தோல் தடிப்பு | அலர்ஜி | ஆபத்தா ? அறிவியல் விளக்கம் | Urticaria / Hives | தமிழில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • This video discusses about Hives or Urticaria, a form of Skin Allergy.
    #hives (disease or medical condition), #urticaria, #urticaria treatment, #urticaria symptoms, #wheals, #wheals skin
    இந்த வீடியோவில் தோல் தடித்து இருக்கும் ஒவ்வாமை பற்றி விளக்கப்பட்டுள்ளது.
    To view this video in English :
    • Urticaria | Hives | Wh...

ความคิดเห็น • 623

  • @karamathdr
    @karamathdr 4 ปีที่แล้ว +72

    மருத்துவம் நேரில் பார்க்காமல் செய்ய இயலாது. இந்த வீடியோ Health Awareness மருத்துவ விழிப்புணர்வுக்காக மட்டுமே. சிகிச்சைக்கு உங்கள் அருகிலுள்ள தகுதி பெற்ற தோல் மருத்துவரை அணுகவும்.

    • @kamalesh5064
      @kamalesh5064 4 ปีที่แล้ว +2

      Endha hospital la pakkanumnu sollunga dr plz

    • @mohammedabdulfazith35
      @mohammedabdulfazith35 4 ปีที่แล้ว

      Sir ennakku intha problem irrukku..allarone 10 mg tablet use panren regular aah..intha tablets use pannalama pls replay..

    • @jimssjohn6070
      @jimssjohn6070 3 ปีที่แล้ว +1

      Your contact no or please call me 8220765876 skin diesase like melanoma

    • @vellathaim6574
      @vellathaim6574 3 ปีที่แล้ว +1

      Sir ennaku ponnayear 4monthirthathu taily alargy tablat thanhaga ippavoum 1 week alargy iruku kovilpatti ku doctor pathom oruoilment orushope kotuthuruganka in இன்ஜெக்ஷன் போட்டு இருக்காங்க but இன்னும் a அரிப்பு laita irukku ரொம்ப பயமா இருக்கு கால் கை தொடைப்பகுதி முதுகு மாத்தி மாத்தி வருது அப்பறம் மரசிருது எனக்கு 27வயசுதான் ஆகுது சரிபன்ன முடியு மா

    • @gorillayt2862
      @gorillayt2862 3 ปีที่แล้ว

      @@jebortjohnson3949 bro CBE ah bro

  • @pmk6146
    @pmk6146 3 ปีที่แล้ว +24

    குளிர் மற்றும் மழை காலத்தில் கை கால்களில் அரிப்பு வீக்கம் ஏற்படுகிறது எதனால் ஏற்படுகிறது

  • @jaicath8143
    @jaicath8143 2 ปีที่แล้ว +7

    ஐயா உங்கள் பதிவு அருமை நன்றாக புரியும் படி சொன்னிங்க மிகவும் நன்றி 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @steffinad7459
    @steffinad7459 2 ปีที่แล้ว +10

    உதடு விக்கி வத்திவிட்டது.ஆனால் நீங்கள் கூறிய எல்லா அறிகுறிகள் உள்ளன

    • @dhivyabharathi2498
      @dhivyabharathi2498 ปีที่แล้ว

      Enga appa kum ipdi iruku edhanalanu teriuma sir ungaluku??

  • @Ajith___Kumar
    @Ajith___Kumar ปีที่แล้ว +16

    இது எனக்கு மீண்டும் வந்து விட்டது நண்பர்களே இப்படியே போய்ரும் போல வாழ்க்கை முடியலடா கடவுளே😢

    • @rameshglook
      @rameshglook 5 หลายเดือนก่อน

      @ajith_kumar enakkum than bro ethavathu medicine iruntha solunga

    • @Myv3425
      @Myv3425 4 หลายเดือนก่อน

      Okacet _l tablet podunga sari agum

    • @Ajith___Kumar
      @Ajith___Kumar 4 หลายเดือนก่อน

      @@Myv3425 அடுத்து வந்தால் டாக்டர் கிட்ட கேட்டு செயல் படுத்திபார்கிறேன்.

  • @Ajith___Kumar
    @Ajith___Kumar ปีที่แล้ว +4

    எனக்கு ஒரு வருடம் கழித்து மீண்டும் வந்து விட்டது இது என்னை விட்டு போய் விட்டது என என்று நான் நிம்மதியாக இருந்தேன் மீண்டும் சிகிச்சை பெற போகிறேன்.காற்றடி காலம் ஆரம்பமாகிவிட்டது தூசினால் கூட இருக்கலாம் போல.

    • @dharmaSanthiya-ri6cl
      @dharmaSanthiya-ri6cl ปีที่แล้ว

      இப்ப மறுபடியும் மருத்துவமனை போரிங்கலா bro

  • @priyabds4912
    @priyabds4912 3 ปีที่แล้ว +2

    Sir ,I am b.d.s student....well sir...now Drs only write tablets for disease...they don't tell about disease clearly .....but u very well explained....congrats Dr.....

  • @themask1513
    @themask1513 หลายเดือนก่อน +2

    Urticara க்கு மிக மிக மிக சிறந்த மருந்து Apis Mel 200என்ற ஹோமியோபதி மருந்து தான். சாப்பிட ஆரம்பித்து 6 மாதங்களுக்குள் ஆச்சரியமாக, அதிசயமாக நோய் காணாமல் போயிருக்கும். மிக மிக குறைந்த செலவில் நானே சரி செய்து கொண்ட என்னுடைய அனுபவம். 15வருடம் நோயுடன் போராட்டம்+ 6/7மாதங்கள் மருந்து +28 வருடங்களாக நோயின்றி வாழ்க்கை.

    • @poojashree5563
      @poojashree5563 13 วันที่ผ่านมา

      Malar

    • @SangeethaSangeetha-ti3dg
      @SangeethaSangeetha-ti3dg 3 วันที่ผ่านมา

      ஒரு நாளைக்கு எத்தனை மாத்திரைகள் சாப்பிட வேண்டும்

  • @kanthiindu4467
    @kanthiindu4467 3 ปีที่แล้ว +4

    Romba nanri sir enakku inda varuttam irukku nan ippo deshkkai annee uses pannuran

  • @lakshmiraghavan6215
    @lakshmiraghavan6215 4 ปีที่แล้ว +18

    எனக்கு அசைவ உணவு சாப்பிட்டால் மட்டுமே அரிப்பு ஏற்பட்டு தடிப்பு வருகிறது அது நிரந்தரமாக குணமாக வழி

  • @mohanrajmadhu3093
    @mohanrajmadhu3093 3 ปีที่แล้ว +12

    சார் எனக்கு மழை சாரலில் நனைந்தால் முகம் கை கால் களில் ஒரு தடிமன் நா அலர்ஜி வருகிறது ஒரு 5min ல அதுவா மறஞ்சி போயிடுது இதை எப்படி சரி செய்வது.

  • @பூவின்இல்லம்தேடிக்கல்வி

    சார் வணக்கம் உதடு மட்டும் வீங்கி 12 மணி நேரத்தில் சரியாகிவிடுகிறது.இது எதனால் ஆகிறது டாக்டர் pls

  • @AbdulRasheed-dx9ur
    @AbdulRasheed-dx9ur 2 ปีที่แล้ว +7

    சிட்ரிசன் மாத்திரை தான் வழங்குகிறார்கள் தொடர்ந்து சாப்பிடலமா பின் விளைவுகள் ஏற்படுமா ஆலோசனை தேவை

    • @ceo.naveen
      @ceo.naveen ปีที่แล้ว +2

      நான் ஒரு வருடம் சாப்பிட்டேன்
      எந்த பயனும் இல்லை

  • @user-vy4lh6mm1b
    @user-vy4lh6mm1b 9 หลายเดือนก่อน

    Sir tq you you save my child life sir he lips nega photola katamathrithan eruku erthuchy immediately I go to hospital and doctors nega sonna mathirthan sonnaga tq sir very very tq sir pls more video for any problem and solution sir

  • @nisardindigul8114
    @nisardindigul8114 5 ปีที่แล้ว +24

    மாத்திரை அலர்ஜியை ஏற்ப்பட்டால் என்ன செய்வது

    • @statusediter6000
      @statusediter6000 4 ปีที่แล้ว +2

      Aama bro...ennaku one time pannthathu😭

  • @kamalesh5064
    @kamalesh5064 4 ปีที่แล้ว +11

    Sir hospital pathum onnum palan illai plz help pannunga

    • @jebortjohnson3949
      @jebortjohnson3949 3 ปีที่แล้ว

      Covai rs puram dr bairava rathnam kitta parunga nro

    • @BalaMurugan-kj8qy
      @BalaMurugan-kj8qy 3 ปีที่แล้ว

      @@jebortjohnson3949 bro send ur number

  • @tnpscchannel9686
    @tnpscchannel9686 ปีที่แล้ว +3

    Hii sir enaku after delivery (C- section) night la thol thadipu athigama irukku sir and morning la kammiya iruku night la athigama arippu , thol thadipu irukku sir . Eyes , lips, and face full body thadipu varuthu sir . Including breathing problem. Tablet eduthum set aagala pls solution sir .

    • @tamilvani1013
      @tamilvani1013 ปีที่แล้ว

      Same problem after c section

  • @Ajith___Kumar
    @Ajith___Kumar 2 ปีที่แล้ว +51

    இந்த பிரச்சனை எனக்கு மட்டும் தான் உள்ளது என்று என்னினேன் ஆனால் இது எல்லாரிடமும் இருப்பதால் மிகவும் வருந்துகிறேன். ஆனால் ஒரு நாள் இது நம்மை விட்டு செல்லும் என்று நம்புகிறேன். குணமானால் கூறுகிறேன் அழிக்க வழியை.

    • @Ajith___Kumar
      @Ajith___Kumar 2 ปีที่แล้ว +4

      இப்போ நான் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் தோல் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று கொண்டு இருக்கிறேன்.

    • @prammanayagam.s9869
      @prammanayagam.s9869 2 ปีที่แล้ว

      Bro Intha problem ean Akka Son 9 Age avankum iruku. Eantha hospital poganum

    • @subathrasubadhas176
      @subathrasubadhas176 ปีที่แล้ว

      @@Ajith___Kumar ungaluku sari aagi vittatha

    • @Ajith___Kumar
      @Ajith___Kumar ปีที่แล้ว +2

      @@subathrasubadhas176 நல்லபடியாக குணமாகிவிட்டது இந்த பிரச்சினையால எனக்கு செத்திரலானு கூட தொனிருக்கு உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்கா

    • @Ajith___Kumar
      @Ajith___Kumar ปีที่แล้ว

      @@prammanayagam.s9869 சாரி ப்ரோ லேட் ரிப்லே நல்லபடியாக குணமாகிவிட்டது.

  • @keerthikeerthi3031
    @keerthikeerthi3031 4 ปีที่แล้ว +6

    Sir ennaku body la kilunalea Anthea place thadichipoidthu sir ennna reason solunga sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว

      சில பேருக்கு இந்த இயல்பு இருக்கலாம். தோல் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • @glorykalai7419
    @glorykalai7419 4 ปีที่แล้ว +6

    Enakku nonveg sapta arippu thadipu varthu and breathing problems kuda adikadi varthu bayama irku doctor any tips pls

  • @vanithaj5970
    @vanithaj5970 5 ปีที่แล้ว +3

    எனக்கு இப்படி தான் இருக்கிறது
    ஆனால் காய்ச்சல் அதிக அளவில் இருக்கும் நிறைய ஆஸ்பத்திரி போனோம் சேலம் கோவை ஹோமியோபதி இன்னும் சரியாகவில்லை எந்த ஆஸ்பத்திரிக்கு செல்வது சீக்கிரமாக சொல்லுங்க சார் இப்பொ அப்படி தான் உள்ளது ரொம்ப முடியல

    • @ShaNR-gk1zk
      @ShaNR-gk1zk 4 ปีที่แล้ว

      Ma.. don't worry.. allopathy la cure ila.. vera ethachum try panunga

  • @krishnabavani3872
    @krishnabavani3872 3 ปีที่แล้ว +1

    Very useful tip Dr tq.

  • @anuanumagesh8493
    @anuanumagesh8493 ปีที่แล้ว +3

    சார் எனக்கு வெளிய ட்ராவல் பண்ணும் போது அந்த காத்து என் மேல பட்டாலே எனக்கு உடம்பு கடிச்சுரும். சோ கடல் தண்ணிய உடம்புல பட்டா தடுச்சுடும் 😔😔

  • @shankarannamalai4251
    @shankarannamalai4251 4 ปีที่แล้ว +5

    Sir vanakam🙏🏼🙏🏼🙏🏼.ungakita evlo members doubt kekaranga nenga yen orutharukum reply pandarthila.

    • @ShaNR-gk1zk
      @ShaNR-gk1zk 4 ปีที่แล้ว +2

      Video potu views vangurathoda avaroda work over 😒

    • @althafraheema3992
      @althafraheema3992 3 ปีที่แล้ว

      Avar evlo nalladha solraru use fullha iruku

    • @althafraheema3992
      @althafraheema3992 3 ปีที่แล้ว

      Iduve podum poga

  • @shahulhameed3609
    @shahulhameed3609 2 ปีที่แล้ว +2

    Hi sir,
    Cooking pannum pothu cooking oil en face pattu oneside 1st skin remove agiruchu treatment apparam 3week la sariya normal agiruchu but non-veg sapten skin colour change aguthu sir red and black athuku enna treatment pannanum sir...
    Intha problem sariya panna mudiuma sir
    Solution sollunga sir...pls
    Skin normal colour varuma sir

  • @punithsy3625
    @punithsy3625 2 ปีที่แล้ว +2

    சார் எனக்கும் உடம்பு முழுவதும் அரிப்பு ஏற்பட்டு தடிப்பு மாதிரி வருது டேப்லெட் எடுத்துகிட்டு இருக்கே இந்த நேரத்தில் குப்பைமேனி இலையை தேய்க்கலாமா எனக்கு இரண்டு மாதமா இருக்கு குழ்ந்தைக்கு தாய்ப்பால் குடுக்குறே இதனால் குழந்தைக்கு எதுவும் பிரச்சினை வருமா வராதானு தயவு செய்து சொல்லுங்க டாக்டர்

    • @magizhmom8712
      @magizhmom8712 ปีที่แล้ว

      Same situation ungaluku cure aahi vitatha pla tell me

    • @KalpanaThangavel1994
      @KalpanaThangavel1994 5 หลายเดือนก่อน

      Pls solunga cure aagirucha pls

  • @thiagu.gthiagu.g4644
    @thiagu.gthiagu.g4644 5 ปีที่แล้ว +6

    Dr. Vanakkam
    Sir kuluvuru time la udambu arikkuthu Dr. Aprm thadikkuthu 15 mins la athuvaa sari aaiiruthuu
    Malailaa nenanja kai kaal laam thdikkuthu naa enna pannanum Dr. Plszz answer me

    • @SivaKumar-lg4xt
      @SivaKumar-lg4xt 4 ปีที่แล้ว +1

      Athea problem than enakum irukku bro romba kastama irukku

    • @SivaKumar-lg4xt
      @SivaKumar-lg4xt 4 ปีที่แล้ว

      Athea problem than enakum irukku. Romba kastama irukku kulika kooda mudila bro eathavathu medicine sollunga bro

    • @g2rocks420
      @g2rocks420 4 ปีที่แล้ว

      @@SivaKumar-lg4xt எனக்கும் அந்த problem இருக்கு நண்பா

    • @anbumani942
      @anbumani942 4 ปีที่แล้ว

      Enakkum irukku sudu thannilathan kulikkiren

    • @singaravelurasukannu4205
      @singaravelurasukannu4205 4 ปีที่แล้ว

      @@anbumani942 sudu thannila kulucha athigamakum

  • @mohamedrahmy7635
    @mohamedrahmy7635 4 ปีที่แล้ว +7

    Cetrzine tablet may be best solution for this Utricaria Hives. I'm also sufferd from this allergy but I'm almost cured from that allergy but not completely. Cetrzine tablet podradhuku munnadi doctor kitta suggestion kekuradhu nalladu.

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว +1

      எந்த மருந்தும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுக்க வேண்டாம்

    • @anjusekar986
      @anjusekar986 2 ปีที่แล้ว +1

      Citrazit is best enga veetla use pananga alrgiku nallathu

  • @anbalagan1097
    @anbalagan1097 3 ปีที่แล้ว +2

    Sir thodaila adikadi arikuthu sorinja thadipu thadipa varuthu konjam neram kalichi poi duthu ethanala sir

  • @TNPSC71
    @TNPSC71 3 ปีที่แล้ว +8

    Hi sir... Whenever I had this allergy, I feel a chest congestion start from chest to neck... I'm taking anti histamine tablets

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว +1

      இந்த சேனல் மருத்துவ அறிவியல் விளக்கம் அளிக்கத் தான். Consultation அல்லது treatment youtube வழியாக அளிக்க இயலாது. மருத்துவரை நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக அணுகவும்

    • @xxlazerp996xx9
      @xxlazerp996xx9 3 ปีที่แล้ว

      Same

    • @SuResH21087
      @SuResH21087 3 ปีที่แล้ว +3

      Me too I am taking medicine for more than 6 months no cure told me Avoid egg fish karuvadu brinjal tamarind ground nuts but no results

    • @gorillayt2862
      @gorillayt2862 3 ปีที่แล้ว +1

      Bro adhu cute aagadha bro nama valzhkai ipadidha 😏

    • @srikanthdaster3170
      @srikanthdaster3170 2 ปีที่แล้ว +1

      @@SuResH21087 bro recovery ayiducha

  • @RajaRam-ef7wi
    @RajaRam-ef7wi 3 ปีที่แล้ว +2

    Non veg saptale allergy varuthu docotor enna pandrathu

  • @suganthisuvithira4000
    @suganthisuvithira4000 3 ปีที่แล้ว +39

    எனக்கு உடல் முழுவதும் அரிப்பு மற்றும் தடிப்புத் தடிப்பு வருகிறது. இதற்கு எவ்வளவு மாத்திரை சாப்பிட்டும் சரியாகலை. நான் இதற்கு சிட்டிரசன் மாத்திரை சாப்பிடுகிறேன். இந்த மாத்திரை தொடர்ந்து சாப்பிடலாமா

    • @sivakarthi8232
      @sivakarthi8232 2 ปีที่แล้ว +9

      Ithea than sis enakum enaku ithu 12 years a iruku adikadi citrizine maathirai than use panren thodarndhu yedukalama nu enakum theriyala

    • @pradhimom6031
      @pradhimom6031 2 ปีที่แล้ว

      same prob to me

    • @anandhakumar3651
      @anandhakumar3651 2 ปีที่แล้ว

      Yanakum erukuthu

    • @aishwaryabalaji5710
      @aishwaryabalaji5710 ปีที่แล้ว +1

      Same enakkum in tha problem irukku

    • @mahaseenashameed6727
      @mahaseenashameed6727 ปีที่แล้ว +3

      Same problem enakku naan daily citerizine tablet than sappuduren sapdalana enakku marunaal arippu vanthuruthu

  • @mahema111
    @mahema111 3 ปีที่แล้ว +2

    Sir 7 year boyku sorinthalo elai avani adithalo udanea skin thadithu vidukirathu. Kai nagam patal thadithu vidukirathu... Etharku ena seiyaa vendum

  • @kalpanaa8371
    @kalpanaa8371 5 ปีที่แล้ว +6

    Sir ennaku non veg ,masala aaitam sapta eppadi varuthu lips veekam and skin alargy one year ah eruku tablet edutha sari aaiduthu ethuku niranthara thiruv solunga sir

  • @santhiyar7127
    @santhiyar7127 2 ปีที่แล้ว +1

    Sir edha sari seia mudiydha life long tablet eduthknuma please solunga sir

  • @mahabharathi8777
    @mahabharathi8777 4 ปีที่แล้ว +4

    Sir enaku letter la write pannalum athey shape la thadipo varuthu athu Mattum eilla thedir nu aripoo varuthu ula kaiyel ethachum strong pedicha atha place vigiruthu

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว

      தோல் மருத்துவரை அணுகவும். ஒரே மருத்துவரிடம் தொடர் சிகிச்சை பெறவும்

  • @atvrider2170
    @atvrider2170 ปีที่แล้ว +1

    Super doctor sir

  • @passer-by1805
    @passer-by1805 2 ปีที่แล้ว +2

    Hai sir.... When ever I have this allergy, before I used have a sharp pain in the initial point of swelling and immediately my whole body got swelling. Recently I felt my mouth,neck got swollen with very strong stomach pain but after the injection it's ok..... But I like to know the name of the allergy atleast because I had this for 3 times but I don't know the name, cause or what to do first when I get this allergy......
    So can you please tell me the name of the allergy and some emergency things to be done before reaching the hospital...

  • @user-om4cm4nu6e
    @user-om4cm4nu6e 4 หลายเดือนก่อน +1

    எங்களுக்கு நோய்க்கு தீர்வு வேண்டும் ஐயா நீங்கள் நோயை பற்றி சொல்லிடு போரீங்க, அது எப்படி இருக்கும் என்று நாங்கள் தான் அனுபவிக்கிறோமே😢😢😢😢

  • @govindarajsakthivel102
    @govindarajsakthivel102 3 ปีที่แล้ว +5

    Dear sir, I'm suffering from Urticaria since 8+ years but enaku adhukana theeruvu kidaikala. Naanu pala doctors ah reach panitan. Na ena pananu sir idhu complete ah cure aaga. Dhaiva seithu help panuga sir.

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว +3

      தகுதி வாய்ந்த தோல் மருத்துவர் ஆலோசனை பெறவும். இரத்த பரிசோதனை தேவைப்படும்

    • @sureshbsc2257
      @sureshbsc2257 3 ปีที่แล้ว +1

      Same

  • @RRaja-dn6or
    @RRaja-dn6or 3 ปีที่แล้ว +4

    டாக்டர் அலர்ஜி முழுமையாக நீங்க என்ன செய்வது

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว +2

      அலர்ஜி என்பது நம் உடலின் ஓவர் reaction. எனவே முழுமையாக நீங்க என்று கிடையாது.
      அதனால் ஏற்படும் விளைவுகள் நீங்கினால் மகிழ்ச்சி.

    • @kalpanapurushothaman3428
      @kalpanapurushothaman3428 3 ปีที่แล้ว +1

      @@ThamizhDoctor enankum erukuga

    • @annadurai1294
      @annadurai1294 3 ปีที่แล้ว

      @@kalpanapurushothaman3428 Mam Enakum iruku

  • @manimekalakannanmanimekala6620
    @manimekalakannanmanimekala6620 3 ปีที่แล้ว +4

    Good evening sir
    My female baby 6 year
    Adikadi ipdi aagudhu sir.
    Head to heel varai

  • @daysecretvlogs
    @daysecretvlogs ปีที่แล้ว +2

    Yenakku ice body la pattale allergy varudhu

  • @meenapandi4476
    @meenapandi4476 3 ปีที่แล้ว +2

    After delivery am suffering with drug allergy is their any remedies for this sir

  • @rohinis7112
    @rohinis7112 5 ปีที่แล้ว +7

    If I eat mutton I am getting skin allergy.whats the remedy for this doctor.pls tell

  • @karthikakarthika9189
    @karthikakarthika9189 3 ปีที่แล้ว +3

    Sir babyku body la enga adipatalum enna systems

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      கேள்வி தெளிவாக இல்லை

  • @sharvesedits1799
    @sharvesedits1799 2 ปีที่แล้ว +6

    Sir i had this problem less than 2weeks starting it came in all area of body and ver big but now i consult doctor and he gave medicine for 20 day now i take it for 5day it was again coming but very less rashhes but red. now my question is it is normal allergy?

    • @sudhamurali5698
      @sudhamurali5698 2 หลายเดือนก่อน

      Same here.. ungalukku ippo seri ayiduchu

  • @jeyajeyasherlin3286
    @jeyajeyasherlin3286 3 ปีที่แล้ว +1

    Mrng elumpinathum aripu vanthu thol thadikuthu.ena reason nu therila.viralgalil erumpu kadicha maathiri aripu vanthu udanay veenguthu.uthadu lite a pain vanthu udanay veenguthu.rompa kastama iruku ithalam Ethan kuraipaatal varuthu.itha home la sari pana mudiyatha

  • @tamilselvikannan2134
    @tamilselvikannan2134 3 ปีที่แล้ว +3

    Intha problem irukaravanga covid vaccine eduthu kalama sir...

  • @shaji3573
    @shaji3573 2 ปีที่แล้ว +2

    Psoriasis dark spot poka video podunka sir

  • @vinohealthylife7472
    @vinohealthylife7472 ปีที่แล้ว

    Uthattu thatitchuruku concive a irukean sir ila munga keeerai sapta ipti aguma

  • @pleasantcolours1031
    @pleasantcolours1031 3 หลายเดือนก่อน

    Thank god I recovered from urticaria sir

    • @sjsj3205
      @sjsj3205 2 หลายเดือนก่อน

      How you recovered

  • @truthalways7652
    @truthalways7652 3 ปีที่แล้ว +2

    Sir எனக்கு கை கால் கொசு கடிச்சி அரிப்பு வீக்கம் இருக்கு என்ன செய்ய வேண்டும்

  • @mohanavallignanavel1364
    @mohanavallignanavel1364 ปีที่แล้ว +1

    sir ,2 months feeding mother enakku thaduppu nightla varuthu morning marayuthu continueva 3 days erukku .1st day na lpg gas nirayasmell panna athanala erukkuma? solution pls

  • @Laksara1992
    @Laksara1992 2 ปีที่แล้ว +2

    Lip adikadi swelling aguthu,adikadi body itching erukku, doctor pathu tablet kuduthanga,ana tablet potta control aguthu, tablet podalana vikkam,arippu varuthu enna panrathu dr

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  2 ปีที่แล้ว

      நேரில் ஆய்வு செய்யாமல் உறுதியாக காரணம் கூற முடியாது

  • @sarojiniv9133
    @sarojiniv9133 3 ปีที่แล้ว +2

    Sir chicken sapta karuvadu sapta arikkudhu and thadichi Poidudhu yenna pannalam sir aana egg sapta onnum pannala what to do sir

  • @palanik1960
    @palanik1960 2 ปีที่แล้ว

    விளக்கம் முழுமையாக இல்லை. மலச்சிக்கல் ஏற்பட்டவுடன்‌ எனக்கு இம்மாதிரி உடல் அரிப்பு , உடலெங்கும் தடித்த போதல் போன்ற தொந்தரவு ஏற்பட்டது. குளிர் பிரதேசத்திற்கு சென்று வசிக்கும் போது. உடலில் தண்ணீர் அளவு குறைந்தாலும்‌ ஏற்படலாம் என்றும் தெரிகிறது. வாரந்தோறும் உடலில் எண்ணெய் தேய்த்து குளித்துதால் உடனடி சற்று நிவாரணம் கிடைக்கும்.

  • @periyasamy2395
    @periyasamy2395 3 ปีที่แล้ว +2

    Sir na +1padikirae enaku2years ahh alergi iruku enna alerginu therila 2years munnadi romba arichuchu doctor tablet kudutharu but Atha skip panna thiruba vandhuchu nattu vaithiyam try pannae paravalla but konjam iruku enna panna sir udambu fulla ipadi arikum

  • @sathishkumar-fh2qn
    @sathishkumar-fh2qn 4 ปีที่แล้ว +8

    Allergy level 1550 erukku Enna treatment

    • @Ajith___Kumar
      @Ajith___Kumar ปีที่แล้ว

      எப்படி ப்ரோ டெஸ்ட் பன்னுனிங்க

  • @karikalan6697
    @karikalan6697 3 ปีที่แล้ว +2

    டாக்டர் உங்க clinic எந்த ஊர் ல இருக்கு
    Address சொல்லுங்க

  • @vaarunikarthikeyan5979
    @vaarunikarthikeyan5979 2 ปีที่แล้ว +2

    Sir,I have 1 1/2 years boy baby avanuku 2 weeks ah intha problem irukum hospital la blood test,urine test pathachu yellam normal,medicines stop pana again varuthu bt last week irunthathuku ippo konjam ok.already mosquito allergy iruku mosquitoes kaducha athu black color la mark akeruthu 1 year achu innum marayala. Appapo athu matum taduchu pink color la iruku athu apadiye spread akuthu. morning time la dha allergy marupadium varuthu. soya beans dha new va koodutha food

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  2 ปีที่แล้ว +1

      நேரில் ஆய்வு தேவை

  • @karthicksm7004
    @karthicksm7004 3 ปีที่แล้ว +4

    8 yrs ku maela allergy iruku.
    Teczine m tablet use panren. Ithunala side effects irukuma

    • @Ajith___Kumar
      @Ajith___Kumar ปีที่แล้ว

      இது நம்மல விட்டு போகாதா ப்ரோ கடைசி வர இப்படியே போய்ருமா.எனக்கு 6 வருடம் இருந்தது பிறகு போய்டு மீண்டும் வந்து விட்டது.

  • @adithyaalag4996
    @adithyaalag4996 3 ปีที่แล้ว +2

    Hi sir enaku thidirnu vaai veenkuthu sir

  • @nirmalam2280
    @nirmalam2280 หลายเดือนก่อน

    Sir face vaai othatu papun veekkam skin allargy resan
    Tathu varamal thatupathu eppati

  • @lifeveryshottamilponnu3681
    @lifeveryshottamilponnu3681 3 ปีที่แล้ว +2

    Sir papaku 2age sir odbula thadipu thadipa eruku hospital addemete pani patha but no resalt sir maru padium eruku atha thadipu thadipa eruku ne soluga ena panalaenu pls pls pls

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      நேரில் ஆய்வு செய்ய வேண்டும்

  • @kirubadaisy7376
    @kirubadaisy7376 ปีที่แล้ว +1

    Yennakku ithu 15 yrs ahh irukku but sari aaga mattikki (full body) la yu varuthu pls itha sari panna help pannuga

  • @shahanajoshi6327
    @shahanajoshi6327 3 ปีที่แล้ว

    வணக்கம் சார்.எனக்கு 41 வயதாகிறது.எனக்கு கடந்த இரண்டு மாதம் முன்பு வாயில் சிறிய மதமதப்பு போல தோன்றி உதடுகள் வீங்கி விடுகிறது.இது வரை ஐந்து முறை வந்து விட்டது.திடீரென முதுகில் தோள்களிலும் தடிப்பு ஒரு முறை வந்து இரத்த பரிசோதனைகள் எடுத்ததில் serum IgE level 389 வந்துள்ளது.தகுந்த ஒரு ஆலோசனையை எதிர்பார்க்கிறோம் .நன்றி

    • @Arju2436
      @Arju2436 10 หลายเดือนก่อน

      Same problem enaku ipti than iruku ippa ungaluku sari ayirucha

  • @durga.a4257
    @durga.a4257 ปีที่แล้ว +1

    Sir enaku tablet pota uthadu venguthu apm alarji varuthu ithuku enna panrathu

  • @ushasudharshan
    @ushasudharshan 2 ปีที่แล้ว

    Sir ennoda babyku 1 year 1month aahuthu avagaluku epditha aahuthu adikkadi epditha eruku.odampula maittotha epdi eruku.hptl ponom tablet kutothaga tablet kutokkara varaiku normal ahhh eruku.tablet empty aanathuku aprom maruoadium epdi aahuthu sir.ethanala ethu problem ahhh solluva sir pls reply.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayVijay-tn2fh
    @VijayVijay-tn2fh 2 ปีที่แล้ว

    எனக்கு அலர்ஜி 1850இருக்கு sir normal 100 to200 தான் இதுக்கு என்ன செய்யலாம் நான் ஒரு fisherman fish Mattum தான் சாப்பிடுவேன் எனக்கு சவூதி ல vaccin போட்ட பிறகு தான் sir இப்படி இருக்கு உதடு கை படுத்து எழுந்த வீங்கி விடும் ஆனா 7 hours appram தானா சரி ஆகி விடும்

    • @VijayVijay-tn2fh
      @VijayVijay-tn2fh 2 ปีที่แล้ว

      Sir yenaku அரிப்பு எல்லாம் இல்ல படுத்து எழுந்த உதடு ரொம்ப அதிகமா வீங்கி விடுகிறது கொஞ்சம் நேரம் கழிச்சி தானா சரி ஆகி விடும் இதற்கு என்ன காரணம்

  • @dkfuns3214
    @dkfuns3214 3 ปีที่แล้ว +4

    Sir na hospital ku pooi pathachi but entha changes illa ennaku 3 years aha udampu namachal eruku enna panrathu pls solunga sir 🙏

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      நான் பலமுறை குறிப்பிட்டுள்ள படி இது மருத்துவ அறிவியல் விழிப்புணர்வுக்காக சேனல். Consultationக்கு அல்ல. நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக மருத்துவரை அணுகவும்

  • @Chinnaponnu_desighner
    @Chinnaponnu_desighner 3 ปีที่แล้ว +5

    Same enakku yearly ones irukku sir

  • @vigneshkumarpalani2080
    @vigneshkumarpalani2080 4 ปีที่แล้ว +4

    Sir neenga sonna mathiri enaku 2years aa irruku aana ippo than oothadu vikkam varuthu

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว +1

      தோல் மருத்துவரை அணுகவும்

    • @sabarivignesh9888
      @sabarivignesh9888 3 ปีที่แล้ว +1

      Ipa yepidi iruku bruh !?

  • @muruganr4968
    @muruganr4968 3 ปีที่แล้ว +2

    Sir enakku udambu fulla adhigama arippu yedukkutgu sir, treatment yeduthum cure aagala,innum adhigamaguthu sir

  • @srivedha7048
    @srivedha7048 2 ปีที่แล้ว +1

    Sir en boy kku paracemal Mefnamic alerji akuthu lips hands veekkam akuthu enna pannalam

  • @apsanaimthiyaz533
    @apsanaimthiyaz533 2 ปีที่แล้ว

    Ear pricing bump solution pls ans sir.

  • @nicksparrow4426
    @nicksparrow4426 3 ปีที่แล้ว

    தொப்புளின் மேல் சிறிய துளை போன்று உள்ளது. அது என்ன நோயாக இருக்கும். அந்த துளையை அழுத்தும் போது பருக்கள் உடையும் போது உள்ளே இருந்து வெள்ளை வேர் வெளியே வரும்.அதே போன்று சிவந்த கலரில் வேர் போன்று வெளி வருகிறது

  • @nnalininnalini1422
    @nnalininnalini1422 ปีที่แล้ว

    Anagu entha parabulam ergu sir

  • @Kannapiran1965
    @Kannapiran1965 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் எனக்கு ஆண் குழந்தை பிறந்து 95 நாள் ஆகுது என் குழந்தைக்கு முகத்தில் தேமல் மாதிரி இருக்கிறது அதற்கு என்ன செய்யலாம் ப்ளீஸ் சொல்லுங்க சார்

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      நேரில் ஆய்வு செய்தால் தான் காரணம் கூற இயலும்

    • @Kannapiran1965
      @Kannapiran1965 3 ปีที่แล้ว

      @@ThamizhDoctor சரிங்க சார் ரொம்ப நன்றி

  • @monikavanmathan6397
    @monikavanmathan6397 3 ปีที่แล้ว +1

    Same ithe mari iruku erumbu kadicha mari iruku ....neega sollura mari tha iruku ...egg ethavathu sapta varuthu ...so solution kuduga sir

  • @sekarg4175
    @sekarg4175 4 ปีที่แล้ว +2

    Sir வணக்கம்... என் தங்கச்சிக்கு 6 மாதம் முன்பு ஒரு வண்டு தலை முடிக்குள் இருந்து கடித்திருக்கு அதன் பிறகு அவளுக்கு முகம் வீங்கிருச்சி அப்புறம் 4days ல சரி ஆயிடுச்சி அதன் பின்பு மாதம் மாதம் முகம் அல்லது கன்னம் வலி இல்லாமல் வீங்குகிறது ஒரு 4days or 5days ல சரி ஆயிடும் இது என்னவா இருக்கும்... ஹாஸ்பிடல் போனாலும் சரி அகல என்ன பண்றது sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว +1

      தகுதி வாய்ந்த தோல் மருத்துவரை அணுகி தொடர் சிகிச்சை எடுக்கவும்

  • @dhiyashree1606
    @dhiyashree1606 4 ปีที่แล้ว +7

    Sir.. actually 2 years before this problem i had.. considered doctor and taken medicine continuous one month..again this problem I'm facing everyday..

    • @logulogu2436
      @logulogu2436 2 ปีที่แล้ว

      Sister na madurai la iruken 3months intha prblm iruku 3days ku oruka ipdi prblm varuthu eyes and lips veekam aaguthu yella test um parthuten all is normal but 3days oruka veekam vanthuduthu pls treatment enga partheenga sollunga

    • @saranyamuthuraj
      @saranyamuthuraj ปีที่แล้ว

      @@logulogu2436 my kid also facing this problem.i m also in madurai best doctor irundha solunga

    • @logulogu2436
      @logulogu2436 ปีที่แล้ว

      @@saranyamuthuraj motion prblm irunthalum ipdi veekkam varumam pa so poochi mathirainu medical la kelunga athu vangi kodunga 1st 👍🏻 albendazole tablet name but baby age enna

    • @bhuvibhuvi2027
      @bhuvibhuvi2027 ปีที่แล้ว

      @@logulogu2436 neega treatment eduthingala

    • @logulogu2436
      @logulogu2436 ปีที่แล้ว

      @@bhuvibhuvi2027 s ma 3months la x ray mattum than edukala Yella test um eduthen but all is normal then na solrathu nijama nu innum ennala namba mudila goripalayam near pallivasal poitu thayathu vangi katnen 11days ku piragu kalattida sollitanga avlothan 8months aachu ipovara antha prblm illa but Dr ta parthavara food alergy or sun prblm alergy or ethum leaves alergy nu varum sonnanga but mostly motion prblm irunthalum ipdi veekkam varumam so motion prblm iruka check pannunga

  • @tkcreationtamil5237
    @tkcreationtamil5237 3 ปีที่แล้ว +1

    சார் எனக்கு ஏழு வருடமாக உள்ளது ஆனால் நான் பெரிய பெரிய மருத்துவர்கள் இடம் காண்பித்தும் இன்னும் சரியாக வில்லை எனக்கு ரொம்ப மனம் கஷ்டமா உள்ளது என்னுடைய வயது 25.சில நேரம் அலர்ஜி வரும் போது சாகலாம் போல இருக்கு. இன்னும் ஒரு நிரந்தர தீர்வு இல்லை. அவ்வப்போது மாத்திரை எடுத்து கொண்டால் மட்டுமே மறைந்து போகின்றது. இப்ப நான் என்ன செய்ய இதற்கு தீர்வு உண்டா

    • @SureshSuresh-od3vo
      @SureshSuresh-od3vo 3 ปีที่แล้ว

      தம்பிகலை அய்யான் கோவிலுக்கு பொங்க சரியகிவிடும்

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

    • @arnoldlover-jk7vd
      @arnoldlover-jk7vd ปีที่แล้ว

      ​@@SureshSuresh-od3vo❤❤❤

  • @msrasithapapa6341
    @msrasithapapa6341 3 ปีที่แล้ว +1

    Sir கொசு கடியால் அலர்ஜி ஏற்படுமா நான் ஒரு வாரமா கொசு தொல்லை இருக்கும் இடத்தில் வேலை செய்தேன் ஒரு வாரம் கழித்து எனக்கு அலர்ஜி அரிப்பு உடம்பில் சில இடங்களில் சிறிய வீக்கம் ஏற்படுகிறது...

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      ஏற்படலாம். கீழே உள்ள video பாருங்கள்.
      m.th-cam.com/video/FK5wLAXi8ns/w-d-xo.html

  • @ramkumarkiruthik1197
    @ramkumarkiruthik1197 3 ปีที่แล้ว +2

    Baby a kulikka vaikkum pothu body la thadippu varuthu. Ithukku enna reason?
    How to cure it?

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      மிகவும் சூடான தண்ணீரில் குளிக்க வைக்க வேண்டாம்

  • @arthiuarthi1620
    @arthiuarthi1620 3 ปีที่แล้ว +1

    Doctor my huspenduku ipde than eruku ithuku special doctor eruntha sollunga na pakren intha aripu one year's eruku pls konjam sollnga

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว +1

      தகுதி வாய்ந்த தோல் மருத்துவரை அணுகவும்

  • @sumi..........
    @sumi.......... 11 หลายเดือนก่อน +2

    நண்டு சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படுமா?? சார்

  • @ilyilyilyilyilymm2608
    @ilyilyilyilyilymm2608 3 ปีที่แล้ว +1

    Ennakku Matton sapta varum arikkum mutchii thenaravum seium.... Idhai sari seiya vali sollunga sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      இந்த சேனல் மருத்துவ அறிவியல் விளக்கம் அளிக்கத் தான். Consultation அல்லது treatment youtube வழியாக அளிக்க இயலாது. மருத்துவரை நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக அணுகவும்

    • @ilyilyilyilyilymm2608
      @ilyilyilyilyilymm2608 3 ปีที่แล้ว

      @@ThamizhDoctor tq so much dr....... Ninga reply pannuvinganu na expect pannavey illa.... Tq doctor 💐💐🙂🙂

  • @manigandan3344
    @manigandan3344 3 ปีที่แล้ว +1

    Doctor ennaku face adikadi vinguthu athuku ethana medicine solluga plz

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      ஆய்வு செய்யாமல் தீர்மானமாக கூற இயலாது

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 5 หลายเดือนก่อน

    Enaku period time la whisper napkin use pannum pothu , intha matri rashes varum...

  • @theerthnatamil7344
    @theerthnatamil7344 2 ปีที่แล้ว

    Hii sir enaku skin problem konja naala iruku sir naa skin biopsy test pana result cutanous vasculitis nu test result vanthuchu entha problm ethunaala varum sir etha seri pana mutiuma sir ena disease pathi konjam explain panuga sir plzzz

  • @mohamedfayas4931
    @mohamedfayas4931 4 ปีที่แล้ว +1

    Salam sir
    im ur new subscriber & fan also frm S.Lanka.
    enaku sir tension aana or non stop veala senjanna & sweating over aana thalaila fulla kadichi body fulla kadikuthu... some tym rashes varuthu or kadikuthu thanga ealutilla sir. ple anzr me. wt wil do that?

  • @hassaingowsi1983
    @hassaingowsi1983 11 หลายเดือนก่อน

    Sir face veekkam skin allargy fevar irkku ena resan sir

  • @suganyashi4280
    @suganyashi4280 3 ปีที่แล้ว

    Tq brother

  • @nalinaelakkiyatamizh7019
    @nalinaelakkiyatamizh7019 4 ปีที่แล้ว +5

    Sir enaku alarji epputi vanthuchunu theriyala sir.odampu fulla satharama yaravathu enna thotta kuda thadippa adiduthu.enna sir panurathu.

  • @rajendranm3898
    @rajendranm3898 3 ปีที่แล้ว +1

    சார் என் குழந்தைக்கு 3 வயது அவனுக்கு அலர்ஜி அடிக்கடி வருகிறது உணவின் மூலம் சரி செய்யலாமா சார் தயவுசெய்து சொல்லுங்கள்

  • @AK-iq8rp
    @AK-iq8rp 4 ปีที่แล้ว +2

    chronic hives cure r not

  • @devaanu319
    @devaanu319 3 ปีที่แล้ว +1

    Sir beef or motton saaptaaa body full aa rash aaguthu sir.6 hours stomach pain and alergy varithhu .ithu yen varuthu itha stop panna mudiumaa sir illa tablets use pannalaamaa sir .

  • @mohanjancy1041
    @mohanjancy1041 9 หลายเดือนก่อน

    ஐயா நான் மீன் சாப்பிடு எனக்கு முகத்தில் தடிப்பு ஏற்பட்டது எனுடய வாய் சுற்றிலும் வீங்கி விட்டது நான் உடனடியாக மருத்துவ மனைக்கு சென்று injuction போட்டுக்கொண்டேன் பிறகுதான் வீக்கம் குறைந்தது ...இனிமேல் நான் எந்த உணவு சாப்பிட்டாலும் எங்கக்கு பயமாகவே உள்ளது இப்போது நான் என்ன செய்வது என்று தெரிய வில்லை
    நான் இனிமேல் மீன் சாப்பிடாமல் இருந்தாலும் எனக்கு அதே பொல் வருமா சொல்லுங்கள் ஐயா....

  • @RajiWari-w9r
    @RajiWari-w9r 4 หลายเดือนก่อน

    Sir ithu mind related problem ah