என் வீட்டுக்கு வந்த அஷானி குடும்பம் 😍 யாழ்ப்பாண புட்டும் நண்டு குழம்பும் 🥰

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 141

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 ปีที่แล้ว +11

    மனமார்ந்த நன்றிகள் தம்பி.
    இந்த யாழ்ப்பாணம் மண்ணில் இப்படி ஒரு விருந்தில் கலந்த அஷானிக்கு வாழ்த்துக்கள்

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 ปีที่แล้ว +10

    வந்தோரை வரவேற்க்கும் பண்பாடு தமிழன் பண்பாடு, ஈகை இரக்கமுடன் வீரம் விருந்தோம்பல் பண்பாடு தமிழன் பண்பாடு....!! வாழ்த்துக்கள் தனுரன்....

  • @vishvaavishvaa2144
    @vishvaavishvaa2144 ปีที่แล้ว +24

    அசானியை பாதுகாபாக எல்லா இடங்களுக்கும் அழைத்து செள்லுங்கள் வாழ்துகள் பாய்❤❤❤❤

  • @Vethakana
    @Vethakana ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் சகோதரன் உங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும் நன்றி🎉❤

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 ปีที่แล้ว +6

    என் அன்பு சகோதரர்கள் உங்கள் உழைப்பு நீங்கள் அனைவரும் கடவுள் ஆசீர்வாதம் உண்டு பாராட்டுக்கள் ரவி அண்ணா அத்துடன் சீ தமிழ் அனைவருக்கும் எமது நன்றிகள்

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman ปีที่แล้ว +16

    காலையில் காபி குடிப்பதை விட்டு இப்படி சோறு புட்டு நண்டு குழம்பு என்று யாழ்ப்பாணம் மக்கள் இப்படி வித்தியாசமாக இருக்கிறீர்கள். ஆச்சரியமாக இருக்கிறது.🤔🤔🤔 ❤🇮🇳

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 ปีที่แล้ว +10

    பாராட்டுக்கள் சகோதரன் உங்கள் உழைப்பு ❤❤❤❤❤❤

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 ปีที่แล้ว +3

    அருமையான விடயம் அசானிக்குட்டிக்கு நல்வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி.🇳🇱🙏🇱🇰

  • @s.vijayakumar5621
    @s.vijayakumar5621 ปีที่แล้ว +11

    காலை வணக்கம் தம்பி சாப்பாடு கொடுத்து உங்கள் அன்பை பரிமாரியதக்கு நன்றி சிவன் அருல் உஙகலுக்கு உன்று சவூதி

  • @anandpandian8670
    @anandpandian8670 ปีที่แล้ว +12

    ஈழ மக்கள் நல்ல மனம் குணம் படைத்தவர்கள்

  • @rohiroro390
    @rohiroro390 ปีที่แล้ว +6

    அன்பு மகனே தனுரா நல்லா இருக்கீங்களா? ரொம்ப சந்தோசம் தொர. என்னவோ தெரியல உங்கள ரொம்ப பிடிக்கும். இந்த அன்புதான் முக்கியம். அசானிமா எப்படி? ❤❤❤

    • @thanuran
      @thanuran  ปีที่แล้ว

      நலமாக உள்ளேன் நன்றி அம்மா

  • @kdyjch
    @kdyjch ปีที่แล้ว +6

    நீங்க 100 வயதுக்கு சந்தோசமாக இருக்கணும் தனுஜன் ❤

  • @mohanrajsrilanka3463
    @mohanrajsrilanka3463 ปีที่แล้ว +5

    தருனுக்கு மிக்க நன்றி

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 ปีที่แล้ว +8

    யாழ்ப்பாணம் மணி புட்டும் நன்டு குழம்பு சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @YogeswaranVisuvalingam
    @YogeswaranVisuvalingam ปีที่แล้ว +2

    உங்கள் சேவை தொடரட்டும். அசானியின் இந்த வளர்ச்சிக்கு உங்கள் வீடியோவும் ஒரு காரணம்...............................😍

  • @JasaSuthan
    @JasaSuthan ปีที่แล้ว +1

    இதெல்லாம் பார்க்கிற நேரம் எனக்கு பசிக்குது

  • @satyakala6250
    @satyakala6250 ปีที่แล้ว

    சூப்பர் அசானிக்கு இப்படி ஒரு வர வேற்பு சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கு நாங்களும் வந்தா யாழ்ப்பாணம் சாப்பாடு தருவிங்களா ❤️❤️❤️❤️👌👌👌👌👌

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc ปีที่แล้ว +2

    Malayaga kueilukku dhappadu kodutthadhattkku nantry❤❤❤❤❤

  • @thasananth2692
    @thasananth2692 ปีที่แล้ว +8

    புட்டு.. எப்படியும் எதனோடும் சாப்பிடலாம்.. ஆனால் நண்டுக் கறியோடு சாப்பிடுவது.. அதிசயம்.. வாழ்த்துக்கள்.. 👍👍👍👍

    • @nikanika5147
      @nikanika5147 ปีที่แล้ว +1

      புட்டுவும் நண்டுக்கறியும் மிகவும் சுவையாக இருக்கும்😃புட்டு கூட எது வேண்டும் என்றாலும் சேர்த்து சாப்பிடலாம்👍

    • @navasrisathasivam8785
      @navasrisathasivam8785 ปีที่แล้ว +2

      அது ஒரு தனி ருசி

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 ปีที่แล้ว +2

      சாப்பிட்டுபாரு அருமை புரியும்....

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 ปีที่แล้ว +4

    Congratulations Ashani

  • @SantiWasanta
    @SantiWasanta ปีที่แล้ว

    Uggala Romba pidikkum brother.very proud ❤

  • @YaliniYalini-pl2fq
    @YaliniYalini-pl2fq ปีที่แล้ว +2

    Anna mudithal egga vidda kuddito vagga please naaga Jaffna chundukuli

  • @sivakumarypajanthiran2330
    @sivakumarypajanthiran2330 ปีที่แล้ว +2

    valthugal

  • @JodiJothi-lr7qy
    @JodiJothi-lr7qy ปีที่แล้ว +2

    Thanks anna enka uru kulanthaikku ippaty oru anna

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 ปีที่แล้ว +4

    Well done Thanuran.❤

  • @maheswarypatgunam7035
    @maheswarypatgunam7035 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.

  • @antonynimalthasjoka5177
    @antonynimalthasjoka5177 ปีที่แล้ว +2

    Bro kavala vandam andavan erukkiran❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @singaporesenthil7437
    @singaporesenthil7437 ปีที่แล้ว +12

    சிங்கபூரிலிருந்து அசனிக்கு நுங்கு கொடுக்கலையா விருந்து கொடுத்ததுக்கு நன்றி

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 ปีที่แล้ว +4

    தாயை இழந்த மகன்.......
    என்ன அம்மா என்று சொல்லேன்றா.
    எனக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு மகன்..
    உனக்கு எத்தனையே அம்மாக்கள் இருக்கினம் ஒன்றும் யோசிக்க வேண்டாம் மகன்..
    எப்படி சொல்வது உனது அன்பின் ஆதங்கம்.
    உம்மிடத்தில் நானும் என்னுடைய மூத்த மகன் மாதிரி.

    • @navasrisathasivam8785
      @navasrisathasivam8785 ปีที่แล้ว

      பாராட்டுக்கள்

    • @thanuran
      @thanuran  ปีที่แล้ว

      நன்றி அம்மா 🙏

  • @supasupashini7626
    @supasupashini7626 ปีที่แล้ว +4

    Thanks asani❤❤❤❤❤

  • @jeewachandrakumari1011
    @jeewachandrakumari1011 ปีที่แล้ว +3

    Very nice Anna super asani Anna super family nice home ❤❤❤❤❤❤❤❤❤

  • @selvam1795
    @selvam1795 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அசானி வாழ்க வளமுடன் வாழ்க

  • @ramiaramia5606
    @ramiaramia5606 ปีที่แล้ว

    Thanuran room kuppaiya erundal enna unga manasu nalla thupparavaga anbaga erukku adu podum❤❤❤🌹🇸🇦🇱🇰

  • @saththiyanadan9316
    @saththiyanadan9316 ปีที่แล้ว +2

    Super ❤❤❤

  • @kalaichelvinadarajah1904
    @kalaichelvinadarajah1904 ปีที่แล้ว +3

    Super Thanuran. Good job

  • @sasikalaraj8093
    @sasikalaraj8093 ปีที่แล้ว +2

    Thank you bro bless you

  • @VsvsyoQdi2iswo
    @VsvsyoQdi2iswo ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்.. தம்பி.. ஹசனிய.. கே ட்ட தான்.. சொல்லு கள் 💕💕💕💕💕💕💕🌹🌹🌹🌹🌹🌹

  • @shajahanfarhanshajahanfarh5448
    @shajahanfarhanshajahanfarh5448 ปีที่แล้ว +3

    Hi bro super super excited for your home visit asani amma appa ❤❤❤❤from shajahan Kuwait and kumpkonam tamil nadu ok by shajahan

  • @JeevanNadaraja
    @JeevanNadaraja ปีที่แล้ว +2

    Thanks dhanu bro I'll wait next video

  • @manomany7257
    @manomany7257 ปีที่แล้ว +2

    Super photos thambi

  • @sarojadeviVinoj
    @sarojadeviVinoj ปีที่แล้ว +2

    Thanu thambi. Best best

  • @dhanushdhanush5173
    @dhanushdhanush5173 ปีที่แล้ว +4

    Super bro❤❤❤❤

  • @saundarajvadivel8415
    @saundarajvadivel8415 ปีที่แล้ว +4

    எங்கள் ஊரும் கிளிநொச்சிதான் வட்டகச்சி😊

  • @gnanamgnanam263
    @gnanamgnanam263 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்.

  • @jummystick
    @jummystick ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி. உறவுகள் தொடரட்டும். ❤

  • @Kala-vz8gy
    @Kala-vz8gy ปีที่แล้ว +2

    Super thambi thanks

  • @MalarManju-r5d
    @MalarManju-r5d ปีที่แล้ว +3

    Super brother❤❤❤

  • @தர்ஷி-ண6ட
    @தர்ஷி-ண6ட ปีที่แล้ว +5

    அசானி ❤❤❤🎉🎉

  • @ShanthiSrm
    @ShanthiSrm ปีที่แล้ว +2

    ஆய்.தம்பி.நன்றி.அஷானி. வாழ்க 🙏🙏🙏👍👍👍🪷🪷🪷🎉🎉🎉🎉🎉🇱🇰🇱🇰🇸🇦🇸🇦

  • @Keeladisangam
    @Keeladisangam ปีที่แล้ว +1

    Thanuran good job.Best wishes

  • @kdyjch
    @kdyjch ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் செல்லம். அசானி 😍😍😍🤗🤗

  • @alagesraja
    @alagesraja ปีที่แล้ว

    Super sappidugko thamilar panpadu

  • @subashiniliyadhaksha7152
    @subashiniliyadhaksha7152 ปีที่แล้ว +3

    Good 👍 ❤❤❤❤❤

  • @ramiaramia5606
    @ramiaramia5606 ปีที่แล้ว

    Thanuran ungal ubasarippukku migavum nanri❤
    Unga ooril puttu sappadu madiri malayagaththilum erukku kodumai ma puttu, pachcharisi puttu ,(sivapparisi) vellarisi puttu, thosai, idiyappam ,itdil,appam, ravai uppuma rotti eppadi niraiya item seidu adatku yetravaru curry seivargal idellam week end la seivargal malai kalathil adigaga rotti than
    Naan kudumbathudan engirundalum nanraga erukka vendumenru kadavulai pirarthikkiren 🙏🇸🇦🇱🇰

  • @mahendraperampalam7133
    @mahendraperampalam7133 ปีที่แล้ว +1

    Well done Bro, Keep it up

  • @GbhgOugh
    @GbhgOugh ปีที่แล้ว

    Very nice brother super asani brother super family nice house

  • @saga1577
    @saga1577 ปีที่แล้ว +2

    Thanks..thambi...super 🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @VithuVithu-f6u
    @VithuVithu-f6u ปีที่แล้ว +2

    Valththukkal

  • @saramohammed5429
    @saramohammed5429 ปีที่แล้ว +2

    Super..thampi

  • @vellaisamyrengasamy919
    @vellaisamyrengasamy919 ปีที่แล้ว +2

    Thank you very much Sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vishvaavishvaa2144
    @vishvaavishvaa2144 ปีที่แล้ว +3

    அருமை அருமை தலைவா❤❤❤❤❤

  • @rajeshyelautham4232
    @rajeshyelautham4232 ปีที่แล้ว +1

    Thanks 🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰❤🤝🤝🤝🤝🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦

  • @banumathi6379
    @banumathi6379 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி அன்பின் சகோதரன்

  • @chandrabose187
    @chandrabose187 ปีที่แล้ว +1

    Thanks for your support

  • @krishnamax9374
    @krishnamax9374 ปีที่แล้ว +3

    Anna niga vera level supar ❤❤

  • @raveendrannx6337
    @raveendrannx6337 ปีที่แล้ว +1

    Super👍😁. Thambi 👍😁

  • @umnora8341
    @umnora8341 ปีที่แล้ว +2

    எங்களுக்கு இல்லையா புட்டும் நண்டுக்கறியும் ..

  • @Kscreative9
    @Kscreative9 ปีที่แล้ว +3

    Super super asani family ❤❤

  • @wazeemmohamed3589
    @wazeemmohamed3589 ปีที่แล้ว +2

    ❤❤❤❤great bro

  • @VijayakumarThanujan
    @VijayakumarThanujan ปีที่แล้ว +1

    Akka entha kastamana nerathilaum nenga entha support seithathu ella 5 varusama akkaku oru birthday wish gift panni naan kelvip padalla ana ippa ashani asai paduratha seivan avaku vanki kudukanum athu thappu illa anna ana nenga ungaluku manasadchi iruntha nenga oru girl life evalavu nasamakidinga endu ninachu parunka subscribers ungada unmai mukam theriyathu nanka ninacha atharothoda video poda elum anna atha maranthuda venam akka urir payanayam vachu kuda ungaluku niraya panni irukura but epo celebrity anathum antha nari kuda ungaluku illa kadavuluku therium God bless you anna

  • @Omsame7788Baomar
    @Omsame7788Baomar ปีที่แล้ว +1

    Good ❤❤❤❤

  • @KumuthiniMoorthy
    @KumuthiniMoorthy ปีที่แล้ว +2

    Super Super

  • @kiruskirus5421
    @kiruskirus5421 ปีที่แล้ว

    நன்றி தம்பி நான் குவைட்டில் இருந்து நல்ல மனசு உங்களுக்கு தம்பி

  • @mohamedriyad6376
    @mohamedriyad6376 ปีที่แล้ว +2

    Super

  • @ramiaramia5606
    @ramiaramia5606 ปีที่แล้ว

    Thanuran madu ungalai nanga marakka mattom❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rinosasahir901
    @rinosasahir901 ปีที่แล้ว

    So great bro❤

  • @priyasun
    @priyasun ปีที่แล้ว +3

    👌👌👌👍

  • @saundarajvadivel8415
    @saundarajvadivel8415 ปีที่แล้ว +1

    தம்பி நீங்கள் நல்ல மனிதன்

  • @Dharshini-m1f
    @Dharshini-m1f ปีที่แล้ว +2

    Super anna

  • @RadhaDubai
    @RadhaDubai ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்தம்பி

  • @chandrakalla5412
    @chandrakalla5412 ปีที่แล้ว

    Very nice and super

  • @fasmeenibrahim
    @fasmeenibrahim ปีที่แล้ว

    அருமை அருமை நண்பா சூப்பர் சூப்ப்ர்❤❤❤

  • @Komathi-j3r
    @Komathi-j3r ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @FareedaAdil-i4m
    @FareedaAdil-i4m ปีที่แล้ว

    Wow.wowv.nise.❤❤❤❤

  • @nirmalakrishna4770
    @nirmalakrishna4770 ปีที่แล้ว

    Super 👌 👍 ❤❤❤❤❤❤

  • @mujeed5899
    @mujeed5899 ปีที่แล้ว +1

    Unmaiyela santhosama erikki parkkum pothu walthukken anna

  • @ZAHRAKhatun
    @ZAHRAKhatun ปีที่แล้ว +1

    Suppar

  • @wasanthakumara6569
    @wasanthakumara6569 ปีที่แล้ว +2

    🎉❤super

  • @Tambi-y8d
    @Tambi-y8d ปีที่แล้ว +1

    Good

  • @ramiaramia5606
    @ramiaramia5606 ปีที่แล้ว +1

    Thanuran amma sayal❤🥰

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 ปีที่แล้ว +3

    தம்பி அஷானி போகும் இடத்தை தெரியப்படுத்தினால் மக்கள் அந்த இடத்துக்குச் சென்று வாழத்துவார்களே தவிர நீர் கூறுவதைப் போல் நடக்காது. அஷானி அரசியல் வாதியுமில்லை ஒட்டுக்குழுவுமில்லை. நீங்களே மக்கள் மத்தியில் அனாவசியமாக கதைக்காதீர்கள். கில்மிஷாவே சாதாரணமாகத் தான் இருக்கிறார். நேற்று கொழும்பில் மிகச் சாதாரணமாக எல்லா இன மக்களோடும் உரையாடினார். நான் கூட அவர்களுடன் தான் இசை நிகழ்வில் ஒன்றாக இருந்தேன்.

  • @JodhiwelSasikala
    @JodhiwelSasikala ปีที่แล้ว +3

    👌👌🎉🎉🎉

  • @bettydaniel1462
    @bettydaniel1462 ปีที่แล้ว +1

    THANKSSS👨‍👩‍👦‍👦💛💚💜💚💚🇱🇰🇫🇷

  • @JeevanNadaraja
    @JeevanNadaraja ปีที่แล้ว +2

    Daughter (ashani) dond forget thanu anna

  • @user-naikudupanni.
    @user-naikudupanni. ปีที่แล้ว +3

    மலையக மக்கள் அல்ல மலையக தமிழர்கள் இதை அரசாங்க அதிபர் பேசும் பொழுது திருத்திக்கொண்டார்கள் வார்த்தைகள் எப்பொழுதும் முக்கியம் அவர்களும் ஈழத்தமிழர்களே இலங்கையில் வாழும் அத்தனை தமிழருமே ஈழத்தமிழர்களே இனம் ஒன்றவோம் இலக்கை வென்றவோம்

  • @KamaliKamali-ts2qb
    @KamaliKamali-ts2qb ปีที่แล้ว +3

    ❤👍❤

  • @mohammedalijinnah9284
    @mohammedalijinnah9284 ปีที่แล้ว

    Aswani welcome Tamil Nadu

  • @skranjaniskranjani5447
    @skranjaniskranjani5447 ปีที่แล้ว

    தம்பி நானும் வாரன்டா ❤

  • @mahamarzook212
    @mahamarzook212 ปีที่แล้ว +1

    அவங்களுக்கு நண்டு உடைச்சுக்கொடுங்க தெரியாது சந்தோசம் இதே ஆர்வம் அந்தப்பிள்ளையின் படிப்புக்கு முன்னுரிமை கொடுங்கள்

  • @DivyarajSelvi-y6x
    @DivyarajSelvi-y6x ปีที่แล้ว +2

    Hi.
    ❤❤❤❤🎉🎉🎉