மின்சாரஅட்டை, குடும்பஅட்டை, வீட்டுவரி, சொத்துவரி ஆகியவற்றை வைத்து Permanent Injunction பெற முடியுமா?
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ3992...
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
Office Address :
15/87 arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
337, abdhul Rahman Mudhalali Nagar
V. M chathram
Tiruchendur Main Road
Tirunelveli
8/30, Ground floor
old Bangaru colony 2nd Street
West k k nagar chennai-600078
........................................................................
#injunction
#bareinjunctionsuit
#permanentinjunction
#injunctionsuit
#Specificreliefact
#order39rule1cpc
#injunctionorder
#stayorder
#injunctionsuittamil
#bareinjunctionsuittamil
#civilprocedurecodetamil
#நிரந்தரஉறுத்துக்கட்டளை
#ஸ்டேஆர்டர்
#இன்ஜங்ஷன்ஆர்டர்
#உறுத்துக்கட்டளைஉத்தரவு
patta
house tax
patta only title
fast track court judges
fast track court
bare injunction
property tax
legal possession
Madras High Court
Smt. Annammal vs Mr.Ammavasai and Another
Dated - 25. 10. 2010
JUSTICE R.MALA
Second Appeal No.1505 of 2003
அருமையான மற்றும் அழகான தகவல் ..!💐 நன்றி ..!💐
மிகவும் பயனுள்ள எனக்கு தேவையான மிக முக்கியமான தெளிவான விளக்கம் நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉 வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் ,🙏🙏🙏🙏🙏
Sir neenga nalla irukkanum tq 🙏🙏🙏🙏😭
பொருத்தமான விளக்கம் அருமை அருமை நன்றி சீனியர் வாழ்த்துக்கள்
அற்புதமான தீர்ப்பு
Excellent explanation
Super explanation 🎉
நன்றி சார்
Neeka Sir supera ,velakam koduthinka
நான்நேட்டீஸ்
விட்டால்
வீட்டுரசீதைரத்துசெய்கிறார்கள்
மின்ரசிதைரத்துசெய்கிறார்கள்
யாரைகேட்டுரசீதுபோட்டார்கள்
பணத்துக்கா
ஐயா வணக்கம் நான் 2007மூணு சென்ட் இடத்திற்கு ரூபாய் 2000 கொட்டுத்து ள்ளேன் சூழ்நிலை காரணம் காரணமககேரயம் பண்ண மு டி ய ல இப்போது கேட்பதற்கு குடுக்க மருக்கிறாங்க இதுக்கு வழி சொல்லுங்க ஐயா 🙏🙏🙏
காசோலை யில் பணம்
கொடுக்காமல் கையில் கொடுத்து கிரயம் செய்தால் செல்லுமா
அருமையான தீர்ப்பு
excellent
நீதிமன்ற உத்தரவு நகல் டிஸ்கிருப்சன் பாக்ஸில் இல்லை. வழக்கின் தரப்பினர், வழக்கு எண், தீர்ப்பு நாள் இவை மட்டுமே இங்கு உள்ளது. எனவே தீர்ப்புகளை டிஸ்கிப்ஸன் பாக்ஸில் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
Sir Naan 2001 ill pattiram pathivu Ulladhu Idharkku mun 1966 matrum 1969 pathira padhivu Irukku Aanaal Pattaa Illai pakkathil Ullavar Akkiramippu Seigrar Avaridam Nattu pathiram Mattum Irukku Aanaal land GOVT Land Account ill Ulladhu Idharkku Enna seivadhu pls Sollavum UNgal Phone number Sollavum pls sir
Fine
முறையாக பாகப்பிரிவினை செய்யாமல் வாரிசில் ஒருவர் தனது பெயரில் பட்டா, வரி, மின் இனைப்பு ஆகியவற்றை மாற்றி விட்டால் சட்டபடி செல்லுமா ?
சார் நான் புரம் போக்கு நிலத்தில் இருந்து வருகிறேன் சார் 80 வருசம் ஆகுது சார் .4 தல முறை ஆகுது சார்
Super
ஐயா வணக்கம் எங்கள் விவசாய இடத்தின் ரயத்துவாரி புஞ்சை பத்திரம் பதிவாகியது 1960 தற்போது கணினியில் பதிவு நடைமுறையில் உள்ளது ஆனால் கணினியில் கட்டணம் செலுத்தி பத்திர நகலை கேட்டால் தவறானதாக தருகிறார்கள் நேரில் சென்று கேட்டால் உங்கள் அசல் பத்திரத்தை தாருங்கள் தருகிறேன் என்கிறார்கள் எங்கள் அசல் பத்திரம் பெறுவது எப்படி சட்டம் விளக்கம் தாருங்கள்
We need your support
நோட்டீஸ் கொடுக்காமல் போலி ஆவணம்தயாரித்தால் உரிமையாளருக்கு எதிராக எந்த வழக்குஇல்லை அவர்கள்மீது நில அபகரிப்பு பாயும்
Sir, i need some clarification on civil case, so how can contact you.
ஐயா என் அப்பாவின் நிலம் 35 சென்ட் நிலம் பூர்விகம் சொத்து, அதில் 5சென்ட் நிலம் மட்டும் என்னிடம் அனுப்பவும் உள்ளது, அதில் 30 சென்ட் நிலம் என் பெரியப்பாவிடம் அனுபவம் இருந்தது, இன்றைய நால்வரை, அப்பா பெயரில் தான், பட்டா,யுடியர்,பத்திரம், நிலத்துவரி, எல்லாம் உள்ளது, அவரிடம் இந்த ஆவணம் இல்லை, இதில் யாருக்கு injunction கிடைக்கும் தயவு செய்து கூறுங்கள் எனக்கு யாரும் இல்லை இதை பற்றி தெரிலவாக சொல்ல
உங்கள் தொடர்பு எண்
Sir document enga name la irruku aana position kuduthavanga kitta irruku eadhula yarudhu sellum
Commentla Order copy upload pannuga sir
வணக்கம் A,D condition agriculture land, இதில் பதிவு செய்யப்படாத பத்திரம், வீட்டுவரி ரசீதுகளை கொண்டு போடப்பட்ட declaration &பெர்மனெண்ட், இன்ஜெக்ஷன் வழக்கு செல்லத்தக்கதா சார்,
Thambi my age 64 ungalai eppadi contact panradhu
1941ஆம் ஆண்டு பத்திரத்தை எங்கு சென்று கானவே
ன்டும்.
வணக்கம் தங்களின் முகவரி தொடர்புகொள்ள அலைபேசி எண்
நன்றி
❤
நீங்க சொல்லும்
ஆவணங்களைவைத்து
மத்திய பதிவு
அலுவலகத்தில பத்திரம்பதியலாமா
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Anna na ration card adhar voter I'd indha proof மட்டும் தா இருக்கு ஆனா நாங்க ஒரு இடத்தில் 50 வருடம் இருக்கோம் நா அந்த proof vachi permanent injunction vangitean இதை வைத்து வீட்டு வரி ரசீது வாங்கலாமா
சம்பாதித்து ஒரு இடத்தை வாங்கலாமே. உங்களை நம்பி தானே ஒருவர் 50 வருடமாக ஒரு இடத்தைவிட்டுள்ளார்.
Vangalamm bro
@@குமரன்-ய4த அண்ணா அது கல்லங்குது புறம்போக்கு land அண்ணா
Pls send your mobile number sir
Hi send me the your email
Also given your appointment
சார்,பட்டா ஒருவர் பெயரிலும் வரிகள் மற்றொருவர் பெயரிலும் செலுத்திக் கொண்டு வந்து உள்ளார் இதில் யாருக்கு சொந்தம் அந்த வீடு
Sir contact namber
Anna pls reply
Sir unkal contact number vandum
Sir, உங்கள் contact number வேண்டும்
Sir, please send your contact number.