நம்ம புது மாடித்தோட்ட TOUR 😍பார்க்கலாம் வாங்க |New Terrace garden Tour|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • FOR BUSINESS INQUIRY : cubecreationz@gmail.com
    FOR ORDER AMMA SAMYAL PRODUCTS
    CALL :8056217504/7395951666
    WTSAPP FOR ORDER AMMA SAMAYAL PRODUCTS: wa.me/c/918056...
    /wa.me/c/917395...
    நம்ம புது மாடித்தோட்ட TOUR 😍பார்க்கலாம் வாங்க |New Terrace garden Tour| @Ammaveetu samayal
    HOME TIPS PLAYLIST : • இட்லி தோசை ஆப்பம் மாவு...
    HOME BUSINESS IDEA PLAYLIST : • லாபம் லட்சம் தரும் Bus...
    WASHING &CLEANING PLAYLIST : • இனி NO TENSION|EASY SO...
    TERRACE GARDEN PLAYLIST : • HOW TO MAINTAIN YOUR T...
    PRODUCT REVIEWS : • இப்படி 1 கிச்சன் பொருள...

ความคิดเห็น • 391

  • @nirmalabala2281
    @nirmalabala2281 2 ปีที่แล้ว +6

    நிங்க காட்டுகிற செடி எதுவுமே கொத்தவரங்கா கிடையாது.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 ปีที่แล้ว +6

    Amma
    இந்த video க்காக பல நாள்
    காத்திருந்தேன். எனக்கு மிகவும் சந்தோஷம். இன்று
    கண்களுக்கு நல்ல விருந்து.
    நன்றி.வாழ்க வளமுடன்.

  • @balag857
    @balag857 2 ปีที่แล้ว +20

    அம்மா உங்களுக்கு நிகர் நீங்கள் தான் என்னென்ன திறமைகள் உங்களுக்குள் ஒளிந்து கிடக்கு எல்லாவற்றையும் எங்களுக்கு கற்று கொடுங்கள் அம்மா ரொம்ப நன்றி அம்மா நீங்கள் நீடுடி வாழ்க வளமுடன்

  • @subhapriyadharshini.s8151
    @subhapriyadharshini.s8151 2 ปีที่แล้ว +22

    Amma garden looks like mini nursery.... Soooo super 🥰

  • @yasokumar1698
    @yasokumar1698 2 ปีที่แล้ว +3

    அம்மா உங்க செடியெல்லாம் சூப்பர் உரம் எல்லாம் எப்படி என்னென்ன கொடுக்குறீங்கன்னு சொல்லுங்க எத்தனை நாளுக்கு ஒருமுறை கொடுப்பீங்கன்னும் சொல்லுங்க pls

  • @banuanas8761
    @banuanas8761 2 ปีที่แล้ว +3

    Hi sister கரும்பு குச்சி முழுவதும் மண்ணுல சமமா இருக்கா மாதிரி வைக்கணும் 👍 உங்கள் கார்டன் அழகா இருக்கு,😇👌💐 ஷேர் நெட் கண்டிப்பா சீக்கிரம் போடுங்க 💐sugar பிளான்ட் name இன்சுலின் செடி

  • @sulaihabanu3027
    @sulaihabanu3027 2 ปีที่แล้ว +1

    Sis unga thottam mugavum arumai athu kothavarai illai beans chedi pola theriyathu karumbai paduka vachi vithaiga Kanu paguthila mulaikum

  • @prakashtkp3567
    @prakashtkp3567 2 ปีที่แล้ว +5

    கண்ணுக்கு நல்ல பசுமையா அழகா இருக்கு.super keep it up amma.,👍👍

  • @floramarym7803
    @floramarym7803 2 ปีที่แล้ว +3

    கொத்தவரங்காய் இல்லை,அது பீன்ஸ், அவரை

  • @cskiyer
    @cskiyer 2 ปีที่แล้ว +1

    Very nice and neat Avoid green net It is waste of money. In our condition plants require lot of sunlight
    After 1 or 2 years , it will tear off and look bad. I have seen many terraces where it flies in the air and looks bad

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 2 ปีที่แล้ว +1

    மீனாட்சி அம்மா கார்டன் சூப்பர். இரண்டு லெவல் நல்ல ஐடியா. நீங்கள் புதுசாக விதை அல்லது மரம் நடும் போது நிழலில் நட்டு ஓரளவு வளர்ந்த பின் தொட்டியில் நடுங்கோ. நிழலுக்கு எதாவது மேல போட்டால் இருக்க நல்லா இருக்கும். இரவில் பல நிற விளக்கு அல்லது சின்ன சோழர்(solar) லைட் போடலாம். அழகா இருக்கும்.

  • @srimuga6839
    @srimuga6839 2 ปีที่แล้ว +18

    எனக்கும் செடி வளர்க்க மிகவும் பிடிக்கும்

  • @srilakshmir8203
    @srilakshmir8203 2 ปีที่แล้ว +1

    Ovoru sedikum kap irukanum ippadi close a irkkka koodathu.sedi nandragava valrathu.poochi thakkuthal vanthal ella sediyum pathikum

  • @achuashok9084
    @achuashok9084 2 ปีที่แล้ว +2

    Nice video amma
    Dragon fruit nalla veil padra idathila vainga..thanni oru vela viduga kila thongara mathiri vaiga nalla kai varumm.....

  • @yogiyogi7344
    @yogiyogi7344 2 ปีที่แล้ว +1

    அம்மா எந்தெந்த செடிக்கு என்னென்ன உரம் போடலாம் கொஞ்சம் சொல்லுங்க

  • @maheshwarisomasundar9159
    @maheshwarisomasundar9159 2 ปีที่แล้ว +2

    மகிழம் பூ செடி அம்மா செடி கொடிகள் அருமையாக இருக்கு அம்மா நன்றி அம்மா

  • @baminis2745
    @baminis2745 2 ปีที่แล้ว +4

    Amma tell the sand mixing and fertilizer please ma , show the blue color milk basket and how to fill the sand ma plz reply

  • @lalkrishnablalkrishnab1605
    @lalkrishnablalkrishnab1605 2 ปีที่แล้ว +1

    Super Amma Rompa azaga erukku pacha pasernu kannukku azaga erukku

  • @SureshKumar-yc4pe
    @SureshKumar-yc4pe 2 ปีที่แล้ว +1

    Use vangayathal for batter egg omelke for fried etc will be very nice

  • @jalajaa2436
    @jalajaa2436 2 ปีที่แล้ว +2

    Ma andha paper flowers chedi a keela vainga ma semaya varum azhaga erukum veetukum munnadi

  • @vinipasu6258
    @vinipasu6258 2 ปีที่แล้ว

    Thant plant name is manoranjitham….onion ku sathu illa … aruvadaiku mun 2weeks la kal upp podavum little it makes small onion larger

  • @BrittzVidzz
    @BrittzVidzz 2 ปีที่แล้ว +1

    அம்மா உங்கள் தோட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும் தோட்டத்தில் ஸ்டெப் மாதிரியான அமைப்பு ரொம்ப சூப்பர்

  • @seenabasha5818
    @seenabasha5818 2 ปีที่แล้ว +1

    Arumai yana thottam 2madiyun nalla iruku ungal manam polave vellarikka sonnigale athu zukkini entru ninnaikire rombavun azhaka iruku god bless you🙏

  • @manjubashini1108
    @manjubashini1108 2 ปีที่แล้ว +1

    Amma vanakam..nanga sembaruthi chedi vachirukom..anaal poo pokrathuku munadiye..etho vandu motu sapitupoiduthu enna pananum..pls reply

  • @sumithrah3320
    @sumithrah3320 2 ปีที่แล้ว +1

    Super amma lovely 😊😊😊
    Muragaikeerai seeds 🌰🌰 growing give me tips

  • @birdsandplants9864
    @birdsandplants9864 2 ปีที่แล้ว +2

    Please mix and keep flowering plants it helps in pollination

  • @sfvlog3481
    @sfvlog3481 2 ปีที่แล้ว +18

    அக்கா உங்கள் தோட்டம் அழகு அருமையாக இருக்கிறது 👍👌👏

  • @laxmipriyap9264
    @laxmipriyap9264 2 ปีที่แล้ว +3

    Nice video ma.. Romba pudichurukku plant la pakkum pothu

  • @Yogambal2018
    @Yogambal2018 2 ปีที่แล้ว +6

    Amma neenga ungala neengaley romba busy ya vechurukinga ..athu than unga stress buster agavavum and happy ya erukavum helpful ah eruku .. So inspiring amma you are to all women 👏👏👏

  • @duraijagan646
    @duraijagan646 2 ปีที่แล้ว +1

    Amma neenga first sonnathu tha correct amma manoranjitham and unga garden super amma

  • @jothyumashankar4
    @jothyumashankar4 2 ปีที่แล้ว +2

    Supper sister Aaru mai Vazthukal sister nalla irukku

  • @thenmozhilatha3556
    @thenmozhilatha3556 2 ปีที่แล้ว +1

    எழில் கொஞ்சும் அழகு தோற்றம் உங்கள் அழகு தோட்டம் அம்மா . வாழ்த்துக்கள்.

  • @dilafbegum1473
    @dilafbegum1473 2 ปีที่แล้ว +6

    Hi ma🙋‍♀️
    Garden is very greenery 🤩
    Ennama kudukureenga
    Vaikuradhu valaradhu dan kaamikreenga ennenna fertilizers kudukureenga adhaiyum konjam sollungalaen

  • @bhuvaneshwaran9207
    @bhuvaneshwaran9207 2 ปีที่แล้ว +6

    உங்கள் தோட்டம் நன்றாக உள்ளது ஆனால் அனைவராலும் இவ்வளவு செலவு செய்ய முடியுமா என்பது என் கருத்து

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 ปีที่แล้ว +1

    Meenaksiamma Amma அது sugar செடி இன்சிலின் செடி நானும் வெச்சுருக்கேன் உங்க மாடிதோட்டம் எப்பவுமே எனக்கு பிடிக்கும் நானும் என்னோட மாடிதோட்டத்துலயும் வெள்ளைல இப்பதான் தரைஓடு போட்டு செடிகள் எல்லாம் செட் பண்னி வெச்சுருக்கேன் Meenaksiamma super Thankyou👍👍👍👍👍👍👍👍👍👏👏👏😘🙏

  • @kavithaathinarayan4569
    @kavithaathinarayan4569 2 ปีที่แล้ว +1

    Pls share home remedies for back pain & knee pain during menopause

  • @rekhar189
    @rekhar189 2 ปีที่แล้ว +1

    Neenga madi thottam & samayal video podurathu ellam nan parpen enaku rumba pidikum

  • @jalajaa2436
    @jalajaa2436 2 ปีที่แล้ว +1

    Onion eadho mistake airuku pola so chk pani parunga keela onion vandhruka nu

  • @chandraprabhakar9038
    @chandraprabhakar9038 ปีที่แล้ว +1

    Very nice mami...so beautiful..I joyed yr presentation..keep it up...

  • @jamaludeenabdulwahib7260
    @jamaludeenabdulwahib7260 2 ปีที่แล้ว +10

    உங்க வீட்டு மாடித்தோட்டம் மிகவும் அழகாக இருக்க அம்மா

  • @vasukis3353
    @vasukis3353 2 ปีที่แล้ว +1

    அம்மா சமையல் நிகழ்ச்சிகள் எல்லாமே சூப்பர் நீங்கவேரலவல் மா

  • @udhayapradeepa7240
    @udhayapradeepa7240 2 ปีที่แล้ว +2

    Amma rose plant ku Eppuddi enna Oram podanum nu sollunga plss

  • @chitrakumaresan5892
    @chitrakumaresan5892 2 ปีที่แล้ว +1

    Onion 3month la vanthurum, unga onion payarukaya poiduchu, onion perusa varathu ma, athu senpaga poo chedi

  • @TSPMASTERARTS
    @TSPMASTERARTS 2 ปีที่แล้ว +2

    Sembaruthi chedi verum leaf mattum dhan varudhu poo varala,enna pannanum

  • @arunadevis5259
    @arunadevis5259 2 ปีที่แล้ว +11

    அம்மா உங்கள் தோட்டம் மிகவும் அருமை, ஆனால் நீங்க அம்மன் பச்சரிசி இன் சொன்னது திப்பிலி செடி நினைக்கிறேன், தவறாக இருந்தால் மன்னிக்கவும்

  • @saradasarada160
    @saradasarada160 2 ปีที่แล้ว +1

    Akka unga blouse romba nalla iruku neenga enga stich panringa plz tell me akka in ur nxt video i am waiting

  • @anandhaeswaran29
    @anandhaeswaran29 2 ปีที่แล้ว

    Flower plant yallam frontla vaiyuga becz antha kaakataan flower poothurukku but oggaluku therila paaruga amma so flower plant front and other plants backs this is my idea so think its good means keep like this

  • @soundhara3460
    @soundhara3460 2 ปีที่แล้ว

    அம்மா, கரும்பு நடவானது முழுமையாக ஒரு இன்ச் மண்ணிற்கு கீழாக இருக்க வேண்டும். மண்ணிற்கு மேல் இருக்குமாறு நடவு செய்தால் கரும்பு காய்ந்து விடும். கொழுந்து கரும்புகளை மட்டுமே மேல் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.

  • @SAMISHAJA
    @SAMISHAJA 2 ปีที่แล้ว +1

    Panner roja lemon grass yenaku romba pudichiruku

  • @Madhu_erode
    @Madhu_erode 2 ปีที่แล้ว +1

    Amma vengaiyam ku 3mnth than.enga thottathula time 3mnth la vengaium pudikingiruvom

  • @SAMISHAJA
    @SAMISHAJA 2 ปีที่แล้ว +4

    Lemon grass wooooooow amma
    Sugar seadi pery INSULIN Seadi amma❤️

  • @Maria-wh9hk
    @Maria-wh9hk 2 ปีที่แล้ว

    உங்க மாடி தோட்டம் மிகவும் அருமை. நீங்க சொன்ன சுகர் பிளாண்ட் நிரைய குட்டி செடி வரும். அது தொட்டியவே உடைத்துவிடும். என் வீட்டில் பிளாஸ்டிக் தொட்டியை உடைத்து விட்டது. உங்கள் செடி ,கொடிகள் 100மடங்கு பலன்தர கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். வெங்காயம் செடிக்கு கொஞ்சம் ஆட்டு உரம் கொடுத்து பாருங்கள் நன்றாக இருக்கும்.

  • @ananthislifestyle1785
    @ananthislifestyle1785 2 ปีที่แล้ว +4

    பசுமை அருமை வாழ்த்துக்கள் அம்மா

  • @tamilselvithayalan3554
    @tamilselvithayalan3554 2 ปีที่แล้ว +1

    வெங்காயம் வளர நூறு நாள் தான் கொஞ்சம் இடைவெளி விட்டு நட வேண்டும் நாள் நெருங்க தாழ்காய்ந்து மடியும் உங்க செடி ரொம்ப நெருங்க இருப்பதால் வெங்காயம் போத்தா போயிரும்

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 2 ปีที่แล้ว +1

    Enga.veettilum.tharaiyila.semmankaraiya.irukku...antha.liquid
    Peru.enna.mam.pls.sollungga.parisla.enga.kidaikku
    ??pls

  • @jayanthie9094
    @jayanthie9094 2 ปีที่แล้ว +1

    Ungal veetula turmeric plant LA poo pothathuvu sollingale athu enna manjal sollunga amma?

  • @achievehigh9405
    @achievehigh9405 2 ปีที่แล้ว +1

    chow chow eppadi vanthathu.intha veyil kalathula varutha nalla?

  • @s.a.housegarden2056
    @s.a.housegarden2056 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அம்மா உங்கள் மாடித்தோட்டம் ரொம்ப அழகா இருக்குது

  • @sathyaprabu6619
    @sathyaprabu6619 2 ปีที่แล้ว

    Karumbu mela pathu vaikuratha vida padukura matheri vaitha nalla nerukama niraya mulaikum..

  • @buggivlogs9984
    @buggivlogs9984 2 ปีที่แล้ว +3

    Which fertilizer use in your garden

  • @ourfamilysspecial2984
    @ourfamilysspecial2984 2 ปีที่แล้ว +1

    Amma eppadi kadapakal vaituirukinka adaikatunka, nanum madiyil vaidu iruken adan, oru ideavukudan ketkuren, sollunka amma

  • @praveenamanickavel65
    @praveenamanickavel65 2 ปีที่แล้ว +1

    Amma mullu kathirikai seeds enga kidaikuthuma, na search panni pathu tired aagitten.

  • @rajarajankalaiselvan9349
    @rajarajankalaiselvan9349 2 ปีที่แล้ว +1

    அம்மா இது செண்பகம் பூ செடி அம்மா தவறாக இருந்தால் மன்னிக்கவும்

  • @shanthis5048
    @shanthis5048 2 ปีที่แล้ว

    Onion vaara 3 months thaa ahum enga thottathula athuthan favorite

  • @jejojua
    @jejojua 2 ปีที่แล้ว +4

    Beautiful garden...God bless you amma...

  • @Muthulakshmi-fk5gz
    @Muthulakshmi-fk5gz 2 ปีที่แล้ว +1

    Amma brinjal chedi segaram poo vaika tips solluga

  • @marystellamanuelrayan4044
    @marystellamanuelrayan4044 2 ปีที่แล้ว +1

    Hi 👋 dear your garden is beautiful 😍 and very neat. I like all your flowering plants. To relax have a portable fountain in your garden.

  • @holy403
    @holy403 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் கண்களுக்கு மிகவும் குளுமையாக இருக்கிறது well maintained your garden 👌👌👌

  • @sanaharry7068
    @sanaharry7068 2 ปีที่แล้ว +4

    Amma Beautiful Garden and looking very pleasant to see amma

  • @hema9698
    @hema9698 2 ปีที่แล้ว +1

    Lovely garden. Which area you are staying? Just I want to know because I can see highway

  • @MayaMaya-cc1cj
    @MayaMaya-cc1cj 2 ปีที่แล้ว

    Ammaa karpoorea karaisal spray pannungea ellaa plantum healthyaa irrukkum

  • @vani.mm.pandian8339
    @vani.mm.pandian8339 2 ปีที่แล้ว +2

    Hi amma gd mrng garden video super b 👍👍👍⚘⚘⚘⚘🌹🌹🌹♥️♥️♥️

  • @muthukavi2841
    @muthukavi2841 2 ปีที่แล้ว

    மாடித்தோட்டம் மிகவும் அருமையாக உள்ளது அம்மா எனக்கு ஒரு சந்தேகம் மாடியில அதுல தண்ணி ஊற்றும் போது மாடி பொதும்பி வராதா

  • @lifeisagame4017
    @lifeisagame4017 2 ปีที่แล้ว

    சூப்பர் வார்த்தைக்கு பதில் அருமை என்று சொல்ல முடியாது என்பதால் இதை நான் அப்படி கூற முடியாது

  • @ponmalarjagadeesan8369
    @ponmalarjagadeesan8369 2 ปีที่แล้ว

    மாடித்தோட்டம் அருமை. அதைவிட நீங்க தோட்டத்தை பற்றி சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது. நீங்க காட்டிய செடி செண்பகம்?

  • @gurusamychennimalai5898
    @gurusamychennimalai5898 2 ปีที่แล้ว

    கரும்பு நேராக வைக்கக்கூடாது
    மண்ணுக்குள் படுகிடையாக புதைத்து வைங்க ஒவ்வொரு கருவுறும் ஒரு முளைப்பு வரும்
    எனது மாடித்தோட்டத்ல சூப்பரா முளச்சிருக்கு மேம்

  • @deepthiaravi8888
    @deepthiaravi8888 2 ปีที่แล้ว +1

    Onion avlothan vazharum amma..Yedthu paarunga..nall irkum..

  • @covaijansi3119
    @covaijansi3119 2 ปีที่แล้ว

    ரொம்ப நல்லா இருக்கு அம்மா பச்சை பசேல் என்று இருக்கு என்ன உரம் கொடுக்கிறீங்க கொஞ்சம் இடைவெளி விட்டு செடி வைங்க அம்மா

  • @savithasanthoshkumar9952
    @savithasanthoshkumar9952 2 ปีที่แล้ว +2

    7.30 senbagam ma

  • @dhanasekarandhanasekaran1106
    @dhanasekarandhanasekaran1106 2 ปีที่แล้ว +8

    Beautiful garden ❤

  • @rathinamalam4348
    @rathinamalam4348 2 ปีที่แล้ว +1

    அம்மா நீங்கள்வேர லெவல் கடின உழைப்பை உங்களிடம் தான் கற்று கொள்ள வேண்டும் சூப்பர் மா நீங்கள் 👍💐❤️

  • @sandhiyasathana2009
    @sandhiyasathana2009 2 ปีที่แล้ว

    Vallarai plant vaiga ma...papaku use full ah erukkum...

  • @arunkumard8612
    @arunkumard8612 2 ปีที่แล้ว +3

    Full garden supera iruku madam. 👌👌👌👌👌👌👌

  • @SAMISHAJA
    @SAMISHAJA 2 ปีที่แล้ว +1

    Maadi thootam romba romba pudichirukku amma ❤️

  • @kamatchiravi4526
    @kamatchiravi4526 2 ปีที่แล้ว

    Supera irruku. Enakum madi thotam vaika asiya irruku. But tary waste agumnu bayama irukku

  • @nishika.p2a809
    @nishika.p2a809 2 ปีที่แล้ว

    நல்லா இருக்கு அக்கா . என்னுடை ரோஜா பூக்கள் பெரிய அளவில் இல்லை ஏன்

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 ปีที่แล้ว +1

    So beautiful garden. God bless you.

  • @vijir1067
    @vijir1067 2 ปีที่แล้ว +2

    Super sis... 👌 your videos are amazing n motivates all😘😘

  • @archanapramod7261
    @archanapramod7261 2 ปีที่แล้ว +2

    Amma nenga kovoor service road la eruka apartment laya erukinga

  • @aishwarya282
    @aishwarya282 2 ปีที่แล้ว +2

    Very beautiful garden and beautiful plants collection mam

  • @rajarajankalaiselvan9349
    @rajarajankalaiselvan9349 2 ปีที่แล้ว

    SUGARக்கு சாப்பிடும் செடி Englishல இன்சுலின் செடி தமிழ்ல அது கோஸ்டம் என்று பொருள்

  • @sulochanathomassulochana8486
    @sulochanathomassulochana8486 2 ปีที่แล้ว

    சுவற்றின் மேலே வைத்திருக்கும் தொட்டிக்கு கீழே தட்டு போட்டு வைங்கம்மா சுற்றில் தண்ணீர் வடிந்து அசிங்கமாகிவிடும்

  • @kalpanasilambu1581
    @kalpanasilambu1581 2 ปีที่แล้ว +1

    Super idea

  • @rohith5704
    @rohith5704 2 ปีที่แล้ว

    Akka sugar plant name insulin ka akka arumaiyagana maadu thottam vachuringa thank u la.👍

  • @akash.p7642
    @akash.p7642 2 ปีที่แล้ว

    Karumbu padukavacha maari vaikamum. Appo thaan valarum

  • @gayathriscookbook5927
    @gayathriscookbook5927 2 ปีที่แล้ว +1

    Garden Awesome amma 🎉🎉🎉
    நான் roose செடி வந்தேன் அம்மா அது செத்து போச்சு அம்மா மனசு கஷ்டம் இருக்கு
    Please tips solluga amma 🎉🎉🎉
    Take care amma 🎉🎉🎉

    • @ammr.1113
      @ammr.1113 2 ปีที่แล้ว

      Re pot pannuga amma

  • @IQ_tex
    @IQ_tex ปีที่แล้ว

    Vethalai chedi nalla valara tips kodunga MA

  • @nirmalabala2281
    @nirmalabala2281 2 ปีที่แล้ว +1

    நிங்க காட்டுகிற செடி அரிசி திப்பிலிசெடி போல் உள்ளது.

  • @jayamuruganjayaraman175
    @jayamuruganjayaraman175 2 ปีที่แล้ว +1

    Sugar plant is called insulin plant

  • @gardeningingermany1132
    @gardeningingermany1132 2 ปีที่แล้ว

    வெங்காய செடி வாடி போற அளவு விடுங்கமா.. அப்போ தான் வெங்காயம் இருக்கும்