செந்தில் ஆண்டவனுக்கே வெளிச்சம். அவர் சொன்ன மாதிரி மனைவிக்கு கோவிலில் ஏதாவது ஒரு வேலை போட்டு கொடுக்க வேண்டும். அவர் பெண்கள் படிப்பு திருமணம் வரை அனைவரும் தங்களால் முடிந்த உதவி செய்ய வெண்டும்
கடவுளே....... முருகன் கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும்......... அவர் குடும்பத்திற்கு........ பாவம் இரண்டு பெண் குழந்தைகள் என்ன செய்வார் அவர் மனைவி ❤❤❤❤
ஐயா எனது வேண்டுகோள் ஏனைய இடம் காசு கொடுத்து எதற்கு ஆசிர்வாதம் வாங்க வேண்டும் செல்போனுக்கு அஞ்சு ரூபாய் டோக்கன் போடும் அரசாங்கம் ஏனைய இடம் ஆசீர்வாதம் வாங்க டோக்கன் போட்டால் என்ன தவறு
யானை குதிரை நாய் குரங்கு இதுபோன்ற விலங்குகளை அதன் வாழிடத்தில் வாழ விடாமல் 😮நம் தேவைக்காக அழகு படுத்தி அழகுக்காக சிறைப்பிடித்து வைத்து இருக்கிறோம் ....அதன் இடங்களில் விட்டு விடலாம்
on seeing this video the water tank of bathing of elephant has to be clean, by diffuser o3, this may be cause of skin infection in skin of devayani elaphant. the competant authority may look this aspect
Please avoid keeping elephants in the temple in the interest of the safety of people . Moreover, we invite problems and talk against the administration to reveal
Thiruchendur temple they have a clinic which is worst. I had experience in that hospital. They don’t even have first aid equipment / medicines. No doctors only nurse, Govt need to take some severe action. Lot of people and lot of money coming to Govt from all the devotees. TN govt Please take action immediately
ஏன் இப்படி அந்த வாயில்லா ஜீவனுக்கு என்ன தெரியும் இவ்வளவு நாள் அதை அதன் கூட்டத்தில் இருந்து பிரித்து சிறை வாழ்க்கை வாழ விட்டது தவறில்லையா😢 அதை பிச்சையெடுக்க வைக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது
செந்தில் ஆண்டவனுக்கே வெளிச்சம். அவர் சொன்ன மாதிரி மனைவிக்கு கோவிலில் ஏதாவது ஒரு வேலை போட்டு கொடுக்க வேண்டும். அவர் பெண்கள் படிப்பு திருமணம் வரை அனைவரும் தங்களால் முடிந்த உதவி செய்ய வெண்டும்
@@kalyanib1757 கரெக்ட்
ஆழ்ந்த இரங்கல்
திருச்செந்தூர் இப்போ ரொம்ப ட்ரெண்ட் ஆ பேசப்பட்டது கண்ணு பட்டுப் போச்சு திருஷ்டி முருகனுக்கு
😂😂😂😂😂😂
கோபமே வராத குழந்தை போன்ற யானை என்கிறார்கள் அது தாக்கியது விதி தான் வேறு என்ன சொல்வது 😮😢
Selfi eduthadhunala edho upset airuchu
வளர்ப்புப் யானை, வளர்ப்புப் பூனை,வளர்ப்பு நாய், வளர்ப்பு மாடு கவனம் அவசியம்.
யானை இருக்கும் இடத்தில் CCTV வைத்து இருந்தால் உண்மை தெரிந்து இருக்கும்😢
Release 🐘🐘🐘
Super korikkai
யானை பாவம் அவர்கள் மேல தான் தப்பு 😢😢யாரும் கோவம் வேண்டாம் ப்ளீஸ் 😢😢😢
கடவுளே....... முருகன் கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும்......... அவர் குடும்பத்திற்கு........ பாவம் இரண்டு பெண் குழந்தைகள் என்ன செய்வார் அவர் மனைவி ❤❤❤❤
Yanai paganaye kaapatha mudiyalla, Eni vanthu enna mayir pudungava??
அண்ணன் உதயகுமார் மற்றும் சிசுபாலன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்🙏🏿🙏🏿 💐💐💐 (19/11/2024)
இந்து அறநிலையத்துறை பலர்/ஐயர்/ஊழியர்கள் என அனைவரும் அநியாயம் செய்து வந்தால் அடுத்த தலைமுறை கடவுள் தண்டனை தருவர்
சொந்தகாரனுங்க 2 நிமிடம் பார்த்ததால் தான் யானைக்கு வந்த வேதனை
ஐயா எனது வேண்டுகோள்
ஏனைய இடம் காசு கொடுத்து எதற்கு ஆசிர்வாதம் வாங்க வேண்டும்
செல்போனுக்கு அஞ்சு ரூபாய் டோக்கன் போடும் அரசாங்கம்
ஏனைய இடம் ஆசீர்வாதம் வாங்க டோக்கன் போட்டால் என்ன தவறு
யானை குதிரை நாய் குரங்கு இதுபோன்ற விலங்குகளை அதன் வாழிடத்தில் வாழ விடாமல் 😮நம் தேவைக்காக அழகு படுத்தி அழகுக்காக சிறைப்பிடித்து வைத்து இருக்கிறோம் ....அதன் இடங்களில் விட்டு விடலாம்
Dog uhh maaaa???
I really sad rip udhaya Anna then allam murugan sayal
RIP
Adhula yanaikkum than kashtam paavam... adhoda ketta neram pola.
மிருகம் மிருகம்தான். அது குணத்தைக்காட்டிடும்
சரியான வார்த்தை
யானை 🐘இருக்கும் இடத்தில் ஏன் சிசிடிவி கேமரா வை க்கலை...
முதலில் அது ஓரு மிருகம். அத புரிந்து கொள்ளுங்கள். காட்டில் கொண்டு விடுங்க.
அதைப் பழக்குவதை பாருங்கள் அதன் வலிதெரியும்
Ni oru kattu mirugam niyum un pondadiyim first kattuku ponga
@@ramakrishnan7907 பதிவுகள் நாகரீகமானதாக இருக்கட்டும் எங்கள் வாழ்க்கையே மலையடிவார விவசாயம் எங்கள் காட்டிலும் அது இயங்கும்
இனிமேல் பிள்ளைகள் வர மாட்டாங்க
கோயிலுக்கு போக கூடாது யாரும்
இந்த வேலைக்கு யாருமே இனி வராமல் இருந்தால்தான் இந்த யானை கலாச்சாரம் வராது....
on seeing this video the water tank of bathing of elephant has to be clean, by diffuser o3, this may be cause of skin infection in skin of devayani elaphant. the competant authority may look this aspect
Makka mathiru pesa vendam ethukku enna oru sisubalan ethuku varanum evargal mel action edukavendum.
Please avoid keeping elephants in the temple in the interest of the safety of people . Moreover, we invite problems and talk against the administration to reveal
Rompa kastama erukku antha kulamthaigal rompa pavam appa ellama valvathu rompa kastam yen kulanthaikalukkum appa ella antha vali rompa kotumaiyanathu
At least now realise that animals are not our slaves
Thiruchendur temple they have a clinic which is worst. I had experience in that hospital. They don’t even have first aid equipment / medicines. No doctors only nurse, Govt need to take some severe action. Lot of people and lot of money coming to Govt from all the devotees. TN govt Please take action immediately
Money will go to Government but they will take all money because no sanadhanam in TN
சிசுபாலன் என்ன செய்தான்?????
Mention in english yaar
Enna nadanthaalum makkalukku innum vizhippunarvu vara maattenguthu, 20 ahm nootraandaik kadanthu vittomey.
This is animal sir veedy ellam kidayadhu ungala katipota neenga kooda tension avinga
கோவில் யானை பராமரிப்பு பிராமணர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
Thooooooo
சுத்தம் இல்லாதது நல்லா இருக்கும்
புலியவலத்தா பாசமிண்ணூ பாக்காதூ இதுவிதிவிலக்கா
உங்களுடைய மூடநம்பிக்கையால் ஒரு உயிர் போயிடுச்சு அதுதான் உண்மை
இரண்டு உயிர்கள்
May be you are correct but human being are more cruel than animals this is what Animal Planet opinion😢😢😢😢
Leave the Elefant free in Forrest, keep in temple is evil.
RIP udhaya
Yannaiya sutu kulanum
Chi paavam
மிருகம் மிருகம் தான்
அதுக்கு என்ன தெரியும்
Appadi sollathe . Manithane koodi pasam ullava aana .
Pavaam.manasankadamana.nihalvu.kandippa.Antha.kudumpathukku.Arusuvelai.kodukkavendum
கோவிலில் யானை வேண்டாம் உண்டு கொழுத்த பாகன் கொடுமை படுத்தும் பாகன்
It's not vidhi it's all kolupu...aankarau
உலகில் மிகக் கொடூரமான விலங்கு நம்பர் ஒன் இடம் யானை
மனிதன்
murugan ellam parthukubar nalla the nadakum om muruga jai muruga
Temple crowd main reason
Even when a human being is suffering you want only selfie and video
Saavungadaa😂😂😂😂🎉🎉🎉
அவங்க குடும்ப கஷ்டப்படுவாங்கன்னு சொல்லிட்டு இருக்காங்க இதுல எதுக்குங்க சாவுங்கன்னு சொல்றீங்க
@Saranyananda1909 unna kattipottu alangaram seythu 3 Vela soru podara iruppiyaa ellarukkum oru thunai udal sugam venum
😅
Elipent funda fundaiya mithichu kadukula thorathi vidunga
ஏன் இப்படி
அந்த வாயில்லா ஜீவனுக்கு என்ன தெரியும்
இவ்வளவு நாள் அதை அதன் கூட்டத்தில் இருந்து பிரித்து சிறை வாழ்க்கை வாழ விட்டது தவறில்லையா😢
அதை பிச்சையெடுக்க வைக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது
@Palanisankari2010 oh un veetla yara vathu death agiruntha pesiruka matinga
Elephant apadi kova patathuku reason a manusanga than ... Athaya y thitrenga.... Athuva intha Kovil la vanthu irukenu solluchu...atha Inga kutitu vanthu kasta paduthurathu namma than... 6 arivu iruka nammale atha kodumai paduthurom... Pavam 5 arivu iruka athuku ena theriyum....
Aaltha irngal
செலஃபீ யானைகளுக்கு பிடிக்காது.
பல இடத்தில் பார்த்து இருக்கேன்
தியேட்டரில் படம் பார்க்க பணம் கொடுத்து படம் பார்க்கும் பக்தர்கள் வியாபாரம் படு ஜோர்