1500 சதுரடியில் அசத்தும் மாடித்தோட்டம் | Seetha Terrace Garden Visit, Organic Farming, Actor, Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • 1500 சதுரடியில் அசத்தும் மாடித்தோட்டம் | Seetha Terrace Garden Visit, Organic Farming, Actor, Tamil
    #TerraceGarden #OrganicFarming
    Subscribe - bit.ly/AG-subsc... We will work harder to generate better content. Thank you for your support 👍
    #AvalGlitz​, a venture of #IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to #women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz

ความคิดเห็น • 390

  • @uthayakumarthiagarajan9309
    @uthayakumarthiagarajan9309 3 ปีที่แล้ว +155

    எல்லாம் அழகு ! இவ்வளவையும் பராமரித்து வளர்த்துவருவது ஒரு அரிய கலை ! தோட்டக்கலை ! .வாழ்த்துகள் சீதா ! செழிக்கட்டும் உங்கள் தோட்டம் .

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 3 ปีที่แล้ว +50

    சீதா செடியை தொடுவதே பார்க்க softஆ இருக்கு.

  • @Kskumaran08
    @Kskumaran08 3 ปีที่แล้ว +31

    வெற்றிலை கொடி மாடி தோட்டத்தில் வளர்ப்பு அருமை 👏

  • @gangadharan5142
    @gangadharan5142 3 ปีที่แล้ว +7

    எண்ணுடைய முதல் பிடித்தமான நடிகை 🌹🌹🌹சீதா ♥️♥️♥️

  • @shankarr2822
    @shankarr2822 3 ปีที่แล้ว +48

    அருமையான மாடி தோட்டம்... மனமும் உடலும் சாந்தம் அடைகிறது....

  • @nimmicreations6575
    @nimmicreations6575 3 ปีที่แล้ว +20

    எங்கள் வீட்டு மாடியில் இப்படித்தான் பறவைகள் ஒலி கேட்டுட்டே இருக்கும் நானும் மஞ்சள் வீட்டில் வளர்த்து மஞ்சள் தூள் செய்தேன் ரொம்ப அருமையா இருந்தது.உங்க தோட்டம் ரொம்ப சூப்பரா இருக்கு

    • @nilamagal4300
      @nilamagal4300 3 ปีที่แล้ว +1

      மஞ்சள் எப்படி செய்வீர்கள்

    • @nimmicreations6575
      @nimmicreations6575 3 ปีที่แล้ว +2

      @@nilamagal4300 என்னோட சேனலில் வீடியோ இருக்கிறது பாருங்கள் சிஸ்டர்

    • @nilamagal4300
      @nilamagal4300 3 ปีที่แล้ว +1

      @@nimmicreations6575 sure

    • @nimmicreations6575
      @nimmicreations6575 3 ปีที่แล้ว +1

      @@nilamagal4300 👍

  • @syedalifathima1501
    @syedalifathima1501 3 ปีที่แล้ว +16

    சீதா அம்மா எனக்கும் என் அம்மா வுக்கும் உங்கள ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்கள் சேலை ஜாக்கேட் இறக்கம் எல்லா மே அழகு நீங்க பேசுனது ரொம்ப ரொம்ப அழகு

  • @geethavijayan8704
    @geethavijayan8704 3 ปีที่แล้ว +19

    Seetha madam is really a wonderful multifaceted personality as a gardener ,artist and actress.

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 3 ปีที่แล้ว +42

    Seetha innum appudiye irukkanga good job growing plant..

  • @shanthamaniprakasam1473
    @shanthamaniprakasam1473 3 ปีที่แล้ว +1

    சீத்தா மேடம் உங்க மாடித்தோட்டதை பார்க்கும் போது ஆச்சரியம்மாவும் பிரமிப்பாவும் இருக்கு ரொம்ப நல்ல பராமரிக்கிரிங்க உண்மையிலேயே நமக்கு தேவையான காய்கறி பழம் கீரை வகைகளை விளைவித்து அதை சாப்பிடும் போது அதோடருசியே தனிதான் .உங்கள் மாடித்தோட்டம் என்றும் பசுமையாக செளிக்கட்டும். 🤝

  • @forbroucher8334
    @forbroucher8334 2 ปีที่แล้ว

    மகளே நீ செடிகளை தொட்டு பேசும் போது உன் மென்மையான மனம் புரிகிறது செடிகளை எவ்வளவு நேசிக்கிறார் என்பது புரிகிறது வாழ்த்துக்கள் உன் அன்பு அம்மா

  • @sridharsubramanyam1364
    @sridharsubramanyam1364 2 ปีที่แล้ว +2

    Wonderful. Exotic plants. Amazing. Ms. Seetha seems to have golden hands.

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 3 ปีที่แล้ว +80

    தோட்டம் அருமை. இன்னொருவர் உதவி இல்லாமல் பராமரிப்பது கடினம்.

    • @Rn-fj1ey
      @Rn-fj1ey 3 ปีที่แล้ว +2

      சீதாவுக்கு உதவி இருக்கு இல்லனா
      முன் அழகு எப்படி கூடும்.....
      அந்த வேலைக்கு நேரம் ஒதுக்கிய
      பின் தோட்டம் வேலை

  • @aparnasorganicgarden1801
    @aparnasorganicgarden1801 3 ปีที่แล้ว +14

    Beautiful Garden 👌
    Love from Aparna's Organic Garden 🌱

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 3 ปีที่แล้ว +3

    இவ்வளவு பூச்செடிகள் கிடைக்கிறது ஆனால் ஒரு நித்திய மல்லி செடி இல்லையா. செடிகளுக்கு உரங்கள் கொடுத்தாலும் சில செடிகள் நன்றாக வருவதில்லை செலவு செய்து பிரயோஜனமில்லை நான் அனைத்து காய்கறி செடிகளும் வளர்த்து உரங்கள் கொடுத்தும் சரியாக வரவில்லை

  • @muthusamyr688
    @muthusamyr688 3 ปีที่แล้ว +5

    எழிலோவியமான பராமரிப்பு. சூப்பரா பூக்களும் செடிகளும் கவரத்தக்கதாக உள்ளது. மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்

  • @forbroucher8334
    @forbroucher8334 2 ปีที่แล้ว

    அன்பு மகளே சீதா உன் மாடி தோட்டத்தில் ரோஜா மலர் வலம் வருவதைப் போல் என் சீதா மலரை கண்டேன் நீ பூ பரித்த அழகை கண்டு ரசித்தேன் இந்த இறைவன் அருளால் நீ நலமுடன் வாழ வேண்டும் அன்புள்ள அம்மா

  • @indranathugk4372
    @indranathugk4372 3 ปีที่แล้ว +3

    Unga terrace garden rombam alakaa.erikku Seeth Madam Almost everything.you have arranged for a family. Sathukdy vere erikku in your garden..great.So much pleased Seetha Madam.Ellame nalla Panniyirikku.

  • @_nive_kamal_garden_
    @_nive_kamal_garden_ 3 ปีที่แล้ว +3

    அம்மா உங்கள் தோட்டம் ரொம்ப அழகு எல்லாத்தையும் ரொம்ப நேசிக்கிறீங்க அம்மா

  • @vanisivaraj
    @vanisivaraj 3 ปีที่แล้ว +1

    Yennakum entha Mathiri garden vekkanum nu erruku... thank u mam... you are the inspiration❤️

  • @vadivelperiyannan6634
    @vadivelperiyannan6634 3 ปีที่แล้ว +14

    Mam nursery gardene partha mathiri irukku .Very very beautiful🤝👌👍

  • @shyamalakrishnan8380
    @shyamalakrishnan8380 3 ปีที่แล้ว +9

    mam i want that lilly plant. Now only i have started terrace garden i was very much impressed after watching your garden

  • @kalaivanirajagopal7459
    @kalaivanirajagopal7459 3 ปีที่แล้ว +23

    Well is very nice and good Stress relief Entertainment but without someone’s help it won’t be like this ,, still appreciate her Hard work

    • @kjayaraman2024
      @kjayaraman2024 3 ปีที่แล้ว +1

      Seetha mam pala maram thanamaram?

  • @manir1997
    @manir1997 ปีที่แล้ว

    நடிப்பு. இல்லை. காய். பூ. வியாபாரம் தான். அருமையே அருமை. சீதாசெடிஇருக்கா. நன்றி. 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @alexandervincentpaul7074
    @alexandervincentpaul7074 3 ปีที่แล้ว +17

    Is the roof specially constructed to take this load?

  • @Kskumaran08
    @Kskumaran08 3 ปีที่แล้ว +3

    Hai, seethaa maaa, very happy to see,,,, super 👏 gardening 👍❤️ அந்த டயர் ல தொங்கவிட்டு இருக்கிறது, என்ன செடி ஃmaam

  • @rekhar4912
    @rekhar4912 3 ปีที่แล้ว +2

    Nice garden.. Will definitely make many long for such facility at home. But it would have been more useful if she suggested some basic ideas to make a start at least small garden at everyone's place. What will the viewers benefit by just seeing the garden.. Please have a purpose for such videos..

  • @muthusamyr688
    @muthusamyr688 3 ปีที่แล้ว +3

    பராமரிப்பு மிக அருமை

  • @pugazhenthivenkat7055
    @pugazhenthivenkat7055 2 ปีที่แล้ว +1

    Seetha ma vere level awesome gardening..👌👌👌

  • @nradhika8866
    @nradhika8866 3 ปีที่แล้ว +4

    Aasaiya irukku pa ❤️❤️ ithu Mathiri terrace garden vekka 🤗🌱🌿☘️🍀

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 3 ปีที่แล้ว +58

    மேடம் மாதிரி தோட்டமும் அழகு

  • @shanmugarajska5206
    @shanmugarajska5206 3 ปีที่แล้ว +3

    Seetha amma ku enathu manamarndha valthukal....

  • @golduniversepestcontrol4696
    @golduniversepestcontrol4696 3 ปีที่แล้ว +1

    Very amazing garden nice green Very wonderful சீத்தா

  • @RahmathNishaMeeragani
    @RahmathNishaMeeragani 26 วันที่ผ่านมา

    Cmseetha mam I’m Rahmath from Melbourne I like your gardening

  • @rajeshwarisatheesh2985
    @rajeshwarisatheesh2985 3 ปีที่แล้ว

    Hello Amma.... Enoda family ungaloda biggest fan amma.... Neenga enga oorula tha poranthinganu enga appa solirukanga.... Ipo en seetha Amma enga ooruku varave matringa....

  • @lovethegarden.kumariyeline4835
    @lovethegarden.kumariyeline4835 3 ปีที่แล้ว +17

    Beautiful garden.

  • @elangiyamm7397
    @elangiyamm7397 3 ปีที่แล้ว +1

    Sema Super அம்மா🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌

  • @abi_suji22sathyasathish13
    @abi_suji22sathyasathish13 3 ปีที่แล้ว +20

    I love seetha mam...

  • @muthusamyr688
    @muthusamyr688 3 ปีที่แล้ว +1

    விளக்கம் அருமையாகத்தரப்படுகிறது

  • @vijayakumar9527
    @vijayakumar9527 3 ปีที่แล้ว +12

    Seetha mam you are so cute.Nice to meet mam.

  • @priyadurairaj3261
    @priyadurairaj3261 3 ปีที่แล้ว +4

    She never explained how she is maintaining it’s a big task for a working women

  • @matt-md2mn
    @matt-md2mn 3 ปีที่แล้ว +6

    Wow..👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻💖 such a beautiful and lots of varieties of plants,herbs,fruit tree and flowers..👌🏻

  • @svasudevan8909
    @svasudevan8909 3 ปีที่แล้ว +2

    சீதா அம்மா உங்கள் வீட்டு தோட்டம் அருமை

  • @sulaihabanu3027
    @sulaihabanu3027 3 ปีที่แล้ว +6

    Seetha mam ungala enaku romba pudikum🥰😊nagalum Madi thottam vachirukom maintenance epadi panriga Enna uram kodupinganu video podunga pls

  • @vijay7967
    @vijay7967 3 ปีที่แล้ว +10

    I love u Seetha ❤️❤️❤️

  • @ranjanan1154
    @ranjanan1154 3 ปีที่แล้ว +2

    Seetha mam ungali polve unga gardenum azagu ma

  • @forbroucher8334
    @forbroucher8334 2 ปีที่แล้ว

    மகளே சீதா உன்னை என்ன சொல்லி பாராட்டுவது

  • @sselvi5495
    @sselvi5495 3 ปีที่แล้ว +2

    சூப்பர்.. சீதா.. மேடம்...

  • @prabuking8377
    @prabuking8377 3 ปีที่แล้ว +6

    Nice to see the garden 💚💚💚💚💚

  • @m.sudalikannuskg4441
    @m.sudalikannuskg4441 22 วันที่ผ่านมา

    Beautiful ❤️.. garden 🏡

  • @girijaraghavan3910
    @girijaraghavan3910 3 ปีที่แล้ว

    Seetha mam. Ugale polave ugal gardenum alzhaku. Ugale pathathil santhosham. 👍.

  • @lmalathy226
    @lmalathy226 3 ปีที่แล้ว +1

    Very happy to see ur terrace garden.. congradulations...

  • @user-tu1ts8ej9c
    @user-tu1ts8ej9c 2 ปีที่แล้ว

    Seetha amma. Naan srilanka. Enakku unakalaiyum partheepan sir rompa pidikkum.

  • @bkathma5712
    @bkathma5712 3 ปีที่แล้ว +4

    Maintenance Romba Kastam mam... U are V. Well 👍

  • @radhaalaguvel893
    @radhaalaguvel893 3 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறது உங்கள் மாடித்தோட்டம்.

    • @ritz1510
      @ritz1510 3 ปีที่แล้ว

      எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு நன்பரே ❤️☺️🙌

  • @RaviT-hp7xk
    @RaviT-hp7xk 3 ปีที่แล้ว +1

    Seetha mdm thottam super Nengalum vungal dress face smile voice cute Nenga eppati elamaiya azhaga erukkinga vunga vungalai Romba pitikkum mdm

  • @Rukkumanidevi
    @Rukkumanidevi 4 หลายเดือนก่อน

    Mam oongalai parthi palagea saivom valthukal🌹🌹🌹♥️♥️♥️♥️♥️🥰🥰🥰👍💯

  • @rakeshbaburaj6216
    @rakeshbaburaj6216 3 ปีที่แล้ว +11

    I always admire you ma'am...

  • @thangamgeetha1512
    @thangamgeetha1512 3 ปีที่แล้ว

    Seetha mam garden super anaku mam rompa pedikum

  • @easysimplesamayal9248
    @easysimplesamayal9248 3 ปีที่แล้ว

    Great mam madi thottam enakku romba aasai nanum vachi ierukken vazhga valamudan

  • @lathar4753
    @lathar4753 3 ปีที่แล้ว +6

    Lovely Garden🏡🏡🏡🏡🏡

  • @sharadharamakrishnan6167
    @sharadharamakrishnan6167 3 ปีที่แล้ว +1

    Romba super ah irrukku 👌🏻

  • @nancyraj9044
    @nancyraj9044 2 ปีที่แล้ว

    You are very cute your garden so beautiful❤😍😍😍😍 I love you Seetha

  • @ponnuvelkandaswamy9270
    @ponnuvelkandaswamy9270 3 ปีที่แล้ว

    Maam good and stress relief activity you chosen, In my opinion extend this activity to others by starting a horticultural school, think about this

  • @chinnamgarisarala7312
    @chinnamgarisarala7312 3 ปีที่แล้ว +3

    Wow super 👌❤️

  • @trollopedia3644
    @trollopedia3644 3 ปีที่แล้ว +5

    My biggest dream is terrace gardening and agriculture 💓

  • @selvikanthan9110
    @selvikanthan9110 3 ปีที่แล้ว +2

    Very nice I like this garden

  • @saikavitha9578
    @saikavitha9578 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் மேடம்

  • @narpavi7911
    @narpavi7911 3 ปีที่แล้ว

    I like very much seetha mam garden

  • @selvithomas9430
    @selvithomas9430 3 ปีที่แล้ว +3

    Beautiful,Beautiful,Lovely,Lovely Garden👏👏

  • @sobhav390
    @sobhav390 3 ปีที่แล้ว +1

    Beautiful garden 😍 ❤

  • @malarshanmugam4434
    @malarshanmugam4434 3 ปีที่แล้ว +5

    Nice 🙂 Garden tour sitha.

  • @bagyavathibala8072
    @bagyavathibala8072 3 ปีที่แล้ว +1

    Thadumari porathu kuta sari pannikilam thannota kulanthaikalai vittutu thaniya valthu enna proyochanam
    Parthipan is gentleman and good father

  • @argarden6488
    @argarden6488 3 ปีที่แล้ว +3

    Mam super,I am also started ar terrace garden

  • @kothaisree5657
    @kothaisree5657 3 ปีที่แล้ว

    Adukku malli my fav plant. Intha video paathuttu comment pandravangalla yaarukkum intha plant sale pandra nursery num tjeyrunju onlinela Sale pannangana Enakku sollunga. Intha plant Na rombanaala theydura keadaikkalanga

  • @vijaianand6506
    @vijaianand6506 3 ปีที่แล้ว

    Very nice implementation it look greenish mam dedicated work

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை மா

  • @sandaramadushan4714
    @sandaramadushan4714 3 ปีที่แล้ว

    Romba alaga irukku mom vungal Motta maadi garden 👌👌👌👌👌🤌

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 3 ปีที่แล้ว +2

    Beautiful garden peace full garden 🏡 enjoy 👍

  • @sct602
    @sct602 3 ปีที่แล้ว

    Super
    For online shopping Sri Chandrashekhar textiles keep shopping

  • @sujithav7854
    @sujithav7854 3 ปีที่แล้ว +1

    உங்கள் பொறுமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

  • @mohammednowzil8308
    @mohammednowzil8308 3 ปีที่แล้ว +1

    Super mom very nice 👍 garden 🌷is Amazing 😉 and beautiful 💐💕

  • @manjulasripathy4380
    @manjulasripathy4380 3 ปีที่แล้ว +1

    Seetha. Vanam. Very nice

  • @lavina3271
    @lavina3271 3 ปีที่แล้ว +15

    அந்த வட்டம் போல இருந்த கீரை வல்லாரை.

  • @soundarkrish540
    @soundarkrish540 3 ปีที่แล้ว +1

    Super Madam 👍 I am also developing roof garden in a smaller away as I have space constraint.

  • @shantimurugiah4734
    @shantimurugiah4734 3 ปีที่แล้ว +3

    Hi Seeta Mam, you are one my inspiration to start gardening. Its really a mind relaxing hobby and it gives a bundle of joy to see the plant we grow gives fruits or flower. Keep inspiring us. Pls start your own youtube channel and show us how to face the challenges of each plant. its really very hard to grow corriander, i duno why its germinate and then wilt and dies. maybe you can tell your experiences

  • @JC-tg3qs
    @JC-tg3qs 3 ปีที่แล้ว

    Mam I don't understand your language. But you are naturally beautiful just as your plants..

  • @kasthurisivanathan4433
    @kasthurisivanathan4433 3 ปีที่แล้ว +4

    Super mam

  • @VijayRasigai48
    @VijayRasigai48 ปีที่แล้ว

    Awesome mam❤

  • @viswarini3381
    @viswarini3381 3 ปีที่แล้ว

    No rain yet. How nice to own cats and place?

  • @sravanang3570
    @sravanang3570 3 ปีที่แล้ว +2

    Amazing

  • @karthikajayamani9385
    @karthikajayamani9385 3 ปีที่แล้ว +1

    Mam super how maintain really talent person

  • @elakkia.a1105
    @elakkia.a1105 3 ปีที่แล้ว +1

    Vaa vaa vanji Ila maaney 😍 intha song la semmaya irupanga ivanga

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 3 ปีที่แล้ว +4

    Maintaining it, who does? Servants?

  • @wanithakumar4431
    @wanithakumar4431 3 ปีที่แล้ว +1

    Super

  • @rdreddy
    @rdreddy 2 ปีที่แล้ว

    beautiful!! but Seetha gaaru dont cut the flowers !! , leave them on trees , they are beautiful, lot of bees and butterfly's enjoy!!

  • @velumurugan51
    @velumurugan51 3 ปีที่แล้ว

    காசி தும்பை பூ வைத்தால் நல்லது பச்சையிலை நெரம்ப நல்லது

  • @kkselvi677
    @kkselvi677 3 ปีที่แล้ว

    Sema sema... SEETA MAM.
    make our EYES COOL.....

  • @googlegokul5048
    @googlegokul5048 3 ปีที่แล้ว +7

    அருமை

  • @priyangak3942
    @priyangak3942 3 ปีที่แล้ว

    Very nice video