100 மொட்டை கழுத்து சிருவிடை கோழிகள் வளர்த்து அசத்தும் பட்டதாரி இளைஞர்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มิ.ย. 2020
  • நாம் இந்த காணொளியில் மொட்டை கழுத்து கோழிகளை வளர்த்து அசத்தி வரும் இளைஞரை பற்றி காண உள்ளோம்.மொட்டை கழுத்து கோழிகள் என்பது அனைத்து நண்பர்களும் விரும்பக் கூடிய ஒரு கோழி வகையாக இன்றளவும் இருந்துவருகிறது.இந்த காணொளியை முழுமையாக பாருங்கள். கண்டிப்பாக தனியார் பணியில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும். மேலும் மொட்டை கழுத்து பற்றிய பல தகவல்கள் இந்த காணொளியில் இடம்பெற்றுள்ளது.
    தொடர்புக்கு:
    V.V. நாட்டுக்கோழி பண்ணை,
    காஞ்சிபுரம்.
    8838716140.
  • บันเทิง

ความคิดเห็น • 284

  • @asmfarm8263
    @asmfarm8263 4 ปีที่แล้ว +149

    அருமை டா தம்பி நம்மளோட விலையை நம்ம தான் நிர்ணயிக்க வேண்டும் உன்ன மாதிரி 100 பேர் இருந்தா போதும் விவசாயம் தலை நிமிர்ந்து நிற்கும் வாழ்த்துக்கள்.....

  • @jaianand9015
    @jaianand9015 2 ปีที่แล้ว +1

    வச்சிக்களேன்..வச்சிக்களேன் என்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தியதை தவிர்த்து இருக்கலாம்...
    மற்றபடி அருமை

  • @rajasingh-bd3oo
    @rajasingh-bd3oo 3 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உழைப்பின் மூலம் உயர்ந்த ஒரு பெரிய மனிதர் நீங்கள் நிச்சயமாக நல்ல முறையில் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள் வாழ்க வளமுடன்

    • @rajasingh-bd3oo
      @rajasingh-bd3oo 3 ปีที่แล้ว

      @@vivasayamkaapom உங்கள் சேவை எங்களை போன்ற விவசாயிக்கு மிகவும் அவசியம் பெரிய அளவில் உதவிஆக இருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @sandalokesh
    @sandalokesh 3 ปีที่แล้ว +10

    அருமை சகோ. என்னுடைய முதல் சம்பளமும் 7000 தான். நானும் கோழி வளர்ப்பில் ஈடுபடும்போது நிச்சயமாக நிம்மதியாக உணர்கிறேன்.

    • @suganyad1766
      @suganyad1766 2 ปีที่แล้ว

      Super

    • @user-db7iz1kr9t
      @user-db7iz1kr9t ปีที่แล้ว

      Both gbm first gggagme show them c cargo van van dit ness is is go

  • @Karthik-pn4hk
    @Karthik-pn4hk 4 ปีที่แล้ว +12

    இடம் தாராளமாக உள்ளது அருமை

  • @kolivivasayee
    @kolivivasayee 4 ปีที่แล้ว +7

    சிறப்பு நண்பா....நிறுவன தலைவர்....வாழ்க வளமுடன்....

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 ปีที่แล้ว +3

    வணக்கம் , அருமையான விளக்கம் மிகவும் நன்றி

  • @sureshaathisureshaathi6150
    @sureshaathisureshaathi6150 4 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு சகோ.. வாழ்த்துக்கள்

  • @deenadayalanpv6535
    @deenadayalanpv6535 4 ปีที่แล้ว +1

    அருமை நல்வாழ்த்துக்கள்

  • @adrcoldstorage5250
    @adrcoldstorage5250 4 ปีที่แล้ว

    அருமை தம்பி நம்மளோட விலையை நம்ம தான் நிர்ணயிக்க வேண்டும் உன்ன மாதிரி 100 பேர் இருந்தா போதும் விவசாயம் தலை நிமிர்ந்து நிற்கும் வாழ்த்துக்கள்.....

  • @user-hd3fj4ed3y
    @user-hd3fj4ed3y 3 ปีที่แล้ว

    அருமையான ஆலோசனை நண்பா,சவுதியில் இருந்து

  • @sivajimuthucumaru4769
    @sivajimuthucumaru4769 3 ปีที่แล้ว +2

    அருமை தான் தம்பி வைச்சுகளேன்

  • @user-il2py5qw8p
    @user-il2py5qw8p 3 ปีที่แล้ว

    மிக பயனுள்ள பதிவு!...

  • @vtpets91
    @vtpets91 4 ปีที่แล้ว +5

    Neetha tha da unmaiyana manisa 💪❤🤝

  • @rakeshs2281
    @rakeshs2281 4 ปีที่แล้ว +11

    Wishing you all the best bro.

  • @onebytwotv3622
    @onebytwotv3622 4 ปีที่แล้ว +1

    மிகமிக அருமை

  • @DuraiRaj-kx8lr
    @DuraiRaj-kx8lr 3 ปีที่แล้ว +2

    Correct ah pesuringa bro. Great job

  • @kumaresanommurugansaranam1316
    @kumaresanommurugansaranam1316 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பா

  • @dvenkatraj7108
    @dvenkatraj7108 3 ปีที่แล้ว +2

    அருமை தம்பி எங்கள் அம்மாவின் ஊர் உத்திரமேரூர் தான் யாம் சென்னையில் வழ்ந்து வரும் நிலையில் எங்கள் வீட்டில் மாடியில் முன்று கருங்கோழிகள் வளர்ந்து வருகிரோன் மேலும் செய் வேண்டும் என்னாம் உள்து மிக விரைவில் உங்களை தொடர்பு கொள்கிரோன். நன்றி

  • @mobilemoneyintamil1940
    @mobilemoneyintamil1940 3 ปีที่แล้ว

    Super thalaiva 😘😘😘

  • @anandp2592
    @anandp2592 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @vasanth8447
    @vasanth8447 4 ปีที่แล้ว +1

    Rockstar Vera level video 👌👌👌

  • @balajisivaji4485
    @balajisivaji4485 3 ปีที่แล้ว

    Supera pesna tambi mama valakurom namatan vilai nirnayam pannanum super

  • @maruthapillaikulandaivel7510
    @maruthapillaikulandaivel7510 3 ปีที่แล้ว

    Super. Cingratulations.

  • @alsalwametalscrap5978
    @alsalwametalscrap5978 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்

  • @thirumurthymurugan7287
    @thirumurthymurugan7287 4 ปีที่แล้ว +1

    Super bro👌👍👏👏👏👏
    All the best ✌👍

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 4 ปีที่แล้ว +1

    Good video sir
    God bless you....

  • @madhan8340
    @madhan8340 4 ปีที่แล้ว +1

    Your really great 👏👏👏👏👏

  • @rushdahnasrin4097
    @rushdahnasrin4097 4 ปีที่แล้ว +1

    Wish you all the best 👌👌👌

  • @staymotivated4884
    @staymotivated4884 4 ปีที่แล้ว +5

    All the best dear, do well.

  • @user-mw5eq3gz7n
    @user-mw5eq3gz7n 4 ปีที่แล้ว +1

    விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் அருமை தம்பி

  • @keerthivasan5401
    @keerthivasan5401 4 ปีที่แล้ว +2

    Super bro 👌

  • @sselvamkumaranbustransport5806
    @sselvamkumaranbustransport5806 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி

  • @velayudams888
    @velayudams888 4 ปีที่แล้ว

    Very good bro👌👌👌👍👍👍💪💪💪💪💪🙏🙏🙏

  • @jayaveeranjayaveeran6700
    @jayaveeranjayaveeran6700 3 ปีที่แล้ว

    Supper Nanba👌👌👌

  • @vigneshwaranpalaniappan
    @vigneshwaranpalaniappan 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோ

  • @valsammamathew9876
    @valsammamathew9876 4 ปีที่แล้ว +1

    Super Thambi

  • @rajeshanbalagan
    @rajeshanbalagan 4 ปีที่แล้ว +16

    காஞ்சிபுரம் தமிழ்.. கேட்டு நாள் ஆச்சு

    • @bettermakes2208
      @bettermakes2208 4 ปีที่แล้ว +3

      Kanchipuram vaanga innum neraya kekkalaam

  • @jegaselvan4571
    @jegaselvan4571 4 ปีที่แล้ว +1

    Gud..keep it up

  • @dipinkadakkal3212
    @dipinkadakkal3212 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @vs-maniyan682
    @vs-maniyan682 4 ปีที่แล้ว +2

    Wish u all the best

  • @soundarrajan4049
    @soundarrajan4049 4 ปีที่แล้ว +1

    Super bro 👍

  • @thillaigovindhan777
    @thillaigovindhan777 4 ปีที่แล้ว +1

    Super

  • @babusaudi9591
    @babusaudi9591 4 ปีที่แล้ว +2

    CONGRATULATIONS

  • @sureshayyadurai6065
    @sureshayyadurai6065 4 ปีที่แล้ว

    Super nanba

  • @ajithkutti2534
    @ajithkutti2534 3 ปีที่แล้ว

    Super bro correct than super

  • @sen83ful
    @sen83ful 3 ปีที่แล้ว +4

    நண்பா ஓரு சின்ன விஷயம்.. தலைய நிமித்தி கமராவ பாத்து பேசுங்க.. அப்போதான் நீங்க பேசுறது வீடியோ பாக்குற எங்ககிட்ட பேசுரமாரி இருக்கும்.. நல்ல எதார்த்தமான அனுபவங்களை பகிருரிங்க.. அருமை.. 👍

  • @sureshayyadurai6065
    @sureshayyadurai6065 4 ปีที่แล้ว +1

    Genuine words and calm in nature

  • @shakthipriya6619
    @shakthipriya6619 4 ปีที่แล้ว +3

    All the best

  • @alicethiru583
    @alicethiru583 4 ปีที่แล้ว +1

    Very brief description good

  • @Harl31
    @Harl31 4 ปีที่แล้ว +2

    Superb bro all the best for your future success 👏

  • @mdyackub7350
    @mdyackub7350 4 ปีที่แล้ว +1

    Super, bro

  • @logeshwaran3918
    @logeshwaran3918 4 ปีที่แล้ว +1

    supper bro

  • @rockgaming5994
    @rockgaming5994 4 ปีที่แล้ว +1

    Sema da thambi

  • @venkatraj1813
    @venkatraj1813 3 ปีที่แล้ว

    Super thambi

  • @sujibala7482
    @sujibala7482 4 ปีที่แล้ว

    Hai super

  • @rajsumathi696
    @rajsumathi696 4 ปีที่แล้ว +1

    Wow all the best bro..wish u all success

  • @koti599
    @koti599 2 ปีที่แล้ว

    I am from Malaysia. Very enterprising man.

  • @tamilmusic5933
    @tamilmusic5933 3 ปีที่แล้ว

    Semma bro

  • @mohamedindhiresi6278
    @mohamedindhiresi6278 3 ปีที่แล้ว

    Super anna

  • @RajaK-zz9xe
    @RajaK-zz9xe 4 ปีที่แล้ว +1

    Best of luck

  • @manik2674
    @manik2674 3 ปีที่แล้ว

    Arumai nanbare

  • @babukarthick7616
    @babukarthick7616 4 ปีที่แล้ว +1

    Nanba super ... yennam poll vazhkai...

  • @vijayakumardommaraju2997
    @vijayakumardommaraju2997 3 ปีที่แล้ว +1

    Bro, good presentation...you will become successful man in your vision

  • @isfaknoon9965
    @isfaknoon9965 4 ปีที่แล้ว +1

    All the best bro

  • @kaithigaming814
    @kaithigaming814 3 ปีที่แล้ว

    Super bro 🧸🧸🧸🧸

  • @vetrifarms1223
    @vetrifarms1223 4 ปีที่แล้ว

    Vera level bro. Neeenga laaa. Saaami maari

  • @safiullasafe2613
    @safiullasafe2613 4 ปีที่แล้ว +1

    Sama bro

  • @manikolipannai8104
    @manikolipannai8104 3 ปีที่แล้ว

    Super super super very super

  • @rushdahnasrin4097
    @rushdahnasrin4097 4 ปีที่แล้ว +2

    Waiting for next video

  • @mohamedsafeek2683
    @mohamedsafeek2683 4 ปีที่แล้ว +1

    Super bass

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul 4 ปีที่แล้ว

    Arumaiyana tholil.thampi ,innum develop pannu super

    • @felixjoy1690
      @felixjoy1690 2 ปีที่แล้ว

      Cuddalore transport unda brother

  • @user-or3go5yv3i
    @user-or3go5yv3i 4 ปีที่แล้ว

    Bro very good aim

  • @rrevathy9730
    @rrevathy9730 4 ปีที่แล้ว +1

    Iam Balaji from periyapalayam speaked to u iam very happy to see ur video and iam also very interested to koli valarpu and pls put more videos to develops and we get more ideas from u . Thank u mr vadivel. Thank u friend

  • @dr.syedminovar911
    @dr.syedminovar911 3 ปีที่แล้ว

    Good

  • @fahadf7998
    @fahadf7998 4 ปีที่แล้ว +1

    Nalla video bro. Ynkum itha pola koligal vazhatha aasai , yenna cheiya yedam thaan illai😬

  • @thahamaricar9442
    @thahamaricar9442 4 ปีที่แล้ว +1

    Nalvalthukkal brother.Nandri.

  • @mr.agriculture2.036
    @mr.agriculture2.036 4 ปีที่แล้ว +3

    I also started a channel to Agriculture. U r doing well bro .

  • @sankarpasystemnb6116
    @sankarpasystemnb6116 4 ปีที่แล้ว +3

    மொட்ட கழுத்து கோழி குஞ்சு விலை என்ன நண்பரே கோழி கிடைக்குமா???

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 ปีที่แล้ว +3

    👍👏👏👏👌

  • @jailanibhai6804
    @jailanibhai6804 4 ปีที่แล้ว +1

    God tambi

  • @dinu5373
    @dinu5373 2 ปีที่แล้ว

    Mottai kazhuthu giri raja cross kozhi ada padukuma plz yarachu sollunga

  • @user-vb5kk4jd5j
    @user-vb5kk4jd5j 3 ปีที่แล้ว

    👍👍👍👍👌👌👌👌

  • @parthiban516
    @parthiban516 4 ปีที่แล้ว +1

    Fencing podunga bro.Naai thollai .Control panna mudiyathu.

  • @kolivivasayee
    @kolivivasayee 4 ปีที่แล้ว +1

    Same condition......

  • @parimala1505
    @parimala1505 4 ปีที่แล้ว +1

    Roofing sheet எது் போட்டு இருக்கீங்க தம்பி

  • @ritihajagadesh4629
    @ritihajagadesh4629 3 ปีที่แล้ว

    Enna incubator use panringa? What price and quantity

  • @achumiyashaikh8896
    @achumiyashaikh8896 4 ปีที่แล้ว +2

    Good opinion bro?.

  • @neethiboobalan6762
    @neethiboobalan6762 4 ปีที่แล้ว +3

    🆂🆄🅿🅴🆁 🅱🆁🅾 🐓🐓🐓❤❤❤

  • @Muralimohan1596
    @Muralimohan1596 4 ปีที่แล้ว +1

    Can you deliver malur town Karnataka state,near hosur

  • @sarankumar3414
    @sarankumar3414 4 ปีที่แล้ว +1

    Bro siruvida Chick dindugal ku annupi vaipengala bro.. oru 50 venum

  • @-gramiyasuttrusuzhal7998
    @-gramiyasuttrusuzhal7998 4 ปีที่แล้ว

    Seruvidai 1 per evlo 5month

  • @johnsamuelvignesh5726
    @johnsamuelvignesh5726 3 ปีที่แล้ว

    Sir enga kozhi kunchi konjom adi patudichi athunala
    Athukku one leg varala + kazhuthukku right side konjom veekama irruku
    Pls give me solution sir ?

  • @manakac8557
    @manakac8557 2 ปีที่แล้ว

    👍

  • @kk-mv5ql
    @kk-mv5ql 4 ปีที่แล้ว +1

    Siruvidai, pervidai koliku ena different anna

  • @s.sulthanthahirmohideen7363
    @s.sulthanthahirmohideen7363 4 ปีที่แล้ว +1

    Doing the same thing what private companies are doing, more productivity with less source and more stress for the birds.

  • @ragawanranjith3876
    @ragawanranjith3876 4 ปีที่แล้ว +2

    Nanba nanu MA English pannitu veetla irka enaku idea irku Nanba but edam vasathitha illa 5 sent edam irku atha vechi Start panlamanu oru estimate sollunga Nanba🐤🐤🐤

  • @francisanthony100
    @francisanthony100 4 ปีที่แล้ว +3

    I like to do this kind of farming but land is the problem!

  • @mrdomiguy6907
    @mrdomiguy6907 4 ปีที่แล้ว

    Bro sugana chicken.... Apidi bro

  • @user-do4pe7ex1n
    @user-do4pe7ex1n 3 ปีที่แล้ว

    Bro muttai kaluth koli live stock erukka. Prize solluma bro. Pls reply