ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குதான் உபன்யாசமா? - Vedic Speaker Dushyanth Sridhar பதில்கள் - Part 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @nanthesr6160
    @nanthesr6160 ปีที่แล้ว +28

    நீங்கள் மிகவும் நல்ல தமிழ் நன்றாக விளங்கும்படி கதைக்கிறீர்கள். நான் யாழ்ப்பாணம், சிறீலங்காவில் வசிக்கிறேன். நாங்கள் கதைக்கும் விதம் வேறு. ஆனால் நான் இந்தியா வந்தபோது சில இடங்களில் நாங்கள் கதைக்கும் மொழி என்னவென்று சிலர் தமிழில் கேட்டிருக்கிறார்கள். உங்கள் கருத்துக்களும் நீங்கள் சொல்லும் முறையும் மிகவும் எனக்குப் பிடித்திருக்கிறது. நான் சைவசமயம். 70 வயது. உங்களை எனக்கு பிராம்மணராகவோ நாமம் இட்டிருப்பதால் வைஸ்ணவராகவோ தெரியவில்லை. நல்ல ஆன்மீக விடயங்களை சொல்பவராக மட்டுமே தெரிகிறீர்கள். இவற்றைகூட அவருடைய கேள்விக்குப் பின்புதான் கவனித்தேன். இறைவன் துணை.

  • @அபிராமி.ரா
    @அபிராமி.ரா ปีที่แล้ว +59

    மிகவும் அழகான அக்ரஹார தமிழ் ...தூய்மையான இறை அன்போடு நீங்கள் உபன்யாசம் செய்யும் போது நீங்கள் பிராமணர் என்பதை தாண்டி நீங்கள் கூறும்...இறைமார்க்கத்தையே உணரமுடியும்...மிகவும் அழகு தமிழ் பேசுகிறார்...சகோதரர் ...தொடரட்டும் நற்பணி🌹

    • @sabithamuthukrishnan7037
      @sabithamuthukrishnan7037 ปีที่แล้ว +1

      உண்மை

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 ปีที่แล้ว

      கஞ்சிய குடிச்சு வாழ்ந்த என் தாத்தாவுக்கு கொலஸ்ட்ரால்-, சர்க்கரை, நோய்-என்னன்னே தெரியாது-,பழைய கஞ்சியில் தயிர் சேர்த்து அதில் சைடிஸ்க்கு சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், ஊறுகாய், வருத்தவத்தல், துவையல் இது போன்ற சைடிஸ் உணவுகள் பழைய கஞ்சிக்கு ருசியாகவும் உடம்பிற்க்கு பலத்தையும் அளிக்கும் நன்றி 🙏🙏
      #இனிமே_இப்படித்தான் #PolimerNews #Polimer பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! 28 Jan 2021Stanly hospital chennai 🙏🙏
      Dr,SAY-NON VEG -.இரத்தத்தில் உள்ள கொழுப்பை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் ,இதயத் தாக்குதல், சர்க்கரை, நோய்கள், வரும், INCREASE CHOLESTEROL ,HEART ATTACK,SUGAR,DISES, COMES 🙏🙏
      #sathiyamtv #sathiyamnews #sathiyamnewslive HOTEL NON VEG உணவால் 4,20,000 உயிரிழப்பு!! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!! | Sathiyam Tv 17 Aug 2022 ,

    • @அபிராமி.ரா
      @அபிராமி.ரா ปีที่แล้ว

      @@samsamsamsansamsam2712 நல்லது ... மகிழ்ச்சி 🌹

    • @nagammaivr9124
      @nagammaivr9124 ปีที่แล้ว

      @@samsamsamsansamsam2712 ஊ

    • @mykid2940
      @mykid2940 5 หลายเดือนก่อน

      ​@@samsamsamsansamsam2712oh sathyam tv ya

  • @murthyramchand3843
    @murthyramchand3843 ปีที่แล้ว +10

    மாபெரும் ஆன்மிக குரு. அவரின் ஆழமான ஆன்மிக அறிவு , தெளிந்த எண்ணம், மக்களை கவர்ந்து இழுக்கும் திறமை அனைத்தும் பாராட்டுக்குரியது.

  • @geetharajan5290
    @geetharajan5290 ปีที่แล้ว +39

    நிறைகுடம் . மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @maheshvijay8370
    @maheshvijay8370 ปีที่แล้ว +12

    அழகான கேள்விகள். அடக்கமான அதே வேளையில் ஆழமான பதில்கள். தொடரட்டும் மேலும் இதுபோன்ற அறிவுசார்ந்த கலந்துரையாடல்கள்.

  • @Cnvisweswar
    @Cnvisweswar ปีที่แล้ว +19

    We welcome you in your own way. I am 70 years old but I am admiring your valuable Harikathai and regularly watching the lectures . In fact I want to give a sashtanga namaskaram to you when I have a chance to meet you in person. I had the opportunity of listening to T S Balakrishna sastrigal in person many a time at Coimbatore. My humble pranams Dushyantji.

  • @brindha7667
    @brindha7667 ปีที่แล้ว +6

    அருமை அருமை வாழ்த்துக்கள் 💐 பல்லாண்டு காலம் வாழ வேண்டும்

  • @srinivasansridharan
    @srinivasansridharan ปีที่แล้ว +12

    23:02 Sema response. Anchor asked an irrelevant question and Dushyant answered properly

  • @vij8426
    @vij8426 ปีที่แล้ว +10

    Glad you made this decision dushyanth ji.. you are a jewel for Indians! 🙏🙏🙏

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 ปีที่แล้ว +2

    பிரமாதம். அருமையான பதில்.வாழ்க வளமுடன். இந்த கலியுகத்தில் நாராயணா, நமச்சிவாய, ஹரி என்று ஓரு முறை மனமுவந்து கூறுவதே சிறந்த பக்தி. அதை கேட்டு அவருக்கான கர்மா , அனுக்கிரகம் கிட்டும். மக்களுக்காக இந்த அரசு கோவிலை கூட பணம் அள்ளும் இடமாக்கி விட்டனரே!!! 100/- இருந்தா சாமிய பாக்கலாம்!!! இதற்கு வசதி இல்லாத மக்கள் கோயில் பொது தரிசனம் இப்படி காத்து கிடக்கும் மக்களுக்கான மரியாதை!!! அவன் போடும் உண்டியல் சில்லரை கூட விட்டு வைப்பதில்லை!!! செய்யும் வேலையில் அரத்துடன் செயல்பட்டால் , உண்மையாக நேர்மையாக ,மனசாட்சியுடன், சத்தியத்துடன், இரைவனுக்கு மட்டுமே கட்டுபட்டு ஒழுக்கமுடன், அவன் ,அவன் கடவுளை அவன் வணங்கினால் அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். ஆசீர்வதிக்கப்பட்டவள்.
    ஏன் ஊடகங்கள் இப்படி அசட்டுத்தனமான கேள்விகளை கேட்க, பொருப்பில்லாத வேலைய செய்கின்றனர். எங்கே எந்த இந்து மாட்டுவான் பிரச்சனை செய்யலாம்!!! நாட்டுக்கும்,மக்களுக்கும் குடுத்த வழக்குக்கும் ஏன் இன்னும் செயல்பட வேண்டிய முக்கியமான ஒருவரை கேள்வி கேட்பதில்லை!!!.நாட்டின் போக்கு என்ன!!!!. சாமானிய மக்களுக்கு விளக்குங்களேன். மழைக்கு முன்,பின் சரியான ரிப்பேர்டு இல்லை!!!. மக்களுக்காக உபயோகமாக ஏதும் செய்ய பாருங்க. வேலை வாய்ப்பு இல்லாமல் சுற்றும் பிளைளைகளுக்கு நல்ல வழி காட்டுங்கள்!!! கோரோனாவில் வேலை இழந்தவர்களுக்கு என்ன வாய்பு என்று சொன்னா நல்லா இருக்கும். பாவம் பிரியாணி போட்டு முட்டிமோதி வாழ கற்று முன்னேறி வருகி்ன்றனர். அவர்களை கல்விக்கான வாய்ப்பு என்ன!!!!. தமிழ் நாட்டில் பிரியாணி மட்டுமே வாழ்கை !!! வீரத்தமிழர்கள் யோசிங்க. சாதிக்கப்பிரந்தவர்கள் தமிழர்கள்.
    வாழ்க வளமுடன்.
    ஜெய் ஸ்ரீ ராம்.

  • @gopalakrishnanhariharan2726
    @gopalakrishnanhariharan2726 ปีที่แล้ว +10

    Very logical, yet humble responses. Very natural for Dushyant.

  • @saismusical2906
    @saismusical2906 ปีที่แล้ว +11

    A brilliant Answer is given by Dushyanth ji.

  • @umaprabhakar6435
    @umaprabhakar6435 ปีที่แล้ว +49

    One of the attraction in Dushyant way of speaking is his accent and style. Let us not classify it as bramhin or non bramhin. The accent and style is helping us to enjoy the upanyasam. I think most of common people think like me. We are not obsessed with caste or creed. Like the language if heard on BBC news is so attractive. That doesn't mean we hate Indian languages.

    • @Cnvisweswar
      @Cnvisweswar ปีที่แล้ว +1

      Well said

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว

      Yes

    • @sumathir3778
      @sumathir3778 ปีที่แล้ว

      Exactly

    • @gopalanravi6444
      @gopalanravi6444 ปีที่แล้ว

      Brahmanical tamil .speak in regular tamil so common man can follow

    • @gopalanravi6444
      @gopalanravi6444 ปีที่แล้ว

      Suki sivam, sudha seshaiyan ponror sorpozivu pamara makkalukku purigiradhu ivar pesum thamiz thamize illai nadu naduve aangilam pappara thamiz marrum samaskridham

  • @geetavijayraghavan199
    @geetavijayraghavan199 ปีที่แล้ว +19

    Very well said Dhusyanth on the way of speaking our Brahmin slang of speech😊👏👏👍👍

  • @prasannakumar7372
    @prasannakumar7372 ปีที่แล้ว +8

    Swamy, I am a big fan of you and all pravachana are great and dhanyavadagalu Swamy

  • @susilalucas654
    @susilalucas654 ปีที่แล้ว +12

    The objective is met when we spend time with Dhusyanth. Language is no barrier. Today's young need a guide like Dhusyanth.

  • @freshmaniac8450
    @freshmaniac8450 ปีที่แล้ว +11

    Excellent reply to the controversial question posed by the interviewer.

  • @mrhalcyon2k
    @mrhalcyon2k ปีที่แล้ว +13

    Thanks to Anchor to raising very relevant questions... and kudos to Dushyanth for answering them very convincingly.... Pranams to both...

  • @revathimurali1694
    @revathimurali1694 ปีที่แล้ว +18

    Humble replies even to irrelevant and unwanted comments/questions. No need to change the slang. You are settling an example for following the slang. Hats off

    • @usharangarajan4250
      @usharangarajan4250 ปีที่แล้ว

      God blessing always with you👍👍

    • @sumathirapur1573
      @sumathirapur1573 ปีที่แล้ว

      His language is decent,good but when madras style can be appreciated why not his good tamizh

  • @svlalithavenkataraman1255
    @svlalithavenkataraman1255 ปีที่แล้ว +5

    Yes,very good video about Dushyant sridhar,very clear and neat explanation from Dushanthji for all questions asked,he is a very good asset to Anmiga world.

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan ปีที่แล้ว +42

    மனைவி கோவிலுக்கு போவது கணவனுக்கு பலன் தந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்?

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว +2

      சந்தேகமில்லை நிச்சயமாக

    • @padmalakshmimadhavanmadhav1693
      @padmalakshmimadhavanmadhav1693 ปีที่แล้ว +2

      Idellam erknave vidhaithadhau ippodhu arvadai agiradhu
      Ippidhu vidhaippadharkku arvadai payir utriya piraguthan😂

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 ปีที่แล้ว +1

      💪💪👏👏👏👏மிகவும் உண்மையான அருமையான சரியான பயனுள்ள கருத்து. எப்போதுமே புதிய பலன்கள் அனுபவித்த பிறகு தான் தீய செயல்களின் பலன் அனுபவித்துக் கழிக்க வேண்டியது. இது தான் கர்ம விதி. நம் உயிர் பிரிந்த பின்னும் இதே விதிகளின் படி தான் அனுபவம் நேரும்.

  • @ramanarayanan8275
    @ramanarayanan8275 ปีที่แล้ว +4

    Excellent Interview
    Swamikku
    Anantha koti namaskarangal
    🙏🙏🙏🙏

  • @raju3g
    @raju3g ปีที่แล้ว +60

    When we hear people like Dushyant speaking, we know god is there for sure. Without God's anugraham dushyanth's knowledge/talent is impossible. Pray to God to give more energy to spread devotion and vedantham.

    • @manoharankrishnan5162
      @manoharankrishnan5162 ปีที่แล้ว +11

      We need more Dusyanth Sridhars to spread our Sanathana Dharma. We need to protect Tamil Nadu from evils

    • @lalithakaliyamoorthy5319
      @lalithakaliyamoorthy5319 ปีที่แล้ว +1

      0? >amanonbrahmini

    • @banklootful
      @banklootful ปีที่แล้ว

      For what? Useless man

  • @sujathapremprakash1983
    @sujathapremprakash1983 ปีที่แล้ว +7

    Super dhushyanth bro, your admirer always

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 ปีที่แล้ว +10

    இவருக்கு 6 ஆசாரியர்கள்... குருவை மதிப்பதால் இவரின் புகழ் பாண்டித்தியம் அதிகம் பிரகாசிக்கிறது... நன்றி

  • @2011var
    @2011var ปีที่แล้ว +6

    Excellent insights by Dushyanth Sridhar.

  • @bhuvanashankar9640
    @bhuvanashankar9640 ปีที่แล้ว +9

    Dushyant ji.. You pl follow your own style.. Wonderful explanations and answers dushyant ji..

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 ปีที่แล้ว +2

    பாட்டியின் வளர்ப்பு.... சிறப்பு... நன்றி

  • @parthasarathy.chakravarthy3002
    @parthasarathy.chakravarthy3002 ปีที่แล้ว +1

    This time anchor asked very good practical questions. But the response from Dhushyant is awesome. very practical reply.

  • @radhashankar9613
    @radhashankar9613 ปีที่แล้ว +5

    Beautiful answer Dushyant sir thank you

  • @kannanlakshmi1111
    @kannanlakshmi1111 ปีที่แล้ว +2

    Language is no problem. Your lecture is so sweet and more true and practical

  • @bsudarsan
    @bsudarsan ปีที่แล้ว +3

    Sri.U.Ve.Dushyanth Sridhar Swaamiyin porumaikku Pallandu Pallndu🙏🙏

  • @vidyarajagopal115
    @vidyarajagopal115 ปีที่แล้ว +6

    Beautiful answers Dushyanth! 👍👏🙏

  • @vanajasivakumar5466
    @vanajasivakumar5466 ปีที่แล้ว +10

    உங்களுடைய வெளிப்படையான பேச்சும் உங்கள் உபன்யாசம் இவையெல்லாம் எல்லோரையும் கவரும் என்பது நிச்சயம்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 ปีที่แล้ว

      சங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது,
      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வே றுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON 🙏🙏
      பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள், வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, குடி குடியை கெடுக்கும்🍾🍾 Tiktok, AND CHAT, WHATAPP, FACE BOOK குடும்பத்தை கெடுக்கும்🙏 🙏🙏
      In India, Hindu women are converted to Islam by falling in love with them.. இந்தியாவில் இந்து ,CHRISTEN பெண்களை காதலித்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்.@geertwilderspvvHOLLAND MP,and ISREAL pm@PresidentRuvi Israel - ADVICE TO INDIA.
      இதை தான் லவ் ஜிகாத் னு சொன்னோம் 🙏இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது வருகிறது

    • @ramalekshmi7624
      @ramalekshmi7624 ปีที่แล้ว

      Yes 💯%

  • @hema.narayana
    @hema.narayana ปีที่แล้ว +3

    Very level headed answers by Dushyantji!!

  • @jothi3902
    @jothi3902 ปีที่แล้ว +5

    Intha alavuku padipu , job, koodavae ithanai slogangangal finger tips la vachu irukrathu ஆச்சார்யம் 🙏🙏🙏

    • @urs5072
      @urs5072 ปีที่แล้ว

      Grace.

  • @savithriragu1919
    @savithriragu1919 ปีที่แล้ว +2

    Wow Dushyant ji. Pranams to your intelligence.

  • @ushaiyer9406
    @ushaiyer9406 ปีที่แล้ว +5

    Excellent interview and informative. Admire his accent and humble responses in the discussions.

  • @malayan500tiger
    @malayan500tiger ปีที่แล้ว +30

    I'm non Brahmin I can perfectly understand his Dialect. If u cannot, there must be something wrong in your mind. Maybe your Dravidian Ideological hatred towards Brahmin turns you deaf. Tamil have a lot of dialects... This is just one of it.

    • @19mani20
      @19mani20 ปีที่แล้ว +1

      No need to be aggressive

    • @malayan500tiger
      @malayan500tiger ปีที่แล้ว

      @@19mani20 Subjective

    • @19mani20
      @19mani20 ปีที่แล้ว

      @@malayan500tiger accepted

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว

      Decent conversations finding here

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 ปีที่แล้ว

      சங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது,
      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வே றுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON 🙏🙏
      பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள், வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, குடி குடியை கெடுக்கும்🍾🍾 Tiktok, AND CHAT, WHATAPP, FACE BOOK குடும்பத்தை கெடுக்கும்🙏 🙏🙏
      In India, Hindu women are converted to Islam by falling in love with them.. இந்தியாவில் இந்து ,CHRISTEN பெண்களை காதலித்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்.@geertwilderspvvHOLLAND MP,and ISREAL pm@PresidentRuvi Israel - ADVICE TO INDIA.
      இதை தான் லவ் ஜிகாத் னு சொன்னோம் 🙏இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது வருகிறது

  • @kannanlakshmi1111
    @kannanlakshmi1111 ปีที่แล้ว +1

    What an explanation. In this very young age evvaluvu adakkam superb sir

  • @Cnvisweswar
    @Cnvisweswar ปีที่แล้ว +3

    Well presented interview with Dushyant ji

  • @krithikasheker2095
    @krithikasheker2095 ปีที่แล้ว +2

    Such clarity in thought. Such a pleasure to listen to him🙏

  • @susilalucas654
    @susilalucas654 ปีที่แล้ว +3

    No problem, keep it up Dhusyanth.

  • @vijayarangan17
    @vijayarangan17 ปีที่แล้ว +5

    Great questions, satisfying answers. 🙏

  • @nallanmohan
    @nallanmohan ปีที่แล้ว

    எவ்வளவு நன்றாக பேசினார் துஷ்யந்த்! நன்றி சார்.

  • @MrNavien
    @MrNavien ปีที่แล้ว +4

    Brilliant and well grounded, are two characters that bring him to this level.

  • @bashyamkrishna5023
    @bashyamkrishna5023 11 หลายเดือนก่อน

    Very Nice Explanation
    By Dushyanth
    Hats Off

  • @sridharkalyanasundaram6793
    @sridharkalyanasundaram6793 ปีที่แล้ว +3

    Excellent replies by Dushyant

  • @gbhargavi4744
    @gbhargavi4744 ปีที่แล้ว +8

    Dhusyanth pesara vidam dan nalla iruku,orijinal la iruku,neenga pesara vidathaiye neenga follow pannunga Dhusyanth sir.

  • @narayanaswamychandramowlis399
    @narayanaswamychandramowlis399 ปีที่แล้ว +3

    EXCELLENT ANSWERS. WELL DONE.

  • @murughavel9263
    @murughavel9263 ปีที่แล้ว

    Super கேள்வி 👍👍👍

  • @sk-ek8cn
    @sk-ek8cn ปีที่แล้ว +4

    sk
    0 seconds ago
    ப³ஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்³யதே|
    வாஸுதே³வ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுது³ர்லப⁴: ||7-19||
    பல பிறவிகளின் இறுதியில் ஞானவான், ‘எல்லாம் வாசுதேவனே’ என்று கருதி என்னை அடைக்கலமாகப் பற்றுகிறான். அவ்வித மகாத்மா கிடைத்தற்கரியவன்.
    கோவை மாவட்டம் பீளமேடு கரி வரதராஜ பெருமாள் கோவிலில் தாங்கள் நடத்திய உபன்யாசத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அருந்ததியர்களாகிய நாங்களும் கலந்து கொண்டோம்

  • @santhisubramani6375
    @santhisubramani6375 ปีที่แล้ว

    Thanks wonderful speech 🙏🙏🙏🙏

  • @krishnajayanthi7800
    @krishnajayanthi7800 ปีที่แล้ว +1

    We can able to understand your language very well Dusyanth ji. No need to change you .

  • @sowmyaraghavan6425
    @sowmyaraghavan6425 ปีที่แล้ว

    Humble and genuine answers by Dhusyanth Sridhar ji.

  • @muthukrishnan677
    @muthukrishnan677 ปีที่แล้ว +5

    அவர் அவர் செய்யும் தர்மம் அவர் அவர்கள் உயிருக்குத்தான் பலம்
    மற்றவர்கள் உயிருக்கு பலம் தராது மற்றவர்களுக்கு அல்ல
    அவர் அவர் செய்யும் அதர்மம்
    அவர் அவர்கள் உயிருக்குத்தான்
    பலம் குறைவு மற்ற உயிர்களின்
    பலத்தைக்குறைக்காது
    தாய்,தந்தை,மகன்,மகள் ,
    அண்ணன்,தம்பி,அக்காள்,தங்கள,
    மாமன்,மச்சான்,நன்பர்கள்,
    எதிரிகள், கணவன்,மனைவி
    யாராக இருந்தாலும்
    அவர்கள் செய்யும் கர்ம வினை அவர் அவர்களுக்குத்தான் சேரும்
    லோக தேவர்களின் யுகப்படைப்பான உண்மை உயிர்,உண்மை ரத்தம் உடைய
    யுக ஆண்கள்,யுக பெண்கள்,யுக
    அலிகளுக்கு மட்டும் தான் பொருந்தும்,ஏன் என்றால் யுக அழுகும் உடலை விட்டு111 லோகம் என்ற சொர்க்க உண்மை உடலை
    அடைய தர்மம் செய்தால் தான்
    யுகப்பிறவியை தடுக்க முடியும்
    பொய் உயிர்,பொய் ரத்தம் உடையவர்கள் மனிதனைப்போன்ற தோற்ற முடையவர்கள் எல்லோரும் அரக்கன்,அசுரன்,ராக்சசன்,
    தடாயவன்,அரக்கி,அசுரி,ராக்சசி
    இவர்களின் யுகப்படைப்பா பொய்
    உயிர்,பொய் ரத்தம் ஓர் நாளும் 111 லோகம் சொர்க்கத்துக்குப் ஓர் போதும் போகவே முடியாது இவர்களால்தான் தற்போது இந்த யுகம் என்ற இந்த நரகம்(111 லோக சொர்க்கத்தின் சிறைச்சாலைக்கு) சூன்யமாகிப்போனது
    யுக மடையன்கள்,நல் அறிவில்லாதவர்கள்
    முட்டாள்கள் அவர்களின்
    மனதால் யுகத்தில்உருவாக்கிய
    பொய்யான இந்த உலகம் பூறாவும் உள்ள எல்லா நரகத்தில் உருவாக்கிய எல்லா மதங்கள்,சாதிகள்,இனங்கள்,
    குடில்கள் இவைகளில் எல்லாம்
    உண்மை உயிர்,உண்மை ரத்தம் உடைய வர்கள் உள்ளார்கள்,அதே போல் பொய் உயிர்,பொய் ரத்தம்,
    உடையவர்கள் என்ற 111 லோகம் என்ற தேவர்கள் வாழ்கின்ற சொர்கத்திற்கு ஓர் நாளும் போக முடியாதவர்களும் பிறப்பு எடுத்து உள்ளார்
    யுகத்தில் இரண்டு சாதிகள் தான்
    ஒன்று தர்ம சாதி,இன்னொன்று
    அதர்ம சாதி
    நீ யுகத்தில் உள்ள எல்லா பொய்யான
    மதங்களில்,சாதிகளில்,
    இனங்களில்,குடில்களில்
    எத்தனை பேரகள் தர்ம குணம் கொண்ட சாதியாக தர்ம சாதியாக கொண்டவர்கள் உள்ளீர்கள்
    எத்தனை பேர்கள் அதர்மகுணம்
    கொண்ட அதர்ம சாதியாக உள்ளீர்கள்
    அவர் அவர்களே உணர்ந்து கொள்ளுங்கள், ஆதி வேதம்,ஆதி ஞானம் என்ற,ஆதி இந்து வேதம் என்ற(தற்போது இவ்வேதம் யுகத்தில் இல்லை)அழிப்கப்பட்டு விட்டது,மீண்டும் ஆதி இந்து வேதம்
    இவ்விலகில் இயற்கையாக மீண்டும் உண்மை உயிர்,உண்மை ரத்தம் உடைய லோக தேவர்களின் யுக படைப்புப்பெண்களுக்கு உச்சியில் இறங்கும்
    லோகம் என்ற சொர்க்க வேத நாதங்கள் பெண்களுக்குத்தான் முழுமை ,உண்மை ஆதி வேதத்தை
    பெண்கள் தான் சொல்ல வேண்டும் இது மீண்டும் 111 லோகம் என்ற சொர்க்கத்தின் சிறைச்சாலையான யுகம் என்ற
    இந்த நரகத்தில் உள்ள தேவர்கள் படைப்பான யுகப்பெண்களுக்கு இறங்கும்
    யுகப்பொய்கள் எல்லாம் அழிந்து விடும்,
    யுகத்தில் தர்மமக்கள் மட்டுமே யுகத்தில் மீண்டும் ஆள்வார்கள்
    ஒத்தக்கொம்பன்கள்,இரட்டைக்கொம்பன்கள்,பூத குணங்கள்,
    அரக்க,அசுர,ராக்சச,தடாய,அரக்கி,அசுரி,ராக்சசி குண முடையவர் தற்போது உலகில் உள்ள பொய்யான எல்லா மதங்களில்,சாதிகளில்,
    இணங்களில்,குடில்களில் உள்ள
    அதர்ம குணம் கொண்ட சாதிகளில் உள்ள ஆண்கள்,பெண்கள்,அலிகள் முற்றிலுமாக அழிவது உருதி
    மீண்டும் ஆதி இந்து வேதம்,ஆதி ஞானம்,ஆதி நாதம் இவ் யுகத்தை மீண்டும் ஆளும் இது உறுதி
    இது
    யாகவா ஒலியின் தேவலோகச்சொல்
    யாகவா என்றால்
    காற்று,நீர்,நட்சத்திரம்
    யாகவா என்றால்
    ஒலி,ஒளி,ஒனி
    யாகவா என்றால்
    கடவுள்,ஆண்டவன்,இறைவன்
    யாகவா என்றால்
    பிம்மா,விஷ்ணு,சிவன்
    யாகவா என்றால்
    லட்சுமி,சரஸ்வதி,பார்வதி
    யாகவா என்றால்
    நாரதர்
    யாகவா என்றால் கோடாணுகோடி,கோடாணுகோடி
    111 லோகம் என்ற சொர்கத்துக்கு உரிய
    முனிவர்கள்
    மாயைகள்,
    ரிசிகள்
    யோகிகள்,
    சித்தர்கள்,
    ஞாறிகள்,
    ஒற்றர்கள்
    லோக அழுகா உடல் கொண்ட மனிதர்கள்
    யுகத்தில் உண்மை உயிர்,உண்மை
    ரத்தம் உடைய யுக அழுகும் உடல் கொண்ட மனிதர்கள் என்று அர்த்தம்
    3 பிரபஞ்சங்களையும்
    108 காண்டங்கள் என்ற 111 லோக சொர்கத்தையும்
    111000 அண்ட சராசரங்களையும்
    யாஷ்யத்தீர்புக்காண்டத்தையும்,
    இந்த நரகம் என்ற பூமியையும்
    தேவ லோக,
    யாஷ்யத்தீர்ப்புக்காண்ட,
    111 லோகங்களுக்கும் உள்ள சிறைச்சாலையில் உள்ள அதாவது இந்த நரகத்தில் உள்ள
    எல்ல ஜீவன்கள் கொண்ட,பறப்பன,ஊர்வன,
    நீந்துவன,செடி,கொடி,மரம்,புல்,
    பூண்டு எல்லா வற்றிற்கும் உள்ள
    கடவுள் ஒலி தான்
    யாகவா ஒலி

  • @srinathkothai7053
    @srinathkothai7053 ปีที่แล้ว

    🙇🏻‍♂️🙏🏻தந்யோஸ்மி ஸ்வாமி..அருமை..

  • @rajalakshmisuresh781
    @rajalakshmisuresh781 ปีที่แล้ว

    🙏🙏 I wil always admire & respect u r speech& thoughts

  • @neel729
    @neel729 ปีที่แล้ว +2

    I think the interviewer asked questions to give clarifications to the public who have these doubts in their mind.

  • @indiragc
    @indiragc 10 หลายเดือนก่อน

    அருமை

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 ปีที่แล้ว +4

    ANTHA INTERVIEWER KKU ENNA PURINJUTHO DUSHYANT EPPAVUM SUUPPERRRR...,

  • @deepika4888
    @deepika4888 ปีที่แล้ว

    super response for the question regarding slang..what humility..

  • @venuss431
    @venuss431 ปีที่แล้ว

    Excellent answers by Dushyantji.Sandhya

  • @rajalakshmir7649
    @rajalakshmir7649 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்

  • @umamaheswari604
    @umamaheswari604 ปีที่แล้ว

    Nice interview good questions

  • @jeyak6045
    @jeyak6045 ปีที่แล้ว

    Arumaiyana pathivu

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k ปีที่แล้ว

    Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @User01029
    @User01029 ปีที่แล้ว +19

    Andha last question-யாரை மனசுல வெச்சி கேட்டது ? 😅துர்கா Stalin தான?

  • @sukree1200
    @sukree1200 ปีที่แล้ว +2

    Last question was very funny 🤣 i can relate that to Durga Stalin 😂

  • @anuradhasaravanan1959
    @anuradhasaravanan1959 ปีที่แล้ว

    Arumaiyana answer dushyanth ji

  • @Cnvisweswar
    @Cnvisweswar ปีที่แล้ว

    Well said by Dushyant ji

  • @hemalathasantharam3844
    @hemalathasantharam3844 ปีที่แล้ว

    Very nice answers. 👏👏👏👏👏

  • @lnaidu
    @lnaidu ปีที่แล้ว +10

    Dushyant sir, please talk in the same Tamil, I find it so much more nicer than the regular language. It is such a narrow way of looking at it. Didn't like the way the interviewer is asking you...

  • @satj9898
    @satj9898 ปีที่แล้ว

    Super questions 👍

  • @ishwaryaification
    @ishwaryaification 10 หลายเดือนก่อน

    I am a non bramin, its easy to understand what he is say, and also I like his own way,

  • @amalraj6485
    @amalraj6485 ปีที่แล้ว

    We like His way of speaking Tamil..

  • @srinivasanellappan1721
    @srinivasanellappan1721 ปีที่แล้ว

    Namaskaram Swamiji 🙏🍁🌻🙇🏼‍♀️.

  • @janakavallisundararajan3416
    @janakavallisundararajan3416 ปีที่แล้ว

    Anmeekathai vilzkum woderful eye opening vivadham god bless

  • @vaniganapathi830
    @vaniganapathi830 ปีที่แล้ว

    நடைமுறையை கேட்கிறார் . நன்றி

  • @M-50
    @M-50 ปีที่แล้ว +1

    ஆமா குறிப்பிட்ட சமூகமே வியாபாரம் , விவசாயம், கோயம்பேடு, நகைகடை, பல அதே உபன்யாசம் சொல்ல கேட்க யாரு பிரியமுடன் வாராளோ அவாதான் நாடுவா!

  • @revathinarayanan240
    @revathinarayanan240 ปีที่แล้ว +2

    Arumai 👌👌 excellent explanations 🙏🙏

  • @ganapathysubbiah602
    @ganapathysubbiah602 ปีที่แล้ว +3

    பக்திமானுக்கு இதை விட அழகாக எவராலும் விளக்கம் கொடுக்க முடியாது.

  • @ramamoorthymuniswamy3531
    @ramamoorthymuniswamy3531 ปีที่แล้ว

    Continue your divine work.
    Suggest don't give interviews to TH-cam channels.

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 ปีที่แล้ว

    Amazing presentation

  • @satj9898
    @satj9898 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏👏👏answers Ada Vida suoer

  • @selvaraniperumal5412
    @selvaraniperumal5412 ปีที่แล้ว +1

    Please make a trip to Malaysia.

  • @mpanitha2424
    @mpanitha2424 ปีที่แล้ว

    Yes we know your language well

  • @sudham5069
    @sudham5069 ปีที่แล้ว

    Namaskaram Swamiji.

  • @geethanarasimhan3709
    @geethanarasimhan3709 ปีที่แล้ว

    Excellent

  • @rajagopaln2078
    @rajagopaln2078 ปีที่แล้ว

    உபன்யாசம் செய்யும் பிராமணன் எந்தவிதமான சந்தோசமும் துக்கமும் இல்லாமல் எந்தவிதமான ஆசைப்படாமல் மனதளவில் கூட கெட்ட எண்ணங்களும் செயல்களும் இல்லாமல் உயிர் வாழ்வதற்கு மட்டும் உண்டு எந்த விதமான அதர்மம் செய்யாமல் உடலாலும் உள்ளத்தாலும் ஆசைகளைத் துறந்து வேதங்களைக் கற்று தியாக மனப்பான்மையுடன் எல்லா ஆசைகளையும் துறந்து உபன்யாசம் செய்கிறார்கள் அவர்கள் செயல்களை தலைவணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும் ஒழுக்கம் இல்லாத மற்ற அரசியல்வாதிகள் அவர்களை சார்ந்து உள்ளவர்கள் கெட்ட எண்ணத்துடன் உள்நோக்கத்துடன் பிராமணனை அவமானப்படுத்தி கேள்வி கேட்பது அவர்களை அவமானப்படுத்துவது தர்மத்தையும் சத்திய நெறியையும் அவமானப்படுத்துவது சமம் அதற்குண்டான பலனை அவர்களும் அவர்கள் சந்ததியும் அனுபவத் தே தீரும் இந்த திராவிட கட்சிகளும் அவர்களுக்கு வாக்களித்து வரும் அனுபவிப்பதை பொறுத்திருந்து பாருங்கள்

    • @murugans-el8np
      @murugans-el8np 11 หลายเดือนก่อน

      பார்ப்பான் ஏய்ப்பான் ந

  • @ramaswamyranganathan1270
    @ramaswamyranganathan1270 ปีที่แล้ว

    திரு துஷ்யன்த் ஸ்ரீதர் அவர்களுடைய தமிழ் இனிமையாகவே உள்ளது. அதற்கு காரணம் அவர் இயற்கையாகவே பேசும் தமிழ். இயற்கைக்கு மாறாக அவர் பேச முயற்சி செய்தால் போலியாக போவதற்கு வாய்ப்பு வரலாம். காலப் போக்கில் பல நகரங்களில் பேசம் காதில் வாங்கும் தமிழால் இயற்கையாகவே மாறினால் தவறாக தெரியாது..

  • @subashinikathirvel8383
    @subashinikathirvel8383 ปีที่แล้ว

    நான் துஸ்யந்த் பிரபு அவர்களின் நிறைய உபன்யாசம் கேட்டு இருக்கிறேன். ஸ்ரீ வைஷ்ணவர்கள் தான் அதிகம் கேட்கிறார்கள். மற்றவர்களுக்கு அவர்களுடைய பாஷையை புரிந்து கொள்ள கஷ்டம். ஆகவே பாமரனும் புரிந்து கொள்ள கூடிய வகையில் கொஞ்சம் எளிமையாக சொன்னால் நன்றாக இருக்கும். எல்லா சமூகத்தவரும் பயணடைவார்கள்.

  • @vshekar232
    @vshekar232 ปีที่แล้ว +1

    Yes! My family not Brahmin. But we are your fans.

  • @balamuruganr6614
    @balamuruganr6614 ปีที่แล้ว

    SUPER

  • @balasubramanianr8321
    @balasubramanianr8321 ปีที่แล้ว

    மனைவி கோவிலுக்குச் செல்வது வீட்டுக்கு நல்லதை விட , கணவனுக்கு வோட்டுக்கு வழி செய்யும் .. 😀😀😀

  • @sivaprakasamsubbiah427
    @sivaprakasamsubbiah427 ปีที่แล้ว

    Sir
    I do appreciate your talks
    Now I want a frank answer whether you propogate for Varnasvaram . caste discrimination

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 ปีที่แล้ว +4

    பிராமன்ய தமிழ் பற்றிய கேள்வியை கண்டிக்கிறேன்.சுவாமி பேசுவது தனிஅழகு அவர் என்ன சினிமா நடிகரா, உபன்யாசம் செய்ற சுவாமி

  • @61sukanya
    @61sukanya ปีที่แล้ว

    Superb

  • @vijayakannan3054
    @vijayakannan3054 ปีที่แล้ว +1

    Dear Dushyanth Sridhar Please Do not Change your Tamil spak as you have convenient, you speak very well even a child can understand you. Donot worry about the way Brahmin Tamil etc., I can only speak Tamil in Palghat slang by birth it comes from home, when I was in Chennai , however I tried Chennai Tamil I couldn't speak. Aam is coming Aam only I tried for Veedu it doesn't come. Like that Sadham is coming Sadham only not'Choru' . what we are fluently speaking that is easy for us. This the unnessarry Question He asked. Warrior swami's speech and Vallar Peruman Speech and Keeran Avargal Speech we can understand then Dhusyanth Sreedhar's Speech also others can understand.

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 ปีที่แล้ว

    கிருஷ்ணரை ராமரை பற்றி பிறர் சொல்ல இயலாது அவரே அவதாரமாக வந்து சொன்னால்தான். சுவாமியை அவ்வாறு நான் பார்க்கிறேன்