Split AC R410 Gas charging in Tamil 9840814014

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • 410 gas charging in Tamil
    Fridge Buy Link : amzn.to/45gSpCj
    Washing Machine Buy Link : amzn.to/3Ou57GU
    Split AC : amzn.to/3YrG4sP
    Thanks for Watching Our Channel !!!!

ความคิดเห็น • 470

  • @make_love_forever
    @make_love_forever 9 หลายเดือนก่อน +7

    R32 topup பண்ணலாம், R410 topup பண்ணகூடாது ( இரண்டு வகையான gas இருக்கும் )

  • @BillakaranBillakaran
    @BillakaranBillakaran 3 หลายเดือนก่อน +1

    வேக்கம் பம்ப் சூப்பர் தல 10 வருடத்திற்க்கு முன்னாள் என் குருநாதர் இதைதான் பயன்படுத்துவார் எனக்கு எரிச்சலா இருக்கும் வேக்கும் மிஷின் கூட வாங்க ம கேவளமாக தூக்க விடுறாரு னு ....இப்போ சொந்தமா வேலை பார்க்கும் போது தெரியுது அதன் அருமை வாழ்க்கையில் படித்த பாடத்தில் இருவும் ஒன்று

  • @electrical423
    @electrical423 6 หลายเดือนก่อน +1

    நான் எலக்ட்ரிசியன் இப்ப ac mechanic thank u bro

  • @RamaSamy-lh9sg
    @RamaSamy-lh9sg 6 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு
    தெளிவான விளக்கம்
    ரொம்ப நன்றி🎉🎉

  • @parthibanm5631
    @parthibanm5631 20 วันที่ผ่านมา

    Leak எப்படி பார்ப்பது ஒரு தெளிவான வீடியோ பதிவு இடுங்கள் நண்பரே

  • @malathiraju9032
    @malathiraju9032 6 หลายเดือนก่อน +2

    Ac வேற ஊருக்கு எடுத்து போகும்போது gas vaccum செய்ய வேண்டுமா?
    என்ன முன்னெச்சரிக்கை
    வேண்டும்?

    • @Myinsta_id_alovek78678
      @Myinsta_id_alovek78678 6 หลายเดือนก่อน

      S

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  6 หลายเดือนก่อน

      ஒண்ணுமே பண்ண வேண்டாம் அப்படியே எடுத்து போங்க

  • @kamiljahabar4513
    @kamiljahabar4513 3 ปีที่แล้ว +11

    இத்துடன் செய்தி நிறைவடைகிறது நன்றி வணக்கம். செம்ம தலைவா😂😂😂

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  3 ปีที่แล้ว

      😝😝😝😝😝😝🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @praveen61946
    @praveen61946 5 หลายเดือนก่อน +1

    Enga veetuku vantha mechanic gas empty pannama directa thaan top up pannaru ethuna problem varuma ?

  • @anukuttanmohan7535
    @anukuttanmohan7535 29 วันที่ผ่านมา

    Bro vaccum pamb ഉപയോഗിച്ച് vaccum ചെയ്താൽ മാത്രമേ ശരിയായി vaccum ആകു ..
    ഇങ്ങനെ ഉള്ള കംപ്രസർ വെച്ച് ചെയ്താൽ -30 ഗേജിൽ കാണിക്കും എന്നാലും യൂണിറ്റിൽ ഫുൾ vaccum ആകില്ല
    അതിനു C F M റേൻജ് ഉള്ള vaccum pump തന്നെ വേണം.. 7:09

  • @sathish1112
    @sathish1112 4 หลายเดือนก่อน +1

    Bro neenga entha ooru bro nan chennai yen ac la suthama cooling eh varala bro yena panalam but ac mechanic ah kupta vanthu gas fill pannitu poranga but apo kuda ac la cooling varala yena panalam nu sollunga bro konajm

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 ปีที่แล้ว +1

    அருமை பெருமையாக வீடியோக்கள் எடுத்து போட்டு உள்ளீர்கள் எங்களுக்கு கேஸ் போட்டு நபர் 5 நிமிடங்கள் கூட போடல ஏர் எதுவும் செக் பண்ணவில்லை வேஸ்ட் பணம் மட்டுமே குறிக்கோள் உங்கள் வீடியோ பார்த்து ரொம்ப நெகிழ்ந்து போனேன் நான் எலக்ட்ரானிக்ஸ் சர்வீஸ் செய்து கொண்டு இருக்கிறேன் எனக்கு இந்த துறையில் 30 வருட அனுபவம் உள்ளது நீங்கள் எந்த ஊர் கேஸ் பேட்டு இன்டோர் சர்வீஸ் செய்து கொடுக்க வேண்டும் முடியுமா

  • @doctorofac4172
    @doctorofac4172 2 ปีที่แล้ว +4

    1st vaccum pumb use pannunga ...then..video podunga brother.....and... single gauge use pannathinga....monifold gauge use pannunga k va.....1st neenga proper ah work pannunga.........Safe ah work panunga brother....

  • @KARTHIKEYAN-vb9jd
    @KARTHIKEYAN-vb9jd 2 ปีที่แล้ว +4

    Bro ipo r32 iruka ac vanguradhu best or r410a vanguradhu best ah bro??

    • @vickey2001
      @vickey2001 2 ปีที่แล้ว +1

      bro unnga outdoor illa irruka gas than poddanum..mathi potta ac veddikum.

    • @rajvinith6645
      @rajvinith6645 2 ปีที่แล้ว +2

      Ethu vangunalum emi la vaangaama iruntha best

    • @KARTHIKEYAN-vb9jd
      @KARTHIKEYAN-vb9jd 2 ปีที่แล้ว

      @@vickey2001 adhu epdi therinjikiradhu bro

    • @vickey2001
      @vickey2001 2 ปีที่แล้ว

      @@KARTHIKEYAN-vb9jd indoor illa outdoor illa pottuirukum

    • @KARTHIKEYAN-vb9jd
      @KARTHIKEYAN-vb9jd 2 ปีที่แล้ว

      @@vickey2001 bro adhu kekala bro ipo dha AC vanga poren..so R32 iruka AC vangava or R410A iruka AC vangava bro?

  • @saravananv2260
    @saravananv2260 ปีที่แล้ว +1

    Vaccum machine ku pathila fridge compressor use panni vaccum pota perfect ta vaccum akuma ....

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  ปีที่แล้ว

      கண்டிப்பா ஆகும்.
      Nottu சொள்ளுறவவன் சொல்லிட்டு தான் இருப்பான்.. இவனுங்க sale பண்ணுரதே டப்பா ac 4 வருஷத்துல காயில் எல்லாம் கொட்டுது.
      இந்த மொகர கட்டைக்கு இதுவே அதிகம்

  • @empireganas
    @empireganas 2 ปีที่แล้ว +3

    Bro vaccum pumb is best way for 100%vaccum. tefflon tape not advisable for R410a and R32.
    And pressure only N2

  • @palanianbu6684
    @palanianbu6684 2 ปีที่แล้ว +6

    அருமை நண்பா தெளிவான விளக்கம் நான் முதன் முறையாக உங்கள் வீடியோவை பார்க்கிறேன் இனி தொடர்ந்து பார்ப்பேன் உங்கள் பதிவுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💗💗💗💗

    • @jesuslovesyou5118
      @jesuslovesyou5118 ปีที่แล้ว +1

      @@THEmechanicway-to-easy Hi bro. OGENERAL 1.5 Ton 3 star ku gas refill pana evlo aagum bro. More or less evlo aagum bro.

    • @islam4evryone
      @islam4evryone 7 หลายเดือนก่อน

      Not good properly gas charging. This technician no property gas charging

  • @BJP4.TAMILNADU
    @BJP4.TAMILNADU 6 หลายเดือนก่อน

    Bro Samsung wind free AC display 10°டிஸ்ப்ளேவில் 10 டிகிரி தான் ப்ரோ காட்டுது ரிமோட்டில் மாத்துனா மாற மாட்டேங்குது அப்படியே தான் இருக்குது அதுக்கு என்ன பண்ணனும்

  • @vijaykumarp6750
    @vijaykumarp6750 3 หลายเดือนก่อน

    hi, my house wall thickness was 5inch in cent meter 13 cm only can i set outdoor unit in wall..?

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv ปีที่แล้ว +3

    Very beautiful. Good knowledge. Congratulations

  • @பச்சைரோஜா-ல1ழ
    @பச்சைரோஜா-ல1ழ ปีที่แล้ว +1

    Boss vacum machine and nytrogen ku bathilathan compressor use panureengalahh

  • @JoyJoy-iw5qk
    @JoyJoy-iw5qk 2 ปีที่แล้ว +1

    வேக்கம் முடிச்சு நெக்ஸ்ட் கேஸ் ஆப்லயா ஆன்லையா சொல்லுங்க reply pls

  • @sumithapanneerselvam2574
    @sumithapanneerselvam2574 6 หลายเดือนก่อน +1

    Bro gas filling odaniye paniduvingla i mean gas mechanic vechi irupangla illa gas kedaika late aguma plz solunge

    • @Prakash_sree
      @Prakash_sree 6 หลายเดือนก่อน

      A/c spare parts shop la irukume gas so a/c la cooling Ilana outdoor la gas check pannitu gas Ilana udane. Panniruvanga ,

    • @sumithapanneerselvam2574
      @sumithapanneerselvam2574 6 หลายเดือนก่อน +1

      @@Prakash_sree thanks for ur reply

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  6 หลายเดือนก่อน

      என்ன gas nu நீங்க mention பண்ணா அதுக்கேத்த gas எடுத்து வருவாங்க mechanic.

  • @joyarul685
    @joyarul685 2 ปีที่แล้ว +6

    This is the correct way to give the pressure to find the leak , any option for N2 pressure for finding the leak

  • @ascengineer2311
    @ascengineer2311 2 ปีที่แล้ว +1

    Thala tuflon poda kudathu best flaer pota pothum

  • @deathmanrider2299
    @deathmanrider2299 2 ปีที่แล้ว +2

    அண்ணா 410, R32.. Off la இருக்கும் போது தொடர்ந்து gas ஏதும் போது chock ஆகாத

    • @thangarajl1193
      @thangarajl1193 2 ปีที่แล้ว

      Any type AC after vacum Need to charge ideal refrigerant gas mandatory....

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  10 หลายเดือนก่อน

      ஆகாது

  • @paulsamy3516
    @paulsamy3516 2 ปีที่แล้ว +2

    Carrier split ac 2 ton unit nalla work aguthu but cooling low ah iruku gas 410 130 psi iruku fan speed la nalla iruku enna problem sollunga bro

  • @j.thanshika5620
    @j.thanshika5620 4 หลายเดือนก่อน

    Bro outdoor unit on gas pressure,unit off gas pressure how maintain bro correct gas pressure solluga bro

  • @abidhanushabidhanush2675
    @abidhanushabidhanush2675 3 ปีที่แล้ว +2

    Bro unit la valve open la irukkanuma illa close la irukkanuma nu sollunga bro...

  • @savindersavi833
    @savindersavi833 3 หลายเดือนก่อน

    Bro lg ac 1.5 ton vaangi 7 months la gas fill panum solranga …..engalta eruka enoru carrier ac vaangi 6 yrs aguthu enum entha gas change um panala en ipdi aguthu

  • @sureshthangarasu3524
    @sureshthangarasu3524 หลายเดือนก่อน

    Gas kammiya iruntha appatiye top-up pannalam bro ethuvum akathu bro

  • @JoyJoy-iw5qk
    @JoyJoy-iw5qk 2 ปีที่แล้ว +4

    கேஸ் ஏத்தும் போது ஆஃப் லயா ஆண்லயா.சொல்லுங்க bro

  • @sreejithc.a4147
    @sreejithc.a4147 5 หลายเดือนก่อน

    bro company rwcomended refrigerant is 0.67kg why you use 130 ???

  • @vijayharsha007
    @vijayharsha007 ปีที่แล้ว +1

    En kita 35 point kamiya iruku full pananum nu sonaga...600 rupee vangidu poitaga gas amount nu sole...ithu correct ah bro intha cost

  • @venkatesanvinodhkumar6015
    @venkatesanvinodhkumar6015 ปีที่แล้ว +1

    நல்லா சொன்னிங்க எனக்கு உபயோகமாக இருந்தது நன்றி சந்தேகம் இருந்தால் உங்களுக்கு அழைத்து பேசலாமா 👍

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  ปีที่แล้ว

      கண்டிப்பா evening 6 மணிக்கு மேல

  • @nagaraj4585
    @nagaraj4585 6 หลายเดือนก่อน +1

    Hi sir suction pipe ice form aguthu Ena solution eppadi Problem salpanalam

    • @PK_EDITZ_FF
      @PK_EDITZ_FF 4 หลายเดือนก่อน

      Indoor coil block ah irukum service ponnunga ❤

  • @sanojansano5085
    @sanojansano5085 4 หลายเดือนก่อน

    Vacuum pannama chrj pannelatha bro

  • @mohamedshahil6560
    @mohamedshahil6560 7 หลายเดือนก่อน

    Bro ovvaru gas kum adikka vendiya psi alavu ondu irukka

  • @VRciviltech
    @VRciviltech ปีที่แล้ว +1

    Bro R410 a gas fill pananum bro evlo price for refilling cooling irruku not super cooling late aguthu cooling

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  ปีที่แล้ว

      நேர்ல பார்த்தா தான் சொல்ல முடியும் என்ன complint nu

  • @umayanmariappan3926
    @umayanmariappan3926 3 หลายเดือนก่อน

    ஏசி ஓடிக் கொண்டிருக்கும் போது வயர் மற்றும் ஸ்விட்ச் பாக்ஸ் ஓவர் ஹிட்டாகி பிளக்கும் மட்டும் சுவிட்ச் பாக்ஸ் டேமேஜ் ஆகி விடுகிறது.. எதனால் இப்படி வருகிறது என்று தெரியவில்லை..

  • @DhanaAnderson
    @DhanaAnderson ปีที่แล้ว +1

    அண்ணா சில ஏசில R22 gas 50, pounds, ku மேல ஏறவில்லை என்ன காரணம்?

  • @stayhumble494
    @stayhumble494 2 ปีที่แล้ว +2

    Hlo bro 1.5ton split ac ku avalo gass fill pannanum?

  • @vivekb2329
    @vivekb2329 ปีที่แล้ว +1

    R410 GAS TOPUP PANALAMA ILA DRAIN PANITU THAN FULL AH TOPUP PANNANUMA?

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  ปีที่แล้ว

      Drain பண்ணிட்டு vaccum போட்டு தான் gas ஏத்தனும்

  • @ppmuthu1537
    @ppmuthu1537 2 ปีที่แล้ว +3

    Bro 1.5 ton dual inverter split AC ku gas filling charge எவ்வளவு ஆகும்

  • @radhakrishnanp9211
    @radhakrishnanp9211 ปีที่แล้ว

    நீங்க இதெல்லாம் செயும் போது,ac running la இருக்கணுமா?no 2 எப்ப running எப்ப off பண்ணனும் சொல்லுங்க.அப்பத இன்னும் தெளிவாக பபுரியும்.நன்றி.

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  ปีที่แล้ว

      அது கூட தெரியலையா தயவு செஞ்சி ac la கைய வெச்சுடாதீங்க 🙏🙏🙏

  • @Balamayooran
    @Balamayooran 7 หลายเดือนก่อน +1

    you're discharging refrigerant gas to environment, rather than fill into the recovery unit, it will be impacting on Env

  • @adaikkalamthangarasu9403
    @adaikkalamthangarasu9403 2 ปีที่แล้ว +2

    50 psi gas இருக்கு அதனால வெளிக்காற்று உள்ளே செல்ல வாய்ப்பில்லை எதனால் வேக்யூம் போடனும்? வெடிக்கும் வெடிக்கும்னா எதனால வெடிக்கும்? எந்தந்த கேஸ் எல்லாம் வெடிக்கும்? எது இன்வெர்ட்டர் ஏசி மூனூ ஸ்பீடுல ஓடுமா?

    • @alexmorrison3068
      @alexmorrison3068 2 ปีที่แล้ว +1

      புதிதாக கேஸ் ஏற்றும்போது காற்று கலந்தால் கூலிங் குறைந்துவிடும். காரணம் கேஸ் மட்டுமே அதிக பிரசரில் குளிர்விக்கும்

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  10 หลายเดือนก่อน

      அவ்வளோ டீப்பா உங்களுக்கு explain பண்ணனும்னா நீங்க refrigeration course kku தான் போகணும் .. அங்க போய் 3 வருஷம் படிங்க புரியும்

  • @vs9687
    @vs9687 2 ปีที่แล้ว +1

    gas cylinder vangita cylinder return kodukanuma details pls sir

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  ปีที่แล้ว

      அது என்ன வீட்ல சமயல் செய்யுற சிலிண்டரா

  • @devasarbin2625
    @devasarbin2625 8 หลายเดือนก่อน

    Air pogutha or gas poguthanu eppadi therium ???

  • @kamala1699
    @kamala1699 5 หลายเดือนก่อน

    Bro, Tambaram areala service pannuvingala? Gas refill panna evlo charge agum?

  • @jenilraj4550
    @jenilraj4550 2 ปีที่แล้ว +16

    கரைக்ட் மெக்கானிக் யாரும் டெப்லான் யூஸ் பண்ணமாட்டாங்க

  • @abdulhakkim9111
    @abdulhakkim9111 ปีที่แล้ว +2

    1 1/2 tonLg Ac evalo point gas pidika vendum outdoor coil mathiyapiragu please sollunga

  • @manoharmanohar8621
    @manoharmanohar8621 3 ปีที่แล้ว +1

    Hii bro o ring leagk iruntha ennatha dummy titaa irunthalum gas legges irukkum

  • @thiyagarajanperumal5744
    @thiyagarajanperumal5744 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பரே.🎉🎉🎉

  • @ARSC93
    @ARSC93 2 ปีที่แล้ว +2

    R404a open type chiller section pressure how much

  • @lifeisbeautifulstatus4537
    @lifeisbeautifulstatus4537 3 ปีที่แล้ว +5

    👍 Bro double door fridge full details கொடுங்க bro 🙏

  • @navierproductions709
    @navierproductions709 2 ปีที่แล้ว +1

    BRO I my ac is cooling as usual. But there is a constant high pitched hissing sound coming from the indoor ac unit. Does this mean there is a leak

    • @thamilsurya6922
      @thamilsurya6922 ปีที่แล้ว

      fan sound bro..

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  ปีที่แล้ว

      Sorry late reply

    • @make_love_forever
      @make_love_forever 9 หลายเดือนก่อน

      அதிக பட்சமாக pipe line நசுங்கி இருக்கலாம்

  • @johny4340
    @johny4340 2 ปีที่แล้ว +2

    Good work..bcoz all are not purge the gas before gas charging..some people's only have to do..I am always purge before gas charging.

    • @tronixfix
      @tronixfix 2 ปีที่แล้ว +1

      So where are his temperature probes and the high side pressure gauge. The AC u it is probably undercharged and will be not able to cool the compressor enough on a hot day. That will eventually cause the compressor to fail prematurely. He is playing around with an AC unit like he's a small kid just joking.

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  ปีที่แล้ว

      @@tronixfix 🙏🙏🙏

  • @JoyJoy-iw5qk
    @JoyJoy-iw5qk 2 ปีที่แล้ว +3

    ஒண்ணுக்கு1ton ku.. எந்த கிலோ புடிக்கும் 1:30க்கு எந்த கிலோ bro

  • @tamilarasikannan7934
    @tamilarasikannan7934 ปีที่แล้ว +1

    Bro naangay oru ac vaangalam iruken oru nalla brand ac sollungay plz

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  ปีที่แล้ว

      Cal பண்ணுங்க சொல்லுறேன்.
      இதுல சொன்னா உடனே கமென்ட் அடிக்க ஏகப்பட்ட பைத்த்தியங்க உடனே வாரி அடிச்சுட்டு வந்துடும்..
      எல்லாமே டப்பா ac தான் முதல்ல..

  • @sekarsj2788
    @sekarsj2788 2 ปีที่แล้ว +1

    Inverter ac la compressor third speedla 70 psi vandhu udanai cut off aguthu enna problem thalaiva. Pls reply pannunga

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  2 ปีที่แล้ว +1

      என்ன gas

    • @sekarsj2788
      @sekarsj2788 2 ปีที่แล้ว

      R 32 gas nanba

    • @sekarsj2788
      @sekarsj2788 2 ปีที่แล้ว

      Indoor & outdoor board service panniyachu. Indoor & outdoor motor good condition thalaiva.

    • @raviravinth3013
      @raviravinth3013 2 ปีที่แล้ว

      @@sekarsj2788 gas leakage bro 🌹 c

  • @manikandanmani-pd9rj
    @manikandanmani-pd9rj 2 ปีที่แล้ว +1

    Vacuum compressor எதை வைத்து உருவாக்கபட்டது Fridge உடைய மோட்டர். அதாவது Fridge உடைய Compressor OK வா bro.. Running ல கேஸ் பில் பன்னலாம bro.

    • @boobeshadam1887
      @boobeshadam1887 2 ปีที่แล้ว

      Fridge compressor hermetic compressor(piston type) so not use in vaccum process only pressure testing purpose

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  ปีที่แล้ว

      Sema

  • @santoshmudaliar3347
    @santoshmudaliar3347 2 ปีที่แล้ว +4

    Always fill gas by weight machine, as per company recommended weight

    • @johnmilton6993
      @johnmilton6993 ปีที่แล้ว

      Director gas charge ponnamudima

    • @johnmilton6993
      @johnmilton6993 ปีที่แล้ว

      So emergency gas director r32 charge

  • @muthusamy228
    @muthusamy228 ปีที่แล้ว +1

    Yes bro ur right R410 flar nut must use tafalan tape

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  ปีที่แล้ว

      🙏🏼🙏🏼💗💗💗💗

    • @RamKumar-bw6re
      @RamKumar-bw6re ปีที่แล้ว +3

      But most people's not using tafflan tape ....

    • @muthusamy228
      @muthusamy228 ปีที่แล้ว

      Use Tape more safer Not need to check

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  10 หลายเดือนก่อน +1

      @@RamKumar-bw6re மேல ஒரு mechanic என்ன சொல்லி இருக்காரு பாருங்களேன்..
      மண்டைல மூளை இல்லாதவன் தான் டப்ளான் டேப் use பண்ணுவாங்கலாம்... இவனுங்க எந்த கிரகதுலந்து வந்தாணுங்கன்னே தெரியல

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 ปีที่แล้ว +2

    வணக்கம் சரவணன் சார். எப்படி உங்களை தொடர்பு கொள்வது? உங்கள் ஃபோன் நம்பரை தர முடியுமா?

  • @sabarirajan5378
    @sabarirajan5378 2 ปีที่แล้ว +2

    Bro off la evloa pressure vaihalam

  • @RTR_offical__
    @RTR_offical__ หลายเดือนก่อน

    Bro l lanic bold lock panna
    kutatha

  • @navin9892
    @navin9892 ปีที่แล้ว +1

    Gas ah fullaa refil panrathuku 3000 rs vangitaanga , avlo aaguma?

  • @3harath
    @3harath ปีที่แล้ว +1

    Weight படி தான் எத்தனும்,. Xp valve la block இருந்துச்சுநா pressure அதிகமாக காட்டும்

  • @imransILM
    @imransILM 2 ปีที่แล้ว +2

    R22 and R407 ku vaccum thevaillaiya

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  2 ปีที่แล้ว +2

      எல்லாத்துக்கும் vaccum போடணும்

  • @horseUTU
    @horseUTU 6 หลายเดือนก่อน

    2 ton voltas ac , gas refill ku evlo agum ?

  • @karthik266
    @karthik266 5 หลายเดือนก่อน

    410gas refill pana yvlo bro cost agum
    enkita 2500 nu vagitaga 1kg

    • @Prakash_sree
      @Prakash_sree 5 หลายเดือนก่อน +1

      800 ₹

  • @karthikeyanm1394
    @karthikeyanm1394 5 หลายเดือนก่อน

    நண்பா காஸ் ரிபில் எவ்வளவு ஆகும் என்று சொல்ல வேண்டும்.

  • @selvapalani6345
    @selvapalani6345 8 หลายเดือนก่อน

    Yenga AC service panno neenga Chennaila irukingala

  • @praveenpj9460
    @praveenpj9460 ปีที่แล้ว +1

    Vaccuming will running ac or off

  • @em.elumalaiem6659
    @em.elumalaiem6659 2 ปีที่แล้ว +2

    LG dual inverter 1.5 ton ac Gas's Top up panna Evlo rs. Agumm please reply

    • @doctorofac4172
      @doctorofac4172 2 ปีที่แล้ว

      Inverter ac top up risk....and...refilling is best and...Very safe for ac ...

  • @plusorminus6517
    @plusorminus6517 2 ปีที่แล้ว +1

    Job have risk
    Hard work
    Great
    Plz explain opinion about 0.5 ton AC

  • @தமிழ்கவிஞன்-த3ற
    @தமிழ்கவிஞன்-த3ற 3 ปีที่แล้ว +1

    சூப்பர் தலைவா அருமையான விளக்கம்

  • @rajkumarimagevedio2152
    @rajkumarimagevedio2152 2 ปีที่แล้ว +1

    Super thalaiva super bro 👌👌👍👌👍👍

  • @prakashp8683
    @prakashp8683 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் உங்கள் பெயர்

  • @dineshhemanthihemanthi4436
    @dineshhemanthihemanthi4436 2 ปีที่แล้ว

    Bro vaccum podathu aprom vaccum remove pannathu aprom tha gas charge pannanuma

    • @GopalaKrishnan-jw3tf
      @GopalaKrishnan-jw3tf 2 ปีที่แล้ว

      First pressure fill pannittu leak check pannittu apparam vaccum pottu gas charge pannanum bro

  • @Ashokashok-sf6zd
    @Ashokashok-sf6zd 2 ปีที่แล้ว +1

    Sir haier ac vangalama sir

  • @surya8345
    @surya8345 2 ปีที่แล้ว +1

    Bro ac gas yethanum neenga pani tharuvingala

  • @baarathcoolers6243
    @baarathcoolers6243 2 ปีที่แล้ว +1

    It is wrong leak test panna nitrogen thaa use pannanum intha maari compressor air laa pressure vacha out side air laa iruka moisture ella system kulla poi a/c total damage aaidum athu mattum illa piston type compressor laa vacuum podakudaathu athulaa piston clearance volume nu oru air gap irukum athu 100℅ vacuum aagathu vacuum pump laa thaa clearance volume irukaathu athu thaa 100% perfect vacuum aagum intha maari work panna kudathu

  • @yabeshs1
    @yabeshs1 11 หลายเดือนก่อน +1

    தெளிவான பதிவு bro

  • @dhivandhivan9924
    @dhivandhivan9924 2 ปีที่แล้ว +1

    Bro neenga entha area la work pantringa

  • @a.r.visakmaidhin338
    @a.r.visakmaidhin338 ปีที่แล้ว +1

    Bro R22 gas 1.ton Split ac whirlpool ku pressure details pls

  • @narendra88828
    @narendra88828 2 ปีที่แล้ว +1

    Sago I have 1 ton split ac new indoor I purchase its name power cool ac
    Out door kenstar old model . l need out door unit how much price new and second unit

  • @shobaraniselvaraj3449
    @shobaraniselvaraj3449 2 ปีที่แล้ว +1

    Fan is not running sir. But price?

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  ปีที่แล้ว

      Sample பார்த்து தான் சொல்ல முடியும்

  • @Little_Craftyart
    @Little_Craftyart หลายเดือนก่อน

    Rate how much for this

  • @entertainment-xt6gj
    @entertainment-xt6gj 2 ปีที่แล้ว +2

    இதுல முக்கியமான ஒரு விசயம் சொல்ல இல்ல
    1 எது லைன் மூலம் gas ஏத்துரது
    2 gas ஏற்றும் போது அலங்கி லைன்ன என்ன செய்ய வேண்டும்

  • @trollit7373
    @trollit7373 2 ปีที่แล้ว +1

    Ithuku evlo charge pannuvinga?

  • @VijayVijay-ln3uy
    @VijayVijay-ln3uy ปีที่แล้ว +1

    E 4 akuthu 22...... Enna panalam bro

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  ปีที่แล้ว

      அதுக்கு இப்போ ஒரு வீடியோ போட்டு இருக்கேன் பாருங்க

  • @gopinathan4575
    @gopinathan4575 4 หลายเดือนก่อน

    Now cost??

  • @SalmanSalman-xg1kb
    @SalmanSalman-xg1kb ปีที่แล้ว +2

    Brow Ac indoor measurement pathi poduga very interesting

  • @Siva67235
    @Siva67235 2 ปีที่แล้ว +1

    Gas how many years once change pannamum

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  ปีที่แล้ว

      அது எப்போ லீக் ஆகுதோ அப்போ தான் பண்ணனும்

  • @harikrishnankannan6386
    @harikrishnankannan6386 2 ปีที่แล้ว +1

    Pressure comp. Plus, minus connection sollungo bro

  • @Vishnu_lifestyle
    @Vishnu_lifestyle 7 หลายเดือนก่อน

    Vaccum gas panna evlo agum bro

  • @maduraiads...famese9932
    @maduraiads...famese9932 2 ปีที่แล้ว

    நண்பா 410 டாப் அப் பண்ண கூடாதுன்னு சொல்றீங்க என்ன ரீசன் சொல்லுங்க எதுனால வெடிக்கும்...

    • @baranirajan7293
      @baranirajan7293 ปีที่แล้ว

      I think பழைய கேஸை முழுவதுமாக release பண்ணி வேக்குவம் போடாமல் அப்படியே டாப் அப் பண்ணிணால் ஏர்லாக் மற்றும் ஆக்ஸிஜன் இருக்கவாய்ப்புள்ளது .இதனால் வெடிக்கும்.
      So Bro சொன்னபடி செயங்க.
      உயிருக்கு பாதுகாப்பு.

  • @Czar-v2b
    @Czar-v2b 2 ปีที่แล้ว +1

    Bro ac indoor fins toplae coola eruku bottom room temperaturele irruku

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  ปีที่แล้ว

      நேர்ல பாயது தான் சொல்ல முடியும்

  • @sasitaran3323
    @sasitaran3323 2 ปีที่แล้ว +2

    Good work bro....but next time use recovery tank.