Fridge compressor change gas charging in Tamil 9840814014 (Chennai)

แชร์
ฝัง

ความคิดเห็น • 603

  • @SelvaKumar-zx3hz
    @SelvaKumar-zx3hz 3 ปีที่แล้ว +21

    அழகான, அமைதியான, ஆழ்ந்த அனுபவத்துடன், அற்புதமான விளக்கம். வாழ்க வளமுடன்.

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  3 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

    • @crjacshanjacshan6509
      @crjacshanjacshan6509 ปีที่แล้ว

      அண்ணா அந்த மாதிரி இருக்கு

  • @balamanian2624
    @balamanian2624 3 ปีที่แล้ว +13

    அக்கறையுடனும், அற்புதமாகவும், அழகு தமிழில் விவரிக்கிறார். பாராட்டுக்கள்👏👏👏

  • @vijayselvam760
    @vijayselvam760 ปีที่แล้ว +2

    நீங்கள் கையில் போட்டிருக்கும் செயின் எலக்டிரிக்கல் வேளை செய்யும் போது ரொம்ப ரிஸ்கானது

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  ปีที่แล้ว

      அது என்னோட வீர சங்கிலி ஜி 😁😁😁😁

  • @SenthilKumar-sw8pm
    @SenthilKumar-sw8pm 3 ปีที่แล้ว +3

    உங்க வீடியோ பார்க்கும் போது Fridge service training போன மாதிரி இருந்ததுங்க Brother.சூப்பர் தெளிவான படப்பிடிப்பும் விளக்கமும் அருமை.நன்றிங்க Bro.

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  3 ปีที่แล้ว +1

      கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

    • @rajamani9202
      @rajamani9202 9 หลายเดือนก่อน +1

      Very very thanks

  • @what_a_life_bro
    @what_a_life_bro 3 ปีที่แล้ว +7

    Clear explanation like a professor and professional. Super

  • @aldrin6053301
    @aldrin6053301 3 ปีที่แล้ว +1

    gas reclaim panni responsibly dispose pandra edathula kodutha innum nallaruthrukum.
    good and informative, all the best

  • @rajeshzorro5461
    @rajeshzorro5461 6 หลายเดือนก่อน

    மிக்க நன்றி! மிகவும் பயனுள்ள தகவலை தந்தமைக்கு நன்றிகள் நண்பரே.

  • @fright.washing.a.c.repair1314
    @fright.washing.a.c.repair1314 3 ปีที่แล้ว +1

    அனைவருக்கும் புரியும்படி நன்றாக சொல்லிஇருக்கீங்கள் நன்றி

  • @dhamodaranvanthi4493
    @dhamodaranvanthi4493 3 ปีที่แล้ว +5

    நண்பரே உங்கள் வீடியோ காட்சி அருமை

  • @shasichennaikumar
    @shasichennaikumar 3 ปีที่แล้ว +1

    உன்மையாக மிகவும் அருமையான் பதிவு. இந்த அளவுக்கு யாரும் சொல்லி தரமாட்டாங்க உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். இன்வெர்டர் refrigerator காஸ் சார்ஜிங் இதேமாதிரி பண்ணனுமா?

  • @ahmdfahm
    @ahmdfahm 3 ปีที่แล้ว +1

    தம்பி, மிக சிறந்த விளக்கம் video உடன், நான் ஒரு electrical & electronic engr. அனால் நீங்கள் பாவிக்கும் tools பற்றிய விளக்கம் தெரியவில்லை கொஞ்சம் அதைப்பற்றி விளக்கம் தரவும் only mechanical & welding tools.

  • @gunasuguna3864
    @gunasuguna3864 3 ปีที่แล้ว +3

    Bro..very excellent work for u.. very nice. Small request.. 600a gas charging .. unga stiyella video please in tamil... I am waiting u'r video... thanks bro...

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  3 ปีที่แล้ว

      பண்ணும் போது போடுறேன். கண்டிப்பா

  • @foodie_mech
    @foodie_mech 3 ปีที่แล้ว +3

    You are a good teacher anna.... Love from kerala ac technision

  • @udayakumar5071
    @udayakumar5071 2 ปีที่แล้ว +1

    Ungaloda work finiseng super bro

  • @ErVaanu
    @ErVaanu 3 ปีที่แล้ว +1

    Bro Neenga explain panrathu Nalla puryuthu

  • @thunderline9773
    @thunderline9773 3 ปีที่แล้ว +2

    Thank For your Tips * Nanbaa
    Fridge work PUBLIC PEOPLE'S
    Kath kodothu AC & Fridge
    Techneesiyan work illaamal
    Pohumo Nanbaa ? 😀 Thavara
    Ninaykka veandaam 🎉
    Just comedy Only * Nanbaa 🎉
    Congratulations For your
    TECHNICAL Tips ❤️🙏👍

  • @michealmarian6036
    @michealmarian6036 3 ปีที่แล้ว +1

    எழிய முறையில் உங்களின் விளக்கம் நன்பா 😇

  • @varadharaj6683
    @varadharaj6683 3 ปีที่แล้ว +2

    Nalla video kodutthege nanri nanba 🙏👍👌🙏💐

  • @sanjuchandy
    @sanjuchandy 3 ปีที่แล้ว +1

    Super you are a professional technician

  • @rainbowassociates9703
    @rainbowassociates9703 3 ปีที่แล้ว +4

    Excellent Explanation, know one explain like this. Keep it up. God bless you brother.

  • @sankarashwin4628
    @sankarashwin4628 2 ปีที่แล้ว +1

    Bro, good Explain, very nice நன்றி,
    நன்றி👌👌👌👌

  • @icematiic
    @icematiic 3 ปีที่แล้ว +1

    Very well explained in tamil. I want you to support us., in chromepet to charge our Ice maker machines

  • @saiyathuibrahim.s7837
    @saiyathuibrahim.s7837 3 ปีที่แล้ว +1

    செம்ம வேலை கரர் அண்ணா நீங்கள்

  • @saravananmurugesan6568
    @saravananmurugesan6568 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் 🙏

  • @mohamedismail485
    @mohamedismail485 3 ปีที่แล้ว +2

    Good explanation
    But avoid hand chain when working with electricity
    Thanks dear

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  3 ปีที่แล้ว +2

      கரண்ட் க்கே ஷாக் கொடுப்பான் சார் இந்த bullbull saravana 😜😜😜

    • @saravananmankatha745
      @saravananmankatha745 2 ปีที่แล้ว

      இதுலாம் கொஞ்சம் ஓவர் தான் ப்ரோ ,🤣🤣🤣🤣

  • @SathanaSathana-i6j
    @SathanaSathana-i6j 9 หลายเดือนก่อน +1

    Sema பிரதர்

  • @innovative4822
    @innovative4822 4 ปีที่แล้ว +6

    Bro, super explain and thanked.

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  4 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗💗💗💗💗💗

  • @lightninglogesh8153
    @lightninglogesh8153 2 ปีที่แล้ว +1

    Vaccum potathukku appurum anti chock podavenama brother

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  2 ปีที่แล้ว

      Curect ஆ பண்ணா அது தேவை இல்லை

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 3 ปีที่แล้ว +1

    உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது அய்யா.
    நன்றி வணக்கம்
    எங்கள் வீட்டில் Whirlpool double door fridge .கம்ப்ரசர் continuously running ஆனால் cooling இல்லை.
    மேல் டோர் திறந்தால் fan ஓடுகிறது.
    என்ன defect அய்யா? எப்படி சரிசெய்வது?
    விளக்கம் தந்தீர்கள் என்றால் நன்றி.
    Kaliannan P.

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  2 ปีที่แล้ว

      Gas leak

    • @kaliannanperiannan4747
      @kaliannanperiannan4747 2 ปีที่แล้ว +1

      @@THEmechanicway-to-easy நன்றி.
      ஆனால் மிகவும் லேட் reply.

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  2 ปีที่แล้ว

      @@kaliannanperiannan4747 ஹாஸ்பிடல் treatment விஷயமா அலைஞ்சுன்னு இருந்தேன் SORRY ங்க 🙏🙏🙏🙏

  • @maduraiads...famese9932
    @maduraiads...famese9932 2 ปีที่แล้ว +1

    Flaring set ... work very farafat nanba

  • @m.dineshkumar4565
    @m.dineshkumar4565 3 ปีที่แล้ว +1

    Super bro... Clear and clean explanation

  • @PraveenPraveen-c4z
    @PraveenPraveen-c4z หลายเดือนก่อน

    Regasing pannathukku aprm fridge condition nallairukkuma

  • @roypjohno8118
    @roypjohno8118 3 ปีที่แล้ว +1

    HAI GOOD AFTERNOON SUPER job SUPER WORKING SUPER THANKS 👍👍👍👌👌👌🌹🌹🌹

  • @BujjiWir
    @BujjiWir 3 ปีที่แล้ว +2

    Thank you bro. Very nice and clear explanation. All the best. Unga area ethunnu therinjikkalaama?. Naan iruppathu medavakkam, chennai.

  • @cinemaclubb3673
    @cinemaclubb3673 3 ปีที่แล้ว +1

    Super,, Semaya explain paniga,, Tq so much brother

  • @pandiarajankrishnasamy6169
    @pandiarajankrishnasamy6169 3 ปีที่แล้ว +1

    Very good video coverage,and very good explanation. Weldone. Keep it up.👍

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  3 ปีที่แล้ว

      எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் ,🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajannatarajan9596
    @natarajannatarajan9596 4 ปีที่แล้ว +1

    Super video ji வாழ்த்துகள்

  • @ravichandran-dx7lc
    @ravichandran-dx7lc ปีที่แล้ว +1

    Great job done, and explained well

  • @anandselvi1196
    @anandselvi1196 3 ปีที่แล้ว +1

    Bro gauge last fridge on panniye kalattalama

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  3 ปีที่แล้ว

      On ல இருக்கும் போது தான் கழட்டனும்

  • @meenas7140
    @meenas7140 2 ปีที่แล้ว +1

    Excellent explain 👌👌👌👌 thank you sir

  • @davidpa1935
    @davidpa1935 3 ปีที่แล้ว +1

    Bro nalla solli tharringa thank you so much put more videos 🎥

  • @keshvaswathy6037
    @keshvaswathy6037 3 ปีที่แล้ว +4

    Nice explanation we'll experience

  • @vijayakumarp5314
    @vijayakumarp5314 5 วันที่ผ่านมา

    Hi bro நான் ஒரு புதிய பிரிட்ஜ் வாங்கி 8 வருடங்கள் ஆகிறது அதை பயன்படுத்தாமல் அப்படியே புதிய பேக்கிங்கில் உள்ளது அதை இப்பொழுது பயன்படுத்தலாமா அல்லது சர்விஸ் செய்ய வேண்டுமா என்று சொல்லுங்கள் இதனால் ஏதாவது பிரச்சனை வருமா

  • @arishcreation6003
    @arishcreation6003 3 ปีที่แล้ว

    Nala manithar nandri bro

  • @vasanthan3426
    @vasanthan3426 3 ปีที่แล้ว +1

    Bro ice break panum bothu freezer la damage agi gas leak ayuruchu.... athuku aprm um fridge 2 hrs oditu irunthuchi...apo compresssor kula water poirukum ...athunala compressor mathanum nu soldraga....compressor damage ayurukuma...compressor change paniya aganuma??bro

  • @davidpa1935
    @davidpa1935 3 ปีที่แล้ว +1

    Got Some technical information thank you. need more from ac

  • @muthupandiyan1195
    @muthupandiyan1195 3 ปีที่แล้ว +1

    Hi bro. I am from karaikudi. My fridge was 2nd hand whirlpool double door fridge 275litter. compresser. LG Compresser வாங்கும் போது போட்டு குடுத்தாங்க. இப்போ compresser familier. Compresser change பண்ணா godrej compresser போட்டா set ஆகுமா. Life long வருமா. நான் வாங்கி 6 மாசத்திலே compresser pochu பழைய fridge தான். But புதுசு மாத்து நா யென்ன compresser நல்லா இருக்கும்???

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  2 ปีที่แล้ว

      Same model போட்டா தான் long life வரும்

  • @ravick6397
    @ravick6397 3 ปีที่แล้ว +1

    Very nice congratulations for super deep explained

  • @ziavudeen.jjelisonmohamad2381
    @ziavudeen.jjelisonmohamad2381 3 ปีที่แล้ว +2

    first I like your video.very clear and working video recording very slow details.I understanding very nice. thank you brother. contune ....

  • @leooramm9457
    @leooramm9457 3 ปีที่แล้ว +1

    bro gas refill panna service charge yevlonu sollunga

    • @vijayakumarv5106
      @vijayakumarv5106 3 ปีที่แล้ว +1

      300rs. r134a gas adha vachu 4 fridge gas charge pannalam... So 1 fridge ku 2200 charge pandranga...2200×4 =8800... 8500 labam aniyaya kollai

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  2 ปีที่แล้ว

      @@vijayakumarv5106 அப்போ அந்த gas டின்னை வெச்சு நீங்களே gas ஏத்திகொங்க. ஒரு split ac மாட்ட 20 ரூவா தான் செலவு . 1500 to 2000 ஏன் வாங்குறாங்க

  • @TodoFrigorista
    @TodoFrigorista 2 ปีที่แล้ว +2

    Saludos de TodoFrigorista 👍 Argentina

  • @naveenkanth.v4095
    @naveenkanth.v4095 3 ปีที่แล้ว +1

    Bro fridge ah hall la vaikalama kitchen la vaikalama

  • @zakkariyapv
    @zakkariyapv 3 ปีที่แล้ว +2

    Thanks broo ❤️❤️❤️ explained is very nice

  • @nkcjo
    @nkcjo 3 ปีที่แล้ว +2

    Hi Bro , Front load washing machine pathi video podunga

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  3 ปีที่แล้ว +1

      எனக்கே தெரியாதே
      அந்த அளவுக்கு எல்லாம் நான் ஓர்த் இல்ல.... பாப்போம் எதனா கத்துக்குனா கண்டிப்பா போடுறேன்

  • @prethamraj2010
    @prethamraj2010 3 ปีที่แล้ว +2

    Bro...
    My fridge 13 years aagudhu...
    Still no complaint...
    Gas charge pannanuma

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  3 ปีที่แล้ว +1

      நல்லா இருந்தா வேண்டாம்

  • @D-SanthoshKumarR
    @D-SanthoshKumarR 3 ปีที่แล้ว +1

    Bro after gas filling whether the fridge cooling will decrease as normal..???

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  2 ปีที่แล้ว

      பண்ணது சரில்லை இல்லனா thermostat adjust பண்ணுங்க

    • @r.karthick3447
      @r.karthick3447 2 ปีที่แล้ว

      Evlo achi bro gas filling ku

    • @D-SanthoshKumarR
      @D-SanthoshKumarR 2 ปีที่แล้ว

      @@r.karthick3447 1500 bro chennai , near redhills

    • @D-SanthoshKumarR
      @D-SanthoshKumarR 2 ปีที่แล้ว

      @@THEmechanicway-to-easy epoo crct ta thaa eruku bro

  • @citythirumali3081
    @citythirumali3081 2 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்த்துக்கள்

  • @meshthikaramesh8847
    @meshthikaramesh8847 2 ปีที่แล้ว +1

    Hi bro todaytha ennoda fridge freezer box mathi gas fill panniyachy bt cooling fridge la kammiya irukku then side romba heat ahh irukku yeh brro plz 🙏my dout clea4 pannunga ilana technician kupitu pakalam

  • @jakem117
    @jakem117 3 ปีที่แล้ว +1

    Next time a customer says it's too expensive to replace a compressor I'll show them this video. Then tell them to have this guy do it for em.
    They'll be real happy when their new compressor dies in less than a year...

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  3 ปีที่แล้ว +1

      ஐயையோ ஒண்ணுமே புரியலியே 🙄🙄🙄

  • @poongodisasi2819
    @poongodisasi2819 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @Saltboy15
    @Saltboy15 ปีที่แล้ว +1

    ❤ great work and well explained

  • @rprakash3163
    @rprakash3163 ปีที่แล้ว

    Anna frrzer la oru chinna otta ...enna na panrathu aadaika mudiya tha ...gas epdena ethurathu ...

  • @Deepika_Alias_Ammu
    @Deepika_Alias_Ammu 3 ปีที่แล้ว +1

    Sir fridge la gas leak agura smell varuthu yean nu therinjikkalam ah

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  3 ปีที่แล้ว

      எங்கேயோ ஓட்டை விழுந்து இருக்கும்

    • @Deepika_Alias_Ammu
      @Deepika_Alias_Ammu 3 ปีที่แล้ว +1

      @@THEmechanicway-to-easy okay bro

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  3 ปีที่แล้ว

      @@Deepika_Alias_Ammu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopinath2554
    @gopinath2554 3 ปีที่แล้ว +1

    Cut pantrathukku tube cutter ilaya ??

  • @sreejithts9798
    @sreejithts9798 3 ปีที่แล้ว +2

    best video ,ever seen thanks for sharing your experience

  • @PraveenPraveen-c4z
    @PraveenPraveen-c4z หลายเดือนก่อน

    Evlo months nallarukkum

  • @kameshwaran7265
    @kameshwaran7265 2 ปีที่แล้ว +1

    Super fridge gas charging work

  • @karthikd5590
    @karthikd5590 3 ปีที่แล้ว +1

    Excellent explanation sir. 👍👍👍👍

  • @AjithKumar-fq4ss
    @AjithKumar-fq4ss 2 ปีที่แล้ว +1

    அண்ணா வாஷிங் மிசின் ரிப்பேர் பத்தி வீடியோ போடுங்க

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  2 ปีที่แล้ว

      நிறைய போட்டு இருக்கேன் ங்க 💗💗💗🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mohamednuskhan7526
    @mohamednuskhan7526 3 ปีที่แล้ว +3

    semma bro. good explanation. keep it up..

  • @sivagnanam1606
    @sivagnanam1606 3 ปีที่แล้ว +1

    Bro compresor mella Weld panrapa eramanathuni vachi welding pannunga.

  • @abdulrashith7292
    @abdulrashith7292 2 ปีที่แล้ว +1

    Excellent explain bro...

  • @selvamoorthyr8770
    @selvamoorthyr8770 3 ปีที่แล้ว +2

    Sir, I am Selvamoorthy from Salem how to self vacuum to refrigerator (oru video podunga Brother)

  • @Mary59760
    @Mary59760 2 ปีที่แล้ว +1

    Compressor yenna rate varum brother

  • @j.sivakumarsiva6409
    @j.sivakumarsiva6409 3 ปีที่แล้ว +1

    Super anna videos nalla Erukka anna

  • @Seemanbalaji.
    @Seemanbalaji. 3 ปีที่แล้ว +1

    Anna New GAS Full Pannambodhu Ani Maitre Liquid Use pannanuma Pannakudadha Sollunga Anna please Message Thank you i am Waiting Your Message Anna my Fridge Running but ice low cooling Dryer Filter Change Pannitu Vecam Pannitu Gas full Panna podhuma R600 a GAS வூங்காள் வீடியோ காட்சிகள் அருமய் வாழ்துக்கள் அண்ணா நன்றி அன்பின் சகோ

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  2 ปีที่แล้ว

      கண்டிப்பா பண்ணனும்னு அவசியம் இல்லை

  • @stalinvetrivel937
    @stalinvetrivel937 3 ปีที่แล้ว +1

    Bro copper to copper velding vakkimpodum plaksh vaikkanuma bor. Iam AC mechanic.in kky TN 15

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 3 ปีที่แล้ว +3

    Arumai

  • @shareelsoff
    @shareelsoff 3 ปีที่แล้ว +1

    It's so helpful to work

  • @anandakumar6496
    @anandakumar6496 3 ปีที่แล้ว +1

    brazing pannara poluthu copper brazing aga matudu flux use panna venumendra enna flux use panna venum

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  3 ปีที่แล้ว

      அடிக்குற வெல்டிங் சரி இல்ல நீங்க

  • @udhayakumar9953
    @udhayakumar9953 2 ปีที่แล้ว +1

    Super நண்பர 👍👍

  • @MURUGA12347
    @MURUGA12347 2 ปีที่แล้ว

    அண்ணா கம்பரசர் வந்து பயங்கர ஹிட் ஆகுமா

  • @rightarun7474
    @rightarun7474 4 ปีที่แล้ว +1

    Anna compressor change pannum bodhu gas irundha eppadi gas veliya edukkardhu pls sollunga anna

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  4 ปีที่แล้ว

      Pinch உடைச்சுடுங்க

    • @rightarun7474
      @rightarun7474 4 ปีที่แล้ว

      @@THEmechanicway-to-easy gas charging pannum bodhu anti chok liquid uththa venama anna

  • @vijayvijay-be4wn
    @vijayvijay-be4wn 3 ปีที่แล้ว +1

    tnx your explain really verry help of my course

  • @saravana7346
    @saravana7346 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பா

  • @bharathi.r3183
    @bharathi.r3183 3 ปีที่แล้ว +1

    Hi na LG fridge LA light I'm eriyala cooling um varala.. Yapdi Sari panrathu

  • @raksabb
    @raksabb 3 ปีที่แล้ว +1

    Ippo dan enga veetuku oru technician vandaru.. unga video mudaliyae kedaichu irunda avaru correct a pananrara illaya nu paathu irupaen..

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  3 ปีที่แล้ว

      😔😔😔😔😔😔🙈🙈🙊🙊🙊😂😂😂😂😂

    • @shafimehar4506
      @shafimehar4506 3 ปีที่แล้ว

      Velaya muraippadi suthama seyra mechanics orubodum pipe line haxxa blade kondu arukka maattaargal. Pipe cutter konduthaan cut pannanum. Ethu intha video upload seytha mechanickirku nallaave theriyum. Charging linela fix seyyakkoodiya valve in peyar NRV(Non-return valve) Ethan ulley ullathu cycleil ulladupola valutubethaney thavira cotter pin ellai. Anaal evar cotter pin endruthaan solgiraar. 🤔🤔🤔

  • @tamilstatusvideos6624
    @tamilstatusvideos6624 3 ปีที่แล้ว +2

    epdi bro compressure ku gauge connect panni pressure panradhu ?

  • @murushwarankupusamy2411
    @murushwarankupusamy2411 ปีที่แล้ว

    Good explanation thambi ....

  • @rajeshkrishnan8565
    @rajeshkrishnan8565 3 ปีที่แล้ว +2

    Bro some time fridgela back side tic tic nalla sound varuthu enna propalam

  • @m.manigandan4946
    @m.manigandan4946 4 ปีที่แล้ว +1

    Anty chock podathavalaya sir

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  4 ปีที่แล้ว

      Pipe line ல oil இல்ல
      இன்னொன்னு நான் போட்ட stainer உள்ள silicajel இருக்கும். அதனால anti chock தேவை இல்லை

  • @kishanweekly506
    @kishanweekly506 3 ปีที่แล้ว +1

    Gass changing how much charge...

  • @ameermohamed8288
    @ameermohamed8288 2 ปีที่แล้ว +1

    Bro compressor la gas illa endu eppudii shaq pannurazu

  • @MuthuRaj-sunaudios1617
    @MuthuRaj-sunaudios1617 3 ปีที่แล้ว +1

    Good sako.thank you.

  • @sasisasi3219
    @sasisasi3219 3 ปีที่แล้ว +1

    Super bro thanks for the message

  • @rookstergaming6298
    @rookstergaming6298 3 ปีที่แล้ว +1

    Gas filling ku evlo cost aagum?

  • @gopalakrishnan8830
    @gopalakrishnan8830 2 ปีที่แล้ว +1

    அருமை நா

  • @stalinsuthana4362
    @stalinsuthana4362 3 ปีที่แล้ว +1

    Super bro, very useful video bro.

  • @venkateshvstar5793
    @venkateshvstar5793 3 ปีที่แล้ว +1

    கேஸ் சிலிண்டர் ஒரு பிரிட்ஜி கே ஃபுல்லா ஏற்றலாமா

  • @arjuna9366
    @arjuna9366 3 ปีที่แล้ว +1

    Bro nenga work pandra area engga eruku plz sollunga bro