எனது அன்பு சகோதரியே உங்களுடைய உழைப்புக்கு இறைவன் ஒரு நல்ல பலன் கொடுப்பான் உங்களைப் போன்ற பெண்கள் தான் இன்றைய காலகட்டத்தில் நாட்டிற்கு அவசியம்நீங்களும் உங்களுடைய குடும்பமும் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்
சூப்பர் சிஸ்டர் நான் எப்போதும் சொல்வது போல தான் உங்கள் அயராத உழைப்பால் நீங்கள் என்றுமே அருமையான பலனை அடைவிர்கள் குடும்பத்தில் வாழும் பெண்களுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரனமான பெண்ணாய் இருக்கிறிர்கள் சின்ன வெங்காயத்தின் சுவை போல உங்கள் காணொலியும் மனதுக்கு மகிழ்ச்சி நிறைந்த காணொலியாக உள்ளது வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்
Unga vedios madhiri innoru channel illa pa almost I am watching vlogs in all Indian languages...you are extremely talented and hardworking women Hat's off ma....
Great work aka. This is proof that organic no chemical farming works. If u used chemicals the input and output will not yeild much differnce in yeilds as your input cost will be higher.
You are very hardworking and passionate with Agriculture, your videos are inspiring and motivating to young generation to turn towards Agriculture. Keep rocking! All the very best for all your endeavours .💐👏👍👍
எனக்கும் இந்த மாதிரி விவசாயம் செய்ய ஆசை சகோதரி ஆனா எங்க பட்ஜெட்டுக்கு தோட்டம் கிடைக்க வில்லை. எங்க வீட்டுமனை வீடு இரண்டும் விற்பனை ஆகவும் இல்லை பொள்ளாச்சி ஆனைமலையில்

மிகச்சிறந்த உழைப்பாளி அம்மா நீங்க மனமார்ந்த பாராட்டுகள்👏
சூப்பர் சிஸ்டர் நான் எப்போதும் சொல்வது போல தான் உங்கள் அயராத உழைப்பால் நீங்கள் என்றுமே அருமையான பலனை அடைவிர்கள் குடும்பத்தில் வாழும் பெண்களுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரனமான பெண்ணாய் இருக்கிறிர்கள் சின்ன வெங்காயத்தின் சுவை போல உங்கள் காணொலியும் மனதுக்கு மகிழ்ச்சி நிறைந்த காணொலியாக உள்ளது வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்
காலை வணக்கம் சகோதரி. தினமும் வீடியோ போடுங்க pls ❤️❤️
இயற்கையோடு இணைந்து வாழ்வதே உண்மையான செல்வம். மிகவும் அதிர்ஷ்டசாலி
நாங்க வெளியூரில் வசிக்கிறோம் அதாவது வெளிமாநிலத்தில் இதுபோன்ற இவர்களை எல்லாம் பார்க்கும் போது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு
உங்கள் வீடியோக்களை பார்க்க நான் எதிர் பார்த்தது கொண்டு இருந்தேன்
Super by yescube kitchen from Abudhabi
வாழ்த்துக்கள் சகோதரி உயிர் காக்கும் விவசாயம்💪👍🏻
Onion harvesting neeinga pannun pothu romba asai ah eruku .
ரொம்ப நாள் கழித்து உங்களது chennel பார்பது மகிழ்ச்சி
Unga vedios madhiri innoru channel illa pa almost I am watching vlogs in all Indian languages...you are extremely talented and hardworking women Hat's off ma....
you are Very good Energtic Confident lady.Iam very happy to see you like this 👌👍🙏🏾
ஆலே சிஸ்டர் அருமை. . அருமைஅறுவடைசிறப்பாகயிருந்ததுகலக்கிறங்க
ஒங்க வீடியோ அருமையாக இருக்கிறது
Unga video 📹enakku romba pidikkum aza vida unga kaza sollura pola sollureenga paarunga azukku naanga periya fan from sri lanka 🇱🇰
Happy harvesting...
Superb onion harvesting work sis.
இனிய காலை வணக்கம் உங்கள் விடியோ சூப்பர்
Finally reached 111k....Wish u all the best sis🥰...next my wishes to be on 1M. Definitely you can reach 🤗such a dedication person...on work.
Woooow Woooow suuuuper vdo akka vanda full speech vengaya aruvadai excellent ❤❤👌👌
Great work aka. This is proof that organic no chemical farming works. If u used chemicals the input and output will not yeild much differnce in yeilds as your input cost will be higher.
You are very hardworking and passionate with Agriculture, your videos are inspiring and motivating to young generation to turn towards Agriculture. Keep rocking! All the very best for all your endeavours .💐👏👍👍
Addicted to your channel!
Superr ka💚💥.. all are longing for organic things but not possible for all 😔
Very nice...Sis..Ur speech very well
Good onion harvest
chilli plant also good
உங்க ரசிகர்கள் இலங்கை இருந்து
I'm from Rajasthan.... good culture 👌
Makkalea vanakkam solli next time start pannugaa akka your voice soo cute.
Addicted to hello makkale… love you lot
Great harvesting
ரொம்ப நல்லா இருக்கு 👍
Hai u really great. All the best.
Best wishes to you dear child. God bless you ma 🤝🙏
Sema super
Camera and vedio excellent 👍🏻💃🏽💃🏽
for onion par chinnatha erukanum and 30 days la kadalai punnaku ura vechu karachu vidunga it will give nitrogen and best yield
Intha maari daily video podunga punitha akka.
Super nice 👍
Super sister unga vedios
You are blessed so much
Great job Punitha!! 👏👏வாழ்க வளமுடன்!! Camaraman அ தூக்கிட்டு வேற வேலை பெரிசா குடுங்க! பாவம் நீங்க ரொம்ப வேலை செய்றீங்க!! 😀🤪
Super sis
Amazing thanks sis 👍🙏🙏🙏🙏⭐️⭐️⭐️⭐️💐🥰
Superb video 👌😘❤️
Super sis 💕💞
சூப்பர் 😍😍
Your Channel super
Super akka video wow🌱🌱🌱🌱🌱
Super da...
Hi sis 💗💗💗💗 nice harvesting
சூப்பர் 🙏
Mannai mithichu palagina thaan aarokiyam... Athu oru acupuncture murai thaan
Super garden.
Superb 👌 👌 👌
Good morning sister nice different vlog
Super sister.....
Super sis 👌👍
17 th comment akka , who undal like this channel.
பூண்டு மைண்ட் வாய்ஸ்: இப்படி வந்து மாட்டிக்கிட்டனே. 🤣🤣🤣🤣
Nice akka
Hi Punitha
You are looking like butterfly. ...semmma
Very nice👍😊
very nice 👍
Super
Super sis 😍😍😍
Is it your farm?Happy to see the different cultivation like,brinjal,coconut,papaya.
Good morning akka 🌅🌅 super harvesting akka 😍❤️❤️
Enna raham pappali??
Beautiful ❤️❤️👍 same
Ippo okva 😍😍😍
Super 👏👏👏👏👏
Hi sister Super ma😂🤣🤣🤣
Namba mathiri vevasayee padra kastum neraiya parukku thariyarathey illa. Unga vedious parthi tharinjekttim.
Super 🌷🌷🌷🌷🌷
papaya.super
iam.bharath
Super sister
Super ga👌👌
Hi akka I like u so much unka voice super
Hai first view ❤️
Milagu chedi epdi irukunu solunga.
Vivasayathil Labam irukutha?
early waiting this video
எனக்கும் இந்த மாதிரி விவசாயம் செய்ய ஆசை சகோதரி ஆனா எங்க பட்ஜெட்டுக்கு தோட்டம் கிடைக்க வில்லை. எங்க வீட்டுமனை வீடு இரண்டும் விற்பனை ஆகவும் இல்லை பொள்ளாச்சி ஆனைமலையில்
Hello makkale 😃Hai akka
nice sis
Super sister, onion harvest !!!
Organic acre nnu perla oru North india channel paarunga,, Lakshya ouroda thambi romba nalla farming techniques kaamikkaraanga
One more thing
Neenga stole neck suthi pottakitta vela seyyambodhu edanzalaa irukkum , nnu ninaikkiren,
Sure sis il check tq
1st view akka
Mailu papali pazam sapdadha?
உழைப்பாளி வாழ்க வளமுடன்
Na ithu mathiri valanumnu Kanav neenga valura video pathu santhaosam
Akka neenga pants lam enga edukreenga pls ka solunga
விவசாயத்தில் லாபம் உள்ளதா ...இது பற்றி பேசுங்க
Pappalli karam enna achi sis
Hi....Vasanth akka
👌👌👌👌
உங்க தோட்டத்தில் எந்த செடி எங்க இருக்குணு எப்படி தெரியுது!!! ரொம்ப பெரிய காடு போல இருக்கிறது...பிரமிப்பாக உள்ளது
Onion 🧅 price?
👍👍....