அசானி குடும்பத்துக்கு எமது வீட்டில் விருந்து🥰🥰🥰🥰

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @King-kw8op
    @King-kw8op ปีที่แล้ว +8

    எங்கள் மகள் அஷானிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💖உண்மையில் அவர் தன் திறமையால் தன் ஊரையும், தன் மக்களையும் உலக அரங்கில் அறிமுகப்படுத்தி கௌரவப்படுத்தி இருக்கின்றார் இது அவரின் மிகப் பெரிய சாதனை👍😍இனி அவர்கள் எல்லோருக்கும் எல்லாமே நல்லதாகவே நடக்கும்😀அஷானியை போன்று திறமையானவர்களும் உலக அரங்கில் தங்கள் திறமையைக் காட்ட முன்வருவார்கள். அவரின் ஊர்மக்கள் அஷானியை கௌரவப்படுத்திய விதம் உணமையில் மெய் சிலிர்க்க வைத்துள்ளது👍♥️அஷானி இப் போட்டியில் பங்கு பற்ற அவரின் ஊர்மக்கள் தான் மூல காரணமாக இருந்திருக்கின்றார்கள், அவர்களை நான் தலை வணங்குகின்றேன்👏💖அஷானிக்கும், கில்மிஷாவிற்க்கும் அவர்களின் திறமையை கண்டு போட்டியில் பங்குப்பற்ற வாய்ப்பளித்து இறுதி வரை அவர்களை உற்சாகப்படுத்தி, மெருகேற்றியதற்க்கு ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்💖அஷானி மேலும், மேலும் பல சாதனைகள் படைக்க இறைவன் அவருக்கு நிச்சயம் துணை புரிவார்😀

  • @Siva-c7v
    @Siva-c7v ปีที่แล้ว +3

    நன்றி தம்பி எங்களுடைய வீட்டுக்கும் அசானி வந்தது போல் இருக்கின்றது யாழ்ப்பாண பக்கம் காலை உணவாக இடியப்பமும் பூட்டும் ஆக இருந்தாலும் இளம் பிள்ளைகளுக்கு ரொட்டி தான் அதிக ஆசை❤❤❤❤❤

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரா உங்கள் நட்புக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் தமிழா

  • @spidymaster1988
    @spidymaster1988 ปีที่แล้ว +2

    Thank you da thambi

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 ปีที่แล้ว +1

    மிகவும் சந்தோசமாக இருக்கு பாராட்டுக்கள் என் அன்பு தம்பிகள்

  • @KwtThamil-qv4wx
    @KwtThamil-qv4wx ปีที่แล้ว +1

    யாழ் மக்களுக்கு ரொம்ப நன்றி

  • @vikkineswaryannathanam6602
    @vikkineswaryannathanam6602 ปีที่แล้ว +1

    Valththukkal mathu asani❤❤unkalsevai menmelum uyarddum

  • @mohanrajsrilanka3463
    @mohanrajsrilanka3463 ปีที่แล้ว +1

    மதுக்கு மிக்க நன்றி

  • @nithannilo4802
    @nithannilo4802 ปีที่แล้ว +1

    Sappadu pakkum pothu super ah irukku engalukkum kidaikuma thanuran

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤ மிகவும் அருமை

  • @Kala-vz8gy
    @Kala-vz8gy ปีที่แล้ว +1

    Romba happy thanks thambi

  • @vasanthypaskaran9988
    @vasanthypaskaran9988 ปีที่แล้ว +2

    Very nice well come your Jaffna dinner 👍

  • @VijantheranVijantheran
    @VijantheranVijantheran ปีที่แล้ว +1

    அண்ணா வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @GunaseeliGuna-rj7wl
    @GunaseeliGuna-rj7wl ปีที่แล้ว +1

    Happy New year to all and may god bless you

  • @ravidevi7892
    @ravidevi7892 ปีที่แล้ว +1

    சூப்பர் 👍👌👌

  • @gowrysarma9906
    @gowrysarma9906 ปีที่แล้ว +1

    Congratulations asani

  • @subhanshaik-d7s
    @subhanshaik-d7s ปีที่แล้ว +1

    Mathu......super

  • @jamunarani2903
    @jamunarani2903 ปีที่แล้ว +1

    Super brother thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @PreciousOmbrosa
    @PreciousOmbrosa ปีที่แล้ว +1

    Happy new year 🎉🎉🎉🎉

  • @muththusamiramachandran449
    @muththusamiramachandran449 ปีที่แล้ว +1

    நள்ள செயள் மது Super

  • @ThanujanThanu-z8c
    @ThanujanThanu-z8c ปีที่แล้ว +1

    Mathu Anna super 👍

  • @ramkumarsolaippan6196
    @ramkumarsolaippan6196 ปีที่แล้ว +1

    Good super dinner god bless you.

  • @selvam1795
    @selvam1795 ปีที่แล้ว

    அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @தர்ஷி-ண6ட
    @தர்ஷி-ண6ட ปีที่แล้ว +1

    அசானி ❤❤

  • @anuranjan2731
    @anuranjan2731 ปีที่แล้ว +1

    Happy birthday appa🎉

  • @MegaRaja-x8j
    @MegaRaja-x8j ปีที่แล้ว +1

    Super food congratulations Anna.

  • @muthukumarrajamani5031
    @muthukumarrajamani5031 ปีที่แล้ว

    சூப்பர்.சிங்கர்..சூப்பர்தமிழா.மாரியது.வாழ்க.வாழ்வோம்

  • @ravikbm-bh1id
    @ravikbm-bh1id ปีที่แล้ว +1

    Jaffna people grate

  • @nallathampiarulkaran4045
    @nallathampiarulkaran4045 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @nithannilo4802
    @nithannilo4802 ปีที่แล้ว

    So happy mathu vl

  • @saga1577
    @saga1577 ปีที่แล้ว +1

    Thanks..thambi ❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤super 👌 👍 😍

  • @jayanthy1872
    @jayanthy1872 ปีที่แล้ว +1

    Super

  • @ganesanm9906
    @ganesanm9906 ปีที่แล้ว +2

    மதுவுக்கு பேத்தி அசானிக்கும் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉

  • @maathavanthusi5491
    @maathavanthusi5491 ปีที่แล้ว +1

    Super 😊

  • @assumthanirmal3416
    @assumthanirmal3416 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤ashani

  • @AmalAmal-pm7ht
    @AmalAmal-pm7ht ปีที่แล้ว +1

    Hi hi hsppy new year to avery one🎉🎉🎉❤❤❤❤😂😂 cyprus🎉🎉🎉

  • @jenajeya5253
    @jenajeya5253 ปีที่แล้ว

    Arumaiyana pathivu

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 ปีที่แล้ว +1

    இதற்கு நல்ல மனம் வேண்டும்

  • @KrshnaKumarkokila
    @KrshnaKumarkokila ปีที่แล้ว +1

    😘♥️♥️

  • @JalanOmanamina
    @JalanOmanamina ปีที่แล้ว +1

    ❤👌👌

  • @SeethaKumar-tu8hf
    @SeethaKumar-tu8hf ปีที่แล้ว

    Super tampy

  • @vijya5552
    @vijya5552 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @8f62gzugeizgvyqvuzviwxb6
    @8f62gzugeizgvyqvuzviwxb6 ปีที่แล้ว

    Ashani oru song padungal.....

  • @muthukumarrajamani5031
    @muthukumarrajamani5031 ปีที่แล้ว

    மனிதநேயம்.வாழ்க.தமிழ்.ஈழம்

  • @mangobb2150
    @mangobb2150 ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @subhanshaik-d7s
    @subhanshaik-d7s ปีที่แล้ว

    Neenga.....sappitteengalla

  • @yso8360
    @yso8360 ปีที่แล้ว

    Supper thmbi

  • @rajasathiya1370
    @rajasathiya1370 ปีที่แล้ว

    You tube காரர் எல்லாம் நன்றாக ஒழுங்குமுறையாக செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் மீடியா லைசென்ஸையும் எடுங்க கையில் கிடைப்பதை எல்லாம் வாசியுங்கள் வாசிப்பதால் மனிதன் பூரணம் அடகிறான் .வாழ்த்துக்கள்

  • @malarlatha-ie7ej
    @malarlatha-ie7ej ปีที่แล้ว

    Nice ❤❤❤

  • @subhanshaik-d7s
    @subhanshaik-d7s ปีที่แล้ว +1

    Subhan UK

  • @abdullatifabdulla9160
    @abdullatifabdulla9160 ปีที่แล้ว

    👍

  • @DivyarajSelvi-y6x
    @DivyarajSelvi-y6x ปีที่แล้ว

    Hi..❤❤❤❤

  • @bawaniba1318
    @bawaniba1318 ปีที่แล้ว +1

    😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋👌👍

  • @satheesjeyaramani6499
    @satheesjeyaramani6499 ปีที่แล้ว +1

    Thank you very much for your dinner to Asani and her family.🤝
    Good job emerging Jaffna you tubers👌
    Keep it up👍

  • @sankard5359
    @sankard5359 ปีที่แล้ว

    Asani.fan.karur.thanthonimalai.tamil.nadu

  • @SatheesSathees-rm9yq
    @SatheesSathees-rm9yq ปีที่แล้ว +1

    🇱🇰👍👌🇸🇦🇸🇦🇸🇦

  • @hilmihilmi5049
    @hilmihilmi5049 ปีที่แล้ว

    Engalukkum saans taruvingala anna naan anuradapuram anakkum asaniya romba pidikkum asani nomber taringala naan muslim

    • @hilmihilmi5049
      @hilmihilmi5049 ปีที่แล้ว

      Unmatan anna anakkum. Paada aasai angalukku saans kidaikkadu vaippuhal ellai

    • @hilmihilmi5049
      @hilmihilmi5049 ปีที่แล้ว

      Engu music elkai aana asaniyodu peasa aasai

  • @ShanthiSrm
    @ShanthiSrm ปีที่แล้ว

    👍🏻👍🏻👍🏻🙏🙏🎉🇸🇦🇱🇰

  • @mathuramathu5116
    @mathuramathu5116 ปีที่แล้ว

    😮கில்மிசாவின் வீட்டுக்கு ஏன் இன்னும் போகேல்ல

    • @Siva-c7v
      @Siva-c7v ปีที่แล้ว

      கில்மிக்ஷா கொழும்பில்

  • @rajasathiya1370
    @rajasathiya1370 ปีที่แล้ว

    சாப்பிட்டுமுடியா கேளுங்கள் நல்லதா என்று ?

  • @Ravi26145
    @Ravi26145 ปีที่แล้ว

    Your tubeல் தேவையற்ற வியங்களைப்போட்டு காசு சம்பாதியும்.
    இதெல்லாம் ஓரு விடியொ?

  • @vavuniyalaxmy5994
    @vavuniyalaxmy5994 ปีที่แล้ว

    புட்டு கொடுத்துவிட்டு அதை பலருக்குப் புட்டுவைக்கிறீங்களே! இது நல்லதா??😊😂

    • @mathuvlogs9
      @mathuvlogs9  ปีที่แล้ว

      🤣🤣🤣இதெல்லாம் குடுப்பனை

  • @PradeepGaneshan-e8w
    @PradeepGaneshan-e8w ปีที่แล้ว +1

    Congratulations Asani