*LYRICS (in Tamil)* உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து, உள்ளமே பொங்குதையா -(2) நல்லவரே நன்மை செய்தவரே, நன்றி நன்றி ஐயா -(2) நல்லவரே, வல்லவரே, ஆராதனை, ஆராதனை -(2) உம்மோடு இருப்பதுதான், என் உள்ளத்தின் வாஞ்சையையா, உம் சித்தம் செய்வது தான், என் இதயத்தின் ஏக்கமையா -(2) இயேசையா உம்மைத்தானே, என் முன்னே நிறுத்தியுள்ளேன் -(4) Oh, how He loves us -(3) Oh, How He loves... Oh, how He loves you -(3) Oh, How He loves.. எத்தனை நன்மை நீங்க என் வாழ்வில் செஞ்சீங்க -(2) எதைக் கண்டு என்னை நீங்க இவ்வளவாய் நேசிச்சீங்க -(2) நன்றி, உமக்கே நன்றி -(3) தகப்பனே, நல்ல தகப்பனே -(2) எனைத் தாங்கிடும், நல்ல தகப்பனே -(2) குறை ஒன்றும் இல்லை என்னை நிறைவாக நடத்துறீங்க -(2) நன்றி சொல்ல வார்த்தை இல்லை நலமாக நடத்துறீங்க -(2) நன்றி, உமக்கே நன்றி -(3) என் மேய்ப்பவரே…என் நல் ஆயரே, எனக்கொன்றும் குறையில்லப்பா -(2) பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே, அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே, நோயில்லாத சுகவாழ்வு எனக்கு தந்தவரே, கரம்பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே -(2) என் மேய்ப்பவரே…என் நல் ஆயரே, எனக்கொன்றும் குறையில்லப்பா -(4) குறை ஒன்றும் இல்லை என்னை நிறைவாக நடத்துறீங்க -(2) நன்றி சொல்ல வார்த்தை இல்லை நலமாக நடத்துறீங்க -(2) நன்றி, உமக்கே நன்றி -(3) நடத்தி வந்த பாதைகளை, நினைக்கும் போதெல்லாம், கண்ணீரோடு நன்றி சொல்லி, துதிக்கிறேனைய்யா -(2) உங்க அன்பு பெரியது, உங்க இரக்கம் பெரியது, உங்க கிருபை பெரியது, உங்க தயவு பெரியது -(2) அநாதி சிநேகத்தால், என்னை நேசித்தீரைய்யா, காருண்யத்தினால், என்னை இழுத்துக் கொண்டீரே -(2) கிருபையே, கிருபையே, மாறாத நல்ல கிருபையே -(2)
Awesome pastor Cherie mictchell ...mind blowing voice sister hearing this song my eyes filling tears 😭😭😭 to thank God wt he done in my life 🙏 pastor really ur great worship leader pastor 🙏... Love you ❤️ so much...
Hi dear my sister lovely voice and amazing PRASING song really I'm missing u lot 😘 may God bless more and more da 👏 fabulous song da song ❤️👏 hallelujah 🔥
Wonderful worshipper ! A great connect in the spirit instantly listening to this ! Very pleasant and right form the heart ! God bless you more dear Cherie 🙌
Hi ! Nightingale you make me happy. Thank you👑
You are the only BOLD Person here. GOD Bless you👑
Cherei Mitchell uses her voice for god I was lost in the pleasance of god 🙏🙏🙏
Beautifully sung and presented! Blissful music Praveen bro! Soaking in His presence
❤ God has given you a great talent to sing❤❤❤❤😊
*LYRICS (in Tamil)*
உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து,
உள்ளமே பொங்குதையா -(2)
நல்லவரே நன்மை செய்தவரே, நன்றி நன்றி ஐயா -(2)
நல்லவரே, வல்லவரே, ஆராதனை, ஆராதனை -(2)
உம்மோடு இருப்பதுதான், என் உள்ளத்தின் வாஞ்சையையா,
உம் சித்தம் செய்வது தான், என் இதயத்தின் ஏக்கமையா -(2)
இயேசையா உம்மைத்தானே, என் முன்னே நிறுத்தியுள்ளேன் -(4)
Oh, how He loves us -(3)
Oh, How He loves...
Oh, how He loves you -(3)
Oh, How He loves..
எத்தனை நன்மை நீங்க என் வாழ்வில் செஞ்சீங்க -(2)
எதைக் கண்டு என்னை நீங்க இவ்வளவாய் நேசிச்சீங்க -(2)
நன்றி, உமக்கே நன்றி -(3)
தகப்பனே, நல்ல தகப்பனே -(2)
எனைத் தாங்கிடும், நல்ல தகப்பனே -(2)
குறை ஒன்றும் இல்லை என்னை நிறைவாக நடத்துறீங்க -(2)
நன்றி சொல்ல வார்த்தை இல்லை நலமாக நடத்துறீங்க -(2)
நன்றி, உமக்கே நன்றி -(3)
என் மேய்ப்பவரே…என் நல் ஆயரே,
எனக்கொன்றும் குறையில்லப்பா -(2)
பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே,
அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே,
நோயில்லாத சுகவாழ்வு எனக்கு தந்தவரே,
கரம்பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே -(2)
என் மேய்ப்பவரே…என் நல் ஆயரே,
எனக்கொன்றும் குறையில்லப்பா -(4)
குறை ஒன்றும் இல்லை என்னை நிறைவாக நடத்துறீங்க -(2)
நன்றி சொல்ல வார்த்தை இல்லை நலமாக நடத்துறீங்க -(2)
நன்றி, உமக்கே நன்றி -(3)
நடத்தி வந்த பாதைகளை,
நினைக்கும் போதெல்லாம்,
கண்ணீரோடு நன்றி சொல்லி,
துதிக்கிறேனைய்யா -(2)
உங்க அன்பு பெரியது,
உங்க இரக்கம் பெரியது,
உங்க கிருபை பெரியது,
உங்க தயவு பெரியது -(2)
அநாதி சிநேகத்தால், என்னை நேசித்தீரைய்யா,
காருண்யத்தினால், என்னை இழுத்துக் கொண்டீரே -(2)
கிருபையே, கிருபையே, மாறாத நல்ல கிருபையே -(2)
Was a Blessing to hear.
தேவனை ஆராதிப்பது எவ்வளவு இன்பமானது....
Halleleauh Halleleauh Amen Amen 🙏🙏
Awesome pastor Cherie mictchell ...mind blowing voice sister hearing this song my eyes filling tears 😭😭😭 to thank God wt he done in my life 🙏 pastor really ur great worship leader pastor 🙏... Love you ❤️ so much...
Awesome worship songs. God bless you dear. 👌❤️
HI cherrie i am staying telangana State i would like to yor songs super excited more songs awesome amazing voice and music
Pure bliss❤️ Whenever I wanted to listen to hear female Tamil worship medley I listen to kirubai 1....been waiting for kirubai 2....worth the wait !!!
Melodious 👌👏👍🙏
Good one ✌🏼
Thank you anna!
Amen amen ✝️🙏✝️🙏
That's awesome and so soothing.The addition of songs by pas.wilson makes it more beautiful ❤️
WONDERFUL worshipper❤👏 God bless you sister
Glory to God 🙋🙋
His presence ❤😭 Praise be to God 🙏
Beautiful Singing Love😍😍❤
Thank you babe ❤️
Anointed voice,prayerful & passionate rendering, more medley plz 👍❤️🔥🙏
G b u
Amazing Song.......God Bless You Abundantly
His presence ❤️
Your voice, music, video! 🔥🔥
I wish blessings in your life and appreciate you for this jewelry of medley.
Amazing vocals , each and every song was filled with God Jesus presence amen
Hi dear my sister lovely voice and amazing PRASING song really I'm missing u lot 😘 may God bless more and more da 👏 fabulous song da song ❤️👏 hallelujah 🔥
May God bless our dear daughter Lioneas of true worship Cherie.
Keep Rocking more and more
Amen❣️🥺 beautiful songs akka Amen his kiruba only stays in our life and sustains in our life Amen all glory to God
Amen
Wonderful worshipper ! A great connect in the spirit instantly listening to this ! Very pleasant and right form the heart ! God bless you more dear Cherie 🙌
Amazing ❤️
Beautiful Worship, This Worship Refreshed my Soul ... May God Touch everyone listening to this .
Glory to god JESUS. Great
Awesome 👌🏼 Hope you don’t stop here Cherrie.. Waiting for part 3..
Praise the lord 🙏 Superb Voice Sister
Awesome pinky ma ... Such a powerful worship melody.. may the lord heal all the broken heart through this song❤️
Beautiful songs.may God bless you
Glory to God 🙌.
Awesome....your voice is nailed it ....🙌.
God bless you akka ✨
Wonderful.. God bless you.. 🥰
Aww😍😍It's just an amazing worship my Girl..!! n Beautiful song selection too❤
Nice ❤️ intro
Loving it...
❤
Superb sister
Nice worship sister ❤🌷🌷❤
🤩❤️
😊🙌♥️
😍
she is Man of women
In no where christ is shown In ur song or In your ministry.. do not fool people
who are you to tell that we worship a living god who is mighty and is comforting
Ur questioning itself tells that u are not a christian.
Halleleauh Halleleauh Amen Amen 🙏🙏