A Shocking truth about Bio degradable plastics!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024

ความคิดเห็น • 244

  • @arunsarathy3131
    @arunsarathy3131 ปีที่แล้ว +108

    You are really brave and bold to expose the company name in this video.....be aware of your safety.....

    • @hakims84
      @hakims84 ปีที่แล้ว +10

      Any Plastics don't degrade.... That's plastic character

  • @Tharunkumar143
    @Tharunkumar143 ปีที่แล้ว +71

    In 90s we use plastic wire bag, still the same bag was used in my house. Now the age of that bag was nearly 20 years. Using anything wisely will save many things.

    • @dineshj4750
      @dineshj4750 ปีที่แล้ว +1

      Super

    • @parithiilamaaran.h9829
      @parithiilamaaran.h9829 8 หลายเดือนก่อน

      Same bro, I have one in my home too. It seems that my dad used it as a lunch bag in his school days. So, I guess its like 35 years old

  • @monish6394
    @monish6394 ปีที่แล้ว +4

    But 1000yr mela degrade aaga time edukura plastic ku 1 yr la bio-degrade agura plastic better nu nanaikura also nama plastic bag eh reuse panna environment um pollute agadhu kudavey other paper,cotton bags(which emits more co2 for manufacturing) pay pani vanga vediyadhu ila.

  • @iyappanmari1527
    @iyappanmari1527 ปีที่แล้ว +2

    Bio degrade என்பது மட்கும் மற்றும் மட்காத தன்மையைத் தானே குறிக்கும்!! அதை எப்படி சுடு நீரில் போட்டு ஆராய்ச்சி செய்றீங்க

  • @mrtunaluna1903
    @mrtunaluna1903 ปีที่แล้ว +5

    Thamizh la intha maari viral (விரல்) vittu count panra alavuku tha nalla content channels iruku.❤️❤️itha vidama continue panunga bro views and likes apart..nenga nalla vedios thodarnthu podunga nanga pakurom

  • @nakkeeranveeradurai6829
    @nakkeeranveeradurai6829 ปีที่แล้ว +6

    ஐயா, வணக்கம். உங்களுடைய காணொளிகளை குறிப்பிட்ட காலமாக பார்த்து வருகிறேன். உங்களுடைய சிந்தனை, கருத்துக்கள் மற்றும் அவற்றினை விளக்கும் விதம் அத்தனையும் சிறப்பு... தாங்கள் பேசும் செய்தியிலிருந்து நீங்கள் கற்ற விதமும் இன்னும் தினமும் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதும் புரிகிறது. இன்றைய பொறியாளர் படிப்பு என்பதை மாணவர்கள் ஏட்டுச் சுரைக்காய் போலவே கற்கின்றனர். ஆனால் தாங்கள் இன்ஜினியரிங் பாக்ட்ஸ் என்ற தலைப்பின் கீழ் இவ்வளவு செய்திகளை கூறும் பொழுது அது வியக்கத்தக்கதாக உள்ளது இத்தனை செய்திகளை தாங்கள் எங்கிருந்து கற்றீர்கள் என்பதை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டால் என்னும் சிறப்பாக இருக்கும். உங்களுடைய வார்த்தைகளில் இருந்து உங்களுடைய அறிவார்ந்த சிந்தனையும் மற்றும் தங்களுடைய சமூக அக்கறையும் தெரிகிறது. மேலும் தங்களுடைய காணொளிகளில் சிறு புன்னகை முகபாவனைகளில் மாற்றம் செய்தும், குரல் ஏற்றத்தாழ்வுடன் கருத்துக்களை வெளிப்படுத்தினால் மேலும் சிறப்பாகவும் இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. இன்னும் தொடர்க... மென்மேலும் வளர்க...
    வாழ்க வளமுடன்... 🙏

  • @PradeepKumarIndia
    @PradeepKumarIndia ปีที่แล้ว +1

    துணிப்பை கொண்டுபோனா அசிங்கம்னு நிறைய பேர் நினைக்குறாங்க 🤦‍♂️

  • @sudheskumarpalaniswamy3111
    @sudheskumarpalaniswamy3111 ปีที่แล้ว +1

    Plastic recycling factory வைக்க விரும்புகிறேன் எனக்கு மேலும் தகவல்கள் தர முடியுமா?

  • @sudhakar35gm
    @sudhakar35gm ปีที่แล้ว +1

    07:10 : Wrong info. Paper செய்ய எவ்வளவு chemicals உபயோகிக்கப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். பின்பு எப்படி அதை உண்ணும் உயிரினங்களுக்கு ஒன்னும் ஆகாது?

  • @chanderv.vishnu6702
    @chanderv.vishnu6702 ปีที่แล้ว +18

    Bro, I feel most usage of plastic bags is for daily waste management which we can't reuse multiple times. Ideally I think overall waste management should be organized to avoid plastic bags.

    • @suriya3598
      @suriya3598 ปีที่แล้ว +2

      We can upcycle the plastics

  • @arunprakash6965
    @arunprakash6965 ปีที่แล้ว +9

    Brilliant content. I personally donot use plastic bags for carrying stuff ever since school days. But, nowadays, packaged items and essentials are all coming in plastic pack, I have no idea what we can do about it??

  • @karthickselvam2461
    @karthickselvam2461 ปีที่แล้ว +3

    Pachai nu parthadhum namaku tha 10000 maram theriyume,,, semma 😄

  • @jakapriyan
    @jakapriyan ปีที่แล้ว +21

    editing skill upgraded!🔥 makes more watchable! just waited for this after your pc upgrade! 🔥 keep doing bro! ❤️

  • @shyamasundhari3192
    @shyamasundhari3192 ปีที่แล้ว +1

    துணி பை 10 வருஷம் ஆனாலும் நல்லா தான் இருக்கும். தூக்கி போடுற அளவுக்கு இருக்காது,,

  • @rajeshraja4784
    @rajeshraja4784 ปีที่แล้ว +1

    Thumbnail "Puthiya Uruttu"🤣🤣🤣 EF Thug...

  • @sids2766
    @sids2766 ปีที่แล้ว +1

    Thambi cotton bag multiple times use பண்ணலாம். 1000 times. Only solution is stop using plastics. Ban coca cola, maaza etc

  • @Tamizhvanans
    @Tamizhvanans ปีที่แล้ว +1

    Unga video la paid promotion (kukufm) irukkuthu so neenga paid promotion nnu mention pannanum atha neenga enable pannalana future la community guide lines follow pannala nnu community strike kudupanga konjam parthukonga

  • @oridinaryoneofu
    @oridinaryoneofu ปีที่แล้ว +1

    Indian railway sold food in plastic bag, Then how other companies follow the proper way!!!

  • @periyasamy.2005
    @periyasamy.2005 ปีที่แล้ว +3

    Starting intro water heater அதாவது Electric kit அதைப் பார்த்து ஒரு video upload pannega anna

  • @mohamedalthafhussain9632
    @mohamedalthafhussain9632 ปีที่แล้ว +1

    Govt te yemaatha uritutu thiriuraangalaaa 😂😂😂😂😂

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 ปีที่แล้ว +94

    LMES , Mr Gk , Theneer Idaivelai வரிசையில் இப்போது Engineering Facts 👌👌👌

    • @dynamiteseendilip2150
      @dynamiteseendilip2150 ปีที่แล้ว +19

      🤨 yaaru bro nee famous agga muddivu pannitiya

    • @bala3508
      @bala3508 ปีที่แล้ว +13

      Komali

    • @muraliskp9735
      @muraliskp9735 ปีที่แล้ว +21

      ஏலே சைக்கிள் சூசை இங்கையுமா

    • @sathishvickyvicky606
      @sathishvickyvicky606 ปีที่แล้ว +1

      💐

    • @RanjithKumar-xm6vz
      @RanjithKumar-xm6vz ปีที่แล้ว +3

      @@dynamiteseendilip2150 hey I got you man😁

  • @sriramblacksoil
    @sriramblacksoil ปีที่แล้ว +5

    Is there a way to setup plastic recycle kit for home use?

  • @vetris6340
    @vetris6340 ปีที่แล้ว +3

    மிக அருமையான விளக்கம். பாராட்டுக்கள்.

  • @SSS-yh5np
    @SSS-yh5np ปีที่แล้ว +4

    மிக்க நன்றி நண்பரே👍❣️

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +1

    Lovely facts good analysis

  • @vickyvicky--
    @vickyvicky-- ปีที่แล้ว +2

    Disintegrate than àagum... bio Degrade aagathu nu nenaikaran....???

  • @kumarankumaran5370
    @kumarankumaran5370 ปีที่แล้ว

    நண்பா உங்கள் திரைமகள் அருமை. Railway tracking circuit. Podunga bro

  • @Chennai...
    @Chennai... ปีที่แล้ว

    Bio degradable என்று certificate வாங்கணும் என்று சொல்லி commission வாங்க தான் other side normal plastic sheet விற்குறாங்க என்று சொல்லி அந்த பக்கமும் Commission வாங்க தான் இந்த plan.. அக்கறை இருக்குற மாதிரி... எல்லாம் நடிப்பு தான்..

  • @thipusulthan4878
    @thipusulthan4878 ปีที่แล้ว +1

    Pacha pacheenu 😂😂😂😂🤣🤣 nakkal over bro

  • @ponnarasanmanivannan8284
    @ponnarasanmanivannan8284 ปีที่แล้ว

    Neenga Yen URUTUGAL PALAVITHAM nu oru Playlist create panna kudathu

  • @Natgrid02
    @Natgrid02 ปีที่แล้ว +1

    Thx for info...ippothan purithu..we r not moving forward...

  • @dillipanm
    @dillipanm ปีที่แล้ว

    ithu ethume vendum, wire koodai use panikren

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 ปีที่แล้ว

    நல்ல தெளிவான அறிவுபூர்வமான மற்றும் விளக்கமான பதிவு நன்றி வாழ்த்துக்கள் தம்பி என் மகன் அவன் நண்பர்களுக்கு இப்பதிவை அனுப்புவேன் 🎉🎉🎉🎉🎉

  • @vickysumi7357
    @vickysumi7357 ปีที่แล้ว

    ப்ரோ ஃபேன் ரெகுலேட்டர் இல்லாம வீட்ல வயிறு வயர் பண்ணிட்டாங்க போடு பிக்ஸ் பண்ணிட்டா அதை எப்படி ரெகுலேட்டர் வைக்கணும் ஒரு வீடியோ சொல்லுங்க ப்ரோ

  • @kaviya3773
    @kaviya3773 ปีที่แล้ว +2

    Anna...LPG gas working principle pathi oru vdeo podunga na...

  • @ashoka3075
    @ashoka3075 ปีที่แล้ว

    Thambi nega romba aarivu pu.....
    It's Compostable and will take some time.. Approximately- 30 days to 45 days...

  • @anandn6926
    @anandn6926 ปีที่แล้ว

    நீங்க சொல்றது எல்லாமே சரி ஆனா இத சுடு தண்ணில போட்டு டெஸ்ட் பண்ண ஐடியா யார் கொடுத்தது,

  • @ravishankar28
    @ravishankar28 ปีที่แล้ว +1

    Final words : use cotton bag and to control co2 plant more oxygen emiting trees.
    But most of the shops gives non woven bags and woven PP BAG. WHICH IS AGAIN NON BIODEGRADABLE BAGS.
    India had gobe in to state like paper written by refil/sketch which cant be erased. Instead we trough out and use another paper . like wise if there is another area/planet we can migrate there.

  • @manikandan-ek6sr
    @manikandan-ek6sr ปีที่แล้ว +1

    பிளாஸ்டிக்னாலே.. எளிதில் மக்காது என்பது உண்மை அது எந்த பிளாஸ்டிக் காக இருந்தாலும் என்ன..

  • @jebiradshan6361
    @jebiradshan6361 ปีที่แล้ว

    Bro channel paru mathi sollitenga😂😂😂😂😂😂😂

  • @ravikumarramprasad
    @ravikumarramprasad ปีที่แล้ว

    Compostable and Biodegradable are different. You don't know the basics.

  • @skmass7
    @skmass7 ปีที่แล้ว

    6:30 True Bro... Including Me.... 😐 Best... Speech bro..keep it up 👍

  • @sarathbabu4091
    @sarathbabu4091 ปีที่แล้ว

    Oru time vaangura plastic bag ah safe ah vachittu thirumba thirumba use panna problem solved

  • @karkarthth
    @karkarthth 8 หลายเดือนก่อน

    bro, nice but oxy degradable vs compostable, is different. degradable bag takes 1 to 2 yrs ,yes. but its better than normal nondegradable bags , that take 100s of years. nice but a little more research is needed,bro. i like all your videos.thanks, tamilanukku nandreee.

  • @sids2766
    @sids2766 ปีที่แล้ว

    Thambi neenga basically wrong. Gold is inorganic and an ion, it cannot degrade further. Polyethylene is organic compound, it should be broken into individual ions or other forms and recycled like other organic compounds.

  • @perumal1132
    @perumal1132 ปีที่แล้ว +1

    If you don't mind anna naanum unga family la orutha mathiri neenga unga bio and unga son oda vlog podunga pls anna

  • @arulwastaken
    @arulwastaken ปีที่แล้ว +1

    Instead of searching for alternative why cant teach human to throw waste in garbage?

    • @arv1ndgr
      @arv1ndgr ปีที่แล้ว

      Garbage la erunthu enga pogum?

    • @arulwastaken
      @arulwastaken ปีที่แล้ว

      @@arv1ndgr Recycle obviously

  • @Manomanova
    @Manomanova ปีที่แล้ว +1

    அப்ப எல்லாரும் நம்மள ஏமாத்துறாங்க

  • @dineshj4750
    @dineshj4750 ปีที่แล้ว +1

    Superb Explanation bro.
    We can wash & use cotton bags(manjal Pai)like our cloths until it degrades, but we are in modern world, if we use manjal pai we think our reputation & respect goes down, but actually perception matters.

  • @mohanram6578
    @mohanram6578 ปีที่แล้ว +2

    the only solution is RRR - Reduce, reuse and recycle.

  • @MrNeppolian
    @MrNeppolian ปีที่แล้ว +2

    Good video brother 👍..

  • @santhoshsam2621
    @santhoshsam2621 ปีที่แล้ว +1

    6:32 - 6:36 💯% correct ...

  • @giridharkrishnan
    @giridharkrishnan ปีที่แล้ว +1

    6:32 😂😂😂😂

  • @Thamizh1985
    @Thamizh1985 ปีที่แล้ว

    இந்த வகையான (Ex. Ele bike, nuclear plant & இந்த) காணொளிகளில் 0 point -லிருந்து அதன் பிரச்சனைகளை விளக்கி சொல்வது மிக அருமை... (உங்க அறிவு ஏன் government -க்கு இருக்க மாட்டேங்குது. (இருக்கும் but அதுல நிறைய உள்குத்து இருக்கறதால இதையெல்லாம் follow பண்ணுவதில்லை) I'm a right?

  • @user-wo7rx2lb8s
    @user-wo7rx2lb8s ปีที่แล้ว

    7:21 marunthu sapta 1 vaarathula seriaayirum
    Marunthu sapdalana 7 naal la seri aayirum.

  • @bravokarthik4655
    @bravokarthik4655 ปีที่แล้ว

    Nylon bags ah vittu tengha

  • @rajadurai8067
    @rajadurai8067 ปีที่แล้ว

    ரீ சைக்கிளிங் ஒன்றே தீர்வு.

  • @innotech7547
    @innotech7547 ปีที่แล้ว

    what is Chemical Earthing can you explain please

  • @08gani
    @08gani ปีที่แล้ว +1

    The time spent on your video is never wasted...Thank you

  • @diytamil7094
    @diytamil7094 11 หลายเดือนก่อน

    Recycling is the proper way ♻️

  • @playboys726
    @playboys726 ปีที่แล้ว +1

    அப்போ திருப்பதியில் லட்டு கவர் ல துளசி விதை இருக்கும். அதுவும் இப்படி மக்குமா இல்லை மக்காதா.

  • @navaneethakrishnankrishnan9270
    @navaneethakrishnankrishnan9270 ปีที่แล้ว

    வணக்கம் நண்பரேஅருமையான பதிவு இதுபோல தோலுரித்துக் காட்டுகின்ற ஒவ்வொரு விஷயத்தையும் பதிவிடுங்கள் நல்லது நீங்கள் சொல்லுவது போல யாரும் செயல்படுத்த மாட்டார்கள் பரவாயில்லை பதிவிடுவது மிக முக்கியம்தயவுசெய்து இதுபோல பல பதிவுகள் கொடுப்பது மிகவும் அவசியம் ஆதலால் என்னுடைய ஆதரவு என்றும் உள்ளதுஉங்களால் முடிந்தவரை பதிவிடுங்கள் நண்பரே நன்றி நன்றி

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 ปีที่แล้ว

    Do u believe carbon dioxide as measure for climate chain

  • @sfaisal1
    @sfaisal1 ปีที่แล้ว +1

    Amazing facts explained in a simple way. Kudos 💜

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว

    Vunmaiya vooruku sollunga bro...

  • @historyspace3818
    @historyspace3818 ปีที่แล้ว +1

    Best wishes for all your future endeavours ✨✨✨💐💐💐 Such a Genuine and brilliant person you are !!! Geniuses are born !!

  • @suryapalanivel2580
    @suryapalanivel2580 ปีที่แล้ว

    பழைய இரும்பு கடைகளில் மற்ற பொருள்களைப் போல பிளாஸ்டிற்கும் ஒரு விலை வைத்து எடுத்துக்கொண்டு மறுசுழற்சி செய்தால் நன்றாக இருக்கும்... 🤔

  • @colourfullworld590
    @colourfullworld590 ปีที่แล้ว

    அப்போ, பிளாஸ்டிக் கை தடை பன்னிடா லாமா?

  • @periyanayagamapn7368
    @periyanayagamapn7368 ปีที่แล้ว

    இயற்கையின்'மீது அக்கறையுள்ள தரமான பதிவு நன்றி சகோ...

  • @BlessyEsther.
    @BlessyEsther. ปีที่แล้ว

    Romba pidichrku indha video

  • @riyazie
    @riyazie ปีที่แล้ว +1

    Please post more videos related to global warming and safe earth wellness awareness

  • @solinbmah89
    @solinbmah89 ปีที่แล้ว +2

    அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்,, 👍

    • @cultraja4686
      @cultraja4686 ปีที่แล้ว +1

      Elarkum therinju ena aga pothu elam continues ah use panna thana poranga

    • @solinbmah89
      @solinbmah89 ปีที่แล้ว

      @@cultraja4686 சில பேர் மஞ்சப்பைகளுக்கு மாறும் சூழல் ஏற்பட வாய்ப்புண்டு நண்பா,,

    • @cultraja4686
      @cultraja4686 ปีที่แล้ว

      @@solinbmah89 👍

    • @sridhark7160
      @sridhark7160 ปีที่แล้ว

      @@solinbmah89 நான் எப்போதும் சத்தியமா மஞ்ச பை

  • @ulaganathan9960
    @ulaganathan9960 ปีที่แล้ว

    முழுக்க முழுக்க அரசு மட்டும் தான் காரணம்

  • @ainala8055
    @ainala8055 ปีที่แล้ว

    This is not the way to test biodegradability.

  • @bharathkrishna5471
    @bharathkrishna5471 ปีที่แล้ว +1

    Bro TV's, scooter la en engine la fan irruku? Matha bikes la illa?

    • @arv1ndgr
      @arv1ndgr ปีที่แล้ว

      Engine la cooling fins erukkukaathu. CVT gearbox kuda connected ah oru fan entha velaiya pannum

  • @veerasenannarasimhan
    @veerasenannarasimhan ปีที่แล้ว

    bio degradable mean it's degrade on soil not in water 🤣

  • @Fusion_Network
    @Fusion_Network ปีที่แล้ว +1

    Sir,Fiber optic cable pathi detaila explain pannanga.

  • @pmkarthikeyanbe
    @pmkarthikeyanbe ปีที่แล้ว

    Not all the plastics are recyclable. It types varies from P1 to 7 and 1&2 are the only types which are recyclable.

  • @KnowYourGamer
    @KnowYourGamer ปีที่แล้ว

    'Govt. yematha urutittu thiriyuraanungala?' 😂😂😂

  • @ashwinasu7485
    @ashwinasu7485 ปีที่แล้ว

    Bro, i have been watching your video long back. U r really a great inspiration for youngsters.But inspite being your fan, im having a slight doubt with your content in this video.
    1) Biodegradable character can't be linked with immersing a material with water is it so? Correct me if I'm wrong..
    2) Dissolving it in organic solvents like Dichloro methane will be the correct option, i think.. !!
    Thank you

  • @grazenshake
    @grazenshake ปีที่แล้ว

    Brother, is it possible to create a machine which completely destroy plastics (without much emission of poisonous gases)?. I hate plastics everywhere; I'm just able to clean them from my surroundings; unable to step ahead. (Note: I have very less knowledge to invent anything; school/college days were wasted by reading textbooks 1000 times to remember things and watching movies).

  • @randomlife5485
    @randomlife5485 ปีที่แล้ว +1

    We need more people like you Thambi. Your purity of தமிழ், your thoughts, ideas, intentions, knowledge are all a rare combination. We need more people like you in each generation to rescue people out of trash.
    I had the thoughts, but you also have the action. Well done and I am sure me and many of us will be along with you to support you through.

  • @alexmercer9991
    @alexmercer9991 ปีที่แล้ว

    Arumaiyana information nanbare

  • @what_to_read
    @what_to_read ปีที่แล้ว

    I'm an engineer and I absolutely love it! I love Engineering because it allows me to do something I'm passionate about: coding. Everything from coding automation tools to creating new systems and products is what being an engineer is all about. There's such a sense of pride in being able to design something from scratch and see it come to life. I'm always learning something new and pushing my knowledge to the next level. I'm thankful for the engineering field and thankful for the opportunity to work with it every day.

  • @venkatvijayakumar6176
    @venkatvijayakumar6176 ปีที่แล้ว

    title music good now!

  • @rambalajij1228
    @rambalajij1228 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌❤❤❤

  • @Ravi-wx6co
    @Ravi-wx6co ปีที่แล้ว

    Useful news brother

  • @srk07
    @srk07 ปีที่แล้ว

    Pacha 10000 maram 😂

  • @sahulhameed5388
    @sahulhameed5388 ปีที่แล้ว

    Government urudu du semma 🤣🤣🤣

  • @Surendar.V
    @Surendar.V ปีที่แล้ว +1

    Superbly explained brother

  • @snaveen1364
    @snaveen1364 ปีที่แล้ว

    Enaku hot water la pootathum apdeyae melt aachi bro🙁🙁

  • @abdulhakkim4993
    @abdulhakkim4993 ปีที่แล้ว +1

    Clear explanation anna thank you

  • @joesamleenus4122
    @joesamleenus4122 ปีที่แล้ว

    Thumbnail ultimate

  • @ArulMoorthyM
    @ArulMoorthyM ปีที่แล้ว

    I remember a home made, pink color plastic wire bag in my school days. Probably used for more than 30 years. Always, we went to shop with that bag. Hopefully people adapt to that type wire bag again.
    Your videos are informative and easy to understand!

  • @paixamour1794
    @paixamour1794 ปีที่แล้ว

    Very thanks bro

  • @jailanimohamed2348
    @jailanimohamed2348 ปีที่แล้ว

    Barakallah

  • @Kbkkingkitchen
    @Kbkkingkitchen ปีที่แล้ว

    Super bro👌👌👌

  • @verygood3333
    @verygood3333 ปีที่แล้ว

    Recycling is best

  • @lifeisbeauty0103
    @lifeisbeauty0103 ปีที่แล้ว

    Super bro

  • @vimalaadhithiya6542
    @vimalaadhithiya6542 ปีที่แล้ว

    👏👏👏👏👏🔥