சென்னைக்கு அருகில் இப்படி ஒரு இடமா | Island Shivan Temple ecr | Tourist place in Chennai | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2022
  • சென்னைக்கு அருகில் இப்படி ஒரு இடமா | Island Shivan Temple ecr | Tourist place in Chennai | Tamil | Malabar mani vlog | Hidden Temple Near Chennai
    This beautiful island temple is on the way to Pondicherry from Chennai near Vayalur.
    It's a nice place to spend time with your family.
    Sri Kanakambikai Udanurai Sri Kailasanathar Temple
    This Kailasanathar temple is located at Natham Parameswara Mangalam, 12km away from Kalpakkam, Kanchipuram District.
    Here is the location link:
    goo.gl/maps/S3KSuBbZCQCeWbEH8
    FACEBOOK 🔗👇
    / malabarmanivlog
    INSTA 🔗👇
    / malabar_mani_vlog
    For Video Making malabar mani Contact
    malabarmanivlog@gmail.com
    #TouristplaceinChennai #chennaitourism #malabarmanivlog #islandsivantemple #hiddensivantemplenearchennai #topplaceinchennai #Kailasanatharkovil #Tamilvlog #malabarmanivlogs #travelvlog #tamilvlogs #ECR #chennaitourism #ecrroad

ความคิดเห็น • 166

  • @nandakumarkumar4144
    @nandakumarkumar4144 ปีที่แล้ว +15

    Near kalpakkam most powerful place. One time every one whants go in there life time.

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 ปีที่แล้ว +128

    சிதிலமடைந்த இந்த கோயில் சென்னையை சேர்ந்த. தொழிலதிபரும், என் நண்பருமான திரு. ரவிகுமார் அவர்கள் முயற்சியால் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஓம் நமசிவாய.

    • @krishnamurthyi1681
      @krishnamurthyi1681 ปีที่แล้ว +4

      நல்ல இறைப்பணி.

    • @mounish9302
      @mounish9302 ปีที่แล้ว +4

      நன்றி

    • @ramanikrishnamurthy8141
      @ramanikrishnamurthy8141 ปีที่แล้ว +4

      எதற்கும் மனம் ஒன்று வேண்டும்.இது எல்லோருக்கும்
      இருக்காது நூற்றில் ஒருவருக்கு தான் இது அமைய
      பெரும் நன்றி

    • @arunadevi1609
      @arunadevi1609 ปีที่แล้ว +1

      ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் 🙏 எல்லாம் சிவமயம் வாழ்த்துக்கள் ஐயா 🙏

    • @pandiarajanr8006
      @pandiarajanr8006 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி ஐயா,

  • @ganesann2961
    @ganesann2961 ปีที่แล้ว +8

    திரு ரவிக்குமார் அவர்களுக்கு
    என் மனமார்ந்தநன்றியும் வாழ்த்துக்களும் ஓம்நமசிவாய

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 ปีที่แล้ว +10

    ஆறு, கடல் அருகில் அமைந்துள்ள ஸ்தலங்களைத் தரிசித்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும் என்பார்கள். பாலாறு ஆற்றிற்கு நடுவிலேயே இருக்கும் இக் கைலாசநாதர் கோயில் பற்றிய தகவல்களை பகிர்ந்ததற்கு நன்றி. கோயிலில் உள்ள மற்ற சன்னதிகளையும் காட்டியிருந்தால் கோயிலை முழுவதும் சுற்றிப் பார்த்த உணர்வு எங்களுக்குக் கிடைத்திருக்கும்.

  • @vasansvg139
    @vasansvg139 ปีที่แล้ว +8

    கோவில் அழகாக இருக்கிறது ....
    ஓம் நமச்சிவாய

  • @puyalranirani1176
    @puyalranirani1176 ปีที่แล้ว +5

    இதேபோல் ஒரு இடம் ராமேஸ்வரத்திலும் உண்டு கோதண்டராமர் கோவில் போனால் பார்க்கலாம் இருபுறமும் கடல்நீரின் பே க் வாட்டரும் மற்றொருபுறம் அமைதியான கடலும் இதமான குளிர்காற்றுடன் இயற்கையை ரசிக்கலாம்.ஸ்ரீராமபிரான் ராவணணை வென்றபின்வீபீஷனனுக்கு பட்டாபி ஷேகம் பன்னியதிருத்தலம் ன்னு எழுதிபோட்டுள்ளனர்.

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 ปีที่แล้ว +7

    அற்புதம். ஓம் நமசிவாய. எல்லாம் சிவ மயம்

  • @rekhasankar5687
    @rekhasankar5687 ปีที่แล้ว +8

    I saw this temple in Ethirneechal serial when Janani's father introducing his family as his kuladeivam......from that time onwards I was searching for this temple and it's location as it seems to be peaceful,calm, nice place to visit.....hope i found out today.....Thank you.....
    Om NamahSivaya 🙏🌹🌹🌹

  • @user-zd9fb8wc4g
    @user-zd9fb8wc4g ปีที่แล้ว +2

    அருமையான சிவஸ்தலம் கண்டிப்பா சென்றுவருகிறோம் நன்றி

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 ปีที่แล้ว +4

    ரொம்ப நன்றி அருமையான கோயில் நல்ல லொகேஷன் 🙏🙏🙏🙏

  • @geethaarunachalam5398
    @geethaarunachalam5398 ปีที่แล้ว +5

    நாங்களும் இத்திருக்கோவிலுக்கு இரண்டு முறை சென்று வந்தோம் மனதை மகிழ்விக்கும் சிவபெருமான்

  • @kannanvishwa3428
    @kannanvishwa3428 ปีที่แล้ว +2

    Indha Mari old temple parkka help pannatharku romba romba thanks for your super super very nice video 💖 Happy

  • @vetrivel3212
    @vetrivel3212 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி

  • @Goldmanspears
    @Goldmanspears ปีที่แล้ว +1

    Congrats to visit and vlog about this unknown temple.

  • @ArunAishuMusic
    @ArunAishuMusic ปีที่แล้ว +3

    Very beautiful place and beautiful temple...love to visit once ...Thanks for the video 🙏

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 ปีที่แล้ว +3

    தகவலுக்கு நன்றி chennayil irukkiren kandippaga intha kovilukku selven

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு இயற்கை எழில் கொஞ்சும் இடம் முற்றிலும் கேள்வி படாத அபூர்வமான கோவில் மிகவும் நன்றி🙏💕 நண்பரே

  • @lavanyamoorthy4888
    @lavanyamoorthy4888 ปีที่แล้ว +5

    Om namah shivaya.🌺🙇🏻‍♀️🙏🏻

  • @dheenadhayalan8650
    @dheenadhayalan8650 ปีที่แล้ว +5

    எங்க ஊருங்க 👍

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. ปีที่แล้ว +2

    All use full msg🙏🏼👌🏻👍voice quiet 👌🏻enjoy

  • @sudhasankaramoorthy471
    @sudhasankaramoorthy471 ปีที่แล้ว +1

    Very nice, beautiful temple 😊😊😊

  • @SaiKeshavRocks
    @SaiKeshavRocks ปีที่แล้ว +4

    Super ❤

  • @sri1977sri
    @sri1977sri ปีที่แล้ว +1

    ரொம்ப thanks 🙏

  • @srinivasann4126
    @srinivasann4126 ปีที่แล้ว +1

    Thanks..
    Om Namashivaya

  • @mallikam9380
    @mallikam9380 ปีที่แล้ว +5

    ஓம் நமச்சிவாய!

  • @jodi_paravai
    @jodi_paravai ปีที่แล้ว +1

    I visit two times this temple nice place ❤️

  • @rasiahratneswaran7809
    @rasiahratneswaran7809 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @subramanians2170
    @subramanians2170 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய
    எல்லாம் சிவம் மயம்

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையாக உள்ளது. தூரத்தில் இருந்தாலும் இருக்கும் இடம் அமைதியாக இருக்கும். சுற்றிலும் பச்சை கம்பளம் விரிந்திருப்பது போலவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. தரிசனம் அபாரம். ஒளிபரப்பு அருமை.

  • @srikanthsadagopan5199
    @srikanthsadagopan5199 ปีที่แล้ว +1

    Awesome

  • @ushasaravanan5073
    @ushasaravanan5073 ปีที่แล้ว +1

    Thank you for sharing this

  • @arunadevi1609
    @arunadevi1609 ปีที่แล้ว +3

    ஓம் நமச்சிவாய எல்லாம் சிவமயம்

  • @Pothigaipriyan
    @Pothigaipriyan 2 หลายเดือนก่อน

    Arumai

  • @urmilaumar7757
    @urmilaumar7757 ปีที่แล้ว +1

    Nanri vanakkam ayya

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள் 🙏❤️💜💜❣️🙏🙏 மிக்க நன்றி நண்பரே 🙏👍🙏❤️💜❣️❣️💞🙏

  • @mealbatross6451
    @mealbatross6451 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு 👍

  • @thiru786
    @thiru786 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @latharajamani8269
    @latharajamani8269 ปีที่แล้ว +1

    Supera iruku bro kovil
    Om nama shivaya
    🙏🏻🔱🌷🌸🌹🌿🔱🙏🏻

  • @srikanthjanakiraman8853
    @srikanthjanakiraman8853 ปีที่แล้ว +2

    Om Nama Shivaaya

  • @mounish9302
    @mounish9302 ปีที่แล้ว +8

    கும்மிடிப்பூண்டியில் 1500 வருட பழமையான சிவன் கோவில் சிதலமடைந்து உள்ளது அக்கோவிலையும் இதை போல நல்உள்ளங்கள் புதுபித்தால் நன்றாக இருக்கும்.

    • @dhasara
      @dhasara 2 หลายเดือนก่อน

      Vilasam kurngal

  • @hemaabistylingyou
    @hemaabistylingyou ปีที่แล้ว +1

    Ammayeappaney pottri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @purnimaarajesh3175
    @purnimaarajesh3175 ปีที่แล้ว +1

    ஓம் நம: சிவாய 🙏🏼🙏🏼

  • @MahaLakshmi-tg1bl
    @MahaLakshmi-tg1bl ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய

  • @bvbabu7503
    @bvbabu7503 ปีที่แล้ว +1

    Super temple

  • @sukumars2384
    @sukumars2384 ปีที่แล้ว +3

    மனதுக்கு ஒரு மட்டற்ற மகிழ்ச்சி. மிகவும் பயனுள்ள அருமையான பதிவு. மிக்க நன்றி.

    • @Malabarmanivlog
      @Malabarmanivlog  ปีที่แล้ว

      Thank you so much please subscribe my channel

  • @sandhiyaram1526
    @sandhiyaram1526 ปีที่แล้ว +1

    Na ungal video parthu today visit panen, antha temple romba azhagaum amathiyagaum irunthathu, romba nandri🙏

  • @vedamalais4184
    @vedamalais4184 ปีที่แล้ว +1

    🙏🏿om namasivayam👏

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 ปีที่แล้ว +1

    Om Namah Shivaya🙏🙏🙏🌹

  • @ramachandrapillai6798
    @ramachandrapillai6798 ปีที่แล้ว +3

    Good information about the temple
    Thank you for sharing this 🙏🏻
    I want to visit this place and get blessings of Shiva God
    May God bless you with all happiness 😊

  • @gowrishankar2497
    @gowrishankar2497 ปีที่แล้ว +2

    Very good information 👌 bro

  • @kannanvishwa3428
    @kannanvishwa3428 ปีที่แล้ว +2

    Super very nice place brother Na Chennai but intha idam na kelvi padala bro but thankyou very much bro super

  • @hemalatham2614
    @hemalatham2614 ปีที่แล้ว +1

    எங்க ஊர் கோவில் பரமேஸ்வரி மங்களம்

  • @aravind.j86
    @aravind.j86 ปีที่แล้ว +2

    Om Namah Shivaya 🙏 thanks for shared good divine place 🙏😍

  • @skmahipalmithdi7777
    @skmahipalmithdi7777 8 หลายเดือนก่อน

    Super Anna ❤❤ From rajsthan live in Chennai

  • @ganesan3835
    @ganesan3835 ปีที่แล้ว +1

    Ohm namasivaya 🙏🙏🙏🙏🙏

  • @muthuswamyjanardhanan7779
    @muthuswamyjanardhanan7779 ปีที่แล้ว +2

    சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம

  • @cpet396
    @cpet396 ปีที่แล้ว +1

    🕉️Shivam. . .

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 ปีที่แล้ว +2

    Om Namah Shivaya

  • @vijayalakshmishankar4235
    @vijayalakshmishankar4235 ปีที่แล้ว

    Ohm namashivaya... good narration about temple..kindly make video in Arulmighu sri thirumangalambigai samedha srimath thirumangaleswara swami thirukovil in your blog ..address is 44,pilliar Kovil street,koyembedu village, Anna Nagar (West),Thirumangalam,next to VRMall,ch 40... very divine shrine....not known to so many devotees... Tku

  • @santhanakrishnanvasudevan766
    @santhanakrishnanvasudevan766 ปีที่แล้ว +2

    Nice vlog for sivan temple bro. Temple views and location is very nice. Really one time visit to this temple. Thanks

  • @viber5101
    @viber5101 ปีที่แล้ว +1

    😍😍😍

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 ปีที่แล้ว +5

    எங்க ஊருக்கு அருகில் உள்ள கோயில்.அருமையான பதிவு..
    பணி தொடர வாழ்த்துக்கள்..from, "வேலழகனின் 👍 like, share, Subscribe,..நன்றி....

  • @radhaganesan8618
    @radhaganesan8618 ปีที่แล้ว +1

    O Nama Shivaya

  • @kalpanamarimuthu8821
    @kalpanamarimuthu8821 ปีที่แล้ว +1

    Brother enga oru than🔥 Romba super ra erukum 🤩🤩🤩🤩

  • @krajesh2989
    @krajesh2989 ปีที่แล้ว +2

    Super place mani Anna romba azhagaa erukku

  • @sriniprabakar7638
    @sriniprabakar7638 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @Rajesh-kn9wd
    @Rajesh-kn9wd ปีที่แล้ว +1

    Omnnamachivayasuperthankyou

  • @Lokeshwar64
    @Lokeshwar64 2 หลายเดือนก่อน

    Om Sri Arthanareshwar namaha 🙏🙏🙏🙏🙏🌺

  • @karunagam3871
    @karunagam3871 ปีที่แล้ว +1

    Beautiful temple in a beautiful location 🙏... people should notice one thing....the priest of this temple doesn't belong to the Sivachariyar community. And they are doing service to this temple for the past 5 generations. Hindu sanathana dharma is inclusive. Don't know why these dravidias are doing cheap politics in our temple matters.

  • @shantielangovan3802
    @shantielangovan3802 ปีที่แล้ว +7

    ஒரு கோவிலை பற்றி பதிவு போட்டால் அந்த ஊர் பேர் கோவில் திறந்திருக்கும் நேரம் தொடர்புக்கு தொலைபேசி எண் இதெல்லாம் சொல்ல வேண்டும்
    என்னவோ போங்க அரைகுறையாக..

    • @Malabarmanivlog
      @Malabarmanivlog  ปีที่แล้ว

      all details in description first please check then you comment ok

    • @shantielangovan3802
      @shantielangovan3802 ปีที่แล้ว

      Contact person and phone number?is shop nearby to buy puja items for temple?No point in reacting for message. Stand corrected pls.

  • @sivakumargsivakumarg6227
    @sivakumargsivakumarg6227 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @manojprabhakaran9096
    @manojprabhakaran9096 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @iinaboy1396
    @iinaboy1396 ปีที่แล้ว +2

    Ithu pakathula innoru pazhaiya kovil uruku just one km away.

  • @sarojasaro849
    @sarojasaro849 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @arokyaahealthcarecenterfoo7720
    @arokyaahealthcarecenterfoo7720 ปีที่แล้ว

    அருமையான இடம்
    அய்யா கோவில் திறக்கப்படும் நேரம்?

  • @puppykutty1841
    @puppykutty1841 ปีที่แล้ว

    Nan pirandhu valandha oor kovil thiruvizha supera irukum

  • @sridar3
    @sridar3 ปีที่แล้ว

    Temple timing sollunga Bro,,

  • @jayakumarm1044
    @jayakumarm1044 ปีที่แล้ว +1

    OM NAMASHIVAYA
    HAR HAR MAHADEV
    🔱🙏🛕🕉

  • @lalithabirameabiramelalith1396
    @lalithabirameabiramelalith1396 ปีที่แล้ว +1

    🎷🙏🎺வாய்ஸ் உச்சரிப்பு நன்றுஃநற்பவி

  • @parivallal8791
    @parivallal8791 ปีที่แล้ว +1

    Please quote the village name always

  • @rockyattamaraambaam
    @rockyattamaraambaam ปีที่แล้ว +1

    Enga ooruu... Ooru ullaiyum oru kovil iruku... Nanga chinna vayasula Athalaa nadanthu than oorakea Povam... Semma jolly irukum

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 ปีที่แล้ว

    ஒரு பக்தனையும் காணோம்

  • @suganthiv9384
    @suganthiv9384 ปีที่แล้ว +1

    Intha koil ethirneechal serial kamichanga

  • @radhaethiraj4366
    @radhaethiraj4366 ปีที่แล้ว +6

    சாரியான வழியும் ஊர்பெயரும் பதிவில் போடவும்

  • @palanimk9291
    @palanimk9291 ปีที่แล้ว

    Hi boss

  • @priyaarunkumar5793
    @priyaarunkumar5793 ปีที่แล้ว +1

    Enga area

  • @Gayus_passion
    @Gayus_passion ปีที่แล้ว

    Timing anna

  • @kalaivani-mz3vb
    @kalaivani-mz3vb ปีที่แล้ว

    Timing

  • @shiviga6
    @shiviga6 ปีที่แล้ว +1

    Sun tv ethir neechal serial laa intha temple pathom

  • @keerthanakeerthi7512
    @keerthanakeerthi7512 ปีที่แล้ว

    Kovil timings ena?

  • @ellammalthiru3187
    @ellammalthiru3187 ปีที่แล้ว

    Pls village name

  • @GnanavalliS-el4gx
    @GnanavalliS-el4gx 2 หลายเดือนก่อน

    Nañri,72vayasila,busari,kadavul,punniyathila,Nala,erukarpa,nanripa

  • @JayaPriya-sh6cu
    @JayaPriya-sh6cu 4 หลายเดือนก่อน

    Yennga ooru

  • @rajeesree549
    @rajeesree549 ปีที่แล้ว

    Opening time please

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 3 หลายเดือนก่อน

    மாதம்பாக்கம்மை

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 3 หลายเดือนก่อน

    மகாஜனம்பாக்கம்

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 3 หลายเดือนก่อน

    ஓரகடம்இதில்எது

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t ปีที่แล้ว

    எப்படிஎங்கேஉள்ளது

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 3 หลายเดือนก่อน

    மணஞ்சேரிஎந்தஇடம்இது

  • @Arunkumar-mz9ev
    @Arunkumar-mz9ev ปีที่แล้ว

    Real cholas temple - check the sculpture