளித்தலையில் வரமாக கிடைத்த கடவுளின் குழந்தைகளோடு உங்கள் குழந்தைகளையும் அழைத்துச் சென்று அங்கு செல்வி மோகன் பிறந்த நாள் வாழ்த்து சபஸ்க்ரைபர் சார்பாகவும் சொன்னதற்கு நன்றிகள்.அதேபோல் கிரிஜா மனோகரன் சல்மா அம்மா இருவரும் மளிகை பாத்திரம் வாங்க உதவிய தற்கும் நன்றிகள். 🙏🙏

  • @karthickcharu7293
    @karthickcharu7293 2 ปีที่แล้ว

    Arumai solvatharku varthai illai❤

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @vijid9340
    @vijid9340 2 ปีที่แล้ว

    Nalla ullam vazhha 👏👏👏

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 2 ปีที่แล้ว +1

    God bless you and that children sir

  • @meyyappamobile3134
    @meyyappamobile3134 ปีที่แล้ว

    Ungalodu nanum sernthu kulanthaigalai vanthu parkkalama sir avarkaloda petchu alaga eirunthathu sir jeevaa akka

  • @sankarsankar4233
    @sankarsankar4233 2 ปีที่แล้ว

    Nice pro👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @saleemrani2916
    @saleemrani2916 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesandhana7229
    @ganesandhana7229 2 ปีที่แล้ว

    💐💐🙏🙏 vanakkam sir🙏🙏💐💐

  • @suro463
    @suro463 2 ปีที่แล้ว

    Praise the Lord bro child adopted pannalama

  • @deivanaip3443
    @deivanaip3443 2 ปีที่แล้ว

    Very happy

  • @danbukkarasi9955
    @danbukkarasi9955 ปีที่แล้ว

    Brother intha kolanthainka entha oorla irukkanka please sollunka na nerla poyi pakkamum pola irukku number kutunka

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 2 ปีที่แล้ว

    Sir Take care your health please

  • @rajivganthi7907
    @rajivganthi7907 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilpriya2503
    @tamilpriya2503 ปีที่แล้ว

    என்னோட அக்காக்கு 15year ah குழந்தை இல்லை.எங்களுக்கு பிறந்த குழந்தை தத்து எடுக்கனும்,அதுக்கு ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க,pls Cara register pani no use pls sollunga

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  9 หลายเดือนก่อน

      தற்போது தத்தெடுப்பது போல் இல்லை சகோ 🙏 விரைவில் உங்கள் மடியில் மழலை தவழும் இறைவன் அருள் நிச்சயம் கிடைக்கும் 🙏🙏🙏

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 ปีที่แล้ว

    😇👌

  • @rajkumar-ry6qu
    @rajkumar-ry6qu 2 ปีที่แล้ว +1

    சார் குழந்தைகள்ளுக்கு செப்பல் இருக்கிறது எப்படி சார் கொடுக்கிறது உங்கள் போன் நம்பர் வேனும் சார்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐.check Description or 9952137616 wtsap

    • @rajkumar-ry6qu
      @rajkumar-ry6qu 2 ปีที่แล้ว

      @@வக்கத்தவன்வாத்தியார் 🙏

  • @piraimathi9041
    @piraimathi9041 2 ปีที่แล้ว

    கைம்மாறு கருதா கடப்பாடு மாரிமாட்டு,என்னாற்றுங்கொலோ உலகு..

  • @nirmalapackiaraj3571
    @nirmalapackiaraj3571 2 ปีที่แล้ว

    👍🎉💐

  • @balaganeshwary7067
    @balaganeshwary7067 2 ปีที่แล้ว

    Aanathankyouhelpseithaanaivarukumnandrigodplesyouaanananugirl

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 2 ปีที่แล้ว

    👏🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👏👏👏👏

  • @sumaavb8618
    @sumaavb8618 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @beatricemargaret7552
    @beatricemargaret7552 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @jayanthik7731
    @jayanthik7731 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏👍🇮🇳

  • @kishoresarala1281
    @kishoresarala1281 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @rubysugashinirubysugashini9278
    @rubysugashinirubysugashini9278 2 ปีที่แล้ว

    Anna yenakkum yarum illa Anna En husband Ennaiya vittutu poitaru yenaku ashrum venum Pls help pannunga eppo naan pregnant ha irukka Pls help pannunga anna

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      கவலைப்படாதீர்கள் சகோதரி 💐 எனது எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் 9952137616 .
      உங்கள் முகவரி இந்த எண்ணிற்கு அனுப்புங்கள் சகோதரி.

    • @rubysugashinirubysugashini9278
      @rubysugashinirubysugashini9278 2 ปีที่แล้ว

      @@வக்கத்தவன்வாத்தியார் tq so much anna

  • @nithis6134
    @nithis6134 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @fashionfashion94
    @fashionfashion94 2 ปีที่แล้ว

    Varthi aaaa varala thampiy

  • @sivarani4041
    @sivarani4041 2 ปีที่แล้ว

    Engaluku23years kuzlanthai illai oru child koduppangala sir

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      இங்கு நேரடியாக குழந்தைகளை கொடுப்பதில்லை சகோ அரசாங்க பதிவேற்றின் மூலம் மட்டுமே. கவலைப்படாதீர்கள் சகோ. இன்னும் ஒரு வருடத்தில் உங்கள் இல்லத்தில் அழகிய மழலைத் தவழும் உங்கள் மடியில்.

    • @sivarani4041
      @sivarani4041 2 ปีที่แล้ว

      Thank you sir nan ungal sister sir 🙏🙏🙏🙏🙏

  • @marinasamy1526
    @marinasamy1526 2 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் மொபைல் நம்பர் வேண்டும். தயவு செய்து அனுப்பி வைக்கவும்.

  • @arulmaryppm1544
    @arulmaryppm1544 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @sendilkumar8755
    @sendilkumar8755 2 ปีที่แล้ว

    Happy

  • @meenatchisivakumar2691
    @meenatchisivakumar2691 2 ปีที่แล้ว

    One day i want talk to you sir whenever you free just give missed call sir I am retired teacher.

  • @mahalakshmiganeshan1775
    @mahalakshmiganeshan1775 2 ปีที่แล้ว

    Kangalil Kaneer varugirathu

  • @meenamahi8180
    @meenamahi8180 2 ปีที่แล้ว

    நான் றி. சோல்வர்தைஇல்லை

  • @puthiric3125
    @puthiric3125 2 ปีที่แล้ว

    Sir நம்பர் venum

  • @manikandanbsp4732
    @manikandanbsp4732 2 ปีที่แล้ว +1

    Ennaku indha home address details & contact number kodukka mudiyuma ennala mudincha help pantrean bro😟😟

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐 check Description Sago 👍

  • @yogeswaryphone736
    @yogeswaryphone736 2 ปีที่แล้ว +2

    God bless you and your family

  • @varshanvishanth6155
    @varshanvishanth6155 2 ปีที่แล้ว

    God bless you sir

  • @mariammal9930
    @mariammal9930 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏