திருச்செந்தூர் கோவில் மற்றும் அரசு சார்பில் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கிய அமைச்சர் சேகர் பாபு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 9

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 2 วันที่ผ่านมา

    நிவாரணம் வழங்கிய அமைச்சருக்கு நன்றி😢

  • @SivarajAbimannan
    @SivarajAbimannan 2 วันที่ผ่านมา +2

    ஐயா யானையிடம் செல்பி எடுக்க வேண்டாம் என்று சொல்லுங்களேன் செல்பி எடுக்கும் பொழுது யானை உருவம் எதிரே தெரியும் அதனால் அந்த எதிரில் உள்ள யானையைப் பார்த்து இது மிரண்டு இருக்கலாம் ஆகவே தயவு செய்து செல்பி எடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்

  • @Tamizhan1969
    @Tamizhan1969 3 วันที่ผ่านมา

    இவர் சொல்லி கொடுத்ததை சொல்கிறார். அய்யோ பாவம்.

  • @nandakumarkaaniyalan8898
    @nandakumarkaaniyalan8898 2 วันที่ผ่านมา +1

    இவர்களை போன்ற அரசியல்வாதிகளை தனி தீவில் விட்டு யாரிடமும் பேச விடாமல் வைத்தால் புரியும், புத்துணர்வு முகாம் எவ்வளவு முக்கியம் என்று!

  • @Murugasen-l9l
    @Murugasen-l9l วันที่ผ่านมา

    tiruchendur murugan kaividamattar enbatharku eduthukaatu

  • @jayaravi9646
    @jayaravi9646 2 วันที่ผ่านมา

    இது யானையால் கொடுற கொலை இறப்பில் வித்தியாசம் உள்ளது இது மாநில அரசின் துறை ஆதலால் அனைத்து பண நலன்களை அதிகரித்து அவர்
    குடும்பத்திற்கு உதவ வேண்டும்.

  • @AshuR-me8ie
    @AshuR-me8ie 2 วันที่ผ่านมา +1

    Athinte..sangadam aluthu thane katta mudiyum . Aa kulanthaye.. dhandichirathe .
    Aval entha thappum pannila