கோடி பணம் இருந்தாலும் இந்த மனசு வருமா|வீட்டுக்கு வந்தவங்கள

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • பள்ளிக்கூடம்|மனநலம் பாதிக்கப்பட்ட|நண்பன்|Trend|reels|friends|friendship|school|college|நண்பர்கள்|அன்னதானம்|கேப்டன் விஜயகாந்த்|வறுமையில் தவிக்கும் குழந்தைகள்|ஆதரிக்க யாருமில்லை|Emotional|Humanity|கருவில் இருக்கும் போதே கைவிட்டு ஓடிய கணவன்|கண்ணீரில் தவிக்கும் குடும்பம்|கண்ணீர் போராட்டம்|பெண் சித்தர்|விசித்திரமான பெண்|அதிசய பெண்|emotional|பரிதாபத்தில் தவிக்கும் உள்ளம்|Muthiyor illam|Old age home|நெஞ்சை உருக்கிய சந்திப்பு|Orphanage| vakkathavan Vaathiyar|வக்கத்தவன் வாத்தியார்
    🙏🙏🙏
    WELCOME|WATCH|SHARE |THANK YOU
    Vakkatthavan vaathiyar
    T.N.Seenivasan
    வக்கத்தவன் வாத்தியார்
    தூ.ந.சீனிவாசன்.
    📱9952 13 7616/Whatsapp
    வய சிவ நம
    ஜெய் வராகி
    🙏🙏🙏
    கடந்த ஆண்டின் ‌- உளியின் ஓசையில்
    30/12/2021
    👍 • உளியின் ஓசையில் வயிறு ...
    02/01/2022
    👍 • சாலையோர குழந்தைகள் மீத...
    🙏🙏🙏
    Part -1(03/12/2022)
    👍 • இப்படி ஒரு பரிதாப வாழ்...
    இப்படி ஒரு கொடுமை வாழ்க்கையா! பார்வை இழந்த தாய் மாற்றுத்திறனாளி தந்தை
    Part-2
    • காண்போரை கண்கலங்க வைத்...
    🙏🙏🙏
    Part-1 -(11/11/2022)
    👍 • பலமணி நேர போராட்டம் ஊர...
    யசோதா அக்காவை காணோம்|ஊரே தேடி அலைந்து
    பகுதி-1/Part-1(30/04/2022)
    👍 • இப்படியொரு கொடுமையான வ...
    கணவனை இழந்து மனநலம் பாதிக்கப்பட்டு
    பாழடைந்த வீட்டில் கற்பனை வாழ்க்கை
    Part-2
    👍 • கணவனை இழந்து மீளாத நின...
    பாழடைந்த வீட்டில் பரிதாபமாய் பாசத்தை பொழிந்த மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி
    Part-3 06/05/2022
    👍 • பாழடைந்த வீட்டில் பரித...
    இனியாவது வசந்தம் வருமா
    Part-4
    👍 • திசையறியாமல் பரிதவிக்க...
    திசையறியாமல் பரிதவிக்கும் இந்த உள்ளத்தை யார் அறிவாரோ
    Part 5
    👍 • பாசப் போராட்டத்தில் பர...
    பாசப் போராட்டத்தில் பரிதவிக்கும் உள்ளத்தை மீட்டெடுப்பாயா இறைவா
    🙏🙏🙏🙏🙏
    முதியோர் இல்லம் முதல் பயணம் 14/08/2020
    பகுதி 1
    👍 • முதல் பயணம் முதியோர் இ...
    விழுதுகள் வெறுத்த வேர்கள் ஆதரவற்றோர் இல்லம்
    பகுதி 2
    👍 • அரக்கர்களை பெத்தெடுத்த...
    அரக்கர்களை பெத்தெடுத்த மனிதர்களின் கண்ணீர் கதை
    பகுதி 3
    👍 • கண்கள் கலங்கி நெஞ்சம் ...
    உதட்டோர சிரிப்பில் மறையும் உள்ளத்தின் சோகம்!
    பகுதி 4
    👍 • முதியோர் இல்லம்|இயன்றத...
    முதியோர் இல்லம்| இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே NAMAKKAL SALEM
    பகுதி 5
    👍 • முதியோர் இல்லத்தில் தா...
    முதியோர் இல்லத்தில் தாகம் தீர்ந்தாச்சு|வீடியோ பார்த்து உதவிய Subscribers
    பகுதி 6
    👍 • முதலாமாண்டு விழா முதிய...
    முதியோர் இல்லத்தில் முதலாமாண்டு விழா|TH-cam Channel 1st year celebration
    பகுதி 7
    👍 • Video
    100 பேருக்கு மேல அடக்கம் செஞ்சுட்டேன்|ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம்
    பகுதி 8👍 • Video
    பகுதி 9👍 • எங்கே செல்லும் இந்த பா...
    எங்கே செல்லும் இந்த பாதை
    பகுதி 10
    👍 • இறைவா யார் வடிவில் நீ ...
    உதவிக்கரம் நீட்டுங்கள்
    வாழ்வென்பது என்னவென்று புரியும் இக்காணொளியை பாருங்கள்
    பகுதி 11
    👍 • Video
    ஆதரவற்ற அன்புக்கு ஏங்கும் உள்ளங்கள்|
    பகுதி 12
    👍 • எங்க போய் சாகலாம்னு அழ...
    எங்க போய் சாகலாம்னு அழுதுட்டு என் மூன்று குழந்தைகளோட
    பகுதி 13
    👍 • கண்ணீரோடு விதைத்தேன்😢ம...
    கண்ணீரோடு விதைத்தேன்😢முளைத்தது அன்பாய் முதியோர் இல்லத்தில்
    பகுதி 14
    👍 • ஒவ்வொருவரும் கட்டாயம் ...
    இறைவா இந்த குரல் கேட்கிறதா
    பகுதி15
    👍 • பெத்த புள்ளைங்க தூக்கி... முதியோர் இல்லத்தில் கண்ணீரோடு புன்னகை பூத்தது
    🙏
    "செல்லம்மா பாட்டி பயணங்கள்
    பகுதி 1 - 03/12/2021
    👍 • ஆதரவற்ற பாட்டி சாலையை ...
    ஆதரவற்ற பாட்டி சாலையை கடந்த போது😰எனக்கு யாருமில்லை என்று கண் கலங்கிய தருணம்
    05/12/2021
    👍 • சாலையோர ஆதரவற்ற பாட்டி...
    சாலையோர ஆதரவற்ற பாட்டியின் இந்த பேரன்பு கடனை என் ஏழேழு தலைமுறைகளும் சுமக்கும்
    11/12/2021
    👍 • என்னை விட்டுட்டு போய்ட...
    என்னை விட்டுட்டு போய்டாத சாமி😥 கதறும் சாலையோர ஆதரவற்ற செல்லம்மா பாட்டி!
    12/12/2021
    👍 • 😥கண்ணீர் மல்க விடைகொடு...
    கண்ணீர் மல்க விடைகொடுத்த செல்லம்மா பாட்டி
    5ம் சந்திப்பு 19/12/2021
    👍 • முதியோர் இல்லத்தில் செ...
    முதியோர் இல்லத்தில் செல்லம்மா பாட்டி பேரன்பு கடனை எப்படி தீர்ப்பேனோ
    🙏
    பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவன் முதியோர் இல்லத்தில் தஞ்சம் ஏன்!
    20/08/2021"சுரேந்தர் பயணம் 1
    👍 • இருண்டு போன வாழ்க்கை அ...
    29/08/2021*சுரேந்தர்பயணம் 2
    👍 • அன்பைத் தேடும் முதியோர...
    05/09/2021 சுரேந்தர் பயணம்3
    👍 • ஒருவர் வைத்தால் அன்பு!...
    🙏🙏🙏🙏🙏🙏#mother#army#sadstatus#life#village#cooking#food#india#london#srilanka#poor#forest#vastu#home#house#god#suntv#vijaytelevision#zee5#news#vijay#polimernews#country#surya#america#kerala#chennai#singapore##saudiarabia#australia#malaysia#tamil#help#coimbatore#husband#wife#love#sister#brother#school#forest#village#diwali#roadtrip#brain#food#kids#indianarmy#love#mom#dad#emotional#father#Orphanage#Muthiyorillam#muthiorillam#oldagehome#orphans#Alaparaigal#orphanagehome#Trichy#kanchipuram#kanyakumari#maduarai#karur#bangladesh#srilanka#singapore#kerala#tirunelveli#tiruvannamalai#bangladesh##usa#malaysia#helpingothers#helpinghands#poorpeople#destitute#erode#namakkal#coimbatore#kallakurichi#humanity#help#parents#sad#sadstatus#salem#Dubai#mumbai#japan#oman#saudiarabia#australia#america#முதியோர்_இல்லம்#old_age_home#orphanage_home#உதவும்_உள்ளங்கள்#கருணை_இல்லம்#ஆதரவற்றோர்_இல்லம்#குழந்தைகள்_காப்பகம்#pengal_kappagam#salem#maduarai#Namkkal#Trichy#coimbatore#Erode#karur#kanyakumari#Thanjavur#pudthukkotai#nagapatinam#Nilgiris#Thirunelveli#Theni#kanchipuram#puthuchery#ramanathapuram#old_age_home_in_chennai#handihapped#Destitute#chennai#erode#OldAgeHomeinTamilnadu#oldAgeHomeinIndia#orphanage_home#gobichettipalayam#ooty#saudiarabia#canada#london#mumbai#karnataka#england#america#china#chennai#

ความคิดเห็น • 92

  • @SaraswathiSaraswathi-nw8dy
    @SaraswathiSaraswathi-nw8dy หลายเดือนก่อน +13

    வாழ்த்துக்கள் சகோ ஒரு சிலருக்குத்தான் இந்த மனசு வரும்

  • @nirmalanirmala9312
    @nirmalanirmala9312 หลายเดือนก่อน +4

    வணக்கம் வாழ்க வளமுடன் சகோதரர் சீனிவாசன் அவர்களின் சேவை என்றென்றும் தொடர்ந்து வளர்ந்து வர வாழ்த்துக்கள் தம்பிக்கு எத்தனை கண்ணீரும் கவலைகளும் இருந்தாலும் உங்களின் இந்த அழகிய சேவைகளும் வார்த்தைகள் இந்த காணொளிகள் பார்க்கும் பொழுது அனைத்தும் மறந்து விடுகிறேன் எனது குடும்பம் நான் என் மகன் மகள் மூவரும் ஒரு நாள் உங்களை சந்திக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் தம்பி வாழ்க வளமுடன்

  • @MaheshwariRajkumar-bt2cc
    @MaheshwariRajkumar-bt2cc หลายเดือนก่อน +1

    எங்கள் ஊரில் ஓரு.குடும்பபம்மிகவும்கஷ்டபடுகிறார்கள்அவர்களுக்குஉதவமுடியுமாதம்பிநான்ஈரோடு

  • @ACTION-ob9qn
    @ACTION-ob9qn หลายเดือนก่อน +3

    உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி, well done sir god bless U

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  หลายเดือนก่อน

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @renugasilks7518
    @renugasilks7518 หลายเดือนก่อน +2

    நன்றி சகோதரரே🎉🎉🎉🎉❤❤❤❤

  • @M.K.Ganesan
    @M.K.Ganesan หลายเดือนก่อน +5

    🙏vanakkam sir🙏

  • @govadeva1615
    @govadeva1615 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள் சகோதரா. உங்களை தேவன் ஊயர்த்துவார்

  • @jothimani6182
    @jothimani6182 หลายเดือนก่อน +3

    Good helpful for illnesses people's Mr. srinivasan sir&teams Hat's off sir🙏

  • @jasminabbas1346
    @jasminabbas1346 หลายเดือนก่อน +4

    Nandri sir

  • @amirthampalanivel4072
    @amirthampalanivel4072 หลายเดือนก่อน +2

    வீடியோ. பார்ப்பதற்கு. நன்றாகத்தான். இருக்கிறது. நான். விரும்பி. பார்த்த. வீடியோ. நான். ஒரு. உதவி. கேட்டேன். என். அக்கா.மகன். இரண்டு. கிட்னி. பாதித்து. பாண்டிச்சேரி. ஜிப்மர். மருத்துவ. மனையில். வைத்திருந்தோம். உயிருக்கு. போராடி. கொண்டிருந்தான். உதவி. கேட்டோம். நாங்கள். நாமகல்லில் இருக்கிறோம். இங்கு. உள்ளவர்களுக்கு. மட்டும். தான். செய்வோம். என்று. சொல்லி. விட்டார்கள். மனம். நொந்து. போய். விட்டேன். பரவாயில்லை.. அவர்கள். உதவியில். யாராவது. நன்றாகட்டும். சந்தோசம். எங்களுக்கு. உதவ. நல்ல. உள்ளங்கள். எங்காவது. இருப்பார்கள். நன்றி.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  หลายเดือนก่อน +4

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 அருகில் இருந்தால் நேரடியாக அவர்களை சென்று நான் பார்க்க முடியும் அவர்களின் தேவையை புரிந்து கொள்ள முடியும் அதற்காக தான் தெரிவித்திருப்போம் அருகில் இருந்தால் நிச்சயம் சென்று பார்த்திருப்பேன். அதுமட்டுமில்லாமல் மருத்துவ உதவி செய்யும் அளவிற்கு நம்மிடம் போதிய பண வசதியும் இல்லை இன்னும் அது சார்ந்த உதவியும் கிட்டவில்லை.
      இதுவரை யாரிடமும் பண உதவியும் பொருள் உதவியும் நாம் கேட்டதும் இல்லை அன்பான உள்ளங்கள் அவர்களாகவே முன்வந்து இவர்களுக்கு இதைக் கொண்டு போய் சேருங்கள் என்று அன்பாக தெரிவிக்கும் பொழுது அதை முறையாக கொண்டு சென்று சேர்த்துக் கொண்டிருக்கிறோம்.
      மேலும் இது youtube சேனல் மட்டுமே, டிரஸ்ட் என்று எதுவும் இல்லை . நம்மால் முடிந்தவரை ஏழை எளியோர்களுக்கு அவர்களின் தேவைகளை தேடிச் சென்று உதவி செய்து கொண்டிருக்கிறோம். நம் காணொளியில் அவர்களின் குடும்ப சூழ்நிலைகளை பார்த்து அன்பான உள்ளங்கள் அன்பையும் உதவியும் பகிரும் போது அதை கொண்டு போய் சேர்ப்பதை சேவையாக கடமையாக பணியாக செய்து வருகிறோம்.

  • @ShanmugamJaya-m8l
    @ShanmugamJaya-m8l หลายเดือนก่อน

    Arumai -jayashree from chennai

  • @nishanth9936
    @nishanth9936 หลายเดือนก่อน

    உங்கள் சேவைகள் தொடர....வாழ்த்துக்கள்🎉..சகோ

  • @bhuvaneswaris7960
    @bhuvaneswaris7960 หลายเดือนก่อน +1

    Extraordinary service...💐💐 Congratulations for your love & care.... God bless you🎉🎉

  • @leelasasi127
    @leelasasi127 หลายเดือนก่อน +2

    அருமைதம்பிநன்றி

  • @SasiKala-mh6ku
    @SasiKala-mh6ku หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் 🙏🏻

  • @PonKokilam
    @PonKokilam หลายเดือนก่อน

    மனித கடவுள்!!!❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @A.sakunthalaA.sakunthala
    @A.sakunthalaA.sakunthala หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤❤சார்

  • @madhavimadhavidhanabal8975
    @madhavimadhavidhanabal8975 หลายเดือนก่อน

    Unmaiyana uyarntha ullam bro. God bless you

  • @rulebreakersgaming2426
    @rulebreakersgaming2426 หลายเดือนก่อน +3

    ❤❤

  • @Kanchanam-pz6rc
    @Kanchanam-pz6rc หลายเดือนก่อน +1

    Thank you sir God bless you sir

  • @TAMILSELVI-sd9sc
    @TAMILSELVI-sd9sc หลายเดือนก่อน

    God bless you

  • @valarmathi6172
    @valarmathi6172 หลายเดือนก่อน

    தம்பி உன்னை என்ன சொல்லி பாராட்டுவது தெரியவில்லை கடவுள் உனக்கு எப்போதும் பக்கம் துணை இருப்பார் சொல்ல வார்த்தை இல்லை என் அப்பன் முருகன் திருச்செந்தூர் முருகனை வணங்கி வேண்டுகிறேன் சேவை தொடரட்டும்

  • @sulochana7062
    @sulochana7062 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤

  • @rathikachella7543
    @rathikachella7543 หลายเดือนก่อน +2

    ❤❤❤🙏🙏🙏

  • @TAMILSELVI-sd9sc
    @TAMILSELVI-sd9sc หลายเดือนก่อน

    Super bro

  • @devakutty8823
    @devakutty8823 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻

  • @sulochana7062
    @sulochana7062 หลายเดือนก่อน +3

    அருமை தம்பிசினி

  • @MaryarokiaSelvi
    @MaryarokiaSelvi หลายเดือนก่อน +1

    வக்கத்தவன்வாத்தியார்என்பதற்குபதிலாகவழிகாட்டும்வாத்தியார்துயரத்தில்இருப்பவர்களைவாழவைக்கும்வாத்தியார்என்றுசொல்லலாம்

  • @mahes-g8e
    @mahes-g8e หลายเดือนก่อน

    Good Job Brother, God Bless You And Your Family Brother 👍👌💯

  • @yogeswaryphone736
    @yogeswaryphone736 หลายเดือนก่อน

    Good bless you and your family🙏

  • @kalaivanijeevanandam6075
    @kalaivanijeevanandam6075 หลายเดือนก่อน

    Sir God bless you always you n family to

  • @kishorekishore9968
    @kishorekishore9968 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏👌👌👌👌💐💐💐💐

  • @TamilarasiKadhirraj
    @TamilarasiKadhirraj หลายเดือนก่อน

    Magane nalla iruppa 100varusam God bless pannatum❤🙏

  • @pushpan6371
    @pushpan6371 หลายเดือนก่อน

    Wonderful job 👌👌👌thambi ❤Hat,s off sir 🙏

  • @AadhamAadham-z6l
    @AadhamAadham-z6l หลายเดือนก่อน

    Super bro ❤❤❤❤❤❤❤

  • @sathianarayanan8423
    @sathianarayanan8423 หลายเดือนก่อน

    Congratulations Professor

  • @chellathangam5415
    @chellathangam5415 หลายเดือนก่อน

    Congratulations sir. God bless you

  • @kalaiselvis2086
    @kalaiselvis2086 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🎉

  • @gunagnanavaram3069
    @gunagnanavaram3069 หลายเดือนก่อน +1

    Kaal vai irukkura thambiya dr kitta kattunga sir

  • @mangaimahesh4002
    @mangaimahesh4002 หลายเดือนก่อน

    உங்கள் ஃபோன் எண் வேண்டும் pls

  • @umakrishnamoorthy4980
    @umakrishnamoorthy4980 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Jaiii192
    @Jaiii192 หลายเดือนก่อน

    Super bro 💐💐

  • @s.geethageetha
    @s.geethageetha หลายเดือนก่อน

    👌🏼👍🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @malasambasivan200
    @malasambasivan200 หลายเดือนก่อน

    Radhika asked wet grinder also

  • @elangodis3582
    @elangodis3582 หลายเดือนก่อน

    Valthukkal thambi

  • @radharadha2966
    @radharadha2966 หลายเดือนก่อน

    சார் வணக்கம் சார்உங்களுடையநிகழ்ச்சிகளிலும்உங்களுடையபோன்நெம்பர்கொடுகள்சார்ஒருத்தர்வீழ்சேர்வைத்துஉள்ளாராம்சார்ஆகவேஅவர்களைதொடர்புகொள்ளுங்கள்சார்நன்றிகள்பலசார்இப்படிக்குராதாசார்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  หลายเดือนก่อน

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @ramachandrant-g4x
    @ramachandrant-g4x หลายเดือนก่อน

    Sir

  • @mangaimahesh4002
    @mangaimahesh4002 หลายเดือนก่อน +1

    அண்ணா என்னிடம் ஒரு வாக்கர்& வீல் சேர் இருக்கிறது உங்களை எப்படி அணுகுவது

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  หลายเดือนก่อน

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 💐🙏💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐 எனது எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் சகோ 9952137616

  • @leelavathyleela831
    @leelavathyleela831 28 วันที่ผ่านมา

    Refer women orphanage in chennai pls sir. I have been suffering from poly arthritis pls sir. Fall on ur feet sir

    • @leelavathyleela831
      @leelavathyleela831 28 วันที่ผ่านมา

      Recommend only. Join pannuvanga ennaya pls sir refer pannunga

    • @leelavathyleela831
      @leelavathyleela831 28 วันที่ผ่านมา

      Pls sir it's my humble request

  • @Indranisaleem
    @Indranisaleem หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deivanayakim6140
    @deivanayakim6140 หลายเดือนก่อน +3

    Sir unga phone number venu sir pls

  • @ganesa.pilli.chithivelchit3615
    @ganesa.pilli.chithivelchit3615 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @saravananezhil2509
    @saravananezhil2509 หลายเดือนก่อน +1

    Super bro

  • @radharadha2966
    @radharadha2966 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றிகள்பலபலவணக்கம்சார்இப்படிக்குராதா