தமிழ்நாட்டுல இப்படி ஒரு கோயில் இருக்கிறது தெரியுமா, பத்மாவதி கோயில் , Padmavathy Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • This video is about Prashava Padmavathy Temple in krishnagiri , hope you like the video
    KuKuFM Download Link: kukufm.page.li...
    Get a 50% discount on the annual description' Coupon: RAGHAV50
    padmavathi videos : • ஒரு மலையில் இவ்வளவு இர...
    • 1000 ஆண்டுகள் பழமையான ...
    jo Ganesh: ...
    location : goo.gl/maps/h4...
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/...
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #padmavathi #ganeshraghav #krishnagiri

ความคิดเห็น • 173

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 ปีที่แล้ว +3

    மிகமிக அழகு கணேஷ் ஊர்ஊராகப் பலஇடங்களைப்பார்ப்பதால்.உங்களுக்குப் பல் வகை அறிவும் அநுபவமும் பெருகிக்கொண்டே இருக்கும். இதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும் எல்லோருக்கும் கிடைத்து விடாது. உங்களுக்குத் கிடைத்துள்ளது. நீங்கள் கொடுத்து வைத்தவர்.வாழ்க வளமுடன்.

    • @harshchaurasia796
      @harshchaurasia796 ปีที่แล้ว

      🕉️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🇮🇳🕉️🕉️

  • @alagammalskonar8672
    @alagammalskonar8672 ปีที่แล้ว +20

    தமிழ் நாட்டில் இப்படி ஓர் ஆலயம். ஆனந்தம் அற்புதம் அருமை நன்றி சகோதரர்களே

    • @manir1997
      @manir1997 3 หลายเดือนก่อน

      🌴🌴கணேஷ்க்குநன்றிஅருமை💐🌹🙏🙏🙋🙋

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +17

    கோவிலின் அமைப்பே வித்தியாசமாக இருக்கிறது அழகாகவும் இருக்கிறது. வீடியோவில அதுக்கான கிடைத்தது மிக்க சந்தோஷம் தம்பி நன்றி

  • @Vallalmillioner
    @Vallalmillioner ปีที่แล้ว +1

    முன்பு அழகா இருந்தது. இப்போ கோவில் வளாகமே காய்ந்து வரண்டு கிடக்கிறது.....கட்டுமானம் கட்டுமானம் நடந்துகிட்டே இருக்கு பல பல பல ஆண்டுகளாக...ஜெயின் கோவில். .. இப்போதைக்கு தரிசனம் நுழைவு கட்டணம் ஏதும் இல்லாதது ஆறுதலான செய்தி....

  • @thiruthalapayanam
    @thiruthalapayanam ปีที่แล้ว +6

    நன்றி கனேஷ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கோயிலை தெரியபடுத்தியதற்கு

  • @jrajendhran3991
    @jrajendhran3991 ปีที่แล้ว +2

    அழகான கோவில் கணேஷ் ராகவுக்கு ஆயிரம் கோடி வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sankaranutr6460
    @sankaranutr6460 ปีที่แล้ว +3

    கிருஷ்ணகிரி
    அருகில்
    அற்புத
    ஆலயம்....
    நாகராஜன்--நாகராணி
    கோவில்...
    பிரார்த்தனை
    முடிந்த பின்னர்
    சிகப்பு துணியால்
    தேங்காய் கட்டி வைத்து
    வழிபடும் முறை
    அருமை
    நன்றி அண்ணா.
    தங்களது பதிவுகள்
    அனைத்தும்
    கண்களுக்கு மிக
    அருகில்...
    அற்புதம்..

    • @somusundaram3047
      @somusundaram3047 ปีที่แล้ว +1

      நீங்கள் சொன்ன நாகராஜா கோவில் எங்கு உள்ளது

  • @gangaramd4355
    @gangaramd4355 ปีที่แล้ว +5

    மிகவும் அழகான கோயில் நன்றாக இருந்தது

  • @s.bharathibharathi3979
    @s.bharathibharathi3979 ปีที่แล้ว +5

    அற்புதங்கள் நிறைந்த
    ஆலயங்கள் பயணம்
    தொடரவாழ்துகள்
    ஓம் ஸ்ரீ ஓம் ஸ்ரீ ஓம் ஸ்ரீ

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 ปีที่แล้ว +5

    ஸ்ரீ பத்துமாவதி தாயாரே போற்றி போற்றி

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 ปีที่แล้ว +3

    மனது மகிழ்ந்ததுஉங்கள் தேடல் ஆவல் மிகுதியாகிறது முழுமையான பதிவுகள் பார்பதற்கு

  • @ganeshanmuthu9828
    @ganeshanmuthu9828 ปีที่แล้ว +4

    இசை மற்றும் பல சிற்பங்கள் அனைத்தும் சூப்பர்👍🌷👍👏👏👏👏👏

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 ปีที่แล้ว +5

    அருமை👍👏 இதேபோல் சாரநாத் தில் குளம் உள்ளது. அதிலும் தாமரை பூத்த உள்ளது. மேலும் குபேரன் சிலையும் உள்ளது.

    • @balas1774
      @balas1774 ปีที่แล้ว

      Forwarded to

  • @rajasekaran416
    @rajasekaran416 ปีที่แล้ว +1

    தம்பி கணேஷ் ராகவ்,மதுரை திருமங்கலம் to விருதுநகர் செல்லும் பாதையில் ஆலம் பட்டியில் அற்புதமான கோயில் உள்ளது இந்தியாவலுள்ள தெய்வங்கள்,மகான்கள்,சித்தர்கள் என அமைந்த அற்புத கோயில் பதிவு போடுங்கள்

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 ปีที่แล้ว +10

    தமிழ்நாட்டில் வடநாட்டு பாணியில் ஒரு கோயில். சிற்பங்களைப் பார்த்தால் தமிழர் கலை வண்ணம் போலவும் உள்ளது. அரண்மணை அமைப்பில் கோயில் சற்று வித்தியாசமாக உள்ளது. நல்ல பதிவு. நன்றி.

    • @Aardra2687
      @Aardra2687 ปีที่แล้ว

      இது ஒரு சமணர் கோவில்.

    • @savithrikr2919
      @savithrikr2919 ปีที่แล้ว

      @@Aardra2687 id

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 ปีที่แล้ว +9

    தாயாருக்கு தனி கோயில் கேட்க ஆச்சரியம் சந்தோஷமாக இருக்கு🎉

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 ปีที่แล้ว +2

    Very impressive Temple in Tamilnadu at krishnagiri Thanks for your sharing sir

  • @raawinkrishnagiri4147
    @raawinkrishnagiri4147 ปีที่แล้ว +14

    தமிழ்நாட்டிலேயே யாருக்கும் அறியாத (Underrated) district is Krishnagiri known as Black mountain, beautiful, little England also Non polluted district (except Hosur) is krishnagiri

    • @ranivaradharaj6394
      @ranivaradharaj6394 ปีที่แล้ว

      Little England nu Hosur ah solvanga.. and ingayum avalo onum polluted illa bro.. fullah yeri, mountains and trees thottam nerayaveh iruku...

    • @jayaramanponnagatti656
      @jayaramanponnagatti656 ปีที่แล้ว

      @@ranivaradharaj6394 ச

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 ปีที่แล้ว +4

    அற்புதமாக இருக்கிறது

  • @kschokkalingam419
    @kschokkalingam419 ปีที่แล้ว

    எங்கள் மாவட்டத்தில் உள்ள கோயிலை காட்டியதற்க்கு மிக்க நன்றி அண்ணா மிகவும் அருமை பிரமாதம் ஒரே குறை எங்கும் தமிழ் இல்லை நிர்வாகம் பரிசிலைனை செய்யவேண்டும்

  • @kirankale4088
    @kirankale4088 ปีที่แล้ว +12

    I have visited this temple and my hometown is Krishnagiri. Surely it was a nice temple. Inside the main temple glasspieces are affixed on walls, when lights are on at night the whole place will be glittering.
    At the starting of this video you have showed one big temple construction, actually this temple's total height will be 365 feet when completed. It is said that it will be the tallest temple in tamilnadu when completed

    • @GaneshRaghav
      @GaneshRaghav  ปีที่แล้ว

      👍👍👍👍

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 ปีที่แล้ว

      Daiithaividaoruperiyapurijeganatharkoilmathiriorukoiltvmalaivandavasiarugilthennangoorenraurilullathuithaioruiyankargurujithaniyagamigavumnerthiyagaoullathuithaipatrioruvidiyopathividavumnandri

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y ปีที่แล้ว +2

    அருமையான பதிவு 👍 வாழ்த்துக்கள் 🙏

  • @kkarthickkarthick2576
    @kkarthickkarthick2576 ปีที่แล้ว +1

    Super beutifull valthukkal anna💐💐💐💐

  • @Lakshyvision
    @Lakshyvision ปีที่แล้ว +2

    Lotus leaves are beautiful Anna superb

  • @mohanm903
    @mohanm903 ปีที่แล้ว

    Nalla thagaval thambi
    Athu ethukkaga ippadi
    Thadi varkireenga unga mugame
    Theriyala rendu kannu mattum than theriyuthu athu unga istam
    Koil arumai thanks thambi

  • @brahmahamsa4087
    @brahmahamsa4087 ปีที่แล้ว +4

    Keep on doing your good job bro
    Ganesh Raghav🙏🇲🇾🇮🇳

  • @rajalakshmirajasekar8733
    @rajalakshmirajasekar8733 ปีที่แล้ว +1

    அருமை ,நல்ல பதிவு .

  • @gurumoorthy151
    @gurumoorthy151 ปีที่แล้ว +2

    "பார்சவ பத்மாவதி"பரவச பளிங்குபதி ! சிற்பங்களின் வெகுமதி ! 👌வண்ண ஒவியம்👍மென்மை,மேன்மை,தூய்மை💥நன்றி கணேஷ் !வாழ்க வளமுடன்🙏

  • @sudhatamilvanan7922
    @sudhatamilvanan7922 ปีที่แล้ว +3

    Very nice temple 👌🙏

  • @suppayahsundaraju3497
    @suppayahsundaraju3497 ปีที่แล้ว

    Arputha payanangal thodaratum superb

  • @vimalasenthilkumar3972
    @vimalasenthilkumar3972 ปีที่แล้ว +3

    வேலூர் பொற்கோவிலை‌ காட்டவும்‌ அண்ணா.

  • @meenakshik8667
    @meenakshik8667 ปีที่แล้ว +1

    Super nice bro 👍 keep it up

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 ปีที่แล้ว +1

    Thank you, Raghav & Ganesh.

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 ปีที่แล้ว

    Om Shre Padmavathi namaha

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 ปีที่แล้ว +3

    Thank you, for your effort.

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 ปีที่แล้ว

    Arumaya Tempe video pathivu superb thambi

  • @kagamaguvadivenkatesh2363
    @kagamaguvadivenkatesh2363 ปีที่แล้ว +3

    ... meru mountain ranges of present -day jharkhand, the most venerated series of shrines for Digambhara sect, etched in glass work. I see also seperate shrines of Teerthankaras & Jain monks in the video. There are many common features between Hinduism & Jainism, such as naga worship, Bhyravar , Lakshmi Mata, Padmavati, ganesh worship, although the modes differ. Oh , there are temples in the North & North Western India where both Hindus and jains worship together and jain munis often confuct discourses that have common themes & common life values. Any way, Sanathana dharma includes jain sanskruti as well. May be there are certain variations, but synthesis should be noted. Padmavati Mata in jain faith is different from Tiruchanuru's Ammavaru, but both forms of the Mother have equal powers and nature. We have an old jain famous Padmavati 's temple at Humcha in Uttara Kannada dt of Karnataka. Vloggers would have done a better informing service if they could have sought assistance of a jain archakar & focused also on the sannidhis inside the temple. He did bring out the glorious contribution of shramanas to the Tamizh Litterature & showed the commonality angle. Appreciable effort indeed. Suggesting the team should visit other jain places of worship, both ancient & modern, in Tamizhagam.

  • @hariprasath7756
    @hariprasath7756 ปีที่แล้ว +1

    Arumai brother your work.

  • @banukumarananantharaj6822
    @banukumarananantharaj6822 ปีที่แล้ว

    Namostu Madha Sri padmavathi 🙏🙏🙏💐💐💐

  • @kanakeswariv648
    @kanakeswariv648 ปีที่แล้ว

    Rombavysi armsya Jainism temple engalayai kondu sendra ungalukku nandri

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi ปีที่แล้ว +3

    So beautiful temple.

  • @Ak50847
    @Ak50847 9 หลายเดือนก่อน

    Continuousa video podunga bro

  • @manface9853
    @manface9853 ปีที่แล้ว +1

    Om siva hindustan super

  • @harig3347
    @harig3347 ปีที่แล้ว +2

    Beautiful temple if fully completed !
    ! ! ? ? ---

  • @premavenkasan2884
    @premavenkasan2884 ปีที่แล้ว +1

    Keep rocking.

  • @templeviews3583
    @templeviews3583 ปีที่แล้ว +2

    Nice Temple 🙏

  • @sunrisefotos5525
    @sunrisefotos5525 ปีที่แล้ว +1

    Camera Super Bro 👌👍

  • @subhashree3191
    @subhashree3191 2 หลายเดือนก่อน

    Bro உங்க சேனல் அடிதூள். நார்த் இன்டியால உள்ள பேமஸ் கோயில்கள் பத்தியும் பதிவிடுங்களேன். நன்றி

  • @minions_motif
    @minions_motif ปีที่แล้ว

    Very nice bro semaya iruukku thank you so much

  • @babuk5517
    @babuk5517 ปีที่แล้ว +1

    Wonderful brother

  • @nivethininivethini6350
    @nivethininivethini6350 ปีที่แล้ว +3

    Beautiful temple ❤️

  • @r.p.kasivishwanathankasi5080
    @r.p.kasivishwanathankasi5080 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @jayashreer5008
    @jayashreer5008 ปีที่แล้ว

    Very nice piece full place

  • @kagamaguvadivenkatesh2363
    @kagamaguvadivenkatesh2363 ปีที่แล้ว +1

    nanri video virkum sila anbargalin comments kum. I stay in Rajasthan, tho' a Tamizhan, has been interested in jain way of worship & visited quite a few jain temples called Derasars in gujarati, &also experienced miracles of jain divines. Architecture is Nagara that is the main temple architectural style in the North , in this present temple, we see a blend of Gurjara-western chalukya influence. Digambhara branch of Jainism, it follows, as we see a beautiful picture of Meru i

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 ปีที่แล้ว

    Om shre Nagaraja namaha

  • @gnanavela164
    @gnanavela164 ปีที่แล้ว

    Beautiful Temple

  • @balajipraveen7802
    @balajipraveen7802 ปีที่แล้ว

    அருமை 🙏🌷👌🌷🙏

  • @venmathik1861
    @venmathik1861 ปีที่แล้ว

    We visited the temple very nice

  • @jayendranmv1416
    @jayendranmv1416 ปีที่แล้ว +1

    ஹலோ இதே மாதிரி மா பத்மாவதி தாயார் கோயில் வாணியம்பாடி ஆம்பூர் நடுவுல தென்னம்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கு நீங்க வேணும்னா அந்த வீடியோவும் போடலாம்

  • @chakravarthya85
    @chakravarthya85 ปีที่แล้ว

    Very very nice tks

  • @jayashreer5008
    @jayashreer5008 ปีที่แล้ว

    Looking clean

  • @saipreethi7
    @saipreethi7 ปีที่แล้ว

    Good vlogs..by prasad

  • @jayashreer5008
    @jayashreer5008 ปีที่แล้ว

    Look butiful

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +2

    Ultimate

  • @sasirekaj3584
    @sasirekaj3584 ปีที่แล้ว

    Bro thriupampuram kovil review

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว +1

    Sonice

  • @pavitramurugan4687
    @pavitramurugan4687 ปีที่แล้ว +1

    This temple looks like a Marwadi Jain temple

  • @RajaRaja-ln3hu
    @RajaRaja-ln3hu ปีที่แล้ว

    RajaViews👌🙏

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 ปีที่แล้ว

    Bro., Ganesh Raghav, very nice capture.

  • @meenat7072
    @meenat7072 ปีที่แล้ว +1

    Om shakthi

  • @AsokanSound1958
    @AsokanSound1958 ปีที่แล้ว

    Great temple

  • @arunagirir9527
    @arunagirir9527 ปีที่แล้ว

    Super valthukal

  • @krithi5938
    @krithi5938 ปีที่แล้ว

    நன்றி. தென் நாங்கூர் கோயில் போடவும்.

  • @suryasr2064
    @suryasr2064 ปีที่แล้ว

    Super Anna

  • @vadagalai
    @vadagalai ปีที่แล้ว

    Fantastic coverage

  • @pmallikaomsakthi2123
    @pmallikaomsakthi2123 ปีที่แล้ว

    Hai hai Ganesh keep it up god bless you and your team

  • @vadagalai
    @vadagalai ปีที่แล้ว

    Gud maintenance

  • @omvetrivel
    @omvetrivel ปีที่แล้ว

    Voice clarity not good and very low sound....please correct it and your view was so good....!❤

  • @jyothisingh3823
    @jyothisingh3823 ปีที่แล้ว

    🙏🌸🙏Nandri

  • @suginikedhanam
    @suginikedhanam ปีที่แล้ว

    நன்றி. கோவில் அருமை

  • @shivanikrishna1070
    @shivanikrishna1070 ปีที่แล้ว

    Ragava naanga omshakthimaalai pottutu Bangalore lernthu varumpothu eppothu paathuttu varuvom ungaloda payanam inithe munnerikonde irukka intha akkavoda vaazthukkal thambi

    • @GaneshRaghav
      @GaneshRaghav  ปีที่แล้ว

      Thank you akka

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 ปีที่แล้ว

      Daiariyargalvanthapiraguthandanattilnallaninaivigalodamakkallvalaarambithargalmunnadikudairunthekuliparipugaldanathigamirunthathuexeptavaiyarperumattivallalarperumaganarsankarachariyarperiyavaravargalmatrmalvargalnayanmargal

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 ปีที่แล้ว

      Daihindithanulladuendralathaiyumpadiillayelpillaikalaiyumpadikkavaigalarvuvisalamakattum

  • @mohanapriya9049
    @mohanapriya9049 ปีที่แล้ว

    Very nice bro

  • @vanajavaradhayini2285
    @vanajavaradhayini2285 ปีที่แล้ว

    👏👏👏👌👌👌☝☺

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว +1

    Recording la 1 sound Varathu
    Thambi

  • @srikumaran1885
    @srikumaran1885 ปีที่แล้ว +3

    Where is the TEMPLE 🙏Located Bro please inform to Me 👍
    My Mother Name is PADMAVATHY Thaiyeaar 🙏👍💐😊

    • @MohanMohan-wm1rm
      @MohanMohan-wm1rm ปีที่แล้ว +1

      en amma pear padmavathi en maghalin pearum padmavathi

  • @Rajislifestylepondicherry
    @Rajislifestylepondicherry ปีที่แล้ว

    Nice place

  • @vijirajkumar4849
    @vijirajkumar4849 ปีที่แล้ว

    Thanks bro

  • @hariharangurucharan4692
    @hariharangurucharan4692 ปีที่แล้ว

    Pll infrom were i get downby bus near krishnagiri.

  • @rajeshwarirajeshwari5253
    @rajeshwarirajeshwari5253 ปีที่แล้ว

    நன்றி

  • @SasiKumar-mq2ty
    @SasiKumar-mq2ty ปีที่แล้ว +1

    Hindi தான் அதிகமாக உள்ளது

  • @chandrasekarthimanan4791
    @chandrasekarthimanan4791 ปีที่แล้ว

    Then thiruvilamthayathil 5 am nutrandukkumun saivam & samanam mattume irunthathu ariyarkal vantha piragu vainavam vandathu

  • @pandiarajan9571
    @pandiarajan9571 ปีที่แล้ว +2

    திருச்சிற்றம்பலம்

  • @arunachalam9441
    @arunachalam9441 ปีที่แล้ว +1

    Tamilnattu ammaippu illaye?

  • @ThayammalThayammal-ci7wo
    @ThayammalThayammal-ci7wo ปีที่แล้ว

    👌🙏🙏

  • @pramilavel1739
    @pramilavel1739 ปีที่แล้ว +1

    T you

  • @nisanthragu9942
    @nisanthragu9942 ปีที่แล้ว

    👌🤝

  • @vnnavaneethan2525
    @vnnavaneethan2525 ปีที่แล้ว +8

    தமிழகத்தில் உள்ள இந்த கோயிலில் தமிழ் எங்கே?

  • @Solai2k
    @Solai2k ปีที่แล้ว

    Good video…. But Jo ganesh link is missing

  • @jaiprakash6341
    @jaiprakash6341 ปีที่แล้ว

    🙏

  • @venkatesansrinivasan5822
    @venkatesansrinivasan5822 ปีที่แล้ว +1

    Hii..🌿🙏🙏🙏🙏🥀💯💯💯💯💯🍀👌👌👌👌👌👌🌹👌👌👌👌👌