கும்பகோணத்தில் ஜாதக தோஷம், பிரம்மஹத்தி தோஷம், நாக தோஷம் போக்கும் பிரம்மநந்தீஸ்வரர் | 1400 வருட பழமை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #TirupatturBrahmapureeswarartemple#BrahmaDeva#பிரம்மபுரீஸ்வரர்#aalayamselveer##Brahmapureeswarar#tirupattur#brahmapureeswarar#brahmatemple#dedicated#Brahmapureeswarar#kumbakonamTemple#thosam#brammanandeshwar#BrammanTemple#brammahathithosam#nagathosam#jathgathosam#1400yeartemple#oldtempleintamilnadu#oldtempleinkumbakonam#kumbakonamtemples#famoustempleinkumbakonam#patteswaram#swamimalaiarch#swamimalai#patteshwaram#sidhar#siddar#oldtempleinkumbakona#oldtemple#indianoldtemple#sivan#cholan#rajarajan
    #rajendrancholan#BrahmaTempleStory#aalayamselveer #brahmahathidosham#Aishutte #பிரம்மஹத்தி_தோஷம் #Brahmahathi_Dosham#astroanswers #old temple#astromani#Thiruvidaimaruthurmahalingamtemple#Thiruvidaimaruthurkovil#oldagepeoplesavedtemple#oldagepeople#savedsivantemple#oldagepeoplesavedsivantemple#
    கும்பகோணத்தில் ஜாதக தோஷம், பிரம்மஹத்தி தோஷம், நாக தோஷம் போக்கும் பிரம்மநந்தீஸ்வரர் | 1400 வருட பழமை

ความคิดเห็น • 43

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 3 ปีที่แล้ว +2

    புதிதாக கோவில் அமைப்பதை விட ஏற்கனவே உள்ள பழமையான கோவில் களை சிறப்பாக அமைந்து பூஜைகள் செய்து வருவது நமக்கெல்லாம் சிறப்பு. அம்மை அப்பன் கோவில் களை பராமரிப்பு செய்வது நம் கடமை. தொடர்பு எண் கிடைக்குமா?

    • @koyilnagaram
      @koyilnagaram  3 ปีที่แล้ว

      jaisastha81@gmail.com please chat here

    • @ganeshvinothkumar5776
      @ganeshvinothkumar5776 2 ปีที่แล้ว +1

      Anna Address poduga

    • @koyilnagaram
      @koyilnagaram  2 ปีที่แล้ว

      +91 95970 43224 please contact this no ...he ll help u

  • @muppudathaidubai9156
    @muppudathaidubai9156 3 ปีที่แล้ว +2

    உங்கள் பாதங்களை வணங்கிறோம்ஜயா
    நமசிவாயா

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 3 ปีที่แล้ว +1

    சிவ சிவ! பாதம் வணங்குகிறேன்!

  • @janumaster5452
    @janumaster5452 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பா, எவ்ளோ அழகான கோவில்கள்.. இதுமாதிரி நல்ல கோவில்களை எடுத்து போடுங்கள். இதே போன்று கம்பர் பிறந்த ஊரான தேரிழந்தூரில் உள்ள கோவில்களைப்பற்றியும் பதிவிடுங்கள்.இங்கு ஒரே தெருவில் எதிர் எதிரே சிவன் மற்றும் அமருவியப்பன்(பெருமாள் கோவில் ) அமைந்துள்ளது. கும்பகோணம் டு மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்தில் இருந்து தெற்கே 4 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

    • @koyilnagaram
      @koyilnagaram  3 ปีที่แล้ว

      Kandippaga

    • @janumaster5452
      @janumaster5452 3 ปีที่แล้ว +1

      @@koyilnagaram நன்றி. அமருவியப்பன் கோவில் உள்ளே நுழைந்ததும் கிடைக்கும் ஆத்ம திருப்திக்கு அளவே இல்லை

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @menutamilsai511
    @menutamilsai511 3 ปีที่แล้ว +2

    Om namashivaya🙏🏻

  • @vidhyaprabhu8496
    @vidhyaprabhu8496 3 ปีที่แล้ว +1

    Very nice and useful information

  • @perumalselvaraj7159
    @perumalselvaraj7159 3 ปีที่แล้ว +1

    Thank you soo much bro to show this temple..I subscribed your channel for your great effort.

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 3 ปีที่แล้ว +2

    நாட்டில் ஏற்பட்டுள்ள அழிவை நீக்கி நம்மை காத்துக் அருள் செய்யும் ஆண்டவன் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி. ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

  • @prggaming4109
    @prggaming4109 3 ปีที่แล้ว +2

    Super bro

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 3 ปีที่แล้ว +1

    10வருஷமா பெரியவர்கள் கவனிக்கிறாங்க.கோவிலோ மிகவும் பழமையானது, இந்த மாதிரி எத்தனையோ! 🤔

  • @sathyaroopa7221
    @sathyaroopa7221 3 ปีที่แล้ว +1

    சிலைகள் திரும்ப கிடைத்தது சிவனின் அருளாள்தான் கண்டிப்பாக சிவனின் சக்தி இந்த கோவிலுக்கு இருக்கிறது

  • @induv1677
    @induv1677 2 ปีที่แล้ว +1

    Hi, it's great that you find such temples n publish.. but can you also share Google map pin or exact details to reach this place.. it might be helpful to many of us.. thank you

    • @koyilnagaram
      @koyilnagaram  2 ปีที่แล้ว +1

      I gave all the details in first comment also pin that

  • @Sam-ck8ds
    @Sam-ck8ds 3 ปีที่แล้ว +1

    Longing to visit this temple

  • @meenakshignb4114
    @meenakshignb4114 3 ปีที่แล้ว +1

    Please inform in kumbakonam where it is

    • @koyilnagaram
      @koyilnagaram  3 ปีที่แล้ว

      சுவாமிமலை ஆர்ச்க்கு எதிரில் பட்டீஸ்வரம் ரோடு வழியாக சென்றால் 1 கிலோ மீட்டர் தொலைவில் இத் திரு கோயில் உள்ளது

  • @rubymurugan2958
    @rubymurugan2958 3 ปีที่แล้ว +1

    Entha time kovil nadai open ahum... contact no pls...I am in kumbakonam

    • @koyilnagaram
      @koyilnagaram  3 ปีที่แล้ว +1

      Morning up to 10 Evening up to 7.30 ...evening time better to go

    • @rubymurugan2958
      @rubymurugan2958 3 ปีที่แล้ว

      Okk...thank you 🙏

  • @anuvenkat7925
    @anuvenkat7925 3 ปีที่แล้ว +1

    Address

    • @koyilnagaram
      @koyilnagaram  3 ปีที่แล้ว

      சுவாமிமலை ஆர்ச்க்கு எதிரில் பட்டீஸ்வரம் ரோடு வழியாக சென்றால் 1 கிலோ மீட்டர் தொலைவில் இத் திரு கோயில் உள்ளது

  • @ramadossr7587
    @ramadossr7587 3 ปีที่แล้ว +1

    Enga iruku bro

    • @koyilnagaram
      @koyilnagaram  3 ปีที่แล้ว

      சுவாமிமலை ஆர்ச்க்கு எதிரில் பட்டீஸ்வரம் ரோடு வழியாக சென்றால் 1 கிலோ மீட்டர் தொலைவில் இத் திரு கோயில் உள்ளது

  • @arunbalaji6858
    @arunbalaji6858 3 ปีที่แล้ว +2

    Enga iruku temple

    • @koyilnagaram
      @koyilnagaram  3 ปีที่แล้ว +1

      சுவாமிமலை ஆர்ச்க்கு எதிரில் பட்டீஸ்வரம் ரோடு வழியாக சென்றால் 1 கிலோ மீட்டர் தொலைவில் இத் திரு கோயில் உள்ளது

    • @arunbalaji6858
      @arunbalaji6858 3 ปีที่แล้ว +1

      @@koyilnagaram 👍👍❤️

    • @prggaming4109
      @prggaming4109 3 ปีที่แล้ว

      @@koyilnagaram t