செந்தில் பிரோ நாங்களும் சுற்றிப் பார்த்தது போல் இருந்தது அருமையான கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம் எங்களுக்கு காணொலி கொடுத்ததுக்கு நன்றி 🙏 பரளி குணா
sir,Thank you,we lived here with our mother,grandfather and grandmother in our childhood days I had bathed with my mother in Bhavani River.Thank you sir.
2007 ல் என் நண்பர்களுடன் இவ்வாலயத்தை தரிசனம் செய்ததை மறக்க இயலவில்லை. எல்லா சந்நிதிகளையும் வணங்கி மிகவும் மகிழ்வுடன் திரும்பி வந்ததை இன்றும் நினைவில் உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் நான் ஒரு கிறிஸ்துவன். ஆனால் மதங்களுக்கு அப்பாற்பட்டவன். எல்லா மதங்களையும் மதிக்கும் மேட்டூர் மண்ணின் மைந்தன். ஆனால் குடிபெயர்ந்து இப்பொழுது வசிப்பது சென்னையில்.
@@Mettur_senthil மேட்டூரில் பிறந்து வளர்ந்தவன். வங்கி வேலை நிமித்தமாக சென்னையில் 1977ல் குடியேறினேன். மேட்டூர் மண் புனிதமானது. மேட்டூரை நினைக்காத நாளில்லை. என்ன செய்வது. !!!!
சிறந்த பதிவு. சக்தி வாய்ந்த ஸ்தலம். 1972 வருடம் எனது அண்ணார் திருமணம், 1982 என்னுடைய திருமணம் இங்கு நடைபெற்று சிறப்பாக உள்ளோம். நன்றி திரு.மேட்டூர் செந்தில் சார். மு.நந்தகோபால், சென்னை.
First view Senthil thambi. அருமையான கோவில் தம்பி. நான் ஒரே ஒரு முறை தான் பார்த்திருக்கேன் . கோவிலுக்கு போயிருக்கேன் அவ்வளவு தான். இன்று தான் உன்னால் இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டேன் செந்தில் தம்பி. நன்றி தம்பி.
செந்தில் பிரோ வணக்கம் உங்கள் காணொலி எதிர்பார்த்து காத்திருந்தேன் சூப்பர் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் நன்றி 🙏 பரளி குணா 👍 அருமையான பதிவு அருமை சூப்பர் பிரோ
Bro, You are looking like metti oli serial fame Bose. Your all vides are nice with very good coverage. Don't stop your journey only with salem, erode and mettur surroundings. Continue your videos with all other south india state temples. Wish you all the best.
Sir, the Almighty never said one must go rigorous training to reach Him. Even if a flower is offered with atma shuddhi that will definitely reach Him. This version has acknowledged by our great saint Kanchi Periyava himself.
வணக்கம்....bro.. அருமையான பதிவு.. தெளிவான வீடியோ.. கொஞ்சம் கூட ஷேக் இல்லை.. bro.. உங்க போன் என்ன மாடல் தெரிந்து அதே போல எடுக்க ஆசைபடுகிறேன்.. சொல்வீங்களா..?
மிகவும் அருமையான பதிவு சிவாயநம நித்தம் சிவமயம் 🙏🙏🙏
செந்தில் பிரோ நாங்களும் சுற்றிப் பார்த்தது போல் இருந்தது அருமையான கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம் எங்களுக்கு காணொலி கொடுத்ததுக்கு நன்றி 🙏 பரளி குணா
தங்கள் பதிவைக்கண்டு மிக மகிழ்ச்சி அடேந்தேன் சகோ...தேங்க்யூ சோ மச் சகோ💐💐💐💐💐🙏🙏🙏
@@Mettur_senthil இந்த காணொளி கண்டு மகிழ்ச்சி நன்றி ஐயா சிவனை நேரில் தரிசித்த நிம்மதி கிடைத்தது ஓம் நமசிவாய திருசிற்றம்பலம்
Kovil Arumaiya Erukku super Anna....🙏🏻😇🌿🍀💐
Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌿🌿☘️🍀🍀💐💐💐💐
சிறந்த பதிவு நமது ஈரோடு பெருமை பலரும் அறியட்டும்
Thank you so much Sir 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏☘️🌿🍀
அருமையான பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது ரொம்ப சந்தோஷம் 🙏🙏🙏
மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐💐💐💐🙏🙏🙏🙏
நண்பரே நீங்க போடுற வீடியோ எல்லாம் செமையா இருக்கு அதுவும் நம்ம கோயிலை பத்தி பேசுறீங்க நான் நேர்ல பார்த்த மாதிரி இருக்கு நன்றி நண்பரே
Thank you so much Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🌿☘️☘️🍀
sir,Thank you,we lived here with our mother,grandfather and grandmother in our childhood days I had bathed with my mother in Bhavani River.Thank you sir.
Thank you so much Sir 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐☘️☘️🌿🍀
சூப்பர் அற்புதம் அருமை
மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சகோதரி💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏☘️☘️🌿🌿🍀🍀🍀
பவானி கூடுதுறை பற்றிய தகவல்கள் அருமை சகோ🌱🍫👌
Thank you so much bro 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏👍👍👍🌿☘️☘️🍀
2007 ல் என் நண்பர்களுடன் இவ்வாலயத்தை தரிசனம் செய்ததை மறக்க இயலவில்லை. எல்லா சந்நிதிகளையும் வணங்கி மிகவும் மகிழ்வுடன் திரும்பி வந்ததை இன்றும் நினைவில் உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் நான் ஒரு கிறிஸ்துவன். ஆனால் மதங்களுக்கு அப்பாற்பட்டவன். எல்லா மதங்களையும் மதிக்கும் மேட்டூர் மண்ணின் மைந்தன். ஆனால் குடிபெயர்ந்து இப்பொழுது வசிப்பது சென்னையில்.
Wow super brother. 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👌👌👌👌👌👌👌👌
@@Mettur_senthil மேட்டூரில் பிறந்து வளர்ந்தவன். வங்கி வேலை நிமித்தமாக சென்னையில் 1977ல் குடியேறினேன். மேட்டூர் மண் புனிதமானது. மேட்டூரை நினைக்காத நாளில்லை. என்ன செய்வது. !!!!
Ondru sonnai adhum nandru sonnai 😎🙏
@@Mettur_senthil karangali yaar podalam
சிறந்த பதிவு. சக்தி வாய்ந்த ஸ்தலம். 1972 வருடம் எனது அண்ணார் திருமணம், 1982 என்னுடைய திருமணம் இங்கு நடைபெற்று சிறப்பாக உள்ளோம். நன்றி திரு.மேட்டூர் செந்தில் சார்.
மு.நந்தகோபால், சென்னை.
பழைய நினைவுகளை பகிர்ந்தமைக்கு மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ஐயா.🙏🙏🙏🙏💐💐💐💐💐👌👌👍👍👍🌿☘️🍀🍀
சகோ உங்களுடைய பதிவுகள் அனைத்துமே அருமையான அழகான பதிவுகள் நன்றி நன்றி நன்றி
Thank you so much bro 💐💐💐💐💐💐🙏🙏🙏🍀☘️☘️🌿
A very.good video and get.more information about the temple
Thank you so much Sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🍀🌿🍀☘️
பவானி சங்கமேஸ்வறர் vidieo அருமை ஆக இருந்தது
Thank you so much bro 💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🍀🍀🍀☘️☘️🌿🌿
Detailed video and detailed explanation by sri. Kumar Iyer . Praying Sri Sangameswarar to bless every one to fulfill all their wishes
Thank you so much 🙏🙏🙏🙏🙏💐💐💐🌿🍀🍀
மிகவும் அழகாக இருந்தது தம்பி நன்றி வாழ்த்துக்கள்
மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐
First view Senthil thambi.
அருமையான கோவில் தம்பி. நான் ஒரே ஒரு முறை தான் பார்த்திருக்கேன் .
கோவிலுக்கு போயிருக்கேன் அவ்வளவு தான். இன்று தான் உன்னால் இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டேன் செந்தில் தம்பி. நன்றி தம்பி.
முதல் கமெண்ட் செய்ததுக்கு முதலில் நன்றி சொல்லிக்கிறேன் சகோதரி. உலக தமிழர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள நம்மால் முடிந்த ஒரு சிறு முயற்சி 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
நீங்க போற இடமெல்லாம் சூப்பரா இருக்கு
Thank you very much Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🌿☘️🍀🍀
செந்தில் பிரோ வணக்கம் உங்கள் காணொலி எதிர்பார்த்து காத்திருந்தேன் சூப்பர் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் நன்றி 🙏 பரளி குணா 👍 அருமையான பதிவு அருமை சூப்பர் பிரோ
மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐💐🙏🙏🙏🙏🍀☘️🌿🌿
Nandrihal koodi ayya vanakam ayya arumai arumai arumai nandri vanakam
Very nice coverage of a precious place. Very informative vedio. Thank you for showing such an auspicious place.
Thank you so much bro 💐💐💐🙏🙏🙏🍀🍀☘️🌿
அருமையான பதிவு நன்றி
மிக மிக நன்றி சகோதரி
Bro, You are looking like metti oli serial fame Bose. Your all vides are nice with very good coverage. Don't stop your journey only with salem, erode and mettur surroundings. Continue your videos with all other south india state temples. Wish you all the best.
Yes bro....thank you so much bro 👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐☘️🌿🌿
Romba nalla irundadhu nandri
மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சகோதரி💐💐💐💐💐💐🙏🙏🙏🙏☘️☘️🌿🌿🌿🍀🍀🍀
Vedious very nice I am Neyveli caddalore dt om namashivaya god bless you
Thank you so much Sir 🙏🙏🙏🙏💐💐💐💐👌👌👍👍🌿🌿🍀
குமரன்ஜி வணக்கம் சூப்பராக உள்ளது
☘️💐💐💐💐🙏🙏🌿🍀
Arumaiyana kovil and wonderful video coverage 👌
Thank you so much Sir 💐💐💐💐🙏🙏🙏🍀🌿🌿
Thank you for your sivathondu
Thank you so much 🙏🙏🙏🙏💐💐💐🌿🍀🍀☘️
அருமை அருமை
Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌿🌿🍀🍀💐💐💐💐
Super sir thank you
Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🍀🍀☘️☘️☘️☘️
🙏🌺மகாலிங்கேஸ்வரர்🌹தாயுமானவர்🌿சிவ சிவ🔥🥥🙏🌼திருச்சிற்றம்பலம்🏵️🌿
🙏🙏🙏💐💐💐💐🌿🍀🌱
Gone through nearby NH many times, seeing this temple from distance. Thanks for a detailed and good quality video.
Thank you so much Sir 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏☘️🌿🍀
இன்று வெள்ளிக்கிழமை. சிவனருளால் intha video parka mutinthathu.
Thank you so much 💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏சிவ சிவ போற்றி!!
Congratulations Mr Senthil sir. I am Vetri from KODUMUDI. Videos and yours voice best quality.
Thank you so much bro 💐💐💐💐🙏🙏🙏☘️🍀🌿
தோழர் மேட்டூர் செந்தில்
அலை பேசி எண் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும் !
Well showed and narrated about the Almighty Lord Sri Sangameswarar .... thanks Bro..Keep it going..
Thank you so much bro 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🍀☘️🌿
Best video bro 👍👍👍
Thank you so much bro 💐💐💐💐💐🙏🙏🙏🙏🍀🌿☘️
Om Nama Sivaya Sivaya Nama Om
Sivaya Om....🙏🙏🙏💐💐💐💐💐
குமார் ஐயர் அவர்களே பரிகாரம் செய்வதற்கு நன்றி. அனைத்து மதத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வார்த்தை தேவையில்லை.
ஏன்,?
Needs regarous training Vedic studies from v young age to attain this status.
Sir, the Almighty never said one must go rigorous training to reach Him. Even if a flower is offered with atma shuddhi that will definitely reach Him. This version has acknowledged by our great saint Kanchi Periyava himself.
The regarous training which the patasala gives on Vedic knowledge to become a priest,if anybody undergoes such practice can perform as a priest
மண்டையில் சமஸ்கிருதம் ஏறாது.
இங்கதான் எனக்கு கல்யாணம் நடந்தது அதற்கு அப்புறம் வாழ்க்கை சர்வ நாசம் போங்கடா நீங்களும் உங்க புராணமும் மனைவி ஊரே இதுதான்.
ஓம் நமசிவாய.
சிவாய ஓம்💐💐💐💐💐🙏🙏🙏🙏🍀🌿☘️
Woww very nice bro🙏🙏
Thank you so much bro 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🍀🍀☘️☘️🌿🌿
Omnamasivaya 🙏🙏🙏🙏🙏🙏
💐🎉🎉🙏🙏🙏🙏 சிவாய ஓம்!!!
Semma mass bro
Thank you so much 💐💐💐💐🙏🙏🙏🙏
Om namasivaya
Super🏹🏹🏹
Thank you so much Sir 💐💐💐💐🙏🙏🙏🙏☘️🌿🍀
வணக்கம்....bro..
அருமையான பதிவு..
தெளிவான வீடியோ..
கொஞ்சம் கூட ஷேக் இல்லை..
bro.. உங்க போன் என்ன மாடல் தெரிந்து அதே போல எடுக்க ஆசைபடுகிறேன்..
சொல்வீங்களா..?
இந்த வீடியோ சோனி vlog கேமராவில் எடுத்தது ப்ரோ
Appa
Amma va adichavanga Ellam Inge poi andha irandha pona parents kku tharpanam koduthu sabam theerthukingo 🙌🙌
💐💐💐💐💐💐🙏🙏👌👌👌
நேர்த்தியான விளக்கம்
Thank you so much 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏💐🌿☘️☘️
Nalla vilakkam
Thank you so much Sir 💐💐💐💐🙏🙏☘️☘️
Nice anna
Thank you sister 🙏🙏🙏💐💐💐💐🌿🌿🍀☘️
சேலத்தில் இருந்தபோது பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலயத்திற்கு இருமுறை சென்றிருக்கிறேன்
சூப்பர்....பசுமை நினைவுகள்...வாழ்த்துக்கள்💐💐💐💐🙏🙏🙏🙏☘️☘️🌿🍀🍀👍👍👍
@@Mettur_senthil நன்றி தம்பி
Super bro
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🌿🍀☘️☘️
Hi bro unga video 👌👌👌👌
Thank you so much bro 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏☘️☘️🌿🌿🍀
மிக்க நன்றிகள்
🙏🙏🙏🙏🙏🎉🙏🎉💐🌿🌿🌿☘️☘️🍀
Om namasivaya
☘️☘️🙏🙏🙏🙏💐💐💐💐
ஓம் நமசிவாய.
Ji, I have subscribed your channel long back. All awsome tourism info.
Kindly put location map in all of your videos
Ohhh...Thank you so much ji. OK I will try ji💐💐💐💐💐👍👍👍🍀🍀☘️🌿🙏🙏🙏
Whas the name of the sivachariyar
Parigaram Panna evlo amount agum
குருக்கள் நம்பர் டிஸ்பிளேல தெரியும். கால் பன்னி கேளுங்கள்
Thanks bro
Thank you so much 💐💐🌿🌿🙏🙏🙏🙏
Sivan kovil yenrale adhisayam than nanba
Yes bro 💐💐💐💐👌👌👌👍👍👍🙏🙏
Intha Kovil enga veetukkitta tha irrukku
Wow nice 👌👌👌👌👍👍👍💐💐💐🙏🙏
Endha days la parikaram panuvanga
Enaku 9 years ah baby illai Inga poi amirtha lingeswarar parikaram pannunen ippa enaku oru girl baby irukanga Ava name amirtha dharai
Wow amazing.....Thank you lord......💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌿🍀☘️
@@Mettur_senthil amitha dharani
👍
Thank you so much Sir 💐💐💐🙏🙏🙏
Nice
Thank you so much bro 💐💐💐💐💐💐🙏🙏🙏🍀🍀🌿☘️
நண்பரே அடுத்து போடுற வீடியோ கோயில்லே மற்றும் சுற்றுலா ஒ கூகுள் மேப் தயவுசெய்து அட் பண்ணுங்க நண்பரே மக்களுக்கு வசதியாக இருக்கும்
நிச்சயமாக சகோ🙏🙏🙏💐💐💐👌👌👍👍👍👍🌿☘️🍀
🙏🙏🙏🙏🙏
Thank you so much Sir 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
Sir address of temple me please
ஈரோடு மாவட்டம் பவானி
Sivan kovil athisayam illamal irukka vayype illa
Yes👌👌👌👍👍👍👍👍💐💐💐💐🍀☘️
BhavaaniKooduduraiSanghameswaraaPotriPitriPotri ,SivaSiva,,,
போற்றி போற்றி!!💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு
நன்றி
Thank you so much Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐☘️☘️🌿🍀🍀
அருமை அருமை
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐☘️🌿🍀
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐☘️🍀🌿🌿