Theosophical Society Chennai - சென்னையில் இப்படி ஒரு இடமா..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • சினிமா நடிகர்கள் ஹாயாக உலாவும் இடம்..
    #mysutrula
    #theosophicalsocietychennai
    The Theosophical Society
    Arunachalapuram, Adyar, Chennai, Tamil Nadu 600020
    maps.app.goo.g...

ความคิดเห็น • 377

  • @preethaapreethavenugopal8953
    @preethaapreethavenugopal8953 4 ปีที่แล้ว +61

    அருமையான பதிவு என்ன ஒரு ஆச்சரியம் நம்ம சென்னையில் எப்படி ஒரு கண்களுக்கு விருந்தாக உள்ள இடம் தம்பி வாழ்த்துகள் 😍

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 4 หลายเดือนก่อน

      இங்கே இலுமினாட்டி சாத்தானை வழிபடுறவங்க இருந்ததா சொல்லுறாங்களே...

  • @gaayathrik7748
    @gaayathrik7748 4 ปีที่แล้ว +269

    00:41 - "aaha Chennai la ippadi oru edama sollitu love birds lam kelambi vandhuda poringa..." 😂😂😂 semma line... Good narration 👌

  • @mythupartha3156
    @mythupartha3156 4 ปีที่แล้ว +27

    Recollecting my school day camp ....i believe my friends of vellammal of 90s batch would still remember...this place..

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r3810 4 หลายเดือนก่อน +7

    Paakave vayam ah irukku after paariseelan speech

  • @anuradha-rn7lj
    @anuradha-rn7lj 4 ปีที่แล้ว +17

    We visited this place 30 years ago. Such a nice place

  • @umaprasad4049
    @umaprasad4049 4 ปีที่แล้ว +29

    You refreshed old memories!!!

  • @om5583
    @om5583 4 ปีที่แล้ว +10

    அருமை... அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி...

  • @gvbalajee
    @gvbalajee 4 ปีที่แล้ว +27

    Excellent adyar banyan tree was so famous in Madras

  • @shahida8921
    @shahida8921 3 ปีที่แล้ว +9

    I have been to this place.... Very calm and very lovely place to get peaced mind... No sounds of vehicles we can hear only the birds sounds.... Very beautiful place....

  • @gvbalajee
    @gvbalajee 4 ปีที่แล้ว +16

    Excited to see such a good place in center of city

  • @sudharsan_r
    @sudharsan_r 4 ปีที่แล้ว +11

    3:16... indha place la Ghost vara mari oru edit potrudhina vera levela irundhurukum thala

  • @thiru786
    @thiru786 2 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @Raj-jj5xi
    @Raj-jj5xi 4 ปีที่แล้ว +9

    நன்றி தலைவா 🙏

  • @pavithrakarthik431
    @pavithrakarthik431 3 ปีที่แล้ว +1

    Nan en frnd oda pooi iruken 2016 la..super place amaithiya irukum. City Ulla iruka oru village mari..

  • @meena9407
    @meena9407 4 ปีที่แล้ว +4

    Nanum poirukan.it was awesome.fresh air, birds sounds.

  • @sangeetaganesh9148
    @sangeetaganesh9148 4 ปีที่แล้ว +5

    Thanks for all ur videos. Very informative. All ur videos are short so it is very easy to watch.

  • @jb19679
    @jb19679 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் நன்றி வணக்கம் 🙏🌷🙏

  • @kumargupta8598
    @kumargupta8598 3 ปีที่แล้ว +37

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான இடம்.

    • @bhavanibhavani2160
      @bhavanibhavani2160 3 ปีที่แล้ว +2

      Athu apdi chennai la irrukum..thiruvannamalai enga irruku chennai enga irruku..pa

    • @rassib3645
      @rassib3645 3 ปีที่แล้ว +5

      சென்னையில் உள்ள ஒருவர் திருவண்ணாமலை கோயிலுக்கு தானமாக கொடுத்திருப்பார்.

    • @sridevivenkatesan2803
      @sridevivenkatesan2803 ปีที่แล้ว +2

      @@bhavanibhavani2160 தானம் கொடுத்து இருப்பாங்க

    • @eswaranhariharan2063
      @eswaranhariharan2063 ปีที่แล้ว +3

      @@bhavanibhavani2160 why not? Tirupathi temple has properties across India, likewise someone may donated from Chennai

    • @padmavathi1721
      @padmavathi1721 ปีที่แล้ว +1

      ஆமாம் Arunachalapuram அப்படி அந்த இடம் பெற்ற பெயர்5

  • @pkragunath1898
    @pkragunath1898 3 ปีที่แล้ว +5

    Nanga village-karaga., (eppayum vivasayam seiyum family ) Thanks ..chennai-la eppadi oru place irukunu sonnathuku.. enga village-ja miss pannu pothelam eni engu selvom..Thank you brother

    • @karthikdurai5249
      @karthikdurai5249 3 ปีที่แล้ว +1

      உலகத்திலேயே ஒரு மாநகரத்தின் நடுவே வனப்பகுதி அமைந்த நகரம் சென்னைதான் கோட்டூர்புரம் கிண்டி சிறுவர்பூங்கா அடையார் ஆலமரப்பகுதி அனைத்தும் வனதுறைக்கு சொந்தமானது அது மாநகராட்சி அல்ல அமெரிக்காவின் நியூயார்கில் இப்படி செயற்கையாக வனம் உள்ளது ஆனால் சென்னையில் உள்ளது இயற்கை வனம் கோட்டூர் புரம் என்பது சென்னையின் இதயப்பகுதி ஆனால் அங்கு சர்வசாதரணமாக மான்கள் மந்திகள் மயில்களை கானலாம்

  • @akadannuakkadannu6112
    @akadannuakkadannu6112 4 ปีที่แล้ว +6

    ராஜ் பவன் (ஐஐடி உள்ளடக்கியது) வளாகம் கூடத்தான் அழகான இடம்! ஒரு பக்கம் மத்திய கைலாஷ், மறுபுறம் வேளச்சேரி என்ற எல்லைகளைக் கொண்ட ஒரு அழகான காடு! அரசியல்வாதிகளின் தலையீட்டால் அழியாமல் இருந்தால் சரி!

  • @mesiyajabavedu9975
    @mesiyajabavedu9975 4 ปีที่แล้ว +7

    I remember that my aunty an me went to the place recently such a beautiful place love it much more

    • @kanagasendhilmurugan6870
      @kanagasendhilmurugan6870 4 ปีที่แล้ว

      Oh nee aunty hero va?

    • @prasi9215
      @prasi9215 4 ปีที่แล้ว +2

      @@kanagasendhilmurugan6870 how cheap

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 3 ปีที่แล้ว +3

      @@kanagasendhilmurugan6870 அம்மாகூட இந்த இடத்துக்கு வந்தேனு சொன்னா நீ அம்மாவையும் மகனையும் தப்பாதான் நினைப்பியாடா பொறுக்கி பொறம்போக்கு நாயே... அவரு தன்னோட ஆண்ட்டிகூட இந்த இடத்துக்கு வந்ததாகவும் இந்த இடம் ரொம்ப அழகா இருக்குனும் சொல்லி இருக்காரு... நீ பெரிய யோக்கிய மயிராண்டி கமெண்ட் பன்ன வந்துட்ட போடா பரதேசி நாயே

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி!

  • @shantimohan4840
    @shantimohan4840 4 ปีที่แล้ว +5

    Romba thanks thambi...nan pirandhu valandhadhu ellame chennai dan. Enaku ipo 52 yrs agudhu . Nan neraya mura try pannen indha adyar aalamaratha pakka. But adellam ipo illanu sollitanga. IPO dan teriyudhu adhu innum iruku nu. Nan kandipa 1 naal poi papen. Thanks thambi❤❤

    • @priyankamaduraiveeran524
      @priyankamaduraiveeran524 4 ปีที่แล้ว

      Morning aftnoon pogalam neenga kandipa afternoon 2 clk to 4 clk free entry than

  • @ruthra465
    @ruthra465 3 ปีที่แล้ว +5

    timing 8 to 10
    evening 2 to 4

  • @sulfitpm7969
    @sulfitpm7969 4 ปีที่แล้ว +186

    எப்படி விட்டு வெச்சான். Flat போட்டு வித்து இருப்பானுங்களே. இந்த நேரம்.

    • @ஞமலிவளவன்
      @ஞமலிவளவன் 4 ปีที่แล้ว +1

      Sulfi TPM 😂😂😂

    • @krithikagk843
      @krithikagk843 4 ปีที่แล้ว +1

      😂😂

    • @sugisurya2694
      @sugisurya2694 4 ปีที่แล้ว

      😀😀😀😀 fact fact....

    • @hannanpakthini7221
      @hannanpakthini7221 4 ปีที่แล้ว +3

      இது தியோஸஃபிகல் ஸொஸைட்டியின் அனைத்துலக (இண்டர்நேஷனல்)யின் தலைமையகம்.

    • @MrPsanthoshkumar
      @MrPsanthoshkumar 4 ปีที่แล้ว

      Yes

  • @sankarivarman5476
    @sankarivarman5476 3 ปีที่แล้ว +1

    wow arumaiya iruku

  • @govindasamymanaimozhi5281
    @govindasamymanaimozhi5281 ปีที่แล้ว

    நன்றிகள் பல கோடி

  • @anurathi140
    @anurathi140 4 ปีที่แล้ว +24

    If you know Annie Besant and Jiddu Krishnamurti you can relate to this place. So sad to know not even few people are aware about these details.

    • @Kaviarasu
      @Kaviarasu 4 ปีที่แล้ว

      So you knew U G Krishnamoorti also ... 😅

    • @shanthithulasi8807
      @shanthithulasi8807 4 ปีที่แล้ว

      Yes true it's in besant nagar

    • @cecildorairaj7120
      @cecildorairaj7120 4 ปีที่แล้ว

      @@Kaviarasu have V urgent i3ibxok
      Pp9

    • @hannanpakthini7221
      @hannanpakthini7221 4 ปีที่แล้ว

      @@shanthithulasi8807 ...no Besent nagar is may be 3 km away.

    • @anurathi140
      @anurathi140 4 ปีที่แล้ว

      @@Kaviarasu I was talking about two genuine truthful people.

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 4 ปีที่แล้ว +26

    கூட கொஞ்ச நேரம் அந்த பழைய கட்டிடத்த பக்கத்துல போயி காமிச்சிருக்கலாம்... என்ன தம்பி....🌼🌼🙏

    • @isaig892
      @isaig892 4 ปีที่แล้ว

      Yes correct bro VERY Intrsting

    • @mysutrula
      @mysutrula  4 ปีที่แล้ว

      உங்கள் ஆசைப்படி நாளை ஒரு வீடியோ பார்ப்போம்👍

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 3 ปีที่แล้ว

      @@mysutrula மனித நடமாட்டமே இல்லை எப்படி பயமில்லாமல் சுற்றிப் பார்ப்பது?

  • @faizulahamed4288
    @faizulahamed4288 4 ปีที่แล้ว +5

    Good information...I greatly appreciate.

  • @stalinr8917
    @stalinr8917 4 ปีที่แล้ว +3

    சூப்பர்.. வீடியோ நண்பா

  • @ecrvineeth3824
    @ecrvineeth3824 4 ปีที่แล้ว +4

    Andha societyoda schoola dha naa padicha .....olcot memorial hr sec school. Idhe madhiri dha enga schoolum adhe madhiri dha irukum. ulla iruka church la endha paagupaadu ilama, elaa religions kum appam kudupanga.idhuku 1st organaiser henry steel olcott. 148 countries oda conection iruku. Bro adhukulla nariyum, maanum, beach side la irukum. Anga iruka hostel la dha naa +1 +2 la padicha .

  • @krishnasamy4828
    @krishnasamy4828 4 ปีที่แล้ว +1

    இந்த இடம் ஊமை விழிகள் படம் எடுத்த இடம் நன்றாக தெரிகிறது நன்றி

    • @mysutrula
      @mysutrula  4 ปีที่แล้ว

      ஊமைவிழிகள் திரைப்படம் எடுத்தது வீ.ஜி.பி கோல்டன் பீச்..

  • @muthulakshmi8821
    @muthulakshmi8821 4 ปีที่แล้ว +21

    சென்னையில் இப்படி ஓர் இடம் இருப்பது அதிசயத்திலும் அதிசயம்

  • @jgopalgopal9628
    @jgopalgopal9628 ปีที่แล้ว

    I have visited here in1976. Superb place

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 4 ปีที่แล้ว +4

    Super. School book la mattume paartha name. Video is good. God bless you.

  • @D.Balaji1189
    @D.Balaji1189 3 ปีที่แล้ว +1

    I have been here Adyar for past five years. But don't know abt tis place.😯😯😯😯😯

  • @varunfred7791
    @varunfred7791 4 ปีที่แล้ว +2

    Jiddu krishnamurthi love this place

    • @kamalsaromuni
      @kamalsaromuni 4 ปีที่แล้ว

      J k is a life time member here

  • @shahanaz8936
    @shahanaz8936 4 ปีที่แล้ว +5

    S.... super... place....I already visite .....bt anga naraiya 🦇 irunthuchu....

  • @rajikrishnan9009
    @rajikrishnan9009 4 ปีที่แล้ว +3

    Arumai

  • @kumudhan4640
    @kumudhan4640 3 ปีที่แล้ว +1

    Super bro tq for video 👍🏼

  • @ramalingamvasaganarasu6683
    @ramalingamvasaganarasu6683 4 ปีที่แล้ว +18

    My grand father S. Thirunavukkarasu was closely associated with this organisation

    • @sangeethamanikantan6068
      @sangeethamanikantan6068 4 ปีที่แล้ว

      Correct a adyar la enga iruku

    • @ramalingamvasaganarasu6683
      @ramalingamvasaganarasu6683 4 ปีที่แล้ว

      @@sangeethamanikantan6068 When travel from Guindy Engineering College towards the Adyar River and just before you enter the Bridge on the river this place will be on the Right Hand side and opposite to the Hospital.

    • @sangeethamanikantan6068
      @sangeethamanikantan6068 4 ปีที่แล้ว

      @@ramalingamvasaganarasu6683 thank you very much sir

    • @ramalingamvasaganarasu6683
      @ramalingamvasaganarasu6683 4 ปีที่แล้ว

      @@sangeethamanikantan6068 welcome

    • @shanthimary1983
      @shanthimary1983 3 ปีที่แล้ว

      Was it open now

  • @NivethaNivtdha
    @NivethaNivtdha 3 หลายเดือนก่อน

    Thank you for the information.

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 ปีที่แล้ว

    Very Very super information thanks brother

  • @elavarasiharikrishnan5508
    @elavarasiharikrishnan5508 3 ปีที่แล้ว +5

    Ethu yanga area, 😎 adyar aalamaram ❤️

  • @sharmilajothi6049
    @sharmilajothi6049 4 ปีที่แล้ว +12

    Sweet memorable place in my life

    • @muthuselvan6441
      @muthuselvan6441 4 ปีที่แล้ว

      Enga bro .. Iruku chennai LA intha place..

    • @hannanpakthini7221
      @hannanpakthini7221 4 ปีที่แล้ว +1

      @@muthuselvan6441 ....சத்யா ஸ்டூடியோ-ஆந்திர மகிள சபாவின் அடையாறு பால மரு (மேற்கு) பக்கம்.

  • @jnvisualmusic7033
    @jnvisualmusic7033 2 ปีที่แล้ว

    Semma thrilling ah irukku

  • @heyhi7754
    @heyhi7754 3 ปีที่แล้ว +4

    சென்னை வந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது இது பக்கத்தில் உள்ள வசந்தா பிரசுரம் ரோட்டில் தான் நான் என்னால் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை இந்த வீடியோ போட்டதற்காக ஒரு முறை பார்த்துவிட்டு வருகிறேன்

  • @RJ-gh9dc
    @RJ-gh9dc 3 ปีที่แล้ว +1

    Wonderful place but timing ⏱☹️☹️ seri illa, they should change the time 8:30-1 Afternoon 2-6 will be nice

  • @deensha5534
    @deensha5534 4 ปีที่แล้ว +17

    Only family & kids allowed except lovers😉 &singles

  • @isaig892
    @isaig892 4 ปีที่แล้ว +1

    VERY NICE GOD IS GIFTS

  • @divinemagicnow8951
    @divinemagicnow8951 3 ปีที่แล้ว +2

    Chennai Rajaji hall is same like that only.They spoiled for secretariat building.

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 4 ปีที่แล้ว +7

    Excellent narration bro... Any security walking around.... Not advisable to go with family if no protection is there...

  • @vishnuvardhan29
    @vishnuvardhan29 3 ปีที่แล้ว +2

    ive been there many times, nice place, there is a camping site, our school used to take us there for scouts camps

  • @RK-tp9vc
    @RK-tp9vc 3 ปีที่แล้ว

    I have visited this place many times in my childhood. You can see many snakes also. I'm from adyar...

  • @meru7591
    @meru7591 4 ปีที่แล้ว +3

    Am an Adyarite. Still haven't been there.

  • @manimegalai2155
    @manimegalai2155 4 ปีที่แล้ว +1

    Super place. Calm and green

  • @phototravellinglog787
    @phototravellinglog787 4 ปีที่แล้ว +56

    ப்ரோ சரியான காமெடி பண்ணி இருக்கீங்க ப்ரோ🤣😂🤣 சென்னையில் இப்படி ஒரு இடமா லவ் பேர்ட்ஸ் எல்லாம் கிளம்பி வர போறீங்க ன்னு சொன்னீங்க இல்ல😂🤣🤣😂🤣🤣🤣😂🤣🤣🤣😂

    • @thukkaram4850
      @thukkaram4850 4 ปีที่แล้ว

      cinema artist la varalam

    • @phototravellinglog787
      @phototravellinglog787 4 ปีที่แล้ว

      @@thukkaram4850 புரியவில்லை ப்ரோ🤔

    • @phototravellinglog787
      @phototravellinglog787 4 ปีที่แล้ว

      @@thukkaram4850my வாட்ஸ்அப் நம்பர் 00919080115842 தொடர்பு கொள்ளவும்

    • @thukkaram4850
      @thukkaram4850 4 ปีที่แล้ว

      @@phototravellinglog787 cinima artist jodi potu ponga

  • @jishshajishsha2367
    @jishshajishsha2367 4 ปีที่แล้ว +1

    Intha idathayaachum makkal thooimaya vachirukkanum. ingayum carry bag ,water bottle , food waste etc etc nu naaraadaikka koodaathu....
    God's precious gift is nature n greenery

  • @kamalsaromuni
    @kamalsaromuni 4 ปีที่แล้ว +5

    A- secret - place in our- society -!

  • @janujanu2622
    @janujanu2622 3 ปีที่แล้ว +1

    Super....❤️

  • @hbkdada9977
    @hbkdada9977 3 ปีที่แล้ว +1

    Super bro very interested

  • @davidratnam1142
    @davidratnam1142 4 ปีที่แล้ว +2

    Nice place good yes

  • @retreattames
    @retreattames 3 ปีที่แล้ว +1

    Good to go thx

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 4 ปีที่แล้ว +3

    Govt kannukku padalaya endha place..pattu irundha avalodhan

  • @venkateshvenkatesh-xg6pz
    @venkateshvenkatesh-xg6pz 4 ปีที่แล้ว +1

    Super

  • @meggisubramani6601
    @meggisubramani6601 3 ปีที่แล้ว +1

    எந்த நகரத்திலும் ஒரு இயற்கை உண்டு. அதை காண்பதே கஷ்டம்

  • @faizulahamed4288
    @faizulahamed4288 4 ปีที่แล้ว +1

    God information...I greatly appreciate...

    • @Kar786
      @Kar786 4 ปีที่แล้ว +1

      Good information bro...crct pannikongea

  • @welcometonammachennai
    @welcometonammachennai 4 ปีที่แล้ว +3

    Hi friends inga Nanga work panni irukom sema place indha idathukku farioners sponsor pannuranga athanala than neetta irukku

  • @divakars6914
    @divakars6914 2 ปีที่แล้ว

    அருமை

  • @prabhakar2486
    @prabhakar2486 4 ปีที่แล้ว +3

    Inga tha secret socity club iruku bt antha building yaruku theriyathu

  • @ajagarassym7538
    @ajagarassym7538 4 ปีที่แล้ว +1

    Super nice

  • @subbiahr1734
    @subbiahr1734 4 ปีที่แล้ว +4

    சூப்பர் அய்யா

  • @charuprithi5969
    @charuprithi5969 3 ปีที่แล้ว +1

    Super bro lovely place

  • @apptech-2878
    @apptech-2878 4 ปีที่แล้ว +2

    Location share panna nalla irukum

  • @murugavideos8797
    @murugavideos8797 8 หลายเดือนก่อน

    சரியாண முகவரி வழி தரவும் அடையாறில் இருந்து எப்படி செல்வது

  • @meggisubramani6601
    @meggisubramani6601 3 ปีที่แล้ว +1

    மிண்னலே படத்தில் பார்கவில்யா

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 4 ปีที่แล้ว +2

    சென்னையின் இரகசியம்!

  • @gajalakshmikirubanithi9680
    @gajalakshmikirubanithi9680 4 ปีที่แล้ว +2

    thanks bro

  • @rameshks9224
    @rameshks9224 3 ปีที่แล้ว +1

    கனிமொழியம் மற்றும் ........உலாவிய இடம்.

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 ปีที่แล้ว

    Never visited this place 🤔👌

  • @barathbabu2709
    @barathbabu2709 2 ปีที่แล้ว +1

    Theosophical Society🌳💚✨

  • @viveksview7901
    @viveksview7901 3 ปีที่แล้ว +1

    Buddha Kovil pogalaya

  • @padmavathiarumugam3647
    @padmavathiarumugam3647 3 ปีที่แล้ว +1

    Super 👍👍👍

  • @rockadamsvijay
    @rockadamsvijay 4 ปีที่แล้ว +1

    Gud information bro.. keep it up

  • @charunagucharu5247
    @charunagucharu5247 3 ปีที่แล้ว +5

    Its a haunted areas.. that is y people used to avoid visitinh here. This road leads to the beach. Be careful if u go lonely. U can hear some diffferent sound. U can enquire about this place to anyone

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 4 หลายเดือนก่อน

      இந்த இடத்தில் இலுமினாட்டி சாத்தானை வழிபடுறவங்க இருந்ததா சொல்லுறாங்களே... அது மட்டும் இல்லாம நரபலி நடந்ததாகவும் சொல்லுறாங்க

  • @rajeshrs83
    @rajeshrs83 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @Ethnic_pots_and_pans
    @Ethnic_pots_and_pans 3 ปีที่แล้ว +1

    safe ah bro idhu? family oda polama...

  • @LakshmiLakshmi-he7bt
    @LakshmiLakshmi-he7bt 4 ปีที่แล้ว +1

    செம்ம 🔥

  • @santhyv2736
    @santhyv2736 4 ปีที่แล้ว +1

    Wow super

  • @ranjithachandran1272
    @ranjithachandran1272 4 ปีที่แล้ว +1

    Thanks for the information anna

  • @narmadhae1649
    @narmadhae1649 3 ปีที่แล้ว +1

    Sooper

  • @kruvinayakmuaythaicoach949
    @kruvinayakmuaythaicoach949 4 ปีที่แล้ว +1

    Nice msg

  • @emptyandseephotos7858
    @emptyandseephotos7858 3 ปีที่แล้ว +4

    Kind info photography not allowed you r lucky to see all this may be banned if they see

  • @ecrvineeth3824
    @ecrvineeth3824 4 ปีที่แล้ว +3

    Bro mudinja enga olcot memorial hr sec school. Kulla poi parunga mini avathar movie pakalam

  • @padappaimedia784
    @padappaimedia784 3 ปีที่แล้ว +1

    Bus stop🚏🚌 name sollunga sir

  • @jothivasu40
    @jothivasu40 3 ปีที่แล้ว +1

    Theosophical society
    இது எதுக்கு கட்னாங்கனா வாழ்க்கையில எல்லா வேலைகளையும் செய்து விட்டு காசி போறேன்னு சொல்வாங்க இல்ல
    அதுபோல காசி போகுறதுக்கு பதிலா இங்கேய வந்து தங்கலாம்.
    நான் இந்த இடத்தை சுமார் ஐம்பதாண்டுகளாக பார்த்து கொண்டிருக்கிறேன்.

    • @SriKanth-rl2gu
      @SriKanth-rl2gu ปีที่แล้ว

      My Father worked in this library 45 years as a librarian. This place was one of the Temple in my family. Thanks to God. K.Srikanth.

  • @mylaivenkatesh4849
    @mylaivenkatesh4849 4 ปีที่แล้ว +4

    nice video, please use better camera for recording.

  • @NaveenKumar-pj6xn
    @NaveenKumar-pj6xn 3 ปีที่แล้ว

    Super appu

  • @kamalkannan6715
    @kamalkannan6715 4 ปีที่แล้ว +1

    கொஞ்ச தூரம் தான் அனுமதிப்பார்கள் போரது வீன், வெளிநாட்டவர்கள் உள்ளே தங்கி இருப்பார்கள்......

    • @mysutrula
      @mysutrula  4 ปีที่แล้ว

      அவர்கள் குடியிருப்பது ஒரு பகுதி மட்டுமே மற்ற எல்லா இடங்களையும் பார்க்கலாம்👍

    • @kamalkannan6715
      @kamalkannan6715 4 ปีที่แล้ว +1

      @@mysutrula அருமை நண்பரே..... வாழ்த்துக்கள்