60 சென்டில் 200 தூய சிறுவிடை கோழிகள் வளர்ப்பு முழு தகவல்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2021
  • 20 வருடங்களாக தூய சிறுவிடைகளை வளர்த்து வரும் விவசாயி | Pure Siruvidai
    Prathap: 9994891579
    Vinoth: 80124 33503
    Address:
    Ranipet District
    Kalavai Taluk
    Vembi Village
    Tamilnadu
    Vellachi integrated farm youtube channel
    / @vellachiintegratedfar...
    ஒரு ஏக்கரில் மாதம் 80,000 சாதித்த பட்டதாரி
    • நாட்டு கோழி வளர்ப்பில்...
    பெருவிடை கோழிகளை வளர்த்து வரும் ஆசிரியர்
    • பெருவிடை கோழிகளை வளர்த...
    5 தாய்க்கோழிகளை வைத்து ஆரம்பித்த பண்ணை
    • 5 தாய்க்கோழிகளை வைத்து...
    கோழிகளுக்கு நோய் வருவதில்லை | புறக்கடை கோழி வளர்ப்பு • கோழிகளுக்கு நோய் வருவத...
    அனைத்து விதமான பெருவிடை(அசீல்) இன கோழிகள்
    • Video
    900 கோழிகள் தினம் 400 முட்டைகள் நேரடி விற்பனை
    • 900 கோழிகள் தினம் 400 ...
    நாட்டுக்கோழி வளர்ப்பில் வெற்றி பெற்ற Mr. ஜெனில்
    • நாட்டுக்கோழி வளர்ப்பில...
    #நாட்டுக்கோழி,
    #BreedersMeet

ความคิดเห็น • 165

  • @tamimansari4895
    @tamimansari4895 10 วันที่ผ่านมา +2

    தூய சிறுவிடை நாட்டுக்கோழி வளர்ப்பில் நாம் செய்ய வேண்டியது செய்ய கூடாதது என்று சின்ன சின்ன விடயங்களை கூட தெள்ள தெளிவான (இது போல் யாரும் சொன்னதாக தெரியவில்லை ) ஆலோசனையை நிறைவாக வழங்கினார். மிக்க நன்றி சகோ.பிரதாப்

    • @BreedersMeet
      @BreedersMeet  10 วันที่ผ่านมา

      மிக்க நன்றிங்க

  • @jaiv2683
    @jaiv2683 3 ปีที่แล้ว +8

    இயற்கை முறையில் நாட்டு கோழி வளர்ப்பு மிகவும் அருமை....👍👍👍👍

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @narendirannaren4496
    @narendirannaren4496 3 ปีที่แล้ว +3

    நல்ல கேள்வி மற்றும் தெளிவான பதில்கள் இருவருக்கும் நன்றிகள் பல 💐💐💐

  • @sureshmyd406
    @sureshmyd406 3 ปีที่แล้ว +5

    வணக்கம் சகோ நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களுடைய பதிவை பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சிறப்பான பதிவு நல்ல தகவல்கள் வழங்கியமைக்கு நன்றி சகோதரர்களே

  • @venkatramanm8378
    @venkatramanm8378 3 ปีที่แล้ว +5

    வணக்கம் பிரதாப் நல்ல தகவல்களுக்கு நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul 3 ปีที่แล้ว +14

    உங்கல் தொழில் வளர்ச்சிஅடைய வாழ்த்துக்கள்👍👍👍🙏🙏

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @selvabakiya4897
    @selvabakiya4897 3 ปีที่แล้ว +1

    மிகவும் தெளிவான பதில் . நன்றி .

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      நன்றிங்க

  • @basheerkambali4358
    @basheerkambali4358 3 ปีที่แล้ว +4

    தங்கள் கருத்தை வழிமொழிந்து‌ எளிமையாக‌ தெளிவாக தனது அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறார் சகோ.திரு பிரதாப் அவர்கள். அதிலும் இயற்கை முறையில் தூய சிறுவிடை கோழி வளர்ப்பு பற்றிய நல்ல பல தகவல்களை வழங்கிய அவருக்கு
    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். Breeders meet -யின் அருமையான தொடர்சேவை பதிவுக்கு‌ நன்றி

  • @amirtharajanrajan335
    @amirtharajanrajan335 2 ปีที่แล้ว +2

    Gained in-depth knowledge in all the managements. Thanks M/s.Breeders Meet and best wishes to Mr.Pratap of Vellachi Farm.

    • @vkpalani2372
      @vkpalani2372 ปีที่แล้ว +1

      Super brother nalla vilakama sonnega

  • @gkmarivu8983
    @gkmarivu8983 3 ปีที่แล้ว +8

    வணக்கம் நல்ல தகவல்கள் , நன்றி சார்

  • @mohanrkr7360
    @mohanrkr7360 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு 👏👏 👏👏 நவீன் அண்ணாவின் பண்ணையின் சூப்பர் நேப்பியர் நடவு முறை பற்றிய பதிவிறக்காக காத்திருக்கின்றோம் அண்ணா....

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +3

      அடுத்த வாரம் பதிவிட்டுடலாம்

    • @mohanrkr7360
      @mohanrkr7360 3 ปีที่แล้ว +3

      @@BreedersMeet நன்றிகள்...

  • @praveenpr945
    @praveenpr945 3 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் மிக்க நன்றி ❤️❤️❤️❤️❤️

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @user-uz6zv8oq8s
    @user-uz6zv8oq8s 6 หลายเดือนก่อน

    அருமை

  • @thirukannan9182
    @thirukannan9182 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு sir

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றி சார்

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது உங்கள் பதிவுகள் மதுரை சப்னா தினேஷ்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      நன்றிங்க

  • @sundararajsundar9647
    @sundararajsundar9647 3 ปีที่แล้ว +1

    Very useful information, tnx bro

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Thank you for your comment

  • @navinkumar6388
    @navinkumar6388 3 ปีที่แล้ว +1

    நல்ல ஒரு தகவல்.👍
    when business thinks about FAST breed
    you stick with Natural, breed & is the BEST breed.
    This is good for next generation

  • @zabbershaik9163
    @zabbershaik9163 3 ปีที่แล้ว +1

    அற்புதமான தகவல்... 👏🏻

  • @xavierkingston1592
    @xavierkingston1592 3 ปีที่แล้ว +2

    Excellent bro very informative good explanation thank you

  • @bashyammallan5326
    @bashyammallan5326 2 ปีที่แล้ว +1

    Wonderful presentation, highly appreciable and best wishes. 🤝🙏🤗. Regards. Mallan.

  • @jagannathank2806
    @jagannathank2806 ปีที่แล้ว +1

    Chicken farming success secret 1) direct chicken sales in front of farm with simple shed atleast on Sunday morning! 2) value added chicken products ready to eat products Sunday afternoon and evening

  • @Touchbox17
    @Touchbox17 3 ปีที่แล้ว +1

    Ungal all videos very useull from srilanka unga face katta vendum.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றி. கண்டிப்பாக சந்திப்போம் நண்பரே

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோ

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      நன்றி நண்பா

  • @keshwar9338
    @keshwar9338 3 ปีที่แล้ว +1

    Super

  •  2 ปีที่แล้ว

    Super anna

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 3 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை சகோ மகிழ்ச்சி

  • @pugazhenthipandian9040
    @pugazhenthipandian9040 3 ปีที่แล้ว +1

    Super thoughts bro... I am so happy 🙏🙏🙏

  • @prakashsam6968
    @prakashsam6968 3 ปีที่แล้ว +2

    Iam from vellore, I know him for many years 100% quality breed. I wish him for success and to grow his farm more.

  • @FreeRangeChickenFarmingSivagan
    @FreeRangeChickenFarmingSivagan 3 ปีที่แล้ว +2

    Good keep it up 🙋🙋

  • @aadeshnatukolipannai5605
    @aadeshnatukolipannai5605 3 ปีที่แล้ว +1

    Ethanayo channel irunthalum breeders meet channel I like good

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரரே

  • @sathishvmanohar9434
    @sathishvmanohar9434 3 ปีที่แล้ว +5

    Excellent channel for spreading valuable information to farmers without businesses moto.Keep continue...

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +2

      Thank you for your support which will motivate to improve further

    • @santhiramaraj8891
      @santhiramaraj8891 ปีที่แล้ว

      உங்கள் பதிவு பயன் உள்ளதாக இருந்தது

  • @priyagokul6717
    @priyagokul6717 3 ปีที่แล้ว +2

    Super 👏 ANNA ❤️

  • @kgmworld2193
    @kgmworld2193 2 ปีที่แล้ว +1

    Good information Anna 👍👍👍 I am from Ranipet dist

  • @vinuvijay5578
    @vinuvijay5578 3 ปีที่แล้ว +2

    👍 super

  • @dineshvokaliga6570
    @dineshvokaliga6570 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @jayanthisengaiyan5970
    @jayanthisengaiyan5970 3 ปีที่แล้ว +2

    Very interesting prathap, keep it up, all the best👌👌

  • @pkkumar3156
    @pkkumar3156 3 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sudhakarannadurai4540
    @sudhakarannadurai4540 3 ปีที่แล้ว +2

    அருமை நண்பா👏👏,
    ஒரு100 nos. வெள்ளாடு ( தூய நாட்டு ரகம்) இறைச்சிக்காக வளர்க்க வேண்டும் என்றால் அதற்க்கான எளிய முறையில் கொட்டில் அமைப்பது பற்றிய முழு தகவல் பகிரவும் நண்பா !! நன்றி 🙏🙏

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      நன்றி. சரி நன்பரே

  • @rajaduraim8764
    @rajaduraim8764 3 ปีที่แล้ว +2

    Good bro🙏🙏🙏🙏🙏🙏🤜

  • @jainulabdeen6459
    @jainulabdeen6459 3 ปีที่แล้ว +2

    Super bro

  • @ygjugrdgbjn777
    @ygjugrdgbjn777 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான காணொளி, முக்கியமாக உங்கள் கேள்வியும் அவருடைய பதிலும், நீங்கள் கூறுவது போன்று கறிக்கு விலையும் கிடைக்கவில்லை முட்டையும் விற்பனை செய்ய முடியவில்லை என்றால் பல சிறுவிடை பண்ணைகல் எப்படி சாத்தியமாகிறது?
    கறி கடைகளில் பொதுவாக நாட்டுக்கோழி கிலோ 225 லிருந்து 250 ரூபாய்க்கு தருகிறார்கள்…அப்படி எனில் அது சிறுவிடையாக இருக்க வாய்ப்பு இல்லை என்றே நம்புகிறேன்
    அப்பொழுது இந்த சிறுவிடை கோழிகள் எங்கு கறிக்கு செல்கிறது?

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      உங்களுடைய கேள்வி நியாயமானது. இன்னும் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 ปีที่แล้ว +1

    Nice

  • @mjs325
    @mjs325 3 ปีที่แล้ว +3

    Very good explanation breeders meet channel and Mr. Prathap Mr. Vinoth . 🎉🎉 Well experienced in breedings Without using incubator 👍 all the best

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      Thank you for your support and wishes

  • @aravindthangam2337
    @aravindthangam2337 3 ปีที่แล้ว +2

    Excellent & relevant questions
    Thanks for your sincere effort breeders meet channel
    Kudos to you

  • @rajeshsirkali3804
    @rajeshsirkali3804 3 ปีที่แล้ว +1

    Pls Revisit ppr farms....
    Put videos about Pattu puzhu valarpu...

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக நண்பா

  • @comedykings763
    @comedykings763 3 ปีที่แล้ว +2

    Good information bro😘😘😘

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 ปีที่แล้ว +1

    👍👏👍👍👏

  • @s.vijayajith5996
    @s.vijayajith5996 2 ปีที่แล้ว +1

    பக்கவாதம் வந்தா என்ன மருத்துவ முறை பயன்படுத்துவது சகோ

  • @anicontractor9637
    @anicontractor9637 3 ปีที่แล้ว +1

    நாட்டு கோழி முட்டை கிடைக்குமா Sir

  • @francisr1719
    @francisr1719 3 ปีที่แล้ว +3

    Hai... I am in Ranipet... 6 months before we bought adult 2 hens and 1 cock from Mr. Prathap with reasonable price.. Trust me... That hens give us 20 chicken and again they were layed 31 eggs.. Thank you very much Bro..

  • @abdulraheemjameel5879
    @abdulraheemjameel5879 3 ปีที่แล้ว +1

    Meenkalevu nallata

  • @balamuralipandurengan3493
    @balamuralipandurengan3493 3 ปีที่แล้ว +2

    Nice interview bro. All the best for natural breeds👌👌

  • @msdashik2441
    @msdashik2441 2 ปีที่แล้ว

    நண்பா என்னுடைய 20 கோழிகள் ஒரே நாட்களில் இறந்து காரணம் என்னவா இருக்கும்...? 😔😔😔

  • @vlparun4189
    @vlparun4189 3 ปีที่แล้ว +2

    Bro unga face eppa kaattuvinga💕💕💕💕💕💕💕

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக சந்திப்போம் நண்பரே

  • @user-nu6yt2ji5u
    @user-nu6yt2ji5u 2 ปีที่แล้ว +1

    shet rate

  • @logi8734
    @logi8734 3 ปีที่แล้ว +2

    Bro video part 1,2potu irukal

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      உண்மைதாங்க இருந்தாலும் ஒரு பண்ணையில் ஒரு வீடியோ

  • @micset7309
    @micset7309 3 ปีที่แล้ว +2

    சிறு விடை 100 கோழி குஞ்சு 6 மாதம் வளர்த்தல் தீவனம் செலவு எவ்வளவு ஆகும் கம்பெனி தீவனம்

    • @alagumohan
      @alagumohan 3 ปีที่แล้ว

      500kg *32/-per kg

  • @felixsagayarathnam6112
    @felixsagayarathnam6112 3 ปีที่แล้ว +1

    Anna maatru kottagai amikkum muri pootunga ana pls

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      சரிங்க

    • @felixsagayarathnam6112
      @felixsagayarathnam6112 3 ปีที่แล้ว

      @@BreedersMeet அண்ணா நான் ஒருங்கிணைந்த பண்ணை அமைக்க போகிறேன் கெட்டகை அமைப்பு பற்றிய வீடியோ போடுங்கள் அண்ணா

  • @prabinprabin5593
    @prabinprabin5593 2 ปีที่แล้ว

    தாய் கோழி sale ku இருக்கா

  • @praveenpr945
    @praveenpr945 3 ปีที่แล้ว +2

    @ breeders meet தமிழ் நிலா ஆட்டுப்பண்ணை முழு வீடியோ எப்ப வரும்????????

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      இந்த மாதம் கடைசியில் அல்லது மார்ச் நண்பா

    • @praveenpr945
      @praveenpr945 3 ปีที่แล้ว

      @@BreedersMeet waiting sir......

  • @arunprathap3750
    @arunprathap3750 3 ปีที่แล้ว +2

    Shed oda length and breadth evlo

    • @arunuso
      @arunuso 2 ปีที่แล้ว +1

      24 80

  • @dharmabeema2719
    @dharmabeema2719 3 ปีที่แล้ว +3

    Thelivana pathivu🦃

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

    • @dharmabeema2719
      @dharmabeema2719 3 ปีที่แล้ว +1

      @@BreedersMeet unkal panni mellum thodarattum valthukkal

  • @felixsagayarathnam6112
    @felixsagayarathnam6112 3 ปีที่แล้ว +2

    அண்ணா நா கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் வட்டத்தில் வசிக்கின்றேன் எங்களுக்கு ஏத்த மாட்டு வகைகள் என்ன எங்க ஊர் வெப்பம் அதிகம்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +2

      என்ன தேவைக்காக என சொன்னால் பரவாயில்லை நண்பா

    • @felixsagayarathnam6112
      @felixsagayarathnam6112 3 ปีที่แล้ว +1

      மாடுகளின் தேர்வு மற்றும் கெட்டகை அமைப்பு , மாடுகளுக்கான இடைவெளி

  • @purushothamroyal7401
    @purushothamroyal7401 3 ปีที่แล้ว

    I want eggs sir

  • @vsekarroyalcivil0175
    @vsekarroyalcivil0175 3 ปีที่แล้ว +3

    Pro 1 kilo unmai vilai pro RS,:330

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      இடத்திற்கு இடம் வேறுபடும் நண்பா

  • @sivavasantabangalore
    @sivavasantabangalore หลายเดือนก่อน

    F1 rpt

  • @user-pm3if2kx2x
    @user-pm3if2kx2x 3 ปีที่แล้ว +1

    முட்டையிடும் பருவம் கோழி வேண்டும்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      போன் செய்து பாருங்க

  • @boopathim2923
    @boopathim2923 3 ปีที่แล้ว

    I want 5 Thai kolzi on

  • @sundarc875
    @sundarc875 2 ปีที่แล้ว +1

    Nan ஆரணி இறுக்கிறேன் Unga cell sending.

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      Contact number given in video description

  • @PrabaKaran-zm1kc
    @PrabaKaran-zm1kc 3 ปีที่แล้ว +1

    Nan 100 koli Valarthal engu mothama Sale Pannuvathu

  • @anandhak3076
    @anandhak3076 3 ปีที่แล้ว +1

    Pin code sethu poga address la

  • @kpitchaimani2694
    @kpitchaimani2694 3 ปีที่แล้ว +1

    மோசமான ஒலிப்பதிவு. கோழிகளின் இரைச்சல் கர்ணகொடூரம்.

  • @rahuls6811
    @rahuls6811 3 ปีที่แล้ว +2

    Super