- 627
- 9 927 953
Mathu Vlogs
Sri Lanka
เข้าร่วมเมื่อ 4 ก.พ. 2018
Travelling /Food Review/Cooking/shops reviews🙏 நான் உங்கள் இலங்கைத் தமிழன் மாதுளன்.எனது காணொளிகளைப் பார்வை இடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்
தொடர்புக்கு:-0776381971
தொடர்புக்கு:-0776381971
மாவீரர் நாளை நினைவு கூற தயாராகும் தேராவில்,முள்ளிவாய்க்கால் மக்கள்
#vloginjaffna #tamil #mathuvlogs #news #docter #மாவீரர்
มุมมอง: 856
วีดีโอ
அர்ச்சுனாவை கைது செய்ய கொழும்பு உயர்நீதி மன்றம் உத்தரவு
มุมมอง 19K4 ชั่วโมงที่ผ่านมา
#vloginjaffna #akd #tamil #mathuvlogs #news #docter #arjuna #anurakumaradissanayake #srilankavlogs #rending
மன்னிப்புக் கேட்ட அர்ச்சுனா/இனி பிரச்சினை இல்லை/ மக்களுக்கான சேவையில் இறங்குவேன்
มุมมอง 28K22 ชั่วโมงที่ผ่านมา
#vloginjaffna #akd #tamil #news #mathuvlogs #docter #arjuna #mp #srilankavlogs #jaffna
கொட்டும் மழையிலும் சாதனையை நிறைவு செய்த [THAMIL BROS] தமிழ் யூடியூப்பர் /மக்களின் அமோக வரவேற்பு
มุมมอง 12K2 ชั่วโมงที่ผ่านมา
#vloginjaffna #akd #tamil #news #docter #arjuna #thamilbros #thamilvlog #srilanka #srilankavlogs #THAMIL BROS #mathuvlogs
MP அர்ச்சுனாவை சுற்றி வளைத்த சிங்கள ஊடகங்கள்
มุมมอง 16K2 ชั่วโมงที่ผ่านมา
#vloginjaffna #akd #tamil #news #mathuvlogs #docter #arjuna #mp
மீண்டும் பாராளுமன்றம் செல்லும் வைத்தியர் அர்ச்சுனா/ மாவீரர் தினத்தன்று வருவேன்
มุมมอง 23K2 ชั่วโมงที่ผ่านมา
#vloginjaffna #automobile #akd #news #news #tamil #mathuvlogs #docter #arjuna #mp
சிங்கள ஊடகங்களுக்கு தக்க பதிலடி கொடுத்த வைத்தியர் அர்ச்சுனா
มุมมอง 19K4 ชั่วโมงที่ผ่านมา
#vloginjaffna #akd #news #tamil #akd #mathuvlogs #docter #funny #arjuna #election2024 #election
வைத்தியர் அர்ச்சுனா கைது செய்யப்படுவாரா??? சிங்கள ஊடகத்துக்கு வழங்கிய கருத்து
มุมมอง 29K4 ชั่วโมงที่ผ่านมา
#vloginjaffna #akd #news #tamil #mathuvlogs #docter #arjuna #jaffna
அர்ச்சுனா பதவி பறிக்கப்படுமா??? விளக்கம் அளித்த அர்ச்சுனா
มุมมอง 25K9 ชั่วโมงที่ผ่านมา
#rending #vloginjaffna #tamil #akd #news #mathuvlogs #docter #arjuna #அர்ச்சுனா #parliament
MP அர்ச்சுனாவின் முதல் நேர்காணல்/ பாராளுமன்றத்தில் நடந்தது என்ன ????
มุมมอง 59K9 ชั่วโมงที่ผ่านมา
MP அர்ச்சுனாவின் முதல் நேர்காணல்/ பாராளுமன்றத்தில் நடந்தது என்ன ????
பாராளுமன்றத்தில் நடந்தது என்ன???/ விளக்கம் கொடுத்த அர்ச்சுனா
มุมมอง 8K12 ชั่วโมงที่ผ่านมา
#vloginjaffna #tamil #akd #news #mathuvlogs #docter #arjuna #mp
பாராளுமன்றத்தில் இருந்து LIVE வீடியோ போட்ட அர்ச்சுனா
มุมมอง 26K12 ชั่วโมงที่ผ่านมา
#vloginjaffna #tamil #akd #news #mathuvlogs #docter #arjuna
வைத்தியர் அர்ச்சுனாவின் முதல் நாள் பாராளுமன்றம்/ எளிமையாக வந்த ஜனாதிபதி
มุมมอง 26K12 ชั่วโมงที่ผ่านมา
#vloginjaffna #tamil #akd #news #mathuvlogs #docter #arjuna
MP பதவியை ஏற்கிறார் அர்ச்சுனா/ பாராளுமன்றத்திற்குள் நுழைகிறார்
มุมมอง 9K12 ชั่วโมงที่ผ่านมา
#vloginjaffna #tamil #akd #news #mathuvlogs #docter #arjuna
🔴மன்னார் வைத்தியசாலை நோக்கி அர்ச்சுனா/ வைத்தியர் அர்ச்சுனா அதிரடி கருத்து
มุมมอง 8K12 ชั่วโมงที่ผ่านมา
#vloginjaffna #tamil #akd #news #mathuvlogs #docter #arjuna #mannarissue #mannarhospitalissue
🔴மன்னார் வைத்தியசாலை முன்பாக பதற்றம்/ போராட்டத்தில் இறங்கிய மக்கள்
มุมมอง 14K14 ชั่วโมงที่ผ่านมา
🔴மன்னார் வைத்தியசாலை முன்பாக பதற்றம்/ போராட்டத்தில் இறங்கிய மக்கள்
மாகாணசபை தேர்தலுக்காக தன் காரை விற்கும் அர்ச்சுனா
มุมมอง 9K14 ชั่วโมงที่ผ่านมา
மாகாணசபை தேர்தலுக்காக தன் காரை விற்கும் அர்ச்சுனா
மீண்டும் மன்னார் வைத்தியசாலையில் பதற்றம்/ சிந்துஜாவை தொடர்ந்து பாதிக்கப்பட்ட தாயும் சேயும்
มุมมอง 30K14 ชั่วโมงที่ผ่านมา
மீண்டும் மன்னார் வைத்தியசாலையில் பதற்றம்/ சிந்துஜாவை தொடர்ந்து பாதிக்கப்பட்ட தாயும் சேயும்
கற்கோவளம் காணி விடுவிப்பு/ அநுர அரசின் அதிரடி செயல்/ வெளியேறும் இராணுவம்
มุมมอง 26K14 ชั่วโมงที่ผ่านมา
கற்கோவளம் காணி விடுவிப்பு/ அநுர அரசின் அதிரடி செயல்/ வெளியேறும் இராணுவம்
பாராளுமன்றத்தில் முதல் நாள் என்ன நடந்தது?? விளக்கிய அர்ச்சுனா
มุมมอง 92K16 ชั่วโมงที่ผ่านมา
பாராளுமன்றத்தில் முதல் நாள் என்ன நடந்தது?? விளக்கிய அர்ச்சுனா
நெல்லியடியில் பதற்றம்/ வானும் ஆட்டோவும் எதிர் எதிர்த் திசையில்
มุมมอง 19K16 ชั่วโมงที่ผ่านมา
நெல்லியடியில் பதற்றம்/ வானும் ஆட்டோவும் எதிர் எதிர்த் திசையில்
பாராளுமன்றம் சென்றார் வைத்தியர் அர்ச்சுனா
มุมมอง 42K16 ชั่วโมงที่ผ่านมา
பாராளுமன்றம் சென்றார் வைத்தியர் அர்ச்சுனா
அர்ச்சுனாவை பற்றி முன்னாள் போராளியின் அதிர்ச்சிக் கருத்து
มุมมอง 8K21 ชั่วโมงที่ผ่านมา
அர்ச்சுனாவை பற்றி முன்னாள் போராளியின் அதிர்ச்சிக் கருத்து
அர்ச்சுனாவை வீழ்த்த முயன்ற துரோகி மக்களிடம் அகப்பட்டார்/ இது தேவையா???
มุมมอง 17K21 ชั่วโมงที่ผ่านมา
அர்ச்சுனாவை வீழ்த்த முயன்ற துரோகி மக்களிடம் அகப்பட்டார்/ இது தேவையா???
நன்றி மறக்காத அர்ச்சுனா/ கொடிகாம மக்களின் அமோக வரவேற்பு
มุมมอง 24K21 ชั่วโมงที่ผ่านมา
நன்றி மறக்காத அர்ச்சுனா/ கொடிகாம மக்களின் அமோக வரவேற்பு
வைத்தியரைத் திணற வைத்த சாவகச்சேரி சந்தை வியாபாரிகள் 🥰🥰மகிழ்ச்சி
มุมมอง 21Kวันที่ผ่านมา
வைத்தியரைத் திணற வைத்த சாவகச்சேரி சந்தை வியாபாரிகள் 🥰🥰மகிழ்ச்சி
கேக் வெட்டிக் கொண்டாடிய சாவகச்சேரி மக்கள்
มุมมอง 48Kวันที่ผ่านมา
கேக் வெட்டிக் கொண்டாடிய சாவகச்சேரி மக்கள்
அர்ச்சுனாவின் வெற்றியின் பின் கறுப்பாடுகள் வெளிப்பட்டன!?
มุมมอง 49Kวันที่ผ่านมา
அர்ச்சுனாவின் வெற்றியின் பின் கறுப்பாடுகள் வெளிப்பட்டன!?
நானும் கெளசல்யாவும் பாராளுமன்றம் போறம் / தமிழ்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட தயார்
มุมมอง 47Kวันที่ผ่านมา
நானும் கெளசல்யாவும் பாராளுமன்றம் போறம் / தமிழ்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட தயார்
வெற்றிக் கொண்டாட்டம் எப்போது?? மகிழ்ச்சியில் மக்கள்
มุมมอง 14Kวันที่ผ่านมา
வெற்றிக் கொண்டாட்டம் எப்போது?? மகிழ்ச்சியில் மக்கள்
No he told he’s good prabakaran
Thalavar anna ungalukku thampija per solluringa
நன்றி மது பிறந்தநாள் வாழ்த்துகள் 💐💐💐💐தலைவர்
அர்ச்சனாவுக்கு சக பாராளமன்ற உருப்பினர்கள் தமிழ் MP க்கள் முதல் அமரவைப் பற்றி விபரிக்க முடியாது ,யார் உதவ சென்றாலும் நான் படித்தவன் டாக்டருக்கு ,,இப்போ லோயருக்கு படிக்குறேன் எனக்கு நீங்கள் எதுவும் கூறத்தேவை இல்லை இது ்அர்ச்சனா பதில் ,,வீடியோ எடுக்காதீரகள் விளம்பரம் வேசண்டாம் என மக்கள் கூறினாலும் அதே தொழில் , சுண்ணாகம் சந்தையில் ஓட்டுக்கு சென்ற போது போராளி அண்ணாவுடன் தகராறு அப்போ எமது தலைவரை அவருக்கு அறிவு இல்லாதபடியால்தான் அன்ரன் பாலசிங்கத்தை உதவிக்கு வைத்து இருந்தவர் என்றான் அர்சனா ,அன்றில் இருந்து அர்ச்சனா ஆதரவை கைவிட்டேன் , உலகையே திரும்பி தமிழினம் எனக் காட்டிய எம் தலைவன் பிரபாகரன் இப்போ பாராளமன்றத்தில் தமிழ்ஈழம் தலைவர் என புலம்பி தன்பக்கம் மக்களை இழுப்பது அனுராவின் உதவிகளை கெடுப்பதற்கு ஆகவே உள்ளே சென்றால் அனுராவின் உதவிகளை தடுக்க முடியாது இவர் செய்வது யாவும் சரி என்று கூறுவது Tuber விழக்கம் இல்லாத அ்அர்ச்சனா செய்வதை மூடி மறைக்கின்ற இளம் வயதினர் , அவர் பேப்பர் சாப்பிட்து சரி கதிரையில் இருந்தது சரி தங்கம் பாராளமன்றில் தேடியது சரி அவர் கூறும் ஆபாச வார்த்தைகள் சரி யாவும் பணம் பெற்று ,
Mathu. Thambia. Arushunaviitkum. Therija vendum thaane. Thannudyja. Parliment. Meeting. Einru. Letter. Anuippijiruikkalam thaane. Goshailja. Avaruikku. Help panni eruikkalam thaane. PadiiththA. Doctor. Maitravarkail. V. Thalam. Maitram. TH-cam. Poiddu. Gevalaippaduith thukirar. Avarkail. Happyjaaga. Kathiipparkail. Kadavulum thaan. ???????cheijvathu. Nanre. Nadaikkaiddum. Thanks. Old. Peoples. Eipadi. Thaanguva Thu. Lon. Amma
Thank you
வணக்கம் ஏன் வைத்தியர்மேல் இவ்வளவு வன்மம் வேதனையாக உள்ளது
தவக்க கத்தி சிங்கம் வாயில மாட்டிக்கிச்சா
What is happening for Archuna? , very sad..!, please Archuna take care yourself. I think, this is an experience for you.
❤❤❤❤❤❤
இந்த நிலைக்கு உங்களைப்போன்ற சில youtubers ம் காரணம்.உசுப்பேத்தி .
nice anna super
Thank you so much
🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰
உண்மையில் பாராளுமன்றத்தில் நடந்த சம்பவம் அனுரா அரசாங்கத்தை பொறுத்த அளவில் orientation க்கு முதல் நடந்த படியால் அதை அவர்கள் பெரிது படுத்தவே இல்லை. நேற்று doctor ஐ நல்ல படியாக தான் treat பண்ணினார்கள். But சில தமிழ் ஊடகங்கள் வேண்டுமென்று சர்ச்சை கிளப்பும் வண்ணம் செய்திகளை வெளியிட்ட பின் தான் சிங்கள ஊடகங்கள் தொடங்கின. ஊடகங்கள் பின் ஒவ்வொரு அரசியல் பின்னணி உள்ளது நாம் அறிந்தது. அந்த வகையில் தமிழ் பிரபல ஊடகங்கள் பல அர்ஜுனா க்கு எதிரான போக்குடையவைகள்.இதிலும் பழுத்த அரசியல்வாதிகளை விழுத்தி அர்ஜுனா வென்றது அதிர்ச்சி. அவர்கள் சார்ந்த ஊடகங்கள் அர்ஜுனனை விழுத்துவதில் கழுகு பார்வையோடு. குறியாக உள்ளனர். Sajith sir , அனுரா அரசாங்கமே அதை பெரிது படுத்தாமல் விட்ட போதும் ஊடகங்களும் சாமானியர்களும் பெரிது படுத்துகிறார்கள். அர்ஜுனன் இதை கருத்தில் கொள்ள வேண்டும். இனி media எதுக்கும் intervew கொடுப்பதை நிறுத்தி விட்டு செயலில்- மக்கள் பணியில் இறங்க வேண்டும்.மக்கள் பணி பற்றிய கருத்துகள் Facebook இல் வெளியிடுங்கள். வழக்குகள் பற்றி கவனமாக செயல் படுங்கள். மக்களும் நடந்து முடிந்த பார்லிமென்ட் விடையம் குறி்த்து அலட்ட வேண்டியதில்லை உண்மையில்
அவர் ஏன் போகவில்லை என்றது அவருக்குத்தான் தெரியும் அவர் அதுக்குரிய நடவடிக்கை எடுத்துக்கொள்வார் என்று நம்புகின்றோம் உங்களுடைய தகவல்லகளுக்கு நன்றி மது அவருக்கு உதவியாக இருங்கள்❤
தொடர்ந்து இவரை மட்டும் வைத்து கதைக்காமல் நாட்டில் நடக்கும் எத்தனையே விடையங்கள் இருக்கு அவர் உங்களுக்கு உழைப்பு கொடுக்கதான் தான் கதைப்பதால் கூறுகிறார்!!!!
O var aanvam udambukku nalladille saare😅
**Important Clarification** 📢 It has come to my attention that there is widespread media coverage regarding an open warrant issued by Magistrate Court No. 4 Colombo. I would like to confirm that this information is indeed accurate. However, I am currently attending the mandatory Introductory Session at Parliament, taking place from November 25th to 27th, as required for newly elected parliament members from the medical profession. I wish to emphasize that there is a legal provision allowing parliament members to be excused from court appearances when parliamentary duties coincide. My commitment to the Parliament session today extends from 9:30 AM until 5 PM, and I assure you that I am fulfilling my responsibilities in this capacity. I kindly urge everyone to refrain from disseminating unfounded rumors regarding my alleged arrest. As a parliament member, I possess certain immunities and privileges, and I will address this matter through the appropriate legal channels within Parliament. Thank you all for your understanding and concern. Let us remain focused on the facts. (from His FB).
😮😮😮😮😮
வைத்தியருக்கு, சிறைச்சாலை பஞ்சு மெத்தை. சென்று வா மகனே.
உங்கழுக்கு வேற புழைப்பு இல்லையா
அமைதி சிறப்பைக்கொடுக்கும்
தெரியாமல் இருந்தது பிரச்சினையில்லை.எழும்ப சொல்லும்போது,இடம்மாறி இருந்திருக்கலாம்.இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது. இப்படியே 5 வருடம் போய்விடும்.மாகாணசபை தேர்தல்களில் படுதோல்ஸி நிச்சயம்.
குரைக்கிற நாய் கடிக்காது என்பது அரசுக்கு இன்னும் புரியவில்லை
பாடுபட்ட மக்களும் காசும் தான்...? வேலில போன ஓணனா சீலைக்குள் விட்டானாம்
🙏வைத்தியர்அர்சுணா தயவு செய்து சிந்திக்கவேண்டும் மக்களால் கடவுள்உங்களுக்கு தந்த எம்பி பதவியை சீராக பயன்படுத்துங்கள் யூரியூப்பர்கள் செய்யும்பணியை எம்பி நீங்கள்நிறுத்திவிட்டு பழிகளைசுமந்துகுழப்பாதீர்கள்
ஐயோ அண்ணா என்ன நடக்கிறதோ தெரியவில்லை
archchuna. wait. god bless you win archchuna. Swiss
நன்றி 😂😂😂
👍
பெரும்பாலான நாடுகளில் ஒரு மனிதனின் பேரில் வழக்கு விசாரணை இருப்பின் அவரால் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது. சில TH-camrs தான் தங்களின் தனிப்பட்ட வருமானத்துக்காக அவரை உசுப்பேத்தி வேடிக்கை பார்க்கின்றார்கள். யார் என்ன சொன்னாலும் அந்தாளுக்கு எங்கை போச்சு அறிவு. இதை அவருடைய நெருங்கிய உறவுகள் அவருக்கு எடுத்து சொல்லி விரும்பதகாத செயல்களில் மூக்கை நுளைப்பதை தவிர்க்கவேண்டும்.
@@KingKhan-xo2ij அவர் எவருடைய சொல்லையும் கேட்காததுதானே அவரின் மிகப்பெரும் பெலவீனம்.
@ அப்போ களி திண்டால்தான் அறிவு வரும். யாரால் என்ன பண்ண முடியும்
கொழும்பு - பேஸ்லைன் வீதியில், 2021 மார்ச் 22ஆம் திகதி இடம்பெற்ற விபத்து தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது தனது காருடன் மோதி விபத்துக்குள்ளான மற்றுமொரு காரின் வாகன சாரதியைத் கடுமையாகக் தாக்கி காயப்படுத்தியதாகக் அர்ச்சுனா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சந்தேகத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்தும் வழக்கு விசாரணைகளில் முன்னிலையாவதைத் தவிர்த்து வந்த காரணத்தினால் அவருக்கு இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Thankyou for your détail news why like this for him only
சுயேச்சைக் குழுவில் பொன் சுதனுக்கு வாக்களித்து இருந்தால் எந்த இடையூறுகளும் இல்லாமல் எல்லா மக்களுக்கும் மிகவும் சிறந்த சேவை செய்து இருப்பார். அவர் முதலே தனது பணத்தில் எவ்வளவோ மக்களுக்கு பெரிய, பெரிய உதவிகள் எல்லாம் செய்து இருக்கிறார். பாவம் கௌசலியா DR. உடன் சேர்ந்து அவவின் வாழ்கை அனியாயமாக போகப் போகிறது.
அது அந்த பெண்ணுக்கும், அவளுடைய பெற்றோருக்கும் அறிவு இருக்க வேண்டும். அந்தபிள்ளை இவருடன் கைகோர்த்து மிதப்பில் அல்லவா திரிகின்றது. வேறு யாராவது தனியாக ஒரு ஆணுடன் எங்கும் செல்வார்களா இந்த பெண்ணைப்போல். அதுவும் அர்ச்சுனா மனைவியை விவாகரத்து பண்ணவில்லை என்று ஒரு பதிவில் சொன்னார்.
வாக்கு அளித்த மக்களை அவ மதிக்கும் செயலில் அர்ஜுனஅண்ணா செயல் படுகிறார். உங்களை திருத்தி மக்களுக்கு சேவை செய்யுங்கள்.
Dr க்கு எல்லாவகையான கிரிமினல் புத்தியும் உண்டு இதற்கு கடவுளாலை கூட காப்பாற்ற முடியாது. இவர் எப்படி பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டார் என சகோதரமொழி பேசுபவர்கள் கூட சிரிக்கிறார்கள். பாராளுமன்றத்தில் சம்பிரதாயத்தை மதிக்க தெரியாது. இவருக்காக நீங்கள் போடும் வீடீயோக்களே சிரிப்பாக இருக்கிறது. வாய் இருக்கிறது என்று. கதைக்கிறது பின்னர் மன்னிப்பு கேட்ககறது. தலைக்கணம் கூட இன்று தலைவரின் பிறந்தநாள் வல்வெட்டித்துறையில் கொணாடாடப்பட்டது.இதையே வைத்தியர் செய்திருந்தால் உஙீகளை மாதிரி youtuvers கூட்டிக்கொண்டு போய் ஒரு சீன் போட்டிருப்பார். அவர் பைத்திய வேலை செய்ய நீங்களும் தான் காரணம். முன்னர் ஒரு காணொளியில் கூறுனீர் பாராளமன்றத்தில் dr தங்கத்தை காணவில்லை என்று தேடியது ரசிக்ககூடிய மாதிரி இருந்தது என்று. எல்லாரும் உசுப்பேத்தி நிரந்தரமாக சிறையிலேயே வைக்கபோக்றிர்கள். எல்லாம் நன்மைக்கே
அன்றைய தினம் முதலாவதாக வரவுப்பதிவில் இடம் பிடித்தவருக்கு இருக்க இடம்கிடைக்காமல், எதிர் திசைக்கு போய் அமரவேண்டிய தேவை என்ன? அதுவரை அங்கே சங்கீதக் கதிரை விளையாடிக்கொண்டிருந்தாரா?
பயித்தியகாறனைநல்வளி படுத்த முடியாது பயித்தியம்மமுத்தி விட்டது எனிசகலவழிகளிலும் ஆப்புதான் 18வழக்கு CID விசாரனைகள் சிங்களமக்கள் ஊடகங்களின்எதிர்பு இவர்தான்தமிழா மக்களைஇரச்சிக்க வந்த இரசாசகர் எங்கள் எங்கள் நிலமைஎப்மடீ
பாரலமன்டத்துல்ல.சாபநா யார்.கதிரய்ல்.இருந்திண்னம்.அது.தெரியாத
எங்களுக்கும். அந்த. கவலை. இருக்கின்றது. என்ன. செய்வது. எனி. கடவுள். தான். காப்பாற்ற. வேண்டும். டாக்டர். ஆர்ச்சச்சுன்னா. யை
🙏🙏🙏
சிறுபிள்ளை செய்யும் பயிர்,விளைந்தும் வீடுபோய் சேராது. இது பழமொழி.
சிறு பிள்ளை வேளாண்மை, வீடுவந்து சேராது.
@@Kalai-s4z சரியானது.
தம்பி மது நீங்களும் கவனம். cid யின் பார்வை உங்கள் பக்கம் திரும்பும். ஏற்கனவே ஒரு youtuber Dr அர்ச்சனா வுடன் மன்னாரில் ஜெயிலில் இருந்தவர்.
வைத்தியர் வாயையும் போனையும் தேவையோடு பாவித்தால் ஒரு வழக்கும் வம்பும் வராது.
Doctor gave you box?
Naddukku nallathu saijaa.veda maddangka
Evarukku neuro transmeter il kurai padu ullathu. Athan thaakkam vay moliyaka, nadaththayaka, seihaiyaka velipadukintrathu.evarukku vote poota varkal athai unarum aatral ullavarkalaka theriyavillai.Athanal vantha vinai than ethu.ethai bipolar disorder/ Narcissistic personality disorder, schizophrenia disorder ena 3 vahai kalukkum ud paduththalam. Evarai mana nala parisothanaikku udpaduthumaru polisar neethi mantrththai vendum pothu athan utharavin piraharam uriya report perappattu positive vanal sehichchai valankapadum.Athuvarai evar sari vara maatar.anaal evar seium kulappankal ina kalavarathai eatpaduththum vaipullathu. anndavane emmai kaathu arul seivai ahaa.
கறுப்பு ஆடுகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒரு விதம்... வன்னி மைந்தன் +கணைஷ் ஐயா இருவரும் முகமூடி போ ட்டும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகவும் போட்டி போட்டுக் கொண்டு செய்த சதிவேலைகள் தான் இந்த நிலைமைக்கு காரணம்.... தொடர்ந்தும் இதுபோன்ற சதிவேலைகள் செய்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவாராக... வாழ்க வளமுடன்...!
🙏 வணக்கம் உறவுகளே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் ஆகவே தவறு தனை தெரியாமல் செய்ததாகவும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது வரவேற்கத்தக்கது சபையில் மன்னிப்பும் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆகவே இதை இத்துடன் விடுவோம்.
இது 2021 accident case. சதத்தை மதிக்க வேண்டும். எனக்கு தெரிந்து இவர் எப்பவும் சட்டத்தை மதித்ததில்லை.
எல்லோரும் பயப்படுகிறார்கள் அதுதான் உண்மை