My Terrace Garden part-10 | எங்கள் வீட்டு மொட்டை மாடித் தோட்டம் மாற்றங்களுடன் | Anitha Kuppusamy
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- subscribe & share our channel
/ @anithapushpavanamkupp...
DOWNLOAD OUE VIHA SHOPPING APP👇👇👇
Hey! Check out this app, Viha . You can download it from here
Play Store: play.google.co...
App Store: itunes.apple.c...
Gomathi Chakram videos
• Playlist
Viha Products videos
• Viha Online Products ...
Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
• Playlist
Follow us on
Facebook: / anitha.pushpavanamkupp...
Instagram: / anitha_kuppusamy
Twitter: / anithakuppusamy
Pinterest: / anithapushpavanamkuppu...
You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
Store address goo.gl/maps/Ce...
Our website link : www.pushpavanamkuppusamy.com
Mail : pushpavanamkuppusamy@gmail.com
Anitha Pushpavanam Kuppusamy - Viha
I'm using ur hair oil amazing result thank u so much mam.Not only hair oil everything mam.
Thank you ma.
@@AnithaPushpavanamKuppusamyViha நெல்லிக்காய் மரம் வச்சு வளர்க்கலாம் தாயே...
Please share what benefits you experienced about the hair oil
Getting dense and soft after using this oil .I'm very happy l tried many products but no improvement . This one very superb thanks for viha.
How many days you used mam
வெற்றிலை பந்தல் பார்க்கும் போதே அழகாக இருக்கு நேரில் பார்க்கனும் போல இருக்கு அம்மா😍😍😍😍
அருமையான இனிய சிறப்பான
பதிவு....மா...
உங்களுடைய
அறிவுரைகள்
அனைத்தும் அற்புதம்....அழகு...
அம்மா உங்களுடைய தோட்டம் மிகவும் அழகாவும் மிகவும் மருத்துவப் பயன் உள்ளதாகவும் இருக்கு
உங்கள் தோட்டத்தை பார்த்து எனக்கு சொடி வைப்பதர்க்கு மிகவும் ஆர்வம் ஏற்பட்டது
உங்களுடைய தோட்டம் அற்புதம். உங்கள் தமிழ் அழகு. வெளிப்படையான பேச்சு உற்சாகமாக உள்ளது அம்மா.
Both husband and wife are super fantastic energetic stronger and more powerful orators and singers of the world.
Pachai vana thotathil nindru kondu oru pachai kili pesiguradhu ❤❤❤❤❤❤❤💕💕💕💕💕💕
Ungal garden I vida neenga than amma ever green angel.
அம்மா சூப்பரா க இருக்கும் மா பார்த்து கொண்டே இருக்கலாம் என்று இருக்கிறது..... நன்றி ம்மா...🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
அம்மா,எங்கள் வீட்டிலும் மஞ்சள் வைத்தேன்.நன்கு வளர்கிறது.அதை பார்க்கும்போது உங்கள் ஞாபகம் தான் வருகிறது.உங்கள் வீட்டில் மஞ்சள் வளருவது போல் எங்கள் வீட்டிலும் வளருவதற்கு வாழ்த்துங்கள்.
Eppothum ungaludaiya garden best anitha mam👌👌👌
Manjula from Bengaluru, from last 6 months I m watching ur videos n I like d most, thanks for teaching younger generation about devinity.
Neenga sonnathunala nanga daily um vegetables waste juice a plants Ku kudukurom. Now Ella plants um super a irukku. Thanks a lot
அழகான பதிவு ... பசுமையான தோட்டம் ... பார்க்க பார்க்க கண்ணுக்கு பசுமையாக இருந்தது.. எங்களுக்கு.. நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
உங்கள் மாடித்தோட்டம் பார்க்க மிக அழகாக உள்ளது. எங்கள் வீட்டில் மண் இல்லை.எனக்கு செடி வளர்க்க ரொம்ப பிடிக்கும்.மண் இல்லாமல் எப்படி வளர்க்க முடியும்? you are great and lucky
உங்கள் மாடி தோட்டம் மிகவும் அருமையாக இருக்கிறது பார்க்க ஆசையாக இருக்கிறது
௮௫மையாக இழந்தது மேடம் பார்க்க பசுமையான தாவரங்கள் ரம்மியமாக மனதுக்கு இதமாக இ௫க்கின்றது நன்றி மேடம்
Kannuku romba kulirchiya irukku mam.. vethala Kodi pandhal super.. happy to see your garden.. thank u
Green house
Clean house
And I loved it
Super super mam
Amazing I am really impressed
Nice Amma romba relax ah itrunthathu
Very great Garden mam. Your voice is very positive and manjal is superb 😊
தோட்டம் ரொம்பவும் அழகு, உங்களின் பாடல்கள் மிகவும் பிடிக்கும், நீங்கள் பாடும்போது தலையை அசைப்பீர்களே, அது மிகமிக அழகு.
நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க முள்சீதா ட்ரை பண்ணுங்க ரொம்ப நல்லது ரொம்ப மருத்துவ குணம் உள்ளது
Super Sir Nanum matti thotam Lll👍👍👍👌👌👌😊😊😊😍😍🙏🙏💐💐
Vettrilai pandhal super , Vinayagar thottathil erupadhu super🙏🙏🙏, thulasi seeing deivgamanam🌹🌹🌹🌹🍀🍀🍀🌺🌲🌳🌵🍀☘️🏵️🌸🌺🌷🥀🌹🐦🐦🐦🐦🦜🦜🦜🦜🦜🍒🦜
வணக்கம் மேடம். நான் இந்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன் மேடம். உங்கள் வீட்டு புதிய மாற்றத்துடன் அமைத்துள்ள மொட்டை மாடி தோட்டம். ரொம்ப நன்றாக இருக்கிறது. அதற்கு மேட்ச்சாக. உங்கள் saree green colour இல் நன்றாக இருக்கிறது. நீங்கள் இன்று நன்றாக இருந்தீர்கள். உங்கள் வீட்டு தோட்டம் பார்த்த பிறகு நான் என் வீட்டு மாடியில் சிறிதளவு செடி வைத்து இருக்கிறேன். அதில் இருந்து காய்கள் புதினா கீரை பறித்து சமைத்து சாப்பிட்டோம். அதற்காக உங்களுக்கு என் நன்றி கலந்த வணக்கம். உங்களுக்கும் ஐயாவிற்கும். ரொம்ப thanks madam. இதேபோல் உங்கள் வீட்டு புதிய சமையல் அறையை வேலை முடிந்த பிறகு காண்பிக்கவும். நன்றி மேடம்.
Pachaiamman neenga kannuku idhamaga irinthadhu ungal thottam romba nanri mam
மேடம் viha நாங்க வாங்க எல்லா பொருட்களுமே superமேடம்
amma romba naala indha video ku tha wait pannitu irundhe thankyou
அம்மா சூப்பர் 👌👌👌மனதுக்கு இதமாக இருக்கிறது 💕💕💕🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Mam super iruku Positive iruku Garden pakum pothu
உங்கள் தோட்டம் அழகாக உள்ளது அம்மா
எனக்கு உங்களபாக்க பொறாமையா இருக்கு ரொம்ப பிடிக்கும் தோட்டம்
உண்மை தான் அம்மா ரொம்ப பொறாமை வெற்றி இலை பந்தல் சூப்பர் உங்கள் தமிழ் அவ்வளவு மென்மையாக இருக்கிறது
Beautiful garden... wonderfully maintained... superb
Superb mam garden parpadhaivida unga pechu arumai ya iruku sweet mam
வணக்கம் அம்மா☺.நான் ஏற்கனேவ உங்களிடம் நம் சாய் புத்தகம் பற்றி விபரம் கேட்டேன். காத்து கொண்டுளேன்.1000 ம் மேல் பக்கங்களை கொண்டது.☺
I m big fan of your terrace garden mam and i love you so much mam,your vedioes are motivation me
உங்களுடைய பதிவு மிகவும் அழகா இருக்கு அம்மா உங்களை போலவே தோட்டமும் அழகா இருக்கு
Amma today mother's day .wish u happy mother's day amma Today mu kids gifted Jasmine plant and thulasi really very happy ma.innaiku vacheten
Amma nega lakshmi kubar pooja full details super amma. very nice vice .god blessing amma.
மஞ்சள் செடி சுப்பர்
உண்மை தான் மேம். ரிலேக்ஸ் பண்ண ஏற்ற இடம் தோட்டம் மேம். மூலிகை தேனீர் நீங்க சொன்னதை. (கசாயம்) போடப்போறேன் மேம். பசங்களுக்காக. 👍👍
Hii mam thanks for the garden showing very nice even my favorite clour is green mam your looking very nice thanks mam 👌👌👌👌
Iam smashing vegetable wastages in a mixie as u said and then putting to plants .It growing very well thank u so much mam for very useful information
Hai sister your garden is really wonderfull colourful flowers manual ayrvedic plants good fruits really I like loves your garden God bless you sister your family nice
First time nan ungale vedio parkare. Romba sweet voice amma ungale. I love you ma. I am malayaly. Thiruvananthapuram
ஆர்வம் இருந்தால் தான் எதையும் சிறப்பாக செய்யமுடியும். சிறப்பாக செடி வளத்துள்ளீர்கள் சகோதரி அருமையான தமிழ் உச்சரிப்பு. கோயம்பத்தூர் உச்சரிப்பே சிறிதும் இல்லை. இன்சுலின் செடி கூட வைக்கலாம் சகோதரி. அதன் இலைகளை வெறும் வாயிலேயே மென்று சாப்பிடலாம் சகோதரி.
Mam Good evening. WoW excellent, Mam. Pachai Neerame pachai Neerame appadinu padanum pole irrukkuthu Mam Your evergreen mottai madithottam. I am so happy to see you and your Garden. My Mind completely relaxed now. Valga valamudan and Nalamuden Mam. Thank you very much my dear Sweet Mam. Thank you Mam.
Unga video pathu tha na garden vaika aarambicha ippo na 13 plants vachi iruka ma thanks for that mam
மிக்க நன்றி அம்மா 👌👌👌😍😍😍😘😘🥰🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amma superrrrrrrr,by seeing your garden videos only i started my terrace gardening now i have some flower plants ma vetri illai kodi super amma 😍 ,you are inspiring me more and more ma,varalakshmi nonbu kooda ungala parthuthan kathukitten ma 😍,thank you for your big guidance ma 😍
Super amma very beautiful place super super tku for your usefull video by parameswari
Super anitha mam....veththalai panthal alaga iruku mam...
Lovely Garden Lovely Amma
Manasukku romba relax ah erukkan mam super 👌🙏😍
Very realaxing mam thankyou👌👌👌👌🌹🌹🌹🌹🌷
Garden looks so clumsy aunty..
Hai madam.unga garden very super.unga pattu enaku romba pidukum
Unga video parthathula naangalum coola irukkom semmaya irukku ma
Aunty neenga busu busunu aagitinga 😊😊😊😊😊... Kannam ellam super ah iruku aunty...
Superb mam very beautiful garden 🙏🙏
உங்களுக்கு தான் மேடம் நாங்க நன்றி செல்லணும்.
Arumai oru field trip poivandha m,adhiri iruku nice God bless you
மிக அருமை..
வணக்கம் & வாழ்த்துக்கள் மேடம், உங்களின் அனைத்து பதிவுகளும் மிக அருமை...
செடிகளை எப்படி தொட்டிகளில் பதியம் போடுவது என்பதை சொல்லி தாருங்களேன். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி
Sema super sister 🌹🌷🌲🍀🌿🌳👍🏻
Wow super akka
Super mam 👌👌👌👌👌👌மாடித்தோட்டம் அருமை 🌿☘🌱☘🌹🌷
Very nice beautiful garden
உங்கள் ஒரு வீடியோ எங்களுக்கு பயனுள்ளதா இந்துக்கு நன்றி 👍👍
Thank you ma very nice ma🙏🙏🙏
Excellent greenish very nice to see eyes are cool cool .u also matching matching very cute 💐🙏
Super & thankyou .
Mom இன்னும் எவ்வளவு video போட்டாலும் பார்த்திட்டே இருக்கலாம்....,😁😘😘👌👌🏿👌🏿
Super ma..pasumaya kannukku kulirchiya irukku...
Suuuper mam ❤️❤️❤️❤️❤️😎😎🙏🙏👍👍❤️😀😀 mam unga maadi thotam no words
வெற்றிலை கொடி ரொம்ப நன்றாக இருக்கிறது.
அருமை அம்மா
Ungaluku 💯 Ayushu ma. Ipo dha unga old video pathutu irundhen ma. Ini dha na video parka poren terrace garden Vera potrukinga eagarly waiting thank you so much ma. Uruli la poo vaikum murai solunga ma pls. Neenga pooja room la alaga vachurukinga ma.
You are really great mam ....💐👍
saree and garden colour combination semaya irukingama...
Semma madam romba alaga iruku
Wow Amma superb Amma 😍 😘
Very nice
green garddn,green saree super ah iruku mam
Woww wonderful n v pleasant fo see maa😍😍..thank u for showing terrace garden again..
Hi mam , I got the parcel today and thank you so much . I was waiting for the products and so happy to receive it. It's smell so good. The packaging was very good as well. Thanks again.
gardening is very excellent 🍀🌿
Mam I need black turmeric
Very nice garden. Thank u for sharing.
Superb terrace garden ma
Romba azhaga irukku mam
வெயிட் போட்டுடீங்க இருந்தாலும் நீங்கள் அழகு மா..
Unka maadi thottam video repeated ah pathalum salikala madam... super... parka parka assaiya iruku
Supera irruku mam, unga all video os, thankyou mam.
Ur Brindhavanam is very beautiful
Garden super madam
arumai
😍😍Super mam 😍😍
Super Amma