12 ஆண்டுகள் ஒருவரின் சொத்தை அனுபவித்து வந்தாலே எதிரிடை அனுபவம் வந்துவிடுமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024

ความคิดเห็น • 44

  • @rsv1954
    @rsv1954 7 หลายเดือนก่อน +3

    I appreciate the lucid way in which you communicate the subject. Keep doing this service for the benefit of the havenits

  • @vivekanandanbharat4064
    @vivekanandanbharat4064 7 หลายเดือนก่อน +13

    ஐயா ஒரு வழக்கு சம்பந்தமாக ஆலோசனை தேவை
    ஆலோசனை கட்டணம் வழங்குகிறேன் நேரில் சந்திக்க தேதி வழங்க கேட்டுக் கொள்ள கிறேன்

  • @rajendranasl5804
    @rajendranasl5804 7 หลายเดือนก่อน +4

    Clarity in mother tongue about laws. Welcome.

  • @bojanmathan3221
    @bojanmathan3221 2 หลายเดือนก่อน

    Very interesting good lesson thanks

  • @rsv1954
    @rsv1954 7 หลายเดือนก่อน +4

    உங்கள் பதிவு தெளிவாகவும், எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் இருக்கிறது.
    ஒரு ஆலோசனை/my suggestion - to make your presentation more appealing.
    Please provide Tamil translation to unfamiliar legal terms or those that need clarity. Eg. In this video you spelt the words “plea” “adverse possession” “தாவா” “assignment”. etc. இவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களைக் கூறலாம். அல்லது இவற்றை தெளிவாக்க சிறு விளக்கம் தரலாம். 🙏🙏🙏

  • @shanmugamchinnappa6812
    @shanmugamchinnappa6812 5 หลายเดือนก่อน +13

    நூறு ஆண்டுகள் வாடகையில் இருந்தாலும் வாடகை தாரர் வாடகை தாரர்தான்! இது அப்பன் மகன் பிரச்சினை.இதில் அப்பா சுய சம்பாத்தியத்தில் வாங்கி இருந்தால் அவர் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்!! இதற்கு இவ்வளவு இழுவை!!

    • @jishnu3851
      @jishnu3851 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤😊⁰pp

  • @pradeeppep132
    @pradeeppep132 7 หลายเดือนก่อน +4

    Very informative. Clear to core

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 7 หลายเดือนก่อน +5

    பதிவு வழ வழ ன்னு இருக்கு,வேகம் மற்றும் சுருக்கம் தேவை, மகா போர்.

  • @experimentshacks3.o315
    @experimentshacks3.o315 7 หลายเดือนก่อน +2

    Super sir

  • @agatheeswararscienceandlife
    @agatheeswararscienceandlife 6 หลายเดือนก่อน +3

    ஐயா, இந்த தீர்ப சரியானதா என்று தெரியவில்லை. பணத்தை சேர த்து வைத்து வாங்கிய சொத்து 12 வருங்கள் அனுபவித்தவர்களுக்கு பணம் இல்லாமலே சொந்தமாகி விடுமா? அப்ப சொத்து வாங்கியவர் இறந்து போகும் போது அவர் வாரிசுக்கு சொத்து பற்றி தெரிந்து 13வது வருடம் வந்து கேட்கும் போது அது எப்படி சொந்தமில்லை என்றாகும் ஏதோ ஒரு கேஸில் சூழ்நிலை அல்லது ஏதோ சில காரணங்களால் அது மாதிரியான தீர்ப்பி வந்திருக்கலாம். அதையே எல்லா சொத்து கேங்களுக்கும் எடுத்துக் கொள்ளலாமா?

  • @StephenRajSamuelJanaki
    @StephenRajSamuelJanaki 3 หลายเดือนก่อน

    💁என் பெயரில் உள்ள 2 ஏக்கர் 12 செனட் இடத்தில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் ஒருவர் எப்போதாவது மழை பெய்து குளத்தில் தண்ணீர் வரும் போது 10 வருடத்திற்கு மேல்விவசாயம் செய்தால் அது அவருக்கு பாத்தியம் ஆகுமா?. பதில் தேவை நன்றி சகோதரர் 🤝

  • @Myview_Aravind
    @Myview_Aravind 7 หลายเดือนก่อน +1

    Be short and sweet sir.

  • @kpthangaraj4144
    @kpthangaraj4144 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி

  • @RaviChandran-mv6tu
    @RaviChandran-mv6tu 7 หลายเดือนก่อน +3

    Sir, How to download the judgements copy.
    What is website address

  • @BalaSubramanian-ep1ub
    @BalaSubramanian-ep1ub 7 หลายเดือนก่อน +1

    Super Explain.

  • @SharkFishSF
    @SharkFishSF 26 วันที่ผ่านมา

    Adverse possession is ridiculous. How can any property be 'claimed' by anyone who isnt the owner of the said property?

  • @Kumar.saravana09
    @Kumar.saravana09 6 หลายเดือนก่อน

    Sad

  • @user-gd7td2oy6v
    @user-gd7td2oy6v 3 หลายเดือนก่อน

    ஐயா பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது இதற்கு என்ன‌ வழி???‌ ஆனால் என்னிடம் இறப்பு சான்றிதழ் நகல் உள்ளது ஆனால் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் தனியார் மருத்துவமனை பில்கள் உள்ளது மிகவும் மன அழுத்தம் உள்ளது 🤚🤚👃👏

  • @sugunaraj4483
    @sugunaraj4483 5 หลายเดือนก่อน +3

    அடுத்தவன் சொத்துக்கு ஆசை பட கூடாது என்று தெரியுது

  • @mangushba
    @mangushba 7 หลายเดือนก่อน +7

    தம்பி உன்உடம்புஇப்போதுமிகவும் இளைத்துஉள்ளது உடல்ஆரோக்கியம் எல்லாவிதத்திலும் அவசியம். மதிப்பும் இதில் கிளைன்ட்களின் நம்பிக்கையும்உள்ளது யூடியூப்பில்புகழானநீ மதுஅருந்தினால்அதை நிறுத்தினால்மிவும் மகிழ்ச்சி

    • @RajaVivekanandan
      @RajaVivekanandan 7 หลายเดือนก่อน +6

      @mangushba அவர்களே
      அக்கறை இருப்பதாக காட்டுவது சரிதான்.
      ஆனால் ஆலோசனை அறிவுரை சொல்கிறேன் அக்கறை காட்டுகிறேன் என்று பொதுவெளியில் தனிப்பட்ட விஷயங்களில் தெரியாமலேயே தலையிடுவது மரியாதையான செயல் கிடையாது.

  • @massmanikandankandan5190
    @massmanikandankandan5190 7 หลายเดือนก่อน +1

    விற்பனை ஒப்பந்தம் பணத்தைத் திரும்பப்பெறுதல் எப்படி வட்டி எவ்வளவு வக்கா வேண்டும் ஐயா😢

  • @s.johnnyjack242
    @s.johnnyjack242 7 หลายเดือนก่อน

    It's Hon'ble Madurai Bench, kindly change..

  • @kalyanasundarampiramanayag743
    @kalyanasundarampiramanayag743 5 หลายเดือนก่อน +1

    Dear Mr. Advocate, while most of what you talk about Adverse Possession is true, that is, open, continuous, uninterrupted possession of a property for twelve years by someone who is not the owner without any force imposed on the true owner of the property, entitles one to claim ownership by adverse possession by perfection of title, your reference to Article 110 of the Limitation Act 1963 is not correct. That provision deals only with recovery of arrears of rent and has nothing to do with adverse possession. Unless you are absolutely sure about what you post on social media, please do not come out with your opinions. The general public should not be misled.

  • @sheikhameed1605
    @sheikhameed1605 7 หลายเดือนก่อน

    Super expslation

  • @Dharmika999
    @Dharmika999 6 หลายเดือนก่อน

    Anna 50 varudam kallangudhu purampokku land la vasidhu varukirom permanent injunction original suit irukku anna idhai vaidhu veetu rasidhu minsaram vangalama anna

  • @alexdominic1924
    @alexdominic1924 5 หลายเดือนก่อน

    I need to consult with you about property

  • @susilanair7758
    @susilanair7758 2 หลายเดือนก่อน

    ❤😂❤

  • @rsv1954
    @rsv1954 7 หลายเดือนก่อน

    The judgement says that the defendant failed to prove his claim for adverse possession and hence not entitled to it. Is the above understanding correct? If so,
    It was quoted that the onus of proving ownership does not rest with the owner and she/he is construed to be the owner by law.
    Does this mean “the concept of adverse possession” is existing in the eye of law and the burden of proving the same conclusively, lies with the aggressor / encroacher / actual user who is in physical possession of the property with or without the consent of the lawful owner?

    • @mugamathualijinna7358
      @mugamathualijinna7358 7 หลายเดือนก่อน

      வணக்கம் தம்பி இன்னும் நீங்கள் வளர வேண்டும் ஏன் இவ்வளவு இளைத்து உள்ளீர்கள் மனம் வலிக்கிறது நன்றி

  • @murugeshs4713
    @murugeshs4713 6 หลายเดือนก่อน +1

    கால் பண்ணலாமா

  • @subramanir7905
    @subramanir7905 7 หลายเดือนก่อน

    English Kalanthu Besa Vendaam

  • @rajesh5689
    @rajesh5689 6 หลายเดือนก่อน

    Is it applicable for govt property?

  • @viswanathan690
    @viswanathan690 5 หลายเดือนก่อน +3

    ரொம்ப இழுக்காதே தம்பி......
    சிம்பிளா முடி

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 5 หลายเดือนก่อน

    குடிசை மாற்று வாரியத்திற்கு பொருந்துமா விபரம் தேவை😅

  • @govindarajannatesan7013
    @govindarajannatesan7013 6 หลายเดือนก่อน

    மிக மோசமானது

  • @nagarajanparthasarathy33
    @nagarajanparthasarathy33 5 หลายเดือนก่อน

    Pĺ😅

  • @ganesanselvaraj3052
    @ganesanselvaraj3052 5 หลายเดือนก่อน +1

    Sir unka number kudunga

  • @user-jr4yz1bc2b
    @user-jr4yz1bc2b 6 หลายเดือนก่อน

    Bro unga number kudunga bro