Parenting Book 7 Skills of Amazing Parents | Puthaga Surukam | Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • Buy Book: amzn.to/2yo2q44
    காணொளிகளை தொடர்ந்து பெற இந்த சேனலுக்கு Subscribe செய்யவும்
    / psychologyintamil
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார். இதை தவிர இவர் இசை அமைப்பாளராகவும் பனி புரிந்து வருகிறார். இவரது இசை சார்ந்த பதிப்புகளுக்கு கீழுள்ள இணையதளத்திற்கு செல்லவும். நன்றி !
    கீழே இணையதளத்தில் இடுகைகள், புத்தகங்கள், மற்றும் பல...
    www.psychologyintamil.com
    psychologyintamil
    www.drvsj.com

ความคิดเห็น • 828

  • @PsychologyinTamil
    @PsychologyinTamil  6 ปีที่แล้ว +64

    புத்தகம் வாங்க: amzn.to/2yo2q44

    • @RamKumar-eo1eb
      @RamKumar-eo1eb 6 ปีที่แล้ว +2

      Psychology in பல உண்ண ஆட

    • @eswarraji6958
      @eswarraji6958 6 ปีที่แล้ว +1

      Super Anna

    • @jjayadeepan8
      @jjayadeepan8 5 ปีที่แล้ว +1

      வணக்கம் நீங்கள் படிச்ச சிறந்த புத்தகம் இரண்டு சொல்லுங்கள்

    • @praveenasaravanan4066
      @praveenasaravanan4066 5 ปีที่แล้ว +1

      Sir waiting for tamil edition.. enakkum English antha alavu theriyaathu... Intha review paartha piragu , intha book Mela ramba interested irukku

    • @arunar4042
      @arunar4042 5 ปีที่แล้ว

      Super

  • @shyamms1
    @shyamms1 5 ปีที่แล้ว +207

    1. Listen to understand, not to respond
    2. Observe without evaluating
    3. Manifest(Be a role model)
    4. Story telling
    5. Self sufficiency(let them do by themselves until they can't)
    6. Teaching compassion
    7. Appreciation(Appreciate for good things., Don't over scold them for bad things)

    • @rayysulagam7800
      @rayysulagam7800 5 ปีที่แล้ว +1

      Tq

    • @mohamedsalim8341
      @mohamedsalim8341 5 ปีที่แล้ว +1

      Thanks sir

    • @TamilBoysYT
      @TamilBoysYT 5 ปีที่แล้ว +1

      Good one

    • @vhiranyaaindiran3866
      @vhiranyaaindiran3866 5 ปีที่แล้ว +1

      Thanks for the bro

    • @umaannita1493
      @umaannita1493 5 ปีที่แล้ว +2

      My parents r excellent they hv all this quality and raised me very well...even coach me to handle my son in this manner..but im still not as good as them...i always collapse in no.7😊.

  • @VijayaLakshmi-vy4bd
    @VijayaLakshmi-vy4bd 5 ปีที่แล้ว +120

    அருமையாக இருந்தது... நானும் என்னுடைய குழந்தையை வளர்ப்பதில் தவறுகளை திருத்திக்கொள்ள உதவியாக இருந்தது... மிகவும் நன்றி...

  • @gwnafeezyt7206
    @gwnafeezyt7206 6 ปีที่แล้ว +205

    உங்கள் பேச்சைக் கேட்டாலே போதும் மணம் தெளிவாக உள்ளது

  • @sherlinruban7872
    @sherlinruban7872 5 ปีที่แล้ว +71

    Synopsis:
    1.Listen
    2.Observe
    3.Manifest
    4.Story telling
    5.Self sufficiency
    6.Teaching compassion
    7.Appreciation

  • @teronblesi6285
    @teronblesi6285 5 ปีที่แล้ว +12

    அண்ணா என் பெற்றோர்கள் நீங்கள் சொல்வது போல் இல்லை. ஆனால் நான் எதிர்காலத்தில் பெற்றோராகும் பொழுது நீங்கள் சொல்வது போல் இருப்பேன்.

  • @SathyaPhysics
    @SathyaPhysics 5 ปีที่แล้ว +81

    உங்க parents நல்லா வளர்த்து இருக்காங்க bro.. I'm very impressed with ur words

    • @mohanbabu4797
      @mohanbabu4797 5 ปีที่แล้ว +2

      I agree

    • @kulundhanrajendran5145
      @kulundhanrajendran5145 5 ปีที่แล้ว +4

      முற்றிலும் உண்மையான வார்த்தைகள்.

  • @chidambaraganesan8718
    @chidambaraganesan8718 6 ปีที่แล้ว +53

    அன்பு ஒன்றே மிகப் பெரிய காரியம்.
    அனைவரிடத்திலும் பரிபூரண அன்பு செலுத்துவதன் மூலம் இக் காணொலியில் தாங்கள் கூறிய ஏழு செயல்களை நிறைவேற்றுதல் இயலும்.
    நம் குழந்தைகள் மட்டுமன்றி உலக உயிர்களனைத்திலும் நிபந்தனையற்ற , பலன் எதிர் பாராத அன்பு செலுத்துவதும்,
    அதை நம் குழந்தைகளுக்கு ம் தெரிய வைப்பதும்
    வாழ்வியலில் மனநிறைவை காணலாம்.
    நன்றி😄🙏

    • @yazhinividhya
      @yazhinividhya 3 ปีที่แล้ว

      Iyoo samy.... Vanjagam nari thandiram ellam iruka ulagam...

  • @mms5544
    @mms5544 6 ปีที่แล้ว +76

    புத்தக சுருக்கம் அதிகம் போடுங்க pz

  • @kulundhanrajendran5145
    @kulundhanrajendran5145 5 ปีที่แล้ว +8

    பெற்றோர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய
    முத்தாய்ப்பான தகவல்கள்.
    நன்றி.

  • @priyas7889
    @priyas7889 5 ปีที่แล้ว +6

    I agree all ur points... But tis s not only for parenting this for every human stages... First this should follow by everyone so that parenting is become easy.... I know everyone think this responsibility is only for parents.. apart frm this every human should have the responsibility else parenting also difficult and u need to learn or taking classes for parenting like this...

  • @gopinathdhanapal5595
    @gopinathdhanapal5595 6 ปีที่แล้ว +1

    உங்கள் கருத்துக்களை மிகவும் கவனித்து பின்பற்றுகிறேன்..மேலும் இதுபோன்ற கருத்துகளுக்காக காத்திருக்கிறேன். மிக்க நன்றிகள் அண்ணா...

  • @kavichandru1923
    @kavichandru1923 5 ปีที่แล้ว +1

    good sir, பெற்றோர்களுக்கான தகவல்.இனி பெற்றோர்களிடமும் மாற்றம் வரவேண்டும். குழந்தைகளை அவர்களின் மனதோடு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று புரிந்துகொண்டோம். நன்றி

  • @srinish7383
    @srinish7383 5 ปีที่แล้ว +5

    First time I'm writing comments. Your speech make me write the comments. Thank you so much for your valuable messages.

  • @MathsclassKI
    @MathsclassKI 4 ปีที่แล้ว

    En brother's daughter enai polave padikura , enai polave write pantra ,
    athai paarkum pothu enaku romba happy aa erukum , she is studying in 5th standard , aval enai vida romba romba talent aa varanum nu aasai padukiren .
    Ungal all videos super, very useful ,thank you so much brother

  • @sanashopping9305
    @sanashopping9305 4 ปีที่แล้ว

    இன்றைய சூழ்நிலையில் உங்களுடைய சுருக்கமான கருத்து என் மனநிலையை தெளிவாகியது..... நன்றி

  • @rajeswari5064
    @rajeswari5064 5 ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @muthiahmuthusivanoo1117
    @muthiahmuthusivanoo1117 2 ปีที่แล้ว

    உங்களது காணொளி ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புது விடயத்தை எமக்கு கற்றுத் தருகின்றது நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @shanmugapriya1712
    @shanmugapriya1712 5 ปีที่แล้ว +7

    I'm a new mom. Definitely I follow these rules bro. Thank u so much for valuable time.

  • @mohanbabu4797
    @mohanbabu4797 5 ปีที่แล้ว +10

    Very useful information bro....well said....I try be a good parenting. ....tq. ...keep rocking bro

  • @rajeswarisubbu531
    @rajeswarisubbu531 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு... நானும் என் குழந்தையை இதே போல் வளர்ப்பேன் .... நன்றி...

  • @suganyaselvakumar3635
    @suganyaselvakumar3635 5 ปีที่แล้ว +7

    Searching for these type of parenting guidelines... Thanks a lot

  • @kishorekumar-ix1tg
    @kishorekumar-ix1tg 6 ปีที่แล้ว +4

    22 years aana Oru kolanthaiku ithu applicable aaguthu.
    So useful I'm gng to share this to my parents because I'm that kolanthai.
    Kolantha nu solrathuku bathila unga pasanga/pillainga nu soleerkala Neraya per Ku relate aairukum

  • @teronblesi6285
    @teronblesi6285 5 ปีที่แล้ว

    அண்ணா மிக அருமையான கருத்து. என் பெற்றோர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையே. நான் எல்லா தகவல்களையும் உங்கள் காணொளியை பார்த்து தான் கற்றுக்கொள்கிறேன்.நன்றி

  • @deepadharani5912
    @deepadharani5912 5 ปีที่แล้ว

    அற்புதமான உதவி ரொம்ப நன்றி நண்பரே, கடைசியாக சொன்னது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது, உங்களின் சமுதாய அக்கரைக்கு நன்றிகள் பல.....

  • @dhanushiyasarangapani5833
    @dhanushiyasarangapani5833 ปีที่แล้ว +1

    I'm going to be a mommy this yr... But I've already got the fear of growing up the children 😃 from this vedio I've got a clear vision about parenting... Will definitely try to be a good mommy... And I'll definitely share this to my partner as well... My best wishes to u sir. 👍✨

  • @AbdulWahab-yu2bd
    @AbdulWahab-yu2bd 5 ปีที่แล้ว +4

    Hi jithendra.... This msg very useful for all parents..... Am recover my negativity and am must be a great and good parent.... Thank you once again for your videos..... 🤩

  • @kunaseelanjegan546
    @kunaseelanjegan546 5 ปีที่แล้ว

    அற்புதம் ஐயா, பெற்றோர்கள் நம் கண் கண்ட தெய்வமாகவே போற்ற வேண்டும், அவர்களின் பிள்ளைகளை முறையாக பார்த்துக் கொள்வது, அவர்களின் தலையாய கடமை🙏👍

  • @sribalajitourist4215
    @sribalajitourist4215 5 ปีที่แล้ว +8

    I respect your knowledge and your valuable effort . Excellent brother .

  • @sribalajitourist4215
    @sribalajitourist4215 6 ปีที่แล้ว

    உங்கள் ஆழ்ந்த அறிவிற்கு , இந்த அற்புதமான படைப்பிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அற்புதமான மற்றும் மேன்மையான கருத்துக்கள் படிக்கும் அனைத்து பெற்றோர்களின் மனநிலையில் நிச்சயம் மாற்றம் ஏற்படுத்தும் என்று உளமாற நம்புகிறேன் .

  • @thulasirao9139
    @thulasirao9139 5 ปีที่แล้ว +3

    Kindly keep this book in paediatric center's with dr's permission for sale. ...will be very useful. Generally they keep parent circle books.

  • @gayushome9418
    @gayushome9418 4 ปีที่แล้ว +2

    Awesome brother... Very useful to me. Im struggling in parenting. My son 7yrs suffer a lot. And I'm also suffered a lot. Oh.. God only know my worries. But I'll try to follow your words. Thanks a lot for ur videos. Keep posting brother. 🙏

  • @Bena_Fathima
    @Bena_Fathima 2 ปีที่แล้ว

    நான் இப்போ ஒரு தாய் 10 மாத ஆண் குழந்தை இருக்கு.. இந்த வீடியோ நிஜமாவே ரொம்ப பயனுள்ள வீடியோ எனக்கு... Thnk you so much ❤️

  • @shameemahaleel4210
    @shameemahaleel4210 5 ปีที่แล้ว

    அருமையான பேச்சு ரொம்ப ரொம்ப உபயோகமான பேச்சு

  • @ThamizhaeThunaiBharathPriya
    @ThamizhaeThunaiBharathPriya 5 ปีที่แล้ว +13

    முக்கியமானது ஒன்று. நமது பிள்ளைகளை தாய்மொழியிலேயே படிக்க வையுங்கள்.. அதுவே அவர்களின் சிந்தனையை வளர்க்கும்.

  • @rosevalentina8636
    @rosevalentina8636 6 ปีที่แล้ว +2

    As a mother of 1.5 year child it helps a lot.. Thanks for this video.. Come with more videos for children and babies for their growth and development to create a new society in this world.. I liked that last point very much..

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 5 ปีที่แล้ว +4

    Very excellent speach good sharing thank u brother

  • @RajKumar-sl8qc
    @RajKumar-sl8qc 5 ปีที่แล้ว

    உங்க பேச்சு மிகவும் அருமையாக. உள்ளது என் குழந்தைக்கு நல்ல நண்பன் போல் இருப்பேன் என்ன தவறு களை திருதி கொள்வேன்

  • @prakaashduraisamy3399
    @prakaashduraisamy3399 6 ปีที่แล้ว +1

    அழகாக விளக்குகிறீர்கள் நன்றி.

  • @mSK4144
    @mSK4144 2 ปีที่แล้ว

    Romba correct ta sonninga naan oru amma neenga sonnathellaam follow panni success aanava ennoda son ippa 23 nalla ozhukkathoda iruppaan

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 5 ปีที่แล้ว +6

    Hearing these messages in ur voice gives us energy...Dr.J..thanks a lot

  • @AnuRadha-hj6ts
    @AnuRadha-hj6ts 5 ปีที่แล้ว +2

    Very nice speech. If we didn't point out the mistake they are taking the advantage in it. For this what v have to do

  • @rajagopal582
    @rajagopal582 5 ปีที่แล้ว +4

    I like you, because you have different angle of views for everything. And I am happy that all are positive

  • @manomizanin3038
    @manomizanin3038 6 ปีที่แล้ว +1

    improvement pill, Far from average, practical psychology..🤗

  • @vimaldaarokiyasamy9009
    @vimaldaarokiyasamy9009 6 ปีที่แล้ว +1

    I'm unmarred....
    Ana nenga solra mettre very nice...
    I'm understand...

  • @annuraj1154
    @annuraj1154 5 ปีที่แล้ว +5

    5th point... if they fell down and v r not helping him then won’t they feel insecure? Won’t they think our parents don’t give care on us however I suffer but they never bather about it? Plz explain...

  • @manikandanmanikandan5943
    @manikandanmanikandan5943 6 ปีที่แล้ว +1

    சார் நீங்கள் பேசிய வீடியோ அனைத்தும் பார்த்தென் அவை அனைத்தும் வாழ்க்கையில் மன
    அமைதியாக வாழ எணக்கு நிறைய உதவி செய்துள்ளது நன்றி வாழ்க வளமுடன்

  • @kousibalan9927
    @kousibalan9927 5 ปีที่แล้ว +1

    My parents have these qualities.i am very lucky

  • @kavipriyav315
    @kavipriyav315 ปีที่แล้ว

    குழந்தைகளுக்கு சொல்ல வேண்டிய கதைக்கு ஒரு playlist podunga sir

  • @Engleasy
    @Engleasy 4 ปีที่แล้ว

    Excellent guidelines...

  • @srinivasan5641
    @srinivasan5641 5 ปีที่แล้ว +2

    Super sir IAM trying to buy this book..I got small book reading experience...thank u sir.

  • @mybabyslittlestories7618
    @mybabyslittlestories7618 5 ปีที่แล้ว

    Sir this is too good.... I never ever heard about ur book... Idhan first time unga book mattum ungaluku speech a kaekkradhu. Podhuva ellarum na ipdi irundhaen, nee ipdi iru apdi irunnu solluvanga, Ellaroda life um vera ovvoru kid um unique nu sonnadhu neengadhan, adhu romba crct sir. Am having a 4 yrs kid... Ennoda, neenga paesunadha romba relate pannikka mudinjadhu, dats y like ur talk

  • @vinovino4397
    @vinovino4397 5 ปีที่แล้ว +5

    Thank you so much sir, for ur useful information

  • @srividhyavignesh816
    @srividhyavignesh816 5 ปีที่แล้ว +1

    Superb Doctor!! Very useful for me as a mother of my 2 yr old daughter!! Thank you!!!

  • @irusanpandiyan3923
    @irusanpandiyan3923 ปีที่แล้ว +1

    Amazing speech

  • @sundarkaruppasamy6809
    @sundarkaruppasamy6809 5 ปีที่แล้ว

    நான் அப்பாவாகி 15 நாட்கள் தான் ஆகுது. ரொம்ப நன்றி சகோதரர்

  • @vasanthysrinivasan7346
    @vasanthysrinivasan7346 5 ปีที่แล้ว +2

    Very good information ,it is useful for parenting

  • @padmapriyaranganathan4442
    @padmapriyaranganathan4442 3 ปีที่แล้ว

    Oru parent ku story sollramari cute ah sonniga amazing

  • @bharathikannan9754
    @bharathikannan9754 6 ปีที่แล้ว +4

    Thanks sir. It's useful for all parents

  • @mycreativity2010
    @mycreativity2010 5 ปีที่แล้ว +4

    Hi Dr. thanks for the awesome info. How can these steps be implemented on teenagers? Can parents do something at that age to help their kids?
    Also please suggests a list of good stories that parents can use for storytelling.
    Thanks 🙏

  • @tharam2768
    @tharam2768 5 ปีที่แล้ว +2

    Im a mother of 3 year old boy and this video is very much helpful for me sir 😊. Thank you

  • @rajasekarkv
    @rajasekarkv 5 ปีที่แล้ว

    I remember my sister by this video. Bcoz , she already keep almost 5 set of skills . Even I forwarding this video to her..

  • @malathbzriv1564
    @malathbzriv1564 5 ปีที่แล้ว +5

    Have tamil edition sir if have tamil i need one book... Realy very very useful for all(WORLD)

  • @karthigasenthil...8309
    @karthigasenthil...8309 5 ปีที่แล้ว +1

    Way to become a pretty parent .I really love it....

  • @kavithasaravanan8753
    @kavithasaravanan8753 4 ปีที่แล้ว +2

    Thanks a lot dr. It's really most wanted advice.... thanks from my bottom of heart..

  • @rajaraja-ys6hn
    @rajaraja-ys6hn 6 ปีที่แล้ว +5

    Itha mari neraiya Puththaga surukkam venum sir

  • @anbusnegithi1816
    @anbusnegithi1816 6 ปีที่แล้ว +1

    rompa super sir it's very useful for us thanks sir

  • @animushasaieasycooking2403
    @animushasaieasycooking2403 5 ปีที่แล้ว +2

    Wow first time I will watch ur video Super skill I like that and I also try this at least five

  • @user-yx3pf9mb5t
    @user-yx3pf9mb5t 6 ปีที่แล้ว +1

    பணக்காரத்தந்தை ஏழைத்தந்தை ஏடு தமிழில் வழங்கிய நாகலட்சுமி சன்முகம் அவர்கள் இவேட்டினை தமிழில் வழங்கலாம்.என் தாத்தாவின் சொல், பாசன கால்வாயில் ஒரு புற்கள் இருந்தாலும் ஒரு ஏற்றம் நீர் மறிக்கும்.

  • @paranithausa
    @paranithausa ปีที่แล้ว

    Amazing concept. All parents should be understanding these concepts. Then easy to guide their kids. God bless you

  • @anisharon6622
    @anisharon6622 5 ปีที่แล้ว +2

    I m correct my self. thank u sir🙏☺

  • @md_faiz5070
    @md_faiz5070 3 ปีที่แล้ว

    Super sir. arumaiya pesunigga. Kulanthai pattri correct ta sonnigga. YOU GREAT SIR

  • @nandhulifestyle9589
    @nandhulifestyle9589 5 ปีที่แล้ว

    Sir.. நீங்க சொல்றது சரிதான்... ஆனால் சுற்றி இருப்பவர்கள் நம்மை சரியாக வளர்க்கவில்லை, கண்டிப்பதில்லை னு தொல்லை தரங்களே... அதான் sir அதிகமா கண்டிக்க சூழ்நிலை க்கு தள்ள படுகிறோம்..

  • @statusvideoscoring1114
    @statusvideoscoring1114 5 ปีที่แล้ว +1

    The best Teacher Ever browwww.
    Super ah explain panringa Bro
    6 mins la
    School la irukura feel koduthutinga brow
    Excellent browwww

  • @rakshithdev9106
    @rakshithdev9106 3 ปีที่แล้ว

    I watched many other videos about parenting.... all videos tell the same as what you said... but what I learned from this video was the last point awesome.... difference between appreciation and ignorance.... this is really a new point to me... thank you so much brother...

  • @sarveshramsarvesh6455
    @sarveshramsarvesh6455 5 ปีที่แล้ว

    Super brother naan yen thappa sari panikren inime naan oru good parent ah iruka try pandren thank you so much.

  • @lathamahendran9030
    @lathamahendran9030 5 ปีที่แล้ว +3

    Ur video opened my eye... Thank you sir...

  • @victoriakrishnaraj1548
    @victoriakrishnaraj1548 5 ปีที่แล้ว +5

    Nice Dr, mostly u r simplifying the contents and explaining very beautiful

  • @sheebasujin3199
    @sheebasujin3199 5 ปีที่แล้ว +2

    Thank you Sir Ur doing good job👍👍👍👍

  • @nagarathinamvenkidasamy2307
    @nagarathinamvenkidasamy2307 5 ปีที่แล้ว +1

    Sir the speech has depth meaning and points my mistakes. Motivates me to be a good parent. Thanks a lot.

  • @kybviews7275
    @kybviews7275 ปีที่แล้ว

    Really superb! Every words which are coming out from your voice messages are very useful tips. Eye openings for me today. I'll correct myself... Thank You sir

  • @gowthamj3785
    @gowthamj3785 6 ปีที่แล้ว +1

    Amazing Sir What a explain You Have Made for human being personality

  • @mplmpl4004
    @mplmpl4004 6 ปีที่แล้ว +2

    Excellent explain

  • @ramyak2629
    @ramyak2629 หลายเดือนก่อน

    Step 5 I am partially accepted sir then otherwise super 👍👍👍

  • @VSPJgamer
    @VSPJgamer 5 ปีที่แล้ว +1

    Yeah really .experience la kathukitta visayangal.defeneta workout ahum.

  • @kaveeshkumaran9116
    @kaveeshkumaran9116 5 ปีที่แล้ว +1

    Useful thanks

  • @iswaryakarthick605
    @iswaryakarthick605 5 ปีที่แล้ว

    Romba arumaiyana pathivu current situation la enaku theva padura oru karuthu na thelivayiten...

  • @darknyt_ff9542
    @darknyt_ff9542 5 ปีที่แล้ว +5

    Very very very useful for me. I am your new subscriber

  • @sindhumyo569
    @sindhumyo569 5 ปีที่แล้ว +1

    Thank you so very much sir. May god bless you and stay lives long with healthy.

  • @manimekalai9978
    @manimekalai9978 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான தகவல்

  • @mahinabubacker6688
    @mahinabubacker6688 5 ปีที่แล้ว +1

    Very very useful message for every parents thank you so much sir

  • @andalbhaskarsadaranga7249
    @andalbhaskarsadaranga7249 5 ปีที่แล้ว +1

    Very useful subject . very well presented.thank you so much sir

  • @sivaramkumar2569
    @sivaramkumar2569 3 ปีที่แล้ว

    நல்ல மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 👍👌

  • @ChessTalam
    @ChessTalam 6 ปีที่แล้ว +1

    Good but I wonder compassion has became thinner now a days. So adults should first learn, then as you said under Manifest children will follow automatically.

  • @techindia6651
    @techindia6651 5 ปีที่แล้ว +1

    Nandri vaazhga valamudan

  • @pv5810
    @pv5810 5 ปีที่แล้ว

    Good video. Yesterday my neighbors scold my kid unwantedly. Other neighbors kids are Elders of my son, they irritated my son, and suddenly my son throw the pencil with them, so my neighbors kids parents scold very badly.

  • @shanmugamn3795
    @shanmugamn3795 ปีที่แล้ว

    3- the point is a fact.
    Thanks.

  • @ammuv
    @ammuv 5 ปีที่แล้ว +1

    Sir super, thank u so much for your guidance... Very good video.. It's useful to me to care my 2yrs baby...

  • @bibinst3641
    @bibinst3641 6 ปีที่แล้ว +1

    sema semaa thanx mr.docter

  • @calvinsuresh
    @calvinsuresh 6 ปีที่แล้ว +1

    Sir this is one I have been looking for, thanks for your video, will buy this book