நான் டி.நகர் பையன்🔥🔥 | Allu Arjun Sema Mass Tamil Speech at Pushpa 2 The Rule Wildfire Event Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @sandy_santhosh29
    @sandy_santhosh29 หลายเดือนก่อน +574

    4:40 ❤🔥💥😅💯💯💯💯💯 Chennai Tamil Vera level

  • @vigilasudha2591
    @vigilasudha2591 29 วันที่ผ่านมา +1209

    நிறைய தமிழ் நடிகர் நடிகைகள் தமிழ் நன்கு தெரிந்தபோதும் தெரியாததுபோல பேட்டி தரும் போது அல்லுஅர்ஜூன் தமிழ் மெய்சிலிர்க்க வைக்கிறது.

    • @senthil988
      @senthil988 29 วันที่ผ่านมา +48

      Adhan business. Ungalai thamil sentiment la mayakki niraya thamilan ya theatre poga vaipanga

    • @PremKumar-st6ri
      @PremKumar-st6ri 29 วันที่ผ่านมา +21

      ​@@senthil988 Bro his native is tamilnadu. You first type the tamilan correctly 😂

    • @senthil988
      @senthil988 29 วันที่ผ่านมา +13

      @@PremKumar-st6ri u know anything abt his family? He is from Andhra. Allu arjun father belongs to Andhra. Just for education he was in Chennai. See his tamil worst. Lot of English words mix.
      This is kind of marketing. In tamilnadu if any one speak about thamil language then he will get people attention. If allu says I am thamil payan thamil nannu then thamilian will go and watch his movie. Don't give me advice. I am from cinema background. I know all these people's stage decoration words. So u keep quiet

    • @PremKumar-st6ri
      @PremKumar-st6ri 29 วันที่ผ่านมา

      @@senthil988 Go and search where he born on google. I think you have to get more knowledge about cinema background and i already said that your tamilan spelling is wrong change it next time bro. And as per your statement, if any actor or actress speak in then tamil nadu go and watch movie hey what type of a theory is this. Tamil nadu people not idiots.

    • @PremKumar-st6ri
      @PremKumar-st6ri 29 วันที่ผ่านมา +13

      @@senthil988 only one opinion bro if anyone speaks in tamil from other state or country encourage them.👍

  • @krishnakumar-no4wg
    @krishnakumar-no4wg 29 วันที่ผ่านมา +643

    இந்த மண்ணுல நிக்கிறோம் இந்த மண்ணுக்கு respect பண்ணனும்...... நல்ல புரிதல் ❤ வாழ்த்துக்கள்🎉

    • @aasilmahesh
      @aasilmahesh 29 วันที่ผ่านมา +5

      Marketing

    • @mikesan2463
      @mikesan2463 26 วันที่ผ่านมา +3

      tell to sudalai

    • @user_5843
      @user_5843 24 วันที่ผ่านมา

      ​@@aasilmahesh so what?

    • @aasilmahesh
      @aasilmahesh 23 วันที่ผ่านมา

      @ Good only

  • @velusamyvelusamy9411
    @velusamyvelusamy9411 25 วันที่ผ่านมา +217

    நீ பிறந்த தமிழ் மண்ணுக்கு நன்றி உள்ள மனிதன வாழ்கிறார். Very proud of tamilan so happy

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 7 วันที่ผ่านมา

      Ipdiye pesi alinjupongada 😂

    • @Sidhartharavindan
      @Sidhartharavindan 3 วันที่ผ่านมา

      ​@@Gowrisankar__gs appo ooombu

  • @mahalakshmirajendran3786
    @mahalakshmirajendran3786 28 วันที่ผ่านมา +394

    நானும் அல்லு அர்ஜுன் fan என்பதில் பெருமையாக சொல்லிக்கொள்கிறேன்❤❤❤❤

    • @Thulasi-up7979ko
      @Thulasi-up7979ko 28 วันที่ผ่านมา +4

      Me to🎉

    • @suriyakaransivaSiva-tt8cb
      @suriyakaransivaSiva-tt8cb 28 วันที่ผ่านมา +1

      Naan prabhas fan

    • @KalyaniNewsTV
      @KalyaniNewsTV 21 วันที่ผ่านมา +1

      ethukku nan pachai thelunkan enru sonnathukku unkalukku enna perumai t nakar sennai paiyan m moviela pachai thelunkan ivanka pada vilamparathukkaaka eppadi ellaam unka mandaya kaluvuvaanka

    • @rabinajamal3193
      @rabinajamal3193 20 วันที่ผ่านมา +1

      Bro ethu ellam movie kka😅

    • @PTarunKumar-sd9vt
      @PTarunKumar-sd9vt 16 วันที่ผ่านมา

  • @muthukrishnanappavu8229
    @muthukrishnanappavu8229 22 วันที่ผ่านมา +88

    தமிழ்நாடு வந்து சென்னை யில்.. வெள்ளம் வந்த போது உதவிய.. பெரிய நடிகர் ஆன போதும் .. வெளிப்படையாக.. மனித பண்புடைய அல்லு அர்ஜுன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.. 🎉❤

  • @suganmurall
    @suganmurall หลายเดือนก่อน +504

    More than many Tamil actors . Atleast he respects Tamil people so athukkae 👏🏻

    • @NachiyappanPalaniappan
      @NachiyappanPalaniappan หลายเดือนก่อน +10

      Dmk is the main problem in all ways for Tamilnadu and tamilians,Pushpa movie is a real story based on tamilians in thirupati ,kgf also the same what to do let all others grow

    • @priyankaap4542
      @priyankaap4542 หลายเดือนก่อน +8

      He born in chennai

    • @IndraniIndra-it5om
      @IndraniIndra-it5om 27 วันที่ผ่านมา

      Tamil actors yarru itukka tamil movie. All then indian nadigakarkal

    • @hariharana6285
      @hariharana6285 21 วันที่ผ่านมา

      @@priyankaap4542 but telugu guy

    • @JeevaCp
      @JeevaCp 15 วันที่ผ่านมา

      movie la tamil la down pandragalayae athu therilaya

  • @arunraj8307
    @arunraj8307 28 วันที่ผ่านมา +155

    நீ போய்ட்டே இரு தலைவா ego இல்லாத உன் நல்ல மனதுக்கு வெற்றி பெற்று கொண்டே இருப்பாய்

  • @udaykumar-dy7zu
    @udaykumar-dy7zu 29 วันที่ผ่านมา +166

    He knows how to cover Tamil audience from start to end

  • @ragavank3532
    @ragavank3532 29 วันที่ผ่านมา +220

    என்றுமே ஒரு தமிழனாக நான் ரசிக்கும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நான் அல்லு அர்ஜுன் படம் எல்லாம் பார்த்திருக்கிறேன் தான் நிற்கும் மண்ணுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற அவரின் பேச்சு அவரை உச்சத்திற்கு கொண்டு சேர்த்திருக்கிறது.

  • @velWari-eh1rg
    @velWari-eh1rg หลายเดือนก่อน +139

    அல்லு அர்ஜுன் நான் நம்புறேன் ஏனென்றால் சென்னையில வெள்ளம் வந்த அப்ப கூட நமக்கு நிறைய நிதி குடுத்து உதவினார் அல்லு அர்ஜுன்

  • @jenvickglori3210
    @jenvickglori3210 18 วันที่ผ่านมา +37

    இப்படிதான் இருக்கணும் நல்ல மனிதன் தமிழுக்கு மரியாதை கொடுத்ததற்காக நன்றி சூப்பர் நல்லா இருக்கணும் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 28 วันที่ผ่านมา +91

    அருமையான பதிவு அருமையான பேச்சு வாழ்த்துகள் அல்லுஅர்ஜுனா அண்ணா சென்ற இடமெல்லாம் சிறப்பு எப்போதும் உண்டு

  • @Neelu-i1o
    @Neelu-i1o 28 วันที่ผ่านมา +122

    தமிழ் மக்களின் மீதான உங்கள் அன்பு உண்மையானது!
    சென்னை வெள்ளத்தின் போது நீங்கள் கொடுத்த நிதி.... (25LAKH)!
    Great Sir🎉🎉🎉love you❤

  • @melkinanto
    @melkinanto 29 วันที่ผ่านมา +149

    Entha mannuku nama kudukura respect vera level anna
    Oru telugu actor
    Tamil la pesraru naa
    Hats off
    ...

    • @Shobanamurthy
      @Shobanamurthy 29 วันที่ผ่านมา +10

      avaru tamil paiyan dhan idhula enna peruma.... porandhadhu valandhadhu padichadhu ellamey tamizh naatla dhan....

  • @MuruganMuthese
    @MuruganMuthese 29 วันที่ผ่านมา +84

    தமிழ் என்றுமே அனைவரையும்வாழ வைக்கும்🎉🎉

  • @mathimathimathew
    @mathimathimathew 25 วันที่ผ่านมา +36

    மண்ணுக்கும் மரியாதை அல்லு அர்ஜுன் அழகான பேச்சு

  • @ஐந்துவீட்டுசாமிதுனை
    @ஐந்துவீட்டுசாமிதுனை 29 วันที่ผ่านมา +118

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த புஷ்பா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sugumaran5786
    @sugumaran5786 22 วันที่ผ่านมา +27

    இந்த பிள்ளைக்காகவே இந்த படத்தை நான் தியேட்டரில் பார்ப்பேன்...💜💜💜

  • @karthi1781
    @karthi1781 หลายเดือนก่อน +152

    Allu Arjun 😻 love from Tamil Nadu ❤️

  • @murugankm9249
    @murugankm9249 28 วันที่ผ่านมา +80

    அல்லு அர்ஜுன் தமிழ் நாட்டில் தமிழ் பேசியது நமக்கு பெருமை அல்லு அர்ஜுன் தம்பிக்கு என் மனமார்ந்த வாழ்ததுக்கள்

    • @viswanathan796
      @viswanathan796 11 วันที่ผ่านมา

      தமிழில் பேசியது அவருக்குத்தான் பெருமை

  • @jananisri6223
    @jananisri6223 28 วันที่ผ่านมา +56

    உன் நல்ல மனசுக்கு எங்கேயோ போகபோற டா செல்லம்

  • @ravichandran9773
    @ravichandran9773 20 วันที่ผ่านมา +61

    அல்லு அர்ஜுன் அவர்களே நீங்கள் தமிழில் பேசும் போது எங்கள் தமிழ் உணர்வு புல்லரித்து விட்டது... உங்களை நாங்கள் தமிழ் மகனாக தான் பார்கிறோம் நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.... வாழ்க வளமுடன்..

  • @Vijaykumar-e6v3h
    @Vijaykumar-e6v3h 29 วันที่ผ่านมา +66

    அல்ல அல்ல குறையாத அட்சய பாத்திரம் போல் அல்லு அர்ஜுனாவோட நடிப்பிற்கு என்னோடைய வாழ்துக்கள். புஷ்பா 2 வெற்றி பெற வாழ்துக்கள்❣️❣️❣️❣️❣️🙌🥰🎉🎉🎉

  • @Rishi-vq6io
    @Rishi-vq6io 25 วันที่ผ่านมา +35

    அல்லு அர்ஜுன் தமிழ் நன்றாக இருந்தது சூப்பர்👏👏👏

  • @shanmugavelmurugan7433
    @shanmugavelmurugan7433 หลายเดือนก่อน +87

    வணக்கம், அல்லு அர்ஜுன், மாஸ் 👌👌👌👌

  • @SrivelMadurai
    @SrivelMadurai 28 วันที่ผ่านมา +46

    சென்னை தமிழ் வேற lavel 🥰🥰🥰💋💋💋💋💋💋

  • @sgroni713
    @sgroni713 29 วันที่ผ่านมา +128

    தமிழ் நாட்டுல இருந்து மும்பை ஓடிப் போன சூர்யா இதை பார்த்து வயிறு எறிஞ்சி அதிர்ச்சி அடைந்திருப்பார்.

    • @chandrank5283
      @chandrank5283 29 วันที่ผ่านมา

      Vijay itha parthu vairu erinchi irupan

    • @pandayt6187
      @pandayt6187 24 วันที่ผ่านมา +2

      😅😅😅😅

    • @gokulkarthi4020
      @gokulkarthi4020 19 วันที่ผ่านมา +2

      Avaru pasanga padipuku poirukaru family yoda

    • @sgroni713
      @sgroni713 19 วันที่ผ่านมา +6

      @@gokulkarthi4020 அப்படினா, தமிழகத்தின் சமச்சீர் கல்வி வேஸ்ட் என்று சூர்யாவுக்கே தெரியுது. தமிழ் தெரியாது போடா என்று எதற்கு விடியல் கட்சிக்கு முட்டு கொடுத்தார்

    • @revathiRadja-d2y
      @revathiRadja-d2y 18 วันที่ผ่านมา +3

      Surya kurai solla vendam avar wife jothika nadipa. Stop panni marriage panni aparam acting vanthangaa.. ipo avanga life Mumbai la iruntha happy nu feel panni respect pannirukarr

  • @manimaranperiyasamy5216
    @manimaranperiyasamy5216 หลายเดือนก่อน +38

    கண்டிப்பாக புஸ்பா 2. தமிழ் அஹ 200cror காலெக்ஷன் பண்ண போகுது... ஏன் அஹ திரைக்கதை ரொம்ப எதிர் பார்ப்பு... வாழ்த்துக்கள் 💐💐💐 புஷ்பா team...

  • @sundareswaransaravanan3213
    @sundareswaransaravanan3213 หลายเดือนก่อน +121

    Love u Allu Arjun ❤❤❤ from TAMILNADU

  • @balaviewss1345
    @balaviewss1345 20 วันที่ผ่านมา +12

    அருமை அருமை வேற லெவல் அள்ளு அர்ஜுன் சார் உங்க பேச்சை இப்போ தான் நான் கேக்குறேன் 👌🫰💐🙋‍♂️

  • @mkedits9189
    @mkedits9189 หลายเดือนก่อน +62

    இவரு தமிழ் அழகா இருக்கே😊❤️

  • @Butterflies-us
    @Butterflies-us หลายเดือนก่อน +40

    "Chennai paiyan" is an emotion❤ Love u sir forever, am from Tamil Nadu, mother tongue is also tamil but mee movies chusi chusi telugu kuda nerchukunna, when i was in college days my friend refer Aarya movie, i watched that movie more than 50 times...congrats for all ur movies get succeeded as mega hit❤

  • @Smuthu.muthu-dc5uq
    @Smuthu.muthu-dc5uq หลายเดือนก่อน +80

    தலை என்ற ஒரு சொல் தளபதி என்ற ஒரு சொல் அதே மாதிரி அல்லு அர்ஜுனா என்ற ஒரு சொல் தமிழில் என்றைக்கும் உங்களுக்கு மாஸ் மாஸ் உண்டு

    • @srinithyaa1270
      @srinithyaa1270 หลายเดือนก่อน +3

      Thalai. Thalapathy. Yai. Vidunga. Avanga. Oru. Alla. Allu. Thaan. Alu

    • @DhanushDhanush-y7d
      @DhanushDhanush-y7d 28 วันที่ผ่านมา +2

      Thalapathiya😂😂😂😂😂

  • @sakthithangavel1442
    @sakthithangavel1442 28 วันที่ผ่านมา +17

    அருமையான பேச்சு❤🎉❤🎉

  • @VetriVel-t4f
    @VetriVel-t4f หลายเดือนก่อน +74

    Super Speech Allu Arjun Anna ❤

  • @pandayt6187
    @pandayt6187 24 วันที่ผ่านมา +27

    தமிழில் பேசியதற்கு வாழ்த்துக்கள்

  • @anandank4878
    @anandank4878 26 วันที่ผ่านมา +24

    தமிழன் என்றும் நன்றி மறக்காத வன். அல்லூ நீங்கள் தமிழனை நம்புங்கள். உங்கள் படம் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்

  • @pesumkangal9576
    @pesumkangal9576 17 วันที่ผ่านมา +9

    மிகவும் அருமையான படம் புஷ்பா.._2.இலங்கையில்... அமோகமாக ஓடுது.... இலங்கைக்கு ஒருநாள் வாருங்கள்... அல்லு அர்ஜுனா.... நான் ரசித்து ருசித்து பார்த்த படம்.8_12_2024

  • @vikkysuryaeditz9388
    @vikkysuryaeditz9388 24 วันที่ผ่านมา +25

    தமிழ் நடிகர் நடிகைகள் இவரை பார்த்து கற்று கொள்ள வேண்டும்

  • @selvaperia8512
    @selvaperia8512 29 วันที่ผ่านมา +39

    எந்த தமிழ் நடிகரும் அல்லு அருஜுனவை போல் தமிழை, சென்னையை, தமிழ் மக்களை பற்றி இவ்வளவு அன்பா, சிறப்பா, இதயத்தில் இருந்து பேசியதில்லை. ஒரே ஒரு வரியில் ஒட்டு மொத்த தமிழநாட்டையும் கட்டி போட்டுள்ளார்.

  • @PandiBeem
    @PandiBeem 21 วันที่ผ่านมา +12

    அல்லு அர்ஜுன் சார் சொல்ல வார்த்தையே இல்லை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் வெல்க பல வெற்றிகள் 💐💐💐💐💐💐💐💐💐

  • @suryambuyyala4161
    @suryambuyyala4161 24 วันที่ผ่านมา +39

    AAఅన్నా తమిళ్ బాగా మాట్లాడుతున్నావే...తమిళ్ ఫ్యాన్స్ కూడా బాగానే ఆదరిస్తున్నారు నీకు🤝👌✊ ❤...tamil AA fans like button

  • @Komathi17-r7t
    @Komathi17-r7t หลายเดือนก่อน +23

    Superb speech respecting people where he stands தமிழ் மக்கள் படம் நல்லா இருந்தா அவசியம் ஆதரவு குடுப்பாங்க

  • @sriamman3366
    @sriamman3366 21 วันที่ผ่านมา +11

    பலருக்கு நல்ல முன்னுதாரணம் தலைவா நீங்கள் உங்கள் வளர்ச்சி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉

  • @Rajkumar-b5y4x
    @Rajkumar-b5y4x 23 วันที่ผ่านมา +14

    Semma tamil speach...tamil hero and heroines should learn from allu...god bless u sir

  • @ramans6249
    @ramans6249 28 วันที่ผ่านมา +25

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில் டா என்று பரிந்துரைக்கிறோம் நான் உங்கள் தமிழன் இராமன் இராமன் புதுச்சேரி நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் மேலும் மேலும் உங்கள் திரை படங்கள் வெற்றி மேல் வெற்றி பெற்று சிறந்த வாகை சூட வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் மீண்டும் மீண்டும் நல் வாழ்த்துக்கள் வாழ்க அல்லு அர்ஜுன் அவர்கள் நான் உங்கள் தமிழன் இராமன் இராமன் புதுச்சேரி

  • @parthasarathys3341
    @parthasarathys3341 20 วันที่ผ่านมา +5

    அருமை சகோதரா உங்கள் மீது மரியாதை கூடியது

  • @kodiswaribathumalay320
    @kodiswaribathumalay320 28 วันที่ผ่านมา +23

    For his Tamil n respect, Pushpa2 must b a blockbuster, sure will. Tq AA.

  • @Kuppa-wn3vd
    @Kuppa-wn3vd 29 วันที่ผ่านมา +29

    சூப்பர் ஆக்டர்

  • @reologesh
    @reologesh หลายเดือนก่อน +165

    தளபதி ரசிகர்கள் அன்பு உங்களுக்கு இறுதி வரை இருக்கும்..for your respectable speech ❤

    • @chandrank5283
      @chandrank5283 29 วันที่ผ่านมา +2

      Thalapathy waste,thala best

    • @megamind9338
      @megamind9338 28 วันที่ผ่านมา +1

      இங்கையுமாடா தளபதி... தற்கூறிங்களா 😂😂😂😂

    • @reologesh
      @reologesh 28 วันที่ผ่านมา

      @@chandrank5283 First 200Cr club la join pannunga da "Sinna Pasangala"

    • @reologesh
      @reologesh 28 วันที่ผ่านมา

      @@megamind9338தற்கூறி இல்லடா தற்குரி பயலே. அது "தற்குறி"

    • @Justanormalhuman1992
      @Justanormalhuman1992 27 วันที่ผ่านมา

      @@chandrank5283thalayum wasteo waste

  • @ramnathnatarajan5864
    @ramnathnatarajan5864 25 วันที่ผ่านมา +13

    Good hearted person, best wishes for your future Allu Arjun.

  • @sharvinindragunalan6086
    @sharvinindragunalan6086 27 วันที่ผ่านมา +15

    6:17 I am Malaysian I was proud telugu actor talk tamil very proud🔥🔥🇲🇾

  • @pupsperiyapatty280
    @pupsperiyapatty280 24 วันที่ผ่านมา +5

    ஒருகாலத்தில் கறுப்பு வெள்ளை படங்களை எத்தனை முறை பார்த்தாலும் இப்போதும் சலிக்காது அதை இவரது படங்கள் தந்தது .தமிழில் சில படங்கள் தற்போதும் உள்ளது நன்றி அல்லு சார் உங்கள் படங்கள் ஜில்லு சார்

  • @VTamileditz
    @VTamileditz หลายเดือนก่อน +41

    வாவ் Allu ❤❤

  • @தமிழ்தேசியம்-ய8வ
    @தமிழ்தேசியம்-ய8வ 27 วันที่ผ่านมา +9

    நான் ஒரு தமிழன் மற்றும் நான் ஒரு இந்தியன் நான் இந்தியன் சினிமாவை காதலிக்கிறேன் ❤❤❤❤❤ காதல் அல்லு அர்ஜுன் அண்ணா ❤❤❤❤❤

  • @srisakthiramanathanrdldn2339
    @srisakthiramanathanrdldn2339 22 วันที่ผ่านมา +5

    Allu Arjun’s Tamil is tooo cute. He really spoke from his heart ❤️ Such a huge crowd for him.

  • @anbudanarun709
    @anbudanarun709 29 วันที่ผ่านมา +17

    So humble,0%percent attitude, respecting everything ❤

  • @varnuso
    @varnuso หลายเดือนก่อน +36

    Tn ppl love AA soo much❤🎉

  • @nrc5290
    @nrc5290 18 วันที่ผ่านมา +5

    Love you Arjun for your love to Chennai and Tamil culture.. I can always feel the Tamil down to earth attitude attached to him always.... Athu enga poranthu valantha oruthan dhan epdi eruka mudiyum.

  • @zinglichannel7548
    @zinglichannel7548 29 วันที่ผ่านมา +13

    Good speech allu don't worry for negative comments. Best of luck sir. U r very talented persons

  • @selvisankar9980
    @selvisankar9980 24 วันที่ผ่านมา +10

    How to show gratitude towards where you lived and respecting where he was brought up, actors from Tamil industries please learn how to be humble, this is the reason people from all over India like him. Hat's off to him.👌👌

  • @karthikkannan3774
    @karthikkannan3774 หลายเดือนก่อน +11

    Can't Hate Allu Arjun ✌️he always has this respect for Tamil ❤ as a chennai boy

  • @bhuvanbuvanes402
    @bhuvanbuvanes402 หลายเดือนก่อน +84

    இத்திரைப்படம் தளபதி ரசிகர்கள் சார்பாக மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்

    • @srinithyaa1270
      @srinithyaa1270 หลายเดือนก่อน +3

      Athenna. Thalapathy. Rasigargal. Tamil nadu. Rasigargal. Endru. Sollunga

    • @chandrank5283
      @chandrank5283 29 วันที่ผ่านมา +4

      Arjun munnadi Vijay onnumilla

    • @bhuvanbuvanes402
      @bhuvanbuvanes402 23 วันที่ผ่านมา

      @@chandrank5283 vijayku irukura mass allukku illa

  • @madhanv8738
    @madhanv8738 18 วันที่ผ่านมา +4

    புஷ்பா படம் நான் பார்க்கவில்லை ,அல்லு அர்ஜுனை ரசிக்கவில்லை, இதற்கு முன் பிடிக்கவில்லை, ஆனால் இப்போது பிடித்தது காரணம் அவர் சென்னை பையன் என்று சொன்னதினால் ஆம் நானும் சென்னை யின் பூர்வீகம் தான் மற்றும் தமிழ்நாடு மண்ணுக்கு தலை வனங்கியதால் அல்லு அர்ஜுனை ரசிக்கிறேன் புஷ்பா 2 ,வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @kottaisammy5695
    @kottaisammy5695 14 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் தலைவா விரைவில் புஷ்பா எதிர் பார்கிறோம்

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 21 วันที่ผ่านมา +7

    சூப்பர் தம்பி

  • @lawrenceragu6704
    @lawrenceragu6704 13 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் அல்லு அர்ஜுன். உங்கள் வெற்றி தொடரட்டும்

  • @rajanaidu2617
    @rajanaidu2617 หลายเดือนก่อน +48

    Allu Arjun rocked Surya shocked 😅😅😅 after seeing his fans following

    • @manjuvn1757
      @manjuvn1757 29 วันที่ผ่านมา +3

      Please ipdi pannadhenga

  • @Introvertboy-k9p
    @Introvertboy-k9p 25 วันที่ผ่านมา +8

    AA's tamil fluency is really shocking and impressive. Pakka fluent tamil by a telugu actor😮😮

  • @SIVASiva-ro6cb
    @SIVASiva-ro6cb หลายเดือนก่อน +46

    My favourite hero Allu arjun ❤🎉🎉

  • @SasiGowtham-r9n
    @SasiGowtham-r9n หลายเดือนก่อน +57

    Srilanka alluarjun fan🫶🏽❤️

  • @amuthukumar1456
    @amuthukumar1456 20 วันที่ผ่านมา +5

    Very nice respected my land இந்த மண்ணுக்கு மரியாதை கொடுத்ததுக்கு நன்றி

  • @ManjulaK-y1s
    @ManjulaK-y1s 14 วันที่ผ่านมา +5

    நான் அல்லு அர்ஜுன் ஃபேன் என்பதில் பெருமையா சொல்கிறேன் ❤️❤️❤️❤️🫂🫂🫂🫂🥰🥰🥰🥰🥰🥰🫂

  • @sathishkumar-sv5hx
    @sathishkumar-sv5hx 26 วันที่ผ่านมา +5

    ..அழகான தமிழில் பேசிருக்காரு ... ஐ லவ் அல்லு❤❤❤😍

  • @S-Raj-Kumar
    @S-Raj-Kumar หลายเดือนก่อน +24

    Annayaa ❤❤

  • @NirmalaBoopathy-t1s
    @NirmalaBoopathy-t1s 10 วันที่ผ่านมา +3

    தெலுங்குநடிகர்கள்பெரும்பாலும்உச்சத்தில்இருக்கும்நடிகர்கள்பலர்தமிழில்பேசதமிழ்படத்தில்நடிக்கவேபலரதுவிருப்பம்இப்பநடிக்கும்நடிகர்வரைஎன்பதேநிதர்சனமான.உண்மை❤

  • @vengaivenu6817
    @vengaivenu6817 18 วันที่ผ่านมา +4

    Pushpa 2 padam super nalla irukku unga acting vera level sir.... ❤❤❤ logic ethirpaakkama padam paarunga nejamaave fire 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @gprgpr9960
    @gprgpr9960 หลายเดือนก่อน +31

    அல்லு அர்ஜீன்❤

  • @ruthrasivaruthran401
    @ruthrasivaruthran401 หลายเดือนก่อน +83

    Allu Arjun Annaiya mass❤😮😊 speech

  • @Niro_Official_02
    @Niro_Official_02 หลายเดือนก่อน +38

    My favorite Actor AA❤

  • @meenatchisundaram5747
    @meenatchisundaram5747 หลายเดือนก่อน +38

    Wild fire 🔥🔥🔥

  • @madarasee1989
    @madarasee1989 27 วันที่ผ่านมา +6

    You have reached this peak because of your humbleness and down to earth - Love ❤ Bunny
    It's just a beginning and more to come.

  • @bjonweb
    @bjonweb 29 วันที่ผ่านมา +8

    More than an actor, You are a great human being AA. We love you T Nagar Boy

  • @rajasekharkm9453
    @rajasekharkm9453 27 วันที่ผ่านมา +7

    Tamil Nadu and Andhra Pradesh (Andhra)... ....
    Both State's are Anna ,Thambi madiri....👍

  • @akshay5597
    @akshay5597 หลายเดือนก่อน +22

    We love you Sir ❤❤❤❤❤

  • @ramarramr6
    @ramarramr6 หลายเดือนก่อน +12

    AA bro vera level speech 👌🔥

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 24 วันที่ผ่านมา +4

    ஆரம்பகட்டவயதில் 20 வயதில் சென்னையில் வசித்துள்ளார்.தமிழ் நண்பர்கள்,சுற்றி தமிழர்களுடன் வாழ்ந்துள்ளார்.எனவே தமிழர்கள் குணம் கொஞ்சம் இருக்கும்.சென்னை பையனாகவே இருப்பார்கள்.

  • @gloriabe5932
    @gloriabe5932 หลายเดือนก่อน +23

    Love His Smile ❤❤❤

  • @MonishaNikhil-w3y
    @MonishaNikhil-w3y หลายเดือนก่อน +45

    Wow super Anna ❤❤❤❤

  • @SureshResh-bb4gi
    @SureshResh-bb4gi หลายเดือนก่อน +45

    Wow talkin Tamil love you bro ❤

  • @enovakevin9897
    @enovakevin9897 29 วันที่ผ่านมา +20

    ஒரு தமிழனை தமிழன் வெற்றி பெற செய்வான்🎉🎉🎉🎉🎉🎉

  • @tiniess8297
    @tiniess8297 24 วันที่ผ่านมา +4

    Allu should speak and act in Tamil movies. Tamil actors, for example, Jothika, speak in English during interviews. Allu is a good actor & expecting him to be in Tamil soon.

  • @pandiyarajan5580
    @pandiyarajan5580 29 วันที่ผ่านมา +11

    சூப்பர் அல்லு அர்ஜுன்

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 29 วันที่ผ่านมา +14

    வணக்கம் I love AA very Very much.❤❤❤❤😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sumathi6965
    @sumathi6965 12 วันที่ผ่านมา +2

    Nanum allu arjun fanungo dance super actum super 👌👌👌👌❤❤❤❤❤

  • @karthikeyansm4699
    @karthikeyansm4699 26 วันที่ผ่านมา +3

    Super thampi

  • @melkinanto
    @melkinanto 29 วันที่ผ่านมา +14

    Padam nalla erukanum yaa
    Allu anna nalla varum nenaikurean
    Anna
    Thalapathy ku aprm naa unga fan tha..

  • @thanikathanika3329
    @thanikathanika3329 หลายเดือนก่อน +31

    Nice acter

  • @srinivasansolaiyan1977
    @srinivasansolaiyan1977 หลายเดือนก่อน +25

    Good speak.