சென்னையில் இப்படி ஒரு கோயிலா 😍 , Matsya Narayan Temple , ECR , Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 356

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 ปีที่แล้ว +123

    மிகவும் அழகாக இருக்கிறது 👌 இப்படி ஒரு கோவில் இருப்பது
    தெரியாது சென்னையில் தான்
    இருக்கிறேன் வாழ்த்துக்கள்
    நன்றிகள் 🙏

    • @vijayalakshmit8185
      @vijayalakshmit8185 2 ปีที่แล้ว +5

      Yes true, idupol niraya place irundal engaluku theriya paduthavum

    • @babur538
      @babur538 4 หลายเดือนก่อน

      5 years back start pananga, na apove pathuten.. i m in ECR

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 2 ปีที่แล้ว +43

    ஆஹா ! அருமை ! அற்புதம் !! அபாரம் !!! கண் கொள்ளாக் காட்சியாக உள்ளது ! ஒரு இளைஞரான உங்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் இருப்பதைக் கண்டு மனம் சந்தோஷம் தம்பி ! இறைவன் உங்களுக்கு பூரண ஆயுளும் ஆரோக்கியமும் வழங்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் !👍🙏

  • @suriyamoorthyn9268
    @suriyamoorthyn9268 2 ปีที่แล้ว +154

    ஓம் நமோ நாராயணாய வாசுதேவனாய நமஹ🙏🙏🙏

    • @sankariarulanantham1782
      @sankariarulanantham1782 2 ปีที่แล้ว

      OOoooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

    • @sankariarulanantham1782
      @sankariarulanantham1782 2 ปีที่แล้ว

      OOoooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww ปีที่แล้ว +5

    நல்லா இருக்கு கோவில் அமைதி காக்கும் ஆயுர்வேத மருத்துவ சக்தி வாய்ந்த ஒரு அதீத கடவுள் ஆசி நம்பிக்கை மனதில் இருக்கும்... ❤ தெய்வீக சக்தி அமைதி அன்பு இறக்கம்... கருணை உள்ளம்...

  • @jothimaasamayal
    @jothimaasamayal 2 ปีที่แล้ว +3

    அருமையான கோவில் மிகவும் அருமையான தகவல் சென்னிர்கள் மிகவும் அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 ปีที่แล้ว +1

    Wow... Beautiful place.. Thank u for sharing.. OM NAMOH NARAYANA..., OM NAMOH BHAGAVADHE VASUDEVAYA...

  • @preer26
    @preer26 4 หลายเดือนก่อน +3

    2times i visited there
    beautiful place very neat and calm place
    near to beach its more pleassant
    மாலை நேரத்துல போனீங்கன்னா சொல்லவே வேணாம் ❤
    மாலை 4மணிக்கு மேல open பண்ணுவாங்க
    பார்க்க வேண்டிய கோவில் 🙏

  • @sweetsumi4039
    @sweetsumi4039 5 หลายเดือนก่อน +4

    CHINMAYA mission is associated with this temple. Aarathi, Bhajan will be very nice to watch and hear. Sure visit this temple. Guru poornima will be celebrated in a grand manner.

  • @lokeshg7955
    @lokeshg7955 2 ปีที่แล้ว +35

    Bro..
    I support u ..only because ur encourage and spreading the grace of Hinduism 🌍🙏🙏

    • @arululaganayagan9039
      @arululaganayagan9039 2 ปีที่แล้ว

      🤔🤔

    • @arululaganayagan9039
      @arululaganayagan9039 2 ปีที่แล้ว

      Grace ah?

    • @chanakyagan
      @chanakyagan 2 ปีที่แล้ว

      Yes especially now crusaders Christian evangelists, fanatic prosélytisers are roaming around as wolves, predators, i know how the white procéed to convert , as I live in France

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 ปีที่แล้ว +23

    உச்சரிப்பு நன்றாக உள்ளது.பணி சிறக்க ஆசிகள்

  • @vadhanidurairaj8047
    @vadhanidurairaj8047 2 ปีที่แล้ว +159

    என்னப்பா உனக்கு கடவுள் உடைய கோவில் எல்லாம் போடுற எங்கள மாதிரி போகாமல் இருக்கிறவங்களுக்கு கண்கொள்ளா காட்சியாய் இருக்கிறது ஒரு குறையும் இல்ல நல்லா இருப்ப வாழ்க வளமுடன்

  • @PB_vlogers
    @PB_vlogers ปีที่แล้ว

    Super.. ரொம்ப அழகா இருக்கு thanks for the information

  • @maayonskitchen
    @maayonskitchen 2 ปีที่แล้ว +5

    Thanks for uploading this video, today morning I saw this video and got interested to visit there, finally we all went and had very blessed time throughout the day.. thanks for your valuable suggestions, on this puratasi 1st day we had best experience because of your suggestion... Thank you

  • @padmarani8603
    @padmarani8603 4 หลายเดือนก่อน +1

    அருமை .. அற்புதம் .. ஒரு முறை போகலாம் .. போயே ஆகணும் .. தகவலுக்கு நன்றிகள் கோடி ..

  • @anuradhakrishnan6321
    @anuradhakrishnan6321 2 ปีที่แล้ว +32

    அருமை 🙏🌺🌼

  • @ganeshbobby7337
    @ganeshbobby7337 2 ปีที่แล้ว +2

    I visited the place yesterday.. Because of you... Thank you so much for making the video

  • @englishlapesutamil474
    @englishlapesutamil474 2 ปีที่แล้ว +10

    இந்த project 2015 ல எங்க team தான் பண்ணது..

    • @thirunavu9515
      @thirunavu9515 2 ปีที่แล้ว

      அப்படியா பிக்காலி.

    • @premalatha955
      @premalatha955 6 หลายเดือนก่อน

      You are blessed

  • @parthlin7378
    @parthlin7378 2 ปีที่แล้ว +3

    ஓம் நமோ நாராயணாய கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா பிறவி பெருமாள் ஐயன் திருவடிகள் போற்றி

  • @janeausten3397
    @janeausten3397 2 ปีที่แล้ว +3

    அருமை பிரதர். புண்ணியம் கிடைக்கும் உங்களுக்கு 🙏🙏🙏

  • @bhuvaneshwaris4882
    @bhuvaneshwaris4882 2 ปีที่แล้ว +6

    போன வாரம் நாங்கள் போய் வந்தோம். மிக அருமை. அருகில் கடல் அருமையான அமைப்பு

    • @SRIRAMCREATIONS007
      @SRIRAMCREATIONS007 ปีที่แล้ว

      Timings pls

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 6 หลายเดือนก่อน +1

      நாங்களும் போய் வந்தோம் உண்மையிலேயே அருமையாக அற்புதமாக இருந்தது மிகவும் சக்தி வாய்ந்த கோயில் உங்கள் பதவிக்கு ரொம்ப நன்றி உறவே❤😊🙌

  • @savagequeen1290
    @savagequeen1290 2 ปีที่แล้ว +9

    Will surely visit once 😍😍😍😍😍looks so serene and calm

  • @ravisankar1022
    @ravisankar1022 2 ปีที่แล้ว +2

    ஒம் ஶ்ரீ கோவிந்தாய நமஹா
    ஓம் ஶ்ரீ வாமனாய நமஹா
    ஓம் ஶ்ரீ ரிஷிகேசாய நமஹா
    ஓம் ஶ்ரீ பத்மநாபாய நமஹா
    ஓம் ஶ்ரீ த்ரிவிக்ரமாய நமஹா
    ஓம் ஶ்ரீ தாமோதராய நமஹா

  • @akshara1006
    @akshara1006 2 ปีที่แล้ว +3

    Nice bro oru nalla place ah introduce pannadhu i will try

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 2 ปีที่แล้ว +5

    👌👌👌அருமையான கானொளி.

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 3 หลายเดือนก่อน

    I went this temple. Its really very fantastic. Very divine and peaceful 👌👌👌

  • @arvindhans3449
    @arvindhans3449 4 หลายเดือนก่อน

    Arumai arumaiana arputhamana pathivu mikka mikka nandri ayya

  • @gnanambalt164
    @gnanambalt164 2 ปีที่แล้ว +14

    இந்த கோயில் எங்கே இருக்கிறது. சரியான விலாசம் கொடுக்கிறிங்களா மிகவும் அழகாக இருக்கிறது மனதுக்கு அமைதி கிடைக்கிறது. இன்னும் நேரில் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

    • @nalinikbala
      @nalinikbala 2 ปีที่แล้ว

      Chennai uthandi la irukku... Rmba arumaiyana place

    • @sumimsumi2566
      @sumimsumi2566 7 หลายเดือนก่อน

      ​@@nalinikbaladetails ah sollunga sis

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 2 ปีที่แล้ว +12

    இங்க போயிருக்கோம் அழகாக இருந்தது

  • @umas3111
    @umas3111 2 ปีที่แล้ว +1

    Intha temple Nan poirukain.en frnd veeduku pinnadi than iruku..but Koil feel agala..like park pola irunthathu.ana relaxed a irunthuchu

  • @barathbabu2709
    @barathbabu2709 ปีที่แล้ว +2

    ஓமோ நமோ நாராயண நாய🕉️🕉️🕉️🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanabalan7298
    @dhanabalan7298 2 ปีที่แล้ว +13

    ஓம் நமோ நாராயண

  • @androidmr
    @androidmr 2 ปีที่แล้ว +95

    *உங்கள் வாழ்வு கண்டிப்பாக சிறப்பாக இருக்கும் உங்கள் பதிவு பிற யூடியூப் வீடியோவை விட புண்ணியம் வாய்ந்தவை*
    Subscriber வேண்டி உங்கள் பதிவில்லை.

    • @vimalap3135
      @vimalap3135 2 ปีที่แล้ว

      Iy

    • @androidmr
      @androidmr 2 ปีที่แล้ว

      @@vimalap3135 ஏதோ சொல்லவரிங்களா?

    • @chandram9299
      @chandram9299 2 ปีที่แล้ว

      தங்களுக்கு என் அன்பான நன்றிகள் நன்பரே

    • @chandram9299
      @chandram9299 2 ปีที่แล้ว +1

      @@androidmr அருமையான இக்கோவிலின் அலகையும் மகாதேவனின் திருவடியையும் கான நான் கொடுத்து வைத்திருக்கனும் இறைவன் அருள் எனக்கு கிடைக்குமா

    • @chandram9299
      @chandram9299 2 ปีที่แล้ว +1

      @@androidmr நன்றி நண்பரே

  • @RamnarayanKrishna
    @RamnarayanKrishna 7 หลายเดือนก่อน

    சூப்பர் சகோதரா. இது போல் உன் தெய்வீகப் பணி தொடர கிருஷ்ண பரமாத்மா அருளட்டும்.

  • @RajagopalanRaju-q2j
    @RajagopalanRaju-q2j 2 หลายเดือนก่อน

    நன்றி. ஒரிஜினல் சவுண்ட் & உழைப்பாளர்கள். உங்களால் தான் இந்த பீச் நாராயண பெருமாள் கோயில் தெரிந்து கொண்டோம்

  • @jayashreer5008
    @jayashreer5008 3 หลายเดือนก่อน

    Very beautiful place good information thanks 👍

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 ปีที่แล้ว

    Arumai Arumai Arumai arumaiyana padhivuy brother

  • @manikandansubbyian1710
    @manikandansubbyian1710 2 ปีที่แล้ว +2

    First time hearing it ...thanks

  • @ammudivya1157
    @ammudivya1157 3 หลายเดือนก่อน +1

    Om namo narayana 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Bhavaniaaricreatives
    @Bhavaniaaricreatives 6 หลายเดือนก่อน

    Naga naraya vati povom engaluku romba pudikum angaye purijanathar kuda erukaru bro adhuvum video podunga semya erukum , appadiye iskhan TEMPLE eruku bro

  • @thirupthigmpprasad3192
    @thirupthigmpprasad3192 หลายเดือนก่อน

    ஓம் நாராயணா.

  • @ns10008
    @ns10008 หลายเดือนก่อน

    இதுவரை இந்த பெருமாள் கோவிலை பார்த்ததில்லை. இந்த கோவில் பற்றி தெறிவித்ததற்கு நன்றி.

  • @zipper6399
    @zipper6399 2 ปีที่แล้ว +2

    நன்றி அன்பு தம்பி . வாழ்க வளமுடன்

  • @TamilSelvan-uo2yg
    @TamilSelvan-uo2yg 2 ปีที่แล้ว +22

    🙏🙏🙏🙏🚩SUPER

  • @donaa6202
    @donaa6202 หลายเดือนก่อน

    ECR is luxury relaxing spot ❤

  • @senthilveeran1723
    @senthilveeran1723 ปีที่แล้ว +2

    Went to this temple once. Very nice

  • @AnimeUniverse_AC
    @AnimeUniverse_AC 2 ปีที่แล้ว +3

    Super bro ithe mari different video podunga

  • @SaraswathyC-yn4oj
    @SaraswathyC-yn4oj ปีที่แล้ว

    Ungalsevaiparatukkuriathu Nandri

  • @arnavsoni4157
    @arnavsoni4157 ปีที่แล้ว +1

    Jai shree Narayan ❤️🙏🚩

  • @rajaselvi4161
    @rajaselvi4161 7 หลายเดือนก่อน +1

    Engalalam Mattum photo edikave allow pannala Inga nenga video ve eduthurukinga super

  • @ajitkumarshah4167
    @ajitkumarshah4167 ปีที่แล้ว +1

    JAI SHREE LAXMI NARAYAN JI 💖🙏

  • @muralidharan1890
    @muralidharan1890 2 ปีที่แล้ว

    Thank you sir
    Please mention the place
    Is any MTC is going

  • @Onnamashivaya-i3n
    @Onnamashivaya-i3n ปีที่แล้ว

    ஒம் மச்ச நாராயண பெருமாளே போற்றி போற்றி

  • @dhanasivamv8616
    @dhanasivamv8616 4 หลายเดือนก่อน

    Om Namo Narayanaya 🌹🌹🙏🙏

  • @vishalvinod8923
    @vishalvinod8923 8 หลายเดือนก่อน

    Bro if you visit there are many temples in chennai Mylapore kapaleeswarar temple triplicane parthasarathy perumal temple mangadu kamakshi amman temple thiruvottiyur vadivudai amman temple

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 ปีที่แล้ว

    OM NAMO NARAYANA SARANAM SARANAM 💐💐💐💐💐🌹🌹🌹🌹🕉🕉🕉🕉🕉⚘️⚘️⚘️⚘️⚘️🙏🙏🙏🙏

  • @Mysommoment2020
    @Mysommoment2020 10 หลายเดือนก่อน +1

    Engalukku romba pidicha kovil
    Ananu en husband um love pannumbothu adikadipovom apdiye beach la kathuvangittu varuvom ippo na en husband my son 3perum povom Newyear pongal ku povom normal time la yarum athigama irukkamattanga timeing morning 6 to 9 evening 6 to 8.30

  • @ramaabi4741
    @ramaabi4741 ปีที่แล้ว

    Athukkuthan Ganesh Raghav potta piragu povom nu irunthen
    Thankspa

  • @V.C.BABUGI
    @V.C.BABUGI 2 หลายเดือนก่อน

    ஓம் நமோ நாராயண 🙏

  • @bhavishya6882
    @bhavishya6882 2 ปีที่แล้ว

    Thank you so much for your valuable information

  • @devi.t7820
    @devi.t7820 2 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு 🙏

  • @anandvellai6802
    @anandvellai6802 2 ปีที่แล้ว +2

    Om namo narayana, namaha 🙏🙏🙏🙏🙏

  • @sanjeevs799
    @sanjeevs799 2 ปีที่แล้ว +4

    Your vioce is very nice💕

  • @literaturethirst7020
    @literaturethirst7020 2 ปีที่แล้ว +3

    Super🙏🙏🙏

  • @anuarjunarjun981
    @anuarjunarjun981 2 หลายเดือนก่อน

    Nandri ayya

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj 4 หลายเดือนก่อน

    சரியான மூகவரி???
    சென்னையில் எங்கே ?
    ?

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 2 ปีที่แล้ว

    சூப்பறோ சூப்ர்🙏🙏🙏💐💐💐💐💐🌹🌹🌹🌹🥰🥰

  • @Bhavaniaaricreatives
    @Bhavaniaaricreatives 6 หลายเดือนก่อน

    Enga vettu kitta dhan eruku endha temple Naga ecr dhan bro ❤❤❤

  • @manieeselvam3960
    @manieeselvam3960 2 ปีที่แล้ว

    Thanks for the sharing information Bro...... Expecting more and much more temples information from you 👌👌👌

  • @dharanir687
    @dharanir687 10 หลายเดือนก่อน

    Very very beautiful place

  • @lalithasaravanan9647
    @lalithasaravanan9647 11 หลายเดือนก่อน

    Om namo narayana

  • @SRIRAMCREATIONS007
    @SRIRAMCREATIONS007 ปีที่แล้ว

    Timings solunga pls

  • @manikandann5314
    @manikandann5314 2 ปีที่แล้ว

    om namonarayana thanks bro

  • @Londontamilvj
    @Londontamilvj ปีที่แล้ว

    Arumai 🙏🙏🙏👌

  • @kavithaimalar773
    @kavithaimalar773 2 ปีที่แล้ว +3

    Super bro..🙏🙏

  • @meyyappansubramanian7078
    @meyyappansubramanian7078 2 ปีที่แล้ว +1

    Great

  • @hariprabhuek3575
    @hariprabhuek3575 ปีที่แล้ว

    Good msg

  • @vinayakamm-cr2nu
    @vinayakamm-cr2nu 3 หลายเดือนก่อน

    Super

  • @manimekalai8803
    @manimekalai8803 2 ปีที่แล้ว

    #, அருமையான கோவில் அற்புதம் மிகவும் நன்றி

  • @kaarthickravi621
    @kaarthickravi621 2 ปีที่แล้ว +1

    Hi bro neenga poneenga timing sollunga bcoz google map la check panna permanently closed nu varudhu

  • @Motivationtamil10
    @Motivationtamil10 2 ปีที่แล้ว +1

    Phone la photo edugalama allowed ha..

  • @rajkumarnalliappan4910
    @rajkumarnalliappan4910 2 ปีที่แล้ว

    Very. Informative

  • @selvamm8458
    @selvamm8458 2 ปีที่แล้ว +7

    👌🌷🙏🙏🌷

  • @paramasivam4695
    @paramasivam4695 2 หลายเดือนก่อน

    Om.namonarayana.porti.valhavalamutan

  • @Ash2701
    @Ash2701 2 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @abiramip9033
    @abiramip9033 2 ปีที่แล้ว

    Ya very suprb.last tym I visited the temple nice experience 🙏🙂

  • @renganayakisr3326
    @renganayakisr3326 2 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @shanthykumary8152
    @shanthykumary8152 6 หลายเดือนก่อน

    Om namo narayana naya Govinda Govinda Govinda maha Lakshmi thayare porri boodevi thaye potrri

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 2 ปีที่แล้ว

    Govidha🌻🌻🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthalakshmi4022
    @vasanthalakshmi4022 2 ปีที่แล้ว

    Thank you so much for sharing...

  • @SriNivasan-js4ex
    @SriNivasan-js4ex 2 ปีที่แล้ว +1

    Yes Ganesh such a wonderful place

  • @haranprintersmadurai
    @haranprintersmadurai 2 ปีที่แล้ว

    ஓம் ஶ்ரீ நமோ நாராயணாய நமக

  • @ruptharshan
    @ruptharshan ปีที่แล้ว

    Wow

  • @RS.BABUJI
    @RS.BABUJI 2 ปีที่แล้ว +1

    🙏OM NAMO NARAYANA GOVINDA

  • @iampradeeshkumar885
    @iampradeeshkumar885 2 ปีที่แล้ว +4

    Bro Kadavulai nambiyavargalai kadavul endrum kaividamatar.

  • @VinothKumar-yl8ov
    @VinothKumar-yl8ov 2 ปีที่แล้ว +1

    Super information bro

  • @KarthikeyanR3D
    @KarthikeyanR3D 2 ปีที่แล้ว

    Hello, இது ஒரு கோயிலா ?

  • @mythilirethi8896
    @mythilirethi8896 2 ปีที่แล้ว +1

    Vannakkam🙏

  • @jphairoil
    @jphairoil ปีที่แล้ว

    ஓம் நமோ நாராயணாய...

  • @srikrishnauniversalvlogs
    @srikrishnauniversalvlogs ปีที่แล้ว

    It is in TAMBARAM?

  • @kprakash8067
    @kprakash8067 3 หลายเดือนก่อน

    கோவிந்தா ! கோவிந்தா !!