யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவம் 😮 வானத்தில் பறந்த இராட்சத பட்டம் 😍🥰|Viral Video Biggest Kite

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 158

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 11 หลายเดือนก่อน +4

    தமிழ் உறவுகளை பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.தமிழனின் புகழ் வாழ்க.தமிழகத்திலிருந்து

  • @nthurai6414
    @nthurai6414 ปีที่แล้ว +25

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, அத்தோடு உயரவும் பறக்கலாம் என்பதற்கு நல்ல உதாரணம் இது.

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 ปีที่แล้ว +40

    சிறு பராய நினைவுகள் வந்து போகின்றன... நன்றிகள் இளைஞர்களுக்கு... திறமையானவர்கள்

  • @sylviayoginidaniel142
    @sylviayoginidaniel142 ปีที่แล้ว +18

    Wow!!! இதற்கு இணை வேறேதுமில்லை!! என்னவொரு ஒருமைப்பாடு, விடாமுயற்சி!! முகங்களில் ஒரு வெற்றிக்களிப்பு!!! தமிழன்டா....

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 11 หลายเดือนก่อน +3

    மிக்க மகிழ்ச்சி.தாய் தமிழகத்திலிருந்து.உலகத்திலேயே இலங்கை தமிழர்களின் திறமை அறிவு புத்தி பாராட்டக் கூடிய விடயம்.வாழ்த்துக்கள் சகோ

  • @choodamaniramakrishnan1842
    @choodamaniramakrishnan1842 ปีที่แล้ว +8

    சிறுவர்கள், இளைஞர்கள் கொண்டாட்டத்தை காண மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

  • @santhumahes3992
    @santhumahes3992 11 หลายเดือนก่อน +6

    உங்கள் அனைவரின் திறமைகளுக்கு வாழ் த்துகள்

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 ปีที่แล้ว +6

    மிகவும் அருமை இனிய நினைவுகள் சகோதர்களே அனைவரும் வாழ்க வளமுடன் வெற்றிவேல் பொள்ளாச்சி❤❤❤

  • @hunterboy2322
    @hunterboy2322 ปีที่แล้ว +19

    ஈழ த் தமிழ் இளைஞர்கள் வாழ்க புத்திசாலிகள்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว +28

    பட்டம் விடுவது தமிழர்களின் விளையாட்டுக்களில் ஒன்று. ஆனால் அந்தக்காலத்தில் இவ்வளவு பணம் செலவழிக்கவில்லை. ஆனால் இவ்வளவு பணம் செலவழிப்பது நல்லதாக தெரியவில்லை. நாட்டில் நிலவும் பொருளாதர பிரச்சினைகளை சற்று சிந்திக்கவேண்டும். அருமையான காணொளிக்கு நன்றி.

    • @mewedward
      @mewedward ปีที่แล้ว +1

      Selavu pannu na tha economy curculate ahkum

  • @smileinurhand
    @smileinurhand ปีที่แล้ว +7

    சிறப்பான நிகழ்வு.
    ஒவ்வொரு ஊருக்கும் இருக்கும் செயல்பாடுகள் தான் சிறப்பு.
    இதை ஒரு விழாவாக ( Entertainment) ஏற்ப்பாடு செய்து வெளிநாட்டினரையும் கவர் வேண்டும்.

  • @jaffnaking3971
    @jaffnaking3971 ปีที่แล้ว +57

    உண்மையில் சிறப்பான காட்சிகள்... பருத்தித்துறை வர வேண்டும்

    • @marymahendran4208
      @marymahendran4208 ปีที่แล้ว +2

      Congratulations 🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

    • @ThavamTheva
      @ThavamTheva ปีที่แล้ว

      ​@marymahendran4208 i. 7😊

    • @StalinVenkatesan-g2o
      @StalinVenkatesan-g2o 11 หลายเดือนก่อน

      ​@@marymahendran4208🎉🎉🎉🎉

  • @jayaprakasharjunan3146
    @jayaprakasharjunan3146 ปีที่แล้ว +5

    இவ்வுளவு பெரிய பட்டம் இப்போதுதான் முதல் முறை பார்க்கிறேன். கண் கொள்ளா காட்சியாக. இருக்கிறது

  • @alexrobin6586
    @alexrobin6586 ปีที่แล้ว +58

    யாழ்ப்பாண மக்கள் திறைமையானவர்கள்

  • @srisrilanka7087
    @srisrilanka7087 9 หลายเดือนก่อน +1

    வாழ்க தமிழ் மலரும் தமிழ் வீரம்👏🏻 வாழ்க வாழ்க தமிழ்

  • @vallipuramvellupillai
    @vallipuramvellupillai ปีที่แล้ว +9

    "இனிய மாலை வணக்கம் 🙏தவகரன் நானும் ஒரு காலத்தில் பட்டம் ஏற்றிநான் எங்கள் தமிழ் இளைஞர்கள் புத்திசாலிகள் 🙏திறமையானவர்களுந்தான் அழகான மிகவும் பிடித்த காணொளி பட்ட க் காட்சிகள் பழைய நினைவுகள் வந்து போகின்றன நன்றிகள் இளைஞர்களுக்கு🙏உங்களுக்கு தவகரன் நன்றிகள் 🙏டென்மார்க்கில் இருந்து சுபாஸ்🙏🦜

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 ปีที่แล้ว +7

    காலி முகத்திடல் மிகவும் அழகு .அருமையாக மின் குமிழ்கள் காட்சி அளிக்கிறது.நன்றி

  • @jehanathanmadhuranthahan7969
    @jehanathanmadhuranthahan7969 ปีที่แล้ว +12

    1979ம் ஆண்டு எனது 11 வயதில் மயில்ப் பட்டம் ஏற்றிய ஞாபகம் வருகிறது.
    எவ்வளவு நவீனம் உருவானாலும் எமது பாரம்பரிய விளையாட்டுக்களுக்கு நிகரொன்றும் இல்லை என்பதற்கு இது சிறந்த உதாரணம்.
    அலைபேசிக்குள் முடங்கிக் கிடக்கும் இக் காலத்தில் ஒற்றுமையை வளர்க்கக்கூடிய
    சிறந்த பொழுதுபோக்குடன் உடற்பயிற்சியும் கூட.
    திறமையான இளைஞர்களுக்கு எனது மனம் கனிந்த பாராட்டுக்கள்.
    மட்டக்களப்பிலிருந்து ஜெகன்.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 11 หลายเดือนก่อน +6

    உங்களைப் போன்ற முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர்கள்தான் இன்னமும் அறியாமையிலிருக்கும் நமது சில தமிழர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.தமிழ் மக்களுக்கான ஆக சிறப்பாக கருதக்கூடிய எமது கலை சார்ந்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இக்காணொளி அமைந்திருந்தது. தம்பி பவனீசனின் தமிழ் மொழி சார்ந்த சிந்தனை எமது மக்களை மொழி உணர்வு கொள்ள வைக்கும் என்பதில் ஐயநாட்டின் முன்னேற்றத்துக்கு நாம் கலாச்சார வழிகளிலும் ஒன்றுபட வேண்டும்.
    இனவாதத்தை உருவாக்கியதும் அதனை அணைந்து விடாமல் எண்ணெய் ஊற்றுவதும் சிங்கள தமிழ் அரசியல் வாதிகள்தான்.
    பல சிங்கள நண்பர்களை சந்திதுள்ளேன் மனதளவில் அவர்களுக்கொரு குற்ற உணர்ச்சி இருக்கிறது.
    நாம் இலங்கையர் என ஒன்றுபட அவர்கள் தயாராக வுள்ளனர் ஆனால் ,நமது அரசியல் வியாதிகள் அதனை தமது நலங்களுக்ககாகவும் எஜமானின் நலன்களுக்காகவும் விரும்பவில்லைமில்பரநாட்டியம் யார்வேண்டும்என்றாலும் பழகலாம், இது தேவையிலாபிரச்சனை கண்டியன் நடனம் யாழ்மக்கள் நடத்தினதாக அறிந்தேன் இது சாதரணம் நஇது Colombo இல் வசிக்கும் யாழ்பாணிகள் சிங்களவனிடமிருந்து ஏதாவது வரத்து வாங்கலாம் என்றதற்காக இதை சிங்களமாணவிகழுக்கு கற்றுகொடுத்துள்ளார்கள் ் எப்படி சேர் பொன்ராமநாதன் அருணாச்சலம் , உலகமெல்லாம் போய் கதிர்காமர் காட்டி கொடுத்து நன்மை தமது மாவட்டத்துக்கு பெற்றார்களோ அதேமாதிரி யாழ்பாணிகளின் கூத்து காலம் காலமாக தொடர்கிறது தொடரும் 😊😊😊
    ன்றிலை. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நாம் தமிழர்.

  • @harkumarkumar4105
    @harkumarkumar4105 11 หลายเดือนก่อน +1

    Muthalavathu.parkiren.ivalavu.periyapattam.valkaiyla.muthalaavathaga.parkiren.super.arumaiagairukkuthu

  • @SilverRajoo-ww6zs
    @SilverRajoo-ww6zs 11 หลายเดือนก่อน +2

    அருமை சகோதரர்களே.🙏.இது போன்ற பட்டத்தை இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன் உங்கள் அனைவரது திறமைக்கும் முயற்சிக்கும் எனது பாராட்டுக்கள்..💪.வாழ்த்துக்கள் 👍❤

  • @aabithhussain699
    @aabithhussain699 10 หลายเดือนก่อน +1

    👍இது சிறப்பான கூட்டு முயற்சி... வாழ்த்துக்கள் ♥️♥️♥️

  • @RaniRavi-we2vi
    @RaniRavi-we2vi 11 หลายเดือนก่อน +1

    நல்வாழ்த்துக்கள் தம்பிகள் அனைவருக்கும் தமிழகத்தில் இருந்து ( இராமநாதபுரம் மாவட்டம் பழனிவலசை)

  • @akkachivvt9414
    @akkachivvt9414 ปีที่แล้ว +5

    Paddam eththena thambeyadkalukku valththukkal God bless you

  • @sksivakaran313
    @sksivakaran313 ปีที่แล้ว +26

    மிக பெரிய பட்டம் ❤❤ வாழ்த்துக்கள் ♥️

  • @StalinVenkatesan-g2o
    @StalinVenkatesan-g2o 11 หลายเดือนก่อน +6

    தமிழ்நாட்டில் பட்டம் விட தடைசெய்யப்பட்டுள்ளது!!யாழ்பாணமக்களுக்குவா 8:15 ழ்த்துகள்!!❤

    • @Operation_R
      @Operation_R 5 หลายเดือนก่อน +1

      ஏன் , எப்போதிலிருந்து

  • @yoginiravindrarajah3027
    @yoginiravindrarajah3027 ปีที่แล้ว +11

    வார்த்தை இல்லை சொல்வதற்கு பார்க்கவும் அருமையாக இருக்கிறது

  • @abdulrasheethabdulrasheeth8970
    @abdulrasheethabdulrasheeth8970 ปีที่แล้ว +9

    பட்டம் ஒரு பக்கம் இளஞ்சர்கள் மறு பக்கம். ஒற்றுமை பலப்படும் என்பதற்கு உதாரணம் .

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 ปีที่แล้ว +2

    நன்றி,வாழ்த்துக்கள்❤.

  • @selvarajtraveler7821
    @selvarajtraveler7821 ปีที่แล้ว +3

    Super great, good congratulation

  • @RajanKaruppiah-s8w
    @RajanKaruppiah-s8w ปีที่แล้ว +15

    என்றும் அன்புடன் தமிழ் நாட்டில் இருந்து 🎉❤

  • @margosatoday
    @margosatoday ปีที่แล้ว +15

    Nice. I have never seen such a giant sized kite. Nice flying of huge kites. Many thanks for this video. A lot of others, like me, wouldn't have seen these massive kite flying, I believe. You must share this video with the mainstream media. Thanks again for the enjoyably thrilling video. All.the best

  • @KannanvKannanv-xy7kw
    @KannanvKannanv-xy7kw ปีที่แล้ว +10

    இல்லையென்றால் இராவணன் அந்த காலத்திலேயே விமானத்தை தயாரிக்க முடியும

  • @jenajenit95
    @jenajenit95 ปีที่แล้ว +11

    பட்டம் கட்டி வானில் பறக்க விடுவதோடு நிறுத்தி விடாமல் இளைஞர்களாகிய நீங்கள் உங்களிடம் இருக்கும் சிறு சிறு தொகை பணத்தை வைத்து பெரும் நிதியாக்கி ஒரு சிறிய ரக விமானம் தயாரிக்கவும் கற்றுக் கொண்டு நம் இனத்திற்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க முயற்சி செய்யுங்கள். "முயற்சி திருவினையாக்கும்" விடா முயற்சி வெற்றியளிக்கும். வாழ்த்துக்கள்🎉

    • @bastiananthony3392
      @bastiananthony3392 ปีที่แล้ว +1

      உண்மை.

    • @greenfocus7552
      @greenfocus7552 ปีที่แล้ว +2

      பல்கலைக்கழக உதவியுடன் செய்யலாம். வெளிநாடு வாழ் தமிழர்கள் விமானம், உற்பத்தி நுட்பங்களை இங்கு கொண்டு வரலாம்

    • @sathursans562
      @sathursans562 ปีที่แล้ว +1

      Boomer anna ninja boomer

  • @Mohanmohan1973-qi1nj
    @Mohanmohan1973-qi1nj ปีที่แล้ว +1

    உண்மையில் இவ்வளவு பெரிய பட்டமா பார்தது கிடையாது நன்றி

  • @kajankajan8464
    @kajankajan8464 ปีที่แล้ว +1

    சுப்பர்,தம்பி❤❤❤❤❤❤❤❤

  • @vaishnavan.vakisan
    @vaishnavan.vakisan ปีที่แล้ว +1

    பட்டத்துண்ட வால் கொண்டு போறான் உயிர் நன்பன் யதுசன்

  • @aseer-l4m
    @aseer-l4m ปีที่แล้ว +10

    இந்த பட்டம் ஏற்ற முடியும் இறக்க முடியாது மழை வந்தது என்றால் தானே இறங்கும் 😃

  • @பழுவேட்டரையர்
    @பழுவேட்டரையர் ปีที่แล้ว +3

    நன்றி தவகரன்

  • @Kakksddmtkfmf
    @Kakksddmtkfmf ปีที่แล้ว +2

    Super nice❤❤❤❤❤❤❤❤

  • @nirojinisriskantharasa2860
    @nirojinisriskantharasa2860 ปีที่แล้ว +6

    Superb 👌🏻👍🏻♥️

  • @bairathymani
    @bairathymani 5 หลายเดือนก่อน

    பட்டம் ஏற்ற வாழ்த்துக்கள் தம்பி

  • @dohaqatar636
    @dohaqatar636 ปีที่แล้ว +5

    ஆஹ பார்க்கப் பரவசம்

  • @Tamilellam
    @Tamilellam ปีที่แล้ว +4

    நல்ல பதிவு நன்றிகள்

  • @PakiyaSiva
    @PakiyaSiva ปีที่แล้ว +2

    Namma yoor very happy thank you

  • @sankarganesh3237
    @sankarganesh3237 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் 👍

  • @RaviRaku-nk7qe
    @RaviRaku-nk7qe ปีที่แล้ว +4

    Miss my eria 😢😢
    Thx for video❤

  • @ShenVlogs
    @ShenVlogs ปีที่แล้ว +6

    ரொம்ப நாள் கழிச்சு பழைய தவகரன் வந்த மாறி இருக்கு நண்பா வீடியோ fun தான் கனடா போறேன் என்டு News ல வராம இருந்தா சரி 😂

  • @KaruneshKarunesh-yo6gy
    @KaruneshKarunesh-yo6gy ปีที่แล้ว +1

    ?திறமை வாய்ந்த தலைவராக வால்க

  • @vaishnavan.vakisan
    @vaishnavan.vakisan ปีที่แล้ว +1

    மரத்து கீல ஒரு பேடியன கதை கேட்டிங்க நானும் அவன்ம் ஒன்டாபடிச்சனாங்கள்

  • @vigneshkumar087
    @vigneshkumar087 ปีที่แล้ว +3

    its a tourist spot in srilanka.i am from tirupur..i will come to see this one day

  • @MahenthiramMahi
    @MahenthiramMahi ปีที่แล้ว +1

    நாங்கள் 26அடி எட்டு மூலை ஏத்தினோம்

  • @theivendramichel1488
    @theivendramichel1488 ปีที่แล้ว +1

    Hi super I am 3tay,s very sick but now I feel much better, because 36 back my memory's. And that yang hais Dan Good job. I wish everybody happy new year Good healthy and Gott pleasing 🎉❤😮

  • @RIYAH315
    @RIYAH315 ปีที่แล้ว +3

    JAFFNA...... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @தமிழ்நாட்டுதமிழன்

    பார்க்கவே பயங்கரமா இருக்கு... எந்த ஊரு தம்பி இது 😮😮😮

    • @LLAST_KKNOWLEDGE.0.7
      @LLAST_KKNOWLEDGE.0.7 ปีที่แล้ว +3

      யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதி

    • @jaffnaking3971
      @jaffnaking3971 ปีที่แล้ว +1

      பருத்தித்துறை

    • @thilagasiva9750
      @thilagasiva9750 ปีที่แล้ว

      Which place in Point Pedro..

    • @sivavigi9271
      @sivavigi9271 23 ชั่วโมงที่ผ่านมา

      Sri Lanka in jaffna

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 ปีที่แล้ว +9

    கவனமாக ஏற்றவும் சில நேரங்களில் பிரச்சனை வரும் நன்றி🙏

  • @thishanthas5353
    @thishanthas5353 ปีที่แล้ว +2

    Wow, Super 😮😮

  • @fatmaa5034
    @fatmaa5034 ปีที่แล้ว +3

    Aaam pattam vidu adu oru Thani sandosam❤

  • @esanansianu8586
    @esanansianu8586 ปีที่แล้ว +2

    😮சூப்பர்

  • @gurminderjandu6547
    @gurminderjandu6547 ปีที่แล้ว +2

    Wow that's Amazing

  • @jaliyaat321
    @jaliyaat321 11 หลายเดือนก่อน +1

    Pls create a video about Casurina beach....

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 ปีที่แล้ว +3

    Dear Mr. Thavakaran, Why did you come without Sangavie. That is very nice program.

  • @kanagalingammathiruban2260
    @kanagalingammathiruban2260 ปีที่แล้ว +1

    Super Thank you

  • @SuntharSujeetha
    @SuntharSujeetha ปีที่แล้ว +1

    Ammatta siri😮😮😮

  • @ZAHRAKhatun
    @ZAHRAKhatun 11 หลายเดือนก่อน +1

    Suppar

  • @Vijayakumar-u8c
    @Vijayakumar-u8c ปีที่แล้ว +1

    Super

  • @Indy-e8j
    @Indy-e8j ปีที่แล้ว +2

    Super 🎉

  • @jayanthijaya4678
    @jayanthijaya4678 ปีที่แล้ว +2

    Uyaram neelam aththani

  • @loganravi906
    @loganravi906 ปีที่แล้ว +2

    First time I am seeing this giant kyte

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @asithapriyalal7196
    @asithapriyalal7196 ปีที่แล้ว +2

    Good boy srilanka

  • @Tamiltalaiva
    @Tamiltalaiva ปีที่แล้ว +5

    Vera level bro🔥

  • @canadaselvan1464
    @canadaselvan1464 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @pallavu1
    @pallavu1 ปีที่แล้ว +1

    தம்பி உந்த வகையான கொடியை / பட்டத்தை பருத்துறைப்பக்கம் படலம் எண்டு சொல்லுவம்.

  • @MSMohammadYaseen
    @MSMohammadYaseen 11 หลายเดือนก่อน +2

    Adai ithuku Peru banner da 😂😂😂

  • @mewedward
    @mewedward ปีที่แล้ว +1

    Pattamn eppadi eraku va ga

  • @SureshKumar-ly4pt
    @SureshKumar-ly4pt ปีที่แล้ว +2

    Nice 👌

  • @sivathava8327
    @sivathava8327 ปีที่แล้ว +4

    Kite lovers

  • @kajak2707
    @kajak2707 ปีที่แล้ว +1

    Tamil Nadu Vellore nalla eruku k kaja

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 ปีที่แล้ว +2

    Bravo👏🏻👏🏻👏🏻👏🏻

  • @thevarajahnagan2947
    @thevarajahnagan2947 ปีที่แล้ว +3

    😂❤😂super

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH ปีที่แล้ว +3

    Make it as an airplane with a person with parasuit! Be careful!

  • @nirupanpathmanathan1621
    @nirupanpathmanathan1621 ปีที่แล้ว +2

    Sema boyz

  • @KumuthiniMoorthy
    @KumuthiniMoorthy ปีที่แล้ว +1

    Super 🎉🎉🎉

  • @jaliyaat321
    @jaliyaat321 11 หลายเดือนก่อน +1

    රොම්බ සන්තෝෂම් 🎉🎉

  • @vipangelammu4261
    @vipangelammu4261 ปีที่แล้ว +1

    Nice

  • @smileinurhand
    @smileinurhand ปีที่แล้ว +1

    பட்டத்துக்கு வால் சரி.
    அது என்ன பின்னால் ஒரு கயிறு?

  • @thavakeerthan1835
    @thavakeerthan1835 11 หลายเดือนก่อน

    Enna kovil.?

  • @SukumarAjantha-h5g
    @SukumarAjantha-h5g ปีที่แล้ว +2

    Super

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 ปีที่แล้ว +2

    Amazing

  • @CKKgaming-sk
    @CKKgaming-sk ปีที่แล้ว +2

    😮😮😮😮😮😮😮😮❤❤❤❤❤

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 11 หลายเดือนก่อน +1

    எல்லா 😂😂😂 ஊர்களிலும் 😂😂😂 வெட்டி ஆளுங்க 😂😂😂 இருப்பார்கள் 😂😂போல😂😂

  • @diphidinesh8057
    @diphidinesh8057 ปีที่แล้ว +1

    Pattathil irunthu eppadi sound varuthu

    • @sivanujanmaheswaran7641
      @sivanujanmaheswaran7641 10 หลายเดือนก่อน

      Paadathin mel pakuyhiyil plastick nool ondu kadapadurukkum. Vinn endu solluvarakal

  • @SellathuraiAravinthan-n5j
    @SellathuraiAravinthan-n5j ปีที่แล้ว +3

    அண்ணா நீங்க உங்க உடுப்பை மாத்துங்க அண்ணா ஒரே டீ ஷர்ட் தான்

  • @newberin
    @newberin ปีที่แล้ว +2

    Wow

  • @jegannathan1002
    @jegannathan1002 ปีที่แล้ว +1

    மின்சார கம்பிகளில் மாட்டிக்கொண்டால் சோலி முடிந்துவிடும்

  • @thayalanthaya24
    @thayalanthaya24 ปีที่แล้ว +1

    Arumai

  • @KanthenKanthen-on3vh
    @KanthenKanthen-on3vh ปีที่แล้ว +2

    காட்டிலேயே ப்ரோ

  • @ramkumar-xg2dh
    @ramkumar-xg2dh 11 หลายเดือนก่อน +1

  • @TTF24915
    @TTF24915 ปีที่แล้ว +1

    bro iam in Sri Lanka